குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் நெல்லி விவசாயம் | Amla cultivation tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • (For advertisement purpose/உங்கள் வீடியோ இந்த Channel லில் இடம்பெற Call/whatsapp 8220581649)

Комментарии • 29

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 года назад +3

    Wow wonderful, Owner is a great gentleman, he has given a lot to the attention of early farmers.

  • @mahesh20092011
    @mahesh20092011 2 года назад +6

    சிறப்பான பதிவு..👌👌👏👏

  • @moorthieperumal5710
    @moorthieperumal5710 2 года назад +1

    Ceylon Perumal- Hi Owner, it's a wonderful idea of earning quick money. At the same time, you are helping the general public byproducing a herbal product. Wish yo to get more & more.Let god Ganesha bless you for a green revolution.You make people live more than hundred years.Thanks

  • @staartechnoequipments3492
    @staartechnoequipments3492 2 года назад +6

    Good information.Thanks.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 года назад

    Wow, The anchor is the best questioner. Welcome for his abilities

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Год назад +2

    நான் தருமபுரி நெல்லி ஒட்டுச்செடி தான் நடவுசெய்துள்ளேன். ஓராண்டு கழித்து கவாத்து செய்தேன். இப்ப ஓராண்டு ஆகிறது. மரம் நன்றாகவே வளர்ந்துள்ளது. ஆனா இன்னும் பூப்பு இல்லை. காய்க்கவில்லை. மேற்கொண்டு என்ன செய்யலாம்.

  • @RAMACHANDRAN-jw3zl
    @RAMACHANDRAN-jw3zl 2 года назад

    Innu video pagala but naa tha first comand bro ........ ...( Video fulla pathuruvean bro )....

  • @davidv4011
    @davidv4011 Год назад

    பேட்டி எடுத்த தாங்கள் கடைசிவரைக்கும் ஒரு செடி என்ன விலை என்று கேட்காமலே விட்டுவிட்டார்களே முக்கியமான எதிர்பார்ப்பு அதுதானே ஐயா

  • @SureshK-yc6iw
    @SureshK-yc6iw 2 года назад +5

    நெல்லி மரம் ஒருமுறை மட்டுமே காய்த்தது.கடந்த இரண்டு வருடங்கள் காய்க்கவில்லை.இதை எப்படி காய்க்க வைப்பது??

    • @BOSSBOSS-nv7pd
      @BOSSBOSS-nv7pd 2 года назад +1

      Pakkaththil ennoru nelli maram vainga magarantham nadanthu kai pudikkum

    • @SureshK-yc6iw
      @SureshK-yc6iw 2 года назад +1

      @@BOSSBOSS-nv7pd ஏற்கனவே இரண்டு மரம் இருக்குதுங்க.

    • @Am_deepan_st
      @Am_deepan_st Год назад +1

      Kavaathu vettunga

  • @nandhinimuthu284
    @nandhinimuthu284 2 года назад +1

    Can it be interplanted between dwarf and big coconut trees sir?

  • @ShameerVly-v5x
    @ShameerVly-v5x День назад

    Hi

  • @gomathisuresh6939
    @gomathisuresh6939 2 года назад +3

    நாங்கள் 50 நெல்லி மரங்கள் வைத்து காய்க்க ஆரம்பித்து உள்ளது. contractor, whole sale buyers ஐ எப்படி contact செய்வது.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Год назад +1

    எந்த மாதத்தில் கவாத்து பன்னனும்? எந்த மாதத்தில் பூக்கும்.

  • @pandiyank4885
    @pandiyank4885 Год назад

    Enaku theva paduthu nellikai unga uru

  • @unlimitedgold1301
    @unlimitedgold1301 Год назад

    He needs to change his mindset.he has to buy a water drilling machine ,drill water well about few inches diameter, deep enough to extract water from the ground.then he has to built aquaculture tank,put them in between the Melli trees.grow fishes in the tank,like tilapia, the fish discharges its byproduct,the by product can be use as fertilizer, the fish berates income,tilapia takes 6 month to be marketable,if not the paces in

  • @arulastro
    @arulastro Год назад +2

    ஆக உங்கள் வியாபாரத்தை மற்ற விவசாயிகளிடம் இருந்து எதிர்பார்க்கிறிங்க

  • @sheheerseema4255
    @sheheerseema4255 2 года назад

    Amla huge quantity kedakkuma. For sale

  • @amirthaami522
    @amirthaami522 Год назад

    வணக்கம் உங்களின் what’s App number கிடைக்குமா