சங்கர் வெங்கட்ராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர். உங்களைப் போன்று மாவட்டத்திற்கு ஒருவர் (செல்வந்தர்) முயற்சி செய்தால் மருத்துவமணைகள் குறையும். நெடு நாட்கள் நோய் வாய்பட்டிருப்பவர்கள் (Cronic Desease) சாமியார் காலில் விழமாட்டார்கள். உங்கள் சேவை (இது வியாபாரம் இல்லை) தொடரட்டும்.
மிகவும் அருமையான தகவல்..... உண்மையில் உங்களின் முயற்சி தூய்மையான நோக்கம் நல்ல சிந்தனை இவைகளுக்கு இறைவன் முழுவதும் துணை நிற்க வேண்டுகிறேன்..... பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்கள் வேண்டும் நன்றி
அருமையான நேர்காணல்.. கொள்கை அளவிலும் செயல்பாடு அளவிலும் பெருமை சேர்க்கும் முனைப்பு பாராட்டுக்குரியது! நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் வாங்கும் சக்தி தான் ஆரோக்கியமான வாழ்வை நோக்கி செலுத்தும்.. வாழ்த்துக்கள் தோழரே
Sir I am based out of Austin Texas and have a backyard garden. I am a beginner gardener and have been doing for 3 years. You are my role model sir. Down the line, I’d like to do farming in large scale.
This farming method same like foreign countries and your hard work give great success in organic plantation and this farming revolution of agriculturing and thanks to நாணயம் விகடன் media vison ok go ahead
அருமையான முயற்சி, வாழ்த்துக்கள் சார்இன்றைய காலகட்டத்தில் மனித குலத்திற்கு மிக பெரிய சவால் கேன்சர், மற்றும் கணக்கில் அடங்கா வியாதிகள், எங்கிருந்து வருகிறது, அனைத்தும் ரசாயன உரங்கள், கருவில் உள்ள குழந்தை முதல் நமது வருங்கால சந்ததியினர் மிகவும், பாதிக்கப்படுகின்றனர். நாம் தினமும் விஷம் கலந்த காய்கறிகளை தான் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம் எத்தனை பேருக்கு தெரியும். அமெரிக்காவில் இருந்து வந்து Computer Chip தயாரித்து பல்லாயிரம் கோடிகளை சம்பாதிக்க வாய்ப்பு இருந்தும், இந்த சமுதாயமும், வருங்கால சந்ததியினர் நோயின்றி வாழ வேண்டும் என்கிற உங்கள் நோக்கம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். நன்றி நாணயம் விகடன்.
Excellent initiative sir hatsoff we are also doing it in a small level u r an inspiration to many of us. Supporting the farmers is the best thing. Once again best wishes.
Very clear and informative conversation. Hope the govt will help in allocating space for "Organic farm produce market". All the best to Bhoomi and its founder Mr Sankar
His speech was so genuine.! I truly appreciate the efforts he is doing for all these 16+ years.! Highly inspired and truly inspired. Will start buying the vegetables and fruits from the bhoomi farm site. I discussed with my wife and she is absolutely fine to go with this!!
Excellent coverage and role model promotion of organic cultivation and marketing. We can see and hear the honesty and painstaking efforts.patience and perseverance, passion for superior performance demonstration. Relinquishing the corporate comforts from an engineering background, coming to India and commencing organic farm cultivation is commendable.such talents must be recognised and to be rewarded.though I am not a customer l would love to be associated. The intentions to help farmers and giving back to nature is praiseworthy.from the personal front I don't have words to express my gratitude. Nanayam Vikatan has unearthed this gem.looking forward more such episodes
All the best to Mr. Shankar . very inspirational one and need a lot of courage and determination to start something like this and work towards excelling in this field.. Kudos sir..
ஐயா ஓசூர் ல ஆர்கானிக் காய்கறிகள்? நினைத்து பார்க்கவே ஆட்சிரியம். அங்குள்ள தோட்ட வேலை செய்யும் ஆல்ட்களை கேட்டால் தான் தெரியும். ஒவ்வொரு toxins level entha அளவுக்கு இருக்கிறது என்று ஏதாவது உறுதி செய்து சான்றிதழ் வழங்க முடியுமா?
