🔥UTL SOLAR PANELS MANUFACTURING NOIDA Factory Tour🔥|| Sakalakala Tv || Arunai Sundar ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2023
  • For Trade Enquiry Call or WhatsApp 9Am to 6PmTamil Nadu 93115 64888 | 93105 94024
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
    #solarpanel #solarpanelmanufacturing
    #utlsolar
    #sakalakalatv
    #solartamil
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Комментарии • 132

  • @durai2910
    @durai2910 8 месяцев назад +24

    நண்பா வீடியோ சுருக்கமாக காட்டாமல் ஒவ்வொரு பிராஸஸங் இடத்தை slow motion ல எடுத்து இன்னும் தெளிவாக சாமானிய மனிதனுக்கும் புரியும்படி போட்டால் நன்றாக இருக்கும் இது எனது ஆலோசனை.நான் உங்கள் சப்ஸ்கிரைபர் உங்களை குறை சொல்வதாக கருதவேண்டாம்

  • @sundargovindaswamy3268
    @sundargovindaswamy3268 3 месяца назад +2

    பார்திபன் அவர்களின் ஆர்வமும் எளிமையான விளக்கமும் மனதை கவர்கிரது. சகலகலா கலகலப்பு உற்சாகத்தை அதிகரிக்கிரது A+++ video keep it up ❤

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 8 месяцев назад +3

    அருமையான முயற்சி இப்பணி சிறக்க வாழ்த்துகள்

  • @user-is6iz4ti5v
    @user-is6iz4ti5v 8 месяцев назад +3

    Great effort sir.learnt lot from your videos implemented few in my home as well ,will continue to learn.thank you sir!

  • @shashikantharihar266
    @shashikantharihar266 7 месяцев назад +1

    Sir. Very very beautiful presentation. Iam your fan since long time.

  • @Harivsnu
    @Harivsnu 8 месяцев назад +4

    அருமையான பதிவு Make in India வின் பெருமை

  • @eswaran258
    @eswaran258 8 месяцев назад +1

    Very useful and knowledgeable information. Thanks for sharing, caring and your continuous efforts. 🤝🙏👍👏

  • @vigneshram5237
    @vigneshram5237 2 месяца назад

    Very clear video sir... a proud follower🎉

  • @dhanasekargopal
    @dhanasekargopal 8 месяцев назад +1

    Super sir. V c happiness in ur face in showing this content

  • @chandrupavi3379
    @chandrupavi3379 8 месяцев назад +2

    Super boss semma Attakasamana video. Semma useful and important video. Congratulations Boss 🎊🎉🎈👏

  • @basreliefworks
    @basreliefworks 7 месяцев назад

    Best tecnical knowledge belongs you. Great sir.

  • @kpkarthikeyan5066
    @kpkarthikeyan5066 8 месяцев назад +3

    Interesting to see the panel production 😀

  • @nishalragavvlogs1129
    @nishalragavvlogs1129 3 месяца назад

    Super Sir ever before i like very much and usfull to all god bless you and your family thank you...............

  • @mn4204
    @mn4204 7 месяцев назад

    நெடுநாள் ஆசை , உங்களால் நிறைவேறியது 👍👍👍👍

  • @sivakumarbalaji3516
    @sivakumarbalaji3516 8 месяцев назад +4

    Superb presentation sir. Sir I need to understand does india produces its own solar cells and assesories? The unit showed it look like an integerating unit and mostly all of it are coming from china or elsewhere. We proudly say made in India. Rightfully all product should be made inhouse and assembled.

  • @tamilanthiyur2349
    @tamilanthiyur2349 8 месяцев назад +3

    உங்க நல்ல மனசுக்கு 100 வருஷத்துக்கு மேல நல்லா இருப்பீங்க

  • @user-aalaporan
    @user-aalaporan 8 месяцев назад +1

    அதெல்லாம் சரி விலை கம்மியா இருந்தா எல்லா வீட்லயும் வாங்கி போட போறாங்க அதுக்கு என்ன வழி முதல்ல சொல்லுங்க எல்லார் வீட்டிலும் இருக்கும்👍🏼

  • @tkrtech6373
    @tkrtech6373 8 месяцев назад +2

    சூப்பர். உங்களால் மட்டுமே இது எடுக்க முடியும்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  8 месяцев назад

