Surprising a pooநான் ஒரு குடும்ப கனவை நிறைவேற்றினேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2021
  • subscribe ‪@HarshaSaiForYouTamil‬

Комментарии • 7 тыс.

  • @velus4547
    @velus4547 2 года назад +3786

    யாருயா நீ........ இந்த சமுதாய மக்கள் நினைச்சி கூட பாக்கமுடியாத அளவுக்கு நல்ல மனிதனாய் இருக்கியே!!!!!!

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  3 года назад +964

    subscribe

    • @sathyavinamrakj7630
      @sathyavinamrakj7630 3 года назад +18

      Did it bro

    • @sathyavinamrakj7630
      @sathyavinamrakj7630 3 года назад +12

      I knew tamil and Telugu so following on both the channels

    • @mrajesh7449
      @mrajesh7449 3 года назад +7

      awesome dude

    • @nvrao2917
      @nvrao2917 3 года назад +7

      Already did it

    • @venkatesulumalepati6101
      @venkatesulumalepati6101 3 года назад +5

      I'm from chittoor district..I know telugu,tamil,kannada, Malayalam,hindi and english!!
      Do in any language bro..I will support you 🥂❤️

  • @ezzesine-is8zz
    @ezzesine-is8zz 4 месяца назад +13

    உங்க தாய் தந்தையைக்கு தான் முதல் நன்றி கோடான கோடி வாழ்த்துக்கள்❤இப்படி ஒரு தங்க மகனை பெற்றெடுத்ததற்கு❤❤❤

  • @chandrachandra4298
    @chandrachandra4298 5 месяцев назад +31

    அடுத்தவங்க சந்தோசத்தில் உன் சந்தோசத்தை கானும் அன்பு மகனே எனது வாழ்த்துக்கள் பல

  • @user-vh7dr3ny7e
    @user-vh7dr3ny7e 3 года назад +1978

    அடுத்தவர்களை மகிழ்வித்து மகிழ்ந்தவன் அந்த ஆனந்தத்தை மீண்டும் மீண்டும் தேடுவான்,god bless you brother

    • @hillsmonster3721
      @hillsmonster3721 3 года назад +16

      Yes

    • @thejumediaentertainment3880
      @thejumediaentertainment3880 3 года назад +6

      Awesome brother ur my inspiration bro thank you for helping mind am so impressed for u god bless you bro

    • @meenadr2500
      @meenadr2500 3 года назад +3

      ■■■■■■■■■■■
      ■■■ •HARSHA•■■■
      ■■■■■■■■■■■
      I love you harsha 😍😍
      But i don't know how to express my love😢
      నేను నిన్ను ప్రేమిస్తున్నాను
      I LOVE YOU
      நான் உன்னை காதலிக்கிறேன்
      ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു
      मैं आप से प्यार करता हूँ
      હું તને પ્રેમ કરું છુ
      ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ
      ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ
      I love you so much

    • @ssathishsathish4211
      @ssathishsathish4211 3 года назад +2

      True

    • @grayshiyan6786
      @grayshiyan6786 3 года назад +3

      @Harsha Sai - Facts Sir please help for my study

  • @v.dineshmani7128
    @v.dineshmani7128 2 года назад +659

    வயசு சின்ன வயசா இருந்தாலும் மனசு பெரிய மனசு pa உனக்கு God bless you 🙏🙏🙏💖💖💖

  • @violetjeba8913
    @violetjeba8913 4 месяца назад +15

    இயேசு!! உண்ணை நேசிக்கிறார்.....அன்பு தம்பி Jesus bless you always☦️

  • @DEVADASSJACOB
    @DEVADASSJACOB 5 месяцев назад +42

    இந்த உலகத்துல எல்லாரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கிற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