Great efforts sir, my humble suggestion is, you can start a kitchen or have a tie-up with some reliable cloud kitchen people who can market as exclusive organic food since you have supply base in Chennai and Bangalore.
Very good initiative which is to set fixed price to end customers and avoiding intermediaries such as wholesales or supermarkets to support farmers. Looks like high intense challenges from four dimensions which are guaranteed supply challenge (Customer requirement), organic farming challenge (production requirement), supplier protection challenge (Farmer requirement) and profit challenge (Investor requirement). Shankar Venkataraman has researched organic farming in a next level. And from this interview, its clear that he knows the business very well including challenges, supply and demand impacts. All the very best to him to his initiatives and efforts in this high challenging business with very good motive of satisfying customer and farmers requirements.
முன்னனி நடிகர்கள் குறுக்கு வழியில் முதல்வர் நாற்காலிக்கு ஆசைபடுகிறார்கள். ஒருத்தராவது 100 ஏக்கர் வாங்கி இப்படி மக்கள் சேவை செய்ய நினைப்பதில்லை. அவர்களால் முதலில் ஏற்படும் இழப்பை தாக்கு பிடிக்க முடியும்.
Really its true...I also one of the organic framer... but i give low price to customer..because create all fertilizer for my self... my organic fertilizer more effective...its true who take organic food that person couldn't go for hospital...nature is hope..
பூமி பார்ம் செல் நெம்பர் கொடுத்தால்தானே விவசாயிகளுக்கும், கஸ்டமர்களுக்கும் உபயோகப்படும். இது பத்திரிகை வியாபாரத்திற்காக மட்டுமே உபயோகப்படும். காண்டாக்ட் எண் தெரியப்படுத்தவும்.
இவர்களின் விவசாயம் சாமானியர்களுக்கு இல்லை கோடிஸ்வரர்களுக்கானது.ஆகையால் நாம் இவர்களை பொருட்படுத்த தேவை இல்லை நாம் நம் சக்திக்கு தகுந்தவாறு சிறிய அளவிலும் விவசாயம் செய்யலாம்🙏
Organic in start with seed end to marketing everything will be hectic thing , yield is too low at the same time prevent from insect will be the difficult part.
Instead of developing cold stores, there will be a chance to grade vegetables at the farm and to transport them to the end customers will be reducing the production cost and the product considered 100,% Organic. Need to change the supply mode just like a Courier company. 30% to 40% cost can be cut. ❤👍
இவை அனைத்தும் பணக்காரர்கள், உயர்வசதி படைத்தவர்களுக்கு இந்த வசதி. நடுத்தர ஏழை மக்களுக்கு உழவர் சந்தை, ஊர் மார்க்கெட் போதும். ஏனெனில் எல்லாம் ஆன்லைன் போயிட்டா சிறு, குறுநில விவசாயிகள் எப்படி பிழைக்க முடியும். இது உயர் வர்க்கம் மக்களுக்கு மட்டுமே பயன்படும்.
கவலை பட வேண்டாம், US & Canada போன்ற e commerce organised ah இருக்க இடங்களிலேயே Store மூலம் விற்பனை ஆகுற பொருட்கள் விகிதம் தான் அதிகம்... Online sales share 10 இல் 1.5 பங்கு மட்டுமே வரும்....
wish this business should fail, I feel this format supports and promote major monopoly giants formula. Very simple solution my understanding, produce and sell 10 variety of vegetable what you eat every week in your home. and your market should be in your surrounding's.
For Contact Details :
Bhoomi Farms - 8248157936
Hi
Websites name கொடுங்கள்.
Your CHENNAI address
மிக கடினமான முயற்சி உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...
சார் அவங்க ஏற்கனவே வெற்றி பெற்று விட்டார்கள்
சங்கர் வெங்கட்ராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்.
உங்களைப் போன்று மாவட்டத்திற்கு ஒருவர் (செல்வந்தர்) முயற்சி செய்தால் மருத்துவமணைகள் குறையும். நெடு நாட்கள் நோய் வாய்பட்டிருப்பவர்கள் (Cronic Desease) சாமியார் காலில் விழமாட்டார்கள்.
