Cost saving Solar || Simple Solar Installation || Sakalakala Tv || Arunai Sundar ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2020
  • This video is shooted in Panruti. qThere are seven 280W panel and fourteen 100 ah battery giving upto a voltage of 168V. The fans, lights, Inverter fridge, induction stove, electric bike charging, TV, mixer grinder are the appliances that function in this design. Soon India will make use of freely available Solar energy! Waiting for the change!!

Комментарии • 235

  • @pugalr3595
    @pugalr3595 4 года назад +10

    எங்க போனாலும் சுற்றிவளைத்து பார்த்தாலும் விஸ்வநாதன் சார் தான் இந்த மாதிரி புது புது ஐடியா கொடுக்கிறாரு.. விஸ்வநாதன் சார் ஒரு village விஞ்ஞானி.. சுந்தர் அண்ணா சிறந்த பதிவு, நன்றிகள் பல 💐💐💐💐💐.

    • @chandruasp
      @chandruasp 4 года назад

      உண்மையில் அவர் புதுமைகளை சில வித்தியாச முறையில் செய்து வருகிறார்.

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 3 года назад +2

    Sir really great. Your knowledge in all fields make us wonder

  • @balajig7021
    @balajig7021 3 года назад

    Very very simple installation design. Useful video

  • @suvethasuvetha9345
    @suvethasuvetha9345 3 года назад

    All videos amazing sir thank you

  • @iconwheelalignment5122
    @iconwheelalignment5122 4 года назад +5

    UR CONTRIBUTION IS NICE AND VISWANATH SIR TECHNOLOGY IS VERY INNOVATIVE..BUT U R NOT SHOWING STEP BY STEP PROCESS...AND how to connect solar panels and battery to load...if u give practical how panels and battery are connected and how the mcb and smps connections...shown practically means it is good because viswanath sir not giving any reply in whatapp ...in this channel also step by step process is not shown....

  • @kathirmsw
    @kathirmsw 4 года назад

    தலைவா.... Very useful message...

  • @munirathinam955
    @munirathinam955 4 года назад

    May I connect 2kw inverter in 1kw solar panels?
    It may use in future that's why

  • @theagritamil6634
    @theagritamil6634 4 года назад

    Solor pnal enga vanguvadu sollunga anna

  • @vinbie
    @vinbie 2 года назад

    I have private terrace balcony in 14th floor, can I install solar panel? EB meter at basement, how to approach earthing?

  • @rsukumar6060
    @rsukumar6060 4 года назад

    Hi bro.300sq ft room ku how much spent seiyanum for solar.

  • @mathaan
    @mathaan 3 года назад

    Can we use AC wire or DC wire?

  • @radhabaicoldpressedoilfood39
    @radhabaicoldpressedoilfood39 3 года назад

    Vera Level ji

  • @TinyTimes2024
    @TinyTimes2024 4 года назад

    Mono ploy crystalline eathu best sir.

  • @shunmugasundaram1113
    @shunmugasundaram1113 4 года назад

    சோலார் பேனல் இருந்து எத்தனை squre mm ஒயர் போடவேண்டும்

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 4 года назад

    பண்ருட்டியில் எந்த தெருவில் சார் இது?

  • @Kumarkumar-pp8mu
    @Kumarkumar-pp8mu 4 года назад

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் solar panels and wind generator 2 டாயும் சேர்ந்து இயக்க முடியுமா
    ஏன் என்றால் பகலில் solar power ல் இயங்கும் இரவில் wind generator ல் இயங்கும்

  • @rangarajansaravanakumar1214
    @rangarajansaravanakumar1214 4 года назад +6

    சார்...நீங்க அருணை சுந்தர் இல்ல... அருமை சுந்தர்....வாழ்க வளமுடன்

  • @RSAT01987
    @RSAT01987 4 года назад +2

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @arivolieducation5350
    @arivolieducation5350 4 года назад

    சார் நான் விழுப்புரம் பண்ருட்டியில் எந்த இடம் தொடர்பு எண் சொல்லுங்க போய்ட்டு பார்க்கலாம்னு இருக்கேன் ...

