பிரியங்காவுக்கு விழுந்த செருப்படி! Umapathy Interview cwc manimegalai and priyanka Cook with Comali

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 1,3 тыс.

  • @balamurugan-ff7ik
    @balamurugan-ff7ik 2 месяца назад +352

    பிரியங்கா மட்டும் தான் இருக்கும் பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள் மணிமேகலை சிறப்பு I support manimegalai

  • @prakashbose2356
    @prakashbose2356 2 месяца назад +421

    முதல் முறையா தமிழ் தமிழர்ன்னு இவ்வளவு பேர் பேசுறது மகிச்சியா இருக்குபா ❤❤❤

    • @noorulbasiriya4145
      @noorulbasiriya4145 2 месяца назад +7

      மகிழ்ச்சி

    • @hari2658m
      @hari2658m 2 месяца назад +5

      Ithellam chumma verum pechu ku tha namma vonna irundha ithellam nadakuma 😢

    • @Sundarin8du
      @Sundarin8du 2 месяца назад +8

      அதான் பெரிய ஆச்சர்யம் மிக மிக மகிழ்ச்சி இனிமே உம் தமிழர்கள் அனைத்து துறையிலும் விழிப்புணர்வு கொண்டு பேசவேண்டும் அரசியலில் கூட.....

    • @Sundarin8du
      @Sundarin8du 2 месяца назад +10

      ​​@@hari2658m அண்ணா அப்படி சொல்லாதீங்க இனிமே அச்சும் தமிழர்கள் ஒண்ணா இருப்போம் ஒரு தமிழனுக்கு இனொரு தமிழன் குரல் கொடுத்தாலே அதுவே பெரிய விடயம் தான் 🙏

    • @charlesxr1898
      @charlesxr1898 2 месяца назад

      வாக்கை மட்டும் தெலுங்கனுக்கு போட்டுட்டு அடிமையாக இருங்க

  • @EtheYeue
    @EtheYeue 2 месяца назад +652

    என்னோட ஆதரவு எங்க ஊரு தமிழ் பெண்ணுக்கு தான் ❤❤

    • @Ramesh_babu282
      @Ramesh_babu282 2 месяца назад +9

      Yes

    • @Parames____46
      @Parames____46 2 месяца назад +6

      Support mani

    • @rx100z
      @rx100z 2 месяца назад +6

      👍👍👍👍

    • @komaleeswarir3008
      @komaleeswarir3008 2 месяца назад +1

      You support mani and mani encourage Ceylon cricket players I never support both

    • @chandru610
      @chandru610 2 месяца назад

      Tamil ponnu thappu pannalum support pannuvingala ithu rompaa thappu yaar mela mistake irukunu therinjitu pesanum mani velila vanthu video pottathu thappu illa priyanka side oru niyayam irukum mani side oru niyayam irukum so ithu ivlo periya problem creat agarathuku karanamey RUclips kaaran patha vela fake na oru audio vittu thevalama character association panni pesarathu rompa thappu ithuku nampa yellamey channel karan kitathan ketkanum mani ippadi solranga anga enna nadanthathu engaluku clip venum nu atha vittutu tamil ponnu English ponnunu pesitu irukinga

  • @sskssk8241
    @sskssk8241 2 месяца назад +714

    கடந்த சில ஆண்டுகளாக வடக்கர்கள் தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொண்டு அனைத்து சலுகைகளும் பெறுகின்றார்கள்

    • @freelancerfabrucationcharl2314
      @freelancerfabrucationcharl2314 2 месяца назад +7

      Yow ave kannada kaari ya😂😂😂appe kannada amma malayalam

    • @vgmathisubramanian4101
      @vgmathisubramanian4101 2 месяца назад +12

      தமிழர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சி..

    • @rajp2956
      @rajp2956 2 месяца назад

      @@freelancerfabrucationcharl2314 marathi

    • @s.v.ravichandran9824
      @s.v.ravichandran9824 2 месяца назад +14

      ஆம் முற்றிலும் உண்மை.அனைத்துக்கும் காரணம் அவர்களின் ஏஜன்சிகள் தான்.

    • @mylord3003
      @mylord3003 2 месяца назад

      Unna yaaru yaa ava channel paarka force panraanga. Neraiya draavida channel irukku , athaiyeh paarthukkinu iru. Poviyaah

  • @manomano382
    @manomano382 2 месяца назад +733

    என்னுடைய ஆதரவு தங்கை தமிழச்சி மணிமேகலைக்கு

    • @Guruabarna-uj8kl
      @Guruabarna-uj8kl 2 месяца назад +6

      Yes

    • @MohamedSulthan-s4c
      @MohamedSulthan-s4c 2 месяца назад +8

      Yes manimegalai very decent madam god bless you

    • @vaikundarajvaikundaraj9680
      @vaikundarajvaikundaraj9680 2 месяца назад +1

      Yes 💯💯 💯

    • @chitradevi835
      @chitradevi835 2 месяца назад

      வடநாடு, பக்கத்து மாநிலங்களின் ஆதிக்கங்களால் தமிழர்களின் வேலைவாய்ப்புகளும் பறிப்போகுது!!!!!!

    • @bhuvanisadupangarai
      @bhuvanisadupangarai 2 месяца назад

      தமிழச்சி என்றால் ஈனம் மானம் இல்லாமல் அலையலாமா? நியாயம் தர்மம் இதெல்லாம் தமிழனுக்கு வேண்டாமா? இதென்னடா தமிழனுக்கு வந்த சோதனை. தமிழகமும் தமிழ் கலாச்சாரமும் தமிழக பண்பாடும் தமிழக மக்களும் அழிவது உங்களை போன்ற முட்டாள்களால் தான். ஒரு கம்பெனியில் இருவருக்குள் நடந்த பிரச்சினை எப்படி உங்கள் பிரச்சினை ஆச்சு. இதனால் ஏதாவது உபயோகம் உண்டா? முதலில் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் அப்புறம் தான் தமிழன். அங்கு என்ன நடந்தது என்று உனக்கு எப்படி தெரியும். எவளோ ஒருத்தி தன்னை வேலையில் இருந்து விரட்டி விட்ட அதிர்ச்சியில் உறைந்து அதை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்து தன் யூடியூப் சேனலில் வீடியோவும் போட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து விட்டாள். நன்றாக பணம் சம்பாதிக்க யுக்தி தெரிந்து கொண்டு ஏதோ தானே வேலையை விட்டு விட்டு வந்ததாக ஒரு நாடகம் வேறு. இதனால் உனக்கு என்ன பிரயோசனம். நம் இருவருக்கும் இல்லை. பிரச்சினை எதுவாக இருந்தாலும் நடுநாயகமாக சீர்தூக்கி பார்க்க பழகு.

