Solar? உண்மையா? பொய்யா? 🤭| Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии •

  • @thanasingam
    @thanasingam 4 месяца назад +37

    நீங்கள் போடும் காணொளி அனைத்தும் பெரிதாக பெரிய காசுக்காரர்கள் செய்வதை மட்டும் போடுகிறீர்கள் ஒரு சிறிய வீட்டிற்கு எத்தனை பேனல் பூட்டுவது எத்தனை யூனிட்ஸ் பண்ணலாம் என்பதை பற்றி கூறுங்கள் நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களும் பெரிது பெரிதாக பெரிய பெரிய பணக்காரர்கள் செய்வது மட்டும் காட்டுகிறீர்கள் ஒரு சிறிய வீட்டிற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி போடுங்கள்

    • @natkunamchinnathambi4866
      @natkunamchinnathambi4866 4 месяца назад +4

      அவரின் நட்பு, மற்றும் வாழ்க்கை முறை அப்படி! இதில் சந்துருவையும் குறை சொல்ல முடியாது! இயல்பானது!

    • @ahamedfarihrazanmohiadeena1181
      @ahamedfarihrazanmohiadeena1181 4 месяца назад

      அவர் கொடுத்த எண்களை கீழே உள்ள விளக்கத்தை நீங்கள் சரிபார்க்கலாம், உங்கள் விசாரணைக்கு அவர்களிடம் கேட்கலாம்

    • @அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன்
      @அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன் 4 месяца назад +1

      5kw, 580 units average production

    • @ferofero2561
      @ferofero2561 4 месяца назад

      Ellathukum mudhal cost enna aahum'nu sollave illaye. Athe thane mukkiyama sollanum

    • @sothi1944
      @sothi1944 4 месяца назад

      சிறு வீட்டுகளும்
      சோலார் பவர் பயன்படுத்த முடியும். இது எனது அனுபவம்

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 4 месяца назад +3

    வீட்டிற்கு சூரிய சக்தி அமைப்பு.
    5kW இன்வெர்ட்டர் + 11 பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன + மாதாந்திர மின்சார தயாரிப்பு அலகுகள் 300 முதல் 600 வரை.
    இலங்கை மின்சார சபையிடமிருந்து 1 அலகுக்கான கொள்வனவு விலை: ரூ.27.
    விலை 1 மில்லியன் இலங்கை ரூபாய் (10 லட்சம் இலங்கை ரூபாய்).
    உத்தரவாதம்: 11 பேனல்களுக்கு 12 ஆண்டுகள், 5kW இன்வெர்ட்டருக்கு 12 ஆண்டுகள்.
    நாள்: 02/08/2024.

  • @KhanKhan-s1e1o
    @KhanKhan-s1e1o 4 месяца назад +3

    வீட்டிற்கு மட்டும் ஒற்றை வேக மின்சாரம் (C.E.B ஒப்புதலுடன்).
    5 கிலோவாட் என்பது எவ்வளவு ஆற்றல்?
    5 kW சூரியக் குடும்பம் பல்வேறு காரணிகளைப் பொறுத்து ஒரு நாளைக்கு சுமார் 10-15 kW (சுமார் 10-15 அலகுகள்/மாதம், 300-350 அலகுகள்) ஆற்றலை உருவாக்குகிறது.
    நிறுவலுக்கு 40 சதுர மீட்டர் பரப்பளவு தேவை.
    250 கிலோ கிராம்.
    முழுமையான 5 கிலோவாட் சோலார் சிஸ்டத்தின் விலை ரூ.1 மில்லியன்.
    நாள்: 01/08/2024

  • @KhanKhan-s1e1o
    @KhanKhan-s1e1o 4 месяца назад +2

    குடும்ப வீட்டு உபயோகத்திற்கான ஒற்றை கட்டம் மற்றும் இலங்கை மின்சார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 5 kW மட்டுமே.

  • @ahamedmashoor872
    @ahamedmashoor872 4 месяца назад +2

    What is the initial investment?

