🔴TNSTC 'MANJOLAI' BUS தமிழ்நாட்டின் மறையப்போகும் மலைப்பிரதேசம்-'மாஞ்சோலை' TRAVEL VLOG | Naveen Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 490

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 7 месяцев назад +165

    திருநெல்வேலியில் இப்படி ஒரு சொர்க்க பூமியா? ஊட்டி கொடைக்கானல் தோற்றுவிடும் போல இருக்கிறது. ஒருவகையில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்துவது நல்லது. அப்போதுதான் இயற்கை இயற்கையாக இருக்கும். மாஞ்சோலை தொழிலாளர்கள் நலன் கருதி தமிழ்நாடு தேயிலை வாரியம் மூலம் இந்த தேயிலை பண்ணையை எடுத்து நடத்தவேண்டும். மாஞ்சோலை கோதையாறு பயணம் செய்து சொர்க்கத்தை படம்பிடித்துக் காட்டியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @Vinothkumar-jy1ci
      @Vinothkumar-jy1ci 7 месяцев назад +4

      Aiyoo sema place

    • @KamalKanth-ji1xw
      @KamalKanth-ji1xw 7 месяцев назад +11

      Ooty Waste Bro Athavida Super Place Bro. Chinna Kashmir Kuda Sollalam

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 7 месяцев назад +2

      @@KamalKanth-ji1xw I LIKE THIS MANCHOLAI HILLS STATION. VALPARAI ALSO ONE OF THE BEAUTIFUL NATURE HILLS PARADISE.

    • @abdulnazeerfeelall
      @abdulnazeerfeelall 7 месяцев назад +5

      இது எங்க ஊர் நெல்லை ஊட்டி❤❤❤❤❤❤❤❤

    • @KamalKanth-ji1xw
      @KamalKanth-ji1xw 7 месяцев назад +4

      @@abdulnazeerfeelall Nellai Ootynu Sollathinga Bro Nellai Kashmirnu Sollunga.

  • @mtrajarajan
    @mtrajarajan 7 месяцев назад +15

    7 வருடங்களுக்கு முன்னர் கல்லிடைகுறிச்சியில் இருந்து ஊத்து வரை பேருந்தில் சென்று வந்த நினைவுகள் இன்னும் இருக்கிறது . முழுவதும் மூடுவதற்கு பதிலாக அரசே தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்தலாம். கடந்த வாரம் மணிமுத்தாறு அருவி சென்று வந்தேன் . மாஞ்சோலை தொழிலார்களை பற்றி ஓட்டுநர் கூறிய கருத்துக்கள் மிகவும் வேதனை தரக்கூடியதாக இருந்தது . ஒரு தொகையை கொடுத்து கீழே அனுப்புவதற்கு பதில் அவர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து தரலாம். யாருக்கு தெரியும் வரும் காலத்தில் பெரும் பண முதலைகளுக்கு (அம்பானி , அதானி ) இந்த அற்புத நிலத்தை தாரை வார்க்கலாம் . காலம்தான் பதில் சொல்ல வேண்டும் .

    • @saikrishnamurariulaganatha712
      @saikrishnamurariulaganatha712 6 месяцев назад +1

      Bombay Burma company also big corporate. Britania biscuit and Bombay dyeing also they owned.

    • @domnic-de1sg
      @domnic-de1sg 6 месяцев назад

      ​@@saikrishnamurariulaganatha712வாடியா குருப்... இப்பகூட பிஸ்கட் கம்பனியா மூடுரானாம் நவீனமாக்க அப்ப CEO wadia நு சொன்னதும் மாஞ்சோலை நாபகத்துக்கு வந்தது

    • @umamuthusamy1814
      @umamuthusamy1814 6 месяцев назад +1

      ஆம் அதேதான்
      எப்படியாவது அந்த இடம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்ய போகிறார்கள் 😢😢

