இந்த பாடலை வீட்டில் ஒளிக்க செய்து பாருங்கள் பிறகு நடக்கும் மாற்றத்தை || குரு பகவான் மந்திரம் || Guru

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • இந்த பாடலை வீட்டில் ஒளிக்க செய்து பாருங்கள் பிறகு நடக்கும் மாற்றத்தை || குரு பகவான் மந்திரம்
    #குருபகவான்108போற்றி,#ஏழரைசனிமகரம் ,#சொற்பொழிவு,#குரு,#ஏழரை #சனிஎன்றால்என்ன,#ஆத்மஞானமையம்,#ஏழரைசனி ,#ஏழரைசனி #கும்பம்,#,#ஏழரைசனி ,#ஏழரைசனிநடக்கும்ராசிகள் #ஏழரைசனிநடக்கும்ராசிகள் ,#தக்ஷிணாமூர்த்தி,#ஏழரைசனியில்திருமணம்செய்யலாமா,#ஏழரை சனிநடக்கும்போதுதிருமணம்செய்யலாமா,#ஏழரைசனி #இரண்டாம் #சுற்று,#ஏழரை #சனிஎந்தராசிக்கு,#s p b.
    #gurubhagavan,#gurubhagavansongs,#srigurubhagavan,#gurubhagavansongsbyspb,#bhagwan,#guru,#gurupeyarchi ,#gurupeyarchisongs,#gurubhagavansong #s p balasubramaniyam,#bhagavanshree #s p balasubramaniyam,#urs #augstburger,#tribute to #sp #balasubramaniam,#tribute to #sp #balasubrahmanyam,#hugh #milne,#tribute to spb,#amma #godsongs,#tamilgodsongs,#ashram,#ammangodsongs,#ammansongs #tamil
    #SivamAudios #SivamDevotionals #SivamRecords BhathiChannel
    Subscribe us :www.youtube.co...
    Like us on Facebook: / sivamaudio
    Follow us on Google+:plus.google.co...
    Follow us on Blogger: sivammusic2.bl...
    Follow us on Twitter: / sivammusic
    Follow us on Tumblr: / sivammusic
    Follow us on Pinterest: / sivammusic
    Follow us on reddit: / sivammusic
    Follow us on linkedin: / shares
    Follow us on m.vk :m. sivam...
    Follow us on m.ok.ru/dk?st....
    / @sivamaudio
    #bhudhanpotri108tamil #puthanbhgavnsuprabatham #sivamaudios

Комментарии • 1 тыс.

  • @hemasankar7880
    @hemasankar7880 10 месяцев назад +25

    குருபகவானே என் பிள்ளைகள் இருவருக்கும்விரைவில் நிரந்தரமாக நல்ல அரசு வேலை கிடைக்க அருள்புரிக.ஓம் குருபகவானே சரணம்.

    • @ROCK-c9w
      @ROCK-c9w 8 месяцев назад

      அனைத்தும் நல்லதாகவே நடக்கும்

    • @Meena-i2q3s
      @Meena-i2q3s 7 месяцев назад

      📺

    • @LogithaRathinam
      @LogithaRathinam 2 месяца назад

      ​😊@@Meena-i2q3s

  • @selvarajsaran1975
    @selvarajsaran1975 10 месяцев назад +17

    ஓம் குரு பகவானே போற்றி 🙏🙏 நல்லது நடக்கும் 🦜நல்லதே நடக்கும் 🦜🦜

  • @thayanisakira9648
    @thayanisakira9648 Год назад +76

    ஓம்.குருபகவானே.என்.கடன்.பிரச்சனையை.தீர்த்து .வையப்பா.என்.ஏழ்மை.நாலையை.மாற்றி.என்.வாழ்வில்.செல்வசெழிப்புடன்.வாழ.வழிநடத்தப்பா.உன்.குருசரித்தம்.என்னும்.அற்ப்புத.நூலை.நான்.பாராயணம்.செய்கின்றேன்.எனக்கு.அருள்.புரியப்பா

    • @ROCK-c9w
      @ROCK-c9w 8 месяцев назад +2

      அனைத்தும் நல்லதாகவே நடக்கும்

    • @balamuralivel411
      @balamuralivel411 7 месяцев назад +3

      😅😅 unn,

    • @sharendnaidu5493
      @sharendnaidu5493 2 месяца назад +1

      ❤Guru bahawan parvei koodi punniyem.❤

  • @DsathyaDsathya
    @DsathyaDsathya 5 месяцев назад +12

    அப்பா குருபகவானே என் கடனை தீர்க்க ஒரு வழி காட்டு அப்பா ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி போற்றி

  • @duraisamyk7134
    @duraisamyk7134 5 месяцев назад +13

    ஓம் குருபகவானே எல்லோரும் சுகமாக வாழ அருள் புரிவாய்

  • @yogaraniraja17
    @yogaraniraja17 10 месяцев назад +4

    Om namah shivay om guru bhagwan oh tharchanamoorthy potri kulaithai Nala muraiyil en karuvil undaga vendum potri potri

  • @anusiyachlm3982
    @anusiyachlm3982 8 месяцев назад +26

    என் மகனுக்கு கண் பார்வை திரும்ப கொடு கடவுளே😢😢😢 நான் உன்னிடம் வேறு எதுவும் கேட்க வில்லை😢😢😢😢

    • @PushparajPushpa-hr6dc
      @PushparajPushpa-hr6dc 7 месяцев назад +1

      🙏🙏🙏

    • @selvisssg
      @selvisssg 6 месяцев назад

      Viraivil💯

    • @arasumohanan2790
      @arasumohanan2790 4 месяца назад +1

      Guru bhagavane, இவர்களுடைய வேண்டுதல் பலிக்க வேண்டும் 🙏🙏🙏 ஆண்டவரே

    • @mangaiarkarasisampath9951
      @mangaiarkarasisampath9951 2 месяца назад

      Guruvarul kidaikka vendukirane.

