சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி சென்னையில் கட்டப்படும் வீடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2023
  • சென்னையில் காண்போரை கவர்ந்திழுக்கும் சிமெண்ட்,கம்பி இல்லாமல் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி கட்டப்படும் வீடு | சுண்ணாம்பு சாந்து வைத்து பழமையான கட்டை குத்து முறையில் வீடு கட்டும் முறை.
    மரபு கட்டுமான முறையில் வீடு இந்த காலத்தில் கட்ட முடியுமா? Vernacular architecture என்றல் என்ன? எவ்ளோ செலவாகும்? கட்டுமான பொருட்கள் எங்கே வாங்கலாம்? போன்ற உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கின்றார் சென்னையை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் கிருத்திகா வெங்கடேஷ் அவர்கள்
    Ar.Krithika Venkatesh,
    Studio for Earthen Architecture,
    www.earthenarchitecture.com,
    +91 79040 10879
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 636

  • @Veeduchannel
    @Veeduchannel 7 месяцев назад +48

    Nice video-making...perfect explanation...Excellent Work, Congrats👏👏👏

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 7 месяцев назад +174

    நீங்க தமிழ்நாட்டு கட்டுமான நிபுனராக இருப்பது எங்களுக்கு பெருமை. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @abuhanah4235
    @abuhanah4235 6 месяцев назад +60

    மரபு சார்ந்த பாரம்பறிய சுண்ணாம்பு கட்டுமானங்களை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சகோதரியின் பணி சிறக்க வாழ்த்துக்கள்....🌹

  • @shanmugame5178
    @shanmugame5178 7 месяцев назад +111

    என் அருமை.மகளின் திறமை மேலும் வளர அப்பாவின் வாழ்த்துகள்

    • @Malaikani333
      @Malaikani333 7 месяцев назад +9

      எனது வீடு இந்த நடைமுறையில் கட்டபட்டு உள்ளது

    • @KrishnamoorthiPragasam
      @KrishnamoorthiPragasam 7 месяцев назад +2

      Unga ponnungala...🎉

    • @user-di3hu2bi8i
      @user-di3hu2bi8i 4 месяца назад

      @@Malaikani333 please share the more details, like what is the square feet and how much they charged

    • @arumugaselvanap5740
      @arumugaselvanap5740 3 месяца назад

      @@user-di3hu2bi8i Rs.3500 - Rs.5000 depend upon the specifications on the flooring, plastering, finish, no.of windows, courtyard etc...

  • @santhosh8338
    @santhosh8338 7 месяцев назад +72

    எனக்கும் ஒரு கனவு இருக்கிறது இது போல் பழமையான வீடு கட்ட வேண்டும் என்று கண்டிப்பாக ஒரு நாள் கட்டுவேன் 💪💪💪

    • @arumugamthiyagarajan1144
      @arumugamthiyagarajan1144 3 месяца назад +4

      நீங்கள் கட்டுவிங்க சகோ உங்கள் உழைப்பே உங்களை ஆசீர்வதிக்கும் சகோ.வாழ்த்துக்கள்.

    • @santhosh8338
      @santhosh8338 3 месяца назад +1

      @@arumugamthiyagarajan1144 நன்றி நன்றி சகோ 🙏🙏🙏

    • @namathukadaimathur2951
      @namathukadaimathur2951 3 месяца назад +2

      அப்படியே நடக்கும். வாழ்த்து.

    • @santhosh8338
      @santhosh8338 3 месяца назад +1

      @@namathukadaimathur2951 நன்றி நன்றி

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o 7 месяцев назад +55

    வீடு முழுவதும் கட்டி முடிந்தவுடன் அதை பதிவு செய்யுங்கள்.
    உங்கள் தமிழ், ஆங்கிலம் உச்சரிப்பு மிக தெளிவாக உள்ளது...👌

  • @d.shanthi8993
    @d.shanthi8993 7 месяцев назад +36

    பழமையைத்தேடி புதுமைகள் செய்யும் உங்கள் உழைப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.🙌🤝👌👍🏽

  • @devanchakravarthi6940
    @devanchakravarthi6940 7 месяцев назад +182

    திறமையான பெண்ணாகவும் , அழகான பெண்ணாகவும் உள்ளீர்கள்....