    • @sagayvijay1
      @sagayvijay1 6 месяцев назад +2

      இறுதியில் அரசியல்வாதிகளின் கைகளில் இந்த இடம் போய் சேரும்

    • @mtrajarajan
      @mtrajarajan 6 месяцев назад +1

      @@umamuthusamy1814 ஆமாம்

  • @Mr.AbdulRahim
    @Mr.AbdulRahim 7 месяцев назад +20

    அருமையான காணொளி சகோ... மாஞ்சோலை மற்றும் அதன் சுற்று வட்டார தேயிலை தோட்டங்களை, 99 வருட ஒப்பந்தம் முடிந்த பின்னர் BBTCயிடமிருந்து தமிழ்நாடு அரசின் TANTEA நிறுவனம் கைப்பற்றி அங்கு இருக்கும் தேயிலை தோட்ட பணியாளர்களை கொண்டு நடத்தலாம்.. மேலும், தற்போதைய கட்டுப்பாட்டுடன் சுற்றுலா பயணிகளையும் அனுமதிக்கலாம்.. இதனால் அங்கிருக்கும் தேயிலை தோட்ட பணியாளர்களுக்கும், நம்மை போன்ற சுற்றுலா பயணிகளுக்கும் இன்பமளிக்கும்..

    • @rajagopalan8353
      @rajagopalan8353 7 месяцев назад

      அது ஒரு பாதுகாக்கப்பட்ட வன பகுதி. தேயிலை தோட்டங்கள் ஏற்படுத்தியதே தவறு.
      இனியாவது வனவிலங்குகள் சுதந்திரமாக வாழட்டும். மனிதர்களின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது சரியே.

    • @Theblack1404
      @Theblack1404 7 месяцев назад

      அது ரிசர்வ் பாரஸ்ட்

  • @Sivaraj.sSiva.s
    @Sivaraj.sSiva.s 7 месяцев назад +13

    பார்த்த வீடியோக்களில் இது போல இனிதாவதெங்கும் காணொமே.....யோவ் நவீனு நீ கொடுத்து வச்சவன்யா நீ,,,,நல்லாறுயா...... எங்களுக்காக நீங்க கஸ்டப்படறீங்க,, பெருமையா இருக்கு

  • @SMDFIRE
    @SMDFIRE 7 месяцев назад +97

    நவீன் குமாரின் தீவிர ரசிகர்கள் லைக் பன்னுங்க...❤‍🔥🥰🔥

    • @naveens3808
      @naveens3808 7 месяцев назад +3

      My name Naveen Kumar than bro

    • @SMDFIRE
      @SMDFIRE 7 месяцев назад

      @@naveens3808 😁

    • @balaKrishnan-sg7de
      @balaKrishnan-sg7de 6 месяцев назад

      ❤​@@naveens3808

  • @thirumurugan2234
    @thirumurugan2234 7 месяцев назад +29

    Illayaraja + location= heaven 😌❤️💝

  • @girishgowthamimayavaramban1356
    @girishgowthamimayavaramban1356 7 месяцев назад +1

    Best hill station (Manjolai) in Tamilnadu. It is a Best journey that you made in this video,that I never forget in my life bro..

  • @bharathi5605
    @bharathi5605 7 месяцев назад +16

    இந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது . அதனால் இனி வரும் காலங்களில் யாரும் பயணிக்க இயலாது.

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 7 месяцев назад +9

    As a native of kallidaikurichi, i once had a lonely
    trip to manimuthar falls walking all the way barefoot.
    I was 13 years old and was not afraid of wildlife encounters. The forest check post and the area was called Manimuthar tiger sanctuary.
    Later on, it became part of Kalakad Mundanthurai tiger reserve.
    On that day, there were no tourists except myself and had the whole set of waterfalls and adjoining 80 feet swimming pool only for myself.
    I bathed and swam in pool till my body became cold.
    After sunbathing, i had simple lunch that was brought from home and slept under the tree.
    At about 4 PM, i started walking along the forest road and crossed manimuthar check post on way back to kallidaikurichi.
    Unlike these days, there was no restriction for civilians to walk into wilderness.
    I am now a senior citizen and all the vivid, happy memories of trips to manimuthar dam, waterfalls, manjolai, nalumukku and kudiraivetti comes back to bring tears to my eyes.

    • @mtrajarajan
      @mtrajarajan 7 месяцев назад

      Nice to hear your experience in manimutharu falls. Last Monday (17.06.24) I went there . From Kallidaikurichi to Manimutharu village by bus. Since autos not allowed to enter for this falls, take cab from there and went to falls. Water flow looks like small, but very force and enjoyed 1.30hrs of bath. Unlike Agasthiyar falls, this water is very pure. But they are not allowing to swim inside the pool. They can allow people with safety jacket.

