Chennai | ஆணா, பெண்ணா என கண்டறிய முடியாத நிலையில் பிறந்த குழந்தை.. பாலினத்தை மறைத்ததா மருத்துவமனை?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • ஆணா, பெண்ணா என கண்டறிய முடியாத நிலையில் பிறந்த குழந்தை.. பாலினத்தை மறைத்ததா மருத்துவமனை? - கண்ணீருடன் தாய் குற்றச்சாட்டு | Chennai
    தனியார் மருத்துவர்களின் அலட்சியத்தால் பாலினம் உள்ளிட்ட 7 குறைப்பாடுகளுடன் பிறந்து ஒரே மாதத்தில் உயிரிழந்த குழந்தையின் மரணத்திற்கு நியாயம் கேட்டபோது சட்டபடி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என தனியார் மருத்துவமனை கூறியதால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் உறவினர்களும் மருத்துவமனையில் போராட்டம் நடத்தியதால் பரப்பரப்பு நிலவியது.
    #Chennai | #Hospital
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | Tamil News
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 845

  • @g.harshadh7440
    @g.harshadh7440 Год назад +344

    As a mother I too feel the pain. I also literally cried.

  • @shineshanmugam.a5089
    @shineshanmugam.a5089 Год назад +477

    ஒரு பிள்ளையை பெற்று எடுக்க ஒரு தாய் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் இவ்வளவு அளைச்சியமாக இருந்த மருத்துவர்களுக்கு தகுந்த தண்டனை விதிக்க வேண்டும் 🙏🙏🙏😌😌😥😢😥😰😓😓😓😪😭😭

    • @GowsiGowsiKarthikeyan
      @GowsiGowsiKarthikeyan 2 месяца назад +4

      இதே வெளையா தான் இருக்காங்க டாக்டர்கள் நானும் இதே பிரச்சினையா ஃபேஸ் பண்ணிருக்கேன்

    • @alicesamuel5316
      @alicesamuel5316 2 месяца назад +1

      Andavar niyayam thirppar en pona savadixhittanga

  • @Jostar27
    @Jostar27 Год назад +123

    சட்டத்துல ஓட்ட இல்லம்மா ஓட்டையில தான் சட்டமே இருக்கு ஆனாலும் கவலைப்படாதீங்க சகோதரி உங்களுக்கு நியாயம் நிச்சயம் கிடைக்கும் உங்களுக்காக நான் பிரேயர் பண்றேன் குழந்தை எப்படி இருந்தாலும் அது உங்க குழந்தை தான் அந்தக் குழந்தை கடவுள் கிட்ட போய் இருக்கு கடவுள் உங்களுக்கு ஆறுதல் தரட்டும்

  • @VeluVelu-hj6bl
    @VeluVelu-hj6bl Год назад +116

    தயவு செய்து இதற்கான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏

  • @guruzinbox
    @guruzinbox Год назад +813

    கண்டிப்பாக இந்த மருத்துவமனையை மூட வேண்டும். மருத்துவர்களுக்கு தண்டனை தர வேண்டும்.

    • @nazzalgrylls1403
      @nazzalgrylls1403 Год назад +10

      itu yenna ramana movie uh ,,, people with money will survive and no one will do anything

    • @SivaKumar-qv9cj
      @SivaKumar-qv9cj Год назад

      у

    • @rajakr950
      @rajakr950 Год назад +4

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    • @AbdurRahman.1357
      @AbdurRahman.1357 Год назад

      Realy

    • @daisydaisy4425
      @daisydaisy4425 Год назад +1

      Yes

  • @johnjitheshbabu8506
    @johnjitheshbabu8506 Год назад +202

    Government and Medical Council Should Take Strong Action on that said Hospital. This is unbearable one 😭. May God Bless Mother and Father 🙏

  • @shalinikarthik4622
    @shalinikarthik4622 Год назад +69

    Bold that the parents came out to raise voice.... hats off for u mam...
    Which is that hospital ?

  • @nilofernilofer6573
    @nilofernilofer6573 Год назад +52

    I can't even imagine their situation. May God give you strength to overcome this dear brother and sister .

