ramkumar swathi case latest update 5 years of Investigation - dilipan Mahendran

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 1,6 тыс.

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 года назад +1224

    எல்லா சேனலிலும் ஒரே மாதிரியான பேச்சு‌.......திலீபன்‌..#
    உண்மை வெல்லும்.🙏

    • @bharathikv8140
      @bharathikv8140 2 года назад +1

      Cinimava eduthu veliettal jaipeam Mathiri makkalukku colaikara ulagathaipurinthukolvargalthirudarkalai.😈👺👻☠😈👺👺👹👺👹👺😈👿👻😈

    • @rsarvanan5203
      @rsarvanan5203 2 года назад +2

      @@bharathikv8140 . .. . .. . .. . . Mm mm .. .. mm
      Vv
      .v .. cmcmbbbcmmcm 😍😠🤔

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад

      Intha Dhilip Mahendran yaru bro? Publicity kaga national flag ah koluthi jail ku poitu vantha aalu bro. Even solluratha nambi kittu irrukinga.

    • @siraj2835
      @siraj2835 2 месяца назад

      Ram Kumar yean Chennai la irrunthu thirunelveyli ku avasara avasarama ponaan? Aadu mayikava ponaan?

  • @sivabalans2605
    @sivabalans2605 3 года назад +619

    யாருக்கு என்ன ஆன எனக்கு என்ன ? என்று போகும் உலகத்தில் ...! தனது குடும்பம் தனது உயிரை கூட பொருட்படுத்தாமல் ஒரு அப்பாவியான ராம்குமாருக்கு நடக்கப்பட்ட மிக பெரிய கொடுமையை எதிர்த்து தனி ஒரு ஆளாக களத்தில் போரடும் தீலிபானுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்....🙏

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 2 года назад +16

      அரசு தரப்பில் போலீஸ் நினைத்தால் எதையும் செய்யலாம் என்ற துணிகர செயல், இதை செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும்.

    • @rajatharani8194
      @rajatharani8194 2 года назад +3

      இந்த ஏழை ராசாக்கண்ணு விற்கு முதல்வர் உதவி செய்வாரா? இதில் முதல்வரின் நடவடிக்கையை பொறுத்து ஜெய்பீம் க்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் நிகழ்வா? என்று தெரிந்து விடுமே!

    • @jansirani4601
      @jansirani4601 2 года назад +17

      ஜல்லிக்கட்டுக்காக போராடிய மக்கள் ஒரு ஏழைக்காக போராடலையே என்ற வலி என்னை இந்த அளவுக்குத் தள்ளிவிட்டது என்று இந்த இளைஞன் சொல்லும்போது கண்கள் தானாகவே கலங்குகிறது.
      இப்படியும் ஒரு இளைஞனா என்று ஆச்சரியமாக இருக்கிறது.
      வாழ்த்துக்கள் இளைஞனே. எதிர்கால தலைமுறை சிந்திக்கலாமே.
      இந்த உக்ரைன் போருக்குப் பிறகாவது நாம் சிந்திப்போமே.

    • @bharathikv8140
      @bharathikv8140 2 года назад +3

      Elangargal ethu pola veli vanthu thillebanudan kai serkkavendum.aduthavanuku vanthalthakkalichatnia namakku endru think pannungal elangarkale pls

    • @rupasjayakaran6970
      @rupasjayakaran6970 2 года назад +1

      Ok

  • @anburaja3081
    @anburaja3081 3 года назад +1892

    உண்மையில் ராம்குமார் நிரபராதி தான்..திலீபன் சகோ உங்களின் சட்ட போராட்டம் வெற்றி பெற வேண்டுகின்றேன்

    • @marvelmayrandig1462
      @marvelmayrandig1462 3 года назад +35

      Oru video paatha odane ellame purunjirucha da onnaku

    • @anburaja3081
      @anburaja3081 3 года назад +57

      @@marvelmayrandig1462 டேய் உனக்கெல்லாம் எத்தனை வீடியோ பார்த்தாலும் புரியாதுடா

    • @akashagniveeran317
      @akashagniveeran317 3 года назад +30

      @@marvelmayrandig1462 oru naaal news pathittuthana ramkumar yennum neraparathiya kolaikaranu sonniga nega mattum yenna nera la pathigala

    • @santhakumari2380
      @santhakumari2380 3 года назад +1

      @@marvelmayrandig1462 l

    • @arulbabu2610
      @arulbabu2610 3 года назад +9

      I think Marvel Mayrandi G is from 2 Rs kodukum katchi kaga command poduravan pola...! And the id is seems to be like fack id...!

  • @valliprabha8064
    @valliprabha8064 3 года назад +160

    துணிச்சல் மிக்க ஒரு ஆண்மகனாக திலீபன் அவர்களின் தீரமிக்க செயலுக்கு பாராட்டுக்கள்

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад +1

      Intha Dhilip Mahendran yaru bro? Even publicity kaga National flag koluthi jail ku poitu vantha aalu bro. Even solluratha nambi kittu irrukinga.

  • @ஆளப்போறான்தமிழன்-ண7ட

    பல இளைஞர்களுக்கு முன்னுதாரணம் அண்ணன் திலீபன் மகேந்திரன். உன் பாதுகாப்பு முக்கியம் அண்ணா. புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா

    • @bharathikv8140
      @bharathikv8140 2 года назад

      Valthumattumpothathu thampi intruder??!!!!

