இன்னும் எத்தனை நாள் அடிமை வாழ்க்கை வாழ போகிறார்கள் சொந்த மக்கள். நமது ஊரில் உள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான போதை பொருள் வேண்டும். தென்னங்கள் பனங்கள்ளை நமது மாநில அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.
@@vijayvirugai771ஆமாங்க இதுவரையில் இந்த மாதிரியான தயாரிப்பு இருப்பது பற்றி கேள்விபடவில்லை ஊடகங்களும் தெரிவித்ததாக ஞாபகமில்லை உள்நாட்டில் எங்கு எப்படி கிடைக்கும் என்ற தகவலும் இல்லை இருந்தால் நாங்களும் பயன்படுத்துவோம்
திராவிட திருடர்களை ஒழித்தால் மது ஒழியும் அதோடு பாஜக திருடர்களை ஒழித்தால் மதம் ஒழியும் இதை இரண்டு ஒழிக்க வேண்டும் சாதி ஒழிய வேண்டும் நாம் தமிழர் என்ற பெருமை வளரும்.
Why not do for the welfare for the citizens for our country.out of coconut flowers juice just like Kerala State is preparing medicine and tonic and sweets halwa for neurological problem and solution and remedies for nervous system dis orders patients mentally retardant children. Hopefully hope the life Span and strength of the coconut tree doesn't looses it's Life and become thin like a skeleton and has fallen down just like gaja strong winds .when all the flower juice and stems juice is sucked and pumped out . hopefully hope this is not for tasmac products no smell . So no one find out More strong than ganja products whisky wine beer brandy Hopefully hope this is not like for drinks mixed with coffee or tea juices and offered to the public by unscrupulous businessmen and unscrupulous corporate spiritual organization for capturing the intelligence agency rich boys doctors nurses scientists NRI account activities . It is just like removing the brains become a puppet and dance to the tunes of underground culprits in all government organisations and unscrupulous corporate business spiritual organization. More strong and dangerous than palm trees and tasmac products.in india they used to prepare medicine for neurological problem which has been forbidden This type of medicine yet not tried for multiple neurofibromatosis type 1 and type 11 patients mocked by the society and the government and also For spinal cord tumours. Excercise caution for honest genuine sincere dedicated good hearted people who can help really cares about its citizens and country. Find answer ,tribute for our mother Earth towards health condition care and love for healthy lifestyle and generation
இப்பதான் முதல் முறையாக பார்க்கின்றேன் தென்னம்பூவிலிருந்து பானம் தயாரிப்பதை வாழ்த்துக்கள்
இன்னும் எத்தனை நாள் அடிமை வாழ்க்கை வாழ போகிறார்கள் சொந்த மக்கள்.
நமது ஊரில் உள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான போதை பொருள் வேண்டும்.
தென்னங்கள் பனங்கள்ளை நமது மாநில அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.
இந்த காணொளி முழுவதும் மிக அழகாக தமிழில் விவரித்துள்ளிற்கள்...
🎉 வாழ்த்துக்கள்
Kindly supply to Indian people instead of supplying to other countries
நல்ல வேளை அய்யா Probiotic ஜீரண சக்திக்கு நல்லது என சொன்னார்
வழக்கமாக நம்ம ஆளுங்க எதுவா இருந்தாலும் கேன்சரை குணப்படுத்தும் என்று தான் சொல்லுவார்கள்
நல்ல முயற்சி 👍👍👍
Evar KMK party, Dharapuram MLA candidate cylinder symbol , best ramasamy Team, now business man all the best iyyaa
வாழ்த்துகள்
நல்வாழ்த்துக்கள் 🤝🌷💐
❤ jai Shri Krishna
Nice to meet you sir...
Local distributions available pls!!??
Good
Good in taste
Please share contact details for this product.,.
What’s the difference between Neera from palm tree and coconut tree ?
ஐயா நீரா இறக்குவதற்கு சான்றுதள் எப்படி வாங்க வேண்டும். அதன் தகவல் எதும் சொல்லுங்கள்.அவருடைய தொலைபேசி எண் குடுங்கள்
🙏வாழ்த்துக்கள் ஐயா
Don't think about money only. U can serve this in India also
But rate rombo costly iruke sir.. Amazon la 200ml 60 rs
Could have shared buying link and brand name, so local humans also get benefited
Local aalungaluku lam tharamatanga bro....
@@vijayvirugai771ஆமாங்க இதுவரையில் இந்த மாதிரியான தயாரிப்பு இருப்பது பற்றி கேள்விபடவில்லை ஊடகங்களும் தெரிவித்ததாக ஞாபகமில்லை
உள்நாட்டில் எங்கு எப்படி கிடைக்கும் என்ற தகவலும் இல்லை
இருந்தால் நாங்களும் பயன்படுத்துவோம்
❤❤❤❤
தாம்பரம் பகுதியில் உங்கள் branch உள்ளதா
Nallathu ellame veli naatukku dhan. Ellam panam...
