இளம் பெண்ணை Camera முன்னே அடிக்க பாய்ந்த காதலன்! கோபத்தின் உச்சியில் கிழித்த Lakshmy Ramakrishnan!

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 12 тыс.

  • @tamilmotivationalsongs6642
    @tamilmotivationalsongs6642 3 года назад +675

    லக்ஷ்மி அம்மா, u r Great. பெத்த தாயி மாதிரி Care panni பேசுறிங்க. நீங்க எப்பவுமே மகிழ்ச்சியா ஆரோக்கியமா இருக்கனும்

    • @AJ-ks8rc
      @AJ-ks8rc 7 месяцев назад

      ada loosu TRP ratingkku andha amma naadagam pannudhu - nee vakkalatthhu vaangra. Or oru kudumbaththa TV la izhuthu naaradikra ava

  • @anokraju7475
    @anokraju7475 4 года назад +737

    Three things to never do
    1.Beg for anyone to stay in your life
    2.Beg for anyone to talk to you
    3.Beg for anyone's attention.

  • @sajithafathima3692
    @sajithafathima3692 2 года назад +506

    🥺 அப்பாக்கும் மகனுக்கும் இறைவன் தண்டனை கண்டிப்பா கொடுப்பான் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியதட்கு🥺

    • @welcome8964
      @welcome8964 Год назад +6

      தரணும்

    • @niroshashanmugam143
      @niroshashanmugam143 11 месяцев назад +4

      கன்னிப்பாக தந்தடன்டை தருவாங்க இவங்க ந
      எந்த நாட்ல எங்க இருகவே கூடாது 😡😡

  • @michelwalkerful
    @michelwalkerful 2 года назад +238

    He is a born criminal with a supportive father. Only jail will straighten out these kind of criminals

  • @jahirhussain3988
    @jahirhussain3988 4 года назад +400

    இந்த மாதிரி அப்பன் இருக்குற தைரியத்துல தான் இந்த மாதிரி பயபுள்ளைங்க பொன்னுங்க வாழ்க்கையில புகுந்து விளையாடுறாங்க....!

  • @gayathrisr7570
    @gayathrisr7570 4 года назад +758

    I love Lakshmy mam she is controllinv her anger...😘

  • @ilaaviews5427
    @ilaaviews5427 4 года назад +2761

    மூன்று முறை ஒரு பெண்ணை கற்பழித்து குழந்தையையும் கலைத்திருக்கிறான்..நாயை காவல்துறை நடவடிக்கைக்கு உட்படுத்த எங்கள் வழக்கறிஞர் குழு தயார்

    • @SS_gaming2009
      @SS_gaming2009 4 года назад +20

      Ur contact details?

    • @Everything-ew5wj
      @Everything-ew5wj 4 года назад +21

      Pls nanba however teach best lesson that gay paiyan sasi veasa mahan

    • @Everything-ew5wj
      @Everything-ew5wj 4 года назад +9

      Yamuna I don’t know who u r but im Srilankan I cannot do anything but if we let him go like he will never talk play with every woman life. If u know his details pls guys i beg u teach him good lesson.

    • @BADBOY-jz3wq
      @BADBOY-jz3wq 4 года назад +19

      Go police get punishment plz

    • @Prabavlogs105
      @Prabavlogs105 4 года назад +17

      Plz evanuku kantippa thandana vangi kutunga

  • @kannannakanathan5808
    @kannannakanathan5808 2 года назад +58

    லட்சுமி அம்மா பாவம் அந்த பொண்ணு நல்ல தைரியமான பொண்ணுதான் நீங்க பெத்த புள்ள மாதிரி பேசுனீங்க நீங்க வேற லெவல் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯

  • @gunaseelanm6347
    @gunaseelanm6347 4 года назад +834

    Boy - jail
    Father - hanging
    Girl- hostel with proper counselling.

  • @அப்பாவின்அன்புஊழியங்கள்

    வாழ்க்கையின் தத்துவத்தை அழகாய் நேர்த்தியாய் எடுத்துரைத்த Lakshmi medam ku வாழ்த்துக்கள் சகோதரி

  • @chithupaulraj9266
    @chithupaulraj9266 4 года назад +538

    She loved him truly, nobody will understand her pain, hand over this fellow to police

    • @kaniga8019
      @kaniga8019 4 года назад +10

      Blind love not agree with that..it make people crazy

    • @loganayakip4813
      @loganayakip4813 4 года назад +1

      S true

    • @diyadiya9307
      @diyadiya9307 4 года назад

      Right

    • @meenaramakrishnan4465
      @meenaramakrishnan4465 4 года назад +5

      Nothing will happen because Police station la katta panchayathu nadatthi mudichiduvanga 😡😡😡😡

    • @dii4555
      @dii4555 4 года назад

      chithu paulraj ,,.truva madi yeri poi paduthuttu varradha...ipadiyallam idhuku support panna apram yen kozhandha vesham vachi konnuttu pomatalunga

