ரூ10,000 மதிப்பில் Portable Solar Dryer/சூரிய ஒளி உலர்கலன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 82

  • @sreemagnachannel3689
    @sreemagnachannel3689 4 месяца назад +6

    வீட்டில் இருந்து Business பன்னும் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு நன்றி அண்ணா👌👌👌👌

    • @oscarsolarpump
      @oscarsolarpump 4 месяца назад +1

      ஆம் ஐயா அதற்கு தகுந்தாற்போல் நிறைய விஷயங்களை செய்து உள்ளோம் 🎉

  • @ramesht4896
    @ramesht4896 3 месяца назад +2

    Great brother your work on using the people🙏🙏🙏

  • @pumu7752
    @pumu7752 4 месяца назад +10

    Inside matt finish black painting panna heat absorption from sun nalla irukkum

    • @oscarsolarpump
      @oscarsolarpump 4 месяца назад +1

      ஆம் நன்றி இதை அதே போல் தான் வடிவமைப்பு செய்து வருகிறோம்

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад +2

    Super god bless you...

  • @simplevideosbykarthi213
    @simplevideosbykarthi213 4 месяца назад +3

    Super venu sir❤ we are using solar dryer better results quickly amazing results thank you Oscar ❣️

    • @oscarsolarpump
      @oscarsolarpump 4 месяца назад

      @@simplevideosbykarthi213 Thank you Sir

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 месяца назад +4

    இதனுடன் திசைகாட்டி(compas )
    ஒன்றும் fix செய்துவிட்டால் வடக்கு-தெற்கு திசையில் இதனை வைத்து அதிக சூரிய வெளிச்சம் இதன் மீது படும்படி வைக்க வசதியாக இருக்கும்

  • @SankarSankar-cn4eh
    @SankarSankar-cn4eh 4 месяца назад +10

    நான் ஆஸ்கார் சோலார் டிரையர் பயன்படுத்தி வருகிறேன் 🐔அருமையான கண்டுபிடிப்பு தேங்காய் பயன்புடுத்தி வுருகிறேன் நேரம் மிச்சம் 🎉🎉🎉வாழ்த்துக்கள்

    • @YuvaInsights
      @YuvaInsights 4 месяца назад +1

      😂

    • @oscarsolarpump
      @oscarsolarpump 4 месяца назад +1

      நன்றி சங்கர் 🎉❤

    • @j.josephinesuganthi6192
      @j.josephinesuganthi6192 4 месяца назад +5

      விலை எவ்வளவு சகோ சொல்லுங்கள்🙏 நன்றி

    • @oscarsolarpump
      @oscarsolarpump 4 месяца назад

      @@j.josephinesuganthi6192 Full video please price available sir

  • @RamalingamMaruthuvar-fe4kv
    @RamalingamMaruthuvar-fe4kv 3 месяца назад +4

    சூரிய ஒலி குறைவாக உள்ள ஊர்களில் பயன்படுத்த முடியுமா உதாரணத்திற்கு ஏற்காடு.ஓசூர்.

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 4 месяца назад +2

    நல்ல தயாரிப்பு. வாழ்த்துக்கள்.

  • @kpadmakumar1975
    @kpadmakumar1975 4 месяца назад +7

    Nice video valuable product 👍

  • @sangeetharajkumar1357
    @sangeetharajkumar1357 4 месяца назад +2

    Very nice product..worth for the money

    • @oscarsolarpump
      @oscarsolarpump 4 месяца назад

      @@sangeetharajkumar1357 Thank you madam

  • @Guhannaturaloils
    @Guhannaturaloils 4 месяца назад +1

    Congratulations bro🎉

    • @oscarsolarpump
      @oscarsolarpump 4 месяца назад

      @@Guhannaturaloils thank you sir

  • @jassassociatess
    @jassassociatess Месяц назад

    அருமை சிறப்பு அன்பு தம்பி

  • @PanguSandhai
    @PanguSandhai 4 месяца назад +3

    Sir, How long it will take to dry... Nutrition will be as itis or not???? I am starting a new business... So plz explain it I'll be very helpful to me

    • @oscarsolarpump
      @oscarsolarpump 4 месяца назад +1

      Normally coconut take 6 dayz solar dryer 4 days only 🎉

  • @myhobbychannelrajeshwari4251
    @myhobbychannelrajeshwari4251 3 месяца назад

    Cup sambrani dry seiyya mudiyuma

  • @PNivetha-su5yj
    @PNivetha-su5yj 4 месяца назад +1

    Anna attu pannai la work iruntha sollunga pls anna

  • @puneethan-t8b
    @puneethan-t8b 4 месяца назад +1

    Can you fix glass instead of plastic sheet.I feel polycarbonate is not healthy

    • @oscarsolarpump
      @oscarsolarpump 3 месяца назад

      This UV protected Sheet Money Agriculture and food industry using same metrials..it's 100% better for Helath ❤

