#trending_business

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Dry banana making for easy way, no need land, current, workers, and no need big investment, home based work
    How to start own manufacturing business and buyback business idea and tips in tamil, i give all types of business in youtube like manufacturing business, buyback business, reselling business, packing business and ect..
    #tamil #2022 #2022_buyback_business #latest_business_ideas_in_tamil #low_investment_business #manufacturing_business #selling_business #agreement_business #buyback_business_in_tamil #buyback_business #business_ideas_in_tamil #latest_business #new_business_ideas_in_tamil #2022_new_business #startup_business #high_profit_business #buyback_business_ideas_in_tamil #home_based_business #reselling_business #tamil_business_ideas #handmade #upcoming_business #agri_business_in_tamil #new_business_ideas
    #agavaitamilதொழில்பழகு
    #Tamilecommerce
    #Vibrationsofmind
    #Mediaupdatestamil
    #Namumbusinessseiyalaam
    #Businesstamizha
    #Themindmission
    #B4Ubusinessideasintamil
    #Yummyvlogs
    #Positivemindsettamil
    #bluemenbusinessideasintamil
    #thozhilmunaivordotcom
    #businesstechytamil
    #nammaMKG
    #ஜோஷ்talks
    #businessguidetamil
    #informationtamizha
    #pasumaivikatan
    #businesstamil
    #nanayamvikatan
    #bachelorofbusinessclub

Комментарии •

  • @KarthikKarthik-ox9uk
    @KarthikKarthik-ox9uk 2 года назад +9

    Sir epdi sale pandrathu yarkitta sale pandrathu konjam sollunga sir

  • @rajeshsivitha4801
    @rajeshsivitha4801 2 года назад +3

    Super brother na village la tha irukea ana neenga sonnathu tha 1kg 50rs tha brother yepad ithu theriyala ipad tholil iruku nu super brother

  • @NaveenKumar-jj2cl
    @NaveenKumar-jj2cl 2 месяца назад

    bro solar dryer ratevenna bro

  • @TheControlPhilosopher
    @TheControlPhilosopher 9 месяцев назад

    What if Banana is dried by Tray-dryer? Is it the Same quality.

  • @NaveenKumar-jj2cl
    @NaveenKumar-jj2cl 2 месяца назад

    bro solar dryer rate sollunga bro

  • @isravelpaulraj9713
    @isravelpaulraj9713 Год назад

    Super 8:21

  • @sakthivelelumalai8162
    @sakthivelelumalai8162 Год назад

    Bro direct sunlight la dry pannanuma... Illa nizhalla ularthanuma

    • @BBC369
      @BBC369  Год назад

      சூரிய ஒளியில் வைக்கலாம் ஆனால் அதிக வெப்பம் இருக்க கூடாது 30 டிகிரி போதுமானது, இல்லையென்றால் கூலாக மாறிவிடும்

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 2 года назад

    அருமையான பதிவு.. தோழரே உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா? மேலும் தகவல் எனக்கு தேவைப்படுகிறது.. நன்றி 🙏

  • @isravelpaulraj9713
    @isravelpaulraj9713 Год назад

    Ok

  • @rekhasnjkumbla1796
    @rekhasnjkumbla1796 Год назад +1

    I'm also doing Raw Ñendram Banana Powder and wish to try Ripe Banana. What's the shelf Life of both?

    • @BBC369
      @BBC369  9 месяцев назад

      3 months life, if you want more months please use Food grade preservatives, preservative is increased your product life upto 2 years

  • @ranjithabranjithab9861
    @ranjithabranjithab9861 5 месяцев назад

    Poovan pazham crt ta varuma bro

    • @BBC369
      @BBC369  5 месяцев назад

      தெரியல நீங்க முயற்சித்து பாருங்கள், 5 பழம் வைத்து

  • @gokulsk8775
    @gokulsk8775 2 года назад

    Bro idhukku expire how many days and monthskudukanum packing ku

    • @BBC369
      @BBC369  2 года назад

      3 to 6 months kudunga illati nigga pathapaduthunaa 2 years vara irukkum

    • @gokulsk8775
      @gokulsk8775 2 года назад

      @@BBC369 thankyou bro

  • @nandan183
    @nandan183 2 года назад +1

    சார் இந்த உலர்ந்த வாழை பழம் யார் வாங்குங்க...

    • @BBC369
      @BBC369  2 года назад +1

      உலர் பழங்கள் சாப்பிடும் அனைவரும் வாங்குவார்கள்,

    • @nandan183
      @nandan183 2 года назад +2

      @@BBC369 ஹா ஹா ஹா சார் சாப்பிடுறவங்க தான் வாங்குங்க. நம் நாட்டில் இது வாங்குவங்களான்னு கேட்குறேன்....
      காரணம் என்னன்னா நானும் சொந்தமா ஏதாவது தொழில் தொடங்க முயற்சிக்கிறேன் ...

