🔴Anna university சம்பவத்தில் அடுத்த Twist😱Whats App-ல ஆபாசமா Photos?😳| Live Report | Crime spot

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 379

  • @Appas-t1x
    @Appas-t1x 12 часов назад +139

    சூப்பர் ப்ரோ உங்கள ரொம்ப பாராட்டணும் எவ்வளவு தைரியமா ஓப்பனா சொன்னதுக்கு

  • @k.b1836
    @k.b1836 12 часов назад +198

    அவர் முகத்தை இன்னும் நல்லா மறைங்க அவருக்கு பாதுகாப்பு தாஙக இவர் கூறியது போல் அந்த மொத்த கூட்டத்தை பிடிங்க.

  • @kavinkrishna6934
    @kavinkrishna6934 12 часов назад +105

    அருமையான பேட்டி உண்மையை உரக்கச் சொன்ன தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @மு.விஸ்வநாதன்
    @மு.விஸ்வநாதன் 10 часов назад +90

    ஒருவர் உண்மையைப் பேச வேண்டும் என்றால் கூட முகத்தை மறைக்க வேண்டி இருக்கிறது அந்தலட்சணத்தில் இருக்கிறது நம் அரசாங்கமும் காவல்துறையும்

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 9 часов назад +4

      ஜெனநாயக நாடு

    • @murugan2526
      @murugan2526 9 часов назад +7

      திராவிட மாடல் ஆட்சி,
      அப்படித் தானே இருக்கும்.

    • @senthilkumarsenthilkumar5816
      @senthilkumarsenthilkumar5816 2 часа назад

      🙏🤦🤦🤦 உண்மை தான் 💯💯😥🙏

    • @malir3441
      @malir3441 36 минут назад

      உண்மையோ உண்மை ​@@senthilkumarsenthilkumar5816

  • @johnpaul1652
    @johnpaul1652 11 часов назад +44

    Absolutely right...FIR leak gives a bad signal ...it shows nobody should come forward to complain...court should strict action.

  • @anithaseenipandian6656
    @anithaseenipandian6656 14 часов назад +196

    இந்த உண்மையை நீ உறக்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி தம்பி உன்ன மாதிரி எல்லாருமே முன்வந்து சொன்னா நல்லா இருக்கும் நீ அதே தெருவிலேயே வசிக்கிறேன் சொல்ற ஆனா தைரியமா முன்வந்து சொல்லி இருக்கிற இந்த விஷயத்தை அது என்ன குரூப் என்று காவல்துறை கண்டுபிடிங்க இதுல எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிங்க இந்த தம்பி இதை சொன்னதுனால இவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது காவல்துறை இவருக்கும் பாதுகாப்புக் கொடுங்கள் பாதுகாப்பு கொடுங்கள்

    • @Rajjpm123
      @Rajjpm123 14 часов назад +12

      Police pls save him give protect

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 9 часов назад +16

      போலிஸ நம்ப முடியாது.. 😂😂😂😂 எதிர் கட்சி கிட்ட தான் போய் உதவி கேட்கனும்

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 3 часа назад +5

      தம்பி நீங்க பாதுகாப்பான இருங்க.

    • @angelaathisayam4421
      @angelaathisayam4421 2 часа назад

      ​@@ramakrishnan6136எந்த எதிர்க்கட்சி? ஆளும் கட்சியா இருக்கும்போது 13அப்பாவி தூத்துக்குடி மக்களை போலீசை வச்சி குருவி சுடுற மாதிரி சுட்டு கொன்ன சுட்டு கொன்ன இப்போ இருக்கிற எதிர் கட்சியை வச்சா?

    • @bhagimedia
      @bhagimedia 2 часа назад +2

      பாராட்டுக்கள் சகோ

  • @signaltosignal2331
    @signaltosignal2331 12 часов назад +74

    Accused பிரியாணி மாதிரி வேகனும் அதே சட்டில ❤❤❤

    • @SHREEBPL
      @SHREEBPL 12 часов назад +2

      திராவிஷ மாடல்ல இதெல்லாம் 'வாய்ப்பில்ல ராஜா..' 🙄

    • @karagis75
      @karagis75 Час назад

      Society bad nothing changes in our country​@@SHREEBPL

    • @rajatoScan
      @rajatoScan Час назад

      Yes

  • @victorrozario099
    @victorrozario099 3 часа назад +34

    இந்த இளைஞரின் பாதுகாப்புக்கு நீங்கள் தான் பொறுப்பு.

