அருமையான முயற்சி. நான் தேடிக் கொண்டிருப்பதும் இதைத்தான். இந்த வீடியோ எனக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. ரவீந்திரன். எங்கள் தோட்டத்தில் நாட்டு நெல்லி அத்தி நாவல் நடவு செய்துள்ளோம்.இப்போதுதான் காய்க்கத் தொடங்கி உள்ளது. எனக்கு இது மிகவும் நல்ல வழிகாட்டி யாக அமைந்துள்ளது. மிக்க நன்றி..
நண்பா உங்களை எப்படி தொடர்பு கொள்வது . உங்களது உணவு காட்டை சுற்றி பார்க்க விரும்புகிறேன் . நான் தற்போது துபாயில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன் அடுத்த மாதம் ஊருக்கு வருகிறேன் உங்களை சந்திக்க முடியுமா 😊
நான் ஆரம்பத்திலிருந்தே அருவி ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்தி வருகிறேன். சிறந்த தரம்
நிறைய மக்களிடம் இது சேரவேண்டும்
அருமையான முயற்சி. நான் தேடிக் கொண்டிருப்பதும் இதைத்தான். இந்த வீடியோ எனக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. ரவீந்திரன். எங்கள் தோட்டத்தில் நாட்டு நெல்லி அத்தி நாவல் நடவு செய்துள்ளோம்.இப்போதுதான் காய்க்கத் தொடங்கி உள்ளது. எனக்கு இது மிகவும் நல்ல வழிகாட்டி யாக அமைந்துள்ளது.
மிக்க நன்றி..
நண்பா உங்களை எப்படி தொடர்பு கொள்வது . உங்களது உணவு காட்டை சுற்றி பார்க்க விரும்புகிறேன் . நான் தற்போது துபாயில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன் அடுத்த மாதம் ஊருக்கு வருகிறேன் உங்களை சந்திக்க முடியுமா 😊
நன்றி சகோ..
@@SUNSHINE-UAE யாருடைய உணவு காடு
@@enulagam3451 உங்களுடைய உணவு காட்டை பார்க்க வேண்டும்
உங்ககிட்ட நெல்லிகாய் கிடைக்குமா
She seems to be very Genuine.. must try amla products
Super Kalai. Keep rocking!
Inspiring! Great initiative. Keep up the good work.
Excellent ❤🎉
Very innovative. Super content. All the best!
congratulations 👏
All the best Kalai Congratulations keep rocking
Congrats sister.
மிக்க அருமை
All the best Kalai...🎉 good quality products
Best aruvi eco products ❤
Arumai arumai🎉
Arumai
Nice, keep going🎉
Sun drier சிறியது எங்கு கிடைக்கும் மேடம்!?
எந்த ஊர்
Super
மேடம் இது பற்றிய ட்ரைனிங் தருவாங்களா?
தென்னை வீடியோ போடவும்
பாரம்பரியத்தை மீட்டு எடுப்பதற்கு நன்றி
👌👌👌
Driyer details please
3 வருடமாக சுத்தமாக விளைச்சல் இல்லை என் நிலத்தில்
🎉
👏🥰👍🤝🏵️
All the best Kalai. Keep growing
Supper