  • @Kavy-rg1iw
    @Kavy-rg1iw 2 месяца назад +133

    Vijay tv
    * priyanka - maharastra
    * Archana - punjab
    * Rakshan - kerela
    * Shivangi - kerela
    * Judges - mostly kerela
    * Winners - mostly kerela
    * Serials - all are north indians😂
    எல்லா சேனல்லையும் இப்பிடிதா. ஆனா தப்பு நம்ம மக்கள்ட்ட தானே. அவங்க பிழைக்க வராங்க தப்பில்ல. எல்லாரும் பிழைக்கதானே வேணும். நம்மளும் பிழைக்க போறோம். ஆனா மத்த ஊர்ல யாரும் நம்மள தலைல தூக்கி வச்சு ஆட மாட்டாங்க. இங்க இருக்க மக்கள் மட்டும் தா நம்மளை மட்டமா கேவலமா பேசுவாங்க, வெளி ஆளுங்கள கொண்டாடுவாங்க. அப்ப தப்பு யார் மேல??

    • @kuganraj9739
      @kuganraj9739 2 месяца назад +2

      What's your cast?😂😂😂😂😂

    • @newbegining7046
      @newbegining7046 2 месяца назад

      விஜய் டிவியில் மூலம் பல பேர் பிரபலம் அடைய காரணமாக இருந்திருக்கிறது சந்தானம் , சுவாமிநாதன் , மகாபா, சிவகார்த்திகேயன் , ராமர் , நிஷா , டைரக்டர் நெல்சன் , கோபிநாத் , etc etc அப்போதெல்லாம் அது தமிழர்களுக்கு எதிரான சேனல் இல்லை . இப்போது இரு பெண்களுக்கு நடக்கும் சண்டையை ஏதோ தமிழர் தமிழர் அல்லோதோர் பிரச்சனையாக மாற்றுவது நல்ல செயல் இல்லை

    • @raaji_lk
      @raaji_lk 2 месяца назад +6

      அபூர்வமாக ஒரு புத்திசாலியை கண்டதில் மிக்க மகிழ்ச்சி👍

    • @Kavy-rg1iw
      @Kavy-rg1iw 2 месяца назад +2

      @@raaji_lk nandri🙏🤣

    • @krishnamoorthysrinivasan1737
      @krishnamoorthysrinivasan1737 2 месяца назад +2

      100-க்கு. 100- உண்மை-👌

  • @safamarwa1884
    @safamarwa1884 2 месяца назад +514

    மணி தமிழச்சி வீர பெண் தன்மானம் மிக முக்கியம்

    • @mangaysivam2813
      @mangaysivam2813 2 месяца назад +11

      ஒழுக்கம் உள்ள பெண்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад

      ​@@mangaysivam2813விபசார டிவியில் ஒழுக்கமா😮😮😮 காமெடி பன்னாதடா கபோதி கடுப்பாகுது மூதேவி 😮😮😅

    • @vaikundarajvaikundaraj9680
      @vaikundarajvaikundaraj9680 2 месяца назад +3

      Yes 💯💯
      Manimegalai tv la anchor mattume thaan pannnuven sonnaanga
      Mani great ❤❤❤

    • @vaikundarajvaikundaraj9680
      @vaikundarajvaikundaraj9680 2 месяца назад +5

      Neenga mani priyanka sandai audio kelunga
      Priyanka very bad asingam

    • @sathya9075
      @sathya9075 2 месяца назад

      Fake audio​@@vaikundarajvaikundaraj9680

  • @kumartamil6
    @kumartamil6 2 месяца назад +237

    உண்மையிலேயே, பிரியங்கா விஜய் டிவியோட பெரிய ஆளோட வப்பாட்டி மாதிரியே இருக்கிறாங்க. அவர் அங்க நிறைய அனுபவம் இல்லாமலேயே, மெல்ல மெல்ல பெரிய வாய்ப்புகள் எல்லாத்தையும் பிடிச்சு கொஞ்சம் கொஞ்சமா மேல வராங்க. இன்னும் புதிய முகங்களுக்கும், திறமையானவர்களுக்கும் வாய்ப்பு தராமல், அந்த இடத்தை பிடிச்சுக்கிட்டே இருக்காரு.
    அவங்க கிழவி ஆகுற வரைக்கும் அங்கேதான் இருப்பாரு, ஏன்னா அந்த நிலையில் இருக்கிறாங்க. இது விஜய் டிவிக்கு புதுசா வரக்கூடிய மற்றொரு தகுதியான நபருக்கு இடம்கொடுக்காமல் செய்வதா, அதுதான் கேள்வி.

    • @sidj2252
      @sidj2252 2 месяца назад +14

      மாதிரி இல்லே. உண்மை தான். ஆட்டக்காரிக்கு அனகோண்டா மாமா தான் இஷ்டம். ராத்திரி நேரத்துலே பூஜையில் குஜால்.

