ஹைட்ரோபோனிக்ஸ் அரசு தரும் 75% மானியம் | 75% government subsidy on Hydroponics Fodder Cultivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • 8 நாளில் பசுந்தீவன உற்பத்தி
    75 சதவீத மானியம் : இது குறித்து கால்நடைத்துறை இணை இயக்குநர் கண்ணையன் கூறியது: இந்த ஹைட்ரோபோனிக்ஸ் உபகரணமானது, குறைந்த அளவு விசைத் திறன் கொண்ட மினி மோட்டார், தண்ணீர் தொட்டியுடன் சேர்த்து ரூ.20 ஆயிரம் ஆகும்.
    இது, தற்போது விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
    இதில் பயனாளிகள் தங்களின் பங்குத் தொகையான 25 சதவீதத்தை முதலில் செலுத்த வேண்டும்.
    மண் இல்லாமல் மிகக்குறைந்த நிலப்பரப்பில் ஆடு,மாடு, கோழி, குதிரை போன்றவற்றின் வளர்ப்பிற்க்கு தேவையான பசுந்தீவனங்களை ஹைட்ரோபோனிக்ஸ் பசுமைகூடாரத்தில் உற்பத்தி செய்யலாம். இம்முறையில் குறைந்த நிலம், நீர் மற்றும் ஆட்களே போதுமானதாகும்.
    Hydroponics is a method of cultivating Fodder For cattels under constrained environment only using water in absence of soil. This video is a interview regarding FAQ with sathiya moorthi,sirkali, who has successfully implemented Hydroponics and been using this for more than 1 year which has better results.
    Hydroponics - Important points to be noted | மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய குறிப்புகள்
    நீரியல் தீவன உற்பத்தி முறை
    ஹைட்ரோபோனிக் (Hydroponics) - மண்ணில்லா தீவன வளர்ப்பு முறை குடில் குடிலாய் தீவனம்….
    FOR MORE INFOMATION goo.gl/LLrtM7
    SEARCH 8 நாளில் பசுந்தீவன உற்பத்தி ON GOOGLE

Комментарии • 242

  • @kannansrirangam9117
    @kannansrirangam9117 Год назад +1

    Very good thakaval innum ithu pondra melum nalla thavalai koduthu makkalkkum vayilla jeevankalkkum payanadaiya seyyalam

  • @vinothfx7630
    @vinothfx7630 4 года назад +3

    I saw this in Karnataka 150 km from Bangalore 7 years back, a team of young people doing this to feed Indian Breed Cows. Very productive in terms of Fodder for animal you can feed this to Even Hens also.❤️👍🏻

  • @Gulsejkm
    @Gulsejkm 5 лет назад +15

    நல்லதொரு பயனுள்ள தகவல் நண்பா. தெளிவான விளக்கம்

  • @datchayanigopika7675
    @datchayanigopika7675 2 года назад +1

    2022 ல இந்த சப்சிடி நடைமுறையில் உள்ளதா சகோதரா?பயனுள்ள தகவல் அருமை👍🙏🏻🌹

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      தெரியவில்லை சகோ

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад +1

    சிறப்பான பதிவு நண்பா வாழ்த்துக்கள் 🙏👌

  • @ranjithvia
    @ranjithvia 6 лет назад +5

    Its very useful video to all. And clearly explained in tamil. Thanks bro.

  • @sivaprakash646
    @sivaprakash646 5 лет назад +1

    பயனுள்ள தகவல் நன்றி நண்பா.

  • @vengatesanvengatesan2723
    @vengatesanvengatesan2723 5 лет назад +9

    Intha video ku commend pota yallarum oru viciyatha yacika vendum ipadiye technology poitu iruntha vithaigal urpathiku yanga povinga.

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад +6

      அருமையான கேள்வி.. விதைகள் தேடி அலைய வேண்டியதில்லை..30 சோள கன்றுகள் தோட்டத்தில் சுற்றி இருந்தால் போதும்

    • @tajmahal4704
      @tajmahal4704 4 года назад +1

      Dear frnd ithe pola tecknology use pannurathe place illama animals valakanumde ninaikeravangathan. Vivasayam panna nilam irukaravanga vivasayam pannathan saivanga namma ithe pola pannurathenala avagalke vivasayam panna innum konjam motive than agum....

  • @jmr2687
    @jmr2687 4 года назад +1

    Simply explained !.
    Thank you.

  • @faizalstr5979
    @faizalstr5979 5 лет назад +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @arunkumar-fv7hd
    @arunkumar-fv7hd 4 года назад +1

    super bro nalla thakaval bro nalla erungthu

  • @amulsuresh.
    @amulsuresh. 5 лет назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @nbnath64nbn35
    @nbnath64nbn35 4 года назад +1

    Really great

  • @jahafarm8619
    @jahafarm8619 3 года назад +1

    Thanks

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 5 лет назад +1

    Good information for formers.

