Solar Dc Home System || Sakalakala Tv || Arunai Sundar ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2021
  • SB SOLAR :For Dealership Call
    8525095422
    9841135259
    Product buying App store: play.google.com/store/apps/de...
    Website Link: www.sbshopping.in/
    Factory near Manargudi Google location map :maps.app.goo.gl/wra9yTcQLrwSQ...
    Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    #solarshop
    #dchometamil
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Комментарии • 271

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 года назад +31

    இந்த நிறுவனத்தைப் பற்றிய வீடியோ நான் எப்பவோ உங்களிடம் எதிர்பார்த்தேன் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்... 🙏🙏🙏

  • @JMTamilminnalSolarTech
    @JMTamilminnalSolarTech 2 года назад +56

    Super super jm Tamilminnal மிக மிக சந்தோஷமா இருக்கு சார்

    • @PraveenKumar30955
      @PraveenKumar30955 2 года назад

      Sir lifepo4 battery cycle 3000 thana 2000 solranga

    • @suryasuri9068
      @suryasuri9068 2 года назад +1

      Unga videos nalla erukku .....

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech 2 года назад +1

      @@suryasuri9068 thanks bro

    • @suryasuri9068
      @suryasuri9068 2 года назад +3

      @@JMTamilminnalSolarTech I like your comments
      Neingalum youtuber ah erunthalum ungala pola erukka youtubers ku support pantringa la
      You really great....👌👌👌

    • @PraveenKumar30955
      @PraveenKumar30955 2 года назад

      Hello na ketta questions ku arachi reply pannuga

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 года назад +9

    இவர்களது SB ஆன்லைன் சோலார் application சிறப்பாக உள்ளது...

  • @ramesht4896
    @ramesht4896 2 года назад +6

    அருணை சுந்தர் சார் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறேன் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இயற்கையோட வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் சகோதரர் எஸ்பி பாலாஜி அவர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் கிடைக்கப்பெற்றது அவர்களுடைய பெற்றோர்களுக்கு மற்றும் அவருடன் சேர்ந்து பணியாற்றும் அனைவருக்கும் பாராட்டுக்களையும். வளர்வதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் டி ரமேஷ் மாநில தொழில் பிரிவு பொருளாளர் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம்

  • @pigeon7110
    @pigeon7110 2 года назад +5

    ப்ரோ உங்க யூடியூப் சேனலை பார்த்து நாங்க வைச்சிருக்கிற மளிகை கடைக்கு DC tube light 4 one table fan யூஸ் பண்றோம் ப்ரோ உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 2 года назад +2

    சிறந்த தயாரிப்பாளருக்கு ,சிறப்பான மறு அறிமுகம்.
    ஆம் , பாலாஜி எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.நானும் பேனல்,சார்ஜ் கண்ட்ரோலர்,DC பல்பு அவரிடம் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து என் வீட்டில் பொருத்தி உள்ளேன், நான்கு மாதங்களாக சிறப்பாக வேலை செய்கிறது. வாழ்த்துக்கள்.

  • @alinjinu9090
    @alinjinu9090 2 года назад +5

    Sir, thank you so much I too don't have a domestic connection and based on your videos I had installed dc homes and had saved a lot...

  • @HarishInfotech
    @HarishInfotech 2 года назад +23

    After a long time seeing a video without skipping even a single second, thanks for such a very useful video arunai bro.

  • @HarishKumar-ek6xx
    @HarishKumar-ek6xx 2 года назад +8

    Sir, I am from Vijayawada for Andhra Pradesh, I know a little bit about Tamil, sometimes you are discussing the amount for the materials, I am not able to understand that, kindly tell me the amount in English, Your videos help a lot in technical support for me. I loved your explanation.

  • @vasanthbabu6424
    @vasanthbabu6424 2 года назад +6

    I am already customer in sb shopping

  • @prakashmani5803
    @prakashmani5803 2 года назад +3

    உபயோகமான பதிவு.. 👌👌👌அருமையான பதிவு... 👍👍👍👍👍

  • @baskaranpc6527
    @baskaranpc6527 2 года назад +8

    Excellent message. All the best sir.