  • @RamKumar-mq6se
    @RamKumar-mq6se 2 года назад +590

    நீ எல்லா குடும்பத்தின் கனவு ஆசை நிறைவேற்றுகிறாய்
    நீ பல்லாண்டு வாழ்வாய் அண்ணா

  • @user-hu6xm4kq1m
    @user-hu6xm4kq1m Год назад +273

    Harsha Anna நீ இந்த உலகிற்கு கிடைத்த மிக பெரிய பரிசு

  • @daniraj1
    @daniraj1 4 месяца назад +21

    ஹர்ஷா, உங்களின் கருணைச் செயல்கள், என் வாழ்நாளில் இதுவரை நான் பார்த்ததில்லை. இன்றும் எப்போதும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @kalidaasmi225
    @kalidaasmi225 5 месяцев назад +21

    சொல்ல வார்த்தைகளே இல்லை... fantastic brother.god bless you❤

  • @velus4547
    @velus4547 2 года назад +96

    உன்னை போல் ஒரு மனிதனை பார்க்க இயலாது.....நீங்க எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும் அந்த கடவுள் அருளால்!!!!!!!வாழ்க வளமுடன்....வாழ்க கடவுள் அருளுடன்!!!!!!!

  • @ambikadhanabalan1358
    @ambikadhanabalan1358 2 года назад +392

    ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட தம்பி நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று இன்னும் பல ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @saraswathy71
    @saraswathy71 5 месяцев назад +45

    உண்மையில் தம்பி உங்களை போல ஒரு மனிதனை பார்க்க முடியாது great man

  • @Thenusan-ht2bp
    @Thenusan-ht2bp 4 месяца назад +6

    ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனம் படைத்த நீங்களும் கடவுள் தான் அண்ணா இறைவன் நீண்ட ஆயுளை உங்களுக்கு வழங்க வேண்டும் harsa anna

  • @RandysTime
    @RandysTime 2 года назад +69

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.👌👌👏👏👏👏

  • @user-cc9ye6ec3y
    @user-cc9ye6ec3y Год назад +56

    பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு சந்தோஷம் வந்தது 😀😀😀சூப்பர் அண்ணா👏👏👏👌👌👌

  • @jaseemaijasjass
    @jaseemaijasjass 4 месяца назад +5

    நீ யாரப்பா நீ நல்லவனாக இருக்கிறாய் அல்லவா எல்லாருக்கும் நல்ல உதவி செய்ய மேலும் அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும்🇱🇰🇱🇰🇱🇰

  • @Priya-pr5zi
    @Priya-pr5zi Год назад +9

    உன்னுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது தெய்வ எங்க இருக்க நான் உன்னோட மனசுல தான்

  • @statusshorts2674
    @statusshorts2674 2 года назад +78

    ஒருத்தங்களுக்கு உதவி செய்றது மனசுக்கு அப்படி ஒரு சந்தோசம் வரும் 😍🤩☺

  • @muthukumar7009
    @muthukumar7009 Год назад +136

    மனித உருவத்தில் ஒரு கடவுள் 🙏💋♥️

  • @skramya391
    @skramya391 5 месяцев назад +8

    அவங்க சொன்னது சரிதான் அண்ணா வயது தான் சிறுசு ஆன மனசு ரொம்ப பெருசு ❤❤❤❤❤

  • @srigow
    @srigow 6 месяцев назад +22

    நீங்க செய்ற உதவிய பாக்கரப்பா ரொம்பசந்தோசமா கடவுள் ளே நேர்ல பார்க்கிறேன் நீங்க கடவுள் தான் சார் சொல்ல வார்த்தை இல்லை ஆணந்த கண்ணீர் வருது நீங்க 100 ஆயுசு நல்லா இருக்கனும் 🌹🌹🌹👌👌👌💕💕💕🙏🙏

  • @ssgaming7216
    @ssgaming7216 2 года назад +127

    இந்த வீடியோ பார்த்து கன்களங்கி விட்டது அண்ணா ❤️ உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா ❤️❤️🙏🙏👏🤝🤝