  • @damotharakannan4742
    @damotharakannan4742 5 лет назад +1

    அருமை

  • @sundararajankrishnamachari8958
    @sundararajankrishnamachari8958 5 лет назад +1

    Quite informative. Keep up the good work

  • @nimda2sdfsdfsd
    @nimda2sdfsdfsd 6 лет назад +2

    Good video, Though quality not so great but very informative. Superb !

    • @SirkaliTV
      @SirkaliTV  6 лет назад +2

      Yes brother quality wise we looking for good sponsor like you

    • @sandallokesh
      @sandallokesh 6 месяцев назад

      😂😂😂 super reply​@@SirkaliTV
      Video quality is enough to understand the concept

  • @londonvaasi6815
    @londonvaasi6815 5 лет назад +1

    Super thank you

  • @vijayakanthan6679
    @vijayakanthan6679 5 лет назад +1

    Super boss

  • @sivaramakrishnank
    @sivaramakrishnank 6 лет назад +1

    Ennada Sathya vivasayama super Da machan

  • @jckgardens
    @jckgardens 6 лет назад +1

    Wow thank you bro

  • @aatheyaathey3859
    @aatheyaathey3859 5 лет назад +1

    very good bro pls inform from in English where you got that tray

  • @nisamart6796
    @nisamart6796 5 лет назад

    give some examle forr profit calculation. 1 kg seed price how much. how many kg output we will get and whats the selling price we can fix?

  • @paulchandran2587
    @paulchandran2587 5 лет назад +1

    Super bro,

  • @mohamedrafikasim4574
    @mohamedrafikasim4574 5 лет назад +1

    Nice. All the Best Bro

  • @ktrajyoutubechannel
    @ktrajyoutubechannel 2 года назад

    எனக்கு இந்த செட்டப் வேண்டும் யாரை எங்கு அனுகுவது தயவு செய்து உதவுங்கள்

  • @mayilaivivasayi771
    @mayilaivivasayi771 5 лет назад +1

    Makka cholla vithaigal Sirkali la enga kidaikkum

  • @mayilaivivasayi771
    @mayilaivivasayi771 5 лет назад +1

    Makka cholla vithaigal Sirkali la enga kidaikku.

  • @Independent_Tamizhan
    @Independent_Tamizhan 4 года назад

    மாடுகளுக்கு இந்த வகையில் தீவனம் உற்பத்தி செய்வதன் மூலம் தீவன செலவு நிலத்தில் விளையும் பசுந்தீவனத்தின் விலைக்கு ஈடாகுமா அல்லது குறைந்த செல்வா...? இம்முறை லாபகரமாக உள்ளதா

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      try this profitable one

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 5 лет назад

    Own land elana ? Epadi sitta adangal kuduka mudium ...... lease area la pana mudiuma

  • @sankarg7875
    @sankarg7875 6 лет назад +1

    Super borthar

  • @qatarqatar5406
    @qatarqatar5406 6 лет назад +2

    VVVVV GOOD BRO.

  • @mayilaivivasayi771
    @mayilaivivasayi771 5 лет назад +2

    Seeds enga kidaikkum

  • @venkatraaman7794
    @venkatraaman7794 5 лет назад +1

    Nice bro...

  • @sadhavlogs
    @sadhavlogs 5 лет назад +10

    அரசு மானியம் வாங்குவது எப்படி.?

    • @karunanid
      @karunanid 4 года назад +1

      yes... can you let me know how to get the subsidy?

  • @dinuwan1
    @dinuwan1 5 лет назад +1

    how to treat to fungus and mold?

  • @sakthiforms7814
    @sakthiforms7814 6 лет назад +1

    super bro

  • @sivasekaran189
    @sivasekaran189 3 года назад

    பிளாஸ்டிக் பிளேட் சைஸ் எப்படி உள்ளது. தோராயமான விலை என்ன?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Phone number in description box please call and conform them..

  • @mibabumibabu1152
    @mibabumibabu1152 5 лет назад

    இருபது ஆடுகளுக்கு தீவனம் வளர்க்க எவ்வளவு செலவாகும்.

  • @krishnanm5022
    @krishnanm5022 5 лет назад

    Sir solam vera makasolam vera thelivaga sollungal.solam kudukalama

  • @kbenjaminmark
    @kbenjaminmark 3 года назад +1

    Can we give salty water too?

