மாலத்தீவு சீனாவுடன் மிகவும் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் இது நம் தேசத்தின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் நம்மைப் பகைக்காத அல்லது பகைக்க முடியாத சூழலை உருவாக்க வேண்டியது அவசியம். ஜெய் ஹிந்த்.
@@kannanga4526 அதற்காக நாம் ஏமாளிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனாமாக கொடுத்தால் அதற்கு மரியாதையில்லை. பாத்திரம் அறிந்து பிச்சை யிட வேண்டும். நமக்கும் பலன் வேண்டும்.
@@sonaimuthu3661Good question !But the problem with the common man is he can’t think beyond his nose.Mr. Murugan ,it’s not blackmail. Small countries needing economic support are bound to side with a bigger power,irrespective of ideology.Diplomacy means’ maintain a balance’
ஐயா அவசரப்படாதீர்கள் மாலத்தீவு எப்படிப்பட்ட நிலைப்பாடு உள்ள நபர் அவர்கள் அதிபர் எப்படிப்பட்ட நபர் என்று நமக்கு தெரியும் அப்படிப்பட்ட நபர் இது போன்ற வழியை தேர்ந்தெடுப்பது அதில் உண்மை நிலை என்ன என்று நாம் தெரியாமல் நம் அவசரப்படக் கூடாது
@@GAMINGSIGARAMநீங்கள் சொல்வது உண்மையே. மாலத்தீவுக்காரன் எதை எதிர்பாராத்து இந்த 28 தீவுகளைக் கொடுத்தான் என்று தெரியவில்லையே. ஜெய்சங்கர் ஒரு ராஜதந்திரி. அவரும் சொல்ல மாட்டார்.
இத்தனை திறமைமிக்க ஜெயசங்கர் மக்களை சந்தித்து வெற்றி பெறாத அமைச்சர் என்று தொடர்ந்து அவதூறு பேசும் தமிழக திராவிட கட்சிகளுக்கு திறமை, அறிவு, செய்லாக்கம் போன்றவை புரியாத உண்மைகள்.
Not bought 28 islands .only fresh water related work undertaken at our expenses.how far this diplomatic achievement will benefit India?? Why not realise our own dreams in INDIA WITH OUR OWN MONEY????? WHY NOT STRENGTHEN OUR OWN ARMY WITH ALL THIS MONEY?? MALDIVES AND ITS PEOPLE ARE GOOD ACTORS AND ARE NOW AGAIN FOOLING US. What about the Indian Army personnel they sent out,can we now send them back in civilian disguise????my opinion is all our neighbouring islands are developing their infrastructures and advancing very rapidly at our cost. We are foolish in our generosity and pampering them at our own cost.
Now India is supplying water as well as maintenance of sewage. Chinese water was expensive. India will do the purification of sewage water and give back to the people of the island as drinking water. Who is really smart? 😅
நன்றி மேஜர் சார் இந்திய நாட்டிற்கு நம் பக்கத்தில் இருக்கும் மாலத்தீவு இலங்கை போன்ற நாட்டிற்கு நம் செய்த உதவிகளை நன்றியோடு அவர்கள் உணரவேண்டும் நாம் நாட்டைபாதுகாக்க நமக்கு இந்த மாதிரி வலிமையும் ராஜா தந்திர மும் உள்ள உயர் திரு பிரதமர் மோடிஜீ சாணக்கியர் திரு அமித்ஷாஜீ திரு ஜெய்சங்கர் ஜீ திரு ராஜ்நாத் சிங் ஜீ திரு நட்டாஜீ போன்ற வலிமையான இந்தியா தேசம் உருவாக்க வேண்டும் என்று பாடுகிறார்கள் நம் இந்திய மக்கள் உணரவேண்டும் நன்றி மேஜர் சார் ஜெய் ஹிந்த்
@@kamalanathankuppusammy8636Right ! That’s why Rahul’s tirade about “ Chakra Vyuh” included his name too.Evidence in itself as to how important he’s to the country.
நமது பாரத தேசத்தின் பாண்டவர் கூட்டணி இன்னும் பல வெற்றி கலைக்குவிக்கட்டும் நமது பாரத பிரதமர் மோடிஜீ யின் ஆட்சி காலம் பாரத தேசத்தின் பொற்காலம் வாழ்க மீடியா வாழ்க வாழ்க மேஜர் மதன் குமார் ஐயா வாழ்க நமது ஜெய் சங்கர் ஜீ வாழ்க நமது ரானுவ வீரர்கள் வாழ்க நமது உளவு அமைப்பு வாழ்க நமது பாரத தேசத்தின் மக்கள் ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்
நம் பாரத தேசத்தின் மக்கள்தான் கொஞ்சம் சரியில்லை. சுயநலமும் பேராசையும் பிடித்து ராகுலின் மாதம் ரூ 8400/- வாக்குறுதியில் மயங்கி காங்கிரஸுக்கு 99 தொகுதிகளில் ஜெயிக்க வைத்துவிட்டனரே.