    • @abbasq5988
      @abbasq5988 2 месяца назад +1

      ​@@sidj2252 நீங்க என்ன வேணும் என்றாலும். பேசிங்க ஆனா ஒரு பொண்ண பற்றி தப்பா மட்டும். பேசாதீங்கடா மூதேவிகளா 😡

    • @divyasundhar2409
      @divyasundhar2409 2 месяца назад +7

      Exactly true

    • @rajaramanvenkataraman9013
      @rajaramanvenkataraman9013 2 месяца назад +5

      செம்பு ரொம்ப அடி வாங்கி இருக்குமோ???🙄😳🤔😂🤣🤣🤣

    • @shailarao6727
      @shailarao6727 2 месяца назад +2

      Only publicity. Mani meghal at times gives loose talks. Priyanka is a pride. All are jealous of her success

  • @sskssk8241
    @sskssk8241 2 месяца назад +468

    வடக்கர்களான அர்ச்சனா, பிரியங்கா தொகுப்பாளினியாக நடத்தும் நிகழ்ச்சிகளளில் வரும் விருந்தினரை hug செய்யும் பழக்கம் அதிகமானது. அதற்கு முன்பெல்லாம் தொகுப்பாளர்கள் வணக்கம் கூறி வரவேற்பார்கள்.விருந்தினர்களை தொட்டு பேச மாட்டார்கள்.

    • @--Asha--
      @--Asha-- 2 месяца назад +6

      DD hug panni parthathu illaya

    • @sidj2252
      @sidj2252 2 месяца назад +7

      @@--Asha-- HUG பண்றதுல வித்தியாசம் பாருங்க. பாவனாவும் ஒரு பெரிய ஆட்டக்காரி தான்.

    • @appulaxmi2323
      @appulaxmi2323 2 месяца назад +23

      Archana and Priyanka same behavior 2m worst.

    • @kuppusamy979
      @kuppusamy979 2 месяца назад

      பிரியங்கா புண்டைய நக்கிட்டு இருக்கிறான் விஜய் டிவி ஓனர்

    • @kuppusamy979
      @kuppusamy979 2 месяца назад +12

      ஞாயிறு குக் கோமாளி நிகழ்சியில் ராமரை கட்டி புடிச்சாள் பிரியங்கா

  • @lakshmibackia745
    @lakshmibackia745 2 месяца назад +31

    Tv showla யார பார்த்தாலும் உடனே கட்டிப்பிடித்து கேவலமா பண்ணுவது பிரியங்காவின் சிறப்பு

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 2 месяца назад +57

    எவ்ளோ திறமையான பொண்ணுங்க இருக்கும்போது இந்த வயசானவ அர்ச்சனா மற்றும் பிரியங்கா பார்க்கவே iritate ஆ இருக்கும்

    • @sivarama9874
      @sivarama9874 2 месяца назад

      Why Archana oldy still? Looks akward

    • @SppPrabu07
      @SppPrabu07 2 месяца назад +1

      Same feeling

  • @Padthulakku
    @Padthulakku 2 месяца назад +365

    தன்மானம் (மணிமேகலை)👍 vs தலைக்கனம் (பிரியங்கா)👎 *-Padmanaban,* from Kuwait.

    • @ahamedjassim1076
      @ahamedjassim1076 2 месяца назад +2

      kuwait ah

    • @samivel1781
      @samivel1781 2 месяца назад +5

      பீகாரிகளின் விளையாட்டுக்களமா தமிழர்நாடு.....!

    • @rahjay848
      @rahjay848 2 месяца назад +4

      Wow... From Kuwait.
      My favorite country and friends are from there.
      Singapore🇸🇬

    • @Padthulakku
      @Padthulakku 2 месяца назад +1

      @@ahamedjassim1076 yes

    • @Padthulakku
      @Padthulakku 2 месяца назад

      @@rahjay848 nice

  • @linganathan1896
    @linganathan1896 2 месяца назад +194

    தமிழ் சிங்கபெண்ணுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🌷🌹🌸🌺🌻தமிழர்கள் பார்க்கும் நிகழ்ச்சியை தமிழ் பெண் மணிமேகலை தொகுப்பாளர் தான் வேண்டாம் அல்லது விஜய் டிவியை தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும்❤

    • @sripriyaprabhu5052
      @sripriyaprabhu5052 2 месяца назад +5

      Vijay TV owned by Malayali....priyanka also half Malayali....no place for Tamil people in Top position....Manimegalai is Maratamilzhachi...❤

  • @srideviselvam9037
    @srideviselvam9037 2 месяца назад +187

    மணிமேகலை மட்டும் அல்ல புகழ் காமெடி செய்வதிலும் பிரியங்கா இந்தமுறை dominate செய்தார்.

  • @sindhujothi8695
    @sindhujothi8695 2 месяца назад +250

    மணிமேகலை you r best
    We support you be cool 🎉🎉

    • @venkatv3694
      @venkatv3694 2 месяца назад

      பீகாரி.வந்தேரி.இவ்வளவுநாள்.தெரியாமபோச்சே.அவளை.விஜய்டிவி.உடனே.வெளியேற்றவும்

    • @venkatv3694
      @venkatv3694 2 месяца назад

      பீகாரி.வந்தேரி.இவ்வளவுநாள்.தெரியாமபோச்சே.அவளை.விஜய்டிவி.உடனே.வெளியேற்றவும்

  • @RaavanaVamSaM
    @RaavanaVamSaM 2 месяца назад +327

    விஜய் தொலைக்காட்சி உருவாக்கிய கேவலங்களில் ஒன்று பிரியங்கா.... செயற்கையான சத்தமான சிரிப்பு, விருந்தினர், அல்லது நிகழ்ச்சி பங்கேற்பாளருடன் இல்லீகல் தொடர்பு அதீத சத்தத்துடன் பேசுவது இவற்றைதான் இவர் நிகழ்ச்சி தொகுப்பு என நினைத்திருக்கிறார்.

    • @reneantony
      @reneantony 2 месяца назад +8

      Kedoketa nai priyanka

    • @chitrabalasubramaniam5978
      @chitrabalasubramaniam5978 2 месяца назад +8

      கேவலமான செய்கைகள் பிரியங்கா...

    • @cviews1870
      @cviews1870 2 месяца назад

      Yess.she was doing the same from the beginning.now only all r knowing that.