  • @majojohny6116
    @majojohny6116 4 года назад +1

    Superb sir

  • @manikandans6660
    @manikandans6660 4 года назад

    Sir loom solar panel nallatha sir

  • @musiczone3725
    @musiczone3725 3 года назад

    How many solar pannel needed for Non inverter 2ton AC explain the calculations also thanku

  • @krishnanthomson5319
    @krishnanthomson5319 4 года назад

    கலக்கல்....சூப்பர்...ji...

  • @imthyaz9754
    @imthyaz9754 4 года назад +2

    Panel cost ?!?

  • @subash003
    @subash003 3 года назад +1

    Luminous and loom solar are Same company????

  • @balakumar9640
    @balakumar9640 4 года назад

    Sir I need u r support .about solar convertor price details

  • @vbharathpandian1284
    @vbharathpandian1284 4 года назад

    Chennai la panna mudiuma sir

  • @techenvirtamil4398
    @techenvirtamil4398 4 года назад +1

    I'm also panruti enga sir install panninga

  • @kumarvelu6692
    @kumarvelu6692 4 года назад

    Solar panal.seknhand எங்கு கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்க.

  • @aes1890
    @aes1890 4 года назад

    வாழ்த்துக்கள் sir

  • @msaravana1288
    @msaravana1288 4 года назад +2

    How much cost it takes bro??????

  • @nagarajanrangarajan1370
    @nagarajanrangarajan1370 4 года назад

    Brother I would like to get Training on solar panels installation. Pl.help

  • @gamerboy9549
    @gamerboy9549 4 года назад

    Sir solar panel ku earthing eppadi panradhu

  • @trksenthu
    @trksenthu 4 года назад +1

    I wanted to Know to do for my Home. Kindly suggest me someone from your contact of Arunai Sundar

  • @lakshmirajandevika729
    @lakshmirajandevika729 4 года назад

    Ji, your videos are too awesome..From your videos i know you are well knowledge in electrical...Could you make a video for basic electrical...How to check motor amps, motor winding condition, power saving options...

    • @vimalventhan7138
      @vimalventhan7138 3 года назад

      அண்ணா சொல்லுங்க ellana sir சொல்லுங்க அதென்ன ji

  • @varghesebrock2537
    @varghesebrock2537 4 года назад

    Solar panels 325watt enna price solluga sir

  • @rameshm.r.1243
    @rameshm.r.1243 4 года назад

    👌 அருணை சுந்தர் 👌

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 3 года назад

    How many units a day

  • @funvideos1546
    @funvideos1546 4 года назад

    Panel yevolo sir

  • @manojisaac
    @manojisaac 4 года назад

    kadi -- nagercoil slang??

  • @rishivijay802
    @rishivijay802 4 года назад

    Solar Panel How much bro I dont know about this Panel

  • @haribhuvanamgbh2186
    @haribhuvanamgbh2186 4 года назад +4

    Hello sir,
    Free energy 100 hp motor running in Play wheel and video sir

  • @iconwheelalignment5122
    @iconwheelalignment5122 4 года назад +1

    nice but not sufficient to change to solar...because no practical from both sides of viswanath sir and arunai sir...they should show full proper connections,then only a normal subsrciber also had a chance to change into solar as viswanth sir not giving replys on whatapp .... so my reqyest to sakalakala tv arunai sir ..if possible try to show full instllation process and mainly mcb connetions, breakers and how to connect smps to contactors and battery connections such as centre poing...these r the important but u people skipping all these thing or else make one solar demo class with viswanthan sir ..that may be benefical for all the people to turn ÏNVERTERLESS SOLAR DC HOME"....THANKS......