    • @Tamilselvi-e6o
      @Tamilselvi-e6o Месяц назад

      வாழ்த்துகள்

  • @Rameshraja-ee4em
    @Rameshraja-ee4em 9 месяцев назад +47

    ஓம் குரு பகவானே! இப் புவியில் எல்லா ஜீவன்களும் ஒன்றோடு ஒன்று தூய அன்புடன், நல் ஒழுக்கத்துடன் நேசித்து வாழ அருளபுரி வாய் குரு பகவனே!! போற்றி! போற்றி!!

  • @tamils1136
    @tamils1136 10 месяцев назад +10

    ஓம் குரு பகவானே என் கடன் அனைத்தும் தீர்ந்து என் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று மிகவும் மனமுருகி மன்றாடி கேட்கிறேன் மனமிரங்கி‌ அருள் புரியுங்கள்.

  • @ramyask7740
    @ramyask7740 10 месяцев назад +26

    ஓம் குரு பகவானே போற்றி என் அனைத்து நோய்களும் இல்லாமல் போகவேண்டும் மன நிம்மதி வேண்டும் மன அழுத்தம் நீங்க அருள் புரிவாயாக ஓம் குருவே சரணம்

    • @thiyagavalligurusamy9704
      @thiyagavalligurusamy9704 8 месяцев назад

      Ok

    • @K.PalaniK.Palani-nq9ic
      @K.PalaniK.Palani-nq9ic 7 месяцев назад +1

      என் ப.சா.அன்புச்செல்வன் மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் உயர்கல்வி சிறப்பாக பயின்று .,உயர்பதவி அடைந்து சீறுப்புமாக நீண்ட ஆயுளுடன் , செல்வசெழிப்படன் வாழ்வாங்கு வாழ அருள்புரியவேண்டுகிறேன் குரு பகவானே போற்றி ! போற்றி !

    • @leelagopal9511
      @leelagopal9511 6 месяцев назад

      Arulmigu guru bhagwan saranam

    • @irajapandimunusami894
      @irajapandimunusami894 2 месяца назад

      Ennai.nalvazypaduthuvayga

  • @DharunKumar-u6l
    @DharunKumar-u6l 3 месяца назад +5

    என் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என் மனக்குறையை நீக்க வேண்டும் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி போற்றி

  • @MurugeshKrishna-ft1vw
    @MurugeshKrishna-ft1vw 9 месяцев назад +17

    ஓம் தெட்சிணாமூர்த்தி மே போற்றி போற்றி இந்த குரோதிவருடம் சிறப்பாக அனைத்து மக்களும் நோய் நொடியின்றி மனநிறைவோடு சிறப்பான வாழ்வு பெற பிரகஸ்பதி யின் அருள் பார்வை அனைவருக்கும் படவேண்டும் என பிரார்த்திக்கிறேன்..ஓம் குரு நாமம் வாழ்க....

  • @shorts_offici
    @shorts_offici 7 месяцев назад +21

    என் கடன் விரைவில் அடைய வேண்டும் நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அருள் வேண்டும் இறைவா

  • @SEKARSEKAR.s-r8j
    @SEKARSEKAR.s-r8j 9 месяцев назад +7

    அப்பா குருபகவானை எங்களோட கடன் முழுவதும் அடையணும்னு அதற்கு நீங்கதாங்க அருள் பாலிக்க உதவி செய்யுங்க குருபகவானே

  • @SEKARSEKAR.s-r8j
    @SEKARSEKAR.s-r8j 9 месяцев назад +12

    அப்பா குருநாதர் எங்க குரு பகவானே என்னோட கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்து என்னோட தேவைக்கு பணம் கிடைக்கணும் என்னோட தேவைக்கு பொருளாதார வசதி பெற வேண்டும் என்றால் என்னுடைய தேவைக்கு என்னோட தேவைக்கு கடன் கிடைக்கணும் என்னோட பிரச்சனையிலிருந்து நான் நல்லபடியாக மீண்டும் நான் குருபகவான் அதுக்கு நீங்க தாண்டா அருள் புரியும்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Год назад +17

    குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும் ! குருபகவான்

  • @User_00_77
    @User_00_77 9 месяцев назад +9

    ஓம் குரு பகவானே எங்களுக்கு இப்போ இருக்கும் சிக்கலில் இருந்து விடுதலை கொடுத்து அருள்வாய் ஐயா.

