👉 Sakalakala Tv Final Home Tour | Arunai Sundar | Ammu Times Home Tour |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Arunai Sundar,
    9841063481#sakalakalatv
    #arunaisundar
    #ammutimeshometour
    👉june 23 ஒரு நாள் சோலார் பயிற்சி வகுப்பு Pondychery நடைபெற உள்ளதுTNEWA ISO Solar Training Institute, Chennai For your training and booking call 98413 82200
    ஒரு நாள் பயிற்சி வகுப்பிற்கு வரும் பொழுது நீங்கள் உங்களது இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வர வேண்டும்
    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூபாய் 2000/- முன்பதிவாக ஒரு 500 ரூபாய் மட்டுமே செலுத்தி உங்களது பதிவை உறுதிப்படுத்திக் கொள்ளவும்

Комментарии • 298

  • @im_mathi
    @im_mathi 3 месяца назад +102

    Veetukulla unknown persons'a allow pandrakkulaam periya manasu venum!!! u r great

    • @CometFire2010
      @CometFire2010 2 месяца назад +4

      @@im_mathi 24hr self powered system, multiple cctv cameras probably connected online with mobile app/alert, also electric fence all around. His home is quite a fortress!!! It will be stupid for theives to target such homes 👍

  • @coimbatoreastro8867
    @coimbatoreastro8867 3 месяца назад +2

    சுந்தர் ஐயா உங்கள் வீட்டை சுற்றி பார்த்ததில் ஒவ்வொரு பகுதியும் பார்த்து பார்த்து கட்டியிருக்கிறீர்கள் மிகவும் அருமையாக உள்ளது. இன்னொரு வகையில் பார்த்தால் மிக அருமையான சோலார் Ev மால் போல் உள்ளது. எல்லாரும் நல்லாயிருக்க வேண்டும் என்ற உங்கள் மனதிற்கு வாழ்த்துக்கள்.

  • @SenthilkumarKS
    @SenthilkumarKS 3 месяца назад +2

    Sundar Ji, Aapka Dil Jaise Aaapka Ghar bhi Bahoth Sundar Hai. Mey bhi Aavunga.. Bahooth Kush Hogaya !!!

  • @sabithajanab7512
    @sabithajanab7512 3 месяца назад

    Kadaisila oru vishayam sonnenga sir. Govt ku thirupi kuduthu parunga.....
    It made me to think a lot sir....
    Super....

  • @sapidumsamayal
    @sapidumsamayal 3 месяца назад

    Sir Net meter sanction waiting for more than 45days after Site inspection completed from TNEB. On grid 5KW INSTALLED POLY CAB INVETER .

  • @gravitguru
    @gravitguru 3 месяца назад +2

    Gloriyavin veedu dad மாறி irukaru

  • @ok-vr4gl
    @ok-vr4gl 3 месяца назад

    மழை காலத்தில் எப்படி சசவுரியம்

  • @tamils12345
    @tamils12345 3 месяца назад +157

    😂. இவழுவு சிக்கலான வீட்டை நான் பார்த்தது இல்லை.

    • @Balooslm
      @Balooslm 3 месяца назад +16

      Technology புரிஞ்சுக்கிட்டா குழப்பமே இல்லை

    • @tamils12345
      @tamils12345 3 месяца назад +17

      @@Balooslm ஒரு ஒரு பொருளுக்கும் ஒரு லைஃப் இருக்கு சார். பேட்டரி போன 15000 ஆகும்

    • @CometFire2010
      @CometFire2010 3 месяца назад

      ​@@tamils12345LIFEPO4, ferrous phosphate, prismatic போன்ற பேட்டரிகள் நீண்ட ஆண்டுகளாக உழைக்கும் என கூறப்படுகிறது

    • @sharathj8939
      @sharathj8939 3 месяца назад +11

      ​@@tamils12345exactly. The maintenance cost plays an important role..