    • @kumarr2831
      @kumarr2831 2 года назад

      Facebookhakeoantrathusattapadiyama. casematharethiyakondupokaethosathinadakiratha

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад

      Intha Dhilip Mahendran history ah you tube la adichu parunga . Appa ungaluku theyriyum. Even yaru nu. Marupudiyum publicity kaga drama panni kittu irrukaan

  • @Kuttymaan007
    @Kuttymaan007 3 года назад +42

    உங்கள் திறமையை நான் மிகவும் பாராட்டுகிறேன் இது போன்ற இளைஞர்கள் நம் நாட்டிற்கு மிகவும் அவசியமாக இருக்கிறது இருக்கவும் வேண்டும்

  • @khasimkhan1079
    @khasimkhan1079 3 года назад +403

    Deelipan Mahendran உங்களை மனதார பாராட்டுகிறேன் ! வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.

  • @shasikaladevi4202
    @shasikaladevi4202 2 года назад +66

    கேள்வி கேட்பவர் உள் நோக்கம் கொண்டு கேள்விகள் கேட்கிறார்.. திலீபன் நீங்கள் மிகவும் சிறப்பாக ஆய்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது...இது போன்ற வழக்குகளை நீங்கள் இன்னும் கையில் எடுத்து நியாயம் செய்யலாம்

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 3 года назад +724

    வியப்பாகவும், திலிபன் அவர்களின் பாதுகாப்பு குறித்து பயமாகவும் இருக்கிறது. குறைந்தபட்சம் இன்று ஆளும் அரசாவது எளியவரான இவரின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்.

    • @subabala8322
      @subabala8322 3 года назад +27

      திலீபன், கவனமாக இருக்க வேண்டும்..அய்யா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த வழக்கை தீவிர விசாரணை நடத்த ஆணை இட வேண்டும்...

    • @kalidossgrip1982
      @kalidossgrip1982 3 года назад +12

      becarefull brother

    • @rubynisha110
      @rubynisha110 3 года назад +20

      தயவுசெய்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் தீலீபன்

    • @lalithachandrasekaran3293
      @lalithachandrasekaran3293 3 года назад +12

      கவனம் திலீபன்

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 3 года назад +2

      @@subabala8322 முடியல டா எப்பா சவுங்க டாங்

  • @chandrut7394
    @chandrut7394 3 года назад +98

    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ... ராம்குமார் அப்பாவி... 😭

  • @boopathi6291
    @boopathi6291 3 года назад +173

    விரைவில் மறு விசாரணை தொடங்க வேண்டும்

  • @kumarmahesh5162
    @kumarmahesh5162 2 года назад +12

    Dear Dhileeban,
    You hv very good analytical abilities. Best of luck. Don't worry. இறுதியில் தர்மமே வெல்லும்

  • @boysgamingchannel3771
    @boysgamingchannel3771 3 года назад +311

    நீதி வெல்லும்.விடாமல் போராடும் தம்பிக்கு என் வாழ்த்துக்கள்

  • @BitePuppy97
    @BitePuppy97 3 года назад +134

    வாய்மையே வெல்லும் 💯 உங்கள் உண்மையான பேச்சுக்கு நீதி கிடைக்கும். விடாமுயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் திலீபன் மகேந்திரன் அண்ணா 🤝

    • @sundaransubban2974
      @sundaransubban2974 3 года назад +2

      Justice to be upheld.

    • @balemurupi659
      @balemurupi659 3 года назад

      இழுவ வலுவா இருக்கே!!

    • @bharathikv8140
      @bharathikv8140 2 года назад +1

      @@balemurupi659 vunmai eppo vellum parungal🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад +1

      Intha Dhilip Mahendran yaru bro? Publicity kaga national flag ah koluthi jail ku poitu vantha aalu bro. Even solluratha nambi kittu irrukinga. Ram Kumar yean Chennai la irrunthu thirunelveyli ku avasara avasarama ponaan? Aadu mayikava ponaan? Swathi phone yeapudi ram Kumar veetula kedaichu thu? Ram Kumar neighbor house la 2016 June 1st week aruvaa missing. Same aruvaa found in nungapakkam railway station 2016 June 3rd week. Clear ah theyriyuthu ram Kumar thaan kola Karan nu.

    • @BitePuppy97
      @BitePuppy97 3 месяца назад

      @@siraj2835 ok bro enaku neenga sollitha ivlo issues theriyuthu...tq ...ipdiyellam world la nadakkutha kadavule

  • @priyalovelycollection
    @priyalovelycollection 3 года назад +306

    Stands with Dhilipan 👍👍.. பாதுகாப்பாக இருங்கள்.. ராம்குமார் குடும்ப த்துக்கு நீதி வாங்கி தர தெய்வம் தான் கடவுள் உங்களை அனுப்பி யிருக்க வேண்டும்.

    • @sumathia4052
      @sumathia4052 3 года назад +4

      உண்மை வெளிவரும் உண்மை வெல்லும்

    • @krishnanbpt
      @krishnanbpt 3 года назад +1

      Good man kind

    • @krishnanbpt
      @krishnanbpt 3 года назад +2

      Sir great

    • @helraiserlastdaysofhell1795
      @helraiserlastdaysofhell1795 2 года назад +1

      80% of indian/US/UK/Australian b****es within the educated and non educated group in the society are slfish self centered cheap filthy cash lickers and arrogant racist b*****ds

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад

      Intha Dhilipan Mahendran yaru bro? Publicity kaga national flag ah koluthi jail ku poitu vantha aalu bro. Even solluratha nambi kittu irrukinga. Ram Kumar yean Chennai la irrunthu thirunelveyli ku avasara avasarama ponaan? Aadu mayikava ponaan? Swathi phone yeapudi ram Kumar veetula kedaichu thu? Antha CCTV footage la theyriyura green color checked shirt+ bag yeapudi ram Kumar mansion la kedaichu thu? Ram Kumar neighbor house la 2016 June 1st week aruvaa missing. Same aruvaa found in nungapakkam railway station 2016 June 3rd week. Clear ah theyriyuthu ram Kumar thaan kola Karan nu.