  • @AmirthamS-yb3zh
    @AmirthamS-yb3zh 6 месяцев назад +25

    ஓம் ஸ்ரீ குரு பகவானே எனக்கு வர வேண்டிய பணம் கைக்கு விரைவில் வர வையுங்கள் பகவானே போற்றி போற்றி

  • @rameshj3251
    @rameshj3251 Год назад +21

    குருபகவானே என்னுடைய இன்னல் களைந்து பணம் வரவு மற்றும் வேலை கிடைக்கவும் நல்லருள் புரிய வேண்டுகிறேன்

  • @srividhyav1809
    @srividhyav1809 8 месяцев назад +11

    என்னுடைய உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும், பழையபடி நான் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும், கையில் பணம் செலவு செய்யும் நேரமாவது இருக்க வேண்டும், பிறருக்காக உதவும் மனம் என்றும் வேண்டும் என மன்றாடி வேண்டுகிறேன்

    • @sakthineelaneela6561
      @sakthineelaneela6561 5 месяцев назад +1

      குருபகவானே நாங்கள் நோய் நொடி இன்றி கடன் தொல்லை இன்றி சகல சௌபாக்கியம் ஆக தங்களின் அருள் வேண்டுமப்பா

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj 7 месяцев назад +8

    ஓம் ஸ்ரீ குருவே சரணம் சற்குருவே சரணம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி அனைவரது கடன் சுமையும் இல்லாமல் செய்யணும் சாமி என் கணவருக்கு தொழில் லாபம் கிடைக்கவும். கடன் வாங்காத அளவுக்கு வருமானம் வரணும் என் பிள்ளை நன்கு படிக்க அருள் புரியணும் அக்கா பையன் விக்னேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியவும் உன்னை நம்பும் பக்தர்கள் வீட்டில் நிம்மதி கிடைக்கணும் குருவே போற்றி போற்றி🎉🎉ஃ👏👏🤲🤲

  • @chinnarajRasu
    @chinnarajRasu 18 часов назад

    குரு பகவானே என் பசங் க நல்லா படிக்கனும் பெரிய பையன் nmms exam's நல்லா எழுத வேண்டும் ஐயா ஓம் தர்ஷமூர்த்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palaniappansevugaperumal9952
    @palaniappansevugaperumal9952 9 месяцев назад +10

    ஓம் குரு பகவானே போற்றி என் கடன்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகணும் குரு பகவானே போற்றி நோய் நொடி இல்லாமல் என் குடும்ப நபர்கள் அனைவரும் வாழ வேண்டும் குரு பகவானே போற்றி

  • @Jayalakshmi-n5p2v
    @Jayalakshmi-n5p2v 10 месяцев назад +12

    என் வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்து ம் காணாமல் போக வேண்டும்.

  • @sivabhas9830
    @sivabhas9830 9 месяцев назад +21

    குரு பகவானே என் கடன்கள் தீர்ந்து சொந்த வீடு கட்ட வலி காட்டுங்கள் என் தொழிலில் முன்னேற்றத்தை கொடுங்கள் பிரகஸ்பதியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vrmachanthiran4064
    @vrmachanthiran4064 Год назад +19

    ஓம் குரு பகவானே போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என்னையும் என் மக்களையும் என் பேரப் பிள்ளைகளையும் நீண்ட ஆயுளும்நல்ல உடல் உள ஆரோக்கியமும் தந்து காப்பாற்றி அருள் பாலிப்பதோடு என்மனத்தில் இருக்கின்ற ஏனைய வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தந்தருள வேண்டுகிறேன் குரு பகவானே..

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Год назад +57

    குரு பகவான் அருளால் நல்லது நடக்கும் நன்மை கிடைக்கும் என்று நம்புகிறேன் இறைவா!

  • @valarmathikalidass2394
    @valarmathikalidass2394 6 месяцев назад +15

    என் மகள்,மகன் படிப்பில் நல்லா கவனம் செலுத்தி நல்ல முறையில் படிக்க அருள் புரிய வேண்டும் குரு பகவானே 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
    குரு பகவானே போற்றி 🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
    தட்ணாமூர்த்தியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @Saravanabava_YouTuber
    @Saravanabava_YouTuber 2 года назад +244

    குரு பகவானே போற்றி என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போகனும் ஓம் ஸ்ரீ குரு பகவானே போற்றி போற்றி

    • @SivamAudio
      @SivamAudio  2 года назад +38

      இறையருள் பெற எங்கள்
      சேனல் பாடல்களை பார்த்தமைக்கு நன்றி

    • @ramanankalaichelvi
      @ramanankalaichelvi Год назад +8

      ​@@SivamAudio mஸ்ரீ,n

    • @ravivk2858
      @ravivk2858 Год назад +9

      குரு அருளால் திரு அருள் பெற வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

    • @geethabalu1588
      @geethabalu1588 Год назад +2

      ​@@SivamAudioji

    • @ramamoorthyannamalai698
      @ramamoorthyannamalai698 10 месяцев назад +2

      Guru bhagavan ennudan irunthale pothum. On Guru bhavane potri,..

