மாஞ்சோலை தேயிலைத்தோட்டம் உருவான கதை! | History of Manjolai | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 17

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 6 месяцев назад +15

    வனப்பகுதியில் ரப்பர் முந்திரி தேயிலை தோட்ட கழகங்கள் மூலமாக அரசு தோட்டங்கள் இயங்குவது போல இந்த மாஞ்சோலை தேயிலை தோட்டங்களையும் அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும்.

    • @moopo923
      @moopo923 6 месяцев назад

      Very correct

    • @Amirthan
      @Amirthan 6 месяцев назад +3

      dai adha marupadiyum reserve forest ah maatha porangada .Edhavadhu olarinu

    • @syedbasheerahmed9525
      @syedbasheerahmed9525 6 месяцев назад

      @@Amirthan dai. Rubber maram kanniyakumari kaadugalilum tea nilgiri kaadugalilum cashew sivagangai kaadugalilum valaruthu. Poi paarudaa

    • @Amirthan
      @Amirthan 6 месяцев назад

      @@syedbasheerahmed9525 tharkuri adhellam once upon a time Forest da mundam

    • @syedbasheerahmed9525
      @syedbasheerahmed9525 6 месяцев назад

      @@Amirthan Fool
      Give respect. Take respect.

  • @seahorse4930
    @seahorse4930 6 месяцев назад +7

    ஒற்றை மனிதருக்காக கோயமுத்தூர் வனப்பகுதி ஈஷா யோகா மையமாக மாற்றப்பட்டுவிட்டது.
    .
    சட்ட அழுத்தத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்கள்😢😢😢

  • @RajKumar-pg5rf
    @RajKumar-pg5rf 13 дней назад

    Engaluku sontham vida matom by singampatti raja grandson.

  • @prakashc-rr4np
    @prakashc-rr4np 6 месяцев назад +3

    சிங்கம்பட்டி மறவர் சமஸ்தானம் இன்றும் உள்ளது

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 6 месяцев назад +10

    இதில் பிரிட்டிஷ் காரன் மற்றும் பர்மா & ஸ்ரீலங்கா அகதிகள் பற்றிய உண்மைகள் எதுவுமே வரவில்லையே

  • @vetrichakra8888
    @vetrichakra8888 6 месяцев назад

    Music arumai

  • @etts2226
    @etts2226 6 месяцев назад +5

    மூணாறும் ஒரு நாள் இப்படி ஆகுமோ??

  • @bhakavathyadithan
    @bhakavathyadithan 6 месяцев назад +1

    Some one can bring a movie on this

  • @beulam1285
    @beulam1285 6 месяцев назад

    Inntha nikaimaiyai parkkum pothu koranavoda piankara vethanaya irruku arasu itharku naala eukkanum