🙏TIRUTTANI MURUGAN TEMPLE VLOG!!!படிக்கட்டு மலை பாதை |'Rajagopuram'| பங்குனி உத்திரம் | Naveen Kumar
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- Follow me on Instagram
/ naveen_kumar_vlogger
Travel Partner @Explorewithmaddy3001
#tiruttani #murugan #murugantemple #thiruttani #hills #climbing #steps #vlog #video #tamil #tamilnadu #bus #panguni #uththiram #palani #pazhani #tiruchendur #swamimalai #tiruparankundram #pazhamudhircholai #naveen #naveenkumar
தம்பி மீண்டும் பார்பதில் சந்தோஷம். நீ மேல் மேலும் வலர்ச்சியடைய இறைவனை வேண்டுகிறேன்....
யாமிருக்க பயமேன்! திருத்தணி முருகன் இருக்க பயமேன்...!! இனி நல்லதே நடக்கட்டும்!! All the best naveen bro...💥
Welcome back Naveen bro, hope everything goes fine from now! Take care and waiting for 100% recovery
Love from my TSG family!
Naveen 2.0 ! Congratulations bro ! Applause for your dedication!
திருத்தணி முருகன் அருளால் தம்பி நவீன் நலமுடன் திரும்பி வந்ததற்கு மிக்க நன்றி திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா 🛕 அருமையான பக்தி காணொளி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🍏🍏🌹🌹🌴🌴🙏🏻🙏🏻
Wow.. Naveen you went to Tiruttani on April 1. I went to Palani (after nearly 20 years) on March 31st Friday. There I prayed for you. The very next day itself Lord Muruga made you to get his darshan. I am so so happy to see your vlog from Tiruttani 🙂By the by your Palani vlog was very helpful. While going up I used rope car for my parents. You specifically mentioned that Yaanai paadhai is easy way. So while coming back I brought my parents through yaanai paadhai. My parents slowly came via that route and they didn't feel any strain at all. Happy vlogging Naveen 🙂 Om Muruga 🙏
மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி 🥰
பாராட்டுகள் தம்பி உன் விடா முயற்சி வெற்றி பெறும்
Super ❤️ brother be safe travel on every time,so waiting for MAS-CBE Vande bharat 😌 kandipa varanum bro neega 🎉
தம்பி உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோசம் பா God Bless You pa. ❤️
Thanks for sharing this video. About 60 years back, I visited this temple , recollecting my memory back.
Tiruthani muruganai parthaley Ninaithathellam Kai koodum , Nenaithathhai mudipaar ..❤Om muruganey potri potri om 🙏 Om kantha Kathirvela potri potri Om 🙏
I went once last year.... heavy rush inside temple... very nice place.... Auto fare 30 rs Mess available on the way to station ⛽
TIRUTTANI TEMPLE Video 📸 Views Amazing Information 👌 God bless Brother Iam Waiting for Amazing & Informative videos 👍👍💪
i am very happy to see you again brother. stay strong ❤🫂
Good to see u back bro. Take care.
Good coverage. இந்த சென்னை புறநகர் ரயில் நடைமேடையில் பல வருடங்கள் கடந்தும் கூரை மூடப்படாதது வருத்தமளிக்கிறது.
The new Gopuram at Tiruttani Temple looks beautiful. கோயில் அதிகாரிகள் அதை மூடிய நடைபாதையாக மாற்றினால் பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
மக்கா திருத்தணி முருகன் அருளால் இனி நீ தொட்டுத் தொடர்வது எல்லாமே நலமாகும்.
உன்மனமும் சுகமாகும்.
நன்றி..
சூப்பர் தம்பி நல்லா இருக்கு ரொம்ப useful ha இருக்கு
Wel come back naveen kumar all the best to you murgan blessing all ways with you and your family
Superb Naveen. Our prayers brought fruits now. I was sure that u will return with confidence. Keep it up.
சூப்பர் நவீன் சீக்கிரம் மீண்டு வந்திட்டீங்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துகள் 👍❤💓
என்னாச்சு அவனுக்கு
Hi Naveen Welcome back. I am delighted that you are starting your first Travel Vlog by Taking us to Tiruttani Murugan Temple. Not only you we also took the Blessings of Lord Muruga. By the Blessings of Almighty God, YOUR Parents and Best wishes of all your Well wisher subscriber friends you are back to your favorite Passion. Take care. Dont strain too much. We need you. You are our source of inspiration. Love from SVK Family. All the Best for this great video coverage.
Welcome back naveen bro. Happy to see u again.