  • @kumarmani9519
    @kumarmani9519 2 года назад +1

    Bro you're amazing. I don't know how you can get the info really hats off to you and your effort

  • @suryarajan1702
    @suryarajan1702 2 года назад +5

    வாழ்த்துக்கள் அருமை SB solar Shop.

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 2 года назад +2

    bajaji anna unkala video la pathathula santhosam....ennoda asaium ippati irukathaan....love u anna

  • @user-eo9wn7hk4y
    @user-eo9wn7hk4y 2 года назад +3

    SB SOLAR SHOP. அருமை 💐 நல்வாழ்த்துக்கள். SAKALAKALA TV. அருமை 💐 வாழ்த்துக்கள். நான் மன்னார்குடி தான்.
    ராஜகோபால்@குவைத்

  • @DDFamily241
    @DDFamily241 2 года назад +2

    I’m watching from UAE. Very useful videos

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 года назад +3

    இவர்களிடம் சோலார் செட்டப் வாங்கியுள்ளேன். நல்ல தரமான சேவை.

    • @senthilkumar-df7hu
      @senthilkumar-df7hu 2 года назад

      Sir your cell no Anuppavum நான் வாங்கணும்

  • @a.jbritto8644
    @a.jbritto8644 2 года назад +2

    Super. Very useful information. Thank you. .

  • @Crazyk4nn4
    @Crazyk4nn4 2 года назад +3

    Arumaiyana products 🔥👍

  • @babunethaji
    @babunethaji 2 года назад +5

    wowwww samaaa what I expected is here. Thank you so much

  • @arulmurugan9554
    @arulmurugan9554 2 года назад +1

    நல்ல மனிதர் நேர்மை நாணயம் உழைப்பு சிறப்பான சேவை மற்றும் செயல்திறன் பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @jaikumar-px6ls
    @jaikumar-px6ls 2 года назад +4

    Sir I changed to green only because of you and your videos 💥

  • @nambukannan2117
    @nambukannan2117 2 года назад

    அருமையான பதிவு சார் நன்றி இப்போது உள்ள மின்சார செலவுக்கு சோலார் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது,

  • @user-ei9bw7ei3p
    @user-ei9bw7ei3p 2 года назад +1

    நல்ல பயனுள்ள பதிவு 👌👌👌👍

  • @ramcraftandall1641
    @ramcraftandall1641 2 года назад +4

    Nenga vara level 🤩

  • @kalair56
    @kalair56 2 года назад +8

    சூப்பர்

  • @Little-Lilliputs
    @Little-Lilliputs 2 года назад +3

    All your videos are very informative and elaborative. Can you make a video on solar gadgets for travelling.

  • @sanjay3476
    @sanjay3476 2 года назад +8

    Biggest advantage of Sinox hybrid fan is during day time one can run directly on 60 watts solar panel and at night on home 220V ( AC). Also when it's cloudy during day we can switch to AC current.
    All this purely depends on the fan quality and performance. Good innovation though.

  • @skrishnavelskrishnavelskri63
    @skrishnavelskrishnavelskri63 2 года назад +1

    நன்றி தோழர்

  • @sathish2babu
    @sathish2babu 2 года назад +11

    👍👍 I am also customer of SB Shopping

  • @nonstopkrishnanonstopvisha5508
    @nonstopkrishnanonstopvisha5508 2 года назад +1

    Thanks ji super great congratulations my friend

  • @bhuvaneswarie893
    @bhuvaneswarie893 2 года назад +1

    Hi sir, low cost la cheni la construction pandravanga eruntha vedio podunga sir yengala mathiri middle class ellorukkum romba usefull aah erukkum sir

  • @sugangvlogs3900
    @sugangvlogs3900 2 года назад

    அருமை எதிர்கால சந்ததியினர்கு பயனுள்ளவை

  • @jishnubalaji6920
    @jishnubalaji6920 2 года назад +1

    Super Sir Thanks for Nice information and also for SB Solar Shop

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d 2 года назад +2

    திறமைஇருக்கு.