  • @9840852524
    @9840852524 3 года назад +84

    கடவுள் இருக்கிறார் திலீபன், உங்கள் உண்மை வெல்லும் 🙏

  • @தமிழ்நேசன்-ட6த
    @தமிழ்நேசன்-ட6த 3 года назад +221

    அண்ணா பாதுகாப்பாக இருங்கள். உங்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்

  • @ranjithaalan4573
    @ranjithaalan4573 3 года назад +139

    இவ்வளவு தெளிவா எல்லா உண்மைகளும் வெளிய வந்தாச்சு இனியாவது அந்த அப்பாவி ராம் குமாருக்கு நியாயம் கிடைக்கனும் இவருக்கும் பாதுகாப்பு வேண்டும் இவர் போராட்டத்துக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கனும் 🙏🙏

  • @leninvicky8338
    @leninvicky8338 3 года назад +383

    ராம்குமார் மரனத்தில் உள்ள உன்மைகள் வெளிவரவேண்டும் ராம்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும்

    • @bharathikv8140
      @bharathikv8140 2 года назад +1

      Uirudanvaruvana 🙌🤲🤲🤲🦾 petravargal sapam summa vidathu☠😈☠😈

  • @vickykarikalan5972
    @vickykarikalan5972 2 года назад +17

    ஃபெலிக்ஸ்க்கு செருப்படி பதில் திலீபன் 🔥🔥🔥

  • @eathavathupannuvom237
    @eathavathupannuvom237 3 года назад +211

    திலீபனுக்கு நன்றி நிறைய உண்மைகள் வெளி வரட்டும் உங்களுக்கு என் பாராட்டு உங்கள் துணிச்சலுக்கு நன்றி உங்களைப் போன்றவர்கள் உயர்ந்து வாழ வேண்டும்

    • @sumathia4052
      @sumathia4052 3 года назад +1

      கடவுள் இருக்கிறார்

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад

      Enna unmaiya sollitaan? Even yaru bro? Publicity kaga national flag ah koluthi jail ku poitu vantha aalu bro. Even solluratha nambi kittu irrukinga. Ram Kumar yean Chennai la irrunthu thirunelveyli ku avasara avasarama ponaan? Aadu mayikava ponaan? Swathi phone yeapudi ram Kumar veetula kedaichu thu? Antha CCTV footage la theyriyura green color checked shirt + bag yeapudi ram Kumar mansion la kedaichu thu? Ram Kumar neighbor house la 2016 June 1st week aruvaa missing. Same aruvaa found in nungapakkam railway station 2016 June 3rd week. Clear ah theyriyuthu ram Kumar thaan kola Karan nu.

  • @mrs.priyaarun6215
    @mrs.priyaarun6215 3 года назад +307

    Be safe brother 👍... ஜாதி மத இனங்களைத் தாண்டி.. (மறைந்த)மனிதனுக்காக இன்னொரு மனிதன் போராடும் இந்த போராட்டம் நல்ல நீதி.. நியாயத்துடன் நிறைவடைய வாழ்த்துக்கள்!!

    • @srisai6123
      @srisai6123 3 года назад +5

      ஒரு தமிழனுக்கா ஒரு உண்னதமான தமிழனின் போராட்டம்

    • @mrs.priyaarun6215
      @mrs.priyaarun6215 3 года назад +3

      @@srisai6123 👍👍

    • @farhatabasum793
      @farhatabasum793 2 года назад

      Be safe

  • @venkateshjayaraman6991
    @venkateshjayaraman6991 3 года назад +88

    உன் போராட்டம் வெல்லட்டும் திலீபா❤️

  • @uthreshkumar964
    @uthreshkumar964 3 года назад +235

    மீண்டும் ஒரு ஜெய் பீம்,வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

  • @bairavamoorthya1781
    @bairavamoorthya1781 3 года назад +159

    நீதியே விலை போண பின்பும் நீதிக்காக போராடும் இளைஞன் ... Justice for Ramkumar...

  • @DPrasath
    @DPrasath 3 года назад +15

    கேள்விக்கு பதில் சொல்லுனு சொல்றது விட்டு என்கிட்ட பதில் இருக்கு நீ அடுத்த கேள்விய கேளுனு சொல்றாரு ....☝சூப்பர் சகோ

    • @dr.kanimozhisweety1044
      @dr.kanimozhisweety1044 3 месяца назад +2

      @@DPrasath very good and without any thikku thinaral u r talking. Good go ahead and find out the correct person. God will help u.

    • @Ragu-fg9yj
      @Ragu-fg9yj Месяц назад +1

      @@DPrasath .yes ultimateee

  • @vasugidivya7853
    @vasugidivya7853 2 года назад +12

    தீலிபன் உங்கலின் முயர்ச்சி நிச்சயம் ஒருநாள் உண்மையை வெளியே கொண்டுவரும் ...இன் ஷா அல்லாஹ் ...அல்லாஹ் உங்களோடு இருக்கட்டும்

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 3 года назад +11

    உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. மனிதநேயமற்ற வர்கள் நிறைந்த பூமி இது.

