உலகின் முதல் மனிதன் யார்? | Mysteries of the World's First Human Evolution | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 1,9 тыс.

  • @MrGKTamil
    @MrGKTamil  2 года назад +154

    *Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Facebook: facebook.com/MrGKTamil
    FB Support: facebook.com/MrGKTamil/support/

    • @nathanchicken9125
      @nathanchicken9125 2 года назад +7

      Hi bro bye bro thanks bro

    • @anandhamoorthy9883
      @anandhamoorthy9883 2 года назад +2

      Fantastic explanation. One more video into my favourites list. Take care man! You look bit unwell. Get well soon.

    • @EYEVISIONINDIA2020
      @EYEVISIONINDIA2020 2 года назад +1

      Time travel Panna madri iruku bro!! Video full a yegapatta details a simple a solli irukinga , Awesome.Keep Rocking bro.

    • @r.naveenkumar7667
      @r.naveenkumar7667 2 года назад +1

      Bro astrology pathi oru video podunga bro, enaku perusa athula oru nambika illa but enga vitla romba perusa investment pandranga selavu pandranga, chinna chinna visyathukaga kuda odane jadhagaththa eduthutu poranga astrology ah fulla nambalama nu solunga bro😖😖

    • @hihihi3723
      @hihihi3723 2 года назад

      Explain about Parker solar robe first spacecraft to enter in sun's corona region..

  • @PremVijayVelMani
    @PremVijayVelMani 2 года назад +392

    சிறப்பான காணொளி மற்றும் எளிமையான விளக்கம், உங்கள் உடல்நலம் சரியில்லாத நேரத்திலும் எங்களுக்காக நீங்க போட்ட காணொளிக்கு மிக்க நன்றி Mr. GK

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 года назад +8

      என்ன ஆச்சு. உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததா. நன்கு கவனித்து கொள்ளுங்கள். வீடியோவை விட உங்கள் நலம் மிக முக்கியம்

    • @sathishravi9857
      @sathishravi9857 2 года назад +1

      👍

    • @Trustme2629
      @Trustme2629 2 года назад

      @@sathishravi9857mm
      L
      Ok.

  • @azar_dir
    @azar_dir 2 года назад +62

    Two days before I talked about Human evolution in my classroom. I talked exact what is the thing in this video.some people not believe 😂 but this is SCIENCE.Thanks Mr.Gk brother

    • @Mriyazbasha
      @Mriyazbasha 2 года назад +4

      ஒரு முஸ்லிம இருந்து நீங்கள் ஏன் மனிதன் குரங்குகில் இருந்து வந்தான் என்று நம்புகிறே் சகோதரரே

    • @azar_dir
      @azar_dir 2 года назад +21

      @@Mriyazbasha Relegion is based on faith but Science is proved thing.So i faith God but now the reality is SCIENCE

    • @nadesh007
      @nadesh007 2 года назад

      @@Mriyazbashaநபி இருந்தத்துக்கு ஆதாரம் உள்ளது அல்லாக் இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை

    • @nadesh007
      @nadesh007 2 года назад +3

      @@user-jw7zr மனிதன் எப்படி வந்தநு எல்லாருக்கும் தெரியும் உனக்கு எவனோ தேவிடிய பாய எழுதுனத எல்லாம் என்னால நம்ப முடியாது

    • @josephstalin1984
      @josephstalin1984 2 года назад +1

      @@Mriyazbasha எப்படி மனிதன் வந்தான் ராஜா சொல்லு

  • @bharathiraja128
    @bharathiraja128 2 года назад +133

    I started reading the book called sapiens[ by your reference] , really interesting book thank you Mr.GK, Take care of your health

  • @sivadhandapani8100
    @sivadhandapani8100 2 года назад +20

    Mr GK உங்களுக்கு ஒரு கோரிக்கை, தமிழ் மற்றும் தமிழர்களின் பரிணாம வளர்ச்சியை பற்றிய ஒரு காணொளி பதிவு நம்மை யார் என்று தெரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🏻

    • @vinovino2574
      @vinovino2574 2 года назад +6

      Science la yethu tamil, hindi, English... Oru particular place la use panna sound vachu, anga iruka ppls avangalukula understand pannikitathu than mozhi. Tamilargalin parinaama valarchi nu 1nu illave illa.

    • @Poochi1720
      @Poochi1720 2 года назад

      எப்படி என்றாலும் குரங்கு தானே மனிதன்

    • @venkat4690
      @venkat4690 Год назад +2

      அறியல்முன் தமிழ் என்றும் வேறு மொழி என்றும் பார்ப்பது மிகவும் குறுகிய புத்தி.