  • @kailash8421
    @kailash8421 11 часов назад +66

    9:38 டெலீட் ஆன அனைத்தையும் சைபர் crime ஆல் எடுக்க முடியும் தோழர். தயவு செய்து அந்த நெட்வொர்க்கை போலீஸ் இடம் கூறுங்கள்.

  • @AnjanPrakash-ec7ze
    @AnjanPrakash-ec7ze 12 часов назад +60

    😢 சட்டங்கள் இந்தியாவில் கடுமையாக்க வேண்டும்😢

    • @hman384
      @hman384 6 часов назад

      Law all ready perfect. Only Tamil Nadu Government Lawyer mada muttal don't study all the endorsement allready done in new India Criminal Law

    • @karagis75
      @karagis75 Час назад

      If u give power to rogue that is what we get...all political parties are same

    • @karagis75
      @karagis75 Час назад

      No use

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 6 часов назад +61

    அண்ணமலையால் இந்த குற்ற செயல் கவனம் பெற்றுள்ளது. அண்ணாமலை இல்லை என்றால் ஊடகங்கள் இதை ஊத்தி மூடிருப்பானுக.

    • @PhonePhone-l4z
      @PhonePhone-l4z 2 часа назад +4

      Kallakuruchi srimathi pathi epo annamalai pesuvaar?

    • @riya9088
      @riya9088 59 минут назад

      Super ah ketinga ....​@@PhonePhone-l4z

    • @SSA23705
      @SSA23705 8 минут назад

      ஏன் அண்ணாமலைஜியை முதல்வராக்கிட்டீங்களா? முதல்வர்கிட்ட கேட்க துப்பில்லையோ?

  • @Shriram-R
    @Shriram-R 11 часов назад +41

    This seems to be a bigger network and a very serious matter. CBI should take this case. Media should not leave this matter lightly. Save our TN girls! Thanks for exposing this.

    • @MohanMoothattu
      @MohanMoothattu 4 часа назад

      Not only for tamilnadu gals the whole of India they too are our sisters first of all boys should not think gals and women are sex toys

    • @MohanMoothattu
      @MohanMoothattu 4 часа назад

      Are not sex toys

    • @MohanMoothattu
      @MohanMoothattu 4 часа назад

      First boys should study many books nowadays these guys have mobile phone and searching only sex apps

    • @karagis75
      @karagis75 Час назад

      Girls are not understanding risk...rapist always escape with money​@@MohanMoothattu

    • @karagis75
      @karagis75 Час назад

      Only solution College girl need to be careful...these thugs won't change

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 5 часов назад +30

    1000 ரூபாய்க்கு வாக்கை விற்றால் இதுதான் நடக்கும் 😮

  • @jpruban
    @jpruban 11 часов назад +27

    Red shirt real hero.

  • @ahathahath5812
    @ahathahath5812 11 часов назад +25

    இவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் உண்மையை கூறி இருக்கிறார் ஜாதி மதத்தைப் பற்றியும் பேசும் இவர்கள் இது போன்ற விஷயங்களில் ஒன்றாகி விடுகிறார்கள்

  • @AKArunEngineeringWorks
    @AKArunEngineeringWorks 13 часов назад +56

    சூப்பர் தம்பி நீதாண்டா மனிதன்

  • @lydialovely7320
    @lydialovely7320 11 часов назад +27

    Am so proud of the red t shirt bro. He is so brave to give information. And the most useless was pink shirt social activist.