  • @mjsangeesharath
    @mjsangeesharath 3 года назад +50

    இவர் உயிருகு உத்திரவாதம் இல்லை என்று தெரியும் இறுதும் போராடி வருகின்றனர் good human 🤝🤝🤝 திலீப்

  • @mohamedrifkanrifkan9726
    @mohamedrifkanrifkan9726 3 года назад +104

    கேள்வியை கேட்பவர் அவசரபடுகிரார்

  • @umamaheswari7175
    @umamaheswari7175 2 года назад +21

    இந்த காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று வியப்பாக உள்ளது.அனைவருக்கும் முன்னுதாரணம். வாழ்க

  • @just-for-fun.777
    @just-for-fun.777 3 года назад +240

    I will support dilipin mahendran

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад

      Even yaru bro? Publicity kaga national flag ah koluthi jail ku poitu vantha aalu bro. Even solluratha nambi kittu irrukinga. Ram Kumar yean Chennai la irrunthu thirunelveyli ku avasara avasarama ponaan? Aadu mayikava ponaan? Swathi phone yeapudi ram Kumar veetula kedaichu thu? Antha CCTV footage la theyriyura green color checked shirt+ bag yeapudi ram Kumar mansion la kedaichu thu? Ram Kumar neighbor house la 2016 June 1st week aruvaa missing. Same aruvaa found in nungapakkam railway station 2016 June 3rd week. Clear ah theyriyuthu ram Kumar thaan kola Karan nu.

  • @mechvanjiphuvenamechvanjip7082
    @mechvanjiphuvenamechvanjip7082 3 года назад +9

    அண்ணா உங்களின் முயற்சி வீண் போகாது 😭😭😭😭

  • @gnanavelgnanavel1023
    @gnanavelgnanavel1023 3 года назад +44

    உங்களுக்கு என் ஆதரவு உண்டு. நீ வெல்லட்டும்.

  • @gowrisankar9305
    @gowrisankar9305 3 года назад +5

    உங்கள் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும் சகோ. 👏👏👏
    உங்களின் வெற்றி எளிய மக்களின் வெற்றி 💪🤝🙏
    உண்மையை வெளியே கொண்டு வர
    வாழ்த்துக்கள் 💐💐

  • @boogeyvlogs7728
    @boogeyvlogs7728 3 года назад +251

    Love u thileepan brother .. we stand with you ❤️

    • @kalyaninagarajah5137
      @kalyaninagarajah5137 3 года назад +7

      Brilliant answer hacking is tavaruillaya? Ramkumar kollapanuradu tavaru illaya. This interviewer is terrible

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад

      Intha dhilipan Mahendran yaru bro? Publicity kaga national flag ah koluthi jail ku poitu vantha aalu bro. Even solluratha nambi kittu irrukinga. Ram Kumar yean Chennai la irrunthu thirunelveyli ku avasara avasarama ponaan.? Aadu mayikava ponaan? Swathi phone yeapudi ram Kumar veetula kedaichu thu? Antha CCTV footage la theyriyura green color checked shirt+ bag yeapudi ram Kumar mansion la kedaichu thu? Ram Kumar neighbor house la 2016 June 1st week aruvaa missing. Same aruvaa found in nungapakkam railway station 2016 June 3rd week. Clear ah theyriyuthu ram Kumar thaan kola Karan nu.

  • @umaharan6
    @umaharan6 3 года назад +19

    ஒர் அப்பாவி ஆத்மாவிற்கு போராடும் உங்களை அந்த இறைவன் பாதுகாக்கப்படும்.

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад

      Yaru appavi ram Kumar ah??😂😂😂 Ram Kumar yean Chennai la irrunthu thirunelveyli ku avasara avasarama ponaan? Aadu mayikava ponaan? Swathi phone yeapudi ram Kumar veetula kedaichu thu? Antha CCTV footage la theyriyura green color checked shirt+ bag yeapudi ram Kumar mansion la kedaichu thu? Ram Kumar neighbor house la 2016 June 1st week aruvaa missing. Same aruvaa found in nungapakkam railway station 2016 June 3rd week. Clear ah theyriyuthu ram Kumar thaan kola Karan nu.

  • @Gbcastel
    @Gbcastel 3 года назад +15

    உங்களின் துணிச்சளுக்கு 🔥🔥🔥🔥🔥🔥🔥வெற்றி

  • @growingseeds7623
    @growingseeds7623 2 года назад +6

    உண்மையிலேயே உங்களுக்கு தலை வணங்குகிறேன் , உண்மை வெல்லும், விதை எனும் உண்மையை புதைத்தாலும் பெரிய விருட்சமாக வெளியே வரும் அதை யாராலும் மறைக்க முடியாது. அன்று நானும் இதையே நம்பினேன் இதுவே உண்மை என்பதில் எனக்கு மகிழ்ச்சி, அப்பாவி குடும்பத்துக்கு அநீதிக்கு பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. நல்ல முயற்சி உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @service9412
    @service9412 3 года назад +53

    திலீபன் bro years போக போக மறந்துடும் எல்லாம்.. So எல்லா points ah யும் டைரி தேதி போட்டு எழுதி வைங்க... ராம்குமார் கு ஒரு வேலை 20, 30 years கு aprom தான் நீதி கிடைக்கும் pola.... So எல்லாத்தையுமே டைரி la எழுதிட்டு.... எல்லா points ah யும் voice ரெகார்டிங் பண்ணி வைங்க bro

    • @service9412
      @service9412 3 года назад +5

      Points துல்லியமாக இருக்கணும்னா daily டைரில கண்டிப்பா எழுதணும் bro

    • @anthonyedwin5359
      @anthonyedwin5359 3 года назад +5

      அது மட்டுமில்லாம எங்க பேச போகிறோமா அங்க ஒரு சின்ன பேப்பர்ல நம்பர் போட்டு என்னன பாயிண்ட் சொல்லனுமோ அதோட ஹெட்டிங்ஸ் அதே பேப்பர்ல பிண்ணாடி அந்தந்த பாய்ணட் சம்பந்தபட்டவங்க பேரயும் எழுதி வச்சிக்கங்க

  • @arvindsolar6659
    @arvindsolar6659 3 года назад +213

    This seems to be 10 times "JAIBHIM " MOVIE True incident.