  • @baskaranbaskaran2783
    @baskaranbaskaran2783 8 месяцев назад +7

    எல்லோரும் இன்புற்று வாழ குரு பகவானே அருளாசி செய்ய வேண்டும் 🙏🏾

  • @ramadamybalakrishnan268
    @ramadamybalakrishnan268 Год назад +45

    எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை நீககி சந்தோஷமும்,செல்வமும் நிம்மதியும் வேண்டுகிறேன்.
    அனைவரும் எவ்வித குறை குறைவுமின்றி வாழ அருள் புரியவும் வேண்டுகிறேன்.

    • @k.kumarasan3152
      @k.kumarasan3152 8 месяцев назад

      எங்கள்குடும்பத்தில்எல்லோரும்சந்தோசமாயிருக்கவேண்டும்!குரு பகவானே போற்றி/நமச்சிவாய!

    • @paulrajs4692
      @paulrajs4692 7 месяцев назад

      நான் வணங்கும் குருபகவானே போற்றி போற்றி போற்றி. ஐயா குருபகவானே எங்கள் மகனுக்கு பல்க் அமைப்பதற்கு கலெக்டரிடமும் டிஆர்ஓ விடமும் தடையில்லா சான்று விரைவில் வாங்கி தாங்கள் ஐயா குருபகவானே

  • @rathiparis6359
    @rathiparis6359 Год назад +26

    ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி....போற்றி !
    என்னையும் என் பிள்ளைகளையும் காப்பாற்று என் ருகு
    பகவானே...,
    ஓப் ஸ்ரீ குரு பகவானே நமக !
    எல்லாவிதத்திலும் எங்களை காப்பாற்றி
    அருள் புரிவாயாக என் தெய்வமே ஸ்ரீ குரு பகவானே , குருவே போற்றி ,
    குருவே நமக ,
    குருவே சரணம்....!!!

    • @SivamAudio
      @SivamAudio  Год назад

      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

    • @manjulaa6584
      @manjulaa6584 8 месяцев назад

      Gurubhavanesaranam

  • @valarmathikalidass2394
    @valarmathikalidass2394 6 месяцев назад +3

    குரு பகவானே போற்றி
    என் கடன் பிரச்சனை சரியாகணும் மற்றும் தொழில் சிறப்பாக நடங்கணும் பணம் வரவு வரணும்

  • @LakshmananRamaprabhu
    @LakshmananRamaprabhu 28 дней назад

    குரு பகவானே எல்லோருக்கும் எல்லா செல்வங்களும் செல்வம் பெற்று நலமுடன் வாழ இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. குருபகவானை நன்றி.

  • @vasanthaponnusamy7184
    @vasanthaponnusamy7184 8 месяцев назад +32

    ௭ன் கணவர் என் மீதும் குழந்தைகள் மீதும் பாசமாக இருக்க வேண்டும் அவருடைய உடல் ஆரோக்யம் சீராக இருக்க வேண்டும் உடன் மகளின் கணவர் திருந்தி வந்து மனைவி குழந்தையோடு சேர்ந்து வாழவேண்டும் என் இரண்டு பெண்களும்‌ நானும் தீர்க்க சுமங்கலிகளாக வாழ ஆசீர்வதிக்க வேண்டும் குரு பகவானே சரணம் அப்பா

    • @ROCK-c9w
      @ROCK-c9w 8 месяцев назад +3

      அனைத்தும் நல்லதாகவே நடக்கும்

    • @ROCK-c9w
      @ROCK-c9w 8 месяцев назад +2

      அனைத்தும் நல்லதாகவே நடக்கும்

    • @SRIGURUSVSVLOGS
      @SRIGURUSVSVLOGS 7 месяцев назад

      Gurubhagavaane paahimaam swamy

    • @mageshwarisithambaram
      @mageshwarisithambaram Месяц назад

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @srinivasanm-pt5mh
      @srinivasanm-pt5mh 21 день назад +1

      God bless

  • @SubbaiahGt
    @SubbaiahGt 7 месяцев назад +2

    என் கடன் எல்லாம் விரைல் அடைக்கும் போற்றி போற்றி மன நிம்மதியா இருக்கும் போற்றி போற்றி

  • @shanmugama9715
    @shanmugama9715 9 месяцев назад +11

    ஓம் குரு பகவானே போற்றி போற்றி என்னுடைய கடன் அனைத்தும் நிவர்த்தி பண்ணி கொடுப்பாயே குருவே சரணம் குருவே நமஹ குருவே போற்றி

    • @ROCK-c9w
      @ROCK-c9w 8 месяцев назад

      அனைத்தும் நல்லதாகவே நடக்கும்

  • @MuthuKumar-sy4yx
    @MuthuKumar-sy4yx Год назад +31

    குருபகவானே போற்றி தொழில் சிறப்பாக நடத்தி லாபம் கிடைத்து கடன் எல்லாம் திரஅருள்புரிய குருபகவான் துணைபுரிவாயாக குருவே

  • @panneerselvammuthu628
    @panneerselvammuthu628 7 месяцев назад +2

    ஓம் குரு பகவானே போற்றி என் உடல் நலம் குணமாக வேண்டும் போற்றி என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் போக வேண்டும் போற்றி அவன் குருபகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @sivaghssmathsp7389
    @sivaghssmathsp7389 Год назад +10

    என் பிரச்சனையை தீர்த்து வை இறைவா

    • @SivamAudio
      @SivamAudio  Год назад

      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @Maheswaran-t2n
    @Maheswaran-t2n Год назад +10

    ஓம் தெட்சிணாமூர்த்தி குருவே போற்றி போற்றி. காக்கும் தெய்வமே குருவே போற்றி போற்றி. குருவே சரணம்

  • @natarajans1216
    @natarajans1216 5 месяцев назад +2

    ஓம் குரு பகவனே போற்றி எங்க கடன்கள் அணைத்தும் நீன்கவேண்டும் குறுவே.