    • @agatheeswararscienceandlife
      @agatheeswararscienceandlife 5 месяцев назад +1

      அறிவியல் எனபது அறிவு பூர்வமான பொதுவான செய்தியைச் சொல்ல வேண்டும். இதில் மதத்திற்கோ மொழிக் கோ தான் சார்ந்த கொள்கைக்கோ சம்பந்தமிருக்கக் கூடாது. அறிவியல் உண்மைகள் மாறக்கூடாத வை.

  • @mr_phoenix_yt
    @mr_phoenix_yt 2 года назад +24

    Addicted to your videos. Mostly videos related to evolution and space. When I'm watching ur video, automatically I'm immerging into my imagination. It lasts till the video ends. More information more knowledge. Thanks much.

  • @Kakkan
    @Kakkan 2 года назад +4

    Fantastic Video.
    One day , one lakh views
    Marvelous, keep rocking.
    You deserve for this.

  • @MsSms26
    @MsSms26 2 года назад +15

    Really good info to know about human evolution. Could you please try and add subtitles on your videos. So other cultural ppl will understand too.
    My 9 year old son eager to know about those human evolution.
    Thanks anna. Keep up your good work.

  • @siva5965
    @siva5965 2 года назад +9

    அறிவியல் வளர்ந்த பிறகு கடவுள் காணாமல் போனது....... நன்றி .... இதுவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க உதவும் காணொளி

    • @arunmelvin8582
      @arunmelvin8582 2 года назад +3

      என்ன தா அறிவியல் வளர்ச்சி அடைந்தாலும், அறிவியலை கொண்டு வந்த நிறையா ஆராய்ச்சியாளர்களே கடவுளை நம்பிருக்காங நான் சொல்ல வரலாறு சொல்லுது 🤣🤣🤣

    • @ArockiyamR
      @ArockiyamR 5 месяцев назад

      தமிழ் நாடு உருவாகி ஐம் ப தா ர ம் ஆன் ட்டு க ல் ஆ கி ர தா ம்

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад +5

    இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க mr gk நம்முடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று 👍

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 2 года назад +5

    மிகவும் அறிவியல்பூர்வமான மற்றும் அற்புதமான பதிவு Mr.GK👏👏👌😍

  • @gowthamanand1068
    @gowthamanand1068 2 года назад +50

    எனக்கு மிக மிக பிடித்தமான தலைப்பு....... நன்றி Mr Gk ❤️❤️❤️❤️❤️❤️
    உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைக்கிறேன், take care of your health Mr Gk.

  • @southkingcreation4859
    @southkingcreation4859 Год назад +7

    நண்பரே, பரிமாண வளர்ச்சி பற்றி தெளிவாக புரியும்படி கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி.அதுபோல உலகில் எண்ணற்ற வகையிலான மரங்கள் தாவரங்கள் உள்ளன அவைகள் எவ்வாறு முதலில் உருவானது..? அவைகளும் விலங்குகள், மனிதர்கள் போல பரிமாண வளர்ச்சி அடைந்து இத்தனை வகை உருவானதா! ஒருவேளை அவைகளும் பரிமாண அடைந்திருந்தால் அதற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும்.

  • @RajuRaju-qz2eo
    @RajuRaju-qz2eo 2 года назад +36

    You much deserved to be number 1 RUclips channel👍 keep rocking 👏👏

  • @ultimatephotography7118
    @ultimatephotography7118 2 года назад +2

    Apdiye NatGeo channel COSMOS program partha madriye irunduchu, superb sir.

  • @RetrO_02-r
    @RetrO_02-r 2 года назад +48

    Hi Mr.GK
    22nd December James Webb Space Telescope 🔭 lanch panranga!!
    Can you explain about that in video... And also I am a big fan of all your videos 💯.Keep rocking 🔥👍🏻

  • @truthalwayswinss
    @truthalwayswinss 7 месяцев назад +2

    Ayya Samy Unga kaala thottu kumbadanum. Eppadi intha mathiri Thagavalai thedi athai miga eliya murayil engalukku solringa samiyo. I am really a astonished by your deep search and research for informations and delivering in a very simple manner. Many people have to learn from you. God bless you brother. Vaazhga Valamudan. 🙏🙏🙏

  • @harrykrish3095
    @harrykrish3095 2 года назад +6

    Mr.GK bro you took me to the stone age..omg wonderful video and the way you are explaining is simply superb. I completely forgot our current world for 16 minutes..