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 месяца назад

    Conrol unit ,மழையில் நனையாதவாறு இன்னும் பாதுகாப்பு அமைப்பு மேம்படுத்தலாம்

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 3 месяца назад

    Demo காட்டுங்க

  • @ponnusamyramesh7869
    @ponnusamyramesh7869 Месяц назад

    சோலார் சீட் வேண்டும்.எங்கு கிடைக்கும்

  • @islamicawareness2603
    @islamicawareness2603 4 месяца назад +2

    dryer யை வீட்டின் உள்ளேயும் Solar panel யை மாடியிலும் வைத்து பயன் படுத்தினால் விரைவாக காயுமா ( மிளகாய், மல்லிக்காக)

    • @oscarsolarpump
      @oscarsolarpump 3 месяца назад

      இது நேரடி சூரிய உலர்த்தி நீங்கள் கூறுவது எலக்ட்ரிகல் தொழில்நுட்பம்

    • @oscarsolarpump
      @oscarsolarpump 3 месяца назад

      மிளகாய் மல்லி விரைவவாக காயவைக்க உகந்தது

    • @sowndaryaengineering6424
      @sowndaryaengineering6424 3 месяца назад

      கேட்கும் முன் யோசிக்கலாமே நண்பரே .

  • @oscarsolarpump
    @oscarsolarpump 4 месяца назад +10

    ஒரு பொருளை தயாரிப்பு செய்து அதன் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து இவ்வாறு வடிவமைப்பு செய்து உள்ளோம்
    விவசாயத்தில் மதிப்புக் கூட்டு சந்தைப்படுத்தி கொள்ள மிக சிறிய வடிவமைப்பு அவசியம் தேவையாக இருக்கிறது அதை எளிய முறையில் வடிவமைப்பு செய்து இன்று பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது
    உன்மையில் இங்கே தேவையற்ற கமென்ட் செய்து குழப்பங்களை எற்படுத்தும் நண்பர்களின் பின்புலத்தை ஆராய்ந்து பார்க்கும் போது நகைப்பு வருகிறது
    இன்றைய மார்க்கெட் விலை எங்களுக்கு தெரியும் அதன் அடிப்படையில் தான் குறைவான செலவில் வடிவமைப்பு செய்து வருகிறோம் 🎉

  • @rayarswamy
    @rayarswamy 2 месяца назад

    ஏலக்காய் உலர்த்த முடியுமா

  • @mytrades3241
    @mytrades3241 4 месяца назад +18

    உலர்த்தும் போது... ஊட்டச்சத்து அப்படியே இருக்கும்.... ஆனால் உயிர்ச்சத்து இருக்காது.....

    • @oscarsolarpump
      @oscarsolarpump 4 месяца назад

      வேளாண்மை உற்பத்தி காய்கறிகள் கழிவுகள் மூலமாக பயோ கேஸ் புலி மாசுபாடு அதிகரித்துக் கொண்டு வருகிறது விவசாய உற்பத்தி குறைந்து வருகிறது
      பச்சை காய்கறிகள் நேரடியாக விற்பனை செய்வதைவிட மதிப்பு கூட்டும் தொழில்நுட்பம் லாபம் தரும் ஒரு பொருளை வீணாகாமல் மதிப்பு கூட்ட முடியும் 🎉

    • @gangagowri367
      @gangagowri367 4 месяца назад +3

      உட்ட சத்து உயிர் சத்து விளக்கம் pls sir

    • @mytrades3241
      @mytrades3241 4 месяца назад

      @@gangagowri367 உயிர்ச்சத்து என்பது நீர்த்தன்மை... காய்கறிகள் கீரைகள் பழங்கள் இவற்றில் இருக்கும் நீர்த்தன்மை தூய்மையான நிலையில் இருக்கும்.. உயிர்ச்சத்து..
      ஊட்டச்சத்து என்பது வைட்டமின் மினரல் கால்சியம் இதுபோன்ற யாவும்... அது உலர்த்தும் போது கெடுவதில்லை..
      ஆனால் உயிர்ப்பு தன்மை போய் விடும்... நானும் இந்த எண்ணத்தில் தான் இருந்தது.. ஆனால் மருந்தில்லாத மருத்துவம் என்ற ஒரு குழுவில் தகவல் கிடைத்தது.. அதனால் இங்கே பகிர்ந்து கொள்ள முடிந்தது...
      உயிர்ப்பு தன்மை இல்லை என்றால் அது இறந்து விட்டதற்கு ஒப்பானது...

