😍இப்படி ஒரு விஞ்ஞானியா?😍SIMPLE INNOVATIONS IN DAY LIFE || Sakalakala Tv || Arunai Sundar ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    9841063481
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    #motivation
    #tamilshorts
    #shortsvideotamil
    #villagevingyani
    #newinnovations
    #tamilscientist
    #sakalakalatv
    #trichy
    #trichyupdates
    *DISCLAIMER*
    இந்த வீடியோவில் இவரது சொந்த ஆர்வத்தால் சில விஷயங்களை தனது சொந்த தேவைக்காக மாற்றி செய்துள்ளார் இதை நீங்கள் தவறுதலாக புரிந்து கொண்டு கையாண்டு அதுல ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு அல்லது வேறு விபத்து ஏற்பட்டால் சகலகலா டிவி எந்தவிதத்திலும் பொறுப்பாகாது

Комментарии • 269

  • @TSAR-2023
    @TSAR-2023 9 месяцев назад +118

    நல்ல எண்ணம் கொண்ட இரு விஞ்ஞானிகளின் சந்திப்பு எங்களுக்கு ஊட்டம் ஆக இருக்கிறது!

    • @arulravi3625
      @arulravi3625 9 месяцев назад +3

      ஒருவர் விஞ்ஞானி மற்றவர் விளம்பரத்திற்காக 😂

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. 9 месяцев назад +1

      Athu yana mapu posukunu ipdi solita

    • @MeenakshisundaramPalaniappan
      @MeenakshisundaramPalaniappan 7 месяцев назад

      M😅​@@arulravi3625

  • @rajunithya211
    @rajunithya211 9 месяцев назад +42

    மிகச்சிறந்த காணொளி அந்த ஐயாவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வழங்கிய சகலகலா டிவி மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

    • @SakalakalaTv
      @SakalakalaTv  9 месяцев назад +3

      மிக்க நன்றி உங்களது ஆதரவு தொடரட்டும் ❤

  • @lakshmansubramanian8895
    @lakshmansubramanian8895 9 месяцев назад +29

    அற்புதம் ஐயா, தங்கள் பணி இனிதே தொடரட்டும்

  • @dhanaagilan9908
    @dhanaagilan9908 9 месяцев назад +17

    1:24 ஒரு விஞ்ஞானி உருவாகிறார் என்றால் அவர் எண்ணத்திற்கும் செயலுக்கும் தடைபோடாத , நீ செய் என்று விடும் குடும்ப உறுப்பினர்கள் வேண்டும்.

    • @rajeshwari3817
      @rajeshwari3817 9 месяцев назад +3

      Correct....
      இதே தான் எங்கள் வீட்டிலும்.
      உற்சாகப்படுத்துவோர் இல்லை.
      நான் பழைய பொருட்கள் உள்ள காயிலான் கடை அதிகம் ஈர்க்கும்.
      -vetrivel.

  • @speed2x964
    @speed2x964 9 месяцев назад +14

    அந்த பிளாஸ்டிக் ஃபோம் (foam) food grade இல்லை ஏகப்பட்ட micro plastic தண்ணீர்லில் கலக்கும் அது ஆபத்து food grade பொருட்களை பயன்படுத்துவது நல்லது

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 7 месяцев назад +2

      ஜூ கூன் பாண்டியன் என்ற இடத்தில் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் என்று கூற இயலும் என்றும் அவ்வாறு செய்ய முடியும் இங்கே நாம் அனைவரும் அறிந்த பின் அவள் என்னை பார்த்து விட்டு விட்டு

  • @Sathishkumar-2020
    @Sathishkumar-2020 9 месяцев назад +9

    சுந்தர், உங்க கார் ல ஒரு நாள் பயணம் வீடியோ போடுங்க. இந்த காலத்தில் நூறு கிலோமீட்டர் கார்ல போய் ஆயிரம் ரூபாய்க்கு பிரியாணி சாப்பிடறாங்க, நீங்க வேலை விஷயமா போகும் போது கூட அட்ஜஸ்ட் பண்ணி வாழறீங்க, Great. Keep it up