    • @yuvarajd3499
      @yuvarajd3499 3 года назад +4

      Don't trust anything easily, He gave an interview 3 days ago to behindwoods channel watch that once. He's answers are not clear. The only question in my mind was, he told that ram kumar gave written statement in the court that he don't know swathi and he is not at all related to this case, in that same report there is a question did police tortured like for that he answered as "No", why don't he said they cut his throat and made him to be dumb.

    • @arunkumar-kd3eo
      @arunkumar-kd3eo 3 года назад

      @@yuvarajd3499 correct✅✅✅

    • @kaviyaviolet1607
      @kaviyaviolet1607 2 года назад

      @@yuvarajd3499 avan sollirukkaan en kazhutha aruthathu police thaannu sep 10, 2016 puthiya thalaimurai channel pa kaippada ezhuthi letter koduthurukkaan. Note pannikkanga

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад

      Intha dhilipan Mahendran yaru bro? Publicity kaga national flag ah koluthi jail ku poitu vantha aalu bro. Even solluratha nambi kittu irrukinga. Ram Kumar yean Chennai la irrunthu thirunelveyli ku avasara avasarama ponaan? Aadu mayikava ponaan? Swathi phone yeapudi ram Kumar veetula kedaichu thu? Antha CCTV footage la theyriyura green color checked shirt+ bag yeapudi ram Kumar mansion la kedaichu thu? Ram Kumar neighbor house la 2016 June 1st week aruvaa missing. Same aruvaa found in nungapakkam railway station 2016 June 3rd week. Clear ah theyriyuthu ram Kumar thaan kola Karan nu. Even publicity kaga makkala kolapi kittu irrukaan

  • @j.devijahirj.devijahir9553
    @j.devijahirj.devijahir9553 3 года назад +51

    திலீபன் அண்ணா போராடுங்க கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க. உங்களுக்கு நீதி கிடைக்கும். கண்டிப்பா இறந்த ராம்குமாருக்கு நீதி கிடைக்கும்.

  • @1509JD
    @1509JD 3 года назад +164

    Félix, you're not a responsible person to interview him. Allow him to talk, you're interfering too much with him.

    • @smcv8365
      @smcv8365 3 года назад +6

      I have seen some other interviews of Dileepan. He likes to talk nonstop.

    • @ushaasha6006
      @ushaasha6006 3 года назад +3

      Yes....correct

    • @saibhadra6931
      @saibhadra6931 3 года назад +3

      Other interviews of dhileepan link pls

    • @ushaasha6006
      @ushaasha6006 3 года назад +7

      Allow him to talk ...interview person s not giving space to dhillipen....

    • @nigelgamingyt6755
      @nigelgamingyt6755 3 года назад +2

      Yesss

  • @Atoz-wm4cr
    @Atoz-wm4cr 3 года назад +12

    திலீபன் உங்கள் துணிச்சல் போராடுவது அரசாங்கத்தை எதிர்த்து உங்க துணிச்சல் யாருக்குமே வராது உங்கள் பாதுகாப்பை நினைத்து ரொம்ப வருத்தமா இருக்கு அப்பாவி மகல கொஞ்சம் பாதுகாப்பாக இருங்க.... Pls......?

  • @வீரஉழவன்மகன்-ர1ள

    திலீபன் Rock's🔥🔥🔥🙏

  • @travelindia4611
    @travelindia4611 3 года назад +60

    தம்பி நீங்களும் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க, உங்களுக்கும் பல தொந்தரவுகள் கொடுப்பார்கள்.

    • @siraj2835
      @siraj2835 3 месяца назад

      Even yaru bro? Publicity kaga national flag ah koluthi jail ku poitu vantha aalu bro. Even solluratha nambi kittu irrukinga. Ram Kumar yean Chennai la irrunthu thirunelveyli ku avasara avasarama ponaan? Aadu mayikava ponaan? Swathi phone yeapudi ram Kumar veetula kedaichu thu? Antha CCTV footage la theyriyura green color checked shirt+ bag yeapudi ram Kumar mansion la kedaichu thu? Ram Kumar neighbor house la 2016 June 1st week aruvaa missing. Same aruvaa found in nungapakkam railway station 2016 June 3rd week. Clear ah theyriyuthu ram Kumar thaan kola Karan nu.

    • @ABWMEDIA
      @ABWMEDIA 24 дня назад

      ​@@siraj2835 vera yaru police than, evidence create panavum police ku theriyum. Ithulam strong evidence

  • @InnocentMedia
    @InnocentMedia 3 года назад +62

    பேசிக்கொண்டிருக்கும் போதே நன்றி சொல்வது நல்லதல்ல அய்யா

  • @lachusubiramaniyan2859
    @lachusubiramaniyan2859 3 года назад +123

    இந்த வழக்கு அரசாங்கம் விரைவில் முடிக்க அழுத்தம் கொடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்

  • @tamilsiva4772
    @tamilsiva4772 3 года назад +5

    அன்புத்தம்பியே
    உன் அறிவுத்திறமையை பாராட்டுகிறேன்
    நீதி வேண்டும்
    நாங்கள் உன் பக்கம் தொடர்ந்து போராடு

  • @aanaa7326
    @aanaa7326 3 года назад +22

    Mr,dilipin, you are very clear about your thoughts, keep it up, Bro.