  • @kalaijayasri6172
    @kalaijayasri6172 Год назад +62

    இந்த மாதிரி ஒரு மோசமான அப்பாவை பார்த்தது கிடையாது

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 4 года назад +2453

    சுந்தரமூர்த்தி அவர்களே நீங்களும் ஒரு பெண்ணை வைத்துள்ளீர்கள் அந்த பெண்ணுக்கும் இந்த நிலைமை கண்டிப்பாக வரும் இது எட்டு கோடி தமிழர்களின் சாபம் அண்ணைக்கு ஊரு உங்களை காரிதுப்பும்

    • @devitarakesh2887
      @devitarakesh2887 4 года назад +54

      Sema comments 🙏🏻endha nelama varum

    • @gomathydashna9686
      @gomathydashna9686 4 года назад +32

      Yes kandipa varum

    • @ஜோதி-ஞ4ந
      @ஜோதி-ஞ4ந 4 года назад +32

      Kantipa avanota Appa oru poruki avan oru poruki.....

    • @sibilasibila4467
      @sibilasibila4467 4 года назад +41

      Naanum shabikkiren.

    • @andril0019
      @andril0019 4 года назад +23

      Kandipa varum indha ooru porukiki porandha paiyan epdi ooru porukiya irukano athey pola ivan ponnu matum ena pathiniyava iruka pora..avalum theru porukiya than irupa..irukanum..apa theriyum indha appan naayiki arivu!!

  • @nithianandhan8204
    @nithianandhan8204 4 года назад +466

    அந்த பையனுக்கு இருந்தது பாலியல் தேவை மட்டுமே,
    அதை இந்த பெண் காதல் என்று நினைத்து கொண்டால்..

    • @Arjunan-vk3ws
      @Arjunan-vk3ws 4 года назад +9

      Correct

    • @kalarani9110
      @kalarani9110 4 года назад +9

      Correct avanuku theva oru ponnu paduka .atha intha ponnu kathal nu nenachi ta loosu intha mari ponnu ga iruntha ella porukigalum isiya emathuvanga

    • @dviyakrishnamoorthi5394
      @dviyakrishnamoorthi5394 4 года назад +23

      @@kalarani9110 இவளின் முதல் புருசனும் இதே மன வேதனையை அனுபவித்தான்.
      நம்மை விட்டுவிட்டு இன்னொரு ஈன பயலுடன் நம்ம பொண்டாட்டி படுக்குற, வலிதான் மிக கொடுமையானது
      இவள் உண்மையான விபச்சாரி. இவளை போன்ற பெண்களுக்கு ஆதரவு காட்டாதீர்கள் pls

    • @umarani.g4977
      @umarani.g4977 4 года назад +1

      Crct

    • @preethijoychristopher4396
      @preethijoychristopher4396 4 года назад +2

      Exactly

  • @oviyafandom6353
    @oviyafandom6353 3 года назад +163

    Self Respect Iladha Women. Everyone Study Well . And Stand On Your Own . Don't depend on your parents / Partners . They can't live your life

  • @mahendranmanoj5805
    @mahendranmanoj5805 2 года назад +141

    இந்த பெண் ஒரு அப்பாவி, சத்தியமாக கண் கலங்கி விட்டது.
    இந்தப் பையனும், அப்பாவும் நாசமாகப் போகட்டுமாக.

  • @shris5323
    @shris5323 4 года назад +302

    Respect to LAKSHMI MAM❤️🙏

  • @திருச்சிஅன்சாரி

    பெண்ணை பாதுகாப்பவன் தான் உண்மையான ஆண்மகன்💪

    • @dviyakrishnamoorthi5394
      @dviyakrishnamoorthi5394 4 года назад +2

      Ansari bro.
      இவளின் முதல் புருசனும் இதே மன வேதனையை அனுபவித்தான்.
      நம்மை விட்டுவிட்டு இன்னொரு ஈன பயலுடன் நம்ம பொண்டாட்டி படுக்குற, வலிதான் மிக கொடுமையானது
      இவள் உண்மையான விபச்சாரி. இவளை போன்ற பெண்களுக்கு ஆதரவு காட்டாதீர்கள் pls

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 10 месяцев назад

      இது போன்ற இளைஞனை பெண்கள் புறக்கணிப்பது நல்லது !! இது ஜெமினி கணேசன் --சாவித்ரி காதல் காலம் இல்லை !! பய ரவுடியா ? போடா நாயே இல்லேனா போலீசு வரும் என விரட்டுவது நல்லது !!

  • @sidhusidhu6930
    @sidhusidhu6930 3 года назад +132

    பாவம் இந்த பொண்ணு 😭இந்த பையன் இவளோ திமிரு

  • @gowthamreddy2518
    @gowthamreddy2518 3 года назад +1

    Sister ur love is True....Pls girls Love panna Yaru yebdini pathu panummge oru life dha pona Varadhu sisster.....Pls Be care full all....🙏🙏🙏🙏

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 года назад +420

    இந்த மாதிரி நான் ஒரு பெண் மேல் பைத்தியமாக இருந்தேன் இப்போது திருமணம் செய்து விட்டேன் உன்மையான காதல் தோற்ப்பதில்லை❤️❤️❤️❤️

  • @domrossy6303
    @domrossy6303 4 года назад +563

    Never make a woman cry god is counting her tears💯

    • @chennaihemlock5235
      @chennaihemlock5235 4 года назад +2

      டேய்... இது எல்லாம் scripted nu இன்னும் உங்களுக்கு தெறியலயா டா???? இந்த முட்டா புண்ணகைகளா???!!!!!

