ஆலயங்களில் அனைவரும் சமம் என்பதை கடைபிடிக்க வேண்டும் . ஆண்டவன் முன்பு ஒன்றுதான். திருச்செந்தூர் தனிசிறப்பான படைவீடு மற்ற ஐந்து ஆலயங்களும் மலைமீது இருக்கும். இங்கு கடற்கரையில் இருக்கிறது. சூரசம்ஹாரம் வெகுவிமரிசையாக நடைபெறும். செந்தூர் முருகா கருணை கடலே அனைவருக்கும் நல்லருள் புரிவாயக.
துாத்துக்குடியிலிருந்து, திருச்செந்துார் வழியிலிருந்த, உப்பளங்களைப் பற்றி தகவல் தெரிவித்திருக்கலாம்! சிறுவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்! முருகப் பெருமானின் பொது தரிசனம், அன்னதான உணவு, நீர்மோர் ஆகியவைகளின் படப்பிடிப்பு நன்று! தங்களின் விளக்கவுரை மிகவும் சிறப்பு! தங்களின் நண்பர்கள் மிகவும் அமைதியாக இருந்தனர்..... அவர்களுக்கும் சிறிது வாய்ப்பு கொடுத்திருக்கலாம்! நற்பணிக்கு நல்வாழ்த்துகள்!!
அருமை நண்பா.நான் கடந்த வருடம் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு பேருந்து பயணம் செய்து கந்தனை கண் குளிர தரிசனம் செய்தேன்.இன்னும் கூட கண்ணில் நிற்கிறார் கந்தன்.
Ladies side in bus - பெண்கள், மகளிர் Gents side in bus - புகை பிடிக்காதீர், திருடர் ஜாக்கிரதை, சரியான சில்லறை கொடுத்து பயணச்சீட்டு வாங்கவும், பயணச்சீட்டு இல்லையென்றால் 500 அபராதம். ,😂😂😂😂😂😂😂😆😆😆
Tiruchendur romba special en na Endha oru padai veedu mattum than Kadal iruku nidhi ellam mountain Mella eruku so Tiruchendur is very special 🙏 Om Muruga 🙏
I really wish that you had been given a front seat in the Bus to do this Vlog. I also support your views in this regard. Thiruchendur temple vlog super. Beach is lovely. Thanks for showing the Annadana facitlities here. Fully loved and enjoyed this great digital travel with you. All the best Naveen Kumar.
V intersting and informative vlog on Tiruchendur Lord Murugan Temple really enjoyed every frame Naveen quite new Ladies free Bus na .. Hope you understood the message 👍👍
Tiruchendur velmurugan ❤ varalaru tarakaa sura vatham senchi oru paathi mayil, oru paathi seval intha place thaa tiruchendur temple 😊 vel muruga potri-potri
I remember once upon time visit TIRUCHENDUR I studied in tamilnadu. That time our MSC classmtes and dept arrange tour at April 2006 . We started at Paramathi velur where I studying . Ist we reached madurai from paramathi velur then we visit rameshwaram. From that dhanushkoti. From that reached turuchendur at night 7.30 pm we visit temple & enjoyed at beach beside temple and moved to kanniyakumari. Finally we returned our studying place from kk .this tour is last one at before completion of my MSC course
Good vlog good presented, I be in to all 5 padai, except by bike riding,from banglore,Tiruchendur, is the only pending to visit, பழனி முருகன் கோயில் visited 2times, greetings from banglore. NK😊
Though the distance is 41 kms it will take atleast 1 hr 15 min Or maximum 1 hr 10 minutes as you have single road. You can see salt manufacturing and also some good scenaries
RATHNA IS MY FAVORITE BUS CLG MUDICHU VARUMPOTHU INTHA BUS LA THAN VARUVOM SEMMA SPEED ....NEENGA SONNA MAATHIRI GOVT BUS LA MUNNADI UKKARA VIDA MAATANGA
✌✨⚡இன்னைக்கு அதாவது வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நீங்கள் எல்லாரும் இந்ந கோவிலுக்கு சென்று அங்கு உள்ள முருகனை வழிபாடு செய்து கொண்டு செல்லுங்கள். வெற்றி வேல் முருகனுக்கு அசோகரா🙏🙏❤
ஆலயங்களில் அனைவரும் சமம் என்பதை கடைபிடிக்க வேண்டும் . ஆண்டவன் முன்பு ஒன்றுதான். திருச்செந்தூர் தனிசிறப்பான படைவீடு மற்ற ஐந்து ஆலயங்களும் மலைமீது இருக்கும். இங்கு கடற்கரையில் இருக்கிறது. சூரசம்ஹாரம் வெகுவிமரிசையாக நடைபெறும். செந்தூர் முருகா கருணை கடலே அனைவருக்கும் நல்லருள் புரிவாயக.