    • @Lordsgamings
      @Lordsgamings 3 месяца назад +5

      Atleast he try broo

  • @parameswaransudarsanam6884
    @parameswaransudarsanam6884 3 месяца назад +19

    சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான எல்லா விடயங்களையும் உங்கள் காணொளி பார்த்து தெரிந்துகொண்டு என்னுடைய வீட்டிற்க்கு 5 கிலோ வாட் சக்திகொண்ட ongrid சூரிய தகடுகளை பொருத்தி இருக்கிறேன். இதன்மூலம் மாதம் ரூபாய் 4000 முதல் 5000 வரை சேமிக்கிறேன். அதற்கு உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

    • @fairose1052
      @fairose1052 3 месяца назад

      Evlo cost aachi bro
      Ac run panringala

    • @harishcruze7703
      @harishcruze7703 3 месяца назад

      Share your number please sir

  • @francie004
    @francie004 3 месяца назад +21

    Building a house with technology is easy but experimenting and installing after long research and patience is so tough , u did it sir , hats off to you , for some this may be seem hude leap but possible if we implement slowly, i agree 200% with ur solar and battery setup but not the smart switch alone as i personally feel kt makes us lazy

    • @CometFire2010
      @CometFire2010 2 месяца назад

      Smart switch can be useful when old people/injured patient needs to operate while mobility issues/bed ridden.

    • @SK_Anti-Bikili
      @SK_Anti-Bikili Месяц назад

      Yes, I agree for ur opinion..

  • @aravindh495
    @aravindh495 3 месяца назад +27

    இவ்ளோ சிக்கலான வீடா.....எனக்கு தேவையா இல்ல...சின்ன கொழங்தைகள் வச்சிகிட்டு இருந்தா ரொம்ப danger இந்த வீட்ல

  • @sarathiraj
    @sarathiraj 3 месяца назад +20

    Simple life with simple house is heaven

  • @karunakaruna3291
    @karunakaruna3291 3 месяца назад +9

    பல லட்சம் முதலீடு சில நூறு சேமிப்பு.அதி புத்திசாலி...பின்னாடி ஆர்வகோலரு ஆடுகள்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 месяца назад +17

      பாவம் விழித்துக் கொள்ளாத முட்டாள் ஆடுகளுக்கு டெக்னாலஜியை பற்றி எப்படி தெரியும்? எப்பொழுதும் மெய்ப்பனாய் இரு மந்தை ஆடு போல மந்தை மந்தையாய் சென்று இருட்டில் விழுந்து விடாதீர்கள்! என்பதற்கான எடுத்துக்காட்டு தான் எனது வீடு🐸 மேலும்👉 உங்களைப் போன்ற முட்டாள் ஆடுகள் 🐐வளர்ப்பாணை நம்பி போகாது கசாப்பு கடை காரரை நம்பி போகும் அதுபோல நீங்களும் ஒரு முட்டாள் ஆடு என்பதற்கான கமெண்ட் பதிவு செய்கிறீர்கள் சந்தோஷம்😊 விரைவில் நீங்கள் பிரியாணி 👨‍🍳ஆக வாழ்த்துக்கள்🤣

    • @arulrajthiagu5454
      @arulrajthiagu5454 3 месяца назад

      I😅​@@SakalakalaTv

    • @dkraja5419
      @dkraja5419 2 месяца назад +2

      ​@@SakalakalaTv சரியான நெத்தியடி கெத்து பதில்🎉😂

    • @varahamoorthyr892
      @varahamoorthyr892 21 день назад

      சபாஷ்

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 3 месяца назад +5

    Unsafe conditions neraya iruku veetla but only highlight is solar panels

  • @kanagaraj98
    @kanagaraj98 3 месяца назад +9

    All material is not buying , everything is free , that only he is showing company logo

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 месяца назад +14

      👉நீங்கள் கூட ஒரு youtube ஆரம்பித்து பலரிடம் பிச்சை கேட்டால் நிச்சயம் லோகோவை போஸ்ட் பண்ணி மிகப்பெரிய வீட்டை கட்டலாமே முயற்சித்து பாருங்கள் 😍 நீங்களும் பிச்சை எடுத்தே பணக்காரராகலாம் பயணித்து பாருங்கள் வழி தெரியும் அதன் வலி புரியும் 😁 ( சும்மாவா சொன்னாங்க பாத்திரம் அறிந்து பிச்சை போடுன்னு அது எல்லோருக்கும் பொருந்தும் உங்களுக்கும் பொருந்தும் எனக்கும் பொருந்தும்)