  • @BLACKY-RIDER-S.K
    @BLACKY-RIDER-S.K 2 года назад +16

    யார் என்ன சொன்னாலும் சரி ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் மனிதர்கள் என்பது ஆணித்தரமான உண்மை

    • @BLACKY-RIDER-S.K
      @BLACKY-RIDER-S.K 2 года назад +3

      அதில் எந்த மாற்றமும் இல்லை

    • @jayendrang
      @jayendrang 2 года назад

      ஊர்ல இறுக்கவன் எல்லாம் சொந்த அக்கா தங்கச்சி அம்மா பொண்ண புணர்ந்துட்டு இருக்காங்க அதான உண்மை!! அறிவு கெட்ட கடவுள் 2 பேருக்கு மேல படைக்காம விட்டுட்டு போன கிறுக்கன்!!

    • @mohamedramzy2558
      @mohamedramzy2558 5 месяцев назад

      வாய்ப்பே இல்லை ராஜா மதவாதிகள் கட்டிய கதை.

    • @Sha-bz8tx
      @Sha-bz8tx 5 месяцев назад +1

      Aama Hawaaluku neenga thaan prasavam paarth doctor 😂

    • @rinolawrence1245
      @rinolawrence1245 4 месяца назад +2

      ஆணித்தரமாவா.... அந்த ஆணித்தரமான ஆதாரத்தை கொஞ்சம் சொல்லுங்க பாப்போம்

  • @Dwarakanath_Santhosh
    @Dwarakanath_Santhosh 2 года назад +15

    Mr. GK!!!
    Hatsoff👏👏👏
    Really I wonder how those 16 minutes went...I just got lost myself in to your video... simplicity to the core🤩👏👌
    Pakka "knowledge roller coaster ride"
    Thanks Mr.GK keep doing this... From your big fan🤩👌👍

  • @pets893
    @pets893 2 года назад +6

    As a editor, ur editing level is awesome bro, you deserve more suscriber . Keep rocking brother

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 года назад +10

    7:15 பரிணாம வளர்ச்சியில் பெண்கள் செய்து கொண்ட compromise 🤰 . மிக அழகான ,மற்றும் தெளிவான விளக்கம் Bro

  • @arnark1166
    @arnark1166 2 года назад +1

    மனிதன் என்பது கடவுளால் அழகாக அறிவுக்கூர்மையுடன் படைத்தான் பல்வேறு வகையான படிமங்களாலும் தொடர்பு தொடர்ந்தற்கு எந்த அடையாளமுமில்லை மனிந் தனித்துவமான உயிரினம் எதையோடும் இனைக்கமுடியாது இவைகளெல்லாம் ஊகம் மூளை என்பது சிந்திக்க கடவுள் கொடுத்தவரம் இப்ப நீங்க சொல்றதுக்கும் நான்கேட்பதற்கும் மூளைதான் இவைகள் கடவுளால் கொடுத்தவரம் நன்றி வாழ்கவளமுடன்

  • @surendarmuthaian2195
    @surendarmuthaian2195 2 года назад +15

    Wish I had u as my science teacher in 10th std...😂❤️

    • @Hadhin21
      @Hadhin21 2 года назад +2

      me too 😩

  • @ovians
    @ovians 2 года назад +4

    Mr.GK இதே போன்று மொழிகள் எவ்வாறு தோற்றியது என ஒரு காணொளி போடுங்கள் 🙏🏻

  • @nasmavughar
    @nasmavughar 2 года назад +12

    Nice video Mr. GK.. if possible please make a video about denisovans as well.

  • @riyarkay2613
    @riyarkay2613 2 года назад +12

    This is absolutely mind-blowing. After watching your videos on evolution, I have become more interested in this topic. I had so many WOW moments while watching this video and other videos from the evolution playlist. Really wonderful information. Thank you

  • @JohnsonFloyd07
    @JohnsonFloyd07 2 года назад +6

    The best RUclips channel of my list .🔥💯👌 top class explanation bro

  • @KishoreKumar-re8gp
    @KishoreKumar-re8gp 2 года назад +14

    Ancient Stone Tools Found in Tamil Nadu Push Back 'Out of Africa' Exodus Date A recent discovery in Israel pointed to the possibility that modern humans migrated out of Africa 180,000 years ago. But stone tools unearthed in Attirampakkam have been found to be 385,000 years old. Hence, humans didn't migrated from Africa, though the possibility may be the lost Land KUMARI KANDAM

    • @user-ew3lw2rp1j
      @user-ew3lw2rp1j 2 года назад +1

      Yes

    • @ironface6498
      @ironface6498 Год назад

      The Out of Africa theory you mentioned is Theory 2 - About Homo Sapiens (Modern Humans). Out of Africa Theory 1 is about Early Humans. Take Homo Erectus for an example. They migrated Out of Africa about 2 million years ago. They travelled and reached as far as Java. They settled in India. They used stone tools. The stone tools found in Attirampakkam ( 385,000 yrs ago) belonged to the Homo Erectus species. Modern Humans came to India 70,000 years ago.