  • @devikrishna1504
    @devikrishna1504 Год назад +6

    ஓம் நமசிவாய என் மன சுனம நீக்கிடுவாய் அம்னம அப்பனேபோற்றி குருபகவானே போற்றி

  • @govindarajir2511
    @govindarajir2511 2 месяца назад

    எங்கள் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களையும் தடங்கல்களையும் போக்கி மனநிறைவையும் சந்தோசத்தையும்‌ தருவாய் எல்லாம் வல்ல‌ இறைவா போற்றி! போற்றிஃ!!

  • @revathinagaraj135
    @revathinagaraj135 9 месяцев назад +4

    குருபகவானே போற்றி எங்கள நீங்க தான் சந்தோசமாக வைக்கனும்

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu 3 месяца назад +1

    குருபகவானின் என் பிரச்சனை எல்லாம் குறைந்து என் மகன் தீய நண்பர்களை விட்டு விலகி நலமுடன் வாழ அருள் புரிவாய் குரு பகவானே

  • @manojgamingcriminal1542
    @manojgamingcriminal1542 Год назад +22

    குரு பகவானே என் கணவருக்கு விரைவில்வேலைக்கு அழைப்பு வரவேண்டும் என்குழந்தைகளின் கல்விசிறப்பாகஅமையவேணடும் அருள் புரியவேண்டும் குருபகவானே சரணம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி ஓம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி

  • @SanthiSivam-pv7li
    @SanthiSivam-pv7li Месяц назад

    குரு பகவானே போற்றி பிசினஸ் ஓம் குரு பகவானே போற்றி 🙏🙏🙏வாங்குன கடனை அனைத்துமே சீக்கிரம் அடைக்கணும் வியாபாரம் நல்லா நடந்து முன்னேற்ற சீக்கிரமா கடன் அடைச்சிடனும் ஓம் குரு பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @GaneshKalimuthu
    @GaneshKalimuthu 9 месяцев назад +20

    குரு பகவானே என் மனைவி என்னுடன் வந்து சேர்ந்து வாழ வேண்டும் என் பிள்ளைகள் எதிர்காலத்திற்காவது வாழ வேண்டும் வாழ வேண்டும் ஓம் குருவே போற்றி ஓம் குருவே பற்றி ஓம் குருவே பற்றி ஓம் தக்ஷிணாமூர்த்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @arthimuthuarthimuthu1688
      @arthimuthuarthimuthu1688 8 месяцев назад +1

      விரைவில் நடக்கும்

    • @ROCK-c9w
      @ROCK-c9w 8 месяцев назад

      அனைத்தும் நல்லதாகவே நடக்கும்

  • @NagaNagnath
    @NagaNagnath 27 дней назад

    எல்லா உயிர்களும் இப்பூவுலகில் எல்லா நலமும் வளமும் பெற்று சிறந்து விளங்க அருள்புரிக .

  • @vishwavkvishwa8702
    @vishwavkvishwa8702 9 месяцев назад +3

    ஓம் ஸ்ரீ குருவே எனது வாழ்வில் நடக்கும் துன்பங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையவேன்டும் குருபகவானே நன்மைகள் நிலைத்து மகிழ்ச்சியாக குடும்பதுடன் வாழவேண்டும் அருள் புரிழ்வாக குருபகவானே

  • @madasamyraj
    @madasamyraj 7 месяцев назад +2

    குருபகவானே என் மகன் போதை பழக்கத்தில திருந்த அருள் புரியும்

  • @SathishSathish-ur8eh
    @SathishSathish-ur8eh 8 месяцев назад +3

    குருபகவானே எனக்கு நல்ல வேலை கிடைத்தது என் கடன் அடயவேன்டும் என் மனைவி க்கு government job கிடைக்கவேண்டும் குரு பகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @RMuthu-tq8ez
    @RMuthu-tq8ez 7 месяцев назад +2

    ஓம் குரு பகவானே போற்றி ஓம் குரு பகவானே போற்றி போற்றி ஓம் குரு பகவானே போற்றி போற்றி போற்றி எல்லா நலன்களும் எல்லா சுகங்களும் சுகங்களும் தந்து வாழ்வில் மேல் மேலும் மேலும் மேன்மையை தந்து காத்திட அப்பா குரு பகவானை போற்றி ஓம் குரு பகவானே போற்றி ஓம் குரு பகவானே போற்றி போற்றி

  • @vasumathisankaran9059
    @vasumathisankaran9059 6 месяцев назад +3

    ஓம் குரு பகவானே போற்றி போற்றி என் மகளுக்கு திருமணம் நடத்தி கொடுக்க வேண்டும் பிரகஸ்பதி யே போற்றி போற்றி😢

  • @gnanasekarn8896
    @gnanasekarn8896 7 месяцев назад +2

    எங்கள் பெரும் கடன் பிரச்சினையை தீர்த்து வையுங்கள் குரு பகவானே போற்றி போற்றி

  • @ethirajbabu2138
    @ethirajbabu2138 9 месяцев назад +16

    இன்று புதிய பிஸ்னஸ் பண்ணப்போற நல்லா வரணும் குரு பகவான் அருள் புரினும்.