    • @SakalakalaTv
      @SakalakalaTv  9 месяцев назад +6

      எனது கார் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது அதை சொன்னால் நிறைய நண்பர்களுக்கு கண்ணீரை வந்துவிடும் ஒரு நாள் நிச்சயம் பகிருகிறேன்🎉 என்னை நீங்கள் புரிந்து கொள்ளும் காலம் மிக விரைவில் வரும்😮

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 месяцев назад +13

    விஞ்ஞானி ஐய்யாவுக்கு வாழ்த்துக்கள்நல்ல எண்ணம் கொண்ட இரு விஞ்ஞானிகளின் சந்திப்பு எங்களுக்கு ஊட்டம் ஆக இருக்கிறது!மிகச்சிறந்த காணொளி அந்த ஐயாவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வழங்கிய சகலகலா டிவி மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணாஐயா கூறியது போல் நிறைய பேர் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பெரும்பாலான பொருட்களை வாங்க முடிவதில்லை. நீங்கள் இந்த காணொளியில் கூறிய அமைப்பு மூலம் வளரும் விஞ்ஞானிகள் தேவையான பொருட்கள் மற்றும் ஊக்கம் கிடைத்தால் ஒரு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்...
    சகலகலா டிவி அண்ணா,இந்த மாதிரி திறமை உள்ளவர்களை வெளிக்கொண்டு வந்ததற்கும் இவர்கள் போன்றோருக்கு உங்களது காணொளி ஊக்கம் தருகிறது தொடரட்டும் உங்கள் சேவை......

  • @loganathan344
    @loganathan344 9 месяцев назад +3

    இந்த தங்கத்தை நெர்லாந்து பார்ககநுமே சார் அருமை 👌👌👌👌👍 திறமை வாய்ந்த விங்ஞநி கள் நிரைபொர் இரிக்கிரர்கள் நல்ல தொ நடக்கட்டும் என்று 🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshwarann2755
    @vigneshwarann2755 9 месяцев назад +2

    திருச்சி மாவட்டத்தில் எந்த பகுதியில் வசித்து வருகிறார் மற்றும் ஐயாவின் அலைபேசி எண் போன்ற தகவல் தந்தால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி சகலகலா சகோதரரே.

    • @Karoon_yaa
      @Karoon_yaa 9 месяцев назад

      His phone e no please

  • @farukfaizee2055
    @farukfaizee2055 9 месяцев назад +41

    விஞ்ஞானி ஐய்யாவுக்கு *வாழ்த்துக்கள்*

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 8 месяцев назад +2

    அருமை
    வாழ்த்துக்கள் Sir 🙏
    குழாய் Hose க்கு
    spring and clamp பயனுல்லது

  • @sakthivelnature
    @sakthivelnature 9 месяцев назад +9

    நீண்ட நாட்கள் கழித்து அருமையான வீடியோ அண்ணன்...

  • @suryarajraj438
    @suryarajraj438 9 месяцев назад +11

    நம்மலுக்கான இடம்❤❤❤❤ யாரு என்ன சொன்னாலும் தற்சார்பு வாழ்க்கைக்கான technology.... முக்கியம்... தற்சார்பு விவசாயம் , தற்சார்பு வின்ஜியானம், தற்சார்பு வாழ்க்கை...❤❤❤❤

    • @SakalakalaTv
      @SakalakalaTv  9 месяцев назад +3

      மிக்க நன்றி நண்பரே புரிந்து கொண்டால் அனைவரது வாழ்க்கையும் தற்சார்பு கொண்டு வாழலாம்❤ அன்பை கொடுத்து அன்பை பரிமாறுங்கள் சகலகலா டிவி அருணை சுந்தர்🎉❤

  • @nithyakumar6077
    @nithyakumar6077 9 месяцев назад +4

    சிறப்பான பதிவு 2பே றும் வாழ்க வளத்துடன். சகோ அய்யா பயன்படுத்திய fan to bldc fan convert பண்ணினார் அதை பற்றி ஒரு காணொளி போடுங்க sako