  • @sarathipandian6036
    @sarathipandian6036 7 месяцев назад +25

    10:34 vanakkam da mapla, ultimate 😂😂😂😂

  • @kanisugi-j5q
    @kanisugi-j5q 7 месяцев назад +2

    Antha contact engalukkum kodunga naangalum poittu vanthudarom... Super bro... Video nalla irundhuchchu.....

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  7 месяцев назад

      Ipo apdi kuda yaarayum allow panradhu ila bro

    • @kanisugi-j5q
      @kanisugi-j5q 7 месяцев назад

      @@NaveenKumarVlogs thanks for reply naveen bro....ithe madhiri thaan thengumaragada forest... Yaaraiyum allow pandrathu illa.... All the best bro..

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh 6 месяцев назад

    எப்படி நண்பா இவ்வளவு விஷயங்கள் உங்களுக்கு தெரியுது.. உங்கள் இந்தக் காணொளி காட்சி மூலம் பல விஷயங்களை தெரிந்து கொண்டோம். உங்கள் வீடியோக்களில் எனக்கு . ரொம்ப பிடித்த வீடியோ இதுதான் நண்பா. வேற லெவல் வாழ்த்துக்கள் ❤ நண்பரே ❤
    .

  • @paravoorraman71
    @paravoorraman71 7 месяцев назад +9

    நவீன் குமாரின் தீவிர ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய வணக்கம். சிறந்த வர்ணனையுடன் அழகாக ஒத்திசைக்கப்பட்ட வீடியோ. சிறந்த வாழ்த்துக்கள்

  • @mariyappanmariyappan-ec3yd
    @mariyappanmariyappan-ec3yd 7 месяцев назад +2

    சூப்பர்👌👌கோதையார்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 4 месяца назад

    உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது

  • @DINESH-JACK
    @DINESH-JACK 7 месяцев назад +4

    Bro ambai vantha nee papanasam vanthu irukalam nxt trip papanasam va broo super ah irukum ❤

  • @masterthalapathy6601
    @masterthalapathy6601 7 месяцев назад +16

    There's no Travel without Isaignani Ilaiyaraja 😍❤

  • @suthanams6290
    @suthanams6290 7 месяцев назад +3

    செம நவீன் எதிர்பார்க்காத வீடியோ 👍❤

  • @09deeranya35
    @09deeranya35 7 месяцев назад +12

    மாஞ்சோலை பயணம் அருமை காணக் கிடைக்காத காட்சிகள்.

  • @malrajraj2416
    @malrajraj2416 7 месяцев назад

    Background la Tamil melody songs with beautiful journey ,Vera level.
    Manjolai Romba alaga irunthathu,Thanks Bro.

  • @indian78166
    @indian78166 7 месяцев назад +16

    Enga ponalum train ungala vida maatingudhu 😍Train and naveen bonding semma

  • @sathish623
    @sathish623 7 месяцев назад

    Too thanks to you too naveen ., to show this video. Its too surprise

  • @RishiDeepa719
    @RishiDeepa719 7 месяцев назад

    Superb superb superb. Unga involvement Nalla terethu appreciated

  • @ndwarak9053
    @ndwarak9053 7 месяцев назад +1

    Nice video super songs. Thanks naveen

  • @bennypremkumar8217
    @bennypremkumar8217 6 месяцев назад

    Beautiful untouched hills ❤. Roads are small as it should be private road laid by BBTC . Earlier 30.yrs Valparai hill station was like this and now it's totally commercial and many tourists inflow and destroyed the charm overall. Nice video Bro.

  • @ALIYYILA
    @ALIYYILA 6 месяцев назад

    Excellent Travelog!

  • @kiyyappan425
    @kiyyappan425 7 месяцев назад

    Neenga ponathu than Upper kodhayaru.. lower than kanniyakumari district la varum.. above pechipaarai dam road.

  • @smileshafi8069
    @smileshafi8069 7 месяцев назад +3

    Wow😍green💚scenic😇so beautiful anna😊 destination amazing🥰nice vlog😉super🔥information anna❤... Naveen anna mind voice : 6:57 eppdi bus le ponalum Train crossing ah eduppomla😂🔥Enga ponalum Train Ungala vida maattingithu - Train & Naveen anna bonding🫂semma👍...😂10:34 bison🦬vanakkam da maapla ulti😂🔥...