@@Termsandconditions1234Thank you brother. You are a patriot. பாஜகவுக்கு ஓட்டுப் போட்டு நீங்கள் நாட்டுப்பற்று மிக்கவர் என்பதை நிரூபித்துள்ளீர்கள். மிக்க நன்றி.
அடுத்தவர் நிலத்தில் நமக்கு ஒரு அங்குலம் கூட ஆசை இல்லை என்பதை நாம் இந்த உலகுக்கு தெள்ளத்தெளிவாக விளக்கி விட்டோம். அண்டை நாடுகளுக்கும் நாம் பேருதவி செய்து வருகிறோம்.
இது போல் தான் எந்த அண்டைநாட்டிற்க்கும் இலவசமாக கெடுக்க கூடாது நாமசெய்யும்உதவி அவர்களும் நல்ல பலன்பெறனும் நம்மை நம் எதிரி நாட்டை வைத்துநம்மை ஏமற்று விதமாக நம்ம உதவி செய்யமா நாம் தெரிந்து நம்ம அரசாங்கம் நடத்தனும்
எல்லாவற்றையும் இந்தியாவிடம் வாங்கி செய்து விட்டு. காரியம் நடந்து முடிந்த பின். இந்தியாவை போக சொல்லி விட்டு. சீனனை வரவழைப்பான். எழுதி வைத்துக்கொள்ளவும். மாலைதீவும். இலங்கையும் ஒரே மனப்பான்மை. நன்றி மறந்தவர்கள். நானும் ஒரு இலங்கையன்தான்.
சபாஷ். உங்களை பாராட்டுகிறேன். உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மாலத்தீவும் இலங்கையும் நன்றி மறந்தவர்கள் தான். இந்தியாவிடம் உதவி கேட்கும்போது பார்க்கலாம். மோடி, ஜெய்சங்கர், அஜித் தோவல் அபாரமாக வேலை செய்கிறார்கள். வெற்றி மேல் வெற்றி குவிக்கிறார்கள்.
இலங்கை கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்காவிட்டால் கூட பரவாயில்லை. சீனாவுக்கு தாரைவார்க்காமல் இருந்தால் போதும். சீனாக்காரன் இப்போதே காங்கேசன் துறைமுகத்திலிருந்து இந்தியாவை வேவு பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
மிகவும் அருமையான, தெளிவான பதிவு.. மிகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கை என்பதில் ஐயம் ஏதுமில்லை. மோடி 3.O வேலை செய்ய ஆரம்பித்தது விட்டது. கோடி நன்றிகள் மேஜர் ஐயா. ஜெய் ஹிந்த்
உங்கள் எச்சரிக்கை உணர்வு மிகவும் நியாயமானவை. இஸ்லாமிய நாடுகள் நம்முடன் அவ்வளவு எளிதில் பகைத்துக் கொள்ளாது. நமது ராணுவம் உலகிலேயே சிறந்தது. நமது நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
மக்களிடம் சேர வேண்டிய இந்த மாதிரி நல்ல விசயத்தை சன்டிவி ஓளிபரப்புவதில்லை....மக்களுக்கு இந்த மாதிரி விசயம் புரியாமல் போனால் மிக தவறாகும்..நல்ல செய்திகள் அதிகம் பகிர பட வேண்டும் ..
Fantastic Major 🎉🎉🎉🎉 AS a GEOGRAPHY PROFESSOR IN PRESIDENCY COLLEGE MADRAS BEFORE BECOMING PRINCIPAL TN STATE HIGHER EDUCATION SERVICE I USED TO TEACH GEO POLITICS FOR PG CLASSES JAI HIND
Sir, தங்களது விளக்க உரை உலக அரசியலில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை பாமர மக்களும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அருமை. தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள். 🙏
மாலத்தீவு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு முற்றிலும் கடலுக்குள் சென்று விடும் என்று பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு செய்தி வந்தது .இதற்குள் இவ்வளவு ஆட்டம் மாலத்தீவு. Kku
Mr. Madan Your conclusion is perfectly Correct. India shaped Maldives from NEGATIVE approach and have coverted into POSITIVES. Highly commendable aspects. Your efoort to PRESENT THIS PICTURE in RIGHT WAY is HIGHLY APPRECIATED. You are GEM among present ugly media. May God bless you.