  • @nathiyav7687
    @nathiyav7687 3 года назад +594

    கணவனை இழந்த பெண்கள் குழந்தைகளை வைத்து வேண்டியத நிறைவேற்ற முடியாத நிலையில் தவிக்கும் பெண்களுக்கு உதவுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nathiyav7687
      @nathiyav7687 3 года назад +19

      அனுபவத்தால் அனுப்புகிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும் தயவுசெய்து உதவுங்கள்

    • @trailblazer3590
      @trailblazer3590 3 года назад +6

      Kandipaga seiren sister

    • @nathiyav7687
      @nathiyav7687 3 года назад +1

      @@trailblazer3590 thankyou brother

    • @nathiyav7687
      @nathiyav7687 3 года назад

      @@trailblazer3590 thankyou sister

    • @sakthi3366
      @sakthi3366 3 года назад

      @@nathiyav7687 hello

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 6 месяцев назад +3

    உங்களுக்கு நீண்ட ஆயுள் தர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக

  • @snkamma4390
    @snkamma4390 4 месяца назад +3

    GOD GIFT HARSHA SAI GOD 'S GREAT ❤❤😊😊🤗🤗🤩🤩👍👍

  • @vethavalli6863
    @vethavalli6863 Год назад +50

    நீ எங்கே இருக்கிறாய் அப்பா, எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன் என்றென்றும்,, 😍😍😍😍🙌🙌🙌🙌🙌💐💐😭💐

  • @jayavel7773
    @jayavel7773 Год назад +52

    உலகிலுள்ள சிறிய குடும்பத்தில் நீங்க ஒரு பிள்ளை அண்ணா.🙏🙏🙏

  • @ayyappanvelu4761
    @ayyappanvelu4761 5 месяцев назад +1

    மனித உருவத்தில் ஒரு கடவுள் தம்பி ❤🙏

  • @user-go4kg4oi4n
    @user-go4kg4oi4n 5 месяцев назад +4

    அவங்களுக்கு அந்த பொருளை கொடுக்கிறது எல்லாம் அப்படியே சாமி என்னமோ❤❤❤❤❤❤❤🎉🎉
    🎉🎉

  • @pavithan8134
    @pavithan8134 Год назад +19

    அண்ணா உன்ன மாதிரி நானும் உதவி செய்ய வேண்டும் என்று ஆசை ஆனால் அதற்கான வசதி என்கிட்ட இல்ல. ஆனாலும் நானும் வளந்து உன்ன மாதிரி உதவி செய்வேன் இயேசு உதவி செய்வார்
    வாழ்த்துக்கள் அண்ணா. உன்னுடைய நல்ல மனதிற்கு 🥰🤗🤗🤗👏👏👏👏😉👌👍👏🙌🙏

  • @MuthuKumar-yk5cn
    @MuthuKumar-yk5cn 3 года назад +182

    ஏழையின் சிறிப்பில் இறைவனை காணலாம்

  • @SelviselviSelvikarupasam-fo9et
    @SelviselviSelvikarupasam-fo9et 5 месяцев назад +2

    தேவதூதவன் சொல்லுவாங்க உன்ன பார்த்த உடன் அதன் அர்த்தம் புரியுது தம்பி❤❤❤

  • @kathijakhan2849
    @kathijakhan2849 9 месяцев назад +7

    Very very beautiful heart Mr harsha Sai.!!! Congratulations brother. Must You can get reward from God. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Год назад +36

    மிகவும் அருமை இப்படி ஒரு மனிதன் இந்த உலகில் இருப்பது அந்தக் கடவுளுக்கு தெரிய வரட்டும் 🙏🏻💐👍🏻❤️

  • @Velmurugan-tb4ns
    @Velmurugan-tb4ns 3 года назад +137

    ஏழையின் சிறிப்பில் இறைவனை காண்போம் ஆனால் உங்கள் முயற்சி அவர்கள் இறைவனை கண்டார்கள்

  • @ThilagavathiS-dz2lw
    @ThilagavathiS-dz2lw 3 месяца назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavithaivenkatesan8713
    @kavithaivenkatesan8713 4 месяца назад +2