    • @KalpanaA-e9g
      @KalpanaA-e9g 2 месяца назад

      😂🎉

    • @mathiyazhagib8043
      @mathiyazhagib8043 2 месяца назад

      Over alattal

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 2 месяца назад +135

    Who Supports Manimegalai !

  • @bharanedharan8148
    @bharanedharan8148 2 месяца назад +72

    தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். வேற்று மொழியாளர்களின் ஆதிக்கத்தை உடைக்க வேண்டும்

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 2 месяца назад +56

    பீகாரில் இருந்து வந்துட்டு இந்த பிரியங்கா நம்ம தமிழ் பொண்ணு வெரைட்டி அடிக்கிற நாளைக்கு தமிழ்நாட்டில் எல்லா தமிழர்களுக்கும் இதே நிலைமை தான் இந்தி காரணங்களோடு ஆளுமை தான்😂😂😂

    • @ChitraRamesh
      @ChitraRamesh 2 месяца назад +1

      பீஹார் மக்களை நம்பி படுபள்ளத்தில் vilundhavargalil என் குடும்பமும் ஒன்று
      இன்னும் யாரெல்லாம் இந்த மாதிரி ஏமாந்து இருக்கிறீர்கள்

  • @kkannaya7692
    @kkannaya7692 2 месяца назад +153

    பிரியங்கா சிறிக்கும்போது, அதிக கோபம்வரும் பார்வையார்களுக்கு சேனலைவிட்டே தூக்கனும்.

    • @imtiyajimtiyaj4112
      @imtiyajimtiyaj4112 2 месяца назад

      100% உன்மை நண்பா

    • @chitradevi835
      @chitradevi835 2 месяца назад +1

      அவ மொழி தெரியாதத மறைக்க கத்தி பேசுவா, ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ன்னு சிரிப்பா!!!!!

  • @selwyneliazer
    @selwyneliazer 2 месяца назад +83

    பழைய தகர டப்பா பிரியங்கா தூக்கி தூர வைப்பது விஜய் டிவிக்கு நல்லது

  • @timeilla7947
    @timeilla7947 2 месяца назад +51

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே கொஞ்சம் தமிழர்களையும் வாழ வைக்கட்டுமே. நெஞ்சு பொறருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால். வெற்றி என் காப்பியப்பெண் மணிமேகலைக்கே

  • @gunalan4705
    @gunalan4705 2 месяца назад +207

    பீகாரினால tv ல மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் பிறச்சனை

    • @habibullahu7460
      @habibullahu7460 2 месяца назад +3

      Pande, H.Raja, Ravi etc.....

    • @Periasami76
      @Periasami76 2 месяца назад +1

      She is a kannadiga from Dharwad..

  • @nahom.
    @nahom. 2 месяца назад +73

    Support our tamil girl Manimegalai...❤

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад

      அட தேவடியா பயலே விபசார டிவியில் என்னடா தமிழுக்கும் பீகாருக்கு ம் வித்தியாசம் 😮😮😮

  • @aravind2369
    @aravind2369 2 месяца назад +275

    Priyanka உச்சியில் இருப்பவருடன் உன்ன நெருக்கம் தான், புருக்ஷனை ஒட வைச்சது 😮😮😮

    • @Abinaya-dr7yt
      @Abinaya-dr7yt 2 месяца назад +25

      நல்லவேலை பிரவீன் தப்பித்து விட்டார்

    • @loki7914
      @loki7914 2 месяца назад

      Priyanka desh pundai

    • @sidj2252
      @sidj2252 2 месяца назад +6

      அனகோண்டா சைஸ் பதலையாம். அதான்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад

      அதுக்கு தானே விஜய் விபசார டிவி ஆண்கள் இருக்காங்க​@@sidj2252

    • @aravindmuraliam
      @aravindmuraliam 2 месяца назад +2

      😂😂😂 Deshpande is a surname from in Karnataka and Maharashtra... Bihari aam😂😂😂. Idhu kuda theriyala...Gumudipundi cross panadha kumbal😂😂😂😂😂

  • @tamilselvam1874
    @tamilselvam1874 2 месяца назад +48

    மணிமேகலை is Best,
    பிரியங்கா தேஷ் பாண்டே is worst.

  • @sakkaravarthi955
    @sakkaravarthi955 2 месяца назад +307

    பிரியங்கா தேஷ்பான்டே விஜய் டிவியின் சாபம் இவளை விஜய் டிவியை விட்டு தூக்கி எறியனும் அப்ப தான் விஜய் டிவியின் சாபம் தீரும்

    • @Ganesan-zf1il
      @Ganesan-zf1il 2 месяца назад +1

      It's better why don't you start a separate channel and use other anchors.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 2 месяца назад

      ​​@@Ganesan-zf1ilநாங்க காசு கொடுத்து விஜய் டிவியை பார்க்கிறோம். இங்கு இந்தப் போட்டியாளர் என்ன சொல்ல வருகிறார் மேலே இருக்கிறவனை கைக்குள் போட்டு கொண்டு நம் தமிழ் பெண்ணை துரத்துகிறார்... உப்பு போட்டு திங்கும் நாம் அதை எதிர்த்துப் பேசுகிறோம். நீ இங்க வந்து கேனத்தனமாக சேனல் ஆரம்பித்துநீ பேசிக்கோ அப்படிங்கிற... தமிழ் தெரியாமல் கமெண்ட் எழுதுகிறாய் ஆங்கிலத்தில்? அப்ப நீயும் அதே தானா? வந்துட்டீங்களா எல்லாரும்

    • @Uchihaclan9339
      @Uchihaclan9339 2 месяца назад +5

      ​@@Ganesan-zf1il what a bullshit comment?