    • @shanmugapriyanraju2024
      @shanmugapriyanraju2024 Год назад

      Can you refer a archeological evidence which indicates the the homo erectus species only found in the athirampakkam result? The African migration is questionable after this athirampakkam archeological finds..

  • @legendshistorytamil9315
    @legendshistorytamil9315 2 года назад +8

    One of the best channel in Tamil🙂🙂🙂

  • @sathishbala1281
    @sathishbala1281 2 года назад +7

    அறிவியலில் ஜீவசமாதி உண்மையா என்று ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் GK

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 года назад +6

    மனிதனின் அடுத்த பரினாம வளர்ச்சி, தன்னை அனுவாக மாற்றி வேற்றுலகத்திற்க்கு(வேறு கிரகங்கள்) செல்வது. இது என்னுடைய கருத்து! வீடியோ அருமை நண்பா!

  • @fxtradeleaders4375
    @fxtradeleaders4375 2 года назад +4

    Really Interesting brother keep it up. I am gaining more knowledge with you. I like to see series about astronomy and evolution phase

  • @vijayjohnson1019
    @vijayjohnson1019 2 года назад +7

    அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவியல் உண்மைகளை திறம்பட விவரித்ததற்கு நன்றி 😊

    • @Poochi1720
      @Poochi1720 2 года назад

      4 ம் வகுப்பு book இருக்கு

    • @Poochi1720
      @Poochi1720 2 года назад

      இந்த நியூஸ்

  • @mothilal6479
    @mothilal6479 2 года назад +11

    The saddest factor is most humans will believe only in unrealistic religious stories & not in scientific discoveries, which were done by long, hard research.

    • @Hadhin21
      @Hadhin21 2 года назад

      💯

    • @DINESH-zi7sc
      @DINESH-zi7sc Год назад

      Even greatest scientists believed in god about his beautiful creation

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 2 года назад +20

    The video looks like I'm used to doing time travel, Mr. GK. Adorable and amused music in the back. Thank you, Mr.Great King!!

  • @chamu4637
    @chamu4637 2 года назад +4

    Such simple explanation Mr GK👏🏽👏🏽

  • @kavimano9507
    @kavimano9507 2 года назад +8

    Hi sir.. Happy to see notifications from your channel.. Keep going sir 💞🖤

  • @HariShadY
    @HariShadY 2 года назад +17

    Video very nicely done.. thanks for spreading awareness on human evolution.. this initiative can break many myths and superstitions that originated just few centuries ago..
    we humans are nothing but thinking animals.. we don’t deserve any special treatment from the nature or being immortal

  • @kartikmohan4516
    @kartikmohan4516 2 года назад +6

    Vera level Gk Bro... Very beautiful narration. Thanks for giving this info..

  • @somasundaramkomarasamy5950
    @somasundaramkomarasamy5950 2 года назад

    உங்கள் காணொளிகள் அறிவியல் தேடல் கொண்டவர்களுக்கு மிகச்சிறந்த விருந்து .....செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்... என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு உங்கள் பதிவுகள் ....

  • @Arunkumar-dz5tt
    @Arunkumar-dz5tt 2 года назад +6

    Whatever the things you gave that is really important that we know about it!and everyone should know our past! If we continuously watched these things atleast we will get to know something! Good one bro keep going 💯👏🤝✌️

  • @jayaprakash6370
    @jayaprakash6370 2 года назад +2

    I watch every video, everything is super. Can you please tell if there is any possibility to put up a video about Spirit Game..!

  • @SutharsanM
    @SutharsanM 2 года назад +4

    One of the best Video sir.... Thank you for sharing your knowledge with us

  • @muhaammedquthub4635
    @muhaammedquthub4635 2 года назад +2

    அருமையான பதிவு , பொய் மற்றும் கற்பனையை கொண்ட அறிவியல் நிரூபணம் இல்லா பதிவு..... வாழ்த்துக்கள்