    • @karagis75
      @karagis75 Час назад

      He is fake socialist want to earn thru political parties

  • @Naturegood2009
    @Naturegood2009 13 часов назад +78

    அதே தெருவில் இருந்தும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றார்கள்.15 கேஸ் நிலுவையில் உள்ளது கூட தெரியாதா.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 13 часов назад

      அதெல்லாம் பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட தெரிய வாய்ப்பில்லை நரக(நகர) வாழ்க்கையில்

    • @vedhathriyanveera
      @vedhathriyanveera 7 часов назад +4

      200உருதி

  • @jeeva975
    @jeeva975 11 часов назад +48

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி குறை சொன்னால் கேள்வி கேட்டாள் புகார் கொடுத்தால் வழக்கு பதிவு செய்தால் அவன் இருக்க மட்டான் 😢

  • @jayanthirajagopal6162
    @jayanthirajagopal6162 12 часов назад +22

    அருமை...உண்மையாக பேசுகிறார்

  • @pa3160
    @pa3160 9 часов назад +17

    Ivan biryani vithu own house vaangi irukka mudiyathu.
    Sir's ah kandu pidikkanum..
    Only CBI can do it 🚨📣

  • @madheswariperumal1467
    @madheswariperumal1467 12 часов назад +28

    Jafar sathik diary la idhe potti calculation iruku...indha red T shirt soldrathu true uh iruka chance iruku...

  • @vasanthkumar1561
    @vasanthkumar1561 4 часа назад +5

    இந்த வீடியோ share பண்ணுங்க அவருக்கு பாதுகாப்பு கொடுங்க.....நன்றி தம்பி❤❤❤

  • @ultimateentertainer1416
    @ultimateentertainer1416 15 часов назад +49

    Worst dmk

    • @karagis75
      @karagis75 Час назад

      All parties same...in terms of women safety

  • @giovannajason
    @giovannajason 5 часов назад +12

    இந்த நேரததில் சவுக்கு வெளிய இருந்துறுக்கணும்.

  • @supra_supra115
    @supra_supra115 5 часов назад +5

    Congratulations to the brave people who came out and shared the truth.

  • @walkandtalk24
    @walkandtalk24 3 часа назад +5

    போலீஸ் சுத்த waste. கிரிமினல்களை உலாவ விடுவதே இவர்கள்தான். பெரிய லெவல் நெட்ஒர்க் இருந்திருக்கு. கோர்ட் தான் உண்மையை கொண்டு வரணும். 👍👍
    நன்றி தம்பி. 🙏🙏🙏🙏🙏

  • @ravichandrans1594
    @ravichandrans1594 14 часов назад +61

    சென்னையை சுற்றி சுற்றி பிரியாணி கடை திறப்பு அமோகமாக பெருகி கொண்டே போகிறது/நடக்கிறது நாளுக்கு நாள். இதை பார்த்து பயம்தான் மேலோங்கி நிற்கிறது. ஆண்டவன் விட்ட வழி. வேறு என்ன சொல்ல முடியும். அரசு முறைப்படி முறைப்படுத்த வேண்டும்.

    • @HHsquare
      @HHsquare 2 часа назад

      உண்மை

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl 46 минут назад +1

      ​@@HHsquareecha biriyani culture..tamil naatil athigam
      Unavu murai maatri tamizh kalachaaram maatri ...thulukka nadaakka sathi....

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 13 часов назад +34

    Vandhu complaint kuduka koodadhu innu dhane fir veliya vidranga

  • @ushar8762
    @ushar8762 2 часа назад +5

    தயவு செய்அவர்பாதுகாப்பாக இருப்பது நல்லது.

  • @mohanakrishnan7227
    @mohanakrishnan7227 12 часов назад +13

    your really great bro keep it up nee nijamana ambalappa

  • @sivasooriya3960
    @sivasooriya3960 12 часов назад +9

    Thank you brother 🙏

  • @vickramkathir7874
    @vickramkathir7874 5 часов назад +14

    பரவாயில்லையே திமுக வுக்கு பயப்படாமல் இப்படி ஒரு investigate journalism செய்துள்ளீர்கள், உங்களுக்கு நன்றிகள்

  • @baskarveerachamy2349
    @baskarveerachamy2349 5 часов назад +5

    Royal salute your bravery Red Tea shirt Brother.