  • @muthukrishnankmk
    @muthukrishnankmk Год назад +600

    தவறு செய்யும் டாக்டரை தகுதி நீக்கம் செய்.கைது செய்

    • @jafersonbeybladeburst9156
      @jafersonbeybladeburst9156 Год назад +6

      Sss

    • @rajakr950
      @rajakr950 Год назад +3

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    • @manikandan8996
      @manikandan8996 Год назад

      எந்த மருத்துவரையும் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் காப்பாற்ற முயலும் ஏ தவிர தண்டனை அளிக்காது என்னுடைய குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை கொடுக்கவில்லை என்று புகார் அளித்து வழக்கு பதிந்து இருந்தோம் என்னிடமிருந்து எல்லா தகவல்களையும் பெற்றுக் கொண்டு அந்த தகவல்கள் அனைத்தையும் அரசு மருத்துவருக்கு சாதகமாகவே தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் உபயோகப் படுத்தியது

    • @jayalakshmiselvakumar7380
      @jayalakshmiselvakumar7380 Год назад

      S

    • @BalajiBalau
      @BalajiBalau 2 месяца назад

      இஇஇஇ​@@jafersonbeybladeburst9156

  • @vijiviji8526
    @vijiviji8526 Год назад +247

    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.அரசு உடனே இதுக்கு முடிவு எடுக்கனும்.

    • @rajakr950
      @rajakr950 Год назад +5

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    • @vijiviji8526
      @vijiviji8526 Год назад +1

      @@rajakr950 yes correct

  • @subashinibeula4879
    @subashinibeula4879 Год назад +93

    I have delivered 2 baby by LSCS in Government Hospital, Egmore. Doctors and nurses have given good treatment and good care to me and my babies. Even the Hospital is filled with patients every day, they are taking care each and every patient.

    • @sahranshabeer5106
      @sahranshabeer5106 Год назад +5

      Correct always government hospital is best

    • @halfboil007
      @halfboil007 Год назад +2

      Sathiyama orutharuku kuda lanjam kudukama irumdhingala?

    • @sahranshabeer5106
      @sahranshabeer5106 Год назад +3

      @@halfboil007 yarum engalidam ketkavillai really nangala thanthum vangavillai

    • @samddon1
      @samddon1 Год назад

      @@sahranshabeer5106 neegala lanjam tantigela. Why. Neegele lanjate tunduringge.

    • @sahranshabeer5106
      @sahranshabeer5106 Год назад +1

      @@samddon1 purithu bro but lanjam nu solla mudiyathu avanga antha alavuku care ah parthanga

  • @swathiniraju4731
    @swathiniraju4731 2 месяца назад +21

    Hats off to the couple👏👏👏Bold action

  • @meenasakthi993
    @meenasakthi993 Год назад +40

    Ayyo pavam azhathingha sister pls take care of ur elder baby God bless u all

  • @SweK-o9j
    @SweK-o9j 2 месяца назад +9

    நம்ம நாட்டில் ஒழுங்கு படுத்த வேண்டிய 3 விஷயங்கள்
    1. மருத்துவம்
    2.கல்வி
    3. ஹோட்டல்ஸ் ( தூய்மை )
    Basic needs in thamil nadu

  • @siva4000
    @siva4000 Год назад +225

    பெரும்பாலான மருத்துவர்கள் நோயாளியின் பிரச்சனை என்னவென்று தெரியாமலே மருத்துவம் பார்க்கின்றனர், தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு நுகர்வோர் சட்டம் ஏதேனும் உள்ளதா?

    • @rajakr950
      @rajakr950 Год назад +2

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    • @manikandan8996
      @manikandan8996 Год назад

      உண்மை

  • @anitha67anu57
    @anitha67anu57 Год назад +96

    It's horrible, doctors must be punished 😡

  • @meiarasud674
    @meiarasud674 Год назад +291

    மிகவும் பரிதபமான நிலை,மன வேதனை தருகிறது..