  • @kanniyammakanniyamma9457
    @kanniyammakanniyamma9457 3 года назад +30

    நம் நாட்டை பொறுத்தவரை பல நேரங்களில் அப்பாவிகள் புனையப்படுகிற குற்றத்திற்கு பலியாகிவிடுகிறார்கள்.

  • @suguangel4179
    @suguangel4179 3 года назад +6

    மிக திறமையான வதம் நண்பா திலீபன்

  • @parameshpm7515
    @parameshpm7515 2 года назад +2

    Excellent vaalthukkal bro god bless you

  • @manojiniyaraj
    @manojiniyaraj 3 года назад +137

    அனைவருக்கும் தெரியும் இந்த CASE ல் உண்மை மறைக்கபட்டது ....

  • @royalramesh8833
    @royalramesh8833 3 года назад +12

    பாதுகாப்பாய் இருங்கள் திலீபன் 🙏

  • @Felix_Raj
    @Felix_Raj 3 года назад +359

    போற்றத்தக்க பணி, மிகத்தெளிவாக பேசுகிறார்... வழக்கறிஞர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் இவருக்கு உண்டு.

    • @jeevanayagamarumai1952
      @jeevanayagamarumai1952 3 года назад +13

      இவர் சட்ட கல்லூரி சென்று சட்டம் பயின்றால் ஏழைகளுக்கு உதவியாய் அமைவார்.

    • @andril0019
      @andril0019 3 года назад +6

      Ivar 3 murai jailuku pona thyaga semmal endru avarey kuripitullar!

    • @deepakh4614
      @deepakh4614 2 года назад

      @@andril0019 pothitu irukanum

    • @bharathikv8140
      @bharathikv8140 2 года назад

      @@andril0019 sattakallurilpadikum manavanai putichi ullapodalaya ????athumathirithan!?!!

  • @chefarun_ev
    @chefarun_ev 3 года назад +20

    5:58 சரி அடுத்த கேள்வி கேழுங்க
    அங்க நீங்கிறாரு திலிபன் 🔥

  • @kingcholan754
    @kingcholan754 3 года назад +51

    திலீபன் வெற்றி பெற வாழ்திக்கள்.

  • @mckannan2029
    @mckannan2029 Год назад +3

    Terrific. Your are analyzing every point scientifically.

  • @PS_2624
    @PS_2624 3 года назад +73

    dhileepan , this is padma ... we are stand with you...and there to support you regarding this from our side as much as possible .. 😘😘😘😘😘😘 u r such a great person .....

    • @bharathikv8140
      @bharathikv8140 2 года назад +1

      Poi poiya chonna aththanai perum velai illama veetukkupoi manasai kaluthai àrthukkanum😝😝😝😝

  • @earthyviji2878
    @earthyviji2878 3 года назад +49

    Bro please be careful... I am praying for you 🙏 and will always support you.

  • @Parthitbm
    @Parthitbm 2 года назад +9

    சினிமாவில் நல்லது செய்வது போல் நடிக்கும் நடிகர்கள் பின்னால் அலைவதை விட்டு உங்கள் பின்னால் மக்கள் நின்றால் நாடு உருப்படும்

  • @ONLINEBUSINESS-u6z
    @ONLINEBUSINESS-u6z 3 года назад +166

    சுவாதி குடும்பத்துல யார்கிட்டயாவது பேட்டி எடுங்க....

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 3 года назад +15

      நியாயமான கேள்வி

    • @anthonyedwin5359
      @anthonyedwin5359 3 года назад +12

      அவங்க விசாரணையே வேணாம்னாய்ங்க.
      அதுமட்டுமில்லாம தேசத்துக்காக உயிர் கொடுத்தாரு வச்சிகிறோம்னுட்டாங்க

    • @priyalovelycollection
      @priyalovelycollection 3 года назад +14

      அவங்க வர மாட்டாங்க.. அதனால் தான் சந்தேகம் வருகிறது

    • @nithyanithya8129
      @nithyanithya8129 3 года назад +6

      Angalam ivanganala keka mudiyadhu. Unmaiya solravara disturb panramari kelvi kekuranga

    • @pandianm5841
      @pandianm5841 2 года назад +1

      @@nithyanithya8129 yes

  • @yogaveena8939
    @yogaveena8939 4 месяца назад +6

    உண்மையாவே இந்த உலகதுல திலீபன் ஹீரோ தான் ராம்குமாறுக்காக நீங்க உண்மைய வெளிக்கொண்டுவரிங்க 👍👍👍நீங்கள் வெற்றி அடைவிங்க பிரதர்

  • @நல்லதைபேசுவோம்-ர2ங

    நீதி நிச்சயமாக வெற்றிபெற வேண்டும்

  • @PEnoughgirl
    @PEnoughgirl 3 года назад +31

    திலீபன் அண்ணாவுக்கு எல்லா ஊடகங்களும் துணை நிற்க வேண்டும் வீடியோவக்காக மட்டும் பயன்படுத்தி கொள்ளாதீர்

  • @gramesmith9898
    @gramesmith9898 3 года назад +51

    இந்த வழக்கை பற்றினா பேட்டியை தான் 5 வருடம் முன் ரெட்பிக்ஸ் பார்க்க ஆரம்பித்தேன் 5 வருடமாச்சு மர்மம் திரிந்த பாடில்லை

  • @arulselvalakshmi3806
    @arulselvalakshmi3806 26 дней назад +4

    I was at Swathi's house next day of the murder as my friend was her childhood classmate. I went along with my friend to see her parent and give condolences. It was super strange cause it was not at all like a death house. People were quite normal doing their everyday house hold chores. The mom was barely crying. Dad reading newspaper. Their behaviour was like they already expected this to happen. Definitely something in the family and i also believe ramkumar was innocent.

