இலங்கை போகும் தமிழ்நாட்டு பேரூந்து | Tamilnadu to Jaffna Bus | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 136

  • @FishermenINDTN
    @FishermenINDTN 3 месяца назад +75

    தமிழ்நாட்டை உண்மையிலேயே சுற்றி பார்ப்பவர் நீங்கள் தான்...❤😊

  • @salaikishoredits
    @salaikishoredits 3 месяца назад +38

    உங்களுடைய தமிழ் கேட்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @inigoedwig9566
    @inigoedwig9566 2 месяца назад +17

    யாதும் ஊரே யாவரும் கேளிர்..! தமிழால் இணைவோம்..
    தமிழராய் வாழ்வோம்...
    தம்பி சுதன், குறும்பனைக்கு வந்தமைக்கு நன்றி, மகிழ்ச்சி..!

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 15 дней назад +1

      Matraver யெங்கும் வாழலாம்
      குறுகிய மனம்
      உங்கள் ஊரில் யேட்டனை சாதி யேட்டனை மொழி
      உலகம் யார்க்கும் சொந்தம்

  • @RedTechTamizha
    @RedTechTamizha 3 месяца назад +54

    நான் புத்தளம் ஊரை சார்ந்தவன் தான் புத்தளம் என்ற பெயர் வருவதற்கு முக்கியமான காரணம் புதிய புதிய உப்பளங்கள் இங்கு அதிக அளவில் தோன்றியதால் இதற்கு இப்பெயர் வந்தது. இந்தப் பெயருக்கும் இலங்கை நாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை

    • @rkahamed5742
      @rkahamed5742 2 месяца назад +3

      எத்தளம் போனாலும்
      புத்தளம் போகாதே என்டு
      எங்க ஊராக்கள் சொல்லுவாக
      ஆனால் அது உப்பு விளையும் பூமி
      இலங்கை
      கிழக்கு பகுதியில் இருந்து.....

    • @VeeraSekar-qx5us
      @VeeraSekar-qx5us 2 месяца назад +1

      நாம் தமிழர்😊@rkahamed5742

    • @rkahamed5742
      @rkahamed5742 2 месяца назад +3

      @@VeeraSekar-qx5us நாங்க முஸ்லிம்🤗

    • @VeeraSekar-qx5us
      @VeeraSekar-qx5us 2 месяца назад

      @@rkahamed5742 முஸ்லிமா நீ எங்க சவுதி அரேபியாவில் இருந்தா வர தமிழன் என்று சொல்லுடா வெண்ண

    • @ajinmk1996
      @ajinmk1996 Месяц назад +1

      Yes, I am also from Puthalam

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 месяца назад +9

    அருமையான பதிவு தம்பி தமிழர்களின் வரலாற்று சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @TrendMaxi
    @TrendMaxi Месяц назад +2

    That exact Tamil word "பேரூந்து" Super bro

  • @9633869978
    @9633869978 3 месяца назад +6

    எங்கள் ஊரில் வந்து இவ்வளவு தெளிவாக video எடுத்து கூறிய உங்களுக்கு மிகவும் நன்றி சகோதரரே.....❤

  • @muthuganeshm813
    @muthuganeshm813 3 дня назад

    18.29 Agaya vennilavae song playing in background that was nice

  • @NawasMohamed-h9s
    @NawasMohamed-h9s 3 месяца назад +38

    உப்புத் தளம் என்பது தான் புத்தலம்

  • @VanimuthuVani
    @VanimuthuVani 2 месяца назад +1

    மிகவும் அற்புதமாக இருக்கிறது❤

  • @prabakaran15102
    @prabakaran15102 3 месяца назад +9

    உலகம் சுற்றும் நண்பரே , உங்களை வருக வருக என வரவேற்கிறோம்

  • @ganesanm9906
    @ganesanm9906 3 месяца назад +6

    நல் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 месяца назад +8

    Drone view delightful 👍🥰😍❤️❤️❤️

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v Месяц назад +3

    பாரதத்தின் கன்னியாகுமரி உங்களை அன்புடன் வரவேற்கிறது.

  • @SUTHAN06ஈழமகன்
    @SUTHAN06ஈழமகன் 3 месяца назад +8

    அருமையான பதிவு தம்பி

  • @youtubersshelters
    @youtubersshelters 3 месяца назад +21

    உன்னையும் என்னையும் இயற்கை என்னும் கடல் நீர் (தண்ணீர்) பிரித்துவிட்டது தம்பி, இயற்கை நினைத்தால் இணைக்கும்.