    • @dkraja5419
      @dkraja5419 2 месяца назад

      ​@@SakalakalaTv😂😂😂

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 2 месяца назад +3

    Ungala paathu First 55watts panel pottan. Today inoru 55watts panel and bldc fan pottutan.. இந்த year end kulla ennoda aim 500watts panel podanum...
    Next year ongrid ku ready panniruvan.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 месяца назад +1

      @@SANTAMILGammy நிச்சயம் உங்கள் முயற்சி வெற்றி பெறும் நண்பரே அடுத்த வருடம் என்ன இன்னும் ஆறு மாதங்களில் உங்கள் முயற்சி வெற்றி அடையும் மிக விரைவில் சூரிய ஒளி அமைத்து மின்சாரத்தை மிச்சப்படுத்த சகலகலாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்😊

  • @eswaran258
    @eswaran258 11 дней назад +1

    sir can u share dealer details of ur livguard 5kva inverter ? or can we use utl alfa+ inverter?

  • @Ashwanth_Ram
    @Ashwanth_Ram 3 месяца назад +4

    Semaya eruku bro,
    Enga enna switch eruku nu learn pannaveh oru 1 year aagum polarku 😂😂😂😂😂

  • @sharathj8939
    @sharathj8939 3 месяца назад +6

    I am telling you. You will get into a situation when you will feel like "Maintenance" is eating lot of your money 😊😊

    • @itsmeSTB_YT
      @itsmeSTB_YT 3 месяца назад +2

      For sure 💯

    • @jeyaprakash3500
      @jeyaprakash3500 3 месяца назад

      This house is not suitable for all people's, especially for elders, and it is really complicated, maintenance will go too high in future,ss that's their taste, but really this is messy to me

  • @ststharan
    @ststharan 3 месяца назад +3

    இனி வயசுக்கு வந்தால் என்ன வராட்டி என்ன 3 வருடம் கழித்து home tour 😂 போங்கடா போய் வேலை வெட்டிய பாருங்கடா 😂

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 месяца назад +8

      👉புது பொண்டாட்டியை அனுபவிக்க எப்பவுமே சுகமா தான் இருக்கும் 😁 மூணு வருஷம் கடந்து கூட வயசுக்கு வராத உங்கள எல்லாம் என்னன்னு சொல்றது? நல்லா வயிறு எரிங்க உங்கள பாத்து எனக்கு சிரிப்பு தான் வருது 😁😗😁 சீக்கிரம் வயசுக்கு வந்தா சொல்லி அனுப்புங்க வந்து சடங்கு செய்ய வேண்டி இருக்கு🐸 இப்படிக்கு நான் மகான் அல்ல வில்லன் சத்யராஜ்😊

    • @ststharan
      @ststharan 3 месяца назад

      @@SakalakalaTv குபேரன் ஐயா புதுப்பொண்டாட்டியை வெளியே காட்ட முடியாதவன் ஒன்றில் பெண்பித்தனாக இருக்கனும் இல்லை தன் ஆம்பிள்ளைத்தனத்தின் மீது நம்பிக்கை இல்லாதவனாக இருக்கனும். குரங்குகளோடு வாழும் உங்களை பார்த்து பொறாமைப்பட நேரமில்லை பரிதாபப்படுகின்றேன் 😂 நீங்க மகான் இல்லை மாங்காய் மடையன் என்று ஊரில பரவலாக பேசிக்கிறாங்க.

    • @ststharan
      @ststharan 3 месяца назад +1

      @@SakalakalaTv comment ஐ அழிச்சிட்டால் ஆம்பிள்ளை ஆகிட முடியுமா இதுக்கு பெயர் தான் பொட்டத்தனம்.குள்ளக்கத்தரிக்காய் வளருங்கடா 😂

    • @dkraja5419
      @dkraja5419 2 месяца назад

      ​@@SakalakalaTv நெத்தியடி....

  • @Star-fs5xt
    @Star-fs5xt Месяц назад +2

    உங்கள் பெயரை சோலார் சுந்தர் என்று மாற்றி கொள்ளவும். மிக சிறந்த காணொளி. நல்ல மனிதர் நீங்கள்.