  • @WaynePereira36
    @WaynePereira36 2 года назад +1

    Awesome initiative God Bless

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 2 года назад +23

    நான் நிறைய வாங்கிவிட்டேன் அவர்களிடம்.. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் நான் வாங்கியது

  • @user-nv4il5xb4o
    @user-nv4il5xb4o 10 месяцев назад

    உங்கள் விடியோ நன்றி. எங்கள் நிறுவனம் டேப் பட்ரகுரை

  • @amarv85
    @amarv85 2 года назад +1

    Hi Do you have any idea about power generator ( for traveling) powered by solar

  • @edisondaniel5057
    @edisondaniel5057 2 года назад +4

    god bless you brothers

  • @seshadurai1676
    @seshadurai1676 2 года назад +1

    Thank you brother

  • @user-ub9mv3rw6s
    @user-ub9mv3rw6s 2 года назад +2

    சகோ தயுவு செய்து லித்தியம் டைட்டனேட் பேட்டரி பத்தி பதிவிடுங்க.

  • @subramanimurugan936
    @subramanimurugan936 2 года назад +1

    அருமை சார்

  • @gowthamvelu7190
    @gowthamvelu7190 2 года назад +2

    I'm waiting for more video's sir 🙏🙏🙏 👍

  • @mugunthanr6843
    @mugunthanr6843 2 года назад +1

    Very good information brother

  • @murugadossmuruga6699
    @murugadossmuruga6699 2 года назад

    அருமையான பதிவு

  • @vsriram92
    @vsriram92 2 года назад +5

    Home inverter or computer UPS battery ferrophosphate battery a kedaikuma?

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 2 года назад +4

    Discussion must be informative to the consumers.

  • @palraj7011
    @palraj7011 2 года назад

    தமிழக இளம் விஞ்ஞானி திறமையை வெளி உலகுக்கு காட்டிய பெருமை உங்களை சேரும் நன்றி

  • @mohanrajg1041
    @mohanrajg1041 2 года назад +1

    வாழ்க வாழ்த்துக்கள்

  • @vijayakumart6908
    @vijayakumart6908 2 года назад

    வாழ்த்துக்கள் அ சுந்தர்.
    ❤️❤️❤️

  • @srinivasangopalakrishnan2438
    @srinivasangopalakrishnan2438 6 месяцев назад

    Vital info and good video.congrats bro.

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 2 года назад +2

    Sb shopping,is a good seller

  • @sivasubramanianthiyagaraja6261
    @sivasubramanianthiyagaraja6261 2 года назад

    Congratulations🎉🎉🎉👏

  • @jaggiswamey8932
    @jaggiswamey8932 2 года назад

    Sir.Thanks for Information
    Can we run house with Flywheel power.

  • @tamilphysiotherapy
    @tamilphysiotherapy 5 месяцев назад

    Super sir your valuable effort

  • @lksinternational3358
    @lksinternational3358 2 года назад

    Mind blowing sir

  • @jayadevkumar3247
    @jayadevkumar3247 2 года назад +1

    SB solar is the best shop for dc solar items.Super

  • @asjeyakumarkamaraj1526
    @asjeyakumarkamaraj1526 2 года назад

    சிறப்பு சகோ

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 2 года назад +1

    Great mr:Balaji.

  • @SelvaRaj-zk1wz
    @SelvaRaj-zk1wz 2 года назад

    Cup samprani dryer kku solar system vanum erukka please reply.... 🙏🙏🙏🙏

  • @rajeshramakrishnan388
    @rajeshramakrishnan388 2 года назад

    Sir can you suggest some good hybrid solar and wind energy for home in India.

  • @naveennave8736
    @naveennave8736 2 года назад +1

    Good job sir

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Год назад +1

    🙏❤️👍அண்ணன் சகலகலாவல்லவனுக்கு நன்றி❤️👍🙏

  • @analyca2011
    @analyca2011 2 года назад +1

    Sir, Car mela solar senju ac, light use panna ungakitta source irukkaa...