  • @rxvignesh6087
    @rxvignesh6087 4 года назад

    Panel rate yavalo Anna

  • @sivahari3193
    @sivahari3193 4 года назад

    வாழ்த்துக்கள்

  • @HariHaran-lw1wx
    @HariHaran-lw1wx 4 года назад

    What is cost

  • @greattalkstamil9358
    @greattalkstamil9358 3 года назад

    bro I am your fan bro

  • @OnlineAnand
    @OnlineAnand 4 года назад

    super

  • @raja0401
    @raja0401 4 года назад +20

    சோலார் பேனல் எத்தனைவகை உள்ளது எது நல்ல பேனல் அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @chandruasp
      @chandruasp 4 года назад +27

      சோலார் பேனலில் poly crystalline, mono crystalline, mono crystalline perc என மூன்று வகைகள் உள்ளன. பாலி சற்று விலை குறைவாக இருக்கும் நல்ல வெயில் உச்சத்தில் இருக்கும்போது மிகத் திறம்பட வேலை செய்யும் வெயில் இல்லை என்றால் முற்றிலுமாக வேலை செய்யாது அதாவது ஒரு மாதம் மழை காலத்தில் முற்றிலுமாக வேலை செய்யாது. மோனோ crystalline பேனல்கள் சற்று விலை கூடுதலான வை காலை ஆறுமணி ஆகாய வெளிச்சம் கிடைத்தால் போதும் வேலை செய்ய ஆரம்பித்துவிடும் ஆனால் அக்னி வெயிலின் உஷ்ணத்திற்கு சிறப்பாக வேலை செய்யாது அப்போது 40 சதவிகித சக்தி இழப்பு ஏற்படும். அதனால் இது கடலோர பிராந்தியங்கள் ஆன கடலூர் சென்னை புதுச்சேரி நாகப்பட்டினம் கன்னியாகுமரி காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு உகந்தது மாலை நேரத்தில் காற்று வீசக்கூடும் ஆகையால் அந்த வெப்பத்தை காற்று மூலமாக தானாகவே குறைத்துக் கொள்ளும் தன்மை உடையதால் அந்த பகுதிகளுக்கு உகந்தது. Mono perc crystalline இந்த பேணலும் மோனோ போய்விட சிறிதளவு விலை கூடுதலாக இருக்கும் ஆனால் இது அனைத்து பகுதிகளுக்கும் உகந்தது அக்னி வெயில் ஆனாலும் அதிக இழப்பு இல்லாமல் ஒரு இருபது சதவிகித இழப்புகள் மட்டுமே ஏற்படுத்தும் மற்ற நேரத்தில் வானத்தில் வெளிச்சம் கிடைத்தால் கூட இது சிறப்பாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
      விவசாயத்திற்கு பாலி பேனல்களை போதும் ஏனென்றால் மழைக்காலத்திற்கு அவர்களுக்கு சூரிய மின்சாரம் தேவைப்படாத ஒன்று அதனால் இதில் அதிக விலை கொண்டு செயல்பட வேண்டியதில்லை ஆனால் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு அல்லது வர்த்தகம் சார்ந்த பயணிகளுக்கு மோனோ பேர்க் மிகவும் தேவையான ஒன்று.

    • @niranjana_yadav7
      @niranjana_yadav7 4 года назад

      @@chandruasp thank you sir

    • @balajipn2123
      @balajipn2123 4 года назад

      Yes

    • @edwinwilson1997
      @edwinwilson1997 3 года назад

      @@chandruasp thanks you Sir..❤❤❤

    • @ZianasFoodArchive
      @ZianasFoodArchive 3 года назад

      @@chandruasp super..homes ku edhu suitable and cost effective? Mono crystalline perc?