It is a big diplomacy win for Maldives not India .First he expelled all our air force personal and now got 1000 crores investment and you fellows celebrate Maldives diplomacy win
Your analysis about the fear of neighbouring countries and the reason why they don't consider the bigger countries as friend is awesome. I think you speak the minds of our trio veterans viz. PM, EAM and NSA. Hats off to your patriotism 🎉🎉
Thanks Major sir, well explained. Your speech gives courage. Ours PM decision always good for our nation as well as to the world. I understand well. Jaihind.
நமக்கு கிடைத்த பொக்கிஷம்: வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம் பாரத நாட்டின் பிரதமர் திரு மோடி அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மற்றும் அஜித் தோவால் நிதின் கட்காரி நிர்மலாசீதாராமன் அஸ்வின் வைஷ்ணவ் அவர்கள் இன்னும் பல அமைச்சர்கள் நமக்கு கிடைத்த வரங்கள் அதனால்தான் நாம் சுதந்திரமாகவும் சாதாரணமாகவும் வாழ்கிறோம் மற்ற நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளை பார்க்கும் பொழுது நாம் நாடு எவ்வளவோ பரவாயில்லை நம்ம இந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்க நமது மத்திய அமைச்சர்களும் நம் நாட்டின் பிரதமர் முழு காரணம் நமக்காக அவர்கள் அவர்களின் வாழ்க்கையை அர்பணிக்கிறரர்கள் அவர்களுக்கு 1000 நன்றிகள் ❤❤❤
உங்கள் கருத்து மிகவும் சரி. ஆனால் பாரததேச மக்கள்தான் கொஞ்சம் சரியில்லை. சுயநலம் பேராசை ஆகியவற்றுக்கு அடிமையாகி ராகுலின் மாதம் ரூ 8400/- வாக்குறுதிக்கு மயங்கி 99 தொகுதிகளில் வெற்றி பெற செய்துவிட்டார்களே.
மாலத்தீவு சீனாவுடன் மிகவும் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் இது நம் தேசத்தின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லலாம்.
நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் நம்மைப் பகைக்காத அல்லது பகைக்க முடியாத சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்.
ஜெய் ஹிந்த்.
Yes ✨
Very Very Important & SWEET MESSAGE GIVEN BY MAJOR JI...TNKS
Why it may also be a trap . Chinese never looses. Jaihind
@@kannanga4526 அதற்காக நாம் ஏமாளிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனாமாக கொடுத்தால் அதற்கு மரியாதையில்லை. பாத்திரம் அறிந்து பிச்சை யிட வேண்டும். நமக்கும் பலன் வேண்டும்.
திரு மோடி,, திரு. ஜெய்சங்கர்,, திரு. அஜித்தோவல் இந்தியாவின் வரங்கள்.. ஜைஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
இது போன்ற தலைவர்கள் நமக்கு அமைந்தது வரம் ஆனால் நம் நாட்டு மக்கள் அவர்களுக்கு அளிக்கும் பரிசு.....?
ஒற்றுமையே அவர்களுக்கு அளிக்கும் பரிசு
@@arameshkumar2652 முக்கியமா தமிழக மக்களுக்கு இம் மும்மூர்த்திகளின் அருமையும் நாட்டை நேசிக்கும் விதமும் புரியவே இல்லை!
Eppodhume appadithan.Graamathil solvaargal.Maadu eppodhum irukkum idayhil meyaadhu endru.Ingum ippadithan. Irukkumpodhu edhan arumayum theriyadhu..
Jai Hind.
Yes
'சீனாவுடன் சேர்ந்துவிடுவேன்' என்று மிரட்டியே,நம்மை சுற்றியுள்ள குட்டி நாடுகள் சாதித்துக் கொள்கின்றன.
உண்மை.
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
நம்மைச் சுற்றியுள்ள நாடுகளை சீனாவிடம் விட்டு விடுவோமா?😮😮
@@sonaimuthu3661Good question !But the problem with the common man is he can’t think beyond his nose.Mr. Murugan ,it’s not blackmail. Small countries needing economic support are bound to side with a bigger power,irrespective of ideology.Diplomacy means’ maintain a balance’
உண்மை தான்
சத்தமில்லாமல் சாதித்து காட்டிய நமது வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெயசங்கர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
Great
அருமையான தகவல்கள் ஜெய்சங்கர் அவர்கள் வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்
மோடி 3.0🧡
ஜெய்ஹிந்த் 🇮🇳
வாழ்க பாரதம்🚩🇮🇳
வெல்க பாரதம்🚩🇮🇳 🙂
பொறுத்தார் புவி ஆழ்வார்கள் என்பது நிருபிக்க பட்டுள்ளது நன்றி ஜெய்ஹிந்த்
கொஞ்சம் பொறுங்க மிசின் நிக்கட்டும்
What about our HINDUS brutally, inhumanly massacred, women raped, families driven out in Bangladesh?