இதுவும் மலை மேல் தான் இருக்கிறது....கடலில் இருந்து பார்த்தால் தெரியும்
வைகாசி விசாகம் அன்னைக்கு திருச்செந்தூர் வீடியோ போட்ட நவீன் அவர்களுக்கு இனிய நன்றி❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
Fh
துாத்துக்குடியிலிருந்து, திருச்செந்துார் வழியிலிருந்த, உப்பளங்களைப் பற்றி தகவல் தெரிவித்திருக்கலாம்! சிறுவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்! முருகப் பெருமானின் பொது தரிசனம், அன்னதான உணவு, நீர்மோர் ஆகியவைகளின் படப்பிடிப்பு நன்று! தங்களின் விளக்கவுரை மிகவும் சிறப்பு! தங்களின் நண்பர்கள் மிகவும் அமைதியாக இருந்தனர்..... அவர்களுக்கும் சிறிது வாய்ப்பு கொடுத்திருக்கலாம்! நற்பணிக்கு நல்வாழ்த்துகள்!!
2:47 Bro is speaking facts ❤❤
அருமை நண்பா.நான் கடந்த வருடம் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு பேருந்து பயணம் செய்து கந்தனை கண் குளிர தரிசனம் செய்தேன்.இன்னும் கூட கண்ணில் நிற்கிறார் கந்தன்.
அழகானா திருச்செந்தூர் முருகன் கோவிலையும் கடற்கரைச் சுற்றுப்புறத்தையும் பற்றிய இந்த vlog பதிவுக்கு நன்றி.
Tiruchendur muruga temple my favourite 🥰😘😘👍♥️♥️
திருச்செந்தூர் 🛕🛕 முருகனுக்கு அரோகரா அரோகரா
ஓம் சக்தி சரவண பவ 🛕🛕
Temple Blog's important location place, extremely nice and helpful thanks bro.
Ladies side in bus - பெண்கள், மகளிர்
Gents side in bus - புகை பிடிக்காதீர், திருடர் ஜாக்கிரதை, சரியான சில்லறை கொடுத்து பயணச்சீட்டு வாங்கவும், பயணச்சீட்டு இல்லையென்றால் 500 அபராதம்.
,😂😂😂😂😂😂😂😆😆😆
😢😢😂😂😂😂😂😂😂😂
Tons of tqs Naveen for showing us Tiruchendur. Yr videos r different & interesting. Keep it up.
TIRUCHENDUR -MURUGAN TEMPLE Video Views Beautiful 🙏🙏
Excellent vlog of temple visit
Sri ram popular bus 👌👌
Tiruchendur romba special en na Endha oru padai veedu mattum than Kadal iruku nidhi ellam mountain Mella eruku so Tiruchendur is very special 🙏 Om Muruga 🙏
Explore video no 1 Tiruchendur 💥💥Murugan temple visit super Naveen bro 🤗Eagerly waiting for upcoming explore videos 🔥🔥😇😇
...🤩Super🔥#Naveen_Anna🥰🤗...
One of super video bro❤
I really wish that you had been given a front seat in the Bus to do this Vlog. I also support your views in this regard. Thiruchendur temple vlog super. Beach is lovely. Thanks for showing the Annadana facitlities here. Fully loved and enjoyed this great digital travel with you. All the best Naveen Kumar.
V intersting and informative vlog on Tiruchendur Lord Murugan Temple really enjoyed every frame Naveen quite new Ladies free Bus na .. Hope you understood the message 👍👍
மிகவும் பயனுள்ள காணொளி. நன்றி உங்களுக்கு.
Tiruchendur velmurugan ❤ varalaru tarakaa sura vatham senchi oru paathi mayil, oru paathi seval intha place thaa tiruchendur temple 😊 vel muruga potri-potri
Superb bro all the best for the thothukudi series bro
Hi to your gang all the best for your future endeavours
I remember once upon time visit TIRUCHENDUR I studied in tamilnadu. That time our MSC classmtes and dept arrange tour at April 2006 . We started at
Paramathi velur where I studying . Ist we reached madurai from paramathi velur then we visit rameshwaram. From that dhanushkoti. From that reached turuchendur at night 7.30 pm we visit temple & enjoyed at beach beside temple and moved to kanniyakumari. Finally we returned our studying place from kk .this tour is last one at before completion of my MSC course
Super Thambi for Murugan Video.
Super....
அருமையான பதிவு தம்பி 👌👌👌
Its a nice temple vlog bro (Thiruchendur temple) I went two times bro ,it makes a unforgettable memories for me bro❤❤❤❤
Naveen Kumar Bro,
Thoothukudi to Tiruchendur bus travel vlog super.......
நானும் இது என்னன்னு தெரியாம ninatchukkitea இருந்தேன் power station aa இது night timela பார்க்க நல்லா இருக்கும். super.
Vaazhga Valamudan Nanba Navenkumar.
Once travel Thoothukudi to Tiruchendur in train.
மதுரை - திருச்செந்தூர் பேருந்துப் பயணத்தைப் போடுங்கள்.
Nice vlog vro.After long time I visited tiruchendur through your vlog.🎉
Super bro always your videos super
Very nice and informative video
Very nice vlog. Thank you!