  • @prem33511
    @prem33511 4 года назад

    Hello bro can tell me free of cost installation that will be useful rest not useful

  • @mrownexperiment3453
    @mrownexperiment3453 4 года назад

    Super sir

  • @siva360
    @siva360 4 года назад +8

    பண்ருட்டியில் எந்த ஏரியாவுக்கு வந்தீங்க எதுவுமே அறிவிப்பே சொல்லாம வந்துட்டீங்க எந்த ஏரியா னு சொன்னீங்க நானும் போய் பார்க்கலாம் பண்ருட்டிக்கு வந்தால் முடியும் சொல்லுங்க பாஸ் நம்மளுக்கு தான் இருக்கும்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 года назад

    மழைக்காலத்தில் வெயில் அடிக்காது அப்பொழுது சோலார் எப்படி வேலைசெய்யும்

  • @SakthiVel-ew2lk
    @SakthiVel-ew2lk 4 года назад

    Super

  • @gunasekaransenkayani1025
    @gunasekaransenkayani1025 4 года назад

    Useful for society your contribution in this aspect is encouraging and positive
    My wishes to you sir

  • @iyyappantv9727
    @iyyappantv9727 4 года назад

    ANNA EVLO AMOUNT VARUM ANNA

  • @suvethasuvetha9345
    @suvethasuvetha9345 3 года назад

    I am dharmapuri my name durai sir All videos I am watching sir 5000 mono solar panel watts and battery howmany lights and fan how many watts use sir idea pleaae

  • @sauditamizha9245
    @sauditamizha9245 3 года назад

    Total yavalo ruba

  • @thowfeekdeen2972
    @thowfeekdeen2972 4 года назад +1

    sir, thirchagode la salem road pora valela jayam mechanic shop eletric bike mathi tharanga like new bike. nan mechanic shop youtube channala pathan. avara promote panni veduga

  • @ebinesarv2968
    @ebinesarv2968 3 года назад

    Rate evlo

  • @kevinjackson.m9365
    @kevinjackson.m9365 4 года назад

    Shutdown time la solar use panna mudiyuma sir.. reverse power aaguma?

    • @chandruasp
      @chandruasp 4 года назад

      அவர் போல சோலார் போட்டால் பவர் ஷட் டவுன் ஆனது தெரியாது ஏனென்றால் குறைந்த செலவில் மிதமிஞ்சிய எலக்ட்ரிசிட்டி நிலுவையில் இருக்கும்.

  • @mohamedfaisal7192
    @mohamedfaisal7192 4 года назад +6

    சகோ இங்கு நிறுவப்பட்ட சோலார் பேனலின் விலை என்ன அதை எங்கு வாங்கினீற்கள்.

  • @seenukumar7868
    @seenukumar7868 3 года назад

    Sir ongala contact pannanum sir eppadi sir

  • @_MG_Vlog
    @_MG_Vlog 4 года назад

    Soon reach 200k 🙏

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 года назад +1

    Endru,muthal,solar,chokkaingam,yandru,chellamaaka,alaikkapaduveerkal

  • @manoptk1989
    @manoptk1989 4 года назад

    Nice

  • @gopinathj4232
    @gopinathj4232 3 года назад

    I am planning to go simple I will start with induction stove with solar panel alone. Small steps..

  • @iamnastyguy
    @iamnastyguy 4 года назад

    uthi pappa ??? ji neenge telugu va ??? he he super sir

  • @rajkaboor8332
    @rajkaboor8332 4 года назад

    Sir enaku solar vaikanum help pannunga sir pls pls pls

  • @rajasekaranc4508
    @rajasekaranc4508 4 года назад

    பேட்டரி குறைவான விலையில் கிடைத்தால் சொல்லுங்கள் sir

  • @TKothandaraman
    @TKothandaraman 3 года назад

    எவ்வளவு செலவு ஆகும் சார்

  • @civilboy4715
    @civilboy4715 3 года назад

    May i get design

  • @shankar138
    @shankar138 4 года назад +1

    For a new house 3 bedroom design and kitchen, 2bathroom ,as said BLDC fan what is the cost of Solar Energy installation Investment..pl guide or share right contact or will you do it.

  • @GaneshKumar-or2ce
    @GaneshKumar-or2ce 4 года назад

    Vanakam sir solar installation enga tantalum koopidungal sir varean

  • @MrDaredevil800767
    @MrDaredevil800767 4 года назад

    What is concerning more is his roof is damaged it will worsen more either they have to put weather proof tiles or do waterproofing before the roof is damaged totally, then he can do the solar.