    • @vinithkumar7388
      @vinithkumar7388 7 месяцев назад +21

      Dai

    • @yokeshstfu
      @yokeshstfu 7 месяцев назад +31

      வளியிது வாய துடை 😂😂😂

    • @tharanisri3813
      @tharanisri3813 7 месяцев назад +12

      கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கிறார்கள்

    • @haripsd26
      @haripsd26 7 месяцев назад +5

      Adei 😂😂😂

    • @Iam_gr00t
      @Iam_gr00t 7 месяцев назад +9

      Dey... Yaaaara neeengalam.. 😂😂

  • @devarajans2881
    @devarajans2881 7 месяцев назад +24

    கடுக்காய் கருப்பட்டி சுண்ணாம்பு கலவையால் உருவான கட்டிடம் புல்டோசரால் இடிப்பது இயலாத காரியம்.ஆனால் இந்தக்கலவையை யார் அரைத்துக்கொடுப்பது?அறுபதுகளில் சிமென்ட் பார்ப்பது அரிது.இந்தக்கலைவையால் நெல்லை மாவட்டத்தில் நீண்ட தேக்குக்கட்டைகளை குறுக்குவாட்டில் இட்டு அதன் மேல் கூரைக்கு என செய்யப்படும் சிறிய செங்கலால் இந்த சாந்து சேர்த்து ஒட்டுவார்கள்.அதற்கு நெல்லை மாவட்டத்தில் கட்டை குத்தல் என்பார்கள்

  • @mani6678
    @mani6678 7 месяцев назад +17

    இந்தக் காலத்தில் இப்படியொரு லைம் பில்டிங்கா...இப்பணியை ஏற்றுக்கொண்டதற்காக உங்களுக்கு நன்றி சொல்வதா...இப்பணியை உங்களுக்கு கொடுத்த உரிமையாளருக்கு நன்றி சொல்வதா...வாழ்த்துக்கள்.....

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 7 месяцев назад +13

    இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை வந்த போது ஹுமாயுன் பேலஸ் இதே முறையில் புதுப்பிக்கப்படுவதை நேரில் சென்று பார்த்தேன்

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r 7 месяцев назад +25

    சிறந்த பழமைவாய்ந்த கட்டிடகலை விளக்கத்துக்கு ❤❤வாழ்த்துக்கள்

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Месяц назад +4

    இந்த வீடு 200 வருடங்கள்
    நிலுத்து நிற்கும்.வாழ்த்
    துக்கள்.சீரங்கத்தார்

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 7 месяцев назад +20

    தங்கள் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு அருமை.... விளக்கும் தன்மை காணொளியை முழுவதும் கேட்க உந்துகிறது... வாழ்த்துக்கள் மீண்டும் பாரம்பரிய முறைமைகளை கொண்டு கட்டுமானம் கொண்டு வந்ததற்கு. சீர்காழி டிவி-க்கும் நன்றி

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 7 месяцев назад +8

    அருமை. எவ்வளவு ஆர்வம், எவ்வளவு அனுபவம், அடேங்கப்பா. என் அப்பா பொள்ளாச்சியில் 1978ல் மாடு கொண்டு சுண்ணாம்பு அரைத்து அதைகொண்டு வீடுகட்டியதை நினைவூட்டியது. வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைத்தால் இது போல் ஒரு வீடு கட்ட வேண்டும்.

  • @user-eh7ev4eo2p
    @user-eh7ev4eo2p 7 месяцев назад +8

    தமிழ் கட்டுமானம் முறையில் வீடு கட்டிய தங்களுக்கு வாழ்த்துக்கள்.ஆங்கிலம் தவிர்த்து பேசினால் மேலும் சிறப்பாக இருக்கும்

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 7 месяцев назад +8

    தெளிவான பேச்சு,வாழ்த்துக்கள் இது ஒரு பண்பாட்டு மீட்டெடுப்பு! இது போற்றப்படவேண்டும்.
    பரவ வேண்டும்

  • @venpathipathi1079
    @venpathipathi1079 7 месяцев назад +23

    மரபு கட்டிடக்கலையை பற்றி எடுத்துரைத்ததற்கு தங்களுக்கு நன்றி!