    • @smileshafi8069
      @smileshafi8069 7 месяцев назад +2

      @@senthilgirishvideosonyoutube intha vlog la time 10:34 ah paarunga bro - athu la irukkum👍

    • @smileshafi8069
      @smileshafi8069 7 месяцев назад +2

      @@senthilgirishvideosonyoutubeok bro❤️👍

  • @Augustin_f6b
    @Augustin_f6b 6 месяцев назад

    Superb rendition bro what you saw in kodayar is upper kodayar dam and tneb power station is also there bro lower kodayar is in K K dist

  • @arl9428
    @arl9428 7 месяцев назад +1

    25.10
    கீழ் கோதையாறு தான் கன்னியாகுமரி மாவட்டம்..
    மேல் கோதையாறு தான் திருநெல்வேலி மாவட்டம்.

    • @selvaganesh1412
      @selvaganesh1412 6 месяцев назад

      இரண்டு கோதையாரும் கன்னியாகுமரி மாவட்டம் தான்

  • @R.g.agastin2014
    @R.g.agastin2014 6 месяцев назад +1

    16.40 அண்ணா அது மருத்துவமனை இல்லை. கிருத்துவ தேவாலயம். மருத்துவமனை சற்று தொலைவில் உள்ளது.

    • @ganesan3693
      @ganesan3693 6 месяцев назад

      Correct naveen shonnathu manjolai Estate CSI Church bro.

  • @ashoks6263
    @ashoks6263 7 месяцев назад +1

    Travel ku etha background songs vera level bro😍😍

  • @AnandShenoy-pi9sn
    @AnandShenoy-pi9sn 7 месяцев назад

    Very nice coverage NK, beautiful foggy mountains and your journey awesome. Sooperb virtual trip. Continue your travelling vlog and cover many Train Journeys.

  • @iraivanaikaapom
    @iraivanaikaapom 7 месяцев назад +28

    காடுகளை அழித்து உருவாக்கிய பகுதிதான் மாஞ்சோலை எஸ்டேட் பகுதி... எனவே அந்த இடத்தை மீண்டும் இயற்கையிடம் கொடுப்பதுதான் முறையாகும்... இந்த வீடியோ மிகவும் பிடித்திருந்தது... அதைவிட அந்த பேருந்தில் ஒலித்த பாடல்கள் மிக மிக அருமை

    • @venkats5089
      @venkats5089 7 месяцев назад +3

      ஆமாம்.. அதே மாதிரி
      . ஊட்டி கொடைக்கானல்.. மலை பகுதியை தடை செய்ய வேண்டும்..... ( மாஞ்சோலை மக்கள் எங்கே போய் வேலை பார்ப்பார்கள்) 😢

    • @KandamanikandanRamasubramaniya
      @KandamanikandanRamasubramaniya 6 месяцев назад

      Maria kudupa ampani

  • @simonpeter388
    @simonpeter388 5 месяцев назад

    Travel King Praveen long Live

  • @sahayaselvi9253
    @sahayaselvi9253 7 месяцев назад

    Hai Naveen kumar Manjolai Travel vlog super valthukal Message solliyathu super Bombay Burma Trading Corporatoin Valparaiyil Mudis Estatil irukirathu BBTC company The famous Tea Garden supera irukum Anbudan Thamil selcan from Dharapuram

  • @sarathipandian6036
    @sarathipandian6036 7 месяцев назад +2

    Bro manimutharu kitta jamin singampatti than bro enga sontha ooru

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 7 месяцев назад +1

    Super cool place with usainanai music in back ground

  • @SenthilKumar-dr7mm
    @SenthilKumar-dr7mm 4 месяца назад

    Bro mass unga photography and vlog and views thaguntha mathiri songs super thanks pannuga bro driver and conductor sir ungalukkum romba thanks naanga polam irudom vlogukku Naveen songkku Raaja sir copy right varum pattukkalam bro super volg bro all the best 🎉🎉keep it up innum vlog pannunga marupadi solluren driverkku romba thanks nalla songs play pannadukku naan nerla patta mathiri irundhuchu thanks bri

  • @wifikathir
    @wifikathir 7 месяцев назад +1

    S BRO ALREADY I VISTED FEW YEARS BACK WITH FOREST PERMISSION ONLY STAY IN MANJOLLAI KUTHURAI VETTI ONE NIGHT REALLY GOOD WEATHER AND PEOPLES ARE NICE