    • @Shivam65756
      @Shivam65756 9 месяцев назад

      All the best bro .. Wishing you all success 🙏🙏

    • @revathi6887
      @revathi6887 6 месяцев назад

      Happy wishes bro.

  • @Kamal-g9d2f
    @Kamal-g9d2f 13 дней назад

    🎉❤ ஓம் பிரகஸ்பதியே என் குடும்பத்தில் உள்ள அணைவரின் பினி கஸ்டம் இல்லாமல் செய்து சந்தோசம் மட்டும் நிலைக்க செய்த குருவே போற்றி போற்றி❤🎉

  • @ponerulan.1986
    @ponerulan.1986 Год назад +7

    ஓம் குருபகவானே எனது கடன்கள் அனைத்துமே தீர்த்து வைக்க வேண்டும் ஐயா.ஓம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி

  • @Yuvayuvi-u4h
    @Yuvayuvi-u4h 3 месяца назад +1

    என் பிள்ளைகள் இருவருக்கும் அரசு உள்ள வேலை கிடைக்க வேண்டும் எங்கள் தோட்டத்தில் நல்ல முறையாக எல்லாமே மேய வேண்டும் எங்கள் கணவரிடம் என்னை நல்லபடியாக இருக்க வேண்டும்

  • @saianugraha396
    @saianugraha396 10 месяцев назад +3

    Om Guru Bhagavanae Potri🙏 Please yen kadangal yellam adaika arul puriyungal 🙏🙏Yen magaluku peace of mind and good health,good life partner arul puriyungal please 😢🙏

  • @anandhivaasan
    @anandhivaasan 7 месяцев назад +1

    என் குடும்பத்தின் பாதுகாப்பு கவசம் நீங்கள் தான் குருபகவனே

  • @PremaPrema-vd2if
    @PremaPrema-vd2if 9 месяцев назад +15

    குருபகவான் அருளால் நன்மை நடக்கணும் மனதில் இருக்கிற ஒரு பிரச்சனை சீக்கிரம் முடிவுக்கு வரணும் குருவே போற்றி போற்றி போற்றி

    • @ROCK-c9w
      @ROCK-c9w 8 месяцев назад

      அனைத்தும் நல்லதாகவே நடக்கும்

  • @anithapriya4795
    @anithapriya4795 4 месяца назад +2

    குரு பகவான் போற்றி 🙏🙏🙏 என் தம்பி பூரண நலம் பெற்று சுயநினைவு திரும்ப வேண்டும் அய்யா 🙏🙏🙏

  • @PremaPrema-vd2if
    @PremaPrema-vd2if 9 месяцев назад +8

    குருபகவானை என் மகளுக்கு வாழ்க்கையில் ஒரு பிரச்சனை அது விலகிப் போகணும் வேற நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்

  • @jayaseelanvalliappan8283
    @jayaseelanvalliappan8283 Месяц назад

    எனது மகள்ஜெமிமா உடல் நலம் பெற அருள்வாய் ஆண்டவனே
    . எனது மகன் ஜெயராஜ் எனது பேரன் பிரதீஸ்காக அருள் புரிவாய் ஆண்டவனே.எனக்கு வேண்டுமானால் எந்த விதமான கஷ்டத்தையு கொடு கடவுளே.

  • @chandrans2022
    @chandrans2022 Год назад +18

    ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி....போற்றி !
    என்னையும் என் பிள்ளைகளையும் காப்பாற்று என் ருகு
    பகவானே...,
    ஓப் ஸ்ரீ குரு பகவானே நமக !

    • @SivamAudio
      @SivamAudio  Год назад +3

      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

    • @nithya2962
      @nithya2962 Год назад +1

      ​@@SivamAudio🎉

    • @nithya2962
      @nithya2962 Год назад +1

      ​@@SivamAudioto

    • @vanajajayalakshmi2108
      @vanajajayalakshmi2108 9 месяцев назад

      ஓம் குரு பகவானே என் குடும்பத்தை எப்போதும் காப்பாற்று

  • @SEKARSEKAR.s-r8j
    @SEKARSEKAR.s-r8j 9 месяцев назад +2

    அப்பா குருபகவானே எங்களோடு கடன் சுமையிலிருந்து நாங்கள் மீண்டு வரணும் அதுக்கு எங்களோட பொருளாதாரத்தை உயர்த்தி கொடுங்கடா குருநாதரே நாங்க நல்லபடியா வாழ்க்கையில் முன்னுக்கு வாரத்துக்கு எங்களுக்கு நல்லபடியா பொருளாதாரத்தை பெருக்கி தொழில் வளத்தை நல்லபடியாக குருநாதரை இந்த அதிகாலையில் உங்களுடைய அருள் புரிந்த நன்றி டா ஓம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியே போற்றி