    • @mangaysivam2813
      @mangaysivam2813 2 месяца назад

      தமிழ் பெண்கள் அப்படி பட்ட ஆட்கள் இல்லை அட்ஜெஸ்ட் ​@@Ganesan-zf1il

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb 2 месяца назад +6

      தம்பி
      முதலில் விஜய் டிவியையே தூக்க வேண்டும்

  • @ssurendran8766
    @ssurendran8766 2 месяца назад +28

    தன்மான சுய மரியாதை தமிழச்சி மணி

  • @ammakanakku551
    @ammakanakku551 2 месяца назад +44

    அவளுக்கு பெரிய இடத்து support இல்லாம இந்த ஆட்டம் ஆடமாட்டா.

  • @manickamv6241
    @manickamv6241 2 месяца назад +38

    சொல்வதற்கு எல்லாம் வார்த்தைகள் இல்லை.
    மிக்க நன்றி ஐயா உமாபதி அவர்களே.!!!!!!!!!!!!!! ❤

  • @Saravanan-m3e
    @Saravanan-m3e 2 месяца назад +1127

    நீங்க வன்மத்துல சொன்னாலும்.. உண்மையிலேயே பிரியங்கா vijay tv யோட பெரிய ஆளோட வப்பாட்டி தான்.. அதனால அவ கிழவி ஆகுறவரை அங்கதான் இருப்பா...

    • @MarudhupandiyanMarudhupandiyan
      @MarudhupandiyanMarudhupandiyan 2 месяца назад +47

      இவ வப்பாட்டி இல்ல இவ மாமா வேலை பாக்குற recently train trip hansitha 😂😂😂

    • @kumartamil6
      @kumartamil6 2 месяца назад +16

      உங்கள் கருத்து பிரியங்கா குறித்து ஆழமாகவும், அவரது தொகுப்பாளர் பயணம் பற்றி மிகுந்த விவரமாகவும் இருக்கிறது. அவர் நீண்ட காலமாக விஜய் டிவியுடன் இணைந்திருப்பதற்கான காரணங்களையும், அவரது நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.
      அவருடைய திறமை, மக்களிடையே பெற்றுள்ள ஆதரவு மற்றும் விஜய் டிவியுடன் கட்டியுள்ள உறவுகளால், அவர் இன்னும் பல ஆண்டுகள் அங்கே தொடரக்கூடும் என்று சொல்லலாம்

    • @honestrajyoutubechannel4608
      @honestrajyoutubechannel4608 2 месяца назад +5

      டே நீ எல்லாருக்கும் இதே கமெண்ட் பன்ற

    • @பொ.சூரியா
      @பொ.சூரியா 2 месяца назад +5

      ​@IndianTamil-b6eஇன்னா நாற்பது இனியவை நாற்பது
      .

    • @kanthdammmy
      @kanthdammmy 2 месяца назад

      A

  • @tamilperoli
    @tamilperoli 2 месяца назад +112

    ஹாட்ஸ் ஆப் ............ பூனைக்கு மணி கட்டிய மணிமேகலை.:)

    • @nathanisaac3923
      @nathanisaac3923 2 месяца назад

      ஆனைக்கு மணி கட்டிய மணிமேகலை

  • @Mari__Mari__007
    @Mari__Mari__007 2 месяца назад +20

    எல்லாம் நிகழ்ச்சியிலும் பிரியங்கா தான் பார்த்த முகத்தையை பார்ப்பதுபோல்

  • @anandbabu4277
    @anandbabu4277 2 месяца назад +50

    எல்லா தமிழ் தொலைகாட்சியலயும் தமிழர் தவிர பிற மொழியாளர் மட்டுமே உள்ளனர், ஆனால் நம்மவர்கள் இதைதான் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் 🤦‍♂

    • @Raman-cd1br
      @Raman-cd1br 2 месяца назад +1

      I am not from Tamil naadu but sickening the way Tamil Naadu administration going on it is like shit press for the law only Tamil s whose mother is Tamil tongue should be employed

    • @Raman-cd1br
      @Raman-cd1br 2 месяца назад

      You Tamils do not have patriotism in race and language that is why other non Tamils dominating your TV program 😊

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 2 месяца назад +245

    PRIYANKA is dominating character...

    • @sidj2252
      @sidj2252 2 месяца назад +8

      she has mental issue after divorce. she is seeking attention. attention phobia priyanka. aiyo paavam. Irukkira anakondavaiyum aval kitte irundhu pirichidathinga.

  • @sena41585
    @sena41585 2 месяца назад +74

    We always Support Manimehalai ❤

  • @r.bavithra4487
    @r.bavithra4487 2 месяца назад +218

    Tamil ponnu manimegalai..support .

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 месяца назад +32

    அட்ஜஸ்மேன் இவ நல்லா செய்யுறா... அதான்... ஒரே சேனலில் நிரந்தரமா இருக்கா

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 месяца назад +4

      Adhan purushan kuda illama poitan

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 2 месяца назад +46

    என்னதான் இருந்தாலும் உண்மை எங்கள் தங்கை மணிதான் தன்மானம் தழிழச்சிடா தங்கைடா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад

      விஜய் விபசார டிவி தானே மூதேவி போவியா வந்துட்டான் தூக்கிட்டு

  • @prabhuthanjai6019
    @prabhuthanjai6019 2 месяца назад +52

    இந்த பிரச்சனைக்கு வரதுக்கு முன்னாடியே பிரியங்கா வ பிடிக்காது..

    • @imtiyajimtiyaj4112
      @imtiyajimtiyaj4112 2 месяца назад

      அவளை பார்த்தாலே கான்டாகிரது

    • @prakashaaa7230
      @prakashaaa7230 2 месяца назад

      ❤❤

  • @jjabaraj1686
    @jjabaraj1686 2 месяца назад +69

    தமிழ் மொழியை யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம் ஆனால் தமிழர் உணர்வு மற்றும் கலாச்சாரம் தமிழற்கே உரியது. It's truly inbuilt no one cannot replace.

