🚫இலங்கையில் இனி மின் கட்டணம் கட்ட வேண்டாம் | Solar Power Systems Jaffna | Ks Shankar | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #jaffna #jaffna_vlog #jaffna_exhibition
    Mobile No : 021 222 3829 / 077 752 8940
    Address : No.100, Main Street, Jaffna
    Google Map Location : maps.app.goo.g...
    YT - youtube.com/@M...
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Комментарии • 92

  • @nishucst
    @nishucst Год назад +25

    நான் இவர்களிடம்தான் வாங்கி veedhukku போட்டேன், சிறப்பான Team, Good service, specially clean work. Highly recommended 👌

  • @ChandranVictor
    @ChandranVictor Год назад +17

    மிகவும் பிரயோசனமான பதிவு.தமிழர்கள் தமிழர்களின் படைப்புகளை பாவித்து தமிழர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தவேண்டும்.ரொம்ப நன்றி சங்கர்.

    • @vama1944
      @vama1944 Год назад +6

      சோலர் பனல் தமிழர்கள் தயாரிக்கிறார்கள்?பனல் விற்று பணத்தை பெற்றவுடன் காணமல் போபவர்கள் வழமை

    • @samiqra1538
      @samiqra1538 Год назад +4

      😂
      சைனா காரன் தமிழ் பேசுறானா

    • @AntonBala-mf3no
      @AntonBala-mf3no 9 месяцев назад +1

      ரூ.254,000 மானியத்துடன் கூடிய இலங்கை அரசின் திட்டம். சோலார் பேனல்கள் சக்தி அமைப்பு. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு

  • @sankan4363
    @sankan4363 Год назад +5

    நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு செல்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  • @VaratharajanSinnarajah-js2vl
    @VaratharajanSinnarajah-js2vl Год назад +5

    எல்லோர்க்கும் பயனுள்ள காணொளி வாழ்த்துக்கள் சங்கர்

  • @yegd2546
    @yegd2546 Год назад +8

    விவசாயமும் தற்சார்பு பொருளாதாரமும் மற்றும் கல்வி கற்ற அறிவார்ந்த சமூகமும் தான் நாட்டின் [ ராட்சச பலம் ] [ 👑 ]
    உலகின் தலை சிறந்த சொல் மற்றும் சக்தி வாய்ந்த சொல் [ செயல் ] [ 💯 ]
    வாழ்க தமிழ் உலகெங்கும்...........

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +6

    வாழ்த்துக்கள் இது மாதிரி காணொளி தான் எதிர்பார்த்தோம்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +5

    GOOD REVIEW.யாழ்ப்பாணத்தில் களவு என்று பேசுகிறார்கள்.தோட்டத்தில் பூட்டினால் பாதுகாப்பு இருக்கிறதா.FROM CANADA

    • @ratnamvarsaa1644
      @ratnamvarsaa1644 Год назад

      ஶ்ரீலங்காவை பொறுத்த வரையில் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது, வீட்டுலே உள்ளபோதே களவு போகின்றது , தோட்டத்தில் என்றால் இலகுவாக களவெடுத்து எடுத்துவிடுவார்கள்.

  • @vetrivel7122
    @vetrivel7122 Год назад +1

    முதலில் சங்கர் உங்களுக்கு வாழ்த்துக்கள் மிக மிக பிரயோஜனமான பதிவு. காலத்திற்கேற்ற பலனுள்ள பதிவு.❤

  • @Pvl2024-n8w
    @Pvl2024-n8w Год назад +1

    இரண்டு கிலோ மீற்றருக்கு எவ்வளவு தேவை சோலார் விலை மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +2

    அருமையான பிரயோசனம் மிக்க பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி சங்கர். மிகவும் முக்கியமானது.🇳🇱🙏🇱🇰

    • @manickavasagarpavanesan2742
      @manickavasagarpavanesan2742 Год назад

      I think minister, dealer,CEB, government are getting more profit, but customer are getting low profit.

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +3

    சிறப்பான காணொளி
    வாழ்த்துக்கள் சங்கர் ❤❤

  • @sajahansajahan9720
    @sajahansajahan9720 Год назад +1

    அவசியமான பதிவு வாழ்த்துகள்.

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 Год назад +1

    That is a very useful and saves money wise ones will install good video keep good.

  • @lalidj3365
    @lalidj3365 Год назад

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் சகோ.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    Thanks your video

  • @sathasivamgunaratnam8841
    @sathasivamgunaratnam8841 Год назад +1

    Nantri Thambi

  • @abthulcarrnajwathabthulcar328
    @abthulcarrnajwathabthulcar328 8 месяцев назад

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 5 месяцев назад +1

    இலங்கையில் சோலார் பேனல்களை நிறுவ எவ்வளவு செலவாகும்?
    சுமார் 400,000 LKR முதல் 650,000 LKR வரை.
    சூரியக் குடும்பத்தின் ஆரம்ப விலையானது கணினி அளவு, பேனல் வகை மற்றும் நிறுவல் விவரங்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் மாறுபடும். இலங்கையில் குடியிருப்பு சூரிய மின் நிறுவல்கள் பொதுவாக அடிப்படை அமைப்புகளுக்கு 400,000 LKR முதல் 650,000 LKR வரை. NPN. .