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 3 месяца назад +2

    1). How much does it cost to install solar panels in Sri Lanka?
    Around 400,000 LKR (Rs. 4 lakh) to 600,000 LKR (Rs. 6 lakh).
    The initial cost of a solar system varies based on factors such as system size, panel type, and installation details. Residential solar installations in Sri Lanka typically cost between 400,000 LKR (Rs. 4 lakh) to 600,000 LKR (Rs. 6 lakh) for basic systems.
    2). To home, single phase, On-grid, 5.5 Kilowatts and 11 panel. Made in singapore.
    3). How much can I earn from solar panel in Sri Lanka?
    The total generation of electricity from the solar electricity unit will be exported directly through a dedicated meter for which you will be paid LKR 17 per unit during the first 05 years and from the 06th to 15th year LKR 10 per unit. in start 2025.
    Date. 26.08.2024

  • @user-dhb-2662
    @user-dhb-2662 4 месяца назад +2

    What is the guarantee for the after sales customer service?

  • @naniaaliyar862
    @naniaaliyar862 4 месяца назад +1

    Total silavu eppadi varum

  • @sameersstyle7269
    @sameersstyle7269 4 месяца назад +1

    Thank you chandru anna😊

  • @yogaselva8963
    @yogaselva8963 4 месяца назад +4

    10வருசத்திற்கு முதல் சோலர் பூட்டிய பலர் இருக்கிறாங்களே உமது தொழிலே பிழையாக இருக்கிறதே

    • @lallap-sl5mx
      @lallap-sl5mx 4 месяца назад

      20 to 30 yrs life span solar pannel .....some times 40yrs possible ...

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 4 месяца назад +1

    தனியார் குடும்ப வீடு சூரிய ஒளி குழு அமைப்பு நிறுவல்.
    ஒற்றை கட்ட மின்னோட்டம் அதிகபட்சம் 5 கிலோவாட். இலங்கை மின்சார சபை அனுமதி வழங்கியுள்ளது.
    விலை அரை மில்லியன் ரூபாய்க்கு மேல்.
    குறிப்பு. :
    இந்தியாவில் 100000/ inr. மிகவும் மலிவான விலைகள்.

  • @nantamilan01
    @nantamilan01 4 месяца назад +6

    நானும் உங்க வீடியோ பார்த்து இவங்களை கொண்டு செய்ய இருக்கிறேன் நன்றி அண்ணா discounts ஏதும் உண்டா??

  • @sathishkumar-cy3wj
    @sathishkumar-cy3wj 4 месяца назад

    Good news !
    Indigo will go to Jaffna from Chennai on September 1st.
    It will fly daily between Chennai and Jaffna.
    Bookings open
    Jaffna 🇱🇰 to Chennai
    &
    Chennai to Jaffna
    Journey Duration
    13:55 (MAA) to 15:10 (JAF)
    155:55 (JAF) to 17:10 (MAA)
    Enjoy 👍

    • @sathishkumar-cy3wj
      @sathishkumar-cy3wj 4 месяца назад

      Good news !
      Indigo will go to Jaffna from Chennai on September 1st.
      It will fly daily between Chennai and Jaffna.
      Bookings open
      Jaffna 🇱🇰 to Chennai
      &
      Chennai to Jaffna
      Journey Duration : 01 Hour 15 minutes
      13:55 (MAA) to 15:10 (JAF)
      155:55 (JAF) to 17:10 (MAA)
      Enjoy 👍

  • @aanchi8871
    @aanchi8871 4 месяца назад +2

    Anna your videos are very useful but don’t promote remsolar pls because they really expensive

  • @srisri838
    @srisri838 4 месяца назад +1

    ❤❤❤❤❤ சூப்பர் ❤❤❤❤❤❤

  • @Optimus987
    @Optimus987 4 месяца назад

    The cheap Chinese grid doesn't last long, on a long term the grid is very expensive, furthermore you have to clean and maintain the panels which also cracks on the corners after sometime . My conclusion as a technician is to import a German or Japanese product which lasts more than 25 years for sure.