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 9 месяцев назад +6

    அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வேண்டுகிறேன்

  • @hearticulture6903
    @hearticulture6903 9 месяцев назад +24

    Awesome. He should be my guru. I have collected lot of such garage material & my wife was angry before. However during the covid time, my interest in plumbing, electricals, electronics, stitching all these helped a lot and stopped taunting me on this. Today I too think of such creative ideas to repair and enhance at home. Very happy about it. Seeing Mr.Gopal has given more enthusiasm. I never minded people calling me "stingy", as they don't understand the passion behind such work. This kind of work and innovation gives more satisfaction, than anything in the world. I am very sure Mr.Gopal is healthy both mentally and Physically because of such work and repairs

  • @vasudevanmuthaiyyan2912
    @vasudevanmuthaiyyan2912 9 месяцев назад +5

    நானும் திருச்சி தான்
    இவர் எந்த பகுதி அண்ணா

  • @aliramlah927
    @aliramlah927 9 месяцев назад +7

    நல்ல குடும்பம் ஓய்வு காலத்தில் நல்ல முயற்சி

  • @subburaj8658
    @subburaj8658 9 месяцев назад +4

    Gt Naidu என்ன தான் கண்டுபிடித்தார் அவர் விஞ்ஞானி அல்ல அவர் ஒரு டம்மி

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 9 месяцев назад +2

      எனக்கும் இந்த கேள்வி உண்டு.

    • @sureshbabu-xc3qi
      @sureshbabu-xc3qi 9 месяцев назад

      Appidi Ella bro
      So many Tami video/Utube/ and books are there to study about GD Naidu
      We can know about his simple inventions to the use of ordinary people/engineer/agriculture and for somany sectors
      As usual our Government only not recognised him and not given any support.
      I can say he was also a unlucky person who born in India wrongly.
      Thank you bro

  • @vinothkanna884
    @vinothkanna884 9 месяцев назад +3

    Danger! Foams from toys contains micro plastics. Please dont use it.

  • @selvakumarpillai
    @selvakumarpillai 9 месяцев назад +7

    அருமையான பதிவு, இதை போன்ற செயல்களை குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இல்லாமல் இருப்பது வேதனை.
    அந்த மனிதரின் செயல்களை வெளிக்கொண்டு வருவதுதான் "சகலகலா" TVயின் சாதனை...👍

  • @VelpandiM-n5m
    @VelpandiM-n5m 9 месяцев назад +4

    உங்கள் கண்டுபிடிப்புகள் எங்களை மிகவும் வியக்க வைக்கிறது எதிர்காலத்தில் உங்களை போன்றவர்களை என் அண்ணன் சீமான் பயன்படுத்திகொள்வார் என் அண்ணனால் வல்லரசாகும் இந்தியா 6:48

    • @reaspondto
      @reaspondto 8 месяцев назад +1

      உங்க குடிகார நொண்ணன் இவர்களை வைத்து வியாபாரம் செய்வான். மேலும் இவர்களுக்கு நான்தான் இந்த வேலைகளை சொல்லிக்கொடுத்து உருவாக்கினேன் என்று காது கிழிய,மூக்கை தடவி தடவி,புஜத்தை உயர்த்தி உயர்த்தி கூக்குரலிடுவான்.

    • @Manoharan-z6t
      @Manoharan-z6t 8 месяцев назад

      😂😂😂😂😂...சீ..மா..ன்..😅😅😢😢😮😂

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 9 месяцев назад +7

    இரண்டு விஞ்ஞானிகளுக்கும், வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க.

  • @T01821
    @T01821 9 месяцев назад +5

    Wooow really Super Man இவர் தான் 👍👍👍👌👌👌

  • @sakthycud4016
    @sakthycud4016 9 месяцев назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சிறப்பு நன்றிகள் பல இந்த வயதில் இப்படி சுறுசுறுப்பாக இருக்கும் இவர் எங்களுக்கு ஊக்கம் தரும்

  • @bharathig.m.madurai1001
    @bharathig.m.madurai1001 9 месяцев назад +7

    He is Really a talented person.
    U r really doing such a nice job to introduce this kind of great people to the society.
    Kadavulin karunai ungalukku eppothum irrukkum.
    Vaazhthukkal 🙏🏼