  • @not8983
    @not8983 3 года назад +40

    சில. உண்மை வெளிவரும் போது. பல. தலை..... உருளும்.. இந்த சமுகம் கெள்ளும்.

  • @rajakrishnamca999
    @rajakrishnamca999 2 года назад +4

    Brother... You are a great soul in this world. Really I wish you to go very much height in your life. If you look at his eye ball movements he is talking the truth.

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 3 года назад +154

    Felix. Sir why you should not interview the swathi side persons?
    Your intension is diluting Dhilepan's points.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад +9

      they are not active in this issue... only this guy shows interest... You cannot demand them to answer your questions if they are 'not interested' on a case that has been dispersed in court...

    • @srinivasanr4661
      @srinivasanr4661 3 года назад +4

      Media is worst, they don't have back bone... did they questioned previous CM or DGP. Mere shot of media...disgrace to democratic 4th pillar.

    • @pandianm5841
      @pandianm5841 2 года назад +2

      Yes, felix must interview swathi's family members in this way...

    • @prakashrajj8520
      @prakashrajj8520 5 месяцев назад

      It's highly impossible friend

  • @farmerisgod.nnkfruits8731
    @farmerisgod.nnkfruits8731 3 года назад +6

    திலீபன். உங்கள் சட்ட போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தமிழன் தலைநிமிர உங்களை பேன்றவர்கள் உயர்ந்து நிற்க வேண்டும்.

  • @இதுஎங்கஅரசியல்

    தம்பி நீ பார்த்து இரு பா எனக்கு பயமா இருக்கு

    • @chandrasweety4848
      @chandrasweety4848 3 года назад

      Ama anna ungala ithea mathiri plan panni kontruvanga na

  • @mdtb3901
    @mdtb3901 3 года назад +23

    ஸ்வாதியின் மர்ம கொலைக்காக கலங்காத போராடாத மனிதர்கள் உண்டு எனில் அது அவரின் சொந்த குடும்பமே.‌ இதை விசாரித்தாலே உண்மை விளங்கும்

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll Год назад

      sari moodu.. avanga brahmins family aanadhu ayichu edhum panna mudiyadhu vitanga... secondary avanga en frnd oda relative family... edachu urutitu irukadha

  • @mohamedrifkanrifkan9726
    @mohamedrifkanrifkan9726 3 года назад +56

    கேள்வி கேட்பவர் அவரை குழப்புகிரார்

  • @umamaheshwari3209
    @umamaheshwari3209 3 года назад +53

    Either girls side someone would have killed her or the boy’s side who loved her would have killed Swathi because of religion issue. I feel Ramkumar is innocent in this case. This person is speaking the truth. Karma will punish the entire people who are involved in Ramkumar’s death.

    • @pandianm5841
      @pandianm5841 2 года назад +5

      The Culprit should b the family members of swathi bcoz if this murder had been done by the boy's side ,innocent Ramkumar would not been killed.Who was is in power at that time of this murder (the great Sanghi EPS Only)The accused should b swathi' s family only.

    • @travelbutterfly.
      @travelbutterfly. 2 года назад +1

      👍👍

    • @rshan-fe7of
      @rshan-fe7of Год назад

      Ain't you making up things

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll Год назад

      @@pandianm5841 swathi kudumbam enaku terinja payan relative da otha enna olu vudra pannada dei

  • @aompt
    @aompt 3 года назад +73

    I request Mr Felix to collect all evidence and cross-question Savukku Anna properly.

    • @mohanram9328
      @mohanram9328 3 года назад +7

      True

    • @raajshekhar.p.n3010
      @raajshekhar.p.n3010 3 года назад +16

      savukku shankar's advocate is also a advocate of the billal malik .so we cant expect truth from him.

    • @vickymaddyable
      @vickymaddyable 3 года назад +7

      Felix Oru Savukku Sankar Jaaldra... So avan solli iruppaan Diliban ah interview edu avana vidaatha nu....

    • @jeevanayagamarumai1952
      @jeevanayagamarumai1952 3 года назад +4

      சவுக்கு சங்கர் எல்லாம் அவர் பார்தது போலவும், எல்லா போலீஸ் அதிகாரிகளும் இவர் பாக்கட்டில் இருப்பது போல் பேசினார்.
      சவுக்கு சங்கரிடம் மறு பேட்டி எடுக்க வேண்டும்.

    • @srinivasanr4661
      @srinivasanr4661 3 года назад

      Savukku flopped n these people will prepare counters for dillipen's versions.

  • @alexanderrayappan-sp6fn
    @alexanderrayappan-sp6fn 5 месяцев назад +4

    சபாஷ் திலீபன். இந்த சிறிய வயதில் துணிச்சலாய் பல விஷயங்களை புலனாய்வு செய்துள்ளீர்கள்.இவ்வழக்கில் எக்கச்சக்கமான முறண்பாடுகள்.ஆண்டவர் ஒருவர் இருக்கிறார்.

  • @srcbose7037
    @srcbose7037 3 года назад +25

    Hat off Man , I'm Proud of your Hard Work...
    Dhilip Your Touching, All the 3 Power's at Once .. Be Safe .
    We are living in this Sinful World....