  • @karim74
    @karim74 3 месяца назад +3

    Sir today 5kwh on grid solar activated. With 3.sinfin ac. Solar by rk solar. Ac by Suresh ji of thiruppur

  • @cyrillouis7270
    @cyrillouis7270 2 месяца назад +1

    My 5yrs son do ok google turn on AC😂😂😂😂

  • @ramtraveling3802
    @ramtraveling3802 3 месяца назад +1

    Big fraud duplicate product I m purchase stabilizer with out warranty product your channel original product pablicity.

  • @MadhanRoyalking
    @MadhanRoyalking 3 месяца назад +40

    நிங்கள் உங்கள் வீட்டை சுற்றி காட்டும் போது உங்கள் முகத்தில் நங்கள் கண்ட மகிழ்ச்சியை கண்டு நாங்களும் மகிழ்ச்சி அடைகிரொம்...மிக்க நன்றி

  • @dkvlogs2.0-
    @dkvlogs2.0- 3 месяца назад +6

    Ammu timepass fans attendance here
    👇

  • @vinodkumar-bi5fp
    @vinodkumar-bi5fp 3 месяца назад +1

    Yennaku oru doubt, ithu home tour illa advertisement toura 😂😂😂

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 месяца назад +1

      👉நீங்க ஹோம் டூர் நினைச்சீங்கன்னா free ya பார்க்கலாம் இல்ல அட்வர்டைஸ்மென்ட் டூர் நெனச்சா காசு கொடுத்துட்டு மட்டும் தான் பார்க்க முடியும்😮 எப்ப குடுப்பீங்க காச G pay அனுப்புறிங்களா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்😮

  • @ramkumaryt8978
    @ramkumaryt8978 3 месяца назад +2

    Two wheeler revolt, car Citroen E C3, now in this month 2kw solar panel. I have changed... TNEB to solar

  • @shanmugam4925
    @shanmugam4925 18 дней назад

    நீங்கள் செய்தது அனைத்தும் நன்றாக இருக்கிறது அதை விடியோவாக youtupe ல் போடுறிங்க சரி, அதோட நிறுத்தி கொள்ளலாம்.
    நேரில் கூப்பிட்டு காட்டி எதற்கு அனைவரின் முகத்திலும் ஏக்கம் தெரிகிறது.பணம் உள்ளன் இதை செய்வான் நடுதர மக்கள் 🤔 சிந்தித்து செயல்படுங்கள் அய்யா No promotion

  • @Dhanabalanchellakannu
    @Dhanabalanchellakannu 4 дня назад

    Hi Sir, Can you suggest some good water conditioner for domestic(Home) purpose .

  • @AlwinPaul18
    @AlwinPaul18 3 месяца назад +2

    Hi Bro. Very nice. Hearty appreciations. One request. Can you make the training online? So that we can attend as well?

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 месяца назад +2

    நிங்கள் உங்கள் வீட்டை சுற்றி காட்டும் போது உங்கள் முகத்தில் நங்கள் கண்ட மகிழ்ச்சியை கண்டு நாங்களும் மகிழ்ச்சி அடைகிரொம்...மிக்க நன்றி

    • @dkraja5419
      @dkraja5419 2 месяца назад

      Yes எனக்கும் அதே தோணுச்சு... வாழ்த்துக்கள் அருணை

  • @dhanyasri376
    @dhanyasri376 3 месяца назад +6

    அருமை அருணை அண்ணா❤❤❤

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 3 месяца назад +1

    Neenga een oru solar specialist channel endru pudhihdhaaga aarambikka koodaathu??
    Sakalaka channel only for entertainment
    You are more talented in solar and battery equipments.
    I think Your passion is also the above both.
    I am still watching your old petrol bike to eV conversion videos even today.
    You are updating each and every electronic and solar products.

  • @soundrapandiansundararaj
    @soundrapandiansundararaj 23 дня назад

    you should provide side ventilation for air flow in OTS area below glass

  • @spartacus1945
    @spartacus1945 3 месяца назад +6

    3 l selavu seiyarathuku 😂 50 year courennt bill kattittu porulam 😂😂

    • @Freefree.10021
      @Freefree.10021 3 месяца назад +2

      Yeah
      Total ah 8 lakh selavu
      Intha current bill enga generation mattum ila adhuta generation irundhalum varadhu
      Because highest ah vandhadeah ₹1,200/-
      And lowest uh ₹134/-
      Apram intha month current bill is ₹435/-
      Ac kedayadhu and borewater uh 20 feet laa iruku ❤