  • @paitenkersuresh5985
    @paitenkersuresh5985 2 месяца назад

    I am from Chennai, I am amazed to saw your all vedios clips past four years. I don't know, how to your beautiful mind and supporting innocent & Innovative minds exposure to public without any bias and openess. 😮🎉
    Great, 👍👏👏👏

  • @natarajanns7505
    @natarajanns7505 9 месяцев назад +1

    அற்புதம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @ncgovindarajgovindarajnc3845
    @ncgovindarajgovindarajnc3845 9 месяцев назад

    மகா அற்புதம் வாழ்த்துக்கள் தொடரட்டும் ஐயா செயல்

  • @gokulraj1989
    @gokulraj1989 9 месяцев назад +6

    Recron will have micro plastic rather you can use something natural
    But overall an enthusiastic person he is. Good job.

  • @thennarasug6795
    @thennarasug6795 9 месяцев назад +3

    ஐயா கூறியது போல் நிறைய பேர் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பெரும்பாலான பொருட்களை வாங்க முடிவதில்லை. நீங்கள் இந்த காணொளியில் கூறிய அமைப்பு மூலம் வளரும் விஞ்ஞானிகள் தேவையான பொருட்கள் மற்றும் ஊக்கம் கிடைத்தால் ஒரு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்...
    சகலகலா டிவி அண்ணா,இந்த மாதிரி திறமை உள்ளவர்களை வெளிக்கொண்டு வந்ததற்கும் இவர்கள் போன்றோருக்கு உங்களது காணொளி ஊக்கம் தருகிறது தொடரட்டும் உங்கள் சேவை......

    • @SakalakalaTv
      @SakalakalaTv  9 месяцев назад

      மிக்க நன்றி நண்பரே❤

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 8 месяцев назад

    இரண்டு விஞ்ஞானி
    களுக்கும் மனம் மார்ந்த நன்றி

  • @allenjoewinny2043
    @allenjoewinny2043 9 месяцев назад +2

    water filter using form will create micro plastic please remove it immediately , it has high risk of colon issues

  • @sridharr3589
    @sridharr3589 9 месяцев назад +1

    இன்னும் எத்தனை கலாம் ஐயாக்கள் எங்கெங்கு மறைவாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்களோ🎉

  • @manavalaganr9327
    @manavalaganr9327 4 месяца назад +1

    ஜிடி நாயுடு என்ன கண்டுபிடித்தான் சொல்லுங்கடா

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 9 месяцев назад +4

    Pillow kemikal 😮 pro

  • @BaskarGanapathy-u1m
    @BaskarGanapathy-u1m 9 месяцев назад

    ❤விஞ்ஞானி❤ கோபால் ❤அய்யா❤ வாழ்த்துக்கள் ❤ இந்த ❤ மாதிரி ❤ காலத்தில் ❤ உங்கள் ❤ சிந்தனை ❤வேற❤ லெவல் ❤28*12*2023❤❤

  • @varadarajanp.v3365
    @varadarajanp.v3365 9 месяцев назад +2

    Varadarajan
    Very informative and useful vedio
    It will be a good training ground for youngsters
    Hope such vedios will induce middle and high school students to think innovatively
    Hope you bring out many more such vedios

  • @AmmadiAirconditioning
    @AmmadiAirconditioning 9 месяцев назад +2

    கள்ளம் கபடம் இல்லாத பேச்சு இந்த சேனல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👍🏻.

  • @yogeshwaran5529
    @yogeshwaran5529 9 месяцев назад +1

    BLDC change panra kit Amazon la irukku🤔nabale change pannalam

  • @sivahari3193
    @sivahari3193 9 месяцев назад +2

    நன்றி ஐயாவிற்கும் பதிவு செய்த உங்களுக்கும்

  • @navaneethannavaneethan6952
    @navaneethannavaneethan6952 9 месяцев назад +1

    எனக்கு ஒரு உதவி கிணத்து தண்ணீர் வரும் ஒரு விதமான சிற்பி புளு பைப் லைன் அடைத்துகொள்கிறது இதற்கு ஒரு தீர்வு வேண்டும்