  • @moorthyamy
    @moorthyamy 3 года назад

    தம்பி வெறும் 50 கி.மி வேகத்துல புயல் காத்தடிச்சா பேனல் எல்லாம் வண்டலூருல கிடக்கும் .
    செலவு அதிகமானாலும் பரவாயில்லை பேனல்களை பக்காவாக முறையாக செய்யவும் .

  • @alinjinu9090
    @alinjinu9090 4 года назад +1

    Could you showcase simple design for solar induction stove

    • @chandruasp
      @chandruasp 4 года назад

      Can use induction stove with 2-4 batteries or without battery also. Contact 8667394550

  • @user-pj2gy7fy2q
    @user-pj2gy7fy2q 4 года назад +12

    விவசாய போர் 5hp sup motor க்கு inverter & battery இல்லாமல் இயங்குவது பற்றி ஒரு video போடுங்கள் sir

    • @nobleparti
      @nobleparti 4 года назад +2

      Battery thevai illai ... only solar panel and drive (vfd) .. call 9677724972

    • @user-to4ef4yf9h
      @user-to4ef4yf9h 4 года назад +1

      நன்பரே நானும் அதே முயற்சியில் தான் உள்ளேன்

    • @t.mathavan8304
      @t.mathavan8304 4 года назад

      Nenga solar potrengala.plz unga mail or mbl no snd panungana

    • @chandruasp
      @chandruasp 4 года назад +1

      Open well submersible or deep well submersible ? ஐயா கிணற்று நீர்ப்பாசனம் அல்லது ஆழ்துளை கிணறு பாசனத்திற்காக என்பதை கூறவும் ஏனென்றால் கிணற்றுப் நீர் பாசனம் என்றால் செலவு மிகவும் குறைவு பத்து பதினைந்து பேனல் போட வேண்டிய இடத்தில் மூன்று பேனல்களை கொண்டு அதிக திறனில் இயங்கும் குறைந்த மின்சக்தி கொண்டு இயங்கும் மோட்டார்களை பொருத்தி குறைந்த சோலார் செலவு செய்து பயன்படுத்தலாம் இந்த பயன்பாட்டிற்கு பகலிரவு பயன்படுத்தும் வாய்ப்பு உண்டு சாதாரணமாக ஒன்றிரண்டு பேட்டரி வைத்துக் கொண்டு இரவு முழுவதும் போல மோட்டாரை இயக்க முடியும் இல்லையென்றால் பகல் பயன்பாட்டிற்கு மற்றும் பேட்டரி இல்லாமல் செயல்படுத்திக் கொள்ளலாம் குறைந்தது 10 மணிநேரமாவது பயன்படுத்தலாம். 8667394550.

    • @user-pj2gy7fy2q
      @user-pj2gy7fy2q 4 года назад

      @@chandruasp
      போர் 500 அடி ஆழம்
      Texmo sup மோட்டார்
      5hp 25 stage
      பயன் படுத்தி கொண்டு உள்ளேன்

  • @suryas3083
    @suryas3083 4 года назад

    Use Google map and use option to skip toll gate . Use toll free sate highway.

  • @karthikarvindcs
    @karthikarvindcs 4 года назад

    Motha mottai madiyum use panna mudiyama pochu.. Structure maybe costly but we can use terrace

  • @imthyaz9754
    @imthyaz9754 4 года назад

    Please Tell in detailed

  • @balajipn2123
    @balajipn2123 4 года назад +2

    How much it's cost sir,,,, 3 fan, 2 AC, 4 lights, 1 mixi, 1 fridge and 1 motor of 1.5hp and washing machine... Pls advise sir,,, I like to install it