  • @yasodhajayanthiethiraj146
    @yasodhajayanthiethiraj146 5 лет назад

    Chennai la yanga itha pathi solli tharanga

  • @mayilaivivasayi771
    @mayilaivivasayi771 5 лет назад +1

    Iam in arasur , Sirkali
    Intha makka cholla vithaigal enga kidaikkum

  • @elangovankm6952
    @elangovankm6952 5 лет назад +1

    டிரே எங்கே கிடைக்கும் என்ன விலை

  • @yarusamynee5924
    @yarusamynee5924 5 лет назад +1

    Bro hydroponics farming price how much

  • @sathgurugrace9237
    @sathgurugrace9237 5 лет назад +2

    Excellent bro price details please

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад

      நன்றி ..மேலும் எங்களை ஊக்கப்படுத்த like,share & subscribe செய்யுங்கள்.

  • @logeshwarid2587
    @logeshwarid2587 4 года назад

    Ji oru line sprinklerku pogudu but inoru output y tapku kuduthu vaci irukanga.ada konjam explain panungalaen plzzz

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      ஐயா தயவு செய்து தமிழில் பதிவிடவும் நீங்கள் கூறுவது புரிந்துகொள்ள இயலவில்லை

  • @esakkijeyaraman2859
    @esakkijeyaraman2859 6 лет назад

    Awesome

  • @zaidedz7583
    @zaidedz7583 5 лет назад

    What is the temperature and humidity that suits corn grains?
    मकई के दानों के अनुकूल तापमान और आर्द्रता क्या है?

  • @skfarmproducts3366
    @skfarmproducts3366 5 лет назад

    Which seed is good for chicken

  • @kvsfarm9386
    @kvsfarm9386 5 лет назад +2

    Wer want to buy goverment policy

  • @mayilaivivasayi771
    @mayilaivivasayi771 5 лет назад +1

    Iam arasur Sirkali

  • @somasundar6104
    @somasundar6104 5 лет назад

    தனிநபர் இதுபோல் செய்துதருவார்களா இருந்தால் தொடர்புஎண் தாங்க

  • @Palanisamy-bg2md
    @Palanisamy-bg2md 5 лет назад

    should this motor run for 24 hrs?

  • @robinmj662
    @robinmj662 5 лет назад

    Good bro

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 6 лет назад

    Sir, only water is enough or nutrients required for example hydrophonic nutrients required.

    • @SirkaliTV
      @SirkaliTV  6 лет назад +1

      தண்ணீர் மட்டுமே போதும்..
      முடிந்தால் பஞ்சகவ்யம் ஒரு முறை கொடுக்கலாம்

    • @raghunandananrajagopalan3678
      @raghunandananrajagopalan3678 6 лет назад +1

      Thank you. I will try

  • @elayarajavelmurugan6198
    @elayarajavelmurugan6198 5 лет назад

    What's the selling price and profit

  • @arunsankarv2705
    @arunsankarv2705 4 года назад +1

    But indha scheme 20 to members dhanu soldranga in gt vetnary hospital

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      yes only limited peoples

  • @nbnath64nbn35
    @nbnath64nbn35 4 года назад

    Can v use same process for growing vegetables

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      இந்த முறையை பயன்படுத்தி பலரும் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர்

  • @eanand7747
    @eanand7747 5 лет назад

    Where are you from sir??? Can you please teach me how to build and maintain this hydroponic setup if i come to your town???

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад +2

      arasur ,sirkali nagapattinam

    • @eanand7747
      @eanand7747 5 лет назад

      How long have been doing hydroponic sir???

  • @prabapraba3562
    @prabapraba3562 5 лет назад

    மானியம் apudi வாங்குவது சொல்லுங்க

  • @nileshsohani2914
    @nileshsohani2914 4 года назад

    You are in India. Hindi or English

  • @rajagiri4999
    @rajagiri4999 6 лет назад

    நன்றி

  • @TheSherif20
    @TheSherif20 6 лет назад +2

    Super eppadi maniyathuku apply pannanum

  • @dermtmch
    @dermtmch 5 лет назад

    What is the tray size sir

  • @ST-hd2gb
    @ST-hd2gb 5 лет назад +3

    கட்டுபுடி ஆகுதா???

    • @niladineshnila9627
      @niladineshnila9627 4 года назад +1

      சோளம் கிலோ 400 ரூபாய் எப்படி இதே சந்தேகம் எனக்கும் உள்ளது நண்பா

  • @Mara_Thamilan
    @Mara_Thamilan 5 лет назад

    Wholesale கடையில் பொருள் வாங்கி,தெரிந்த பிளம்பர் வைத்து செய்தால் 6000 கூட செலவாகது.
    தண்ணீர் பீய்ச்சும் மோட்டாரும் இந்த திட்டத்தில் வழங்க படுகிறதா??