  • @sekarb5434
    @sekarb5434 7 месяцев назад +7

    இளைய தலைமுறை செட்டி நாட்டு ஆச்சிகளின் கட்டுமானத் திறமைகளை மீட்டு வளர்ப்பது சமூகத்திற்கு மிக மிக ஆரோக்கியமான விஷயம்!! வினோத், கீர்த்திகா, காளியண்ணன் இன்னும் பல திறமையாளர்கள் முயற்சிகள், தேடல்கள் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!!!

  • @mgangadharan9458
    @mgangadharan9458 7 месяцев назад +9

    மிக மிக அருமையான விளக்கம் அழகான பெண் தேவதை உங்கள் திறமையும் உழைப்பும் இறையருளாள் நீங்கள் பெற்ற ஞானம் வேரலெவல் புகழ்ந்து பேச வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 7 месяцев назад +8

    விவேக் அருமை. மேடம் சொல்லும் ப்ரம்மிப்பு. விவேக் சொல்லும் போது அதைவிட ப்ரம்மிப்பு. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @ultimatebuilders9779
    @ultimatebuilders9779 7 месяцев назад +12

    அருமையான முயற்சி
    வாழ்த்துக்கள்.
    Our elders always legends ❤

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper 7 месяцев назад +31

    Civil construction is already a head ache to manage various labourers. Doing this traditional construction is literally a circus. It needs an extraordinary mental strength to undertake and execute such project. Good job and you are lucky that you got cooperative artisans. 🎉

    • @sydmohdm
      @sydmohdm 7 месяцев назад +2

      Full circus and 3 times cost as normal construction

  • @suriyasharma7206
    @suriyasharma7206 7 месяцев назад +5

    நீங்களும் உங்கள் பேச்சும் உங்களின் இந்த கட்டிட கலை பற்றிய விளக்கமும் அழகு.
    மென்மேலும் உங்கள் துறையில் பல உயரங்கள் தொட வேண்டும்
    வாழ்த்துக்கள்
    நீங்கள் பார்க்க கொஞ்சம் பெப்சி உமா சாயல் குரலும் மொழியும் அவர் போலவே உள்ளது.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 7 месяцев назад +12

    தெளிவான கருத்து வாழ்த்துக்கள் சகோதரி.

  • @farooqbasha2747
    @farooqbasha2747 7 месяцев назад +19

    KEERTHIGA ( vernacular architect )
    மெட்ராஸ் கட்டிடக்கலையை பற்றி மிகவும் அருமையாக விளக்கியுள்ளார் சகோதரி அவர்கள் 💚 ❤️ 💙 💜

  • @er.subrayansubramanian9531
    @er.subrayansubramanian9531 4 месяца назад +3

    நீங்கள் வெளிநாடுகளில் உங்கள் கட்டுமான கிளையை ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில். இது நமது தமிழ்நாடு போன்று வானிலை உள்ள நகரம். வாழ்துக்கள்

  • @dip8314
    @dip8314 7 месяцев назад +10

    No make up, no acting, no over scope. Simple and Super! ❤

    • @Maha-bi3we
      @Maha-bi3we 7 месяцев назад

      Aama bro kathula murukku illana alaga irukum.

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 7 месяцев назад +4

    எவ்ளோ பெரிய விஷயத்தை மிக எளிமையாக அழகாக பொறுமையுடன் சொன்னிர்கள் மகளே 🙏 மிக நேர்த்தியாக அழகாக வடிவமைத்து உள்ளீர்கள் வீட்டை வாழ்த்துக்கள் 💐👍

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 6 дней назад

    பாரம்பரிய வீட்டு ‌கட்டுமான முறையை நன்றாக விவரித்திர்கள் வாழ்த்துக்கள் சகோதரி 🎉❤😊❤😊

  • @meenakshisundaram2444
    @meenakshisundaram2444 7 месяцев назад +6

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா முழுமையாக இக்காணொலிய பார்த்தேன் அருமையான விளக்கம் அக்கா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா.