  • @maranmaran3521
    @maranmaran3521 2 года назад

    Super bro thanks wazagawallamudan

  • @ssmrtamil
    @ssmrtamil 2 года назад +3

    Excellent sir

  • @sunnyrealindian8376
    @sunnyrealindian8376 2 года назад +1

    Very useful

  • @mathivanannagarajan3172
    @mathivanannagarajan3172 2 года назад +2

    Super sir 👍

  • @mohanmohankumar4111
    @mohanmohankumar4111 2 года назад +1

    Super bro. Congratulations

  • @RamKumar-tk5wn
    @RamKumar-tk5wn 2 года назад +1

    Sb shop இவங்க ஆப்ல வாங்கிதான் எங்க கடைக்கு சோலார் லைட் போட்ருக்கோம் .. நாலூ மாசம் ஆச்சு நல்லா வொர்க் ஆகிட்டு இருக்கு ...

  • @sridharacu7743
    @sridharacu7743 2 года назад

    Thank you sir

  • @NANDHA6
    @NANDHA6 2 года назад

    Aac block home ready ha ayuducha sir, review podunga

  • @sivaguru9158
    @sivaguru9158 2 года назад +1

    Video super sir 🙏

  • @raghavannambiv9964
    @raghavannambiv9964 2 года назад +2

    I bought 2 hybrid fans from Balaji quality wise too good and working fine

    • @mariappangpillai1515
      @mariappangpillai1515 2 года назад

      Pls comment or review now because you used now after 3 months la so asking

  • @niranjan6688
    @niranjan6688 Год назад

    Machaa superb..

  • @user-eo9wn7hk4y
    @user-eo9wn7hk4y 2 года назад

    JM Tamilminnal அவர்களையும் விடியோ எடுத்து போடுங்கள் அருமை அண்ணன் அவர்களே.

  • @thirumurthimurukesan2684
    @thirumurthimurukesan2684 2 года назад +1

    Super anna

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 года назад +1

    Very confident person.. Do you have branch Chennai bro

  • @ssoffsetprinters5916
    @ssoffsetprinters5916 2 года назад

    hai. all product super

  • @muthupsk3823
    @muthupsk3823 2 года назад +1

    Supper bro

  • @ram777thi
    @ram777thi 2 года назад +1

    Super topic

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 года назад +2

    Super

  • @chakrudha
    @chakrudha 2 года назад +1

    I also purchased from their website. Very good service. Reasonable price.

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt 2 года назад +3

    எங்க ஊர் எங்களுக்கே தெரியவில்லை நன்றி🙏🙏

    • @DhukkaraRam
      @DhukkaraRam 2 года назад +1

      😂😂🥭🥭🥭🥭

  • @ramesht4896
    @ramesht4896 11 месяцев назад

    Great sir 👍👍👍👍👍

  • @DhukkaraRam
    @DhukkaraRam 2 года назад +3

    நான் SB solar Shop ல தான் எங்கள் வீட்டிற்கு சோலார் பொருட்கள் வாங்கினேன்

  • @davidmassko2627
    @davidmassko2627 2 года назад +6

    அண்ணா நீங்கள் எங்க ஊருக்கு வந்தது எங்க ஊருக்கு பெருமை

  • @kumarikabaddi
    @kumarikabaddi 2 года назад

    Super anna 🔥🔥

  • @arumugamm246
    @arumugamm246 2 года назад +1

    All the products are good and low price 👍

  • @murthyr304
    @murthyr304 2 года назад +2

    It is too late to shoot this shooting and uploading Mr.Balaji's SB Solar shop.I have been watching continuously

  • @haribaskar3022
    @haribaskar3022 2 года назад +1

    Vaa thalai vaa

  • @veeramaniveera4264
    @veeramaniveera4264 2 года назад +1

    Nice

  • @gopibhava846
    @gopibhava846 2 года назад

    Thalluvandiku battery inverter irutha oru video poduga

  • @vickyjoe3657
    @vickyjoe3657 2 года назад

    Own house owners can modify as their wish. For rented house big problem. do you have any solar products for tenants

  • @dummy9256
    @dummy9256 2 года назад

    solar aduppa pathi podunga sir

  • @balusundaram716
    @balusundaram716 2 года назад +2

    SB solar and jm tamil madhesh good show

  • @saradravid
    @saradravid 2 года назад +2

    Atomberg also Has Pedestal Fan..

  • @babusankarsankar375
    @babusankarsankar375 2 года назад +1

    Best products sir