  • @sai140382
    @sai140382 10 часов назад +11

    gyan sekar cell phone had 50 videos of different girls, this is a very serious matter, it is noit like a one random rape, this is a serial rapist, pre meditated, perfectly planned, backed by politicians, this is unreal, original nadunisi naaygal, past victims should come forward, right time

  • @chellapandiandhanuskodi7805
    @chellapandiandhanuskodi7805 12 часов назад +44

    Arun ..... ஆட்சிய கவிழ்த்திட்டாரு... DMK Close

    • @SasiKumar-xf7ve
      @SasiKumar-xf7ve 12 часов назад +5

      Impossible
      Muslim
      Parra jaathi
      Telugu
      Kannada
      Malayalis
      And OG DMK voters are there.
      In this state udhay na son will become CM
      VCK communist vaikoo and many small parties, like religious party and other language parties are their to vote, for crores of money in the suitcase.
      😢

    • @ChinnarajaMaharaja
      @ChinnarajaMaharaja 12 часов назад +2

      Your correct answer 🤦🤦🤦​@@SasiKumar-xf7ve

    • @vijiratnam901
      @vijiratnam901 8 часов назад

      Arun Police sernthuthaan seiran avanudaya sirippu theriyuthu kadavule enna kodumai. Inspeckter arunin Shell vaanki paarunkal

    • @saraswathikaruppasamy3716
      @saraswathikaruppasamy3716 5 часов назад +1

      Let's us wait and see don't ever think it's Impossible. Jayakumar made these guys to loose deposit out of 234 seats they won only one. So ThiruAnnamalaiyar thavaputhalvan sattai will work.

    • @karagis75
      @karagis75 Час назад

      You are right​@@SasiKumar-xf7ve

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 5 часов назад +4

    நன்றி சகோதரா.....🙏
    உண்மையான ஆண்மகன் நீங்க தா.....👍🤝

  • @venkatesanmurugesan913
    @venkatesanmurugesan913 12 часов назад +17

    உண்மையை உரக்க சொன்னதற்கு மிக்க நன்றி

  • @advjayee
    @advjayee Час назад +2

    இதுதான் சரியான செய்தி சேகரிக்கும் முறை.

  • @Rastrakoodan
    @Rastrakoodan 14 часов назад +63

    பீப் பிரியாணி கும்பலா! அப்ப சரி..அரசு இனி ஜூப்பரா நடக்கும்..😢😢😢

    • @teasollumachi326
      @teasollumachi326 13 часов назад

      பொள்ளாச்சி யாரு கும்பல்???? அந்த பொருக்கி பண்ண தப்புக்கு எல்லோரும் தப்பா பேசாதீங்க, பொள்ளாச்சி பத்தி கேட்டிங்களா ஓ சைவ or muttan கும்பலா னு கேட்டீங்களா பொய் கேளு

    • @Ff-Princess1516
      @Ff-Princess1516 13 часов назад +7

      Asifa nu oru ponu niyabagam iruka ungaluku?ava bajanai kumbal😅

    • @shorts6699
      @shorts6699 12 часов назад +6

      We can find culprits among all communities, there are no limitations being veg, non-veg or as u said beef eaters.....

    • @teasollumachi326
      @teasollumachi326 12 часов назад

      @@Ff-Princess1516 சூப்பர் அவனை செருப்பால அடுச்ச மாரி கேட்டிங்க பீப் க்கும் இந்த ப்ரோப்லேம் க்கும் என்ன சம்பந்தம்

    • @SHREEBPL
      @SHREEBPL 12 часов назад +1

      சீட்டாஸ்.. குஞ்சித்.. ஏன் எல்லா இடங்களிலும் பீஃப் பிரியாணி கேக்குறாங்கன்னு.. 👹

  • @bharath86s
    @bharath86s 12 часов назад +9

    உங்கள் தைரியம் அருமை..

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 13 часов назад +26

    Anna University girls be careful

    • @viramkumar2303
      @viramkumar2303 3 часа назад +2

      all school /college going girls and boys should be careful now adays.