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 месяца назад +167

    உமாபதி சார்,
    இங்கேயும் "பிகாரி பாண்டேவா"
    ஏற்கனவே தமிழ் நாட்டின் அரசியலில் இரண்டு பிகாரிகள் தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

    • @alagarmalai509
      @alagarmalai509 2 месяца назад +3

      திராவிடத்தை சேர்க்கவும்

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 2 месяца назад

      Why your government in Tamil Nadu came to power only with the help of one bihari why the hell did you vote for that party

    • @articles2004
      @articles2004 2 месяца назад

      Priyanka nu peru vechadhu kooda thappu. Rahul Gandhi oda akka peru enna sollunga paapom 🤔

    • @sudhageryadav8584
      @sudhageryadav8584 2 месяца назад +1

      இரண்டு பீகாரி யார் எனக்கு தெரியல.சொல்லுங்க

    • @sivarathinamaswaminathan1211
      @sivarathinamaswaminathan1211 2 месяца назад

      ஊடக பாண்டே.ஒருத்தன்ஊரகெடுக்கிற ஆளுரேன்னுஒருத்தன்!!

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 2 месяца назад +34

    "நீயா நானா" இல்லையென்றால் விஜய் டி.வி ஊத்திக்கும்..

  • @v.kavithakumari5660
    @v.kavithakumari5660 2 месяца назад +58

    தமிழ் பொண்ணு மணிமேகலை வாழ்க

  • @SvGMathi
    @SvGMathi 2 месяца назад +73

    பழையப் பாத்திரம் பிரியங்கா😅 பீகாரிங்கள்லா ஒரே மாதிரி நரித்தனம்..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад +1

      இது புழங்கும் போது தெரியலையா தேவடியா பயல்களுக்கு😮😮😮.

  • @mangaysivam2813
    @mangaysivam2813 2 месяца назад +81

    You are 100 percent right

  • @jeyakumar8224
    @jeyakumar8224 2 месяца назад +27

    எல்லா துறைகளிலும் இப்படிபட்ட வைப்பாட்டியால் தான் பிரச்சினைகளே

  • @ramarramar4977
    @ramarramar4977 2 месяца назад +210

    பிரியங்கா நடத்துற எந்த நிகழ்ச்சியும் பார்க்கக்கூடாது எல்லாம் சரியாகிவிடும்

  • @chandbeebi8061
    @chandbeebi8061 2 месяца назад +16

    Priyanka not even let Ma Pa ka speak much while anchoring . She likes to dominate acting funny.

  • @rajasekar7966
    @rajasekar7966 2 месяца назад +149

    Adjustment niraiya Priyanka pannirukanganu oorula soldranga😅😅😅😅

    • @AjiPapsofficial
      @AjiPapsofficial 2 месяца назад +3

      😅

    • @ashajames8353
      @ashajames8353 2 месяца назад +6

      Nalla koluthi poduringa jii Information na

    • @r.krishnakumar9848
      @r.krishnakumar9848 2 месяца назад

      🕳️

    • @hnb4053
      @hnb4053 2 месяца назад +6

      Ava pesara vidhamum ella aambalangalaiyum irukka katti pidikradhum double meaning dialogues pesradhum paarkumpodhu neenga solradhu sollaamaleye theriyudhu. Iva adjust pandradhunaale iva bosses ivalukku adjust pandraanga.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад +3

      விபசார டிவி தானே பாவாடை டிவி😮😮

  • @SaleemaSheik
    @SaleemaSheik 2 месяца назад +8

    விஜய் டிவில வேலை பாக்குற உங்களுக்கு மான ரோசம் கிடையாதுன்னு நீங்கதானே எல்லாரும் அடிக்கடி சொல்லுவீங்க

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 месяца назад +8

    அண்டா என்று கூறுவது பிரியங்கா உடம்பை

  • @kavithabenzano6337
    @kavithabenzano6337 2 месяца назад +43

    Because of priyanka vijay tv lost its dignity, please sir change her, people are frustrated of her....

  • @pandipgpd9561
    @pandipgpd9561 2 месяца назад +42

    We support Manimegalai

  • @antonyaswini8267
    @antonyaswini8267 2 месяца назад +23

    பிரியங்க அப்படியே ஒடிடு பீகாருக்கு....

  • @AshwikGaming
    @AshwikGaming 2 месяца назад +233

    அந்த பீந்தக்கா 18+ காமெடி கூட்டி கொடுத்து காமெடியில் தான் ஃபேமஸ் ஆச்சு

    • @psgcnkiruthikaa5651
      @psgcnkiruthikaa5651 2 месяца назад +10

      மிக மிக சரியாக சொன்னீர்கள்👍

    • @ramgopinath2033
      @ramgopinath2033 2 месяца назад +7

      Yow sathama sirichitan ya😂😂😂

    • @vijayk6609
      @vijayk6609 2 месяца назад +2

      S

  • @Dubztamil
    @Dubztamil 2 месяца назад +270

    பான்டே ஜாதி புத்தி. பிரியங்கா டேஸ்பான்டே அவ

    • @ramgopinath2033
      @ramgopinath2033 2 месяца назад +5

      ​@IndianTamil-b6e yow ava final varamatanu therinja aparam thamarai isaivani final varanum adhum raju fame erite irukunu urutu urutu than avanga rendu perum final varanumguradhu adhum anga irundhu thambi oru fraud paiya abishek solli koduthu ava nadathina drama theriyama pesadha😂😂😂😂

    • @sureshraghul2715
      @sureshraghul2715 2 месяца назад +2

      ​@@ramgopinath2033lol same also Maya maami, Vijay tv always promotes Maamis without any vote 😂 athuku than ippo andavar serupadi vangi bb vitte poitaru 😂

    • @snd1435
      @snd1435 2 месяца назад +2

      Priyanka Deshmuhh Rangaraj Pandey

    • @srinithyaa1270
      @srinithyaa1270 2 месяца назад +1

      Pi. Fraud

    • @savagequeen4894
      @savagequeen4894 2 месяца назад

      ​@IndianTamil-b6eMental பயலே 😂😂😂😂

  • @shayina7937
    @shayina7937 2 месяца назад +30

    Priyanka full and clear character BB parthale therium for example Priyanka and thamarai toys game fighting la priyanka epdi patavalnu epoo ungaluku 🌍 nenaivu paduthuren guys….