  • @GouthamSivan-fs4mz
    @GouthamSivan-fs4mz 7 месяцев назад +1

    அருமை நண்பா 👍
    Ilayaraja song ❤

  • @simonpeter388
    @simonpeter388 5 месяцев назад

    This is ours country no body's stop your travel you are good for other's

  • @roadstars4508
    @roadstars4508 7 месяцев назад +1

    Nice brother....very very beautiful place with superb songs

  • @rdviji9678
    @rdviji9678 6 месяцев назад

    Nan nanbarkalodu senru erkan arumaiyana edam manathuku suppera erukum

  • @friendsofvel
    @friendsofvel 7 месяцев назад

    A long wait came to end for the manjolai trip from your point of view. The most irony in manjolai is that you can enjoy all types of climates ex sunrays, cold, fog and rain at the same time, a rare scenario in other hill stations

  • @chathu5542
    @chathu5542 7 месяцев назад

    Song + visual ❤ amazing 😊

  • @VinothKumarTravel
    @VinothKumarTravel 7 месяцев назад +1

    No changes roads last 3 years back I am travel this bus amazing brother

  • @pprr9159
    @pprr9159 7 месяцев назад

    Hey bro one request
    Your front camera is recording mirrored video (left la irrukurathu right layum right la irrukurathu left la theriyuthu)for example bus door etc
    Atha konjam change paunga if possible
    Paka oru mathriri irruku

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 7 месяцев назад +1

    Bro panchaganga exp, Mas ubl exp via :- ypr , Rameshwaram okha exp , mas ekta nagar exp , Mas adi Humsafar, shraddha sethu, Firozpur Humsafar, Nagaon exp, Agartala Humsafar, udaipur palace queen Humsafar try bro pls

  • @rajesha6223
    @rajesha6223 7 месяцев назад +2

    Enga Tirunelveli la best. ... Place
    RAJESH TIRUNELVELI❤

  • @Vijai342
    @Vijai342 7 месяцев назад +4

    அருமையான பதிவு ராஜா sir songs Naveen super தம்பி🎉🎉🎉🎉

  • @kiyyappan425
    @kiyyappan425 7 месяцев назад

    Upper kodhayar winch station la travel panna innum sema. But now yaarum available kedayathu

  • @BalasubramaniyanBalasubr-kj1gd
    @BalasubramaniyanBalasubr-kj1gd 7 месяцев назад +6

    யப்பா நவீன் நீ போட்ட வீடியோவுளே இது தான் அல்டிமேட் 👌👌👌👌

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 7 месяцев назад +5

    இது எங்க ஊர் நெல்லைஊட்டி❤❤❤❤❤❤❤ காண்பித்தற்க்கு நன்றி நவின்

  • @Ruthins-Page1995
    @Ruthins-Page1995 7 месяцев назад +10

    சூப்பர்.. ப்ரோ... 👍🏾👍🏾👍🏾👍🏾 இந்த மாசம் தான்... Last கிளோஸ் பண்ண போறாங்க.. அங்க.. வசந்தா டீச்சர்.. எங்க அக்கா ☝🏾☝🏾☝🏾 கேட்டதா சொல்லுங்க. ஊத்துல இருக்காங்க ☝🏾☝🏾☝🏾☝🏾ருதின் ன்னு சொல்லுங்க

  • @YSridhar-dh6qc
    @YSridhar-dh6qc 5 месяцев назад

    Arumaie vanakam

  • @nagarajbe2230
    @nagarajbe2230 7 месяцев назад +1

    Bro try OOTY to KINNAKORAI bus route At end of auguest

  • @Kannango-i5z
    @Kannango-i5z 7 месяцев назад +3

    தம்பி வாழ்க வளமுடன் தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடம் இருப்பது நிறைய பேருக்கு தெரியாது அப்படிப்பட்ட ஒரு இடத்தை தமிழ்நாடு அரசாங்கம் தனிமைப்படுத்துவது நல்லது இல்லை அனைவரும் வந்து பார்த்து செல்லும்படியான ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் மாஞ்சோலை பற்றிய தங்களது தகவல் மிகவும் தெளிவாக இருந்தது உங்கள் பயணம் மேலும் மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @selvamyaro
      @selvamyaro 6 месяцев назад

      உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் மாஞ்சோலை சமீபகாலத்தில் famous.. South Tamilnadu எல்லாருக்கும் தெரியும்

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 7 месяцев назад

    Etha manjolai bus vlog vera lvl bro 🔥

  • @mithusings4750
    @mithusings4750 7 месяцев назад

    Hills travel with evergreen hit songs superb Bro. Never seen before like these location and hills.. ❤❤❤❤❤
    Thanks for this vlog

  • @kiyyappan425
    @kiyyappan425 7 месяцев назад

    Upper kodhayar dam view vera level la irukum bro..