  • @TheDaredevildilip
    @TheDaredevildilip 9 месяцев назад +4

    He is a gem of person. We need more of him. Please make more videos of this kind

  • @saranv-vi6mr
    @saranv-vi6mr 9 месяцев назад +1

    இவரோட போன் நம்பர் வேண்டும்

  • @AndrewsYuvarajCharles
    @AndrewsYuvarajCharles 9 месяцев назад +1

    Two super man .GOD BLESS YOU WITH ALL THE BLESSINGS OF GOD IN CHRIST JESUS

  • @Dhanasekaransekaran
    @Dhanasekaransekaran 9 месяцев назад +1

    போண்டா மணி

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 7 месяцев назад

    அருமை அருமை வாழ்த்துகள்.. இளைஞர்களுக்கு திருச்சியில் ஒரு பயிற்சி பட்டறை ஒன்று நடத்துங்கள்

  • @kumar.appukutty
    @kumar.appukutty 9 месяцев назад +1

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😅😮😂

  • @kuppans5661
    @kuppans5661 5 месяцев назад

    ❤❤❤என் மனதை தொட்ட பதிவு, மிகவும் அருமை.
    எல்லோரும் தற்சார்பு வாழ்க்கைக்கு மாறவேண்டும்.
    இந்த மாதிரி முயற்சி செய்யும் ஆட்கள் வீட்டில் இருந்தால் ( இருப்பார்கள்) அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள் (பெற்றோர்களே! மற்றும் மனைவிமார்களே!).
    Please ஏளனப் படுத்தாதீர்கள். பத்து ரூபாய் கொடுத்தால் யாராவது செய்ய போறாங்க என்று சொல்லாதீர்கள்! அந்த வேலையில் நாம் ஒன்றை தெரிந்து கொண்டோம் என்று நினையுங்கள்!
    நன்றி! 😊

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 9 месяцев назад +1

    👏👌🤲👍💕💐😊❤🎉

  • @sakthisakthik7350
    @sakthisakthik7350 9 месяцев назад +3

    Sema🙏👏

  • @dhandapanim6240
    @dhandapanim6240 8 месяцев назад

    Trichy ல் இவர் எந்த பகுதியில் உள்ளார். விளக்கம் தெளிவா இல்ல. 🙏🙏🙏

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 4 месяца назад +1

    நல்ல பதிவு ❤

  • @manikandan154
    @manikandan154 9 месяцев назад +1

    Most underrated youtube channel in Tamil ! But I always admires you sir thanks🙏

  • @ramkumarr1215
    @ramkumarr1215 9 месяцев назад +1

    Very Very Thank-you for providing us such a good awakening video sir.

  • @gomesammarcus3828
    @gomesammarcus3828 9 месяцев назад +2

    Thanks so much for introducing this mini scientist to us, his useful innovations would have gone unnoticed hadn't it been for you.I regularly watch all your videos, keep it up and going.

  • @parasuram3489
    @parasuram3489 9 месяцев назад +1

    Bldc kit link are contact please

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran 9 месяцев назад

    பேட்டரியில் இயங்கும் , நெல் வயலில் உபயோகிக்க சிறந்த , விலை குறைந்த களை எடுக்கும் கருவி ஒன்றிற்கான ஐடியா என்னிடம் உள்ளது.
    உடன் பணி புரிந்து வடிவமைக்க electrical+ electronics திறானாளர் தேவை

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar 9 месяцев назад +3

    வாழ்த்துக்கள்

  • @Rajshaan-en5wb
    @Rajshaan-en5wb 5 месяцев назад

    Namum oru ipadi patta paithiyam than... Edhavathu seithu konde iruppen... Nandri adhighamana tips koduthadharkku...

  • @ganesanganesang247
    @ganesanganesang247 8 месяцев назад

    Kulla Potta Mr, avara explain veduya, summa thona, thonanu pesikette irukiyeeee. Greetings for both scientists !

  • @l.ssithish8111
    @l.ssithish8111 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் நன்றிங்க வணக்கங்கள்

  • @rajarajan9782
    @rajarajan9782 9 месяцев назад +2

    💯 % Our support for Mr. Gopal sir.