  • @chithrar9235
    @chithrar9235 12 часов назад +9

    Super bro hatsoff god bless you bro👍👍👍

  • @sivasooriya3960
    @sivasooriya3960 12 часов назад +12

    Please, protect him

  • @HEMA-ge7hg
    @HEMA-ge7hg 13 часов назад +5

    Super bro arumai ungagal padivu. Makkal marunum sir

  • @masssenthoor9368
    @masssenthoor9368 31 минуту назад

    Super prother rompa nermaiya pesurinka thanks

  • @ManiKandan-n4r
    @ManiKandan-n4r 4 часа назад +5

    இந்த விஷயம் பெண்கள் பாதுகாப்பு குறித்தது..முதல்வர் அவர்கள் அவனை சுட்டுகொல்ல உத்தரவிட்டால் பெண்கள் மத்தியில் நம்பிக்கை யும். தங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் உயரும்....

    • @TheKabilank87
      @TheKabilank87 Час назад +1

      நீ இன்னும் சுடலையா நம்புறியா?? யப்பா.. 😮😮😮😮

    • @rajatoScan
      @rajatoScan Час назад

      உண்மை

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 14 часов назад +14

    Police will hide this sensitive issue. What happened to Vignesh issue. Same will happen to this case.

  • @taarzanchinnu
    @taarzanchinnu 12 часов назад +4

    Law should be equal to every one,if it's a common man or political one😡🤬

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 12 часов назад +14

    Beef briyani ya appo namba 💩 Ranjith annae team tan😂

    • @SHREEBPL
      @SHREEBPL 12 часов назад +1

      *ஞ்சித் அண்ணனா.. அப்படீன்னா.. நீங்களும்.. 💀

    • @Rk12-w8n
      @Rk12-w8n 3 часа назад

      Pombala poriki pee Ranjith, gang

    • @Rk12-w8n
      @Rk12-w8n 3 часа назад

      ​@@SHREEBPLso flyer shit

  • @rajl9473
    @rajl9473 11 часов назад +2

    Bro, I appreciate your brave , came fwd to tell the truth

  • @kandasamykandasamy9088
    @kandasamykandasamy9088 41 минуту назад

    பெண்ணால் சரிந்த சாம்ராஜ்யங்களின் பட்டியலில் இணைய வீருநடை போடும் தமிழகம்....

  • @marimuthuambalavanan2506
    @marimuthuambalavanan2506 9 часов назад +9

    ஞானசேகரன் கைதைத்தொடர்ந்து அண்ணா யுனிவர்சிட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரியானிப் பஞ்சம். - நடிகர்கள் முட்டு சூர்யா, முரட்டு சத்யராஜ், பித்து சித்தார்த் உள்ளிட்டோர் கவலை தெரிவித்தனர்.

    • @dhinakaranmk5105
      @dhinakaranmk5105 3 часа назад

      இது போன்ற தரவு களை மணிப்பூர் நார்த் இந்தியா

  • @senthilvelavankj
    @senthilvelavankj 4 часа назад

    Thanks Red Shirt Person for being bold and Brave. Hats Off.The accused has become expert and has done with precision as he has mentally disturbed victim and blackmailed and got things done.Definetely Govt has to come out clean.if not all good will be Lost.he has to be Encountered

  • @ARIVOMAYIRAM407
    @ARIVOMAYIRAM407 11 часов назад +12

    பிரியாணி போடுறவன் பூரா பிரச்சனைய தான் இருப்பான் போல இருக்கு

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 2 часа назад +3

    சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சரின் பங்கு இதில் என்ன என்பது தெரிவிக்கப்பட வேண்டும்

  • @rajapriyanut
    @rajapriyanut 12 часов назад +11

    Give him protection please

  • @Drsharp828
    @Drsharp828 11 часов назад +1

    Hats off bro 💪💪

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 13 часов назад +7

    Sr but ppl say 2011 also hapnd... Tom Dick n Harry ppl take selfie with politicians ... Fishy

  • @hman384
    @hman384 6 часов назад +1

    Respect the Red T Shirt brother, God will be with you. Atleast you are honours

  • @nalinit6177
    @nalinit6177 54 минуты назад

    நன்றி க 🙏🙏🙏🙏🌻

  • @louisfernandez1929
    @louisfernandez1929 6 часов назад +2

    What happened to Poor Sumathi case? Why all who supported crowd in the beginning have stopped later. Is it after receiving the blood money from the killers? Why now suddenly all joined in this case? I’m sure it’s for their gain only.