    • @mytrades3241
      @mytrades3241 4 месяца назад

      @@ArjunSridharUR-Official oh... Thank you so much...

    • @ArjunSridharUR-Official
      @ArjunSridharUR-Official 4 месяца назад

      @@gangagowri367 உயிர் பிரணண், அபாணன். இருக்கனும். சுருக்க சொன்னால் மூச்சி, குசு இருக்கனும். சிறிது நெரத்தில் நாற்றம் அடித்து கெட்டு விடும்.

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 4 месяца назад +1

    Is it Portable or Moveable?

  • @arulj9960
    @arulj9960 4 месяца назад +1

    👏👏👏👏👏

  • @gkittusamy4941
    @gkittusamy4941 Месяц назад

    I need a 50 s.f.dryer . In pollachi area give me a address of a consumer.

  • @karthikvpc
    @karthikvpc Месяц назад

    தழல் ❤🎉

  • @a.emersonpoobalarayar3951
    @a.emersonpoobalarayar3951 4 месяца назад +1

    கருவாடு தயாரிப்பு முடியுமா

  • @ManiVannan-y5w
    @ManiVannan-y5w 4 месяца назад +2

    Rate romba adigam

    • @oscarsolarpump
      @oscarsolarpump 3 месяца назад

      ஐயா தரமான முறையில் வடிவமைப்பு செய்ய வேண்டி இருக்கிறது நேரடியாக வாருங்கள்

    • @zakseventz2407
      @zakseventz2407 3 месяца назад +1

      These r innovations and worth price machaan.... If it is labled Brand u will buy with no question 😅 that is the irony

    • @oscarsolarpump
      @oscarsolarpump 3 месяца назад

      @@zakseventz2407 Thak you sir

  • @karavi2000
    @karavi2000 4 месяца назад +6

    Rate too high.. 100kg model should be 20k.. not 48k.. I don't know why everyone wants to become wealthy very fast.. they are inadvertently not helping themselves and are also not too helpful for society.. very sad pricing for much needed product.. I guess someone else should try this with better pricing..

    • @mytrades3241
      @mytrades3241 4 месяца назад

      Because greedy...

    • @naveen450bravo
      @naveen450bravo 4 месяца назад

      Sir if u know any person kindly let me know sir!!

    • @mytrades3241
      @mytrades3241 4 месяца назад +1

      @@naveen450bravo even my brother can do.. But not doing.. I am also searching for materials.. Then i can set it up.. Very easyly..

  • @YTShareMarket
    @YTShareMarket 4 месяца назад +1

    😳😳😳👏👏👏👏👍👍👍🙏😎

  • @arulprakash
    @arulprakash 4 месяца назад +5

    Solar dryer is good
    But Rate is too high😂😂
    Because of i am solar technician😊

    • @mytrades3241
      @mytrades3241 4 месяца назад

      You know.... But others don't know...
      Even 2 years.. I am search for materials... In coimbatore...
      But I don't know where these raw materials available...

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g 28 дней назад

      @@mytrades3241Import from China bro.

  • @elumalaisathyaraj1247
    @elumalaisathyaraj1247 4 месяца назад +4

    ❤❤❤🎉🎉

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev 4 месяца назад +3

    4 tin sheet 10k ???

    • @mohansongs
      @mohansongs 4 месяца назад +1

      For Idea only... everyone coming with big estimate project...not for small one

    • @spizekitchen2327
      @spizekitchen2327 4 месяца назад

      4 tin sheets
      Square tube
      Angle iron
      Solar panel
      Electronic parts
      Labour
      And his idea price is reasonable

    • @sowndaryaengineering6424
      @sowndaryaengineering6424 3 месяца назад +1

      Idea பண்ணி உருவாக்கி இருக்கிறார்கள் இதே வெளிநாட்டு பொருள் என்றால் விலை அதிகமாக தானே கொடுப்பீர்கள் .

    • @unofcstark
      @unofcstark Месяц назад

      ​@@sowndaryaengineering6424 ithil oru idea vum illai. Solar drier vegunnaatkalaaga ullathu.
      Neengal seyya vndiyathu, oru table athan malae oru poly carbonate sheet. Avvalabuthaan.
      Solar panel 2k aagum, display and pcb with exhaust fan another 1000 max.
      48K enbathu, 3 madangi vilai