    • @smms1799
      @smms1799 Год назад

      Anda kulandai uyirodu irukka illaiys

    • @smms1799
      @smms1799 Год назад +2

      Aval Udaya husband Kaila ulladu yenna kulandai yedarkaga face I maraikkinranga

    • @yogalaksmi776
      @yogalaksmi776 Год назад +2

      @@smms1799 2 baby heranthiruchi avanka Kaila iruckurathu first baby

    • @rajakr950
      @rajakr950 Год назад

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    • @Mammu_pappu_editzz
      @Mammu_pappu_editzz Месяц назад

      ​@@rajakr950shut up inga athu problem avangala pathi avangaluku theriyu medical sambanthama theriyala nu solranga lusu mari ella idathlaiyum comment panni vachruka

  • @allahoruvanae
    @allahoruvanae Год назад +20

    Enakum apdi dhn ...nan private hospital LA dhn paathom...GH LA apo apo check pannunom...6 month apo enaku pressure high LA irukunu sonnaga...atha Mara private Ku poohalaila ketta yaaru sonnathu...apdi lam Ella sonnaga...8 mnth mudinju 9 starting LA check pannitu high pressure LA iruku...tdy ve aprestion pannanum nu sonnaga baby 1 kg dhn iruku😭 sonnaga....aprm kmc hospital LA one month irunthom...ovoru naalum valiodayum vethanaiyodaiyum kannir vidatha naal ella😢...Alhamdulilah..IPO nalla irukom❤

    • @elakkiyas4528
      @elakkiyas4528 Год назад +1

      Ippo eppadi baby irukku

    • @allahoruvanae
      @allahoruvanae Год назад +1

      ​@@elakkiyas4528 Alhamdulilah sis...nalla iruka...❤

  • @lalithakarithi4855
    @lalithakarithi4855 Год назад +186

    மிகவும் மன வேதனையாக இருக்கிறது 😢

  • @arunasekaran9380
    @arunasekaran9380 Год назад +17

    தயவுகூர்ந்து ஆவன செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த வர்கள் இதற்காக முயற்சி எடுங்கள். மற்றவர்கள் காப்பாற்றும் மற்றும் வெளியில் தெரியபடுத்தனும்

  • @revathi369
    @revathi369 Год назад +44

    Severe action should be taken against this hospital....

  • @fissabilbanu7208
    @fissabilbanu7208 Год назад +268

    Sever action should be taken against the hospital by the government immediately.

    • @rajakr950
      @rajakr950 Год назад +6

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    • @VikramKumar-cm2vs
      @VikramKumar-cm2vs 11 месяцев назад

      Nope. Bcoz why the bloody scan on 5th month report din show in anomaly????????? Something wrong in the 5th month. These guys are also hiding to the channel. When doctor asked where did you take the scan what did the mother respond?????????????

  • @kavithakavitha2006
    @kavithakavitha2006 Год назад +32

    தனியார் மருத்துவமனையை மூட வேண்டும..சரியான பதில் தர வேண்டடும்.

  • @vigneshmadurai6477
    @vigneshmadurai6477 Месяц назад +15

    நான் ஒரு மருத்துவ பிரதிநிதிதான்.
    நான் கண்ட மருத்துவர்களில் 95% பணத்திற்காகதான் இந்த தொழில் செய்கின்றனர். அனைத்து உண்மைகளையும் சொல்ல வேண்டுமானால் 3 மணி நேரம் முழு படமாக தான் சொல்ல முடியும்.
    அவ்வளவு கொடூரமான செயல்கள் எல்லாம் இந்த மருத்துவ துறையில் நடந்துகொண்டு இருக்கிறது

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 месяца назад +21

    நிச்சயமாக. இந்த பெண்ணுக்கு. நியாயம். வேண்டும்

  • @mahibhamahi4717
    @mahibhamahi4717 Год назад +26

    Same problem naan face paninen enaka baby um 65 days kasta pattu death aagitan
    CSI mission hospital, Neyoor, kanyakumari. Intha hospital la than full check-up paninen. Anomoly scan vasanth scan center marthandam la eduthen pls consider this. Same gender problem enaka baby kum irunthu

  • @karthikaadhvik5187
    @karthikaadhvik5187 Год назад +10

    Government hospital தான் எப்பவுமே நல்லது ,பாதுகாப்பானது💯

  • @sambathsambath1989
    @sambathsambath1989 Год назад +72

    தமிழக முதல்வர் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kartick36
    @kartick36 2 месяца назад +6