  • @aboosiddique8068
    @aboosiddique8068 2 года назад +6

    Mr.GK, வாழ்த்துக்கள்! எனக்கு ஒரு கேள்வி Human race சம்பந்தமாக. மனிதனுடைய உடல், முக அமைப்பு மற்றும் நிறம் போன்றவை அவன் வாழுகின்ற இடத்தின் காலசூலல், தட்பவெப்ப நிலையை அடிப்படையாக கொண்டு மட்டும்தான் அமைகிறதா அல்லது வேறு என்ன காரணங்கள் உள்ளன.(DNA காரணிகள் மறுப்பதிற்கில்லை)
    பொதுவாகவே தென்பகுதியில் வாழும் மக்கள் அடர் நிறத்திலும் வடபகுதியில் உள்ளவர்கள் சிவப்பு நிறத்திலும் இருக்கிறார்கள். உ.ம். தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை, அரபு நிலத்தில் ஏமன் முதல் சிரியா லெபனான் வரை. ஆஃப்ரிக்காவில் south to north (அல்ஜீரிய லிபியா). ஐரோப்பாவிலும் Portuguese, Italy to England Netherlands etc.,

    • @mothilal6479
      @mothilal6479 2 года назад +3

      தட்ப வெப்ப நிலை வாழ்விட சூழ்நிலை ஆகியவையும் தீர்மானிக்கின்றன. (Natural Selection & adoption).

  • @thameemalaudeenface2354
    @thameemalaudeenface2354 2 года назад +1

    Nalla vadai suduriga mr Gk Valthukkal. inime unga video va paka kudathunu mudivu paniten.

    • @Sha-bz8tx
      @Sha-bz8tx 5 месяцев назад

      Kaluthaila yepdi space Ku porathungra video paarunga

  • @imvenkat4107
    @imvenkat4107 2 года назад +16

    I'm student of history but i got a lots of information from this video 💚 thanks Mr. GK

  • @s.musthafa568
    @s.musthafa568 2 года назад +7

    மனிதன் குரங்கிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
    உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட அறிவியல் பூர்வமான இந்தக் காரணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும். இன்றைக்கும் கூட தகப்பனின் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் இவன் தான் தந்தை' என்று முடிவு செய்கிறோம். வடிவத்தைக் கணக்கில் கொள்வதில்லை.
    டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?
    இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான். வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.
    ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர். ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. மனிதன் எந்தப் பிராணியிலிருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும்.
    டார்வின் கூறுவது போல் உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும். இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான். குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.

    • @Sha-bz8tx
      @Sha-bz8tx 5 месяцев назад

      Apa paniyum manithanum similar inam nu solreengala?

    • @Sha-bz8tx
      @Sha-bz8tx 5 месяцев назад

      Human and chimpanzee genome aa padinga

    • @CSEAhamedBasith
      @CSEAhamedBasith Месяц назад

      ❤ correct bro

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 2 года назад +6

    2022 ம் ஆண்டு.. நல்ல ஆண்டாக உங்கள் அனைவருக்கும் அமைய.. முன்கூட்டியே வாழ்த்துக்கள்.. குறிப்பாக நண்பர் தர்மதுரை அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும்.. 💐 💐 💐 💐
    ✍️ தமிழன் ஜெர்மனி 🇩🇪

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 года назад +3

    இறைவன் மனிதனை களிமண்ணால் படைத்து,
    நம் உலகத்தின் முதல் மனிதன் ஆதாம் அலைஹி வஸ்ஸலாம் அவரையும் அவரின் மனைவி ஏவாள் அலைஹி வஸ்ஸலாம் ஆகிய இருவரையும் இறைவன் அல்லாஹ் நமது பூமியில் வெவ்வேறு இடங்களில் இறக்கி வைத்தான்.
    நன்றி நண்பரே உங்களுக்கு.
    அனைத்து ரகசியங்களையும் அறிந்த அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து புகழும் உரியது.
    அல்லாஹூ அக்பர் ❤️❤️❤️......

  • @namachidvm8845
    @namachidvm8845 2 года назад +7

    எது எப்படியோ பூமியை கெடுக்கும் இனம் என்றபெயர் மனிதன் எடுத்து விட்டான்

  • @mattaajaykumar
    @mattaajaykumar 2 года назад +8

    Hi Mr.GK..it is a great video and detailed explanation in simple language that others can understand. Also spl mention about few points that you tried to re insist in video so that ppl can understand. Good one. One request, in these type of video can you also publish the timeline either to the side of video or at the end as summary that will make us understand better in full picture and easy to refer in future

  • @comedymemes9369
    @comedymemes9369 2 года назад +11

    IF THERE IS A CREATION, THERE MUST BE A CREATOR.

    • @liveandletlive9392
      @liveandletlive9392 2 года назад +8

      One small doubt, who created the creator?

    • @comedymemes9369
      @comedymemes9369 2 года назад +7

      @@liveandletlive9392 if someone created a creator, he is not creator. Hope u understand this...