    • @spartacus1945
      @spartacus1945 3 месяца назад

      @@Freefree.10021 anne maintce selavu athikama varum waste annne

    • @Freefree.10021
      @Freefree.10021 3 месяца назад +2

      @@spartacus1945 ipo waste uh
      And future la price kammiyakum so apo best bro

  • @roshan5376
    @roshan5376 3 месяца назад +1

    Sry to say sir but romba complexah irukura mari iruku veetla irukurathae nimathi kandi than but ivlo complicatedah iruntha nimathi poirum and maintenance cost irukumla? Athuku ebae use paniralamae

  • @dkraja5419
    @dkraja5419 2 месяца назад +1

    மனுஷன் பார்த்து பார்த்து பார்த்து வீட்டைகட்டி இருக்காரு. இவனுக்கு மருமகனா வர்றவங்க குடுத்து வச்சவங்க🎉🎉🎉

  • @premnathks7261
    @premnathks7261 2 месяца назад

    Sir, Veetuku pressure motor yarukitta potturukinga. Can you please share contanct number.
    Namma veetla pressure varamattikuthu

  • @jothikula8729
    @jothikula8729 3 месяца назад +1

    I like the house but if you are my neighbour NO WAY.

  • @gowthamsurya9025
    @gowthamsurya9025 Месяц назад

    Nenga TIRUVANNAMALAI sir endha areala irukku veedu

  • @rkrajki
    @rkrajki 2 месяца назад

    Sir i am planning my home solar installation.give me good Solar dealer and trusted company address.i am near viruthachalam

  • @Freefree.10021
    @Freefree.10021 3 месяца назад +1

    Enga veetu current bill just ₹400/- only
    Without ac

  • @shyam_sk
    @shyam_sk Месяц назад

    Ayya puthu veetukku solar podalam nu irukkan, nanga thiruvarur district, ungalukku therincha solar panel installation dealer iruntha sollunga

  • @CineBits4u
    @CineBits4u 3 месяца назад

    Ommala orey video 15 promotion 😂 epdi pathey ella

  • @raghur3367
    @raghur3367 28 дней назад

    Sir your solar house super , I will implement in my house

  • @rajasekarkaruppusamy
    @rajasekarkaruppusamy 3 месяца назад +2

    The small Solar motion sensor light which brand recommend good one for house surrounding use

  • @jass3479
    @jass3479 3 месяца назад +1

    Sir UTL hybrid inverter podalama nalla irukuma

  • @prashanthkumar6089
    @prashanthkumar6089 3 месяца назад +6

    Ok Google nu nenga sonathum en phone started speaking😂😂

  • @karim74
    @karim74 3 месяца назад +2

    Nice 2 home tour after chennai

  • @ukk27
    @ukk27 3 месяца назад +2

    Hi sir because of you I installed 10kva UTL solar system

    • @CometFire2010
      @CometFire2010 2 месяца назад +1

      Hi, is it offline or online? How much did it costs?

    • @ukk27
      @ukk27 2 месяца назад

      Ongrid solar it cost me 4.45L

  • @surendarduraisamy8909
    @surendarduraisamy8909 3 месяца назад +1

    2.27 Ada theivamae, nee ok google sonatha en phone kettutu google assistant open aaguthu yaa😅😂😆

  • @tvpmanikn
    @tvpmanikn 3 месяца назад

    Tamilnadu government substidy பணம் வருடத்திற்கு ஒரு முறை தருவதில்லை... ஆனால் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் தருகிறார்கள்....
    கேட்டால் EB current உபயோகித்து கழித்து கொள்... என வினவுகிறார்கள்

  • @rameshjashwin355
    @rameshjashwin355 3 месяца назад +1

    Super excellent work sir congratulations 👏👏👏🎉🎉🎉🎉

  • @knowthedifference3616
    @knowthedifference3616 2 месяца назад

    The Messenger of Allah, peace and blessings be upon him, said, “Look at those below you and do not look at those above you, lest you belittle the favors of Allah.”