    Really appreciate you for the message. God is there for you

  • @Manjapulb
    @Manjapulb Год назад +44

    முதலர்வர் அவர்கள் சட்டம் பிறப்பிக்க வேண்டும் ; அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் அரசுமருத்துமனையில் இருந்து பணிபுரிய வேண்டும் .தனியார் மருத்துமனைக்கு செல்வதுதான் இந்த மாதிரியான பிரச்சனை நடக்க காரணமாக உள்ளது

    • @stophatrial
      @stophatrial Год назад +1

      Hospital ee avar pinami thaan

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 Год назад +93

    உடனடியாக வழக்கு தொடரவேண்டும்

    • @rajakr950
      @rajakr950 Год назад

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @dinakarsaravanan252
    @dinakarsaravanan252 Год назад +105

    Definitely medical council should take responsibility
    Or government should take necessary step

  • @SangeetMani
    @SangeetMani Год назад +91

    கடைசியாக நீங்கள் அரசு மருத்துவமனையில் சேர்ந்தீங்க ஆரம்பத்தில் இருந்தே அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் இருக்கனும் தனியார் மருத்துவமனை இலாப நோக்கம் மட்டுமே இருக்கும்.. தங்கை உங்களுடைய துயரத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை..

    • @kokilapriyajishnu5366
      @kokilapriyajishnu5366 Год назад +12

      Entha hospital um Seri ilanga bro... Govt hospital athuku Mela bro

    • @microismail6348
      @microismail6348 Год назад +3

      புடுங்குற காருக்கு கவர்மெண்ட் தானே அனுமதி கொடுத்து வச்சிருக்காங்க தனியார் மருத்துவமனைகள் எல்லாம் அரசாங்கம் என்னதான் எல்லாத்தையும் எடுத்து மூடலாமா மூட வேண்டியதுதானே கல்வியையும் மருத்துவமனையும் அரசை நடத்த வேண்டியதுதானே

    • @VijayKumarVijayKumar-u7l
      @VijayKumarVijayKumar-u7l Год назад +4

      GH la nalla than pakkuranga. Ennoda 2baby um GH la than pathan .1st babykku neersaththu commiya irukkunu udane athukkana maruththuvam kuduththanga sugaprasavama piranthuchu. Thaniyar maruththuvamanaikku naa poiruntha avanga enna kilichu than eduthuruppanga thappa pesathinga ippa nalla pakkuranga . Virudhunagar la best ta pathukkuranga.

    • @kokilapriyajishnu5366
      @kokilapriyajishnu5366 Год назад +1

      @@VijayKumarVijayKumar-u7l enaku private hospital la tha delivery 2 baby um normal delivery Tha......

    • @rajakr950
      @rajakr950 Год назад +2

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @7Rainbows466
    @7Rainbows466 Год назад +32

    இந்த பெண்ணுக்கு தகுந்த நஷ்ட ஈடு ஹாஸ்பிடல் நிர்வாகம் வழங்க வேண்டும்.,மேலும் காரணத்துக்குரிய மருத்துவர்களை பணி நீக்கம் செய்யப்பட்ட நீக்கம் செய்ய வேண்டும்.

    • @rajakr950
      @rajakr950 Год назад +1

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @arikarin8280
    @arikarin8280 Год назад +71

    எந்த hospital la anomoly scan எடுத்தீர்கள்?மக்களுக்கு தெரியபடுத்துங்க..

    • @nandhiniprem2012
      @nandhiniprem2012 Год назад +16

      Sukrathi hospital madipaakam

    • @rajakr950
      @rajakr950 Год назад +1

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @choclet4977
    @choclet4977 Год назад +28

    So sad to hear 😔
    Please take action on this hospital 👍
    Don't cry Sis
    Sad to hear baby death😢😱
    May rest in peace
    Baby 🙏

  • @USaran-ob7xe
    @USaran-ob7xe Год назад +121

    மிகவும் மனவேதனையை தருகிறது 🥹😭

  • @tamizhanintaiwan
    @tamizhanintaiwan Год назад +80

    Serious charges need to be pressed against the hospital . Please be strong, things will get better soon . You got to be safe and stronger to look after your first child.