ஆள்வார் - ஆழ்வார்.😂
@@ponssap நன்றி நண்பரே திருத்திக் கொள்கிறேன்
ஆழ்வார்கள் 12 பேர். நம்மாழ்வார், பேயாழ்வார், பெரியாழ்வார் போல !!
இன்றய சூடான வெற்றி தகவலுக்கு மிக்க நன்றி, ஜெய் ஹிந்த்
ஆஹா தேனினும் இனிய செய்தி தாமதமாகவந்தாலும் தரமான சம்பவம் நன்றி ஜெய்ஹிந்த்
மாலத்தீவு 🎉🎉🎉 மாதிரி மற்ற அண்டை நாடுகலும் வழிக்கு வரும்... நன்றி ஐயா 🎉🎉 ஜெய்ஹிந்த் 🎉🎉🙏🙏🙏🔱🔱👍🇮🇳🇮🇳🇮🇳
ஐயா அவசரப்படாதீர்கள் மாலத்தீவு எப்படிப்பட்ட நிலைப்பாடு உள்ள நபர் அவர்கள் அதிபர் எப்படிப்பட்ட நபர் என்று நமக்கு தெரியும் அப்படிப்பட்ட நபர் இது போன்ற வழியை தேர்ந்தெடுப்பது அதில் உண்மை நிலை என்ன என்று நாம் தெரியாமல் நம் அவசரப்படக் கூடாது
அதற்கு மோடி ஜி யே தொடர்ந்து ஆட்சி செய்யணும்.
இங்கதான்.
மக்கள், மாதம் ரூ 8400/-க்கு தாயைக்கூட விற்று விடுவார்கள் போலிருக்கிறதே.
@@GAMINGSIGARAMநீங்கள் சொல்வது உண்மையே. மாலத்தீவுக்காரன் எதை எதிர்பாராத்து இந்த 28 தீவுகளைக் கொடுத்தான் என்று தெரியவில்லையே. ஜெய்சங்கர் ஒரு ராஜதந்திரி. அவரும் சொல்ல மாட்டார்.
வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
இத்தனை திறமைமிக்க ஜெயசங்கர் மக்களை சந்தித்து வெற்றி பெறாத அமைச்சர் என்று தொடர்ந்து அவதூறு பேசும் தமிழக திராவிட கட்சிகளுக்கு திறமை, அறிவு, செய்லாக்கம் போன்றவை புரியாத உண்மைகள்.
உண்மை. மக்களை சந்தித்து வெற்றி பெற்றாலும் ஒரு வரி சேர்த்துப் பேசத் தெரியாதவங்க. திறமை இல்லாதவங்க.
மக்கள் சிந்திக்கும் திறன் இல்லை
மக்களைச் சந்தித்து வெற்றி பெற்ற அரசியல் வாதிதான்😮 அதே மக்களுக்கு 😅 போதைப்பொருள் 😂 விசச்சாராயம் 😢 30,000-கோடி மக்களின் வரிப்பணத் திருடர்கள்😅
They are not smart enough. We can't expect anything better from dravida parties
உண்மை
தற்போதைய இந்தியாவின் இந்த 28 தீவுகளை வாங்கியது மிகவும் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்
Not bought 28 islands .only fresh water related work undertaken at our expenses.how far this diplomatic achievement will benefit India?? Why not realise our own dreams in INDIA WITH OUR OWN MONEY????? WHY NOT STRENGTHEN OUR OWN ARMY WITH ALL THIS MONEY?? MALDIVES AND ITS PEOPLE ARE GOOD ACTORS AND ARE NOW AGAIN FOOLING US. What about the Indian Army personnel they sent out,can we now send them back in civilian disguise????my opinion is all our neighbouring islands are developing their infrastructures and advancing very rapidly at our cost. We are foolish in our generosity and pampering them at our own cost.
India did not buy these islands. Their water and sewage is to be managed by Government of India, like a sewage cleaner.
Chinese were selling water. Who is smarter, water supplier or sewage cleaner?