    • @balajipn2123
      @balajipn2123 3 года назад

      Sir, Iam awaiting for your reply

  • @qatarhaja7510
    @qatarhaja7510 4 года назад

    தங்கள் கைபேசி எண் பதிவு செய்யவும்

  • @uday20101
    @uday20101 4 года назад

    I there someone is chennai who can get my solar panel serviced? It does not work for reason I don't know

  • @Rajeshgee10
    @Rajeshgee10 4 года назад

    More volume on initial channel name announcement

  • @Guhannaturaloils
    @Guhannaturaloils 4 года назад +3

    Inverter AC 1 ton solar panels yethana watts podanun

    • @aravindsubramaniam7930
      @aravindsubramaniam7930 4 года назад

      1300 watts 3 star inverter AC usage
      320 watts panel 5 number
      320*5 = 1600watts @ peak performance
      No panel will give 100% efficiency and we can only run in day time for 6 hours . If night time need battery backup

    • @chandruasp
      @chandruasp 4 года назад

      உங்கள் ஏசி மேலிருக்கும் ஸ்டிக்கரில் 3star/5 star மற்றும் பக்கத்தில் போட்டு இருக்கும் அந்த ஸ்டிகர் முழுவதுமாக புகைப்படம் எடுத்து 8667394550 இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பவும். உங்களுக்கு நான் சொல்கிறேன் ஏசி இனிமேல் தான் வாங்க வேண்டும் என்றால் இன்னொரு டிரெஸ் வாங்க வேண்டாம் அதைவிட சிறந்த ஒன்றரை முதல் இரண்டரை டன் வரை சோலார் ஏசி உள்ளது ஐந்து வருட கம்ப்ரஸர் வாரண்ட்டி யுடன் கிடைக்கிறது. முதல் கட்டமாக 700 வாட்ஸ் குளிர்ச்சி அடைந்த உடன் 200 முதல் 250 வாட்ஸ் நான் எடுத்துக் கொள்ளும் அதனால் சோலார் மின் செலவு மிகமிகக் குறைவாக இருக்கும்.

    • @Guhannaturaloils
      @Guhannaturaloils 4 года назад

      5 star Inverter AC

    • @chandruasp
      @chandruasp 4 года назад

      @@Guhannaturaloils then fine on the 5 star sticker they also printed average units consumption per year (1600 hrs) so your average wattage will be 536-610 watts so can use 1200 watts panel with MPPT Charger controller for better efficiency. And use high frequency inverter at least 2000va (switch mode inverter light weight) for better efficiency.

  • @m.kkannan9806
    @m.kkannan9806 4 года назад +8

    Can you give rough estimation of how much cost to setup this? Good video and good work

    • @chandruasp
      @chandruasp 4 года назад

      He describes in video as 3.5 lacks

  • @sandeeps54
    @sandeeps54 4 года назад

    Sir,
    Kindly make an video like how to get subsidy from the tamilnadu government. Also, give information how much we will get subsidy from the tamil nadu government (non domestic and domestic subsidy)

  • @sakethkumar8638
    @sakethkumar8638 4 года назад

    Viswanathan a pudinga pa all project ku apdiye indha electrician Oru dhandam pa kollunga