  • @vanivani4652
    @vanivani4652 Год назад +28

    ஓம் குருபகவானே போற்றி போற்றி என் மகனுக்கு நல்ல சுகத்தை கொடுங்க

  • @vijiashok4071
    @vijiashok4071 7 месяцев назад +2

    குருபகவானே என் மகனுக்கு அவன் ஆசைப்படுகின்ற வேலை கிடைக்க அருள் புரிவீராக❤

  • @JeyaSujeetha-ir6qt
    @JeyaSujeetha-ir6qt 9 месяцев назад +3

    குருவே துணை

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj 2 месяца назад

    குருவின் அருளால் உங்கள் மகனுக்கு கண் பார்வை கிடைக்கும் சாமியே சரணம் 👏👐

    • @SivamAudio
      @SivamAudio  2 месяца назад

      May God Bless U
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @thirupathi4786
    @thirupathi4786 Год назад +14

    குரு பகவானே போற்றி. என் கடன் பிரச்சினை தீர வேண்டும். அருள் புரிவானாக.

  • @dhandapanis6833
    @dhandapanis6833 7 месяцев назад +1

    குரு பகவானே போற்றி 🙏
    குரு பகவானே போற்றி 🙏
    குரு பகவானே போற்றி 🙏

  • @nathanshanmuganathan1873
    @nathanshanmuganathan1873 Год назад +3

    குரு பகவானே போற்றி எங்கள் கஷ்டம் தீ ரனும் நல் வழி காட்டுங்கள் ஐயா

  • @K.PalaniK.Palani-nq9ic
    @K.PalaniK.Palani-nq9ic 7 месяцев назад +3

    என் மகள் ப.சா.அன்புமொழி துலாம்ராசி சித்திரை நட்சத்திரம். ,உயர்கல்விபயின்று உயர்பொறுப்பு பெற்று உலகம் போற்றும் நல்வாழ்வு பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ அருள்புரிவாய் குரு பகவானே போற்றி! போற்றி !

    • @sheelampg9308
      @sheelampg9308 7 месяцев назад

      Gurubagavane potting potri

    • @sheelampg9308
      @sheelampg9308 7 месяцев назад

      I pray you to bless my family happy and healthy Gurubagavane.

  • @sundarresan7280
    @sundarresan7280 5 месяцев назад +1

    ஓம் ஸ்ரீ குருபகவானே எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் கிடைக்க உங்களுடைய ஆசீர்வாதம்ஓம் குரு பகவானே போற்றி போற்றி போற்றி

  • @AnjalideviAnjalidevi-x3e
    @AnjalideviAnjalidevi-x3e 10 месяцев назад +8

    குரு பகவானே என் குடும்பத்தில் உடல் உயிர் எந்த குறையும் இல்லாமல் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும்
    வாழ அருள்புரிவாய்இறைவா

    • @foodzee118
      @foodzee118 10 месяцев назад

      13:10

    • @foodzee118
      @foodzee118 10 месяцев назад

      Om Sri guruve saranam 13:10 13:10

  • @lavanyar4747
    @lavanyar4747 7 месяцев назад +1

    குரு பகவானே எனக்கு வேலை கிடைக்கும் எண் குடும்பம் நல்ல படி இருக்கணும்
    ஓம் ஶ்ரீ குரு பகவானே போற்றி போற்றி

  • @babusr3589
    @babusr3589 10 месяцев назад +5

    என் கஷ்டங்களை தீர்ப்பாய் குரு பகவானே சரணம் 🙏🏻

  • @ManimegalaiManimegalai-cb1dx
    @ManimegalaiManimegalai-cb1dx 14 дней назад

    ஓம் குரு பகவானை போற்றி என் கடன் அடைய அருள் செய்வாயாக குரு பகவானே போற்றி போற்றி போற்றி

  • @chinnaponnu8086
    @chinnaponnu8086 Год назад +5

    ஓம் குருபகவனே போற்றி நான் கொடுத்த பணம் எல்லாமே எனக்கு திருப்பி கொடுக்க உதவி பன்னு

    • @SivamAudio
      @SivamAudio  Год назад

      May God Bless Us
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @SegaranGnanadevy-pb2ce
    @SegaranGnanadevy-pb2ce 10 месяцев назад +2

    குருபகவான் சரணம் நான் நினைக்கும் நாட்டிற்கு சென்று எனக்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்கவும் சந்தோசமாக வாழவும் நன்மைகள் கிடைக்கின்றன குருவே போற்றி போற்றி

  • @tamilarasin2999
    @tamilarasin2999 9 месяцев назад +4

    குருபகாவானே போற்றி போற்றி மன நிம்மதியைக்கொடு இறைவா

  • @SenthilVelvetmurugan
    @SenthilVelvetmurugan 5 месяцев назад +1

    என்.மகனுக்கு.நலமும்.வளமும்..கொடுப்பா.குருவே

  • @KalyanasundaramKalyanasu-ye2xu
    @KalyanasundaramKalyanasu-ye2xu Год назад +22