  • @deenochitti4366
    @deenochitti4366 2 месяца назад +91

    மணிமேகலை ❤

  • @batools6582
    @batools6582 2 месяца назад +35

    Umapathy sir salute .

  • @subbulakshmiNachiappan
    @subbulakshmiNachiappan 2 месяца назад +30

    Priyanka is Marathi Brahmin but migrated to Karnataka, she is born in Karnataka and brought in Chennai

    • @savagequeen4894
      @savagequeen4894 2 месяца назад +1

      Ty 😊 for this most valuable info😂😂😂😂

  • @omiyyappa
    @omiyyappa 2 месяца назад +28

    Anna super speech❤

  • @d.rajathi8378
    @d.rajathi8378 2 месяца назад +13

    Priyanka அம்மா கிட்ட கடன் கொடுத்தவ வந்து கேட்டப்ப அடித்து புரட்டி எடுத்தவ .அம்மா. பெண்ணுக்கு பணம் ஒன்று தான் நோக்கம் .vijay tv என் மிக favorite ஆனால் மலையாளி களுக்கு முன் உரிமைகள் .ஜெயிக்க வைப்பாங்க partiality அது வருத்தம். தமிழ்ர்கள் வேறு எங்க சென்றதாலும் வாய்ப்புகள் இல்லை so தமிழ் நாட்டிலும் இல்லை,ஒண்ணு புரிய வேண்டும் தமிழ் பெண்கள் பணத்திற்குகாக எல்லாம் செய்ய மா‌ட்டா‌ர்க‌ள் ❤❤❤❤

    • @Periasami76
      @Periasami76 2 месяца назад +1

      Appadiya 😂appo indha RUclips la tamazhachinga kedu ketta vela seiarangalae avanga.. Pala kalla kadhal bolla kadthal pannravanga.. Idthula enga vandthuchu language.. Divya kallachi nu onnu irukke adthellam Thamizh thana..

  • @mohankumars1797
    @mohankumars1797 2 месяца назад +5

    விஜய் டிவி மேனேஜர் பிரிங்க மீது தனிகவனம் தனி கவனிப்பு கண்டிப்பாக ஏதோ லிங்க் இருக்கலாம் விஜய் டிவில் பிரியங்காவின் அழிச்சாட்டியம் ஓவர் அண்ணா உமாபதி மிகவும் சரியா சொல்லுகிறார்

  • @mare3287
    @mare3287 2 месяца назад +7

    Manimegalai did her job well, but Vijay TV didn't know to handle the problem bcs Priyanka is their favorite person.

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 2 месяца назад +31

    இந்த மாதிரி வெளி மாநில கும்பலை அகற்ற வேண்டும் உங்களை போன்ற தோலுரித்து காட்சி படுத்த வேண்டும்

  • @kukkootamil
    @kukkootamil 2 месяца назад +69

    ஏண்டா... Introduction ஐயே மூன்று நிமிடம் போடுவீங்களாடா....

    • @YNA143
      @YNA143 2 месяца назад +3

      அது மட்டும் கேட்டா போதும் போல😅

    • @உழவன்மகன்
      @உழவன்மகன் 2 месяца назад

      அதானே கொய்யால....😂😂

    • @vishnu-cw9cs
      @vishnu-cw9cs 2 месяца назад +1

      😂

  • @sellapandians2220
    @sellapandians2220 2 месяца назад +87

    பண வெறி பிடித்தவ பிரியங்கா. இவ எத்தனை பேரைவேண்டுமானாலும் பழி வாங்குவா. வாழவிடாமா செய்வா பிரியங்கா

    • @sidj2252
      @sidj2252 2 месяца назад +2

      பண வெறி இல்லே. இது வேற வெறி. வேற மாதிரி வேற மாதிரி. குஜால் குஜால்.

  • @SaveWater-op8iu
    @SaveWater-op8iu 2 месяца назад +116

    Worst north women pandey

    • @ashokmetha3373
      @ashokmetha3373 2 месяца назад

      ​@@aathilnawas1206 hmm

    • @vagjagan
      @vagjagan 2 месяца назад

      Pandey is Bihar/uttarpradesh, Deshpande is Maharashtra

  • @Jeeva_Priya
    @Jeeva_Priya 2 месяца назад +52

    Priyanka poison

  • @Narakattinnatumullu
    @Narakattinnatumullu 2 месяца назад +19

    Mani Army Assemble 💯 🔥

  • @ramkumartoohey
    @ramkumartoohey 2 месяца назад +12

    Manimegalai- Big boss entry
    Cwc - TRP booster

  • @Jeeva_Priya
    @Jeeva_Priya 2 месяца назад +7

    Well said 👍👍👍👍👍 sir 👍👍👍👍

  • @liyakathali7116
    @liyakathali7116 2 месяца назад +68

    இப்பத்தான் தெரியுது பீகாரிகாரி என்று

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад

      கூத்தாடி கழிசடை நாய்களுக்கு ஹிந்தி ஆகாது ஹிந்தி நடிகை மட்டும் இனிக்கும் 😮😮😮

    • @raaji_lk
      @raaji_lk 2 месяца назад

      No, she is Maharashtra brahmin

    • @VarunPoorvi-qq4rq
      @VarunPoorvi-qq4rq 2 месяца назад

      Mmm

  • @jonjonthomas4656
    @jonjonthomas4656 2 месяца назад +57

    தமிழ்நாட்டு மக்கள் இன்னும் முட்டாளாகவே இருக்கிறார்கள் ஒரு வாரத்திற்கு முன்னால் கோயம்புத்தூரில் நடந்த பண் பட்டர் ஜாம் விவகாரத்தை மறைக்கவே இப்பொழுது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது😢

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 2 месяца назад +2

      enna bun butter jam matter...bun and cream bun ku 5% nu proof paniachu...false news sonna hotelier enna solanum.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад

      ​@@kumaranthiru7788அவன் தான் ரெண்டு பெண்களிடம் பிஞ்ச செருப்பாலேயே அடி வாங்கி அவமானப்பட்டு நிற்கிறானே தலைகுனிந்து 😮😮😮

    • @pastordaniel7896
      @pastordaniel7896 2 месяца назад

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 2 месяца назад

      @@pastordaniel7896 fake ..uliyam seipavar

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 месяца назад +3

    கேவலம் கெட்ட தன்மானம் இழந்தவன் , தமிழ்நாட்டு தமிழன் 😂😂😂தொடரட்டும் 😂😂😂🎉

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 месяца назад +4

    தமிழன் எப்பவுமே , அடி உதை , வாங்கணும் 😂😂அது எப்பவுமே காதுக்கும் , சிந்தனைக்கும் இன்பமே🎉🎉

  • @gobinaths5098
    @gobinaths5098 2 месяца назад +7

    Support for மணிமேகலை

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 2 месяца назад +14

    அவளோட கணவன் பாவம்

    • @Nivijungkook
      @Nivijungkook 2 месяца назад +4

      Pavam ila avaru epavo escape aagitaru

  • @mogantanimalay4266
    @mogantanimalay4266 2 месяца назад +1

    திறமையான நிரைய தமிழ் பெண்கள் இருக்கிறீர்கள். அவங்களையும் TV சேனல்கள் கண்டறிந்து வாய்ப்பு கொடுக்கவேண்டும்.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 месяца назад +2

    பிரியங்கா ஓனரை கவிழ்ந்து அந்த சேனலும் கவிழ்ந்து வேலை செய்பவர்களின் நிலமை கவிழ்ந்து கவிழ்ந்து போகும்.

  • @SK-000
    @SK-000 2 месяца назад +1

    Manimegali is a disciplined woman 💯

  • @thagaioli6708
    @thagaioli6708 2 месяца назад +15

    தமிழச்சி👍👍👍பிரியங்காவ விரட்டினால் சங்கீதா போன்ர உடம்பவிற்பவளும். திருந்த வாய்ப்பு

  • @JJ78666
    @JJ78666 2 месяца назад +25

    Bigg boss le Amir - Pavani rendu peraiyum Eva dhaan seththu vachaa Vera maadhiri kuda sollalam

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 2 месяца назад +9

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @ariharan_official
    @ariharan_official 2 месяца назад +12

    தமிழ்நாடு மணி vs பீகாரி பிரியங்கா தேஸ் பாண்டே , யாரு வேணும் நம் தமிழ் நாட்டுக்கு🎉🎉🎉🎉❤

  • @BehindMySmile-dx2hn
    @BehindMySmile-dx2hn 2 месяца назад +31

    Ithai vida supera yaralum solla mudiyathu 😂😂🎉 super sir

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h 2 месяца назад

    VERY WELL SAID ABOUT CWC SO CALLED PROGRAM 👏🏽👏🏽👏🏽

  • @SaveWater-op8iu
    @SaveWater-op8iu 2 месяца назад +86

    Kongu women mani good

    • @thiruvenkadamm7883
      @thiruvenkadamm7883 2 месяца назад

      😂😂😂

    • @kumartamil6
      @kumartamil6 2 месяца назад

      Goundar!!!

    • @கரிகாலவளவர்
      @கரிகாலவளவர் 2 месяца назад +3

      Yes vellala gounder but good girl​@@kumartamil6

    • @kumartamil6
      @kumartamil6 2 месяца назад +1

      @@கரிகாலவளவர் Not like Edapaddi...good

    • @vishwanathganesh6089
      @vishwanathganesh6089 2 месяца назад +2

      Wow why mention caste? What does it have to do with this? You guys are pathetic... Manimegalai is a good girl. That's enough... Don't go around labeling her with the region and caste.... Let her label herself...

  • @gomathisathis3167
    @gomathisathis3167 2 месяца назад +12

    Evvalo periya stress buster program theriuma nasam pannita Priyanka

  • @d33nuk
    @d33nuk 2 месяца назад +10

    Makkale program starts @3:45 !
    Thank me later ! 😂

  • @jobedilipkumar3818
    @jobedilipkumar3818 2 месяца назад +7

    Manimeagalai sister great❤

  • @VELS436
    @VELS436 2 месяца назад +16

    Both archana & Priyanaka deshpande are vadakkans????

    • @archzz4305
      @archzz4305 2 месяца назад +4

      Yess

    • @raaji_lk
      @raaji_lk 2 месяца назад +2

      Archana Panjabi + Tamil
      Priyanka Maharashtra brahmin + Malayali

  • @ssrajan9654
    @ssrajan9654 2 месяца назад +9

    This Marathi woman has to go from vijay TV. She has spoiled the channel. Boycott Vijay TV.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 месяца назад +17

    I support.. Sister.. மணிமேகலை 🎉🎉

  • @abdulkhaliq5149
    @abdulkhaliq5149 2 месяца назад +61

    Vijay TV should stop using Priyanka as anchor... Tamil naatule tamilan ku entha nilama

    • @sidj2252
      @sidj2252 2 месяца назад +1

      அப்புறம் அவனோட அனகோண்டாவுக்கு யாரு வேலை பார்ப்பாங்க . நீ வேற.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 месяца назад +1

      அட தேவடியா பயலே சன் டிவியில் கூட வட இந்திய,கேரள , கர்நாடக, ஆந்திர நடிகைகள் தானே நடிக்கறாங்க😮😮😮

  • @taveda
    @taveda 2 месяца назад +7

    Every events .. Priyanka laughter used to be so artificial but use to cover 😅😅.

  • @hamdanrahamath
    @hamdanrahamath 2 месяца назад +32

    எனக்கு vijay tv suthama pidikkathu

  • @malathiraju3927
    @malathiraju3927 2 месяца назад +55

    Kongu mani super

  • @PonnyM
    @PonnyM 2 месяца назад +12

    We want Tamil ponnu