  • @AbdulRahman-hz3ht
    @AbdulRahman-hz3ht 3 года назад +16

    உண்மை வர சில காலம் எடுக்கும் வாழ்த்துக்கள் திலீபன் சகோ🙌👍🙏

  • @DPrasath
    @DPrasath 3 года назад +160

    திலீபன் போராளி...உண்மையை உரக்க சொல்பவன்....

  • @ranganra3071
    @ranganra3071 3 года назад +5

    Hats off to dilipan mahendran. Very good analytical mind. Superb social responsibility.

  • @venkevijay
    @venkevijay 3 года назад +68

    Neethi niyamaga kidaika vendum,,, Dilip ku aabathu varama iruka vendum...

  • @lukoggk6538
    @lukoggk6538 3 года назад +4

    அப்பா மனதை உலுக்கும் விதமாக இருக்கிறது. நீதி வெல்லட்டும்

  • @kavishri2200
    @kavishri2200 3 года назад +6

    @திலீபன் மகேந்திரன் 🔥🔥🔥

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 3 года назад +111

    எனக்கு ஆரம்பத்தில் இருந்து ஒரே கேள்வி தான்.ஏன் சுவாதியுடைய பெற்றேர்கள், காதலர் மாலிக் போன்றவர்கள் பேச மறுக்கிறர்கள்??

    • @priyalovelycollection
      @priyalovelycollection 3 года назад +20

      ஆணவக்கொலை

    • @கிம்ஜோங்உன்-ட9ஞ
      @கிம்ஜோங்உன்-ட9ஞ 2 года назад +1

      @@priyalovelycollection unakepadi therium

    • @Asx001
      @Asx001 2 года назад +4

      @@priyalovelycollection yes...Malik is Muslim , swathy is hindu Brahmin...she was murdered by her family

    • @alageswaranmurugan6759
      @alageswaranmurugan6759 2 года назад +2

      @@Asx001 எங்க போய் இதெல்லாம் ஆராய்ச்சி செஞ்சு கண்டு புடிச்சீங்க....

    • @passionfruit261
      @passionfruit261 2 года назад +1

      @@Asx001 En avanga unaku than quotation kuduthangala?....Let the truth come adhuku munadi unoda ishtaku pesadhey!!!

  • @SanjayKumar-qm7px
    @SanjayKumar-qm7px 3 года назад +8

    📌🔵💯📌சூப்பரா பேசி இருக்கீங்க ப்ரோ!
    உங்களோட points எல்லாமே எனக்கு தெரிஞ்சு valid ah, logic ah irukku. இதை விசாரித்த நீதிபதியையும், வக்கீல்களை
    சிறப்பு விசாரணை செய்ய வேண்டும்.
    📌Neenga பேசாம வக்கீல்(advocate) ஆய்டுங்க

  • @aa22rc
    @aa22rc 3 года назад +62

    Justice for Ramkumar 😢❤️
    Justice for swathi

  • @ranjanidevaraj1590
    @ranjanidevaraj1590 3 года назад +14

    Hats of to Dileep for ur big effort.. I just admiring way of ur explanation abt this case .. Big salute for u...

  • @sangeethal2559
    @sangeethal2559 3 года назад +26

    Dilipan bro we Stand with you🙂

  • @samysamy2559
    @samysamy2559 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் திலீபன் சகோதரா பாவம் வீனாக ஒரு நிரபராதியை கொண்டுவிட்டார் கள்

  • @divyamariselvam3453
    @divyamariselvam3453 3 года назад +7

    அட இது திகில் படம் மாதிரி இருக்கு...
    எனக்கும் இந்த சந்தேகம் அந்த நிகழ்வு நடந்த போது வந்தது....
    இப்போது நண்பர் விவரிக்கும் போது பிரமிப்பாக இருக்கு...
    உண்மையான கொலைகாரனை கல்லால் அடித்து கொல்ல வேண்டும்...
    பாவம் ராம்குமார் ...தம்பி ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @muthukrishnan7818
    @muthukrishnan7818 3 года назад +10

    Justice for Ramkumar . Congrats Mahendran

  • @ushaasha6006
    @ushaasha6006 3 года назад +9

    All the best Dhilipen....sema ur interview...very brilliant....bt at the same time be safe....i will pray to God...

  • @vanithasunder4059
    @vanithasunder4059 3 года назад +41

    May God be with you Deleepan!

  • @DurgaDevi-f3q
    @DurgaDevi-f3q 7 дней назад +1

    தம்பி உங்களுடைய துணிச்சலை பாராட்டுகிறேன் நியாயம் ஜெயிக்கணும் இந்த தம்பிக்கு பாதுகாப்பு கொடுக்கணும் மக்கள் எல்லோரும் அவங்க பக்கம் இருக்கணும்

  • @manjusutha9042
    @manjusutha9042 2 года назад +2

    Ramkumarku nee rompa effort eduthu.....
    ... Prof , information collect painirukanga.... Rompa nalla mansu unngaluku.......... 👌💪 your real hero,& citizen👈

  • @yogeshwaranpazhani2274
    @yogeshwaranpazhani2274 3 года назад +14

    செம்ம செம்ம பிரதர் ...

  • @mindit8220
    @mindit8220 3 года назад +53

    நடந்தது ஆணவ கொலை.. ஆனால் சாதாரண ஒரு தலை காதல் பிரச்சினையாக மாற்றப்பட்டது

  • @pugal030
    @pugal030 3 года назад +33

    Sema Dilip, I am seeing you daily in different channels. Hope Ramkumar will get justice 🙏🙏🙏