    • @MR.Kavi-Mm93
      @MR.Kavi-Mm93 3 месяца назад +2

      😢❤yesss bro

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 17 дней назад

      2024 ல் மிகப் பெரிய அளவில் இணைக்கப்படும் 👍👍👍

  • @AvElectronics-z1x
    @AvElectronics-z1x Месяц назад +1

    Thailanthilum Kumari Kandam thamilargal iruppargal... ❤Ithu thedugiravargalukku Mattum villangum.. Thamillargal Kumari kandathil valnthargal endu. ❤

  • @GowriShanthakumar
    @GowriShanthakumar 3 месяца назад +7

    உண்மையில் நீங்கள் நல்ல பயணி

  • @selvaraj2655
    @selvaraj2655 24 дня назад +1

    Nandri NANBARAY👌🙏🏾🙏🏾🙏🏾🤝💐💐💐💐💐

  • @stalin2211
    @stalin2211 25 дней назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே.தங்கள் ஆன்
    பிற்கு நன்றி.

  • @ItsAK2008
    @ItsAK2008 3 месяца назад +6

    Enakku tamilnadu poganum mu romba aasaya irukku 😢india la neraya place poganum ennoda idol ah paakkanum nu romba naal aasai 😢❤

    • @MR.Kavi-Mm93
      @MR.Kavi-Mm93 3 месяца назад

      Enaku Anga poganum nu aasa🍃🕊️ bro😂❤🇱🇰i love srilanka💖😍

    • @ItsAK2008
      @ItsAK2008 3 месяца назад +1

      @@MR.Kavi-Mm93 Srilanka waste bro , inga nammala romba torture pannuvangs , pinna Epti Inga nanga nimmathiya irukka mudiyum , Athu iyalaatha kariyam

    • @MR.Kavi-Mm93
      @MR.Kavi-Mm93 3 месяца назад

      @@ItsAK2008 ninga srilanka va bro😍

    • @ItsAK2008
      @ItsAK2008 3 месяца назад +1

      @@MR.Kavi-Mm93 Ama bro

    • @MR.Kavi-Mm93
      @MR.Kavi-Mm93 2 месяца назад

      @@ItsAK2008 unga vote yaru bro

  • @shylenderpragash8839
    @shylenderpragash8839 3 месяца назад +6

    Sudan u r like vaskodAkama have a nice journey

  • @JajabaBahajana
    @JajabaBahajana 2 месяца назад +1

    Super bus to srilanka bus fare journey super

  • @harivicky1918
    @harivicky1918 2 месяца назад +1

    Arumaiya iruku❤

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 месяца назад +33

    தம்பி நான் இலங்கையின் மிக அருகே உள்ள தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் பள்ளி பருவ காலங்களில் இராம்நாடு - இராமேஸ்வரம் செல்கையில் நடத்துநரிடம் விளையாட்டாக தலைமன்னார் 1, கிளிநொச்சி 1, மன்னார் 1 என டிக்கெட் கேட்போம் அதுபோல உள்ளது உங்கள் வீடியோ

  • @Tamilbayan-ju8qv
    @Tamilbayan-ju8qv Месяц назад +1

    Enna bus and which bus stand

  • @sivakumard3453
    @sivakumard3453 3 месяца назад +4

    Bro video all super speak super bro I like Sri Lanka ❤

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 3 месяца назад +146

    அய்யா சுதன் அவர்களே கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஊர்ப்பெயர்கள் அப்படியே இலங்கையிலும் இருக்கும் உதாரணமாக புத்தளம் நாகர்கோவில் போன்றபெயர்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @nagalingam7706
    @nagalingam7706 3 месяца назад +16

    நாகர்கோயில் அப்டா மார்கெட் வியாழக்கிழமை வாருங்கள் மதியம் 3 மணி பொரிய வாழை சந்தை நீங்கள் பார்க்க வோண்டய இடம்

  • @Flash-editz-l1j
    @Flash-editz-l1j 3 месяца назад +2

    Fantastic video suthan ❤

  • @aswathfernando6036
    @aswathfernando6036 2 месяца назад +1

    Edhu engada ooru pakkathula thaa irukku

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 месяца назад +6

    Nice ❤

  • @mahakugen9015
    @mahakugen9015 2 месяца назад +1

    Nice video ❤thanks

  • @sivasankar6438
    @sivasankar6438 3 месяца назад +3

    நான் தமிழ் நாடு விழுப்புரம்
    தென் மாவட்டங்களுக்கு வந்ததில்லை உங்கள் video காணொளி மூலமாக கன்னியாகுமரி மாவட்த்தை பார்க்கிறேன்
    திருச்சிக்கு மட்டும் 4 முறை வந்துருக்கேன் வெளிநாடு வேலை நேர்முகத்தேர்வுக்காக