உங்கள் சேவை (இது வியாபாரம் இல்லை) தொடரட்டும்.
தெய்வம் இருக்கு என்றால் இந்த மாதிரி விவசாயம் செய்யுபவர்கள்தான்
நீங்களும் உங்கள் முயற்சியும் பெரிய வெற்றி பெற்று விவசாயமும்!விவசாயியும்! செழிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சார். அற்புதமான நேர்முக உரையாடல்..
மிகவும் அருமையான தகவல்..... உண்மையில் உங்களின் முயற்சி தூய்மையான நோக்கம் நல்ல சிந்தனை இவைகளுக்கு இறைவன் முழுவதும் துணை நிற்க வேண்டுகிறேன்..... பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்கள் வேண்டும் நன்றி
அருமையான நேர்காணல்.. கொள்கை அளவிலும் செயல்பாடு அளவிலும் பெருமை சேர்க்கும் முனைப்பு பாராட்டுக்குரியது!
நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் வாங்கும் சக்தி தான் ஆரோக்கியமான வாழ்வை நோக்கி செலுத்தும்.. வாழ்த்துக்கள் தோழரே
சிறந்த பகிர்வு...மண்ணை நம்பினோர் கை விடப்படார்....நிம்மதி மிகவே கிட்டும் வாழ்க வளமுடன்
உங்களுக்கு Great salute 💪
வாழ்க பாரதம்
வாழ்க வளமுடன் 🙏
வாழ்த்துகள். நீங்கள் நீடுழி வாழவேண்டும். உலகில் உள்ள அனைவருக்கும் இயற்கை காய்கறிகள் கிடைக்க வேண்டும்.
Sir I am based out of Austin Texas and have a backyard garden. I am a beginner gardener and have been doing for 3 years. You are my role model sir. Down the line, I’d like to do farming in large scale.
வாழ்த்துகள். !!!🎉🎉
Super
சிறப்பு அய்யா. வாழ்வில் எல்லா நல்ல வாய்ப்புகளையும் பெற்று சிறப்புடனும் தாங்கள் வாழவேண்டும்.
இது என்னுடைய கனவு ❤❤❤
Really Amazing.... You told all the truth and pain about the agriculturist.......
This farming method same like foreign countries and your hard work give great success in organic plantation and this farming revolution of agriculturing and thanks to நாணயம் விகடன் media vison ok go ahead
100% true, we are proud bhoomi suppliers from Harur❤
Harur address
Harur organics, opp. Kongu mandabam@@lotusschool3456
அருமையான முயற்சி, வாழ்த்துக்கள் சார்இன்றைய காலகட்டத்தில் மனித குலத்திற்கு மிக பெரிய சவால் கேன்சர், மற்றும் கணக்கில் அடங்கா வியாதிகள், எங்கிருந்து வருகிறது, அனைத்தும்
ரசாயன உரங்கள்,
கருவில் உள்ள குழந்தை முதல் நமது வருங்கால சந்ததியினர் மிகவும், பாதிக்கப்படுகின்றனர்.
நாம் தினமும் விஷம் கலந்த காய்கறிகளை தான் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம் எத்தனை பேருக்கு தெரியும்.
அமெரிக்காவில் இருந்து வந்து Computer Chip தயாரித்து பல்லாயிரம் கோடிகளை சம்பாதிக்க வாய்ப்பு இருந்தும்,
இந்த சமுதாயமும், வருங்கால சந்ததியினர் நோயின்றி வாழ வேண்டும் என்கிற உங்கள் நோக்கம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
நன்றி நாணயம் விகடன்.
Super sir 🎉
வாழ்த்துக்கள்
Super sir. Vashthukal
Excellent initiative sir hatsoff we are also doing it in a small level u r an inspiration to many of us. Supporting the farmers is the best thing. Once again best wishes.
வேளாண்மை ஒரு வாழ்வியல்... அது வணிகம் அல்ல...ஆனால், வேளாண்மை நிறுவனமயப்படுத்தப்பட்டால் உணவுப் பஞ்சம் வருவதைத் தவிர்க்க முடியாது....