    குருபகவானே போற்றி என் கடன்கள் அனைத்தும் இல்லாமல் செய்ய வேண்டும் ஓம் நமசிவாய

  • @SelviSelvimaran
    @SelviSelvimaran 8 месяцев назад +2

    ஒம் குரு பகவானே என் கடனை அடைய அருள் புறியவேண்டும்

  • @jitheshjithesh3023
    @jitheshjithesh3023 Год назад +8

    ஓம் குருபகவானே போற்றி இன்று நான் கஷ்டம் இல்லாமல் இருக்கு குருபகவான் தட்ணாமூர்த்தி பகவான் காரணம்

    • @SivamAudio
      @SivamAudio  Год назад

      May God Bless U
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @madasamyraj
    @madasamyraj 7 месяцев назад +1

    போதை பழக்கத்தில் இருந்து என் மகன் திருந்த குரு பகவானே அருள் புரியும்

  • @narayananv5977
    @narayananv5977 Год назад +6

    எனக்கு மன தெளிவை ஏற்படுத்தி, எடுத்த காரியங்களை சரியாக செய்ய அருள வேண்டுகிறேன் குருவே🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @kumardigitalstudio1814
    @kumardigitalstudio1814 7 месяцев назад +2

    எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை நீககி சந்தோஷமும்,செல்வமும் நிம்மதியும் வேண்டுகிறேன்.

  • @vijikannan6542
    @vijikannan6542 5 месяцев назад

    Oom guru bagavane en periya pillaiku nalla sambalam kedaikera Avan manasuku pedikura oru nalla companyil velai kedaikka arul purivai iyya en chinna pillaiku Avan kalvikaga vangiyil kalvi kadan kedaikka arul purivai iyya en pillaikalukkum enakum en amma appa kum noi nodi illa vazhgaiya kudungal iyya oom guru bagavane potri oom guru bagavane potri oom guru bagavane potri potri 🙏🙏🙏

  • @SathishSathish-ur8eh
    @SathishSathish-ur8eh 8 месяцев назад +14

    என் குழந்தைகளுக்கு நல்ல படிப்பும் அறிவும் ஆரோக்கியமான வாழ்க்கையும் கொடு குருபகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @shanthishanthi6042
    @shanthishanthi6042 5 месяцев назад +1

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ரொம்ப நாளாக வரம் தேடிக் கொண்டிருக்கிறேன் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் நல்ல மகளாக கிடைக்க வேண்டும் இந்த வருடத்தில் முடித்து வையுங்க அப்பா தக்ஷிணாமூர்த்தி போற்றி அப்பா குருவே போற்றி🙏🌷🙏🌷🙏🌷 ஓம் குருவே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @vasanthianandhan1009
    @vasanthianandhan1009 9 месяцев назад +8

    என் மகள் நந்தினிக்கு சிக்கிரமாக திருமணம் நல்லாமுரையில் நடக்கவேண்டும்

  • @venkateshrathinam3145
    @venkateshrathinam3145 5 месяцев назад +1

    குருபகவானே போற்றி,,, தடைபட்ட எனது மகன் நீண்ட நாள் வேலைவாய்ப்பு கிடைத்திட தடைபட்ட பிற வேலையும் முடிவுக்குவர ,,,பிள்ளைகள் உடல் நலம்பெற,,அருள் புரிவாய் குருவே போற்றி போற்றி,

  • @kuttachi2524
    @kuttachi2524 9 месяцев назад +2

    ஓம் குருபகவானே போற்றி🙏
    எம்முடன் எப்பொழுதும் இருப்பினும்.... அனைவருக்கும் அருள் தருவாயாக 💫✨ போற்றி போற்றி எம் பகவானே💕

  • @Srinivasan-ng4cr
    @Srinivasan-ng4cr Год назад +8

    ஓம் குரு பகவானே போற்றி போற்றி ஓம் தக்ஷிணாமூர்த்தியை போற்றி போற்றி 🙏🍊❤️🌺🌻🌹🙏🍊❤️🌺🌻🌹🙏🍊❤️🌺🌻🌹

    • @SivamAudio
      @SivamAudio  Год назад

      May God Bless U
      Thanks For Watching Channel Songs Pls Subcribe

  • @mohanana5694
    @mohanana5694 10 месяцев назад +1

    குணமிகுவியாழ குருபகவானே மணமுளவாழ்வு மகிழ்வுடன்அருள்வாய் பிரகஸ்பதியான பரகுருனெஸா கிரகதோஷமின்றி கடாக்ஷித்தருள்வாய் கிரகதோஷமின்றி கடாக்ஷித்தருள்வாய் ஆலங்குடிஅமர்ந்துஅற்புதமாய் அருள்புரியும்குருபகவானேபோற்றி கிரகமண்டலத்தில் குபேரதிசையைநோக்கி சதுரமான ஆசனத்தில்வீற்றிருப்போனேபோற்றி தேவர்களுக்குகுருவாய் விளங்குபவனேபோற்றி தெய்வசக்தியைதந்து மனத்தூய்மைதந்தருளும் பிரகஸ்பதியே தட்சிணாமூர்த்தியே போற்றிபோற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @narasammal8501
    @narasammal8501 Год назад +5

    Ellarum nalla irukkanum bagavane🙏🙏🙏

    • @rasihavip100m
      @rasihavip100m Год назад +1

      Nee mattum sethhupoo😊

    • @SivamAudio
      @SivamAudio  Год назад

      May God Bless U
      Thanks For Watching Channel Songs Pls Subcribe