  • @raghunathjothivel2101
    @raghunathjothivel2101 7 месяцев назад +3

    Love you anna always U great ❤

  • @Saravanavel-hh1rd
    @Saravanavel-hh1rd 7 месяцев назад +13

    இந்த டிராவலின் குளிர்ச்சியை எங்களாலும் என்னாலும் உணர முடிந்தது

  • @j.v.vishnuvarathaa4732
    @j.v.vishnuvarathaa4732 7 месяцев назад

    Super vlog Anna ❤️❤️❤️
    Beautiful place 😍
    Vera level view 😍
    Thanks for the information anna.

  • @saravanamurugan4809
    @saravanamurugan4809 7 месяцев назад

    Today travels spot super athavida good information sonninga romba nandri

  • @ramarprabhu7336
    @ramarprabhu7336 6 месяцев назад

    Bus la potta songs ellam super

  • @SilambarasanSilambu-h5x
    @SilambarasanSilambu-h5x 7 месяцев назад

    Super view bro SEMA ❤
    Best video for you bro good 👍

  • @sundarprasadmanda3649
    @sundarprasadmanda3649 7 месяцев назад +1

    One of the best bus volg from Naveen thambi.

  • @karthikeyanm4037
    @karthikeyanm4037 7 месяцев назад +1

    Bro enga orru kallidai kurichi bro

  • @pvmkrishnakumar7684
    @pvmkrishnakumar7684 7 месяцев назад

    Hi sir Namaste. Scenic route. But roads are bad condition. If govt develops the route for tourism, Good. Thanks and Regards Krishnakumar TN

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 7 месяцев назад

    Naveen g semaya irku place thq

  • @Logu277
    @Logu277 7 месяцев назад +5

    உன்னுடைய முயற்ச்சிக்கு வாழ்த்துகள் நண்பா 💚மாஞ்சோலையை💚 மிக அழகாக காணொளியில் காட்டியதற்கு நன்றி✨
    Go pro மிக விரைவாக வாங்கி அதன் மூலம் காணொளி பதிவிடு நண்பா ✌🏻

  • @balrajg2854
    @balrajg2854 7 месяцев назад

    Bro
    Romba dangerous journey bro. Road ellam single road le pathy than irukku foot path mathiri irukku
    But nice work bro

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 7 месяцев назад

    Super Prize Winning Vlog Naveen Kumar. A real paradise on Earth . Nature is at its best here. Scenic spots, ManimuTHAR WATERFALLS , Manjolai Tea Estate are all unforgettable. Special thanks for telling us the Detailed History about this place, the reasons for the restrictions being placed on tourists ETC are all really infomative . For people like me who cannot visit this lovely place this Digital travel with you is once in a lifetime experience. I am rally happy that TNSTC is running a bus service from Ambasamudram to Kodaiar . Fully loved and enjoyed this unforgettable Digital travel with you. All the best. Take caer. Love your videos.

  • @godwinwilson8262
    @godwinwilson8262 7 месяцев назад

    Bro கோதையாறு கன்னியாகுமாரி district இதுக்கு oppside

  • @levihtkas6480
    @levihtkas6480 6 месяцев назад

    Enna bro thumbnail idhu Kocha kochanu. Indha thumbnail prtha manjolai documentry maari irukku. just Thirunelvli to manjolai travel nu mention pannunga bro 🚌

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 7 месяцев назад

    Beautiful tea estates very nicely shown. A superb effort made. ❤❤❤❤

  • @S.padmanabhanSeetharaman
    @S.padmanabhanSeetharaman 7 месяцев назад

    என் அப்பாமணிமுத்தார் projectல்3வருடம் பணிபுரிந்தார் எங்களுக்கு கீழக்கரை என்ற இடத்தில் வீடுகொடுத்து இருந்தனர் அந்தநாளில் கல்லிடைகுறிச்சி இரயில் நிலையத்தில் இருந்து பயோனியர் என்றபஸ் மணிமுத்தார்போகும்

  • @ssrajan9654
    @ssrajan9654 7 месяцев назад +3

    Nice vlog from ambai. Best of luck to u for giving us manjolai trip.