  • @sankara6803
    @sankara6803 3 месяца назад +1

    Ithu veeda ila circus a terla😂

  • @mani-qq1rp
    @mani-qq1rp 2 месяца назад

    ஆனா இது மாதிரி எனக்கும் கனவு இல்லம் கட்டணம் விரைவில் உங்களை தொடர்பு கொள்ள பேச போகிறேன்

  • @prabumuruganantham
    @prabumuruganantham 3 месяца назад

    @6.22 Opening the side grill in first floor is dangerous as some kids/adults might fall down and injure. Also location of screen and location of projector is unconventional and weird. Pls change this before someone can injure themself.

  • @Krish980na
    @Krish980na 3 месяца назад

    Onnumye puriyala yedho science book kulla vandha mathiri erukku...😢

  • @j.senthilvelansenthil8371
    @j.senthilvelansenthil8371 3 месяца назад +1

    Ennaiku pathikitu aeriyaa pothu...

  • @amrithacreations
    @amrithacreations 3 месяца назад

    sir NAGER COIL LA JIPSAM poochu ku aal erupaangala sir

  • @krishnakumar21aug93
    @krishnakumar21aug93 2 месяца назад

    Sir please post your house plan

  • @rajasegar-7550
    @rajasegar-7550 3 месяца назад +1

    Really super useful video for genius exsteme home tour fine

  • @partheebanjagadeesan295
    @partheebanjagadeesan295 3 месяца назад

    Sir pls provide GI Pipes dealer contact number we have to install safety door on GI pipe

  • @Lovesongstamil234
    @Lovesongstamil234 3 месяца назад +1

    நந்தினி பேற்றி ரேட் சோல்லுங்க

  • @Voiceofshahid2023
    @Voiceofshahid2023 3 месяца назад

    Inspiring.please ugala meet panum

  • @vinothv6773
    @vinothv6773 2 месяца назад

    Ivan solrathe puriyala

  • @SK_Anti-Bikili
    @SK_Anti-Bikili Месяц назад

    Hi Sir...
    I salute for ur lot of research, patience, endhendha place ah eppadi utilize pannanum-nnu place waste pannama neraya panam, time & uzhaippai pottu irukkinga... Somebody told already kattuna vittula idhellam install pannura process is very huge.. Future- ah yosichi.. Ungalukku pidichada seidullirgal... 👌👍✌🙏🤝

  • @Sarvnkumarr
    @Sarvnkumarr 3 месяца назад

    Sir Best EV scooter 1 lakh kulla solluinga

  • @Sanjumomy
    @Sanjumomy 3 месяца назад

    Neenga home organize pannalaam... Konjam complicated ah iruku

  • @koksathya
    @koksathya 2 месяца назад

    Thank you for wonderful tour. Can we use enphase micro inverter for different brands and different wattage panel. Need more info on that

  • @geethakamal1973
    @geethakamal1973 3 месяца назад +2

    Super House

  • @Shashidharm-j8d
    @Shashidharm-j8d 3 месяца назад

    I did watch sakalakala. i felt chosen BNC bike. I am here Hyderabad, T.G. Thank you inform me.

  • @mkumaran586
    @mkumaran586 3 месяца назад

    வாழ்த்துக்கள் உங்களை பின்பற்றி அறிவியல் பயன்பாட்டாளர்கள் அனைவரும் உங்களின் அறிவியல் ஆராய்ச்சி வீடு ( ஆய்வுக்கூடம்) பார்த்து பயனடைய வேண்டும்.
    வாழ்க வளமுடன்

  • @healing6535
    @healing6535 2 месяца назад

    Total house budget !

  • @parthasarathy4124
    @parthasarathy4124 3 месяца назад

    Sir, where and who is conducting the solar training ? Contact pls. Thanks. By the way i am much impressed by looking at your green house❤

  • @mithunmaddy406
    @mithunmaddy406 2 месяца назад

    Thalaivarey saatharna oru bike vaangunaaley antha prechana inthana prechananu varuthu……ivlo porul potrukingaley nenga maintanence panrathukey oru 3 maasam selavu pannanum polaye

  • @Yuvahere
    @Yuvahere 3 месяца назад

    Sir, for lightning arrester, Gravin company is charging 1,30,000/- quotation for me..But he has promised to install for 85,000/- in your video.. Seems he has become greedy and not keeping his words..