    • @NishaNisha-me8gq
      @NishaNisha-me8gq Год назад +1

      BXz

    • @VikramKumar-cm2vs
      @VikramKumar-cm2vs 11 месяцев назад

      ? How what went wrong in the 5th month??? Doctor asked. Why did they say in the 5th month. Can the mother tell here? Velachery she said the scan is. How

  • @Jostar27
    @Jostar27 Год назад +31

    யாரை நம்பு றது யாரை நம்பக் கூடாது பல நேரத்துல எதுவுமே புரியவில்லை கடவுளுக்கு தான் எல்லா உண்மையும் தாயோட கண்ணீருக்கு அதிக சக்தி இருக்கு

    • @rajakr950
      @rajakr950 Год назад

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @parthibans6991
    @parthibans6991 Год назад +28

    Good citizen good nation..anna neenga enga irukingaaa ..!!😢😢😢

    • @Rameshkumar-sy5en
      @Rameshkumar-sy5en Год назад +2

      better citizen better nation

    • @RamyaRamya-vz5bc
      @RamyaRamya-vz5bc Год назад

      அவர் வீடியோ porn பண்ணிட்டாங்க 😮😮😮

  • @gibsgh-jg5gd
    @gibsgh-jg5gd Год назад +6

    God bless the baby n this fmly n protect Lord

  • @onlinespokenenglishclassin6959
    @onlinespokenenglishclassin6959 2 месяца назад +3

    Heart wrenching to hear your cry. Pray for peace at your home

  • @Ainthukaram-ri2dm
    @Ainthukaram-ri2dm Месяц назад +17

    இந்த செய்தி இப்போது தானா 😢
    ரெகமெண்ல வருது😢

  • @JayaKumar-nh2dp
    @JayaKumar-nh2dp Год назад +19

    கண்ணீர் வருகின்றது இந்தத் தாயின் மனவேதனை.. என்ன நாகரீக,விஞ்ஞான வளர்ச்சி என்றேத் தெரியவில்லை..இறைவா இந்த பூமியில் இதுபோன்றவர்கள் படும்பாடுகள் எண்ணற்றவை..அவர்களை யார் காப்பாற்றுவது..

  • @karunanithiselvaraj9951
    @karunanithiselvaraj9951 Год назад +51

    உடனடியாக இந்த மருத்துவமனையை இழுத்து மூட வேண்டும்.
    இது போன்ற தனியார் மருத்துவமனைகளின் அலட்சியத்தால் எத்தனை உயிர்கள்
    தமிழ்நாட்டில் போக போகின்றனவோ... ?

  • @kabhimnyu4419
    @kabhimnyu4419 Год назад +9

    Vanitha am shanmugapriya, u r classmet ippothan vedio parthen,romba kavaliya iruku

  • @ishuishu4969
    @ishuishu4969 Год назад +96

    இந்த மருத்துவமனை மீது கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @NandhuNandhi-dy7hf
      @NandhuNandhi-dy7hf Год назад +1

      Super Anna ❣️❣️

    • @rajakr950
      @rajakr950 Год назад +1

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    • @rajakr950
      @rajakr950 Год назад

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @shivking3817
    @shivking3817 11 месяцев назад +12

    Hats off for blurring the kids face❤

  • @XOXGOO
    @XOXGOO Месяц назад +2

    Kindly my request Please take action government 🙏🏻🙏🏻🙏🏻

  • @StropianeStropiane
    @StropianeStropiane Год назад +65

    அந்த வைத்திய சாலையை உடைத்து தரை மட்டமாக்குங்கள் அங்கு வேலை செயபவர்கள் எல்லோரையும் அடித்து சாவடியுங்கள்

    • @rajakr950
      @rajakr950 Год назад +2

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @umamaheshwaran5077
    @umamaheshwaran5077 2 месяца назад +5

    Kavala padathinga sister ...Enake rompa kastama iruku, Ungaluku epdi Aaruthal soldrathune theriyala, but Strong aa irunga

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 2 месяца назад +4

    இதே போல தான் என் குழந்தை நல்லா இருக்கு நல்லா இருக்கு நல்லா இருக்கு சொன்னா ஒரு போம்பல மருத்துவர் . கடைசியாக என் குழந்தை 4 வயது ஆகியும் இது வரைக்கும் நடக்க வில்லை . என்ன மயிர் படிப்பு படிச்சு வர்றாங்க தெரியுல. எவ்வளவு கஷ்ட்டபடுகிறோம் இப்போ தெரியுமா. படுத்த படுக்கையில் இருக்கு குழந்தை.