    • @Vishnu-2020
      @Vishnu-2020 4 года назад +6

      @@chennaihemlock5235 antha ponnu paata scripted maari terla

    • @sepdafodils
      @sepdafodils 3 года назад +13

      What about the tears of her ex husband? God won’t count that?

    • @hmmm4206
      @hmmm4206 3 года назад +5

      @@sepdafodils actually they know she got bf and they married grr

    • @hmmm4206
      @hmmm4206 3 года назад +5

      @@chennaihemlock5235 this is not script

  • @booshoo9996
    @booshoo9996 4 года назад +685

    கொஞ்சமாச்சும் உங்க பெண் குழந்தைகளுக்கு சுயமரியாதையும், உங்க ஆண் குழந்தைகளுக்கு சுய கட்டுப்பாட்டையும் கத்து குடுங்க 🙏

  • @SindhuSindhu-dl3tt
    @SindhuSindhu-dl3tt 2 года назад +23

    Toxic relationship idhu vitu veliya vandhu self respect oda valunga akka ... You can do it🔥

  • @harishv650
    @harishv650 4 года назад +328

    After coming her too, he is not Ashamed infront of Media and His Father Too.I think his Father is also not a Good Human .Please Don't temp ladies for Only Sex . Respect Women .Lakshmi Ramakrishnan Mam : You are Doing a Great Social Work/Reform

    • @lakshmirekha5050
      @lakshmirekha5050 4 года назад +3

      Thx for respecting the women !! Your views are right

    • @arulshalini3518
      @arulshalini3518 4 года назад +3

      Ya u r 10000000% right.. thank u for respecting ladies 🙏😅😅

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 4 года назад

      Thank you harish🙏🙏🙏🙏

    • @Raj-he8gd
      @Raj-he8gd 4 года назад

      Harish V after this social work may be they will not get house for rent also, court will do same social service without telecasting it in any media

  • @rajeshjdavid5231
    @rajeshjdavid5231 4 года назад +454

    Please girls don't fall in love with such cheap fellows,
    Even if u love b close but don't give them the place to touch u
    Be careful sisters

  • @mikemib74
    @mikemib74 4 года назад +573

    அவன் உயிரோடு இருந்தா நிறைய பொண்ணோட வாழ்க்கையை கெடுப்பான்.

  • @sudalaikannu6745
    @sudalaikannu6745 Год назад +78

    அன்பிற்கான தகுதி இல்லாதவங்க கிட்ட அன்பை காட்டினால் இப்படித்தான் நிற்க வேண்டும் 😢😢😢😢

  • @fathimanirosha7696
    @fathimanirosha7696 4 года назад +404

    Please
    Indian parents: don't give ur daughter to him
    Indian girls : don't marry him at any circumstances

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 года назад +16

      Andha pennukku unga brother tharuveengala Fatima. Andha paiyyan oru porukki - that girl is no lesser to him

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 года назад +16

      Don't blame one sided Fatima. Both frauds

    • @fathimanirosha7696
      @fathimanirosha7696 4 года назад +4

      @@padmavatihiintdecors127 kodukka matan. Adanalathan awalukum kuduka wenam solran

    • @fathimanirosha7696
      @fathimanirosha7696 4 года назад +9

      @@padmavatihiintdecors127 yes both but boy just run away. Girl? No one will marry her or non of the parents give a son to her. Same way no one should give a girl him to marry.

    • @fathimanirosha7696
      @fathimanirosha7696 4 года назад +8

      I don't support the girl but I try to balance the scale ⚖

  • @mozhi1989
    @mozhi1989 4 года назад +103

    Lakshmi mam is awesome.great continue your duty.

  • @praviuniverse2349
    @praviuniverse2349 4 года назад +1237

    *Lakshmy അക്ക ഫാൻസ്‌ ഉണ്ടോ മലയാളികൾ*

  • @vravicoumar1903
    @vravicoumar1903 3 года назад +18

    கோயில் மாடு மாதிரி பிள்ளையை வளர்த்து ஊர்மேயவிட்ட இந்த தகப்பன்தான் சிறந்தவன்..போங்கடா நல்லா இருங்கடா......லட்சுமி அம்மா..சிறந்த தீர்வு.....

    • @opuntian
      @opuntian 3 года назад +1

      Sir, naan unga channel subscriber. 😀

    • @vravicoumar1903
      @vravicoumar1903 3 года назад +1

      @@opuntian நன்றி.... விரைவில் சந்திப்போம்... ஐயா..

  • @jijimy9676
    @jijimy9676 4 года назад +158

    This girl should have atleast a spoonful of self respect.