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w Месяц назад +1

    எங்கள் வீடும் இலங்கையில் 72 வருடத்திற்கு முன்பு கத்தாழை + வேக வைத்து (சூளை)சுண்ணாம்பு + வெல்லம் + சீமந்தும் கலந்து கட்டப்பட்டது இப்பவும் ஒரு ஆணி இப்பவும் அடிக்க முடியாது இருக்கிறது ஏசி தேவையில்லை
    எந்த விஞ்ஞானம் இல்லாத காலத்தில் ஆனால் கூரை அப்படியில்லை வழமை யானது
    எனவே நல்ல திட்டம் தொடரட்டும் உங்கள் திட்டம் அதிர்ஷ்டம் உண்டாகடாடும்🎉❤❤

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 7 месяцев назад +2

    ஏம்பா அழகா பரம்பரியவீடு பாரம்பரியசேலை பேச்சுமட்டும் பாரம்பரியத்தில் இல்லையே என்போன்று படிக்காதவனுக்கு ஒன்றுமேபுரியலப்பா முடிந்தவரை நல்லதமிழில் பகர்க நன்றிமகளே நானும் எனது தோட்டத்தில் மரபுவீடு கட்ட முயற்ச்சியில் அறிவுதேடலில்தான் உங்கள்கானோலி கன்டேன்

  • @rameshkutty3909
    @rameshkutty3909 6 месяцев назад +3

    மீண்டும் பழமை காலத்தை புதுமையாக கொண்டு வந்ததற்கு மிகவும் நன்றி உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். நிச்சயமாக இந்த கலை மேன்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.

  • @ganubuilders
    @ganubuilders Месяц назад +1

    வாழ்த்துக்கள்🙏
    இலங்கையில் இவ்வாறான கட்டுமானம் இருந்தது இப்பொழுது அருகி உள்ளது..
    எனது நிறுவனத்தினால் இவ்வாறு கட்டி கொடுக்க ஆசைப்படுகிறேன்..

  • @yathum
    @yathum 7 месяцев назад +3

    அருமை சகோதரி நம் பாரம்பரிய பழைய கால கட்டிடகலையின் மூலம் வீடுகட்டும் முறையை மிகவும் தெளிவாக விரிவாக புரியவைத்தீர்கள் இந்த கலைகள் அழிந்து போகாமல் உங்களை போன்ற சில நபர்களால் மீண்டும் உயிர்பெற்று அழியாமல் பாதுகாக்க படுகிறது சிறப்பான செயல் பாராட்டுதலுக்குறியது இந்த கட்டிடகலை முறை அனைத்து வழிகளிலும் அனைத்து துறைகளிலும் வளரவேண்டும் அப்பொழுது தான் ரோடு பாலங்கள் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 7 месяцев назад +5

    👏👏👏👏 தங்களின் முயற்சியால் இதுபோன்று வீடுகட்டும் முறை வளரட்டும்

  • @rameshjeeva5443
    @rameshjeeva5443 14 дней назад

    பழைய கட்டுமான முறை பற்றிய தெளிவான விளக்கம் என்னதான் படித்து இருந்தாலும் நடைமுறையில் பழைய முறையில் வேலை ஆட்களை வைத்து வேலை செய்வது மிகவும் கடினம் வாழ்த்துக்கள்

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 7 месяцев назад +7

    திறமையான ஆட்களை‌ வைத்து பாரம்பரிய முறையில் வீடு கட்ட ,உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்த அந்த மஹானுபாவனுக்கு நன்றி.

  • @drvanajamd4639
    @drvanajamd4639 6 месяцев назад +2

    மூச்சு விடும் இல்லங்கள் ‌ அருமை சகோதரி‌‌ . நம் பாரம்பரிய கட்டுமானங்களில் என்றுமே ஒரு ஈர்ப்பு ‌. திருவருள் துணை இருந்தால் நாம் சந்திப்போம் இது போன்ற ஒரு நல்ல வீடு கட்டுமானத்தில். நன்றி

  • @Tami_ln
    @Tami_ln 5 месяцев назад +1

    இது போன்ற மரபு சார்ந்த பாராம்பரிய செயல்களை அனைத்து துறைகளிலும் புகுத்த வேண்டும்....இது போன்று செயல்களை ஒவ்வொருவரும் செய்யத் தொடங்கினால் நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கலாம்.... வாழ்த்துக்கள் மா ....வரவேற்கிறேன்.....❤❤❤