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 5 месяцев назад +1

    What side of the house is best for solar?
    south- very well working and highest produce units per day.
    With a south-facing home roof, your solar panels will produce the greatest amount of energy overall. but east or west-facing home roofs can also work and will produce energy for a low portion of the day. North will produce energy for zero . 20.08.2024.
    சூரிய ஒளிக்கு வீட்டின் எந்தப் பக்கம் சிறந்தது?
    தெற்கு- நன்றாக வேலை செய்யும் மற்றும் ஒரு நாளைக்கு அதிக உற்பத்தி அலகுகள்.
    தெற்கு நோக்கிய வீட்டுக் கூரையுடன், உங்கள் சோலார் பேனல்கள் ஒட்டுமொத்தமாக அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும். ஆனால் கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய வீட்டுக் கூரைகளும் வேலை செய்யும் மற்றும் நாளின் குறைந்த பகுதிக்கு ஆற்றலை உற்பத்தி செய்யும். வடக்கு பூஜ்ஜியத்திற்கான ஆற்றலை உற்பத்தி செய்யும். 20.08.2024.

  • @jaufersadiqmohanednoorthab5206

    Well
    programme .....

  • @supi9214
    @supi9214 Год назад +5

    நேற்று தான் கட்டினோம் கரன் காசு

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +2

    பயனுள்ள காணொளிக்கு நன்றி.

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 9 месяцев назад +3

    ரூ.254,000 மானியத்துடன் கூடிய இலங்கை அரசின் திட்டம். சோலார் பேனல்கள் சக்தி அமைப்பு. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு

  • @MohammedHassan-uy2lg
    @MohammedHassan-uy2lg 7 месяцев назад

    Great power supply service 💯
    Excellent service

  • @princeydaniel5535
    @princeydaniel5535 Год назад

    Well done shanker❤

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 9 месяцев назад +1

    Solar panel system. Improved technology, 40 year guarantee. In 2024.

  • @lafeerhabeeb8014
    @lafeerhabeeb8014 7 месяцев назад +2

    20 kw பூட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்.

  • @manjuladevi-hy6ez
    @manjuladevi-hy6ez Год назад

    ஹாய் ப்ரோ, உங்கள் பேச்சு மிகவும் அழகாக இருக்கின்றது நான் உங்கள் வீடியோக்களை பார்த்து வருகின்றேன். மிகவும் பயன்பெறும் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றீர்கள் வாழ்த்துக்கள் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰

  • @hasanthunnoon8530
    @hasanthunnoon8530 Год назад

    நல்ல பதிவு

  • @PrabhuPrabhu-w2k
    @PrabhuPrabhu-w2k Год назад +1

    Use loom solar panels 25 year warranty get more relationship to india. Your,or my, our country manufacturer products most use long life. But China materials also use and throw short term lifes come .
    40 or 50 w panel
    Charge Controller
    7ah or 12ah 12v battery
    9w bulb
    7w bulb
    Total cost 20,000 Lkr
    (5000 inr )

  • @Pvl2024-n8w
    @Pvl2024-n8w Год назад +2

    எனக்கு சோலார் தேவை படுகிறது இரண்டு ரூம் தான் எனது வீட்டில் விலை என்ன வாக இருக்கும் 11 லெச்சம்தானா??

  • @trywin9504
    @trywin9504 Год назад

    Thanks brother

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 7 месяцев назад

    நன்றி. S. K. ❤️❤️🌷🌷Swlss

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +4

    மின்சார சிக்கனம் நம் குடும்பத்திற்கு பயன்படும்

  • @stsfarm8146
    @stsfarm8146 Год назад

    thanks.

  • @surenyathu5674
    @surenyathu5674 Год назад

    Anna Supper anna.

  • @northcoastedvo8867
    @northcoastedvo8867 6 месяцев назад

    After 20 years what's the procedure?

  • @josephyogarasa8387
    @josephyogarasa8387 Год назад

    Hi thampi nalla dentist surgery hospital service video podunkalan

  • @thavamt1776
    @thavamt1776 Год назад

    Super ❤

  • @abuhanifamohammedazam1697
    @abuhanifamohammedazam1697 2 месяца назад

    Kurunegala branch?

  • @fathimarisliya2669
    @fathimarisliya2669 7 месяцев назад

    How much?