  • @hariharan7675
    @hariharan7675 4 года назад +1

    old solar panels enga kidaikkum

  • @MrEliyas007
    @MrEliyas007 4 года назад

    Konjam detailed sollunga cost apporachmenta yevvalvu sir... Athaiyum sollunga

  • @hariharan7675
    @hariharan7675 4 года назад

    sir low cost solar panel enga kitaikkum

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 года назад

      9790091294 க்கு call பண்ணுங்கள் நண்பா

  • @sistersdancevlog7096
    @sistersdancevlog7096 4 года назад

    I want to use 2ton ac only on solar without batteries

    • @chandruasp
      @chandruasp 4 года назад

      சோலார் ஏசி ஒன்றரை லிட்டர் முதல் 2 லிட்டர் வரை அல்லது இரண்டரை டன் வரை இந்த இடம் விற்பனைக்கு உள்ளது. 8667394550. இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ்அப் அனுப்புங்கள் நான் உங்களுக்கு விலைப்பட்டியல் மற்றும் வாரண்டி விவரங்கள் மின்சார பயன்பாடு அனைத்தையும் தெளிவாக விவரமாகக் கூறுகிறேன் ஐந்து வருட கம்ப்ரசர் வசதியுடன் கிடைக்கிறது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவது. BLDC MOTOR COMPRESSOR பொருத்தப்பட்டது ஆகையால் சாதாரணமாக ஒன்றரை டன் ஏசி 2000 வார்டு அல்லது 1500 எடுத்துக்கொள்ளும் ஆனால் இது வெறுமனே 200 முதல் 250watt வரை தொடர் ஓட்டத்தில் எடுத்துக்கொள்ளும் மின்சாரமாக இருக்கும். குளிர்சாதனப்பெட்டி இயங்க ஆரம்பிக்கும் போது 700 வாட் அதிகபட்சமாக எடுத்துக்கொள்ளும் அரை மணி நேரம் கழித்து நான் சொன்னதுபோல 200 முதல் 250 வாட் எடுத்துக்கொள்ளும். ஸ்டெபிலைசர் தேவையில்லை சாதாரணமாக வீட்டில் இருக்கும் 16-ஆம் பியர் socket இல் பொருத்தக் கூடியது. எங்களிடம் போர்ட்டபிள் தேசியம் உண்டு அது எந்த அறையில் வேண்டுமானாலும் இழுத்துச் சென்று வைத்துக் கொள்ளலாம்.

  • @kaamatchikumar8428
    @kaamatchikumar8428 4 года назад +2

    Flat la common eb ya solar matha yevlo agum

    • @chandruasp
      @chandruasp 4 года назад

      நீங்கள் உபயோகப்படுத்தும் மின்சார பொருட்கள் மற்றும் அதன் உபயோகப்படுத்தும் நேரத்தை பொருத்தது சோலார் இன் செலவு அந்த பட்டியலில் கொடுத்தால் நான் எவ்வளவு செலவாகும் என்பதை உங்களுக்குச் சொல்லுகிறேன் அல்லது புதிதாக இனிமேல் வாங்க வேண்டும் என்றால் எதை வாங்க வேண்டும் என்பதை நான் முன்கூட்டியே செல்கிறேன் அதன்படி வாங்கினால் சூரியசக்தி செலவு மற்றும் பேட்டரி செலவு மிகமிக குறைத்துக்கொள்ளலாம்.8667394550

  • @savadamuthusubbiah721
    @savadamuthusubbiah721 4 года назад +4

    சார் நான் 720 வாடஸ் பேனல் வைத்துள்ளேன் RC 25000 luminous 200ah 2 battery வாங்கி பொருத்தினேன் இந்த பேட்டரியை சோலாருக்கு பயன்படுத்தக்கூடாது என்கின்றனர்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  4 года назад +2

      720 or 320 watts pannel?

    • @savadamuthusubbiah721
      @savadamuthusubbiah721 4 года назад +2

      Thankyou for your reply sundar sir - 180 watt 12 volt x 4 =720 loom solar monocrytaline 2x180 (+) 2 x 180 for 24 volt battery (2 x 12 volt series connection)