@@ulagthyagarajan3836 We can also sell water
Now India is supplying water as well as maintenance of sewage. Chinese water was expensive. India will do the purification of sewage water and give back to the people of the island as drinking water. Who is really smart? 😅
நன்றி மேஜர் ஜெய் ஹிந்த்
வணக்கம் சார்.....
ஜெய் ஹிந்த்....🙏
வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
நன்றி மேஜர் சார் இந்திய நாட்டிற்கு நம் பக்கத்தில் இருக்கும் மாலத்தீவு இலங்கை போன்ற நாட்டிற்கு நம் செய்த உதவிகளை நன்றியோடு அவர்கள் உணரவேண்டும் நாம் நாட்டைபாதுகாக்க நமக்கு இந்த மாதிரி வலிமையும் ராஜா தந்திர மும் உள்ள உயர் திரு பிரதமர் மோடிஜீ சாணக்கியர் திரு அமித்ஷாஜீ திரு ஜெய்சங்கர் ஜீ திரு ராஜ்நாத் சிங் ஜீ திரு நட்டாஜீ போன்ற வலிமையான இந்தியா தேசம் உருவாக்க வேண்டும் என்று பாடுகிறார்கள் நம் இந்திய மக்கள் உணரவேண்டும் நன்றி மேஜர் சார் ஜெய் ஹிந்த்
Thiru Ajith dhoval jiyum miga mukkiya pangu vagikkirasr
Paadu padugiraar gal ! Correct !
@@kamalanathankuppusammy8636Right ! That’s why Rahul’s tirade about “ Chakra Vyuh” included his name too.Evidence in itself as to how important he’s to the country.
மிகவும் மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளீர்கள் மேஜர் சார்.
நன்றி
இனிய மாலை வணக்கம்
உங்கள் பாராட்டுக்கு நன்றி
திரு மேஜர் சார் அவர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🌹🇮🇳🌹
Good Morning Sir...
Jai Shankar is a Mastermind who was Appointed by Modi ji to Make a Successful Strategies to Strengthen our nation..
Jai hind
இந்தியாவின் ஒவ்வொரு அண்டை நாடும் சுற்றி வந்து தங்கள் வலுவான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்
அதற்கு மோடியே தொடர்ந்து ஆட்சி செய்யணும்.
நமது பாரத தேசத்தின் பாண்டவர் கூட்டணி இன்னும் பல வெற்றி கலைக்குவிக்கட்டும் நமது பாரத பிரதமர் மோடிஜீ யின் ஆட்சி காலம் பாரத தேசத்தின் பொற்காலம் வாழ்க மீடியா வாழ்க வாழ்க மேஜர் மதன் குமார் ஐயா வாழ்க நமது ஜெய் சங்கர் ஜீ வாழ்க நமது ரானுவ வீரர்கள் வாழ்க நமது உளவு அமைப்பு வாழ்க நமது பாரத தேசத்தின் மக்கள் ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்
நம் பாரத தேசத்தின் மக்கள்தான் கொஞ்சம் சரியில்லை.
சுயநலமும் பேராசையும் பிடித்து ராகுலின் மாதம் ரூ 8400/- வாக்குறுதியில் மயங்கி காங்கிரஸுக்கு 99 தொகுதிகளில் ஜெயிக்க வைத்துவிட்டனரே.
திறமை வாய்ந்த ஜாம்பவான்
காலால் தான், பாரதத்தை வலிமை மிக்க பாரதமாக,வளர்ச்சியடைய செய்ய முடியும் என்பதற்கான ஆதாரம்
இதுதான். ஜெய்ஹிந்த்.
நம் நாட்டிற்கு திறமையான தலைவர்கள்தான் தேவை..
வெளியுறவு துறை அமைச்சரை வணங்குகின்றேன்,வாழ்த்துகின்றேன்.. ஜெய்ஹிந்த் ❤❤..
நன்றி மேஜர் மதன் குமார் ஐயா. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
சூப்பர் - மோடி ஜீ - ஜெய்சங்கர் ஜீ
அற்புதமான தலைவர்கள்
அவர்கள் வியூகம் வெற்றியடையும் உங்கள் பதிவு
வரவேற்கத்தக்கது
❤❤❤BJP கட்சிக்கு ஓட்டு போட்டதற்கான பலன் வாழ்த்துக்கள் திரு மோடி ஜி ,ஜெய்சங்கர்ஜி ,மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும்🎉🙏 ஜெய்ஹிந்த் 🙏
Dmk durg Mafia group 40/40 ஓட்டு poduviga பொய் சொல்ல வேண்டாம் mister
உண்மைதான். பாஜகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் பெருமைப்படுகிறார்கள்.