  • @taramahtani8291
    @taramahtani8291 Год назад

    Iwant to get it done to my resedenc

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 5 месяцев назад +1

    How much can I earn from solar panel in Sri Lanka?
    The total generation of electricity from the solar electricity unit will be exported directly through a dedicated meter for which you will be paid LKR 17 per unit during the first 05 years and from the 06th to 15th year LKR 10 per unit. . in start 2025.
    இலங்கையில் சோலார் பேனல் மூலம் நான் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
    சோலார் மின்சார யூனிட்டிலிருந்து மொத்த மின்சாரம் நேரடியாக ஒரு பிரத்யேக மீட்டர் மூலம் ஏற்றுமதி செய்யப்படும், இதற்காக முதல் 05 ஆண்டுகளில் யூனிட்டுக்கு 17 ரூபாய் மற்றும் 06 முதல் 15வது ஆண்டு வரை யூனிட்டுக்கு 10 ரூபாய் வழங்கப்படும். . 2025 தொடக்கத்தில்.

  • @indirasubramaniam4874
    @indirasubramaniam4874 7 месяцев назад

    Wattala?

  • @vasanthakumarvinojan9769
    @vasanthakumarvinojan9769 Год назад +1

    Anna naan nethu ungala kandan kondavil pharmacyla

  • @paramasivammanoharan7499
    @paramasivammanoharan7499 7 месяцев назад

    Nuwara eliya pakkam epti

  • @srinishasrinisha4530
    @srinishasrinisha4530 Год назад

    100W Solar panal என்ன விலை

  • @mohangath
    @mohangath Год назад

    branch in colombo?

  • @priyabharath7824
    @priyabharath7824 Год назад +1

    200unit electric bill varuthu..5kv solar system pottal adhula income eavalavu kidaikkum

  • @satheas26
    @satheas26 Год назад +1

    👍

  • @paultharma7833
    @paultharma7833 Год назад +1

    👍👍👍👌👌👌

  • @THANUSHVIEWCA
    @THANUSHVIEWCA Год назад +1

    ❤❤❤

  • @krishnansajura2609
    @krishnansajura2609 7 месяцев назад

    சோலர் என்ன விளை

  • @raizmohamed7644
    @raizmohamed7644 Год назад

    Please send details

  • @foryouagoodmessage1474
    @foryouagoodmessage1474 4 месяца назад

    சோலார் பென்சி உண்டா

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Год назад

    இலங்கையில் தயாரிக்கிரதாக கூறினார்கள் அவை எப்படி?

  • @robinsonsavirimutu4004
    @robinsonsavirimutu4004 7 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @SanuKumar-jw3td
    @SanuKumar-jw3td Месяц назад

    இப்பவும் solar pump இரிக்கா

  • @MacTavish_MLBB
    @MacTavish_MLBB Месяц назад

    5kw = 11laks 😂 monthly profit 6000rs.
    Ithukku fix la 60 vayasukku mela irukkura parents name la pota kuda 15000rs kitta varume da.
    என்னடா பித்தலாட்டம் இது 😂😂😂

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +4

    Fᴜᴛᴜʀᴇ sᴏʟᴀʀ ᴘᴀɴɴᴀʟs

  • @millersudharsan5227
    @millersudharsan5227 6 месяцев назад

    4 kw potta avalo cash salavu aahum

  • @ShaeedMhd-r2d
    @ShaeedMhd-r2d 7 месяцев назад

    6/manth

  • @arangeshvaran9218
    @arangeshvaran9218 Год назад

    ❤Ok

  • @draathithya3964
    @draathithya3964 Год назад

    2kw pottal 300units varuma.... eppa irunthu bass 😂😂😂 (ideally someone needs 5 kW to generate 300-360 units, which cost very much in current srilankan economical crisis)

  • @kristykishore107
    @kristykishore107 Год назад +1

    Yow indaki date 22

  • @AYSHAN-f7n
    @AYSHAN-f7n 7 месяцев назад

    Phone nu please

  • @SleepySunset-cp6ob
    @SleepySunset-cp6ob 7 месяцев назад

    Ithai maddum podura neenkal ean jaffna hospital prblms ahh podala video ahh ipo athu than mukkiyam

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 Год назад +1

    மின்சார சபையோடு இணைக்காமல் நாங்கள் சொந்தமாக எடுகவேண்டுமென்றால் 1000 யூனிட் மின்சாரம் தரக்கூடிய சோளர் பேணல் எவ்வளவு வரும் சொந்தமாக வாங்க முடியுமா

  • @killadibilla9617
    @killadibilla9617 Год назад

    Contact number sollunga bro

  • @sakthi3133
    @sakthi3133 Год назад +1

    Ivarkalin contact number

  • @azanth
    @azanth Год назад +1

    👍👍👍

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 7 месяцев назад

    🥰🥰🥰👌👌

  • @thineskanththineskanth4310
    @thineskanththineskanth4310 Год назад