    • @BBC369
      @BBC369  2 года назад +1

      கண்டிப்பா நண்பா, dry fruits பத்தி இன்னும் 2 வீடியோ இருக்கு அதையும் பாருங்கள் குறிப்பாக ஒரு செல்போன் வாங்கும் விலையில் சொந்த தொழில் தொடங்கலாம்னு ஒரு வீடியோ போற்றுக்கேன் பாருங்கள், இது சரியா வரும்மானு உங்களுக்கே தெரிய வரும்

  • @veerasamyk9693
    @veerasamyk9693 2 года назад

    A good information, better initiative for a best business

  • @rjayalakshmi5332
    @rjayalakshmi5332 2 года назад

    Thanks

  • @vigneshwarir8130
    @vigneshwarir8130 2 года назад

    Dry panra process la Banana mela flies vanthu utkaratha..

    • @BBC369
      @BBC369  2 года назад

      வீடியோ ல சொல்லி இருக்கேனே நண்பா, அதை நீங்க தான் பார்த்துக்கொள்ள வேண்டும்

  • @poojakalaiyarasan2800
    @poojakalaiyarasan2800 Год назад

    TQ anna

  • @KarthikKarthik-ox9uk
    @KarthikKarthik-ox9uk 2 года назад +1

    Pls help pannunga sir . certificate epdi vanganum yarta sale pannanum packing details customer ta epdi sale pandrathu idea sollunga sir

    • @BBC369
      @BBC369  2 года назад +1

      ஆடிட்டர் கிட்டயே fssai சேர்ட்டிபிகேட் போட முடியும் அவரே gst எடுத்தும் தருவார்

  • @sudhagarsudha5113
    @sudhagarsudha5113 2 года назад +1

    Bro buyer company detail sollunga

    • @BBC369
      @BBC369  2 года назад

      வீடியோ உள்ள இருக்கு ப்ரோ

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 года назад

    Thanks for your information sir

  • @vignesh2741
    @vignesh2741 2 года назад

    Enka vikkirathu?

    • @BBC369
      @BBC369  2 года назад

      அதன் வீடியோ ல சொல்லிருக்கேனே, online ல, கடைகள்ல, dryfruits கடைல, ஆர்டர் எடுத்த வெளிநாட்டுக்கு கூட அனுப்பலாம்

  • @SenthilKumar-ne7yc
    @SenthilKumar-ne7yc Год назад

    Yenga vikalam

    • @BBC369
      @BBC369  Год назад

      Online la sale pannalaam, fruit shop, hotel, malligai kadai, ice cream shop nu yellaa idathulaiyum virkka mudiyum, 1st la konjam kastapadanum

  • @KarthikKarthik-ox9uk
    @KarthikKarthik-ox9uk 2 года назад

    Company name display pannunga sir na job illama iruken .V2 la own business pandrathuku try pandren sir

    • @BBC369
      @BBC369  2 года назад +4

      நண்பா 1st நீங்க எப்படி sale பண்றதுன்னு plan பண்ணுங்க எடுத்ததும், export companyku அனுப்ப வேண்டாம், நீங்களே பேக்கிங் பண்ணுங்க, rs,10, 20, 50, 100, 200, பேக்கிங் பண்ணுங்க, கடை கடைக்கு போடுங்க 1st இதுலதான் நிறைய லாபம் கிடைக்கும், கவுரவம் பாக்கத்தீங்க, கடைக்கு 10 20 30 இந்த range ல போடுங்க அதாவது முந்திரி பாதம் பிஸ்தா பக்கெட்ல விக்கிற மாதிரி, ஒரு நாளைக்கு 10 கடைக்கு போய் 200 ரூபாய்க்கு sale பண்ணா ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் 10 நாளைக்கு 20,000 ரூபாய், 30 நாளைக்கு 60,000 இது உங்களால பண்ண முடிஞ்ச sales தான், இதுல உங்க செலவு பெட்ரோல் செலவு பாக்கிங் செலவு சேர்த்தா 30% 18,000 போச்சுன்னா மிச்சம் 42,000 இருக்கு இதுல நீங்க வாழைப்பழம் வாங்கின 10,000 கழிச்சா 32,000 உங்களோட லாபம் எல்லா செலவும் போக, ஒரு நாளைக்கு 10 கடை, கடைக்கு 200 ரூபாய்க்கு sale பண்ண உங்கனால் கண்டிப்பா முடியும், இதுக்கு ஒரு fssai சேர்ட்டிப்பிக்கட், gst போதும் gst போடும் போது ஆடிட்டர் கேப்பாரு என்ன பொருள் விக்க போரிங்கனு dry fruits, snacks, bakery item, அப்ரோ ஒரு சில பொருட்களை வாங்கி விப்பேன்னு சொல்லுங்க, இப்போ இந்த dry fruits மட்டும் பண்ணுங்க 4,6 மாசம் கழிச்சு மேள சொன்ன மாதிரி அடுத்தடுத்து ஒன்னு ஒண்ணா கொண்டு போங்க கண்டிப்பா ஜெயிக்க முடியும், மளிகை கடை, பழக்கடை, போக்கிரி இந்த மாதிரி போங்க, இப்போ உங்க target ஒரு நாளைக்கு 10 to 15 கடை, ஒரு கடைக்கு 200 to 300 ரூபாய்க்கு sales, 30 கிலோ மீட்டர் வர ஒரு நாளைக்கு travel பண்ணினா இதை பண்ணிற முடியும்,