ஓட்டுச்சாவடிக்கே வராதவர்களை என்ன செய்யலாம்.
எல்லாரும் சேர்ந்து காறித்துப்பலாமா...
Naan first time voter. Bjp vote poten. 2019 till now bjp tha convincing me to vote. 😎😊
@@Termsandconditions1234Thank you brother.
You are a patriot.
பாஜகவுக்கு ஓட்டுப் போட்டு நீங்கள் நாட்டுப்பற்று மிக்கவர் என்பதை நிரூபித்துள்ளீர்கள். மிக்க நன்றி.
மாலத்தீவு நம் மனதை மிகவும் புண்படுத்தி விட்டது.
உண்மைதான். ஆயினும் தக்க பாடம் கற்றுக் கொண்டது.
அண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் நல்ல உறவைப் பேணுகிறது. Jai Hind Sir
அடுத்தவர் நிலத்தில் நமக்கு ஒரு அங்குலம் கூட ஆசை இல்லை என்பதை நாம் இந்த உலகுக்கு தெள்ளத்தெளிவாக விளக்கி விட்டோம். அண்டை நாடுகளுக்கும் நாம் பேருதவி செய்து வருகிறோம்.
இது போல் தான் எந்த அண்டைநாட்டிற்க்கும் இலவசமாக கெடுக்க கூடாது நாமசெய்யும்உதவி அவர்களும் நல்ல பலன்பெறனும் நம்மை நம் எதிரி நாட்டை வைத்துநம்மை ஏமற்று விதமாக நம்ம உதவி செய்யமா நாம் தெரிந்து நம்ம அரசாங்கம் நடத்தனும்
எல்லாவற்றையும் இந்தியாவிடம் வாங்கி செய்து விட்டு. காரியம் நடந்து முடிந்த பின். இந்தியாவை போக சொல்லி விட்டு. சீனனை வரவழைப்பான். எழுதி வைத்துக்கொள்ளவும். மாலைதீவும். இலங்கையும் ஒரே மனப்பான்மை. நன்றி மறந்தவர்கள். நானும் ஒரு இலங்கையன்தான்.
சபாஷ். உங்களை பாராட்டுகிறேன். உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மாலத்தீவும் இலங்கையும் நன்றி மறந்தவர்கள் தான்.
இந்தியாவிடம் உதவி கேட்கும்போது பார்க்கலாம்.
மோடி, ஜெய்சங்கர், அஜித் தோவல் அபாரமாக வேலை செய்கிறார்கள். வெற்றி மேல் வெற்றி குவிக்கிறார்கள்.
பிரமாதம் சார். உங்கள் கருத்து அப்படியே சரி. இலங்கை நன்றி மறந்த நாடுதான்.
இலங்கை கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்காவிட்டால் கூட பரவாயில்லை. சீனாவுக்கு தாரைவார்க்காமல் இருந்தால் போதும். சீனாக்காரன் இப்போதே காங்கேசன் துறைமுகத்திலிருந்து இந்தியாவை வேவு பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
நன்றி மிஸ்டர் மதன்குமார் சார் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
மிகவும் அருமையான, தெளிவான பதிவு..
மிகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கை என்பதில் ஐயம் ஏதுமில்லை. மோடி 3.O வேலை செய்ய ஆரம்பித்தது விட்டது.
கோடி நன்றிகள் மேஜர் ஐயா.
ஜெய் ஹிந்த்
அண்டை நாடுகளுக்கு அன்பு காட்டும் போது நமது இராணுவத்தேவை உயிர் சேதம் குறையும்.இஸ்லாமிய நாடுகளுடன் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.நல்ல பதிவு
உங்கள் எச்சரிக்கை உணர்வு மிகவும் நியாயமானவை.
இஸ்லாமிய நாடுகள் நம்முடன் அவ்வளவு எளிதில் பகைத்துக் கொள்ளாது. நமது ராணுவம் உலகிலேயே சிறந்தது.
நமது நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
ஐயோ ரொம்ப சந்தோஷம் நானே வாங்கிய அளவு சந்தோஷம்😊😊😊
அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா. 🌿💖🌿
வணக்கம். மேஜர் ஜெய் ஹிந்த் என்றும் தாய் நாட்டு பணியில் ❤❤❤
ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
இன்னைக்கு நாம ஒரு மிக முக்கியமான update அ பாக்க போறோம்
மும்மூர்த்திகள் நம் பாரதத்தின் வரங்கள் ஐயா,வாழ்க பாரதம்.
Agree with you my brother.