  • @anandann.j.1821
    @anandann.j.1821 Год назад +5

    please intervention Medical council, action issue

  • @Susitharmar
    @Susitharmar 4 месяца назад +3

    இந்த இடத்தில் இப்போது நான் இருக்கிறேன்... எனது குழந்தையும் இதே பிரச்சனையில் இருக்கிறது ... என்ன செய்வது..யாரை கூரை சொல்வது...என்னையா.... மருத்துவரையா ... இல்லை கடவுளையா...வாழ்ந்து கொண்டிருக்கிறேன் பிணமாக....எனது வலியை விட எனது குழந்தையின் வலி பெரிது... அவளின் சிரிப்பை பார்க்கும் போது வலிக்கிறது...நாளை இவை அனைத்தும் காணாமல் போகுமோ என்று... ஓவ்வொரு முறையும் மருத்துவமனை சென்று .. அவளுக்கு ஓவ்வொரு பரிசோதனை எடுக்கும் பொழுதும் அவள் அழுகை என்னை பார்த்து கேள்வி கேட்பது போல் உள்ளது.என்னை என் பெற்றாய் என்று.... வாழ்க்கை வெறுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

  • @Jaanu_Krishna
    @Jaanu_Krishna Месяц назад +2

    Me too faced like same issue at Anna nagar hospital, doctor didn't said anything upto 8 months, suddenly they said need to take baby outside, 1.5kg my son born, after born baby changed to another hospital NICU, fits, Jaundice, motion blood, blood vomit, heart hole everything happened to him, they asked only money, after 1 month 5lakhs spend & came home, now he is in 15years, no health issues, but those days still pain to us, so we didn't planned next baby, people blankly trusting doctors, but most of them are money motivated only

  • @divyaprasanna6987
    @divyaprasanna6987 Год назад +14

    Should take severe action against that hospital... Government should do something...

  • @JosephPeter-ce8ec
    @JosephPeter-ce8ec Год назад +8

    அரசு மருத்துவமனையை சிறப்பு

  • @yamuna4185
    @yamuna4185 20 дней назад

    I'm so sorry for your condition, please collect all the evidences provided by both the hospitals and try to file a complaint and thank you for speaking about it this will be an awareness for all the public, they should pay for your loss and depression you went through, stay strong and fight our support and prayers are with you 💔

  • @govinthiurajgovinthiuraj8630
    @govinthiurajgovinthiuraj8630 Год назад +9

    இந்த ஆஸ்பேட் மேல நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @user-xt2pk4hj5q
    @user-xt2pk4hj5q Год назад +3

    Pray for the hospital god will take action sister pls

  • @PraveenKumar-yz5kt
    @PraveenKumar-yz5kt Год назад +5

    We should take action against hospital especially the doctor, please 🥺😡

  • @VeEjAy64
    @VeEjAy64 Год назад +8

    Very very painful. God bless them

  • @unmaiya_sollunga
    @unmaiya_sollunga Месяц назад +2

    Vote For NTK 👍🏻 மருத்துவத்துக்கு முன்னுரிமை ❤️ மக்கள் வாழ்வியல் பத்தி பேசப்படும் கட்சி நாம்தமிழர் மட்டுமே 💯

  • @silentcomedian983
    @silentcomedian983 Год назад +2

    எனக்கு இரண்டு குழந்தைகள் ஆனால் நாங்கள் தனியார் மருத்துவமனைகளும் பரிசோதனை செய்தோம் அரசு மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்து கொண்டோம் ஆனால் தனியார் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனையில் அவர்களை விட இவர்கள் கவனமாகவே கர்ப்பிணிப் பெண்களை பார்த்துக்கொள்கிறார்கள்