    அண்ணாமலையார் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும் ।

  • @ClassicMiniFood
    @ClassicMiniFood 3 года назад +52

    Very Excellent 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vickyvickyvicky3325
    @vickyvickyvicky3325 Год назад +26

    மக்களுக்கு செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் தொண்டு...god bless you pa....🤍

  • @jayapriya4860
    @jayapriya4860 11 месяцев назад +1

    Harsha anna 😢 neenga eppothume happya vum healthyavum irukkanum tqqq very much anna

  • @TamilSelvi-um1du
    @TamilSelvi-um1du 6 месяцев назад +2

    பெரிய மனசுங்கள் ஐயா ❤🎉🎉🎉 நன்றி

  • @satheeshkwt8460
    @satheeshkwt8460 3 года назад +121

    ஏழைகளுக்கு உதவி கொண்டு இருக்கும் brother I love you❤ God bless you brother......

  • @ijaay8008
    @ijaay8008 2 года назад +144

    I am 🇱🇰 The first time I watched a video of you last night I watched all the videos with tears in my eyes until tears came out of my eyes 🥺❤️ proud of you

  • @Adhi.shivan
    @Adhi.shivan 4 месяца назад

    அந்த பெரியவர்.சொன்ன வார்த்தைகள் பல.ஆண்டுகள் வாழ்த்துக்கள்

  • @maryjenifer1976
    @maryjenifer1976 4 месяца назад +1

    உங்க அன்புக்கு அளவே இல்லை😊

  • @vijayalakshmigunasekaran2729
    @vijayalakshmigunasekaran2729 3 года назад +129

    உதவுகின்ற மனம் இருந்தால் போதும் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார். நன்றி மகனே

  • @iyappan-zc6hs
    @iyappan-zc6hs 3 года назад +201

    முதல் முறையாக நான் கடவுளை பார்க்கிறேன்.

  • @grbsilambam7794
    @grbsilambam7794 8 дней назад

    Super 👍தம்பி👏👏👏
    இந்த கடவுள் எப்போது எங்களை பார்ப்பார்
    என் மகளை படிக்கவைக்க வேண்டும் ஹர்ஷா சாய் தம்பி 🙏😒

  • @mahivenky262
    @mahivenky262 5 месяцев назад

    இதெல்லாம் நிஜமா!!!!!!! நம்ப முடியல, அந்த பையன் வாழ்க வளமுடன்

  • @ashokandharma228
    @ashokandharma228 2 года назад +19

    உதவி செய்த அந்த உயர்ந்த மனிதரை மனதார பாராட்டுகிறேன்.

  • @murugantg7074
    @murugantg7074 3 года назад +265

    இல்லாதவர்களுக்கு உதவி பண்ற கடவுள் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @TNboy7365
      @TNboy7365 2 года назад +1

      Yarum god ila bro god than kadavul

    • @TNboy7365
      @TNboy7365 2 года назад +1

      God ta human na compare pana vendam

    • @rejidone3112
      @rejidone3112 Год назад

      Enanakku help pannuvingala

  • @dhanyasrianandan641
    @dhanyasrianandan641 5 месяцев назад

    The world greatest man Harsha sai thank you

  • @thangameena843
    @thangameena843 Месяц назад +1

    Harsha sai anna neenga manithan uruvil irukkum oru kadavul.................. ❤️💯💐

  • @karpagasri601
    @karpagasri601 Год назад +9

    உதவி பண்றதுக்கு ஒரு மனசு வேண்டும் அண்ணா நீங்க மனிதன் இல்லை கடவுள்

  • @ahsanje3123
    @ahsanje3123 3 года назад +52

    பிரதர் ரொம்பா சந்தோசம் இயேசப்பா உங்களை ஆசிர்வதிப்பார்

  • @user-gi1pr3zi1r
    @user-gi1pr3zi1r 4 месяца назад

    சினிமாவில் தான் இதுபோல் நடக்கும் நிஜத்தில் பார்க்கும்பொழுது வார்த்தைகள் இல்லை தம்பி வாழ்க பா வளமுடன்

  • @geraldsandiago2142
    @geraldsandiago2142 11 месяцев назад

    Fantastic help 👍,may God bless you with more blessings.