  • @jafar2050
    @jafar2050 4 года назад +78

    Salute to that mam.
    How she is handling.
    Crt balancing

  • @sandhiyaprabu6903
    @sandhiyaprabu6903 4 года назад +211

    Self respect is more important

  • @renjinisunil930
    @renjinisunil930 3 года назад +270

    ഇത്രയും സമയംപറഞ്ഞു കൊടുത്തിട്ടും ആ കുട്ടിക്ക് മനസ്സിൽ ആകുന്നില്ലല്ലോ. അവന്റെ ചിരികണ്ടില്ലേ
    ആ കൊച്ചിനെ ചതിച്ചിട്ട് അടുത്ത ഇരയെ കിട്ടും എന്നുള്ള അഹങ്കാരം ആണ് അവന്റെ മുഖത്തുകാണുന്നത്

    • @Anusum-thumbisum-
      @Anusum-thumbisum- Год назад +12

      അതെ

    • @sajeevsaji7006
      @sajeevsaji7006 Год назад +17

      ദേ മലയാളി

    • @LisAbe
      @LisAbe Год назад +16

      Pedali nokki otta adi kodukkan thonnunnund avanitt. Aa pennum oru maathiri, thalakku velivilla. Movie real life aannum paranju nadakkunna kore kaantharikal ullidatholam ithupolathe dushttanmaar kudikkondirikkum.

    • @anjanacs3726
      @anjanacs3726 Год назад +2

      ​@@LisAbegreat comment🙏🏽

    • @ajayk1432
      @ajayk1432 Год назад +4

      Ah penkutty serikkum avane premichu....... Avan nallapole use cheythu...... Aval verum oru sadanam mathramayirunnu avanu

  • @cadilyarosy4331
    @cadilyarosy4331 4 года назад +142

    Self respect is important sister. Avana vitru un life nala irukum. Avanuku love 1% kuda illa

    • @jeraldjohnson9991
      @jeraldjohnson9991 4 года назад +2

      Correct ha sonninga

    • @Praveenapalanisamy
      @Praveenapalanisamy 4 года назад +9

      she is earning decently.. by speaking publically and telling all secrets she spoiled her job and life..so sad..

  • @Star-uf2kv
    @Star-uf2kv 4 года назад +335

    i really like how lakshimi advise and cut their throat raising good questions. alot of ppl blame her shows but she is sucha a brave women with righteousness. this show should move on!

  • @shanushamma2833
    @shanushamma2833 4 года назад +2291

    മലയാളികൾ ഉണ്ടെങ്കിൽ ലൈക്‌ 😁

  • @dhandapani7627
    @dhandapani7627 2 года назад +22

    கோடி நன்றிகள் லட்சுமி மேடம் உங்கள் மனமும் எவ்வளவு கசப்பைதான் ஏற்க்குமோ இன்னும் உங்களுக்கு பலமும் ஆதரவும் அதிகரிக்கட்டும் அவர்களைஇனி தீர்ப்பை சிவன் பார்த்துக் கொள்ளுவார்

  • @ammuammzz7141
    @ammuammzz7141 4 года назад +509

    Lakshmi mam army💖

  • @நவலடிகார்த்திக்

    இந்த பையனுடைய அப்பாவிற்கு தக்க தண்டனை அந்த கடவுளிடமிருந்து கிடைக்கும்...அவனுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளதை மறந்துவிட்டான்...தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்மமே இறுதியில் வெல்லும்...

    • @deshapriya8724
      @deshapriya8724 4 года назад +1

      Unmaiya Sonninga Anna... 🙏

    • @Vetriselvi498
      @Vetriselvi498 4 года назад +1

      Nice Mr Karthik

    • @dviyakrishnamoorthi5394
      @dviyakrishnamoorthi5394 4 года назад +3

      Karthik nanba!
      இவளின் முதல் புருசனும் இதே மன வேதனையை அனுபவித்தான்.
      நம்மை விட்டுவிட்டு இன்னொரு ஈன பயலுடன் நம்ம பொண்டாட்டி படுக்குற, வலிதான் மிக கொடுமையானது
      இவள் உண்மையான விபச்சாரி. இவளை போன்ற பெண்களுக்கு ஆதரவு காட்டாதீர்கள் pls

    • @joericky2004
      @joericky2004 4 года назад

      @@dviyakrishnamoorthi5394 You are absolutely right

    • @elaperfect4012
      @elaperfect4012 4 года назад

      Ivan corona vanthu thaa savaan

  • @maharaja1847
    @maharaja1847 4 года назад +332

    அப்பா மகனை சிறை தண்டனை அளிக்க வேண்டும் அப்பா கேவலமானவன்

  • @samrajsam2411
    @samrajsam2411 Год назад +13

    ஓட்டை வாளில நீரை நிரப்புனா எப்படி அதை போலதான் இந்த அன்பும் அந்த பொண்ணு பாவம்

  • @jojozio3161
    @jojozio3161 3 года назад +306

    മലയാളികൾ ഉണ്ടോ ഇത് കാണാൻ ഞാൻ വിചാരിച്ചു ഞാൻ മാത്രമാണെന്ന്

  • @angelindavid679
    @angelindavid679 4 года назад +275

    Seriously. What kind of father and son is this. Brainless!

