Good Video, Please let us know when we need to be there for Rahu Milk Abhishekam, mainly needed info for Wednesday and Thursday, We understand that milk abhishekam will happen during rahu kaalam, just want to know before what time we need to be there.
மன்னிக்கவும் . எல்லா ராசிக்கான கிழமை எது என்று என்னிடம் இருந்தது அது தவறுதலாக நீங்கி விட்டது . அவசரத்திற்கு இந்த காணொளியில் பேட்டி கொடுத்த மணிகண்டன் அவர்களை தொடர்புகொண்டு கேளுங்கள் . நன்றி வணக்கம்
ராகு வழிபடும் கிழமை 12 ராசி படி
மேஷம் வெள்ளி ,
ரிஷப செவ்வாய் ,
மிதுனம் வியாழன்,
கடகம் சனிக்கிழமை ,
சிம்மம் சனிக்கிழமை ,
கன்னி வியாழன் ,
துலாம் செவ்வாய் ,
விருச்சிகம் வெள்ளி ,
தனுசு புதன் ,
மகரம் திங்கள்,
கும்பம் சனிக்கிழமை ,
மீனம் புதன் , ஆகிய கிழமைகளில்
பரிகாரம் செய்ய நன்மை தரும்.
காலசர்ப்ப தோஷம் போன்ற தோஷங்களுக்கு துல்லியமாக பரிகார நேரத்தை கணித்து கூற காணொளியில் பேட்டியளித்த ஜோதிடர் திரு மணிகண்டன் அவர்களை தொடர்புகொள்ளுங்கள்
குருக்கல் போன் நம்பர்
திரு மணிகண்டன் பேட்டியில் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது
நல்ல தர்சனம் நேரில் கண்டேன்
நன்றிங்க
Om namasivaya
நன்றிங்க
guruckal told temple explain very very nice
நன்றிங்க
😍👌🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
Nandti ayya.
🙏🙏
Nalla thagaval nanri
நன்றிங்க 🙏🙏
👌
நன்றிங்க
தம்பி நான் திரு நகேஸ்வரம் கோவில் சென்று வந்த திருப்தி 👌👌👌
நன்றி அண்ணா
Pal abishekam timing epo bro
Unga rasi ennanu sollunga
@@dheivangalaithedi மிதுனம்
லக்னத்தில் ராகு பற்றி கூறுங்கள் ஐயா
பேட்டியளித்த திரு மணிகண்டன் அவர்களை தொலைபேசியில் அழைத்து விடை தெரிந்துகொள்ளுங்கள் . ( அவர் ஜோதிடம் பார்க்க தெரிந்தவர் )
அவர் No.
Good Video, Please let us know when we need to be there for Rahu Milk Abhishekam, mainly needed info for Wednesday and Thursday, We understand that milk abhishekam will happen during rahu kaalam, just want to know before what time we need to be there.
Thanks
Ennoda thampikku kadakam rasi bro. Appo naanga சனிக்கிழமை பரிகாரம் பண்ண போகணுமா ப்ரோ
அவருக்கு ஏதேனும் காலசர்ப்ப தோஷம் இருந்தா இந்த காணொளியில் பேட்டி அளித்த ஜோதிடர் திரு மணிகண்டன் அவர்களை தொடர்புகொள்ளுங்க
Uthram kanni rasiku epo abishekam panalam
Thursday Ragu kaalam
Kadagam rasi epothu parigaram seiyanum
மன்னிக்கவும் . எல்லா ராசிக்கான கிழமை எது என்று என்னிடம் இருந்தது அது தவறுதலாக நீங்கி விட்டது . அவசரத்திற்கு இந்த காணொளியில் பேட்டி கொடுத்த மணிகண்டன் அவர்களை தொடர்புகொண்டு கேளுங்கள் .
நன்றி வணக்கம்
Kadagam rasiku Saturday (ராகு காலம் )
Pls one information. Sunday milk abisegam time solla mudiuma. Raghu time mattum nadakkuma or morning nadakkuma. One dayku howmany time milk abisegam
நீங்க சிம்ம ராசியாக இருந்தால் ஞாயிறு செல்வது சிறப்பு
ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிழமை விசேஷம்
More information please contact manikandan number
Thirupaparam Kovil மற்றும் திருநாகேஸ்வரம் கோவில் வேற வேறயா அண்ணா
ஆமாங்க
Om namasivaya
நன்றிங்க