  • @SMSATHISHKUMARV
    @SMSATHISHKUMARV Год назад +3

    Government has to take up proper Action against Hospital

  • @kannanpriya4430
    @kannanpriya4430 Год назад +12

    😭😭😭😭ada government la monthly ones area center la cheakup pannanum, card podanumnu solraga illa, yenna irundalum rendu idathilum cheakup poi irukkakam,, apdi poi irunda firstlaye therinji irukum,, and pls moms yeavlo vasathi irundalum, privetla pathalum,, 🙏🙏🙏plss gh lium oru card pottu monthly ones cheakup poga😭😭😭😭

  • @MaxwellValdaris
    @MaxwellValdaris Месяц назад +2

    According to law. Every patient and patient's spouse has the right to know about every apparatus and instruments used by the physician and surgeon should explain everything to them. Please everybody be aware of what treatment and how you are undergoing it!

  • @santhessand6816
    @santhessand6816 Год назад +27

    மன.வேதனை.கெடுக்கிறது.😢😢

  • @hanikuttyworld7286
    @hanikuttyworld7286 Год назад +11

    Should take severe action 😡....that cute 🥺 child is no more 😭😭😭😭😭 RIP😘😘😘😘😘

  • @palanir6274
    @palanir6274 Год назад +18

    மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்

  • @aathiadhi
    @aathiadhi Год назад +5

    Government hospital doctors than best friends government doctors really super hero government hospital nambi ponga plz

  • @krthikjoythi4941
    @krthikjoythi4941 Год назад +3

    Arasangam next step eadukunam

  • @user-zp7kt4zc7s
    @user-zp7kt4zc7s Год назад +5

    Kastama iruku

  • @rahulk4322
    @rahulk4322 Год назад +7

    I just don't understand...what the police and the government and all doing ? Who gave the certificate or allowed this kinda activity ? What's the reason... somewhere something is happening again and again...why

  • @divagar3433
    @divagar3433 Год назад +4

    @advocate Vignesh Kumar

  • @VigneshMurugesan07
    @VigneshMurugesan07 Месяц назад +2

    Heart aches..

  • @restallful
    @restallful Год назад +3

    Government should seal their diagnostics license...

  • @sharvinsharvin2032
    @sharvinsharvin2032 12 дней назад

    Neethimandram thaanaga munvanthu intha case-i visaarithu neethiyai nilainaatavendum. You don't worry sissy.. Am also felt like you., by God grace my son fine.

  • @sheikseerin2311
    @sheikseerin2311 Год назад +8

    So sad 😥

  • @mr.jay_3125
    @mr.jay_3125 Год назад +2

    @advocatevigneshmuthukumar what to do now ?

  • @nagendrababu3579
    @nagendrababu3579 2 месяца назад +2

    இவர் அழுகையை பார்க்கும் போது எனது கண்கள் கலங்கி விட்டது....
    தவறு செய்த மருத்துவர் அவர்களை உடனடியாக நிரந்தர பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.....
    இந்த பெண்ணின் கண்ணீர் என்ன பதில்???

  • @SelvakumarP-qy9nd
    @SelvakumarP-qy9nd Месяц назад

    திரு மு க ஸ்டாலின் அவர்கள் அரசு இந்த தங்கைக்கு கண்ணிற்கு பதில் சொல்லி இவருக்கு நல்ல ஒரு தீர்வை காட்ட வேண்டும் 🙏🙏🙏🙏

  • @saranyasenthilkumar232
    @saranyasenthilkumar232 Год назад +41

    இதெல்லாம் மருத்துவமனையா சுடுகாடு

  • @manikandan8996
    @manikandan8996 Год назад +8

    மேலும் இன்று வரையிலும் வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆனால் என் குழந்தை இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது ஆனால் தவறு செய்த மருத்துவர்கள் அனைவரையும் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் காப்பாற்றி இன்னும் அவர்கள் அதிக தவறு செய்வதற்காக வழிவகை செய்து கொண்டிருக்கிறது

  • @karthikbalansubramanian8296
    @karthikbalansubramanian8296 Год назад +5

    There is a center called MEDISCAN father of ultrasound scan in Chennai.. even Apollo hospital will refere there to scan. They give u detail study & take 1 full day for scan report.