      மிக்க நன்றி நண்பா

  • @anbuthambi3633
    @anbuthambi3633 8 месяцев назад +1

    Thank you so much for the video ❤

  • @rajunithya211
    @rajunithya211 8 месяцев назад +5

    மிக சிறப்பு வாழ்த்துக்கள் இனி எதிர்காலம் சோலார் தான் அண்ணா

  • @kumars2527
    @kumars2527 8 месяцев назад +1

    மிக அருமையான சோலார் பத்தின வீடியோ sar மிஸ்டர் அருணை சுந்தர் அருமை

  • @sureshharini7303
    @sureshharini7303 8 месяцев назад +4

    அருனை சுந்தர் சார் அருமையான பதிவு

  • @udhayakumar-wj8co
    @udhayakumar-wj8co 8 месяцев назад +2

    My favorites Chanel ❤❤❤❤❤

  • @prakashsam6968
    @prakashsam6968 8 месяцев назад +1

    Super sir, very useful video. 👍

  • @aravindprabha4656
    @aravindprabha4656 8 месяцев назад +1

    Super and interesting video brother.

  • @ssenthilm
    @ssenthilm 8 месяцев назад

    Good work Sir Thank you for your effort

  • @EVAPOEEPE
    @EVAPOEEPE 2 месяца назад +1

    nice video,thanks for sharing。
    BTW if anyone needs encapsulate solution please let me know😊😊

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 8 месяцев назад +1

    தங்கள் காணொளிகள் பார்த்துதான் எங்கள் கடைக்கு சோலார் பேனல் போட்டேன். Eroyce RS90 எலக்ட்ரிக் வண்டி வாங்கியிருக்கிறேன்.
    மிக்க நன்றி.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  8 месяцев назад

      வாழ்த்துக்கள் சார் இப்படி ஒவ்வொருவரும் தற்சார்புக்கு மாறுவதே எனது நோக்கம்🔥 எனது வாழ்நாளில் இந்தப் பணியை செய்ய சொல்லி கடவுளின் உத்தரவு அதனால் தான் ஒவ்வொரு முறையும் சோலார் சம்மந்தமான வீடியோக்களை மகிழ்ச்சியுடன் அர்ப்பணிக்கிறேன்

  • @ambharishsampath
    @ambharishsampath 6 месяцев назад

    Hi sir, i had met u once :) it was nice meeting you. I have one doubt how many solar panels one would require to run a 5-6 person capacity lift.

  • @kumarmani9519
    @kumarmani9519 8 месяцев назад +5

    You're awesome taking so much risk to explain and educate the public

  • @chandranchandran9500
    @chandranchandran9500 8 месяцев назад +1

    தாங்களின் அனைத்து பதிவுகளுக்கும் நன்றி

  • @tamilvrworkshop
    @tamilvrworkshop 8 месяцев назад

    சூப்பர் பதிவு சகலகலா அண்ணா...

  • @vinayakbhat6393
    @vinayakbhat6393 4 месяца назад

    Very good information ❤❤❤

  • @Praveen_1992
    @Praveen_1992 5 месяцев назад

    Really helpful all your

  • @user-eq9yg3cz1u
    @user-eq9yg3cz1u 8 месяцев назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 8 месяцев назад +3

    🎉 ஒரு கம்பெனி டூர் போன அனுபவம்ணே

  • @cookingworld541
    @cookingworld541 8 месяцев назад +1

    Thank you so much for your help full video & tell us about cost also in the next video..

    • @SakalakalaTv
      @SakalakalaTv  8 месяцев назад +2

      நிச்சயம் பதிவிடுகிறேன்

  • @ThangaSelvamS
    @ThangaSelvamS 8 месяцев назад +1

    #let's_trend ❤ the effort you made 😊 outstanding

  • @arunprakashk9137
    @arunprakashk9137 8 месяцев назад

    Very good knowledge video🎉🎉🎉🎉

  • @srivarshinifancywear99
    @srivarshinifancywear99 8 месяцев назад +1

    அருமையான பதிவு🙏🙏🙏

  • @jaganjm2601
    @jaganjm2601 4 месяца назад

    Wonderful sir

  • @sudhakarankrishna8434
    @sudhakarankrishna8434 6 месяцев назад

    Super sir good information

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 8 месяцев назад +1

    சூப்பர் அண்ணா...