    • @vasudevanmuthaiyyan2912
      @vasudevanmuthaiyyan2912 4 года назад +1

      c10 battery only used for solar
      check it

    • @chandruasp
      @chandruasp 4 года назад

      அதாவது சோனாவுக்கு சோலார் பயன்பாட்டிற்கு C10 பேட்டரியை தான் பயன்படுத்த வேண்டும். சாதாரண இன்வெர்ட்டர் பேட்டரி C20 பொருத்தக்கூடாது. சோலார் இல் 720 வாட்ஸ் கிடையாது. 400 வாட்டுக்கு குறைவாகத்தான் கிடைக்கும். இந்த ஆக்சைடு லுமினஸ் போன்றவர்களை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம். அதில் நீங்கள் சேமித்து வைத்த சோலார் மின்சாரத்தை இந்த இவர்களே முக்கால்வாசி காலி செய்துவிடும் நீங்கள் பயன்பாட்டிற்கு 30 முதல் 35 சதவீதம் மட்டுமே கிடைக்கும் மீதியை இதுவே வெப்ப ஆற்றலாக காலி செய்துவிடும் அதனால் சோலார் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்காக பிரத்தியோகமான இவற்றை பயன்படுத்துவோம் பேட்டரி கடையில் சென்று எந்த பொருளையும் வாங்க வேண்டாம். ஏற்கனவே எனது நண்பர் வட்டத்தில் இரண்டு மூன்று பேர் வாங்கிவிட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பிறகு நன்கு பரிசோதனை செய்து விட்டதை நோட்டுகளை பழைய விலைக்கு கொடுத்துவிட்டு சாதாரண மனிதர்களை பயன்படுத்துகிறார்கள் அது சற்றும் சூடாகாமல் சிறப்பாக வேலை செய்து வருகிறது முற்றிலுமாக மின்சார தொடர்பே இல்லாமல் இந்த காரியங்களை பொருத்திக் கொண்டு வாழ்கிறார்கள் ஆனால் அதற்கான மின்சார உபகரணங்கள் மாற்றிக் கொள்வது நல்லது. மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்க8667394550

    • @chandruasp
      @chandruasp 4 года назад +1

      @@savadamuthusubbiah721 லுமினஸ் சார்ஜ் கடவுளர்கள் பெரும்பாலாக pwm முறையில் செயல்படும் ஆனால் நீங்கள் எம் பிபிடி MPPT சார்ஜர் கண்ட்ரோலர் கள் பயன்படுத்தினால் நல்லது. அப்படி பயன்படுத்தும் போது நீங்கள் சீடன் பேட்டரி கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் உங்களுக்கு காலை 11 அல்லது 12 மணிக்குள் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும். உங்கள் சோலார் பேனல் VOC எவ்வளவு isc எவ்வளவு என்பதை குறிப்பிடவும் நான் உங்களுக்கு எந்த சார்ஜர் கண்ட்ரோலர் பயன்படுத்துவது எத்தனை சீரியஸ் செய்து எத்தனை பேர் அருள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடுகிறேன் உங்களுக்கு மிக சுலபமாக நீங்கள் இருக்கும் இவற்றை கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் லாட்டரி சீட்டு உறுதியாக இருந்தால் பயன்படுத்துவதில் பயனே இல்லை.

  • @pandimurugang.v6498
    @pandimurugang.v6498 3 года назад

    Panel ah short Pani Ampere rating check panra ore alu neenga than sir.

  • @ashike-learning3172
    @ashike-learning3172 4 года назад +1

    நீங்கள் இன்னும் சற்று நிதானமாக வீடியோ எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும் வேறு ஒருவர் வீடியோ எடுக்க நீங்கள் தொகுத்து வழங்கினால் நீங்கள் சொல்ல வரும் விஷயம் இன்னும் தெளிவாக புரியும்.....

  • @sakthivelmusiri7818
    @sakthivelmusiri7818 4 года назад

    Super sir I like you. My house solarsation in your guidelines

  • @ganeshrvgk
    @ganeshrvgk 4 года назад +3

    How much did this person spent on converting into Solar and what are all the equipments he can operate in Solar power. Please provide this details also.

    • @chandruasp
      @chandruasp 4 года назад +1

      The equipments are induction stove, Superfan or gorilla fan, Bldc ceiling fans, solar AC, and EV chargers, mixer grinder, normal wet grinder not usable ( can make usable by changing Bldc motor kit and belt.
      If need more details contact 8667394550

    • @balajipn2123
      @balajipn2123 4 года назад

      What is the Price for it?

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 4 года назад

    1947 பிறகு நாம் அனைவரும் மின்சார அடிமைகள்.
    இதில் இருந்து எப்படி மீள்வது?