  • @Ravanan566
    @Ravanan566 7 месяцев назад +4

    வீடும் பழமையான முறைப்படி கட்ட வேண்டும் நீங்களும் காதில் மேலொடு அணியுங்கள் ஆர்கிடெக்ட் உங்களிடம் திறமை கொண்ட ஒரு பிள்ளை

  • @mcrgv1mcrgv135
    @mcrgv1mcrgv135 3 месяца назад +1

    இது மாதிரி தமிழ் பேச விரும்பும் அருமையாக இருக்கிறது பழைய முறையில் அருமையாக இருக்கிறது

  • @krishnaraoutube
    @krishnaraoutube 7 месяцев назад +3

    சுண்ணாம்பு கட்டடத்தை பத்தி அருமையான விளக்கம். மின்சார இணைப்பு பத்தி சொன்னா நல்லா இருக்கும். வாழ்த்துக்கள்.

  • @williamraj6794
    @williamraj6794 5 месяцев назад +1

    சகோதரி அவர்கள் ஆங்கிலம் தவிர்த்து முழு வீடியோவையும் தமிழ் பேசியிருந்தால் என் போன்ற ஆங்கிலம் தெரியாத தொழிலாளிகள் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் நாங்களும் இதே கட்டுமானத்தை பின்பற்றுவோம்

  • @suryashakthi53
    @suryashakthi53 Месяц назад

    நீங்கள் இந்த வீடு கட்டும் முறை மிகவும் பிரபலமான பழமையான முறை வரவேற்கிறோம்......

  • @k.m.tamilselvan8766
    @k.m.tamilselvan8766 7 месяцев назад +3

    மரபு சார்ந்த கட்டிட வேலையை தேர்ந்தெடுத்து சிறப்பாக செய்துவரும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
    நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் சகல செல்வங்களையும் பெற்று தர்ம வழியில் கண்ணியமான வாழ்க்கை வாழவும் தர்ம காரியங்கள் செய்யவும் மோட்சத்தை அடையவும் வாழ்த்துகள்

  • @jayasrisundaralingam3613
    @jayasrisundaralingam3613 Месяц назад +1

    பாரம்பரிய கட்ட கலையை வெளிக்கொணரும் சகோதரியை வாழ்த்துவோம்.

  • @thirunavukkarasuparthasara6240
    @thirunavukkarasuparthasara6240 7 месяцев назад +3

    Unga video kekumbothey Namma tamil parambaryathooda irukku. Romba happy madam 🙏

  • @lakshmanan2218
    @lakshmanan2218 7 месяцев назад +3

    மிகவும் மிகவும் அருமையான கட்டிட கலை ,, மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ,, வருங்காலத்தில் இதுபோன்ற வீடு கட்டுவதற்கு கண்டிப்பாக இது பயனுள்ளதாக இருக்கும்,,எனக்கும் இது போன்ற வீடு கட்டுவதற்கு மிகவும் ஆவல்,,❤❤❤

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi 3 месяца назад +1

    Superb explanation. Excellent English and pronunciation. Excellent Tamil. Rare to see these types of girl.

  • @javanpannadi
    @javanpannadi 7 месяцев назад +9

    சிறப்பான விழியம்

  • @eniyavelelectronics222
    @eniyavelelectronics222 7 месяцев назад +2

    ஆங்கில கலப்பு இல்லாமல் இருந்தால் மேலும் ❤அருமையாக இருக்கும்

  • @BalachandarGopal
    @BalachandarGopal 6 месяцев назад +1

    அருமையான பதிவு தெளிவான விளக்கம், செலவு மற்றும் கட்டுமானதிற்கு ஆகும் காலம் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

  • @Pandipandi-gr7yg
    @Pandipandi-gr7yg 7 месяцев назад +2

    மெட்ராஸ் கட்டிடக்கலையை பற்றி மிகவும் அருமையாக விளக்கியுள்ளார் சகோதரி, சகோதர் அவர்கள் நன்றி! ♥♥♥🏚 வாழ்த்துக்கள்!!!