    • @narasimhana9507
      @narasimhana9507 2 месяца назад +1

      சுற்றுலா போட்டால் தென்மாவட்டங்களில் போய் வாருங்கள்.கன்னியாகுமரி ராமேஸ்வரம் பாம்பன் பாலம் நிறைய உள்ளன.தனியாக போய் பார்க்க முடியாது.டூர் போடும்போது போய் வர வேண்டும்.நான் திருவண்ணாமலை

    • @narasimhana9507
      @narasimhana9507 2 месяца назад +1

      அரசு பேருந்துகள் கூட சுற்றுலா திட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன டிப்போ வில் கேட்டால் தெரியும்

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 3 месяца назад +3

    Super 👌 👍 😍 🥰

  • @k.kpsychos2578
    @k.kpsychos2578 3 дня назад

    Kurumbanai la share auto msr name ill yarra permit koddutha

  • @moongilisai1809
    @moongilisai1809 3 месяца назад +6

    அருமை அருமை அருமை சுதன் அண்ணா

  • @juniorsachin6616
    @juniorsachin6616 3 месяца назад +4

    புத்தர் +தளம் = புத்தளம்

    • @kathavarayan3835
      @kathavarayan3835 3 месяца назад

      புது + தளம் கூடத் தான் புத்தளமாகும்

    • @AswinRR-ew5lx
      @AswinRR-ew5lx 3 месяца назад +1

      புத்தலம் இல்லை, அது புத்தளம்.

    • @ThanapandianPalpandi
      @ThanapandianPalpandi 19 дней назад +1

      புதுமை+தளம்=புத்தளம்

  • @SyedBabu-s6p
    @SyedBabu-s6p 3 месяца назад +2

    Good👍

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 месяца назад +6

    Beautiful church 👍🥰❤️

  • @farhajmohammad1120
    @farhajmohammad1120 2 месяца назад +1

    நானும் புத்தளம்தான் Sri lanka

  • @balaji8196sethu
    @balaji8196sethu 4 дня назад

    Ayya title la Jaffna nu potrukungale adhu enga yaa

  • @naveenb3561
    @naveenb3561 3 месяца назад +2

    Endu orru

  • @victorjana8285
    @victorjana8285 20 дней назад

    Church super

  • @RedTechTamizha
    @RedTechTamizha 3 месяца назад +3

    My Place Puthalam tan

  • @devarajan5010
    @devarajan5010 Месяц назад +2

    உப்பலலம் புத்தகமாக மறுவியிறுக்க வாய்ப்புள்ளது

  • @ManikandanMAMPhil
    @ManikandanMAMPhil 3 месяца назад +3

    உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஆனால் நீங்கள் கூறுவது ஒன்றுமே புரியவில்லை ஏனெனில் உங்களது பின்புறம் ஏகப்பட்ட இரைச்சலாக இருக்கிறது இது இடையூறாகவே

  • @pugazhendipugazhendi2112
    @pugazhendipugazhendi2112 3 месяца назад +4

    எப்பொழுது சென்னை வருகிறீர்கள்

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy7202 3 месяца назад +1

    இதில் இலங்கை எங்கே உள்ளது?

  • @MaxMax-q9w
    @MaxMax-q9w 3 месяца назад +1

    உப்புத்தளம் அதுதான் மறுவி புத்தளம் என பெயராகிவிட்டது அங்கு உப்பு அதிகமாக இருக்கும் பாரக்கவுபம்.