  • @ezhilarasimagendiran6379
    @ezhilarasimagendiran6379 13 часов назад +1

    Super bro ❤❤❤❤👌👌👌👍👍👍👍

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 13 часов назад +4

    😮😮😮😮omg

  • @tamizhanlifestyle
    @tamizhanlifestyle 31 минуту назад

    இந்த சகோதரை திராவிட அரசிடம் இருந்து காப்பாத்துங்க 🙏🙏🙏

  • @bhagimedia
    @bhagimedia 2 часа назад

    பாராட்டுக்கள் தம்பி 👌👍🤝

  • @rajaskp
    @rajaskp 11 часов назад +4

    perasiriyar illa daaa , sweeper daa ,4 perta visarichi tu kelvi kela

  • @shakilasargunasekaran-sj5wg
    @shakilasargunasekaran-sj5wg 21 минуту назад

    Thanks for the channel, reporter. உண்மையை சொன்ன தம்பிக்கு பாராட்டுக்கள். Political support, network இல்லாமல் தவறு செய்ய முடியாது. தனி மனிதனாக செய்யவே முடியாது .வெட்ட வெளியில் சாட்டையடி கொடுக்க வேண்டும். துணிச்சல் எப்படி வரும். Police stationல் உள்ள அனைவரையும் உள்ளே வைத்து தகுந்த விசாரணை நடத்த வேண்டும். பாதுகாப்பாக இருக்க தம்பி.

  • @MaaranMaaran4421
    @MaaranMaaran4421 38 минут назад

    வாழ்த்துக்கள் Galatta voice

  • @vasumg8042
    @vasumg8042 Час назад

    WhatsApp le enna dan delete pannalum, yaru group members, ella videos & photos forensic le edupangey... inda arivum ille

  • @poomurugan416
    @poomurugan416 12 часов назад +15

    குருமா குணசேகரணா

    • @sundargtuti
      @sundargtuti 10 часов назад

      பு முருகன்னா??, புண்ட முருகனா??

    • @baskaranramachandran6129
      @baskaranramachandran6129 9 часов назад +1

      ஆமாம்பா ஆமாம்

  • @Jahathish_1011
    @Jahathish_1011 11 часов назад +2

    Seeman Annan 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯 NTK 💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @polytricks9655
    @polytricks9655 3 часа назад +1

    பொலிசே இதில் பங்காளிகள் போலுள்ளது-பொலிசுக்குத் தெரியாமலா இதெல்லாம் நடக்குது.

  • @rajaskp
    @rajaskp 11 часов назад +2

    andha whatsapp groups la irukuravanungala odaichi visaricha , adutha pollachi maadhiri pogum pola ..aana ellam eduthu irupanunga , visarikka maataanunga ,ithoda mudichiduvanuga

  • @maduraikaaranthaanda
    @maduraikaaranthaanda 2 часа назад +1

    anna university students should boycott all the local stores there. Galatta cover his face properly... u r proving ur channel is waste by revealing his identity....

  • @BaskarR-fs1vf
    @BaskarR-fs1vf 3 часа назад +1

    போலீஸ் கமிஷனர் - கேவலப்பட்டு விட்டார்

  • @Thulavu-துலாவு
    @Thulavu-துலாவு 48 минут назад +1

    போலி மாவுகட்டு😅😅

  • @Nava-v7u
    @Nava-v7u 57 минут назад

    Remba nandri thambi unmaiya sonnathukku

  • @karthicraja9030
    @karthicraja9030 10 часов назад +8

    Hey red shirt be safe man they are from dmk , most rowdy katchi in tamilnadu, please be safe and secure buddy