Bharath is Blessed with Respected PM MODIJI, AJITHDOVAL, JAISHANKAR ,AMITHSHAH AND NIRMALASEETHARAMAN. BHARAT MATHA KI JAI.
TRUE.SIR.
அருமையான நல்ல காணொளி நன்றி மேஜர் அய்யா
மக்களிடம் சேர வேண்டிய இந்த மாதிரி நல்ல விசயத்தை சன்டிவி ஓளிபரப்புவதில்லை....மக்களுக்கு இந்த மாதிரி விசயம் புரியாமல் போனால் மிக தவறாகும்..நல்ல செய்திகள் அதிகம் பகிர பட வேண்டும் ..
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு மேஜர். In diplomacy, we need patience. பொறுத்தார் பூமி ஆள்வார்.
'மைசூ'(ர்) பாகு கடைசியில் உருகியே விட்டது... ♨️♨️ ஜெய் சங்கரா 💪💪💪
😊👌
நீங்கள் என்ன சொல்ல வரீங்க. புரியவேயில்லையே.
வாழ்த்துக்கள் மேஜர் சேர்
Fantastic Major 🎉🎉🎉🎉 AS a GEOGRAPHY PROFESSOR IN PRESIDENCY COLLEGE MADRAS BEFORE BECOMING PRINCIPAL TN STATE HIGHER EDUCATION SERVICE I USED TO TEACH GEO POLITICS FOR PG CLASSES JAI HIND
மதிப்பிற்குரிய மேஜர் அவர்கள்கூறுகின்றகருத்துக்கள்அனைத்தும்தாய்தேசத்தின்மீதுநமதுமக்களுக்குமரியாதையும்நன்மதிப்பும்உண்டாகும.ஜெய்ஹிந்!
இதுதான் உண்மையான இந்திய அரசு. மோடியின் தலைமையில் திறமையான ஆமைச்சர்கள் சிறப்பாக வேலை செய்கிறார்கள். ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Big congrats to Jai Sanker Ji, fantastic Geo move done by India,all credits go to Modi ji, thanks for your update news Major Sir.
நல்ல தகவல்கள்
நன்றி மேஜர்
வாழ்க பாரதம் 🙏🙏🙏
Sir, தங்களது விளக்க உரை உலக அரசியலில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை பாமர மக்களும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அருமை. தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள். 🙏
இதைத்தான் கோருவது பலன் இல்லாமல் யாருக்கும் எதுவும் உதவி செய்யக் கூடாது.
அருமை
அருமையான விளக்கங்கள். வாழ்க வளமுடன்.
அருமை அருமை தெளிவான விளக்கம் 🎉
வணக்கம் ஜெய்ஹிந்த்
Tq major sir, வணக்கம், ஜெய்ஹிந்த்
INDIAN Elephant footprint diplomacy is outstanding. It may be slow but it's a steady strategy. ❤🇮🇳
நல்ல செய்தி இறைவனுக்கு நன்றி ஜெய்சங்கர் அவர்களை போல இன்னும் திறமையானவர்கள் நாட்டை ஆக வேண்டும் ஜெய்ஹிந்த்
Great work. Well done Modiji team.
Congratulations to the Modi and Jaishankar team.🎉🎉🎉🎉
Well done Jaishankar
Jai Modi Sarkar 🙏
Mohan very well speech
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மேஜர் சார் அருமையான தகவல்..
மோடி. தகவல் ஜெய்சங்கர் வரங்கள் மட்டுமல்ல நமது வைரங்களும் ஆவர்
அருமையான தகவல். இந்தியாவில் உள்ள மும்மூர்த்திகளால் முடியாதது ஒன்றும் இல்லை.
சூப்பர் பதிவு சார்.ஜெய்கிந்த்.
OK...Major..
Reasonable speech...
Appreciable...🎉
Vanakkam sir
Congratulations FM
Excellent analysis Sir. Thanks.
ஜெயிக்க பிறந்த சங்கர். இந்தியாவின் ஜெய்💪சங்கர்❤
Jai hind major sir 🇮🇳🇮🇳🇮🇳🙏🫡
வாழ்த்துக்கள் மோடிஜி
Superb sir, Jai modiji, Jai annamalaiji
Vanakkam. Good news for India. Why these kind of informative news not coming in our media ? Thank you Sir for bringing it out. Jai Hind
The news presented by Major is very simple and effective having deep impact
appreciate in usage of pure tamil words
மாலத்தீவு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு முற்றிலும் கடலுக்குள் சென்று விடும் என்று பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு செய்தி வந்தது .இதற்குள் இவ்வளவு ஆட்டம் மாலத்தீவு. Kku
Explained well with example. Very nice. One day India will become powerful country.