  • @c.velmuruganmurugan7704
    @c.velmuruganmurugan7704 3 месяца назад +2

    நானும் புத்தளம் kk DiSTR ik

  • @PremSangita
    @PremSangita 3 месяца назад +3

    Hii bro 🎉❤🎉❤

  • @villagerajatamil1980
    @villagerajatamil1980 3 месяца назад +2

    👏

  • @vickyprathap
    @vickyprathap Месяц назад +2

    இலங்கைக்குப் போகும் பேருந்தும் சொன்னீங்க அதுல பேருந்து கட்டவே இல்லையே

  • @sivakumard3453
    @sivakumard3453 3 месяца назад +2

    My father sri Lanka bro badulla.bro badulla.video.bro

  • @karuppaiahmaniveeranan5778
    @karuppaiahmaniveeranan5778 Месяц назад +1

    Bro..இலங்கைக்கு போகும் தமிழ்நாட்டு பேருந்து தானே

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v Месяц назад +1

    கன்னியாகுமரியில் கன்னியாகுமரி அம்மன் ஆலயம் சுவாமி விவேகானந்தர் பாறை திருவள்ளுவர் சிலை ஐயா வைகுண்டர் சுவாமிதோப்பு நாகராஜா கோயில் மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் வேளிமலை முருகர் ஆலயம்
    வெள்ளிமலை ஹிந்துதர்ம வித்யாபீடம் என்ற விவேகானந்தாஸ்ரமம் லூர்தம்மாள் சைமன் மண்டபம் அமரர் என் எஸ் கிருஷ்ணன் நினைவகம் அமரர் ஜீவா மணிமண்டபம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் ஆலயம் காளிமலை அம்மன் ஆலயம் காணி மலை பகுதிகள் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் ஆலயம் தாணுலிங்க நாடார் நினைவகம் குமரி பாலன் நினைவகம் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகள் மாத்தூர் தொட்டி பாலம் மாவீரர் வேலுதம்பி தளவாய் மாவீரர் பத்பநாபன் நாடார் நினைவகங்கள் போன்றவை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள் ஆகும்

  • @YuvarajaKS-r5x
    @YuvarajaKS-r5x Месяц назад +1

    Puthalam ilangai tamulargalin adaiyaalam. Unga irukkum Tamil vamsaavaligal sirapudanum, selvaselipudanum, namadhipudanum pallandu vaazhaa manamaara vaalthugiren.

  • @Muniyaraj_Palani
    @Muniyaraj_Palani 3 месяца назад +2

    Hi sudhan

  • @sunilnp1294
    @sunilnp1294 3 месяца назад +5

    சகோ நீங்கள் இன்னும் ஆங்கிலம் கலக்காமல் பேசுறீங்க ஆனால் இங்கு பேச்சுவழக்கிலே ஆங்கிலம் அதிகமாக கலந்து தான் பேசப்படுகிறது

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 3 месяца назад +5

    யாழ்ப்பாணம் அண்ணாச்சி வணக்கம் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு ஒரு சின்ன பார்சல் கொண்டு போய் சேர்க்கணும் ஊருக்கு போனது கொடுத்தா கொண்டு போய் கொடுத்து விடுவதா எனக்கு போன் பண்ணுங்க இல்ல உங்க நம்பர் குடுங்க நான் போன் பண்றேன்

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 2 месяца назад +1

    தாரா புரம் தமிழ் நாட்லயும் இருக்கு இழங்கைலயும் இருக்கு

  • @devarajan5010
    @devarajan5010 Месяц назад +2

    தமிழர்களை இல்லாமல் செய்ய பல வகையில் பலர் முயற்ச்சிக்கின்றனர்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 21 день назад

    தம்பி தமிழர்கள் ஆரம்பத்தில் வாழ்ந்த இடங்களை காண்பித்தீ ர்கள் தமிழ் நாட்டில் நான் இருந்து கொண்டு நிறைய இடங்கள் பார்க்க முடியவில்லை போட்டோவில் தான் தெரிந்து கொண்டேன் சாப்பாடு கடை எல்லா இடத்திலும் இருக்காது ஒரு இடத்தை நன்கு விசாரித்து செல்லவும்

  • @mohamedabbas3023
    @mohamedabbas3023 21 день назад

    நண்பா தமிழர்கள் அனைவரும் ஒன்றாய் இருந்தால் எந்த ஒரு சக்தியாலும் அசைக்க முடியாது இங்கு மதம் சாதியாக பிளவுப்பட்டு கிடக்கிறதால் மற்றவர்கள் நம்பலை அடிமைப்படுத்துகிறார்கள்

  • @balajistamp
    @balajistamp 3 месяца назад +2

    ஏப்பா இது வந்து இலங்கைa தமிழ்நாடு a

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial 2 месяца назад +1

    SIMON vada suduwane ipa 😂

  • @maryrasendirum756
    @maryrasendirum756 3 месяца назад +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😊😊😊😊😊

  • @kannan.g2242
    @kannan.g2242 3 месяца назад +3

    எனக்கு பிடிச்ச பொண்ணு அஜ்ரா அங்க இருக்கா நா தமிழ்நாடு எங்க இருக்காலோ

    • @MR.Kavi-Mm93
      @MR.Kavi-Mm93 3 месяца назад

      Ennoda girlfriend nuwareliya nanba 😂🇱🇰 vanga Tamilnadula irunthu rendu perum poi theduvom 🥳💖