    • @liveandletlive9392
      @liveandletlive9392 2 года назад +4

      @@comedymemes9369 Hmm..interesting...For now science is busy exploring how creation came into existence ..after done with creation, it wll explore how "creator" came into existence

    • @Rational_Feeder
      @Rational_Feeder 2 года назад +2

      just some religious bullshit and their beliefs 🙃🙌
      Nothing more then that🤗

  • @Rocky-gi1wh
    @Rocky-gi1wh 2 года назад +2

    Sir you are the good professor in Tamil I am watched two days later your video Sir I am very sorry next time I will not miss your video😢

  • @tamilmoviesgalatta3826
    @tamilmoviesgalatta3826 2 года назад +6

    Every day iam waiting for your video😍

  • @deepikajeniliya
    @deepikajeniliya 2 года назад

    நிறைய தெரிந்துக்க வேண்டி இருக்கு... இணைந்திருப்போம் mr. Gk யுடன்...❤️❤️❤️❤️❤️🔥 செம வீடியோ....

  • @Anandraj-ib2rl
    @Anandraj-ib2rl 2 года назад +6

    Great Mr.GK. can you share your perspectives about the Tamizh language evolution.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      உலகில் தோன்றிய முதல் மனிதன் நாம் தமிழர் சீமான்....

  • @senthiljun1987
    @senthiljun1987 2 года назад +2

    long time waited for this video. Thank you sir :)

  • @vishnuvip8956
    @vishnuvip8956 2 года назад +4

    Bro unga channel la space science videos pathey romba naal achu waiting for that..... Please do some💙

  • @prashanthnazrayan7634
    @prashanthnazrayan7634 2 года назад +1

    Bro Iam full boozed now🤯🤯🤯
    But ur video turn me to think what happened in old centuries 😶😶😶

  • @muzammilms5721
    @muzammilms5721 2 года назад +5

    Bro religions manitha valarchiye vere maari solluthu athu epdi ndu explain pannungelen??

  • @tamilclash6382
    @tamilclash6382 2 года назад +2

    Your doing the whole video detailed and neatly ❤

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 года назад +6

    No matter how many times watch videos with such very creative ideas this video is so very nicely posted comments you will have to upload videos like this non-stop in the future.I have been looking forward to such a video for a very long time and now this video is out so glad very glad.

    • @nishamano6573
      @nishamano6573 2 года назад

      Ninga solradha patha bible poiya?

  • @sivamperumal960
    @sivamperumal960 2 года назад +2

    Super and simple explanation.
    Keep up good job.
    Just a question
    Who created 4 legs monkeys which involve in great human transformation

  • @chitrachitra4615
    @chitrachitra4615 2 года назад +12

    (Evolution) My favorite
    Very interesting 👌
    Nice Explanation in simple words....
    Thank you very much 🤗
    And
    Take Care your health too 👍

  • @ArunArun-du5ly
    @ArunArun-du5ly 2 года назад +2

    Mr Gk u !! unbelievable!!!

  • @karthiudhayakumar1913
    @karthiudhayakumar1913 2 года назад +6

    Experiencing Such a wonderful travel with Vocal Oli and Mr.G.K.
    Phiilosophy and Science ❤️❤️

  • @Rocky-gi1wh
    @Rocky-gi1wh 2 года назад +1

    My number one favourite youtuber in the world Mr GK❤💪👌👌😎

  • @mathanrave
    @mathanrave 2 года назад +6

    Anna antimatter pathi oru video podungga

  • @pradheep86
    @pradheep86 2 года назад +2

    மிக தெளிவான விளக்கம். டார்வின்ஸ் தியரியை இவ்வளவு சுருக்கமாக, தேவையான தகவலுடன் வேறு எவராலும் கூற முடியாது.
    மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் Bro

    • @pradheep86
      @pradheep86 2 года назад

      @raja mkm உங்கள் நம்பிக்கைக்கு எனது வாழ்த்துக்கள், அது சரியா/ தவறா என்று கூற நான் கடவுள் இல்லை. என் நம்பிக்கை தவறு என்று கூற நீங்கள் படைத்தவனும் இல்லை.

  • @hat_awesome21
    @hat_awesome21 2 года назад +4

    i have exam today , but i am watching your video

  • @gunasekaran3040
    @gunasekaran3040 2 года назад +2

    Evolution theory is like our GK's home ground. Such huge topic explained so clearly.