    • @BBC369
      @BBC369  2 года назад +2

      இதோட செர்த்து online ல sale பண்ணுங்க amazon, flipkart, ebay,

  • @jayaramg1586
    @jayaramg1586 Год назад

    Hi

  • @vivekvicky3497
    @vivekvicky3497 2 года назад

    100g 50rs thana varum

    • @BBC369
      @BBC369  2 года назад +1

      கணக்கு போட்டு பாருங்க நண்பா

  • @gurudhayanithi8448
    @gurudhayanithi8448 2 года назад

    nanba Export panra Team Ethum Iruntha Contact mention pannunga nanum pannanum

    • @BBC369
      @BBC369  2 года назад +1

      Aanga periya company bro number kidaikaathu, video la kuduthurukka companyku mail pannuga, illati online la niggaley sale pannuga mukkiyama ebay la pannuga

  • @Ayejude52
    @Ayejude52 2 года назад +1

    Athu matam solamataga bro 😂😂

    • @BBC369
      @BBC369  2 года назад

      Yetha mattum bro

  • @jawaharjawahar591
    @jawaharjawahar591 2 года назад +1

    Buy back supplier contact number iruka bro

    • @BBC369
      @BBC369  2 года назад +1

      Illa bro, buyback la vendam bro, nigga online la sale pannuga semmaiya poguthu, ithukuda palappala sakkaila irunthu kari seiranga ithu rendum semmaiya online sales poguthu try pannunga, athu paththi video potruken venunaa parunga, mukkiyama ebay la sale pannuga

  • @nanthakumar.a6532
    @nanthakumar.a6532 Год назад

    Sun dry fruits vaanguravinha Contact number kutunga bbro

    • @BBC369
      @BBC369  Год назад

      நீங்க தான் மார்க்கெட்டிங் பண்ணனும்,

  • @vijaye9020
    @vijaye9020 2 года назад

    Eappadi Sales pandrathu bro

    • @BBC369
      @BBC369  2 года назад

      You can sale in online, offline retail shops and import export companies most wanted item bro

  • @prabhun5705
    @prabhun5705 2 года назад +1

    Super idae...sun export company contact number kidaikuma

    • @BBC369
      @BBC369  2 года назад

      Sry bro kidakaathu, nigga mail tha pannanum

  • @TheControlPhilosopher
    @TheControlPhilosopher 9 месяцев назад

    You send me your address.. I'll send you free Sample of dried Nendran Pazham, Mysore Poovan variety. Instead of Sun-drying, I'm using tray-dryer.

    • @tndigitalsevai
      @tndigitalsevai 8 месяцев назад

      Hi sir entha business yapadi start panurathu

    • @BBC369
      @BBC369  8 месяцев назад

      மத்த dry fruits கூட சேர்த்து இது புதிய பொருள்னு சொல்லி கடைகள்ல விற்பனை செய்யுங்க, கூடவே online ல தொடங்குக பேக்கிங் பக்காவா பண்ணுங்க இது ரொம்ப முக்கியம்

  • @chandramohank7272
    @chandramohank7272 20 часов назад

    Whole sale vangura comanies contact number & details kutunga bro

  • @KarthikKarthik-ox9uk
    @KarthikKarthik-ox9uk 2 года назад

    Unga number irundha send pannunga sir details kekanum

  • @Mani_mind__voice349
    @Mani_mind__voice349 10 месяцев назад

    Bro company phone number sent panuga bro please

    • @BBC369
      @BBC369  9 месяцев назад

      போன் நம்பர் இப்போது இல்லை, நீங்கள் நேரடியாக கடை ஹோட்டல் மளிகை கடை ஆன்லைன் மற்றும் பழகடைகளில் சிறிய பாக்கெட் போட்டு விற்பனை செய்யலாம்