  • @Stallard1970
    @Stallard1970 Год назад +10

    தங்களது உயர்ந்த அன்புக்கும் பண்புக்கும் இரு கரம் கூப்பி என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏
    ஹர்ஷா சாய் வாழ்க வாழ்கவே. 💐

  • @mangayarmangayar7555
    @mangayarmangayar7555 3 года назад +215

    தம்பி உங்கள் மனதிற்கு நன்றி நான்னும் ஒரு ஏழை தான் ஈழத்தில் இருக்கிறோம் எனக்கும் உங்களை போல ஒரு கடவுள் வருவன் என்று நம்பிக்கை யில் இருக்கிறோம் நீங்கள் 100ஆண்டு முழுவதும் வாழ வேண்டும்

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 3 года назад +11

      ஏழை என்று சொல்லாதீர்கள் மனதளவில் கண்டிப்பா உயர்ந்து இருங்கள் 👍🏼🙏🏻

    • @shotsaiko5351
      @shotsaiko5351 3 года назад +5

      Naanum adhey nambikaila dhan erukean

    • @asjadahmad6811
      @asjadahmad6811 2 года назад +6

      ஏழைகள் பணக்காரர்களின் பணத்தை வேண்டி நிற்பது தவறு.ஏழைகள் தாமாகவே எவ்வாறு முன்னேறலாம் என சிந்தித்து முன்வருவது நல்லது

    • @ttfofficial7545
      @ttfofficial7545 2 года назад +11

      நீங்கள் கவலை படாதீர்கள் நான் ஈழத்திற்கு வருவேன் அங்கு என் மக்களுக்கு சுதந்திரம் அடைந்த பிறகு நான் தமிழ் நாடு வருவேன்

    • @i-rocknyc2758
      @i-rocknyc2758 2 года назад +1

      97000.00

  • @rajakumari9733
    @rajakumari9733 2 месяца назад

    Super இந்த காலத்தில் இப்படியும் ஒரு பிள்ளை உங்களை பெற்ற தாய் எவ்வளவு சந்தோஷப்படுவாங்க வாழ்க வளமுடன்

  • @PirapuPirapu-oc1yt
    @PirapuPirapu-oc1yt 6 месяцев назад +1

    Super Anna heart wilash you ❤❤❤❤ manitha utuvil vantha kadavul Anna neengka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 3 года назад +120

    இதை பார்த்து ரொம்ப சந்தோஷம்🙏🙏🙏

  • @bldsmartgaming7372
    @bldsmartgaming7372 3 года назад +20

    அண்ணா நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் அண்ணா . எண்ணம் போல் வாழ்க்கை

  • @vijayaraniperumal8867
    @vijayaraniperumal8867 5 месяцев назад

    அழகு புள்ள அவன் சிரிப்பு கோடி பெரும்

  • @user-qi1ny6rr1h
    @user-qi1ny6rr1h 4 месяца назад

    Super kadavule unkali aaseer vathippar good manasu

  • @prabuprabu4852
    @prabuprabu4852 Год назад +31

    எழைகளின் கடவுள் நீங்க அண்ணா ❤️❤️❤️❤️

  • @karthikjn1851
    @karthikjn1851 2 года назад +6

    அந்த மனிதர்கள் வாழ்த்துரை சந்தோசம் இருக்கு அப்பா விலைமதிப்பில்லாதது கடவுளோட ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் நண்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yz3ut5zz4l
    @user-yz3ut5zz4l 8 месяцев назад +1

    Continue your help jorney Harsha anna all the best stay bless you 😊💯

  • @kuttymaha12
    @kuttymaha12 6 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉 U R GOD sir வாழ்க வளமுடன் 💝💝💝💝💝💝💝💝💝🙏🙏🙏🙏🙏