  • @madhumohan4167
    @madhumohan4167 2 года назад +4

    நீங்க ஹாலிவுட் ல படம் பண்ணலாம் Mr Gk அண்ணா 👏

  • @ramadassrajendran8170
    @ramadassrajendran8170 2 года назад +4

    என் மனதில் நான் நிறையநாள் கேட்டுகொண்டிருந்த கேள்வி.

  • @pinkypromise5053
    @pinkypromise5053 2 года назад +6

    Time to feed your curiosity 😉😉😉

  • @SRajan-lq6fg
    @SRajan-lq6fg 2 года назад

    Hi mr gk வணக்கம் நான் இலங்கை! உங்கள் பதிவுகள் எல்லாமெ சிறப்பான தெளிவை தருகின்றது ரொம்ப நன்றி bro.
    'printer ன் செயல்பாடு' விளக்கி ஒரு வீடியோ போடுங்கள் bro

  • @MrSubash08
    @MrSubash08 2 года назад +6

    Great information, in a short time this long evolution has explained well

  • @thankyoulife3986
    @thankyoulife3986 2 года назад +2

    Thank you MrGK, very well explained!!!

  • @karthikeyanramachandran4371
    @karthikeyanramachandran4371 2 года назад +10

    Hi Mr GK,
    Is there any movie or documentary film that shows evolotion (especially from Homo erectus till now) ?

  • @sureshlavanya5759
    @sureshlavanya5759 2 года назад

    மிகச் சிறப்பான காணொளி நண்பரே நீங்கள் சொல்வதை எளிதாக கற்றுக் கொள்ள முடியும்

  • @mohamedhussainsadam940
    @mohamedhussainsadam940 2 года назад +6

    குரங்கு போல இருந்த ஒரு ஆப்பிரிக்க மனிதனை 13 வருஷம் ஆராய்ச்சி செய்து பரிணாம தியரியை நிரூபிக்க முயற்சிபண்ணி கடைசியில் நிரூபிக்க முடியாம அந்த மனிதன் தற்கொலை பண்ணி தான் மிச்சம்..
    But. ..இன்னும் தெளிவா நிரூபிக்க முடியாத இந்த தியரி...கதை ரொம்ப அருமையா இருக்கு..

    • @somasundaram4604
      @somasundaram4604 Год назад

      Yepadi paathalun kaduvul nu onnu illa.konja poi sollama vazhratha paarunga..pacha poi pesitu thiriyaathinga.

    • @mohamedhussainsadam940
      @mohamedhussainsadam940 Год назад +1

      @@somasundaram4604 athu kannadi bro ungaluku neengale sollikonga

    • @somasundaram4604
      @somasundaram4604 Год назад +1

      @@mohamedhussainsadam940 matham piditha yaanai maari alairingale neengathaan.

  • @kannakanna6221
    @kannakanna6221 2 года назад +1

    Super,,,,, but from where did this cast came?????? Why cast????

  • @pradeepatr
    @pradeepatr 2 года назад +6

    Nalla research Mr.GK kudos for brining up such content!!

  • @classicgraphiccustom2572
    @classicgraphiccustom2572 3 месяца назад

    @MrGKTamil Neenga podra ella videos um informative ahh irukku idhu ellamey Neenga enga Gather panninga and panringa therinjika aarvama irukku pls adhuku oru video podunga

  • @vasudevan5945
    @vasudevan5945 2 года назад +7

    Appo elarum starting la non vegetarian than 😂

  • @CKRAJA-cl1em
    @CKRAJA-cl1em 2 года назад +1

    தல, M-Theory பற்றி விளக்கி ஒரு பதிவு போடுங்களேன்...!

  • @paulraj6091
    @paulraj6091 2 года назад +45

    அப்ப‌ கடவுள் படைச்சாருனு சொல்லுறது எல்லாம் பொய் யா சார்...🤔

    • @ss1031
      @ss1031 5 месяцев назад +8

      S

    • @abiabias9112
      @abiabias9112 5 месяцев назад +6

      Ipothan theriyutha

    • @SrikanthMars
      @SrikanthMars 4 месяца назад +5

      Kadavul apdina... Intha prapancham ivalavu kachithama, crt ah uruvaagunathuku kaaranama irunthatha than kadavul nu sollanum... Neenga nenekira maathiri hindu mathathula ulla maathiri kadavil illa... Avanga humans and karpanai kathai than...god apdina first....