    • @kamalany1758
      @kamalany1758 Год назад +1

      Yes both my kids we did scan there only and I had my delivery at EVK

  • @aravind1580
    @aravind1580 Месяц назад

    I pray for the family, and I hope they are recovering well.

  • @purandhar10
    @purandhar10 Год назад +5

    @advocatevigneshmuthukumar what is the legal options does the mother have ?

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 Год назад +8

    Intha valiya antha parents thangara Sakthi ya kadavul thaan tharanum..
    Sometimes kadavul irukaranu kuda doubt varuthu, kovamum varuthu..

  • @hemamalini3868
    @hemamalini3868 Год назад +5

    I don't know about gender completely but it is normal that a baby is born with both sexual organs and that gender is named as intersex and it is quite rare but when the baby is fully grown and what the baby feels then they operate and fix the baby with one gender... Gender is not a problem but multiple problems are different.. those are called xx and xy gender..

  • @Ennatheriyala
    @Ennatheriyala Год назад +11

    ரமணா movie pola sollaraga sister..pavum vali thay kku than theriyum😢😢😢

  • @darshirathnayake1043
    @darshirathnayake1043 Год назад +4

    Super sister weldone ,

  • @gowrilakshmi2958
    @gowrilakshmi2958 Год назад +5

    பாவம் அந்த பெண்

  • @krthikjoythi4941
    @krthikjoythi4941 Год назад +3

    Government should take next step other wese ___

  • @jenienglishacademy5169
    @jenienglishacademy5169 Год назад +2

    Case podunga

  • @elakgm8284
    @elakgm8284 Месяц назад

    I also faced same situation exactly 13 years ago, in Chennai. Anomaly scan was.done in Indias first scan centre Mediscan..😢😢. I lost my first kid because of doctors carelessness...

  • @C.SC.saranya
    @C.SC.saranya Год назад +2

    Sister enakku 4 babys ellame GH latha delivery anathu 3 baby normal 4th baby operation ungaluku niyam kidaikanum kidaikum avangaluku thandanai kidakkanum

  • @SoniyaDivyasri-jo3xk
    @SoniyaDivyasri-jo3xk 2 месяца назад +1

    அக்கா என் குழந்தைக்கு கூட அது மாதிரி தான் என் குழந்தைக்கு மோஷன் போற அந்த வழியேயில்லை ஆனால் என் குழந்தையை எக்மோர் ஹாஸ்பிடலதாக இன்னும் பார்த்துட்டு இருக்கு ஸ்கேன் எடுத்து பிரைவேட் ஹாஸ்பிடல்ல சொல்லவே இல்ல அக்கா என் குழந்தை இன்னும் நான் வெச்சிட்டு ஒன்றரை வயசு ஆகுது இன்னுமா அதுக்கான ட்ரீட்மென்ட் பாத்துட்டு இருக்கேன் என் குழந்தையால மோசனே போக முடியாது அக்கா

  • @yuvarani4390
    @yuvarani4390 Год назад +4

    Hospital name sollunga?

  • @komeswaran7449
    @komeswaran7449 Год назад +54

    மருத்துவமனை மண்ணாக போகட்டும்

    • @rajakr950
      @rajakr950 Год назад +1

      1. நம் உடல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வர வேண்டும். அதற்கு "உடலின் மொழி" என்ற நூல் உதவும். மருத்துவம் படிப்பது வேறு. உடல் பற்றிப் படிப்பது வேறு. நமக்கு உடல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதைப் பற்றிப் புரிந்து கொள்வதும். எனவே சில மணிநேரம் ஒதுக்கி இந்நூலை அனைவரும் அவசியம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
      2. "மருத்துவத்தின் அரசியல்" என்ற நூலைப் படித்து அல்லோபதி மருத்துவ உலகின் சதிகளை ஆதாரத்தோடு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @muthumani2556
    @muthumani2556 Год назад +2

    Law and government is not good sis... Easily they told we go to court... If they give money means they also didn't take action... so only they casually told we go as per law ...they also give judgement as Totally it's parents mistake like that...