    • @ManiKumar-mf3yu
      @ManiKumar-mf3yu 4 года назад +15

      Echa porukkinga.2berum

    • @DonS-ff2yt
      @DonS-ff2yt 4 года назад +4

      Father and son , good combination

    • @FirstLast-fj7nw
      @FirstLast-fj7nw 4 года назад +1

      Yess sis 🤦‍♀️

    • @jokkergameing5561
      @jokkergameing5561 3 года назад +1

      konjam tamil la sollunga

    • @angelindavid679
      @angelindavid679 3 года назад +2

      @@jokkergameing5561 antha appa and paiyan sariyane arivukettavengela irukange ne sonnen 😅

  • @classicemotionalclips5909
    @classicemotionalclips5909 4 года назад +296

    Yaaraiyum nambi love pannathinga girls, appa,amma VA nambunga, etha irunthalum nalla yosichi mudivu pannunga please... 😢😢😢

  • @anithaanithabalu5311
    @anithaanithabalu5311 2 года назад +88

    ஒரு பெண் அழுவுறா உனக்கு எப்பிடி டா சிரிப்பு வருது

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 10 месяцев назад

      தமிழன் மெண்டல் என பிற மாநில மக்கள் சும்மாவா கேலி செய்து சிரிக்கிறார்கள் ? சினிமாவை பார்த்து சீரழிந்த ஒரே இனம் தமிழன் !!

  • @vivekg2366
    @vivekg2366 4 года назад +591

    பாவம்டா அந்த பொண்ணு, பெண் பாவம் சும்மா விடாது டா உங்கள😭😭😭

    • @MrHawk407
      @MrHawk407 4 года назад +5

      vivek g this girl also not good bro

    • @jayamathysivayogaraj2826
      @jayamathysivayogaraj2826 4 года назад +7

      Boy also not good

    • @hafsabadurudeen1773
      @hafsabadurudeen1773 4 года назад +7

      @@MrHawk407 oh nega awan friend ah? Illa sasi pola type pola

    • @takeitnow2020
      @takeitnow2020 4 года назад +13

      ஒருத்தர உண்மையா Luv பன்னிட்டு அவங்க விட்டு போக கூடாதுனு கால்லவிழுந்து அழுவுர நிலைமை யாருக்கும் வரக்கூடாது... 🙏
      Its pain 😭
      Wakanda 🙅 Thts y
      im single 😎

    • @yuvausri2812
      @yuvausri2812 4 года назад

      Correct

  • @YOGA_LOGGAAH
    @YOGA_LOGGAAH 4 года назад +247

    Put the boy jail....send the girl counseling

  • @animationgamings7698
    @animationgamings7698 4 года назад +210

    ஆண் என்ற அகந்தையில் எத்தனை குற்றம் செய்தாலும் இந்த சமுகம் அவனை குற்றவாளி என்று கூறாது .

  • @starstar2346
    @starstar2346 3 года назад +2

    mam niga semma mam i love u mam.i love u amma 💗❤ amma solla pidichi iraka 😀😀

  • @marytita8054
    @marytita8054 4 года назад +284

    She is mentally disturbed because of her family situations... He used it ... Now she is gone mad

    • @prashantha7644
      @prashantha7644 4 года назад +2

      super comment

    • @ManiKumar-mf3yu
      @ManiKumar-mf3yu 4 года назад +2

      Reena pavam vidathu sasiah.

    • @anilkumar4399
      @anilkumar4399 4 года назад +1

      Hi

    • @myNithik
      @myNithik 4 года назад +6

      Yes, you are absolutely right! You know in our country a man doesn't really empathize towards any woman if she is devorced or a widow. Rather he will show a fake empathy to benefit her situation. He will be with her till his desires are fulfilled and after that, he is gone leaving the girl behind. A devorced lady or a widow is considered as a piece of meat in our society and it's a prototype now. Not sure atleast the forth coming generations will bring the changes in our society.

    • @chitisri1
      @chitisri1 4 года назад +4

      True used her completely

  • @parimalapadian5057
    @parimalapadian5057 4 года назад +72

    Lakshmi mam hit the point, that girl like no one cared and didn't show her proper love from her family ,now she can't face the life without him

  • @beermohamed4877
    @beermohamed4877 4 года назад +480

    உட்டு டு போறவனா பாத்து பாத்து LOVE பன்னுங்க உண்மையா LOVE பன்னுறவன ஒதறி தள்ளிடு போய்விங்க

  • @dharmarajasukumaran7932
    @dharmarajasukumaran7932 10 месяцев назад +4

    Today 2/3/24 .. good advicer Mrs Lakshmi Ramakrishnan🥺

  • @aiswaryamadhu6288
    @aiswaryamadhu6288 4 года назад +87

    Lakshmi ramakrishnan ma'am ❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤

  • @j.santhoshj.sharath5899
    @j.santhoshj.sharath5899 4 года назад +75

    Nice I love Lakshmi ramakrishnan mam

  • @dailyarttamil1785
    @dailyarttamil1785 3 года назад +231

    கடவுளே பெண் பாவம் அந்த குடும்பத்தை விடாது

  • @btsdieheartlovers5884
    @btsdieheartlovers5884 10 месяцев назад +1

    Edhodu vunakhu nalanal vandhadhu nenachiko mma... it's true bee brave and bee strong all the best your bright future mma...👍👍👍

  • @sunderanton2906
    @sunderanton2906 3 года назад +155

    இந்த பொண்ணு தப்பான பையனோடு வாழ முயற்சிக்கிறாள்

  • @kaviskavi9766
    @kaviskavi9766 4 года назад +574

    சூப்பர் மோடம்
    ஊசில நூலு
    நூலுல ஊசி முள்ளு மலரு இந்தக் கதையே வோண்டாங்க.
    நல்ல ஓர் அடி.