  • @varman001
    @varman001 3 месяца назад

    Your videos are great. thank you.

  • @RSAT01987
    @RSAT01987 8 месяцев назад +3

    மகிழ்ச்சி சார் ❤❤❤

  • @kannanvidhya2132
    @kannanvidhya2132 8 месяцев назад

    Weldon good job 😊

  • @kanagarajsamy3833
    @kanagarajsamy3833 4 месяца назад

    Very good ❤

  • @kumarmani9519
    @kumarmani9519 8 месяцев назад

    Super bro you're awesome

  • @ganesan1652
    @ganesan1652 8 месяцев назад

    வாழ்த்துக்கள் சார் அருமை வாழ்க வளமுடன்

  • @dr28kumar
    @dr28kumar 8 месяцев назад +2

    அருமை

  • @parthibanmanavalan980
    @parthibanmanavalan980 8 месяцев назад

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉 சாமானிய மனிதனும் இந்த சோலார் பேனலை வாங்குவதற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
    UTL சோலார் பேனல் குறைந்த விலையில் கொடுத்தால் நல்லா இருக்கும்

  • @ravichandiran9894
    @ravichandiran9894 8 месяцев назад +1

    அருமை அண்ணா

  • @mohamedbasha6350
    @mohamedbasha6350 8 месяцев назад

    Great sir,
    Usefull information

    • @SakalakalaTv
      @SakalakalaTv  8 месяцев назад

      Thank you sir. Share your group friends

  • @zakirzakir9367
    @zakirzakir9367 8 месяцев назад +1

    Very good 👍

  • @jeyasankarthavamani4342
    @jeyasankarthavamani4342 8 месяцев назад +1

    Future of the world joining fast

  • @youtubersshelters
    @youtubersshelters 8 месяцев назад

    அருமை தலைவா.

  • @ashakkeem4223
    @ashakkeem4223 8 месяцев назад +1

    Super arunai sundar i like 🎉

  • @HariHaranMadhavan0
    @HariHaranMadhavan0 8 месяцев назад

    Super sundar

  • @nagarajanasstinspector2256
    @nagarajanasstinspector2256 5 месяцев назад

    Mr PARTHIBHAN MANAGER IS A VERY GOOD PERSON

  • @kettavankettavan1082
    @kettavankettavan1082 2 месяца назад

    Solar panel sels ku kidaikuma brother
    Rate enna nu sollunga

  • @butterfly196611
    @butterfly196611 8 месяцев назад

    மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டிங்களா ...😅 Just for joking.. Its very useful and informative video.. one thing just I want to suggest.. when the engineer speaks let him to speak.. pls do not interfere.. continue your journey to bring new things to the society..❤

  • @SR-ws6zy
    @SR-ws6zy 8 месяцев назад +1

    SUNDHARE super

  • @kumarmani9519
    @kumarmani9519 8 месяцев назад

    Thanks for sharing this

  • @kettavankettavan1082
    @kettavankettavan1082 2 месяца назад

    Solar panel selsku kidaikuma brother

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 8 месяцев назад +1

    எதிர் காலம் சோலார கையில் நாம் தான் உணர்ந்து கொண்டேன் 6 மாதம் முன்னமேயே நான் என் கடையில் பொருத்தியும் விட்டேன் என் சல்யூட் தங்களுக்கு ok நம்ம தேடருது கிடைக்கும்