தென்னந்தோப்பு லீசுக்கு எடுத்துப்பீங்களா நீரா தயாரிக்க எங்களிடம்?
Is it available for people here
How to buy your product sir
லிட்டர் என்ன விலை
வெளிநாடு தவிர்த்து இங்கு அதிகம் கிடைக்க செய்யுங்கள்
இதை தயாரிப்பதால் தேங்காய் உற்பத்தி குறையாதா?
நிச்சயமாக குறையும்
dear sir,,, coconut out put is more than required for consumption. hence there would be no effect
தேங்காய் விலை குறைந்ததால் தான் இந்த முயற்சியை அவர்கள் எடுத்துள்ளார்கள்
திராவிட திருடர்களை ஒழித்தால் மது ஒழியும் அதோடு பாஜக திருடர்களை ஒழித்தால் மதம் ஒழியும் இதை இரண்டு ஒழிக்க வேண்டும் சாதி ஒழிய வேண்டும் நாம் தமிழர் என்ற பெருமை வளரும்.
மதம் சாதி ஒழியனும்னா மசூதியை இடிங்க
கல்லுக்கு தடை,, சாராயம் 24மணிநேர இயங்கும் வாழ்க திராவிட மாடல் 😢
@@JJJ-qx5gu சுடல கிட்ட பொய் கேளு
@@JJJ-qx5gu ஒரு விவசாயியாக என் ஆதங்கத்தை வெளிபடுத்தினைன் நீர் அதில் பிழை கண்டுபிடிக்க கேளம்பிட்டிங்க
வருந்துகிறேன்.
மதிக்கிறேன் விவசாயிகளை.
@@JJJ-qx5gu ❤️ உங்கள் ஆதரவு விவசாயிகளுக்கு ஏப்போதும் தேவை
Why not do for the welfare for the citizens for our country.out of coconut flowers juice just like Kerala State is preparing medicine and tonic and sweets halwa for neurological problem and solution and remedies for nervous system dis orders patients mentally retardant children.
Hopefully hope the life Span and strength of the coconut tree doesn't looses it's Life and become thin like a skeleton and has fallen down just like gaja strong winds .when all the flower juice and stems juice is sucked and pumped out . hopefully hope this is not for tasmac products no smell . So no one find out
More strong than ganja products whisky wine beer brandy Hopefully hope this is not like for drinks mixed with coffee or tea juices and offered to the public by unscrupulous businessmen and unscrupulous corporate spiritual organization for capturing the intelligence agency rich boys doctors nurses scientists NRI account activities .
It is just like removing the brains become a puppet and dance to the tunes of underground culprits in all government organisations and unscrupulous corporate business spiritual organization.
More strong and dangerous than palm trees and tasmac products.in india they used to prepare medicine for neurological problem which has been forbidden
This type of medicine yet
not tried for multiple neurofibromatosis type 1 and type 11 patients mocked by the society and the government and also
For spinal cord tumours.
Excercise caution for honest genuine sincere dedicated good hearted people who can help really cares about its citizens and country.
Find answer ,tribute for our mother Earth towards health condition care and love for healthy lifestyle and generation
Can we get distributorship
neenga ethavathu bussiness pannaum nu virumbrenga pola.....apde iruntha message pannunga
@@SUNSHINE-UAEyou have any business ideas?
@@krishhub.3724 yes bro.....whare r u from
I am KB engineering
சாராயம் ஆறாக ஓடும் திராவிட மாடல் ஆட்சியில் இதுபோன்ற நல்ல ஊட்டச்சது பானத்துக்கு அங்கீகாரம் கிடைக்காது 😓
Kindly share the contact details
Devastated,
மொதல்ல நம்ம மக்களுக்கு குடுங்க.
முதல்ல நம்ம மக்களுக்கு கொடுத்த 1008 கேள்வி கேப்பாங்க அமெரிக்கா காரன் சொன்னாதான் இவன் நம்புவான் நம்மாளுங்க சொன்னா நம்மாளுங்க நம்ப மாட்டாங்க
முதன் முதலாக இப்படி ஒரு செய்தியை கேள்வி படுகிறன் 🤔🤔🤔
இங்க இருக்கும் மக்களுக்கு நீங்கள் விற்பனை செய்விர்களா 🤔
ஐயா இதை ஏன் நமது தமிழக மக்களுக்கு ஏன் நீங்கள் வினியோகம் பன்னகூடாத ஏன் வெளி நாட்டிற்க்கு மட்டும் அனுப்ப நினைக்கிறிங்க
முக்கியமாக இதன் விலை செலவுபோக லாபம் எவ்வளவு என கூறவேயில்லை