  • @elavarasanpandian
    @elavarasanpandian 7 месяцев назад +4

    அருமையான உச்சரிப்பு!வளர்க

  • @loganathan344
    @loganathan344 7 месяцев назад +1

    எனக்கு பிடித்த விடு மஞ்சுவிரட்டு நல்ல சிந்தனை கட்டமைப்பு வழ்க்துக்கள் 🎉🎉

  • @rajeshe9365
    @rajeshe9365 7 месяцев назад +5

    மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் ராஜேஷ்

  • @askarthi5088
    @askarthi5088 5 месяцев назад +1

    உங்களின் புதிய முயற்சி என்றும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 7 месяцев назад +3

    மிகச்சிறந்த முயற்சி.வாழ்க.

  • @MrItsme300
    @MrItsme300 7 месяцев назад +1

    அருமையான பதிவு. தெளிவான விளக்கம்.

  • @Rajuuutube
    @Rajuuutube 28 дней назад

    Awesome. Getting back to traditional, eco-friendly construction. 👍👍

  • @deenadayalan3498
    @deenadayalan3498 Месяц назад

    Super talant. She is. A
    She is a teacher. And qualification arqtect. Blessed. You

  • @Rakesh66300
    @Rakesh66300 7 месяцев назад +2

    அருமையான பதிவு!! சகோதரியின் பணி சிறப்பிக்க வாழ்த்துக்கள்!!

  • @karthik_xl_a3473
    @karthik_xl_a3473 7 месяцев назад +4

    அருமையான பதிவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று நான் குறிப்பிடுகிறேன்

  • @jayasankarm1059
    @jayasankarm1059 6 месяцев назад +1

    வனக்கம் , மிகவும் அருமையான காணொளி மற்றும் உங்களுடைய தெளிவான கண்ணாடி போன்ற தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த அருமையான உச்சரிப்புக்காகவும் மிகவும் விரும்பி பார்த்தேன். மலையாளம் மற்றும் அக்கிரகாரம் ஸ்டைல் கலந்தது போல் உள்ளது.

  • @sath514
    @sath514 7 месяцев назад +4

    Good leader and lucky to get good team members.

  • @manikandanc6137
    @manikandanc6137 7 месяцев назад +2

    Very Good explanation and will appreciate your thought process and efforts !!!

  • @user-fk6um2kr9z
    @user-fk6um2kr9z 7 месяцев назад

    சூப்பர் சகோதரி.
    ஆரோக்கியம் நிறைந்த கட்டிடம் பழைய முறையே. நல்ல முயற்சி வாழ்த்துகள்.

  • @kgopalkarpagamkgopalkarpag7743
    @kgopalkarpagamkgopalkarpag7743 7 месяцев назад +1

    மேலும். மேலும்.ஓங்கி.வளர்க. உங்கள். வேலை. நல்லா.ஈருக்கு❤❤

  • @sthilak8046
    @sthilak8046 6 месяцев назад

    As a civil engineer i am congratulating your works... All the best❤

  • @mediaperson9406
    @mediaperson9406 7 месяцев назад +2

    மிகவும் சிறப்பாகவும், நல்ல தகவல்களையும் சொல்லி உள்ளார்.
    பயன் உள்ளது இவரது திறமையை எல்லோரும் பயன் படுத்தி கொள்ளவும்

  • @balamurugan3052
    @balamurugan3052 7 месяцев назад +2

    அருமையான பொறுமையான பதிவு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் சக பணியாளர்களுக்கும் எதிர்பார்த்த காணொளி 💐💐💐

  • @ksivakumar2076
    @ksivakumar2076 7 месяцев назад

    Very good 👍 good decision my dear sister thank you old is gold

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 7 месяцев назад +4

    Semma Azhagu Architect

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 7 месяцев назад +5

    இந்த பொறியாளர் பையன் எளிமையும் உண்மையும் கொண்டு பேசுகிறார்.

  • @kasturiswami784
    @kasturiswami784 7 месяцев назад +4

    Very good and informative. Wish I knew all this when we built our house.