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 4 года назад +4

      Avaluku arivuu mairae kidayathu ingaaa vanthu niyayam laaa kidaukathu avingaluku ivaaa oru asset for their publicity
      Avan laaaa manusaaathana nu thonuthu

    • @maheshwarip1396
      @maheshwarip1396 4 года назад

      Super

    • @FindYourFlavor076
      @FindYourFlavor076 4 года назад +2

      Modem ah😂😂😂😂😂

    • @kaviskavi9766
      @kaviskavi9766 4 года назад +3

      @@FindYourFlavor076
      மண்ணிக்கவும்
      மேடம் தவறாக மோடம் என பதிவு பண்ணிட்டன்

    • @rakshanlove4290
      @rakshanlove4290 4 года назад

      very super mam

  • @mohamedsalman6432
    @mohamedsalman6432 4 года назад +1735

    Lockdown la pathavanga like pogunga

  • @kalpanant2093
    @kalpanant2093 2 года назад +4

    You are awesome mam. Every word u told is right. Hats off to you mam . You are giving lot of support to our society.

  • @mithracomedyvideo5319
    @mithracomedyvideo5319 4 года назад +907

    இந்த மாதிரி ஆண்கள் எல்லாம் நடுரோட்டில் ஓட வைத்து சுடவும் .........😡

  • @balajianu6244
    @balajianu6244 4 года назад +277

    அந்த பொண்ணோட சாபம் உங்களை சும்மா விடாது உங்க வம்சம் அந்த பெண்ணின் சாபத்தால் அழியும் அப்பனும் பிள்ளையும் ஒரு நாள் இதற்கான விலை தந்து தான் ஆக வேண்டும்.

  • @digitalarts_onionstroke
    @digitalarts_onionstroke 3 года назад +168

    Being in relationship is not a problem. But self control is very very important . Pls dont beg for love....virumbi vanthal take care..vilagi ponaal dont care🤙

  • @daisyannaraj3503
    @daisyannaraj3503 3 года назад +70

    Self respect more important than anything

  • @mohammedusama9956
    @mohammedusama9956 3 года назад +592

    பெண்களை போதைப் பொருளாக நினைத்து துரோகம் செய்பவனின்
    ஆணுறுப்பை வெட்டி எறிய வேண்டும் அல்லது தகுந்த தண்டனை அளித்து அவனை தண்டிக்க வேண்டும்

    • @tamilcartoon191
      @tamilcartoon191 2 года назад +3

      இத எந்த படத்தில் இருந்து சுட்ட bro

    • @poojapriya8771
      @poojapriya8771 2 года назад +4

      @@tamilcartoon191 avga seriya tha sonnaga

    • @suppergopalgkgopal2543
      @suppergopalgkgopal2543 2 года назад +1

      @@tamilcartoon191 gulf la irutha sollama puriyoum bro unnaku life na ennanu

    • @asbabblermedia640
      @asbabblermedia640 2 года назад

      👍👌

    • @கொசு_கடி
      @கொசு_கடி 2 года назад

      யாப்பா அந்த பொன்னும் விவாகரத்து பண்ணல

  • @IMVUFUN
    @IMVUFUN 3 года назад +78

    சகோதரி மனதை திடப்படித்து கொண்டு வாழா கற்று கொள் சகோதரீ

  • @AnbudanRani
    @AnbudanRani 3 года назад +71

    அந்த பெண்ணு ரொம்பவே பாவம் மேடம் அவளுக்கு உதவி செய்யுங்கள் மேடம் please

    • @leomurali7408
      @leomurali7408 3 года назад +2

      Rani 😜avangala udhavi pana sonnathu pothum konjam enaku udhavi pannu😜

  • @aliyaranas8857
    @aliyaranas8857 Год назад +2

    ‏سبحان الله😢அல்லாஹ் பாதுகாப்பானாக ….

  • @AJ-Files
    @AJ-Files 4 года назад +193

    இது போன்ற சமுதாய பொறுப்பற்ற பெற்றோர்களால்தான் பாலியல் குற்றங்கள் பெருகுகின்றது

    • @sebastiankrishanthi7721
      @sebastiankrishanthi7721 3 года назад

      Yes

    • @nandhinip6842
      @nandhinip6842 2 года назад

      Punishment parents

    • @mubeenabegum2069
      @mubeenabegum2069 Год назад

      பெற்றோர் குற்றமில்லை கெட்ட பெற்றோராக இருந்தாலும் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்றே நினைத்து வளர்பார்கள்
      சமூகம் கெடுவதற்க்கு முக்கியமான காரணமே சினிமா லவ் சீன் ,

  • @gowthamx7780
    @gowthamx7780 4 года назад +1152

    கிஸ் கொடுக்குற மாதிரி கிட்ட போயி அந்த பல்ல வச்சு அவன் சங்குல கடிச்சு வச்சுடு மா , case நான் பாத்துக்குறேன்

  • @sarvindrenrajalingam2562
    @sarvindrenrajalingam2562 4 года назад +176

    First the girl cheated her husband then the girl get cheated by his boyfriend and the boyfriend will get cheated by someone. It's call karma, U can't run away.