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 месяца назад

      3 years before video now rates maybe change 😢

  • @sudharsan7785
    @sudharsan7785 3 месяца назад

    Eco friendly ok but home is looking like solar gudown

  • @arun_martin_0077
    @arun_martin_0077 3 месяца назад

    What does monkey did how you can built electric fences

  • @ok-vr4gl
    @ok-vr4gl 3 месяца назад +1

    இதன் செலவு என்ன

  • @Paruthi.618
    @Paruthi.618 3 месяца назад +1

    Inspiring.. thanks for sharing

  • @manostb
    @manostb 3 месяца назад

    You can list down all the contact numbers and name of company in the Description .

  • @MuruganMastermind
    @MuruganMastermind 3 месяца назад

    தம்பி....இன்று நீங்க செயல் நாட்டுக்கு தொண்டு

  • @srinisrini53
    @srinisrini53 3 месяца назад +1

    Eco friendly home ❤

  • @jayaram444
    @jayaram444 3 месяца назад +2

    Sir already your using solar then why 3 phase supply?

    • @CometFire2010
      @CometFire2010 3 месяца назад +1

      He has 8kw setup for on-grid, so he is supplying and receiving power from govt EB. He also has two 5kw off grid setup for back-up when powercut.

    • @jayaram444
      @jayaram444 3 месяца назад

      But always he will say that he not pay current bill

    • @CometFire2010
      @CometFire2010 3 месяца назад

      @@jayaram444 he pays for connection charges each month since he supplies power to EB.

    • @jayaram444
      @jayaram444 3 месяца назад

      Thank you for your reply 🙏

    • @CometFire2010
      @CometFire2010 3 месяца назад

      @@jayaram444 no problem 👍

  • @dgokp
    @dgokp 3 месяца назад

    That's how you live life on sponsorship...

  • @sundarsethuraman5326
    @sundarsethuraman5326 3 дня назад

    Good idea

  • @Lovesongstamil234
    @Lovesongstamil234 3 месяца назад +1

    18 kva சார் தப்பா சோல்லாதிங்க

    • @SakalakalaTv
      @SakalakalaTv  3 месяца назад +1

      No bossu 8 kw ongrid and 10 kw is a off grd with battery setup in ur point if view total 18 kw 👍

    • @Lovesongstamil234
      @Lovesongstamil234 3 месяца назад +1

      சார் வீடியோவில் 13 kva என்று தப்பாக சொன்னீங்க வீடியோவில் 18kva என்று மாத்திக்கோங்க

  • @atheist86
    @atheist86 2 месяца назад

    ரொம்ப congestedஆ , கச்சாமுச்சானு இருக்கு வீடு

  • @Karthik-sk07
    @Karthik-sk07 2 месяца назад

    New subscribers here. Intha vedu romba alaga iruku. Naanum ithe mathiri thaan kattuvan.

  • @saravanan5813
    @saravanan5813 Месяц назад

    thiruvannamalai ah

  • @MugeshGuru-w8f
    @MugeshGuru-w8f 2 месяца назад

    Anna nanum oru solar powered electric cycle pannirukken
    Aadhium unga channal la video va poodunga pls anna

  • @shakthiswag
    @shakthiswag 3 месяца назад

    Nenga AAC/ACC block use senji than unga vedu katuninga.. ana athula yatho leakage erukunu soli erunthinga atha pathi solavey ilayae.. athayum konjam sonna feature la enakum use agum

  • @kbalaji593
    @kbalaji593 3 месяца назад

    Eco friendly total house. Taken more efforts & research to build.
    With full technology used.
    Very useful info.
    Plz share all your products where you bought in description.

  • @saravanakumars4938
    @saravanakumars4938 3 месяца назад +1

    Fully customised home, one day i'll build my home like this ...

  • @SakthivelGgp
    @SakthivelGgp 3 месяца назад

    OK google u said to turn off the ac my device responding and try to turn off the ac but there is no ac set up in my device...

  • @kumarblore2003
    @kumarblore2003 3 месяца назад +1

    Really Super.

  • @ANANDKUMAR-st9jj
    @ANANDKUMAR-st9jj 3 месяца назад +1

    Super sir...vera level...Great showing practically for people..

  • @sarathbabu9395
    @sarathbabu9395 3 месяца назад

    Over all advertisers kitta irundhae vitta full pannittinga bro