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj 4 месяца назад +3

    You have not mentioned about the initial cost. 🤔

  • @JeevaJeeva-kp4zh
    @JeevaJeeva-kp4zh 4 месяца назад +1

    வணக்கம்

  • @ZMRoshan95
    @ZMRoshan95 4 месяца назад +1

    Super

  • @maak75
    @maak75 4 месяца назад

    அருமையான வீடியோ ஆனா யார்ட்ட போறது எங்க ஃபிட் பண்ண கூடாதுன்னு முடியும் என்று சொன்னா நல்லம்

  • @aanchi8871
    @aanchi8871 4 месяца назад +1

    Anna ellam ok but remsolar ah promote pannathenka rate much high

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vt 4 месяца назад +1

    Very good

  • @kannadhanapriyan6862
    @kannadhanapriyan6862 4 месяца назад +2

    Solar power enbathu oru uruttu enga sir sonnru and he is an electrical engineer

    • @mini4779
      @mini4779 4 месяца назад

      Dai muthevi video fulla kelda pannada

    • @kannadhanapriyan6862
      @kannadhanapriyan6862 4 месяца назад

      @@mini4779 thambi only 3 year experience pathathu minimum 10 years yser experience poda sollu paapo

    • @kannadhanapriyan6862
      @kannadhanapriyan6862 4 месяца назад

      @@mini4779 ena mudhevi nu solla nee srithevi pannada

    • @kannadhanapriyan6862
      @kannadhanapriyan6862 4 месяца назад

      @@mini4779 onaku theriuma thatkoori solarla invest pandra amount la return of investment edukurathukula 6 to 7 year aahirum athukul solarpanelda efficiency poidum apro new podanum ithunaalatha enga sir atha non profitable vishayamnu sonnaru

    • @kannadhanapriyan6862
      @kannadhanapriyan6862 4 месяца назад

      @@mini4779 vanthutaan perusa youteber kanniyaatam

  • @s.umasuthan7426
    @s.umasuthan7426 4 месяца назад

    நான் solar dc line செய்துள்ளேன் 15 வருடமாகிறது , நன்றாக வேலை செய்கின்றது .

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 4 месяца назад

    What happened any cyclone coming the panel is broke

  • @KumarKumar-x5k7g
    @KumarKumar-x5k7g 4 месяца назад

    ❤❤❤

  • @hadhilmhd6106
    @hadhilmhd6106 3 месяца назад

    Animals (monkey) panel a odakkuma

  • @thanush1972
    @thanush1972 4 месяца назад +1

    sir RJ Chandru u have to give the srilankan situation not the luxery people situation have u get the money from them dont talk rabbbish thankyou poor people can they do it givi the important news please r u a electrician

  • @SiyanaAswer
    @SiyanaAswer 4 месяца назад

    Show me the view meet panna poahellaya

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 4 месяца назад

    Brother. Y. Ur Chanel. No. Come Dr Archuna news 👎👎👎

  • @thanush1972
    @thanush1972 4 месяца назад

    give the important news please dont take stuipt news

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 4 месяца назад

    20 to 30 yrs life span solar pannel .....some times 40yrs possible ...

  • @12345678901234567433
    @12345678901234567433 4 месяца назад +1

    முதல் இட்ட பணம் மட்டும் வரும் 20 வருடம் முடிவில் எல்லாம் உக்கி போகும் அப்போது இந்த solar panal எடுத்த விலைக்கு விக்க முடியுமா பண பெறுமதி குறைந்து போகும்
    கம்பெனி புதுசா விக்கணுமே

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 4 месяца назад +7

    நீங்கள் போடும் காணொளி அனைத்தும் பெரிதாக பெரிய காசுக்காரர்கள் செய்வதை மட்டும் போடுகிறீர்கள் ஒரு சிறிய வீட்டிற்கு எத்தனை பேனல் பூட்டுவது எத்தனை யூனிட்ஸ் பண்ணலாம் என்பதை பற்றி கூறுங்கள் நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களும் பெரிது பெரிதாக பெரிய பெரிய பணக்காரர்கள் செய்வது மட்டும் காட்டுகிறீர்கள் ஒரு சிறிய வீட்டிற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி போடுங்கள்

  • @sameersstyle7269
    @sameersstyle7269 4 месяца назад

    ❤❤❤