    • @madhumitha1750
      @madhumitha1750 4 года назад +1

      🤣

    • @bpriyabpriya6381
      @bpriyabpriya6381 4 года назад +1

      Tamila sollunga

    • @samworld8851
      @samworld8851 4 года назад

      Crt bro....

    • @bpriyabpriya6381
      @bpriyabpriya6381 4 года назад

      Enna na entha ponnu huspand emathita aparam boyfrd da emathita etha epati solluvangana karumam ma last therila pa

    • @lvmthala7532
      @lvmthala7532 4 года назад +2

      @@bpriyabpriya6381 ...antha ponnu avanga husband ah emathitu Ivan koota relationship vachukita.... Kataisila Ivan antha ponna emathitan....INI future LA Ivan ah oruthi emathuva....nu solranga ithaan karmam...short ah sollanumnumna theethum nandrum pirar tharavaara....

  • @nivethav8994
    @nivethav8994 Год назад +8

    Self respect, selfcontrol, karpu, asingam, maanam, mariyadhaindrathu aanukkum, ponnukkum samam dhaan seriously women are more powerful once you realize yourself they can do anything please thappu pannathinga dhariyama irunga oru ponnundrava poova um irukkanum theeeya um irukkanum ❤

  • @jeevithatham3213
    @jeevithatham3213 4 года назад +148

    So sad of that girl Iam literally felt like crying for her so much pain

    • @noidman2428
      @noidman2428 4 года назад +1

      Paavam anda ponnu

    • @noidman2428
      @noidman2428 4 года назад

      @Aan leniya ooru gyayam vendama oru ponnukuda pathudu 3 times abort pannirukan. Adu pavam. Avan vera kalyanam pannunana avanuku fuse poidum paaru. Avan aalum moonjum

    • @007ebot
      @007ebot 4 года назад

      ruclips.net/video/Mt_PWAMzgrU/видео.html *Fact*

  • @akhils7002
    @akhils7002 4 года назад +112

    He will never ..be a loving husband to any girl

  • @nithinm7255
    @nithinm7255 4 года назад +947

    മലയാളികൾ ഉണ്ടെങ്കിൽ വന്ന് ലൈക് അടിച്ചിട്ട് പോകൂ..

  • @sarikas9172
    @sarikas9172 2 года назад +2

    Amma pesaala 👏👏👏super 😊😊😊😊😊😊

  • @swadharma1019
    @swadharma1019 4 года назад +148

    She is really love him, she required counselling and that guy is harassing her

  • @johnjegan373
    @johnjegan373 4 года назад +409

    இந்தமாதிரி யார் life லயும் வரக்கூடாது...கேக்கவே முடியல..😥😥😥

  • @ashokraja7331
    @ashokraja7331 4 года назад +463

    பெரிய மனுசனா பேசுரானா அந்த ஆளு அவன் எல்லா சோறு திங்குறானா வேற ஏதாவது திங்குறானா

  • @sk--remo8677
    @sk--remo8677 2 года назад +16

    pavam da andha ponnu😭😭😭😭

  • @jeevajeeva9318
    @jeevajeeva9318 4 года назад +186

    Boy looks like poriki

  • @HemaHema-lo8ss
    @HemaHema-lo8ss 4 года назад +179

    I'm still 21yrs old I have learned something from this 😢it's more painful to see that sister😰

  • @vediyappanvenu8370
    @vediyappanvenu8370 4 года назад +91

    2020 la pathavaga oru like 🌹🌺🌹🌺

  • @ashwinisrinivas9791
    @ashwinisrinivas9791 5 месяцев назад

    Correctly you have guided ma'am 😊😊

  • @uvwmohank8634
    @uvwmohank8634 4 года назад +255

    This girl is mad, madam kindly handed over that boy to police first.,

    • @chithra7825-f3e
      @chithra7825-f3e 4 года назад +2

      Avalukku avan seriyakathu avanukku look e seriyillai. Aval melum violence kku alavaal. Neenga sonnathum vakjeel illa avar judge ma super a theerpu solrar congratulations and big salute to advocate

    • @chithra7825-f3e
      @chithra7825-f3e 4 года назад +1

      Intha ponnu veena oru virus kku veedu vechu kodukka pakra. Avana rendu nal sapppadu kodukkama thuni yillamal kettivechu adikkanam

    • @chithra7825-f3e
      @chithra7825-f3e 4 года назад +1

      Illa ivalbavna thooki erinjittu nalla life kulla pokanum. Vidhi part two

    • @boi-rr6tf
      @boi-rr6tf 4 года назад +2

      @@chithra7825-f3e andha pona avuthupotu adiklaama solunga

    • @hildaindrani2235
      @hildaindrani2235 4 года назад +1

      Chithra lic .p

  • @சுமித்ரா
    @சுமித்ரா 4 года назад +96

    Waiting for this episode.