  • @thanuthanu9670
    @thanuthanu9670 Год назад +11

    Hi அண்ணா நாங்கள் இலங்கையில் இருந்து உங்கள் subscriber உங்கள் சேவை மிகவும் பிடித்துள்ளது lovely 😍🤩🤩😍

  • @kpmyouthbro9319
    @kpmyouthbro9319 2 года назад +93

    😭அண்ணா நீங்க வேற லெவல் 👍

  • @savithaammu8870
    @savithaammu8870 8 месяцев назад +1

    Even I to will help other's..... u r really great 👍 100 of years to u ❤

  • @anandhijagannathan320
    @anandhijagannathan320 4 месяца назад

    ❤❤தம்பி இந்த நல்ல மனசு யார்ருக்கு இருக்கோ ஆனா உனக்கு கடவுள் இவ்வளவு பொறிய மனதை கோடுந்து ஏழைகளின் முகந்தில் சந்தோஷந்தை பாற்க்கும் நீ நீன்ட ஆயூள் ஆரோகியமாக இருப்பிக்க உன்னுடைய நல்லமனதிற்க்கு கடவுள் உனக்கு என்றும் துனையாக உன்னுடன் இருந்து ஏழைகளை வாழ வைப்பார் நீ என்றும் நலலபடி இருப்பாய் வாழ்க வளமுடன் ஒம் சாய் ராம் ஏழையின் கடவுள் நீ தான் தம்பி நன் றி நன்றி ❤❤❤

  • @fakirnoor6205
    @fakirnoor6205 Год назад +21

    நீங்கள் செய்யும் தர்மம் உங்களை உங்கள் குடும்பத்தை நிச்சயமாக தலைகாக்கும் அண்ணா உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @arulsudhakars407
    @arulsudhakars407 3 года назад +142

    உங்களது இந்த தன்னலமற்ற குணம் நன்று 😘 அண்ணா ❤️❤️❤️❤️ ur work continue.....I lot of love helping natural 💖

  • @sarithas7133
    @sarithas7133 6 месяцев назад

    சார் இப்ப தான் நான் உங்க வீடியோ பார்த்தேன் . உங்க வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோஷம் சார் முடியாதவர்களுக்கு நீங்க உதவி மன்றத்துக்கு பாக்க ரொம்ப மழிக்கிச்சியா இருக்கு... கண்டிப்பாக ஒரு முறையாவது உங்கள சந்திக்கனும் சார்🙏

  • @BarnabasSwamy
    @BarnabasSwamy 7 месяцев назад +1

    God bless you brother ❤❤❤🎉🎉🎉u got a helping nature.

  • @deepanpreethi6558
    @deepanpreethi6558 Год назад +7

    மகிழ்வித்து மகிழ்... உன்னை இந்த நாட்டின் பிரதமராக்கினால் இன்னும் ஒரு வருடத்தில் ஆகி விடும் வல்லரசு...

  • @christyambrose9741
    @christyambrose9741 Год назад +7

    அன்புள்ள தம்பி நீங்கள் உயர்ந்த மனிதன் மற்றவர்களை வேதனை படுத்தி பார்க்கும் மனிதர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமான மனிதர் உங்களின் இந்த மனித நேயம் வளர இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @user-hv5pp6gv6x
    @user-hv5pp6gv6x 3 месяца назад

    உண்மையில் நீ கடவுள் எங்க ஊருக்கு நீ வேண்டும் தம்பி 🙏🙏🙏🙏🙏

  • @simionkasthoory8321
    @simionkasthoory8321 6 месяцев назад

    God bless you child, you are getting happiness from others smile. 🙏

  • @RameshRamesh-bg8bc
    @RameshRamesh-bg8bc 3 года назад +52

    சூப்பர் அண்ணா உங்கள் சேவை தொடருட்டம்.....