Great to see you back vlogging pa❤. Good and take it slowly and easy 👍👏. All the best and God bless you
Welcome back nice to See you covering Tiruttani Murugan vlog apt after recovering till you recover completely go for short distance and vlogs Take care . Naveen Muruga please make Naveen 100% fit v happy to see you back 🌹🌹🌹😊👍👍
மக்கா வாழ்த்துக்கள் அன்புடன்.
வளரட்டும் அன்பு உறவுகளோடு
தொடரட்டும் இனிய உனக்குப் பிடித்த ரயில் பயணத்தோடு.
வாழ்க நலமுடன்.
நன்றி மக்கா.
அருமை சகோ வாழ்த்துக்கள் ஓம் சரவணபவ ஓம் தமிழ் கடவுள் முருகா போற்றி
Its a Fantastic tiruttani temple vlog bro,i also went to tiruttani temple bro with my friend and family ,🥰🥰🥰
தம்பியை மீண்டும் பார்த்ததில் மிக்க சந்தோசம், வாழ்க வளமுடன்
Hi navy,welcome back keep up your health recover soon... I be in there last year tiruthani, plz do if later also வேளாகண்ணி summer express, from bangalore.... Take care dude
மீண்டும் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி bro❤❤❤
தல 1st View 🔥🔥🔥😍😍😍😍😍 வேற லெவல் தல Welcome Back 😎♥️
தம்பி உடல் முழுவதும் பூரண குணமடைய வாழ்த்துக்கள்...
Try to maharajah express bro..... நான் திருத்தணி முருகன் கோயிலுக்கு போகும் போது ராஜா கோபுரம் (செங்கல் வேலை நடைபெற்று இருந்தது )ஆரம்ப வேலை நடந்தது ...... வாகனம் செல்லும் வழியில் மண் சாலையாக இருந்தது..... இப்ப எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை....
Bro. Thanks bro. Namba oorukku vandhurukka valthukkal. Adhvum come back ah. Never expected.
பங்குனி உத்திரத் திருநாளில் முருகன் அருள் பெற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
❤Welcome come back to naveen bro! We wishing you all very success in your life to be continued....
All the best!! Everything will be successful for you from now on!
Very nice coverage of the trip and beautiful temple view.
welcome back naveen kumar pray panaga muruga neega santhosama errukum Take care Naveen kumar .
Good to see u back. Take care of your health. God bless
Super brother wonderful. Unga udampai kavanama parthukolavum. ❤❤❤❤
All the Best.
May God Bless you.
Take care of ur Health.
Thanks God for this Speedy Recovery.
Be always Healthy with our Blessings my dear Boy....
Kumar. Erode.
வாழ்க வளமுடன் தம்பி.... Travel vlog உங்களுடையது தெளிவாக இருக்கு.. வாழ்த்துக்கள் 🤝🌹
Welcome back bro🥰
. happy to see you again naveen bro🔥.. Really miss your vlogs😇
Welcome back Naveen bro Happy to you see you again
Nice vedio👍 🙏 be safe & careful journey pannuga brother🥰👍
Happy to see you back Naveen.
Welcome back bro.. Very Happy to see ur vlogs again.. Hope everything will be fine & Take care of ur health bro..❤❤
Good to see u back bro nalla oru vlogera miss panuna feel irunthuchu intha one montha itz realy good to see u on screen😊🙂☺️
Hiiii anna neega murugan Kovil vlogs rombo nalla details solluriga pakkaravagaluku use full ah eruku I like anna❤❤
Super bro and health pathukonga bro
நவின் மீண்டும் உங்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..
எங்க சென்றாலும் பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டுகிறேன்.
I am in place of ur father...forget de past...continue ur journey...all de best...lord murugan blessing will b there.
பெரும் முயற்சி
பெரும் அர்ப்பணிப்பு
உங்கள் வலைப்பதிவை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி
ஹைதராபாத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார்
Thank u bro
ரொம்ப நாள் முன்னாடி நான் கேட்ட வீடியோ தேங்க்ஸ் மாப்ள
Welcome back bro..🔥👏👏happy to see u again. Take care ❤
Really a devotional blog of thiruthanni thambi wish you always good health our prayers will always be with you
Tirutani is very nice
தம்பி உண்ணைய பார்த்தது மிகிழ்ச்சி தொடர்ந்து பயணிக்க இறைவனிடம் வேண்டுகிறேன்
Welcoce back Naveen . Ur a Fighter dear 👏👏.. Just be careful and mindful.Happy rail fanning. Take care..
Good to see you back in form. Get back to your form and videos.