    • @arivazhaganlogabiraman2826
      @arivazhaganlogabiraman2826 3 месяца назад +1

      100% கடவுள் படைக்கவில்லை

    • @arivazhaganlogabiraman2826
      @arivazhaganlogabiraman2826 3 месяца назад +2

      ​@@SrikanthMarsஐயா இந்த பிரபஞ்சத்தையும் கடவுள் படைக்கவில்லை

  • @vijaytn7251
    @vijaytn7251 2 года назад +1

    உலக வரைபடம் (map) முதல் முதலில் எதன் அடிப்படையில் வரைந்தனர். எந்த ஒரு அறிவியல் உபகரணங்கள் இன்றி
    இதை பத்தி ஒரு video போட முடியுமா bro

  • @prasannahram7261
    @prasannahram7261 2 года назад +4

    Hi mr.gk please explain what is spacetime in another video

  • @TheSwamynathan
    @TheSwamynathan 2 года назад +1

    Quite informative video.. Ulagathil mudhal manidhan (Adam & Eve) Papua New Guinea (North of Australia) vil than Thonrinaargal enru Solgiraargale..

    • @Sha-bz8tx
      @Sha-bz8tx 5 месяцев назад

      Srilanka la poranthu jeddah la meet and mate panathaa sollikitu irunthaanuha

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana 28 дней назад

      ​@@Sha-bz8tx 😂😂😂that's ur Qur'an

  • @factsinmuttabommai9818
    @factsinmuttabommai9818 2 года назад +8

    Excellent ♥️

    • @rubyrangama4102
      @rubyrangama4102 2 года назад

      well your egg channel is another level. im joing btw

    • @factsinmuttabommai9818
      @factsinmuttabommai9818 2 года назад +2

      @@rubyrangama4102 😝✌️

    • @rubyrangama4102
      @rubyrangama4102 2 года назад

      I'm sooo jelly about your account...cant keep my hands to myself

    • @rubyrangama4102
      @rubyrangama4102 2 года назад

      hey...egg i missed you....no reply ....can't keep my hands to myself

    • @factsinmuttabommai9818
      @factsinmuttabommai9818 2 года назад +2

      @@rubyrangama4102 ada ponga sister 😅😅😅

  • @Abu-tm6et
    @Abu-tm6et 2 года назад +2

    super..

  • @vaitheezlanka
    @vaitheezlanka 2 года назад +6

    This channel deserves more subscribers…
    Well done brother

  • @innovativeteachingwithmyha2864
    @innovativeteachingwithmyha2864 15 дней назад

    What is ur name sir.....ur narration is so nice to hear& really informative sir....keep rocking sir

  • @kandaswamy2326
    @kandaswamy2326 2 года назад +4

    Good narration with idealistic facts and figures. Go ahead Mr GK.
    .

  • @pionearsltd8282
    @pionearsltd8282 2 года назад +2

    Don't worry about first human, think about last human every body prepare for war 😉 .

  • @jeni1260
    @jeni1260 2 года назад +7

    Ipdi patha namma elarume oru thai Pillai thana anna. start from one 🤔.intha common think mostly elarukum theriyum.
    Aprm ethuku army, countries idaila war vara enna avasiyam..plz talk abt this anna.
    .romba yrs ha doubt iruku🥺

    • @athithenm677
      @athithenm677 2 года назад

      Humans are not evolved from monkeys
      Science is a creation,
      Close your eyes and ask your creator to speak with you.

    • @gokulkrishnan4721
      @gokulkrishnan4721 2 года назад

      @@athithenm677 apo sciencenu oru concept illanu soldringala

    • @Harishkumar-rq9en
      @Harishkumar-rq9en Год назад

      Adam eval tha fist men women ipo en monkey la irunthu manithan varathu illa atthana laks munnai manithargal iruthirintha ipo boomila nika kuda space iruthu irukathu

  • @Jacksparrow68-l8x
    @Jacksparrow68-l8x 2 года назад

    நல்ல காணொலி பதிவு.
    பிரடெரிக் எங்கெல்ஸ்(Frederick Engels) எழுதிய "மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறியதில் *உழைப்பின்* பாத்திரம்" என்று ஒரு கட்டுரை உண்டு. அந்நூலில் எங்கெல்ஸ் மிகச் சிறப்பாக மனித பரிணாமத்தை உழைப்புடன் மையப்படுத்தி விவரித்து இருப்பார். எனவே இக்காணொலியை பார்ப்பவர்கள் அந்த கட்டுரையை படியுங்கள்.

  • @professor6671
    @professor6671 2 года назад +19

    But sir,This theory was already debunked and that theory is denied by many biologist coz this theory have many flaws.... Hope u make seperate detailed video for this theory root... Thank u ✨

    • @asaayosapath9382
      @asaayosapath9382 2 года назад

      Which biologist denied this bro ?

    • @sensel3962
      @sensel3962 9 месяцев назад

      Can u name some biologist who debunked