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool 7 месяцев назад +1

    காட்டு வழியே ஒரு அருமையான பேருந்து பயணம்

  • @rulebreaker1097
    @rulebreaker1097 7 месяцев назад

    Tamilnadu laye 1st 1st green la irundhu yellow va mathuna bus intha manjolai vana thevathai dhaaan bro karur la build pandradhuku anupi vachanga bro

  • @RajeshKumar-dv4ej
    @RajeshKumar-dv4ej 7 месяцев назад

    Welcome to manjolai Naveen bro,❤

  • @Surendar.V
    @Surendar.V 7 месяцев назад

    Super NK bro. Keep doing ❤

  • @ShashiKumar-sn2wc
    @ShashiKumar-sn2wc 7 месяцев назад

    Super Boss congratulations 👏🎉

  • @shridhart4932
    @shridhart4932 7 месяцев назад

    Naveen will you try to post video related to weather about rainfall and cyclone which you did five years back about gaja cyclone please. It will create alertness to people now some youngsters started doing videos without knowing weather knowledge by just listening to news and spreading it to people through their yt channel . please naveen this will be useful for village people who are doing farming. 🙏🙏🙏🙏🙏

  • @regulus4640
    @regulus4640 3 месяца назад

    Bro monjolai allowed ha .. Rf procedure ethavathu iruka

  • @kamathvinayak6736
    @kamathvinayak6736 7 месяцев назад

    Beautiful vlog Naveen. Captured the natural beuty very well. ❤

  • @arunrajap2172
    @arunrajap2172 7 месяцев назад

    Forest Office la irunthu Daily Van Trip Ooththu vara kupdu povanka.. Tourist atha use panikalam..

  • @Messi_5_5
    @Messi_5_5 2 месяца назад

    Bro 23:28 apo town bus la odra song ungalukku therinja sollunga bro

  • @superstarstar7393
    @superstarstar7393 7 месяцев назад +1

    Manjolai one of the best place of our tirunelveli district. Thanks for exploring for manjolai estate 🎉🎉🎉🎉🎉🎉 super naven brother ❤❤❤❤🎉🎉

  • @johnnavin
    @johnnavin 7 месяцев назад +2

    kaatu yumai saying "vanakam de mapulai"🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ayrinsiyara3195
    @ayrinsiyara3195 7 месяцев назад +1

    Thank u Naveen ரொம்ப நாள் கேட்ட வீடியோ

  • @arunrajap2172
    @arunrajap2172 7 месяцев назад

    @Naveen Kumar Stay Available in Ooththu.. Try that.. Awesome Experience.. One night stay panom.. Real Deep forest stay

  • @selvakumarc5022
    @selvakumarc5022 7 месяцев назад +7

    இவர் ரசனையான டிரைவர்🎉🎉❤

  • @nethajir6617
    @nethajir6617 7 месяцев назад +1

    Bro Theni District Megamalai try pannunga

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 7 месяцев назад

    Manjolai is a most beautiful scenic place and it was gifted to Singampatti Rajah by Travancore Samastham for helping them win the battle against their enemy with their army. 🙏

  • @indian78166
    @indian78166 7 месяцев назад +13

    Naveen bro mind voice '7:00 eppdi bus leye train crossing eduppomla 😂🔥

  • @krkrishnakrkrishna6804
    @krkrishnakrkrishna6804 7 месяцев назад +1

    Hillride + evergreen 💚songs = HEAVEN 😇

  • @itsmevengatesh7042
    @itsmevengatesh7042 7 месяцев назад

    Road tavirtuu place lam awesome...road pottaa aanaa eella oorom galli panniduvangalo😮

    • @NaveenKumarVlogs
      @NaveenKumarVlogs  7 месяцев назад +1

      Anga ooraye gaali panna poradhu naala thaan road eh podala

  • @chittaranjansomisetty3543
    @chittaranjansomisetty3543 7 месяцев назад

    Love from Ap ❤