  • @BeingRaavan
    @BeingRaavan 9 месяцев назад +7

    Kindly share the Contact number and address of this person...
    So that it will be helpful for budding scientists in that area

  • @ssundaram-ep1lv
    @ssundaram-ep1lv 9 месяцев назад +1

    என் பெயர் சுந்தரம், திருப்பூர்
    தங்கள் எண்ணம் போல்
    என் எண்ணம் வாழ்க வளமுடன்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  9 месяцев назад

      நன்றி நண்பரே வாழ்க வளமுடன்❤🎉

  • @Siva1966
    @Siva1966 9 месяцев назад +1

    Thanks to sakalakalatv channel for showing this great man. Amazing

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur 9 месяцев назад +2

    Excellent, I love both of you !!

  • @tamilkumarsdiary4910
    @tamilkumarsdiary4910 9 месяцев назад +1

    Super grateful man very talented person

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n 8 месяцев назад

    /இதனால் உங்கள் உயிருக்கு கூட ஆபத்து உண்டு.

  • @syedibrahim3159
    @syedibrahim3159 7 месяцев назад

    Thuni podra Kairu Kattala inime niye Tamilnadu fulla poi kattiru plumbers ku help ah irukum

  • @sivaraman9883
    @sivaraman9883 9 месяцев назад +1

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள் ஐயா.

  • @Habibulla.M
    @Habibulla.M 9 месяцев назад +1

    அருமை. வாழ்க வளமுடன் 🎉

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 9 месяцев назад

    இளையதளபதி நடிக்கும் சொல்லிக் கொடுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umapathy318
    @umapathy318 5 месяцев назад

    எல்லாம் செயல் கூடும்
    வள்ளலார் சபை

  • @aravindhandwriting
    @aravindhandwriting 9 месяцев назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 7 месяцев назад

    திருச்சியில் வாழும் ஜி டி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள், இவர் புகழை வெளி உலகத்திற்கு காட்டிய சகலகலா டிவிக்கும் வாழ்த்துக்கள் 🙏🤗👍👌♥️

  • @where2visit
    @where2visit 9 месяцев назад +1

    He is really a genius and we can't think this much simply.

  • @mcrraj1625
    @mcrraj1625 7 месяцев назад

    Sir where we can get BLDC kit from Kerala ,cost & conversion video

  • @bestvalue2710
    @bestvalue2710 9 месяцев назад +3

    We should recognize, praise these Real life Heroes than Cinema Heroes. Society should encourage creative people like him

  • @ElitesPhotographyManikandan
    @ElitesPhotographyManikandan 5 месяцев назад

    i too in Trchy. Please share his address. i want to meet him....

  • @abdurrahmanr8342
    @abdurrahmanr8342 9 месяцев назад

    Thumbnail ல் Ro system இருக்கு ஆனால் videoவில் வரவில்லையே?

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 8 месяцев назад

    Foam in teddy bear is not foam but glass wool. Dangerous for health.

  • @Thoothukudi_Buslover
    @Thoothukudi_Buslover 9 месяцев назад

    Trichy peoples attention here ❤❤❤

  • @indianbrainmm1178
    @indianbrainmm1178 9 месяцев назад

    நானும் உங்களுக்கு கால் பண்ணு சார் நீங்கதான் பிக்கப் பண்ணல நான் என்ன பண்ணுனனா கண்ணாடி நேரா இருந்தா தான் வண்டி ஓடும் தல சொன்ன காமெடியை ரியலா பண்ணி இருக்கேன் வேற வேற பண்ணினேன் சார்