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq 2 месяца назад

      Sl Inga than erukku flightla ponga ...visa free sl poga...oru hiteroda ponga love success aytum😂😂

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் 2 месяца назад

      ​@@MR.Kavi-Mm93 😂Sinhala ponna correct panna mudiuma ??bro what's the procedure

    • @BharniMani
      @BharniMani Месяц назад

      ​@@நிகில்ரத்னம்facebook la correct pannunga

    • @BharniMani
      @BharniMani Месяц назад

      ​@@MR.Kavi-Mm93Facebook girl frd pola

  • @nagalingam7706
    @nagalingam7706 3 месяца назад +2

    சாமிதோப்பு வருக

  • @paramasivand
    @paramasivand 3 месяца назад +1

    Swami thoppu செல்லுங்கள்

  • @akeefnasoor2707
    @akeefnasoor2707 2 месяца назад +1

    குமரன் கண்டம் இல்லையா

  • @Mahe15
    @Mahe15 3 месяца назад +3

    Tamilnatta elankai nu sollakudathu elankai ya vena Tamilnadu nu sollungo

  • @devipattinamnews
    @devipattinamnews 3 месяца назад +2

    புத்தாளம் இங்க உள்ள ஊரு பா சீதேவி

  • @robinhood1556
    @robinhood1556 3 месяца назад +5

    இலங்கையின் ஆதிக்குடி தமிழரா?😂, போற போக்குல அடிச்சி விடுங்கோ, தமிழன்டா💪 மறத்தமிழன்

    • @SUTHAN06ஈழமகன்
      @SUTHAN06ஈழமகன் 3 месяца назад +8

      ஆம் சுதன் தம்பி சொன்னது உண்மைதான் நீங்கள் வரலாறு படிக்கவில்லையா நாங்கள் வரலாறு படைத்த நாங்கள் ஆதிக்குடி ஈழத்தில் தமிழர்கள் நாங்கள் தான் அதில் என்ன சந்தேகம் உமக்கு

    • @vimaladhithan5852
      @vimaladhithan5852 3 месяца назад +8

      தமிழரே இலங்கையின் ஆதி குடி.

    • @greenfocus7552
      @greenfocus7552 3 месяца назад

      கரையோர சிங்களர்கள் அடிப்படையில் தமிழர்கள் தான். நாடு நாட்டில் வசிப்பவர்கள் பல இனங்களில் இருந்து உள்வாங்கப்பட்டவர்கள். வலையில் தேடுங்கள். சிங்களர்களின் மரபணுவில் 76 சதவிகிதம் தமிழ் மரபணு . மீதி 24 மேற்கு வங்கம் மற்றும் ஒரிய மரபணுக்கள்

    • @TheNewCampany
      @TheNewCampany 3 месяца назад +2

      Vera yaaru tamilar illama

    • @JeyabalanViverk
      @JeyabalanViverk 3 месяца назад

      Robin நீங்கள் ஆங்கிலேயரா?
      நீங்களும் தமிழர் தான்.
      கடலின் இருபக்கமும் தமிழர் நாடு உள்ளது. கடல் தான் பிரித்து விட்டது.
      வரலாறு முக்கியம் அமைச்சரே!

  • @sivagnanamkanthasamy1633
    @sivagnanamkanthasamy1633 3 месяца назад +1

    நீங்கள் உலகம் சுற்றும் வாலிபன்

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v Месяц назад +1

    எம் இறை உறவே தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள்
    இந்தியாவின் அல்லது பாரதத்தின் மாநிலமான தமிழகத்திலிருந்து என்று சொல்லுங்கள்.

  • @mosesG-r8r
    @mosesG-r8r 20 дней назад

    Weste

  • @Mr_pheonix_sparrow
    @Mr_pheonix_sparrow 2 месяца назад

    விட்ட தமிழ்நாட்டு ல இருந்து மலேசியா, சிங்கப்பூர் க்கு பஸ் போகுது nu சொல்லுவ போல..... விடியோ காக எண்ட போய் போய் சொல்லிட்டு இருக்க புத்தளம் தமிழ்நாடு ல இருக்க புத்தளதுக்கு தான் பஸ் போகுது

  • @abdurrahmanibrahim146
    @abdurrahmanibrahim146 3 месяца назад +1

    பொய்யன். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பாலம் இல்லை. எப்படி இலங்கை வந்தீர்கள்?

  • @பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்

    பேருந்தில் வந்தாலும் பாஸ்போர்ட் தேவை படுமா சகோதரா

    • @BharniMani
      @BharniMani Месяц назад

      இதொரு நல்ல கேள்வி தான்