நீங்க ஒரு வகை கடவுள்.. இயற்கை விவசாயம் எவளோ கஷ்டம் என்று எனக்கு விவசாயியாக தெரியும்
எங்கள் கிட்ட ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட வாசனை சீரக சம்பா நெல் உள்ளது
I want
S
S
Kg how much sis
Share phone number
அருமையான தொழில்
Clarity comes out of good clear thought processing. He speaks well to listen and give tips to encourage new entrepreneurs. Hats off.
Very clear and informative conversation. Hope the govt will help in allocating space for "Organic farm produce market". All the best to Bhoomi and its founder Mr Sankar
வாழ்க வளமுடன் ஐயா❤
Super! Well done sir! 😊
வாழ்த்துகள், I very good initiative. Hats off for your concern towards the society and farming. All the best for future soon u will land in profit.
Outstanding interview, Brilliant questions and most important is the answers. best wishes
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டு சர்க்கரை நாங்கள் விற்பனை செய்து வருகிறேன்
His speech was so genuine.! I truly appreciate the efforts he is doing for all these 16+ years.! Highly inspired and truly inspired. Will start buying the vegetables and fruits from the bhoomi farm site. I discussed with my wife and she is absolutely fine to go with this!!
அருமையான மனிதர்.
Neengal solvathu pol truely farmers-ku avargal fix pannum priceku neengal vaangi sale panreengana hats off to you
அருமை சார். மிகச் சிறப்பு.
வாழ்க இயற்கை விவசாயம்
Only for rich people,not for even middle class people ,anyway great idea.
Great effort 🔥🤝
Excellent coverage and role model promotion of organic cultivation and marketing.
We can see and hear the honesty and painstaking efforts.patience and perseverance, passion for superior performance demonstration. Relinquishing the corporate comforts from an engineering background, coming to India and commencing organic farm cultivation is commendable.such talents must be recognised and to be rewarded.though I am not a customer l would love to be associated. The intentions to help farmers and giving back to nature is praiseworthy.from the personal front I don't have words to express my gratitude.
Nanayam Vikatan has unearthed this gem.looking forward more such episodes
Excellent sir, u thinking farmers benefit God bless you.
Stable price for the welfare of poor deprived farmers
Lets convert everything Business...
Wishing you the success for your hard work
All the best to Mr. Shankar . very inspirational one and need a lot of courage and determination to start something like this and work towards excelling in this field.. Kudos sir..
ஐயா ஓசூர் ல ஆர்கானிக் காய்கறிகள்? நினைத்து பார்க்கவே ஆட்சிரியம். அங்குள்ள தோட்ட வேலை செய்யும் ஆல்ட்களை கேட்டால் தான் தெரியும். ஒவ்வொரு toxins level entha அளவுக்கு இருக்கிறது என்று ஏதாவது உறுதி செய்து சான்றிதழ் வழங்க முடியுமா?
best wishes to the bhoomi team :)
All the great work may go for a long. All the best.
Great efforts sir, my humble suggestion is, you can start a kitchen or have a tie-up with some reliable cloud kitchen people who can market as exclusive organic food since you have supply base in Chennai and Bangalore.
Great job 👍👍, Wish you all success,
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉
வாழ்த்துக்கள்
Wow super and godly effort
Very good initiative which is to set fixed price to end customers and avoiding intermediaries such as wholesales or supermarkets to support farmers.
Looks like high intense challenges from four dimensions which are guaranteed supply challenge (Customer requirement), organic farming challenge (production requirement), supplier protection challenge (Farmer requirement) and profit challenge (Investor requirement).
Shankar Venkataraman has researched organic farming in a next level. And from this interview, its clear that he knows the business very well including challenges, supply and demand impacts. All the very best to him to his initiatives and efforts in this high challenging business with very good motive of satisfying customer and farmers requirements.
எங்களிடம் காட்டு யானை அரிசி உள்ளது.
Great effort 🔥
முன்னனி நடிகர்கள் குறுக்கு வழியில் முதல்வர் நாற்காலிக்கு ஆசைபடுகிறார்கள். ஒருத்தராவது 100 ஏக்கர் வாங்கி இப்படி மக்கள் சேவை செய்ய நினைப்பதில்லை. அவர்களால் முதலில் ஏற்படும் இழப்பை தாக்கு பிடிக்க முடியும்.
