ஆடு வளர்ப்பில் பெரிய சவாலே அதுக்கு வயிறு நிறைய சாப்பிட கொடுக்கிறதுதான்.. பண்ணையாளர்களின் ஆடு வளர்ப்பில் பெரிய இடத்தில் செய்யும் வேலையை நாம் சிறிய இடத்தில் கூட எப்படி செய்வது னு சொல்றறாங்க இடம் பற்றாக்குறையால் தீவினம் குறைபட்டு போய் ஆடு குட்டி போடாம போகாம இருக்க வழி சொல்றாங்க
Thank you sir👍
நுண் கீரையை முயல் களுக்கு உணவாக தரலாமா ஐயா...
Very useful information
May i get the address to come and visit this Hydroponic feeder. I am really interested to buy this. Please don't ignore.
Urpathi selavu....... pinnala odura fan current bill ku sothey.... alinjurum pola
Romba sariya sonnoinga
Jallikattu bull kutukalama
24 மணி நேரம் ஊறவைத்து முளைகட்டி 24 மணி நேரம் வைத்து
முறை வரவில்லை
தரமான விதை தேவை
Ida nambi earu emara veenadam idula kattubadi agadu labagaram attra veelai
First comment
பின்னாடி. காத்தாடிஎதர்க்குஎனக்குபதில்அனுப்புங்கள்
Sorry ayya i don't have anything no property and I'm o anyway nandri 🙏
Sri please reply me
எப்படி இந்த டெக்னிக்ல 100 ஆடும் குட்டி போடுது
ஆனா நிலத்தாவரம் சாப்பிடுற ஆடு 50 தான் குட்டி போடுதாக்கும்
ஆனா புழுவுறதுக்குன்னே காலேஜ் போயி படிச்சிருப்ப போலவே...
😂
ஆடு வளர்ப்பில் பெரிய சவாலே அதுக்கு வயிறு நிறைய சாப்பிட கொடுக்கிறதுதான்..
பண்ணையாளர்களின் ஆடு வளர்ப்பில் பெரிய இடத்தில் செய்யும் வேலையை நாம் சிறிய இடத்தில் கூட எப்படி செய்வது னு சொல்றறாங்க
இடம் பற்றாக்குறையால் தீவினம் குறைபட்டு போய் ஆடு குட்டி போடாம போகாம இருக்க வழி சொல்றாங்க