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 4 года назад

      ஒத்த மீடியா எப்படி சப்போர்ட் பண்ண முடியும் I am watching this case f*** Media
      என்ன ஒத்த பரிகாரம் செய்யவேண்டும் கண்டாரோலி வீடு விட்டு வீடு பாய்ந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் அவன் ஒரு ஆம்பளை அப்படித்தான் இருப்பான்
      ஒரு குழந்தைக்கு கண்டாரோலி குழந்தைக்கு ஒரு குழந்தைக்கு ஊருல எல்லோரும் அப்பனாக இருக்க முடியாது கண்டாரோலி அடித்து விரட்டுங்கள்
      என்னது நீதி அவன் ஆம்பளையாக இருந்தால் அந்த கண்டாரோலி திருமணம் செய்யக்கூடாது அடித்து விரட்ட வேண்டும் 👉👉👉🖕girls
      பெண்கள் கண்டாரோலி 🖕
      அதனால ஆண்கள் உத்தமர்கள் யூஸ் பண்ண வேண்டியதுதான்👉👉🖕🖕girls ok 👌👌👌👌👌 this is my judgement

  • @anjuvbm1422
    @anjuvbm1422 4 года назад +219

    Any malayalies😊

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 2 года назад +17

    உண்மையா காதலன் அவன் இல்லை. அதனால் அவன் மீது உண்மையான அன்பு மற்றும் காதல் வேண்டாம் பெண்ணே..

  • @kattaduraikukattamsariilla200
    @kattaduraikukattamsariilla200 4 года назад +336

    அப்பா ஒழுங்கா இருந்தா தன மகன் ஒழுங்கா இருப்பான்

  • @jalaljalu9759
    @jalaljalu9759 4 года назад +107

    Comment box മലയാളീസ് കയ്യേറി.... 🥰🥰🥰🥰

  • @kavikokarthik6414
    @kavikokarthik6414 4 года назад +600

    எப்படி இவன் சிரிக்கிறான் எவோலோ தைரியம் இவனுக்கு தம்பி சட்டம் தோற்று போகலாம் கடவுள் தக்க தண்டனை கொடுப்பார் மறந்துவிடாதே.......

  • @tamilkutty3209
    @tamilkutty3209 2 года назад +59

    அந்தப் பொண்ணுக்கு கேட்கிறதுக்கு யாரும் இல்லை என்றுதான் அப்பனும் மகனும் இவ்வளவு தைரியமா உட்கார்ந்து இருக்காங்க அந்த பொண்ணுக்கு மட்டும் என்ன மாதிரி அண்ணன் ஒருத்தன் இருந்தான் இந்நேரம் அவர் தலையை வெட்டி கையில் வைத்திருப்பேன்

    • @umaragini9403
      @umaragini9403 Год назад +2

      😢❤

    • @archusarusuvaiandhomage
      @archusarusuvaiandhomage Год назад +1

      Hats off Anna🎉

    • @UthayaganthiUthaya
      @UthayaganthiUthaya Год назад +3

      🙏🙏🙏🙏 தங்களை போன்ற சகோதரர் கிடைக்கும் பெண்கள் பாதுகாப்பு டன் வாழ முடியும் 🙏🙏🙏🙏

    • @kalaivaniravibarathi
      @kalaivaniravibarathi Год назад +3

      One second ... மெய்சிலித்து விட்டது சகோதரா.

    • @mariaponniah390
      @mariaponniah390 11 месяцев назад +1

      கடவுளை மறந்து விட்டார்கள்.

  • @ponnuzz7618
    @ponnuzz7618 4 года назад +1402

    ഇവിടെ മലയാളികൾ ഉണ്ടോ ഉണ്ടെങ്കിൽ ഒരു like 😁

  • @rajarajeswarichandrakumar882
    @rajarajeswarichandrakumar882 4 года назад +175

    பெற்றோர் அன்பு கினடக்காத பெண்கள் நினலனம இது தான்

    • @kavinya5294
      @kavinya5294 4 года назад +1

      Unmai

    • @ManishKumar-qn2ky
      @ManishKumar-qn2ky 4 года назад +6

      #திருத்தம்
      பெற்றோர் அன்பு கிடைக்காத பிள்ளைகளின் நிலமமை இது தான்.
      இரண்டு பேரும் சமமாக பல எதிர்பார்ப்பின் அடிப்படையில் தவறுகள் செய்து உள்ளன.

    • @kavinya5294
      @kavinya5294 4 года назад +1

      @@ManishKumar-qn2ky sarithan

    • @kildakiruba7047
      @kildakiruba7047 10 месяцев назад

      That's true

  • @matildapaul5152
    @matildapaul5152 4 года назад +78

    This is what call true love and fake love😌Nowadays people are not believing true love they are just finding fake love💔

  • @Jesuspavii
    @Jesuspavii 10 месяцев назад +1

    Correct ahh pesuringa laxmi madam Nenga 🎉🙌