Happy to see you back bruh♥️♥️Eagerly waiting for Coimbatore VB♥️✌️✌️
Take care your health Naveen. I Appreciate your self confidence. Good Luck. Congratulations.🎉🎉🎉
Welcome back Bro, nice to see you back. You are so committed and dedicated 👍👍👍
After long time super come back Anna train vlog vara level anna ❤❤❤🥰🥰🥰 health okay vaa naa epo
வாழ்த்துக்கள் தம்பி,,, உன் பணி மென்மேலும் சிறக்க என் மனம் திறந்த வாழ்த்துக்கள்,,,❤❤❤
Super bro semmaaaa god bless you unga video varathanala orey varutham bro are you ok bro
Welcome back Naveen bro.
Start the new journey with hope.
Take care of health bro.
love from pondicherry ❤❤.
உங்கள் நல்ல மனசுக்கு அந்த கடவுள் உங்களுக்கு டாக்ஸி டிரைவர் மூலமாக காப்பாத்திரிக்குறார் நவீன் 🙏🙏🙏
திருத்தணி முருகனின் அருள் உனக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் மகன் நவீனின் சேவை தொடரட்டும்
Hearty welcome Brother Wish you All The best
I am very happy to see Naveen Kumar with the full energy god bless you with more and more health
Welcome. Heartfelt congratulations 🎊
நீங்கள் விரைவில் உடல் நலம் பெற்று வந்துள்ளது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.வரும் காலங்களில் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுடன் ஒருவரை அழைத்து செல்லுங்கள்.உங்களுடைய உடல் நலம் வேண்டி நான் வணங்கும் ஆறுபடை முருகனிடம் வேண்டி கொள்கிறேன் நன்றி.
Welcome back Naveen! Take care of your health.
பெரிய பாதிப்பிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்ததும்.கந்தனை தரிசனம் செய்ய வந்தாச்சா சகோ.உங்கள் புண்ணியத்தில் நாங்களும் திருத்தனி முருகனை தரிசனம் செய்துவிட்டோம்.கவலை வேண்டாம்.இனி உங்கள் வாழ்க்கை அந்த சுப்பரமணியோட அருளால் சுபிட்சமாக இருக்கும்.
Welcome Back Bro. Take care of your health.
Gud to see you naveen bro take care of your health and when you travel for long distance or other states keep safe on you and your belongings thank you 😊😊😊
நான் இன்னும் திருத்தணி🙏 போனதே இல்லை ஆனால் உங்கள் வீடியோ பார்த்தவுடன் திருத்தணி கோவிலையே சுற்றி பார்த்தது போல இருக்கு.❣️😊👍nice video bro..
நவீன் ப்ரோ உங்கள ரொம்ப நாட்கள் கழித்து வீடியோவில் பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது
Get will soon Naveen! Happy to see u back with full passion & commitment!!
Dear Naveen... Wishing you all the best.,and don't think about the past...Lord Murugan always there to support you... Take care of your health and don't take too much strain for few days.. Take rest as much as possible ❤❤❤
Naveen Kumar bro ❣️❣️ nice to see you travel vlogs Chennai Central to thiruttani ..i love all videos keep on rocking ❤️❤️❤️
Welcome back naveen all the best get well soon
Bro is back..Murugan thunai undu
Yeah , i can see some swelling next to your eye. Great to see you again.
Happy to see u back. Om srisairam.
Bro Naveen iam verry happy return to vlog tack care your health this summer god bless you ACS
மகிழ்ச்சி சகோ தாங்கள் திருத்தணி வருவது தெரியாது நான் திருத்தணி யில் இருக்கிறேன்
வாழ்த்துக்கள்❤
Good to see you back ❤❤
Naveen happy u came back with good health 🎉🎉🎉
Bro., Naveen Kumar, before you left Punjab, you did Pazani Vlog., After that now you done Tiruthani Vlog., Arupadi Murugan Always with you and save you at any circumstances.
Good to see you back super bro 👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Happy to see you back Naveen. Take care of your health.❤
Welcome back Naveen! It's very nice to see you follow your passion even at your recovering stage. You will go heights bro with lord Murugan blessings. All the best bro 🎉
బ్రదర్ మీ ఆరోగ్యాన్ని జాగ్రత్తగా చూసుకోండి love from nellore❤
Tiruthani temple doesn't have separate prasadam, but a stall run by the temple is on the hill top where you can get prasadams.
My life is back to normal with your return welcome back bro ❤
Welcome back bro and🙏 welcome to our Tiruttani.i am missed to see u bro❤️