  • @SivaKumar-ht4mj
    @SivaKumar-ht4mj 8 месяцев назад +1

    Super sir

  • @AliKatheem-xx7ro
    @AliKatheem-xx7ro 8 месяцев назад +1

    Super bro

  • @Praveen_1992
    @Praveen_1992 5 месяцев назад

    Awesome

  • @poopoo3911
    @poopoo3911 8 месяцев назад +1

    Super mama

  • @manimuthusu-fc2eg
    @manimuthusu-fc2eg 8 месяцев назад +1

    Valthukkal

  • @deltapigeion1208
    @deltapigeion1208 4 месяца назад

    Sir.solar Utl inverter manufacturing video upload pnuga sir

  • @klogeshkumar1732
    @klogeshkumar1732 8 месяцев назад

    Best BLDC pump videos share pannuga 🤟

  • @twistyends
    @twistyends 8 месяцев назад

    Great Sir 🤍

  • @arivazhagans5724
    @arivazhagans5724 8 месяцев назад +1

    Hi sir super

  • @sayisubramani1870
    @sayisubramani1870 8 месяцев назад +1

    Great

  • @moonstar8084
    @moonstar8084 7 месяцев назад

    super ayya

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 8 месяцев назад

    Arumai

  • @MaiappanMK
    @MaiappanMK 8 месяцев назад +1

    நன்றி

  • @saranraj936
    @saranraj936 8 месяцев назад +1

    Super

  • @pixelmacro
    @pixelmacro 8 месяцев назад

    First solar is one of the biggest solar plant in Sriperumbudur try to plant visit

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 5 месяцев назад

    Nuclear Power for ships is possible for 20 years running, why not in houses ?

  • @satheeshkumar6050
    @satheeshkumar6050 8 месяцев назад +1

    Good

  • @abdulssnazarss6243
    @abdulssnazarss6243 8 месяцев назад +1

    Good evening Anna ❤coimbatore

  • @CHIDAMBARAM.K.
    @CHIDAMBARAM.K. 8 месяцев назад

    Nice

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 8 месяцев назад

    Super jihudu sar s

  • @logeshcl05
    @logeshcl05 5 месяцев назад

    Ellam serii andha cells ah lam yaru manufacturing panuranga

  • @johnfree5355
    @johnfree5355 8 месяцев назад +1

    Hat's off

  • @JMTamilminnalSolarTech
    @JMTamilminnalSolarTech 8 месяцев назад +1

    Super 💗 sir

  • @Tamilarivu782
    @Tamilarivu782 8 месяцев назад

    நீங்க சொல்ற காலம் இன்னும் ஒரு வருடத்திலாக கூட இருக்கலாம் ......மக்கள் மின்சார தேவைக்கு, அரசாங்கத்தை நம்பாமல் ... சூரிய சக்திக்கு மாறுவது நல்லது..... இல்லையென்றால் வருந்தபோவது மக்களே.....

  • @Tamilarivu782
    @Tamilarivu782 8 месяцев назад

    The time you mentioned may be one or more year on the run......people better switch to solar power instead of relying on government for their electricity needs.....otherwise people will regret it.....

  • @logeshkumar561
    @logeshkumar561 5 месяцев назад

    2000 KW how much price??

  • @Adharsh6
    @Adharsh6 8 месяцев назад +1

    paruvala pa.. Nala irruku video.. Neegalayum irrupinga ....

  • @sendhurapandiyan4486
    @sendhurapandiyan4486 2 месяца назад

    Solar jobs errukuma entha company la

  • @p.ravipragash7011
    @p.ravipragash7011 8 месяцев назад

    ஹலோ ஸ்வஸ்திகா இன்வெர்ட்டர் பிளஸ் லித்தியம் பேட்டரி பேக் இ எஸ் எஸ் மூலியமாக சோழ சோலார் பேனல் மூலமாக சார்ஜ் பண்ண முடியுமா

    • @SakalakalaTv
      @SakalakalaTv  8 месяцев назад

      கண்டிப்பாக முடியும் நீங்கள் வாங்கும் இடத்தில் ஆலோசனை பெறவும்😁

  • @narayanasamygopalakrishnan838
    @narayanasamygopalakrishnan838 8 месяцев назад

    👍👍👌

  • @saravananaakshaiya1434
    @saravananaakshaiya1434 8 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @vincenttrichy
    @vincenttrichy 8 месяцев назад +1

    Bro. make UTL battery video.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  8 месяцев назад

      சிறிது காலம் பொறுங்கள் தொகுத்து வழங்குகிறேன்

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 8 месяцев назад +1

  • @sharavananpushpanathan4338
    @sharavananpushpanathan4338 3 месяца назад

    i just call, those number. worst response.......... then how we get the good service support from UTL?

  • @PiyaFashionFood
    @PiyaFashionFood 8 месяцев назад

    ❤❤