  • @arundhave9710
    @arundhave9710 5 лет назад

    Ana water hose water spray atu yainga na kadikum

  • @meeranmohideen4865
    @meeranmohideen4865 5 лет назад

    How much cost of this set witho motar

  • @prabhakarganti5638
    @prabhakarganti5638 5 лет назад +2

    What is the price of timer plz tell me

  • @VijiViji-ym7fy
    @VijiViji-ym7fy 4 года назад

    மக்காச்சோளம் என்ன விலை எங்கு வாங்கலாம்

  • @ravichandransuganthi2139
    @ravichandransuganthi2139 3 года назад

    1டிரேவில் எத்தனை கிலோ கிடைக்கும்

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      அறுவடையாகும் நாட்களை பொருத்து இடையில் மாற்றம் உண்டு

  • @ganeshkallar1399
    @ganeshkallar1399 2 года назад

    Ippa kidakkuma bro

  • @dineshkumarp8851
    @dineshkumarp8851 5 лет назад +1

    இதை முயலுக்கு பயன்படுத்தலாமா ?

  • @vrainojeswin1772
    @vrainojeswin1772 5 лет назад

    Rabbituku kudukalamaa

  • @vpatil5940
    @vpatil5940 2 года назад

    3by2 tray size price ?any idea any one

  • @sathishtamizhan9779
    @sathishtamizhan9779 6 лет назад

    What about wen power cut? ? Any optin wit backup???

    • @SirkaliTV
      @SirkaliTV  6 лет назад +1

      No issues during power shut down just spary water through sprayer

  • @ramavaddi4132
    @ramavaddi4132 5 лет назад

    Is there any possibility coriander cultivation boss

  • @maniboopathy5062
    @maniboopathy5062 4 года назад

    மக்காச்சோளம் விதைகள் எங்கு வாங்குவது

  • @arulmani3675
    @arulmani3675 5 лет назад

    Night time water kudukkanuma sir ?

  • @kabilanraju3363
    @kabilanraju3363 5 лет назад

    How to get subsidy from government

  • @captainprapaharan9414
    @captainprapaharan9414 3 года назад

    விதைக்கான மக்காச்சோளம் எங்கே கிடைக்கும்

  • @arpetsooty7479
    @arpetsooty7479 5 лет назад +1

    Bro itha kolikku kudukkalama

  • @Vazhuthis
    @Vazhuthis 5 лет назад

    🤝

  • @allinall6095
    @allinall6095 5 лет назад +1

    நண்பா விதை எங்கு வாங்குவது

  • @rainbowtalkies6902
    @rainbowtalkies6902 5 лет назад +1

    தருமபுரி மாவட்டத்திற்கு மானியத்தில் இது கிடைக்குமா

  • @gsraj5110
    @gsraj5110 3 года назад

    எப்படி மானியம் பெறுவது அண்ணா?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      உங்கள் பகுதியில் இருக்கும் வேளாண் துறையை அணுகவும்

  • @gopikoli5709
    @gopikoli5709 5 лет назад

    இதை கோழிகளுக்கு கொடுத்தால் எந்த விதமான நன்மைகள் கிடைக்கும் நண்பா

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад

      thivana selavu kuraiyum

  • @manithp.s546
    @manithp.s546 4 года назад

    Hydroponics field visit possible,a?..ji

  • @ragulfernando4963
    @ragulfernando4963 4 года назад

    Bro makka solam vithai now how much

    • @SirkaliTV
      @SirkaliTV  4 года назад

      மாவட்டத்திற்கு ஏற்ப விலைகள் மாறுபடும்

  • @6a27s.keerthana6
    @6a27s.keerthana6 5 лет назад +1

    சோளம் எந்த மாவட்டத்தால் கிடைக்கும்

  • @LovableSongbeat
    @LovableSongbeat 5 лет назад

    Epadi maniyam peruvathu sir yaarukitta kekkanum sir Salem la

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад

      Check on vetnary board

  • @seenuthalaseenu6113
    @seenuthalaseenu6113 5 лет назад +2

    Bro tra evola

  • @giri15706
    @giri15706 5 лет назад

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்த இடத்தில் சோளம் கிடைக்கும்

  • @viniboss1358
    @viniboss1358 5 лет назад

    Nice video sir,
    Where did u get that time machine link me plz

  • @indiansudhan
    @indiansudhan 5 лет назад

    Where can get this seeds and accessories pls tell me

    • @SirkaliTV
      @SirkaliTV  5 лет назад

      Watch video till the end

  • @SanjaySanjay-qy7zj
    @SanjaySanjay-qy7zj 2 года назад

    Bro இதுக்கு தண்ணீர் எப்ப எப்ப விடணும்

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      Automatic set செய்துவிட்டால் தானாகவே தண்ணீர் கொடுத்து விடும்

    • @SanjaySanjay-qy7zj
      @SanjaySanjay-qy7zj 2 года назад +1

      @@SirkaliTV ok bro thank you for your reply....

  • @sundaravelupurushoth7354
    @sundaravelupurushoth7354 5 лет назад

    Sir trays where I can get it . Plz reply sir.

  • @roostar_Savel
    @roostar_Savel 4 года назад

    புரோ கோழிகளுக்கு போல மா