  • @mohanvelayutham2888
    @mohanvelayutham2888 7 месяцев назад

    அருமையான விளக்கம் , வாழ்த்துக்கள் சகோதரி

  • @kpmsuresh1
    @kpmsuresh1 3 месяца назад +1

    highly skilled Architect, very good explanation

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 7 месяцев назад +5

    god bless your dedicated effort to save this planet...greetings from.V.Sivakumar ..color consultant.chennai

  • @jacobcheriyan
    @jacobcheriyan 7 месяцев назад +2

    Incredible. Please make another video when the project is completed. Arches are looking wonderful. Usage of stones adds to the beauty. I'm sure this house is going to look amazing.

  • @bhavanap6637
    @bhavanap6637 7 месяцев назад +4

    congratulations and keep up the good work.... many of our traditional bldgs are standing fir the last 75 plus years.... pls keep the cost effective and maintain quality of construction.

  • @mohandilipan705
    @mohandilipan705 7 месяцев назад +3

    Great sister... Dream house I want to build like this way ... Very impressive and professional 👏👏👏

  • @PgpCrs
    @PgpCrs Месяц назад

    சகோதரியின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @MaduraiKids
    @MaduraiKids 7 месяцев назад +2

    Excellent explanation... Good work to take us to the green age.

  • @visakarramalingam4531
    @visakarramalingam4531 7 месяцев назад +2

    Excellent knowledge sharing. But only few will go through the entire video. All the best.

  • @dharanidn5940
    @dharanidn5940 7 месяцев назад

    Super. Super. அம்மா. வணக்கம். வாழ்த்துக்கள்.🙏🙏🙏.
    பூவை. தரணி. நன்றி நன்றி. 🙏🙏🙏🌹.

  • @lakshmanvaratharaj2775
    @lakshmanvaratharaj2775 7 месяцев назад

    வாழ்த்துக்கள் 🙏 மகிழ்ச்சி 😊 தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் 🙏

  • @anithaveeramani8909
    @anithaveeramani8909 Месяц назад

    I like your understanding about nature, eco friendly, and sustainability.

  • @venkateshv7287
    @venkateshv7287 7 месяцев назад

    You're welcome to join with old chennai building concept and make the practice and best price. you really clear experiments given to us and layman also understand thanking you 🙏

  • @govind9249
    @govind9249 7 месяцев назад +4

    அற்புதமான படைப்பு

  • @saravananram1970
    @saravananram1970 7 месяцев назад +1

    சகோதரி அருமை அருமையான தகவல் ..அதை சொன்ன விதம் அதைவிட அருமை சகோதரி வாழ்த்துக்கள் 👌🏼👌🏼👌🏼👌🏼👍👍👍🥰🥰🥰🥰😍😍

  • @BremavadyBrema
    @BremavadyBrema 5 месяцев назад

    அருமை சகோதரி' வாஸ்து அறிவு, அறிவியல் அறிவு|சுற்றுச்சூழல் அறிவு, கட்டிட அறிவு அனைத்தும் மிகமிக அருமை. வாழ்க வளமுடன். You are an all rounder.Long live my daughter for the well being of the society

  • @senthilkumarjanagarajan7700
    @senthilkumarjanagarajan7700 7 месяцев назад

    Wonderful speech useful information congratulations kiruthika mam god bless you

  • @SanthoshKumar-ye3sh
    @SanthoshKumar-ye3sh 5 месяцев назад

    Beautifully explained by both of them, the architect and the engineer...

  • @pushpalatha7765
    @pushpalatha7765 6 месяцев назад

    Super super ma.. வாழ்க பல்லாண்டு வளமுடன் மா ❤

  • @JayaKumar-ou1rn
    @JayaKumar-ou1rn Месяц назад

    Very nice super wonderful super sir wonderful massage very good Explanation

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 Месяц назад

    சகோதரி!உங்கள்குரல்இனிமை!கூடுமானவரைஆங்கிலம்தவிர்த்துபேசினால்நன்றாகஇருக்கும்!பார்ப்பவர்கள் அனைவர்க்கும் ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள்!

  • @Aminroopvlog
    @Aminroopvlog Месяц назад

    I always planned for this type of home....she said true words best home

  • @user-rj3nd6lb2l
    @user-rj3nd6lb2l 7 месяцев назад +1

    Best wishes for your unique construction and challenging tasks.