Nice blog of Tiruchendur Subramanya swami temple
Super nice video Anna 🎉🎉🎉❤
Thalaa neenga sonnathu crtu thaan Murugan kadal side la Irukkaaru raja kopuram intha side irukku and innonu kadal kku keela sannathi amanjurukku means Kovil tharaikku keela thaan murugan sannathi irukkum romba jillunu irukkum athanala rajakopuram knjm mel iruku athuvum oru karanam vera valil vidurthukku🥳🥳🔥super vlog vroo🎉😁
My kuladeiva temple thiruchendur subramaniaya swamy 🙏🙏 visiting it atleast yearly once from Coimbatore tnx for showing bro
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Super bro informative video bro👍💥
Naveen brother super blog your tiruchendur. Swamy arul peruga. Arulmigu subramania swmay Kovil.
Next trip madurai vanga bro
Bro super welcome bro enga ooru, therikudi irupu desert m enga kovil than ❤sema video front capin thara matanga bro thoothukudi to thiruchendur stoping rompa jasthi narya oorku stop pantrathalyum drive fastestavum ottuvanga video yedukra time problems vanthura kudathula, buses timing kami athan fst drive private buses
Super video ....I enjoyed a lot..
Good vlog good presented, I be in to all 5 padai, except by bike riding,from banglore,Tiruchendur, is the only pending to visit, பழனி முருகன் கோயில் visited 2times, greetings from banglore. NK😊
My favourite thiruchendur temble🙏🙏🙏🙏
Super bro ❤
Super Boss congratulations 👏🎉
Semma bro semma.... Always inspirational :)
Bro., My native is PAZANI. There is also Annadhanam very famous.
Front seat vadivelu comedy😂
3:00 appo dhan bro speed allum😂😂😂
Tuticorin vlog mudichittu tuticorin to Chennai bus vlog podunga bro 🎉❤❤❤❤❤
Thalaaa Vera Level🔥🔥🔥🥳🥳Superu vlogu🎉🎉🎉
❤nicely videograhed....
திருநெல்வேலில 5 வருடமாக ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டிட்டு இருக்காங்க.
Sama trip bro!
திருச்செந்தூரில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போன்று queue யில் bench வைத்தால் நல்லா இருக்கும்..
Bro please try madurai to Goa madagon express via Palani bro plzzz
Bro try Mysore howrah express please 🥺🥺
Super NK bro. Keep doing
Though the distance is 41 kms it will take atleast 1 hr 15 min Or maximum 1 hr 10 minutes as you have single road. You can see salt manufacturing and also some good scenaries
👌👌Nice bro👌👌
Chennai to tiruchendur murugan kovil volg podungal
Not only in tamilnadu in our AP and Telangana also like this front seats only for ladies,elders . this for convenience and comfort for them
coramendal xpress train accident pathi oru vedio podunga train vlag neraiya pannuringa athan keykuren
Very useful video
*Arumuganeri* ethu enga ooru
Thiruchendur muruganuku arogaraa
TN 92 Thiruchendur ,💥💥💥💥
Anna hosur to sholinghur bus vlog anna 🙏🙏🙏🙏🙏
Super Video Bro 🚌🚌🚌
3:02 I remember vadivelu comedy
Vandi speed ah pogum pola 😅
First comment 🎉❤
Super vlog bro 👌👌
Naveen bro it will be bless if you travel important temples show the significance in upcoming vlogs across Tamilnadu
Bro parvala nala day appo murugar patri 🎉potrukinga
Suma fun😅😅
Anna Thirunelveli to Kadayam podunga
Muthu nagar beach vlg pannunga bro
RATHNA IS MY FAVORITE BUS CLG MUDICHU VARUMPOTHU INTHA BUS LA THAN VARUVOM SEMMA SPEED ....NEENGA SONNA MAATHIRI GOVT BUS LA MUNNADI UKKARA VIDA MAATANGA
Kanyakumari series podunga bro
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
South side apdithan bro 😂 bus la fronla gents udkara mudiyathu😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,super
Temple open and close timing please ? Moving forward cover temple open and close timings too, that helps to visit accordingly.
3:25 muthu neethaamley
bro kongu express try panunga bro
5:02 my native place Aarumuganeri. Valli cave paathingalaa?
Ila bro
@@NaveenKumarVlogs Next time pogum bothu don't miss it bro
Enga ooru busla pogum pothu parkkave supera irukku bro
Naveen anna,thiruchendur varaikum vandhutinha, namma udankudi la gp muthu thalaivara paakama pona theiva kutham ayirum😢😢
Bro entha bus sa rathna super bro na edhula travel panniruken.
Super Nice 👍
Bro first like and comment bro
ஓம்திருச்செந்தூர் முருகன்துணை
Super vlog Anna ❤️❤️❤️
✌✨⚡இன்னைக்கு அதாவது வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நீங்கள் எல்லாரும் இந்ந கோவிலுக்கு சென்று அங்கு உள்ள முருகனை வழிபாடு செய்து கொண்டு செல்லுங்கள். வெற்றி வேல் முருகனுக்கு அசோகரா🙏🙏❤
Bro Ella bus Kovil vasal pogum