  • @mahetaba
    @mahetaba 9 часов назад +1

    Yoo are great bro

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 10 часов назад +1

    Super man

  • @parthiban516
    @parthiban516 51 минуту назад

    CBI விசாரணை நடத்த வேண்டும்

  • @ManoarunManoarun-l2k
    @ManoarunManoarun-l2k 48 минут назад

    11.14 இவர் தகவல் கொடுப்பவரை பக்கத்தில் உள்ள போட்டோ எடுத்து விடுங்கள். குற்றவாளியை மட்டுமே போட்டோ எடுத்து பதிவிடுங்கள்

  • @AliramanUsha
    @AliramanUsha 10 часов назад +1

    Super sir neenga koncham sefa irunga sir please

  • @muthuvelparamasivam-fh4jl
    @muthuvelparamasivam-fh4jl 57 минут назад

    Hats off

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 13 часов назад +14

    Prof married road side briyani wala va😮😮😮

  • @mahetaba
    @mahetaba 9 часов назад +1

    Good sir

  • @Rk12-w8n
    @Rk12-w8n 3 часа назад

    FIR release is the message, to victims. And message for future victims.

  • @KGovardhanam
    @KGovardhanam 10 часов назад +1

    இவர் உண்மையை மூடி மறைத்து பேசும் நபராக இருக்கிறார்.
    ஒருவேளை அவருக்காக பயந்து பேசுகிறார் போலிருக்கிறது.

  • @JonathanV-bu8pb
    @JonathanV-bu8pb 20 минут назад

    சூப்பர்

  • @padmanabanmuthu1164
    @padmanabanmuthu1164 59 минут назад

    Data Delete Pana recovery Panamudium TRIE Molama

  • @taurus1035
    @taurus1035 6 часов назад +1

    Super

  • @senthilkumar-wc1pg
    @senthilkumar-wc1pg 52 минуты назад

    அண்ணாமலையால் இந்த பெண்ணுக்கு ஓரளவு நீதி கிடைத்து உள்ளது

  • @samanthamanoj6864
    @samanthamanoj6864 Час назад

    Brother' ku please padhu kappu kudunga please

  • @JonathanV-bu8pb
    @JonathanV-bu8pb 20 минут назад

    அவர் சொன்ன எல்லாத்தையும் விசாரிங்க

  • @dharmadurair984
    @dharmadurair984 13 часов назад +5

    வாழ்த்துகள் ப்ரோ👏👏

  • @rb5720
    @rb5720 3 часа назад

    How can we send our daughters in TN college hostels? Stalin should answer....

  • @beautifulplanet6753
    @beautifulplanet6753 13 часов назад +3

    Super👏🏻👏🏻👏🏻👏🏻neenga yen payappadureenga ? Unmaya solla payappada vendiya avasiyamilla.. avanukkum family irukku.. enakku therinchu, Avan family la Oru pennai theruvukku izhuthal than Intha mathiri aniyayangalai thadukka mudiyum .. athu onru thaan panishment.. oru aniyayathai eduththu solreenga..neengaley payapduren enru solvathu thavaru.. ivarai ponravargalai thandikka payappada vendam.. avanukkum, Avanain Sarntha antha friendsukkum family irukkumillaya.... appo antha family ladies face book la irukkangala enru thedi.. athai Oru petti vanthirukku enru podanum..athatkum payam illaiyenral thooku thandanai thaan ore vazhi.. puthu sattam vara vendum.. ivanai ponvargalai pengal suttu thalla vendum enru.. ellorum manitha piravigal thaane.. en aathangathai sonnen.. mannikkavuvum🙏🏻🙏🏻

    • @irose4066
      @irose4066 6 часов назад

      Athu yaaru pannuva?? Namma pannuvama??? No right......antha thimuruthan and avanga family la erukara ladies photo eduthu evan vechu erukka maatanu neenga eppadi solringa??? He may sold his own family women photos too for his money and power....

  • @kichab35
    @kichab35 12 часов назад +6

    rose shirt jaldra adikkaran

  • @sreeraghavan5374
    @sreeraghavan5374 12 часов назад +4

    எந்தக் கட்சியில் இருக்கிறேன்னு தைரியமா சொல்ல முடியுதா உன்னால ஏன் பயப்படுற