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 3 месяца назад

    Teddy bear is filled with glass wool
    Highly dangerous

  • @agilanavinash2141
    @agilanavinash2141 8 месяцев назад

    Who to normal fan convert in to bldc fan clear solunga sir

  • @paramaguru8898
    @paramaguru8898 9 месяцев назад +1

    சார் எனக்கு ஒரு சந்தேகம். நான் 4 KV on Grid (540 wats 8 பேனல்) சோலார் போட்டு உள்ளேன். ஒரு 2 KV Off Grid போட்டு உள்ளேன். கரண்ட் போகும் நேரங்களில் 4 KV on கிரிட் இல் இரண்டு String இல் ஒரு string அதாவது (4 பேனல்) ஒரு manual சேன்ஜ்ஓவர் சுவிட்ச் மூலமாக மாற்றி Off grid ஆகா பயன்படுத்தி வருகிறேன் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் கரண்ட் வந்ததும் சேன்ஜ்ஓவர் சுவிட்ச் மாற்ற மறந்து விடுகிறேன். என் கேள்வி என்னவென்றால் ஒரு ஆட்டோமேட்டிக் சுவிட்ச் போட முடியுமா என்பது தான் அதாவது Ac பவர் இருந்தால் பேனலில் இருந்துவரும் DC Output A (Ongrid ) கும் Ac பவர் இல்லை என்றால் (Output B Offgrid ) கும் மறுவதுபோல் இருந்தால் நன்றாக இருக்கும்

    • @gopalan.b5552
      @gopalan.b5552 9 месяцев назад +1

      Auto change over genset to grid try pannunga sir

    • @paramaguru8898
      @paramaguru8898 9 месяцев назад

      @@gopalan.b5552 illa sir athu set aagathu because oru dc input 2 dc output irukanum but genset concept vera

    • @rajeshwari3817
      @rajeshwari3817 9 месяцев назад +2

      இதில் 12 volt ரிலே வைத்து மான்யுல் சுவிச் வையுங்கள்.
      அந்த ரிலேக்கு கிரிட் சப்ளை (வீட்டு கரண்ட்) கொடுங்கள்.
      ரிலே வில் NO/NC இருக்கும். எது தேவையோ அதை செட் செய்யுங்கள்.

    • @paramaguru8898
      @paramaguru8898 9 месяцев назад

      @@rajeshwari3817 yes working fine. thank you

  • @aadnan111222
    @aadnan111222 9 месяцев назад +1

    Sir we use Agri comPressor for the same PurPose, filling air for tractor, jeeP, bike

  • @venkatramanb115
    @venkatramanb115 9 месяцев назад

    , வாழ்த்துக்கள் 🙏🙏

  • @Vels-10
    @Vels-10 Месяц назад

    ஜிடி நாயுடு விஞ்ஞானி இல்லைங்க அவர் ஒரு வியாபாரி. ..... ஒரு பொருள் ஒருவர் கண்டுபிடித்தால் அவர் விஞ்ஞானி ஆனால் ஜிடி நாயுடு அவர்கள் ஒரு பொருளை வாங்கி அது எப்படி இயங்குதுனு பரிசோதித்தார் பிறகு விற்பனை செய்தார் அவ்வளவு தான் .......

  • @sugamscreen6062
    @sugamscreen6062 9 месяцев назад

    சூப்பர்.

  • @AndrewsYuvarajCharles
    @AndrewsYuvarajCharles 9 месяцев назад

    Please send Mr.Gopalan address to visit him.

  • @kannaa1567
    @kannaa1567 9 месяцев назад

    மாமி படுதாதீங்கோ. மாமா செய்யரத்துக்கு ஆதரவு கொடுங்கோ

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 7 месяцев назад +1

    👌👌👌👌👌👍👍👍

  • @vanavil3390
    @vanavil3390 9 месяцев назад

    மறைந்த நடிகர் போண்டா மணி சார் மாதிரி நீங்க இருக்கீங்க சார்

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 6 месяцев назад

    Innovative thinkers never sleep it's practical

  • @freefire-ss7uk
    @freefire-ss7uk 9 месяцев назад

    வணக்கம் ஐயா.உங்களுடைய பதிவு எல்லாம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  • @joker-fs6yy
    @joker-fs6yy 9 месяцев назад

    நிறை பேர் ஏலக்ட்ரிக் வேலைகளை பார்க்கிறார்கள் அப்படியே அவர்கள் வந்தாலும் நான் தான் ஐடியா கொடுப்பேன்

  • @meerjaveed854
    @meerjaveed854 7 месяцев назад

    Indha video pathu engah appa nyabagam vandhuruchu sir. I miss my father

  • @umamaheswari604
    @umamaheswari604 9 месяцев назад +2

    That lady not understanding his talent. I don't have a relative either my brother or husband or father like this. Ask her to appreciate his work. Ecen for minor 1/2 an hour work electricians plumbers charging in thousands in Chennai