Very good effort wishing you great success
How to develop composite material
Terrace gardening the best👍👍👍👍👍👍👍
Indhaa aalu nalla fertilizer use pannuvaan..
Namma kitta organic oleganic nu ola otturaan
🎉 My best wishes
Thank you sir for investing in organic farming which is the need of the hour and a great inspiration to us and the next generation.
Really its true...I also one of the organic framer... but i give low price to customer..because create all fertilizer for my self... my organic fertilizer more effective...its true who take organic food that person couldn't go for hospital...nature is hope..
Good effort sir.
Congratulations!!🎉Prayers for your success 🙏🏻
Congratulations
Inspiring. His confidence is awesome.
We àre start strawberry organic type
I'm a bhoomi customer, very happy with the products, wishing them all the very best
How can we contact them?
Hats off Bhoomi Farmers team💪👌💐
Sir, chennai deliveey there
How many days will you take to see this msg and respond with online app name
விவசாயம் வியாபாரிகள் கைகளுக்கு சென்று விட்டால் மக்கள் விவசாயம் செய்ய கிளம்புவார்கள்.
arumai
Arumai
Need fresh and organic
பூமி பார்ம் செல் நெம்பர் கொடுத்தால்தானே விவசாயிகளுக்கும், கஸ்டமர்களுக்கும் உபயோகப்படும். இது பத்திரிகை வியாபாரத்திற்காக மட்டுமே உபயோகப்படும். காண்டாக்ட் எண் தெரியப்படுத்தவும்.
Ppp pp p
இவர்களின் விவசாயம் சாமானியர்களுக்கு இல்லை கோடிஸ்வரர்களுக்கானது.ஆகையால் நாம் இவர்களை பொருட்படுத்த தேவை இல்லை நாம் நம் சக்திக்கு தகுந்தவாறு சிறிய அளவிலும் விவசாயம் செய்யலாம்🙏
விவசாயிகள் பயன்படுவார்கள், மண் கெடாது
Good 😊
Organic farming , na chemical farming ah vida cost of cultivation low than , price low ah eh kudukalam
Wrong thought
In organic, yield is low. Low quantity will lead high cost.
Organic in start with seed end to marketing everything will be hectic thing , yield is too low at the same time prevent from insect will be the difficult part.
What is the website to order vegetables
Bread fruit available
உங்களுடைய நீர் ஓடையில் நானும் ஒரு சிறு துளியாக சேரலாமா
Instead of developing cold stores, there will be a chance to grade vegetables at the farm and to transport them to the end customers will be reducing the production cost and the product considered 100,% Organic.
Need to change the supply mode just like a Courier company.
30% to 40% cost can be cut.
❤👍
Without cold storage, It will be difficult for a big company
Very nice sir 👌🏻👌🏻👌🏻👌🏻
Where is it in chennai?is it only online order ?
Hope in future price will come down
What name is google play store.
God bless you
App link bro
Susb title in English please
Hai Raju this is not organic crops he is using chemical
இவை அனைத்தும் பணக்காரர்கள், உயர்வசதி படைத்தவர்களுக்கு இந்த வசதி. நடுத்தர ஏழை மக்களுக்கு உழவர் சந்தை, ஊர் மார்க்கெட் போதும். ஏனெனில் எல்லாம் ஆன்லைன் போயிட்டா சிறு, குறுநில விவசாயிகள் எப்படி பிழைக்க முடியும். இது உயர் வர்க்கம் மக்களுக்கு மட்டுமே பயன்படும்.
Unmai
கவலை பட வேண்டாம், US & Canada போன்ற e commerce organised ah இருக்க இடங்களிலேயே Store மூலம் விற்பனை ஆகுற பொருட்கள் விகிதம் தான் அதிகம்... Online sales share 10 இல் 1.5 பங்கு மட்டுமே வரும்....
Hai sir hanguralacen
Super anser
His pain behind this story very indeed...
சென்னையில் மட்டுமே கிடைக்குமா
Very nice

Super sir
Super