Soon.
Mr. Madan Your conclusion is perfectly Correct. India shaped Maldives from NEGATIVE approach and have coverted into POSITIVES.
Highly commendable aspects.
Your efoort to PRESENT THIS PICTURE in RIGHT WAY is HIGHLY APPRECIATED. You are GEM among present ugly media.
May God bless you.
Manamartha valthugal MR,JAI SANKAR AVAGALUKU.
MATHIYA ARASANGAM KUTHANIKKUM..❤️🇳🇪👏🙏👍
இந்தியா மறுக்கமுடியாத ஒதுக்க முடியாத தேசமாக வளர்ந்து வருகிறது... விரைவில் இந்தியாவின்
அத்தியாவசிய நட்பை விரும்பிகளாக அனைவருமே சரணடைவர்
...
வளர்ச்சி காணும் நம் தேசத்தில் நாம் வாழ்வதை பெருமையாக எண்ணி கொள்ளுங்கள். வாழ்க. ஜெய்சங்கர் மோடி ஜி அமித்ஷா ராஜ்நாத் சிங்
நன்றி மறந்த மாலத்தீவுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது
Major, you are doing a great job in educating the Thamizh population Mu prayer to God Almighty to bless you with all round happiness.
வணக்கம் ஜெய்ஹிந்த்.
பாரதம் உலக நாடுகளுக்கு நம்பிக்கையான நண்பன்.
வாழ்க பாரதம்.
Ok Major thank you. You opened my eyes in Geo Politics. Super thank you
இந்தியாவின் இராஜதந்திர அரசன் டாக்டர்.ஜெய்சங்கர்
Great
வணக்கத்திற்குரிய மேஜர் சார் நல்ல தகவலுக்கு நன்றி
It is a big diplomacy win for Maldives not India .First he expelled all our air force personal and now got 1000 crores investment and you fellows celebrate Maldives diplomacy win
Your analysis about the fear of neighbouring countries and the reason why they don't consider the bigger countries as friend is awesome. I think you speak the minds of our trio veterans viz. PM, EAM and NSA. Hats off to your patriotism 🎉🎉
உலகின் குரு பாரதம் மாறட்டும் விரைவில் அதற்கான பணி செய்வோம் நண்பர்களே
Your videos are highly informative Major, sir. Hats off to Modiji and Jaishankarji!🎉🎉
ஜெய் ஹிந்த் மேஜர் சார்❤❤❤❤🎉🎉🎉🎉
Thanks Major sir, well explained. Your speech gives courage. Ours PM decision always good for our nation as well as to the world. I understand well. Jaihind.
மாலத்தீவை இந்தியாவின் காலனி நாடாக நடத்த வேண்டும்
நமக்கு அண்டை நாடுகளில் ஒரு அங்குலம் கூட தேவையில்லை.
நமது பாரத தேசம் ஒரு ஹிந்து சாம்ராஜ்யம். அது போதும்.
நமக்கு கிடைத்த பொக்கிஷம்: வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம் பாரத நாட்டின் பிரதமர் திரு மோடி அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மற்றும் அஜித் தோவால் நிதின் கட்காரி நிர்மலாசீதாராமன் அஸ்வின் வைஷ்ணவ் அவர்கள் இன்னும் பல அமைச்சர்கள் நமக்கு கிடைத்த வரங்கள் அதனால்தான் நாம் சுதந்திரமாகவும் சாதாரணமாகவும் வாழ்கிறோம் மற்ற நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளை பார்க்கும் பொழுது நாம் நாடு எவ்வளவோ பரவாயில்லை நம்ம இந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்க நமது மத்திய அமைச்சர்களும் நம் நாட்டின் பிரதமர் முழு காரணம் நமக்காக அவர்கள் அவர்களின் வாழ்க்கையை அர்பணிக்கிறரர்கள் அவர்களுக்கு 1000 நன்றிகள் ❤❤❤
உங்கள் கருத்து மிகவும் சரி.
ஆனால் பாரததேச மக்கள்தான் கொஞ்சம் சரியில்லை. சுயநலம் பேராசை ஆகியவற்றுக்கு அடிமையாகி ராகுலின் மாதம் ரூ 8400/- வாக்குறுதிக்கு மயங்கி 99 தொகுதிகளில் வெற்றி பெற செய்துவிட்டார்களே.
நல்ல பதிவு ஐயா, jaihind
Thank you Major Sir. veryimportant messege.. andvery clear andvery good Explanation. Jaihind.