  • @karunamoorthy6509
    @karunamoorthy6509 2 года назад +28

    அவர்களின் சந்தோஷம் உங்களின் பின்னனிஇசை.... ஒவ்வொரு முறையும் சிலிர்க்க வைக்கிறது... எங்களை.... 🤟

  • @karurperumal8920
    @karurperumal8920 7 месяцев назад

    உங்கள் செயல் மிகவும் சிறப்பு வாய்ந்தது

  • @user-zt3tm8zh9n
    @user-zt3tm8zh9n 11 месяцев назад +1

    Super anna I Love you anna❤

  • @Kskumaran08
    @Kskumaran08 3 года назад +6

    மனதை நெகிழ வைத்தது இந்த வீடியோ, வெள்ளை உள்ளம் கொண்ட அவர்கள் உதவியது 👍👏❤️👏👏👏👍 very happy movement 🥰 daubing very Nice 👍 அந்த அம்மாவின் பேச்சு அருமை 👌🏻👌🏻👍👍👍
    வாழ்த்துக்கள் 💕 உங்களுக்கு

  • @kalidhas9156
    @kalidhas9156 2 года назад +51

    எழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்று உன்மை தான் என்று நிறுபித்து விட்டார்

  • @FathimaFathima-cd1wt
    @FathimaFathima-cd1wt Год назад

    Super. God bless you thambi 🥰💞💞

  • @lillymathy5169
    @lillymathy5169 10 месяцев назад

    True words brother God bless you

  • @chandiranjaisankar1350
    @chandiranjaisankar1350 Год назад +7

    உதவி செய்வதற்கு காசு மட்டும் இருந்தா போதாது.நல்ல மனுசும் வேணும்.அது உன்கிட்ட இருக்கு அண்ணா நீ வேற லெவல்... இப்போ இருக்க இளைஞர்ருக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு பா.உன் பணி தொடரட்டும்...🥰😍😍🥰🥰👍👍👍👍🤝🤝🤝🙏🙏🙏🙏

  • @vijayalakshmigunasekaran2729
    @vijayalakshmigunasekaran2729 3 года назад +18

    சூப்பரா உதவி பான்றோபா அறுமை

  • @user-iz3pn2sf3p
    @user-iz3pn2sf3p 5 месяцев назад

    Super. Super. Thampi. .....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aswinsana-go2qj
    @aswinsana-go2qj 5 месяцев назад

    உங்களை பாத்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கு என்னுடைய கணவருக்கு ஒரு வேலை சொல்ல்லுங்க trichy ல இருக்கோம்

  • @user-qr5bb7uh4t
    @user-qr5bb7uh4t 2 года назад +15

    சார் நீங்க ஒரு சர்ச்சில் உள்ள ஊழியர்கள் குடும்பத்தில் நீங்கள் செய்கிற ஒவ்வொன்றும் நான் பார்த்துக்கிட்டு தான் இருந்தேன்.ஏழை எளியவர்கள்,திக்கற்றவர்கள்ஃ,கைவிடப்பட்டவர்கள் எல்லோருக்கும் உதவி செய்ய இதயத்தை உங்களுக்கு ஆண்ட்ரேசு உங்களுக்கு தந்ததுக்காய் தேவனுக்கு கோடி க்கோடி நன்றி!!

  • @mushadevi9495
    @mushadevi9495 Год назад +15

    💫Real hero in the world god bless you anna♥♥♥💫

  • @rameshs7339
    @rameshs7339 11 месяцев назад +4

    You are a good role model to rich people how to earn happy in life. Rich people earn money easily but happiness not buyable ❤❤❤❤

  • @colachelfoodsandvlog1458
    @colachelfoodsandvlog1458 11 месяцев назад +1

    ஒரு லைக் தான் கொடுக்க முடியுது .திரும்ப திரும்ப லைக் பண்ண தோணுது😢. நம்ம எல்லாம் நம்ம குடும்பத்துல ஒருத்தருக்கு கஸ்டம்ன்னா கூட ஹெல்ப் பண்ணுவோமான்னு தெரியாது.ஹர்ஷா நீங்க வேற லெவல்..