I made a poor barber into a millionaire

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • In this video I turned a poor barber into a millionaire.#truly #creatingforindia

Комментарии • 15 тыс.

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  2 года назад +5512

    Don't forget to share the satisfaction with your friends❤️

    • @vicky8052
      @vicky8052 2 года назад +71

      Mm ok bro❤

    • @vilance6499
      @vilance6499 2 года назад +22

      @@vicky8052 hai

    • @vilance6499
      @vilance6499 2 года назад +11

      @@rameshkiller1739 hai

    • @vilance6499
      @vilance6499 2 года назад +9

      @TINESHWARY RAMASAMY hai

    • @KaligamingYT
      @KaligamingYT 2 года назад +46

      Anna help pannuga padikka kasu vennum anna help pannu ga pls😣

  • @tamilarasanr5701
    @tamilarasanr5701 Год назад +763

    ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒரே ஒரு தனி மனிதன் செய்து வருகின்றார்
    வணங்குகிறோம் ✨

    • @Koswi-offical
      @Koswi-offical Год назад +1

      Super bro

    • @Genesh368
      @Genesh368 Год назад +3

      Rompa nanri anna 🙏🙏🙏🙏🙏

    • @karuppiaharankulavan5620
      @karuppiaharankulavan5620 6 месяцев назад +2

      சொல்ல வார்த்தைகள் இல்லை ப்ரோ ❤😊

    • @thamilarasipandian9871
      @thamilarasipandian9871 6 месяцев назад +2

      .
      மகனே நீ வாழ்க

    • @kdp1997
      @kdp1997 2 месяца назад

      ഇപ്പോഴത്തെ ഗവൺമെന്റ് എന്ത് ചെയ്യുന്നു അല്ലാ ഞാൻ അറിയാതെ ചോദിച്ചതാ

  • @hariharan..9821
    @hariharan..9821 8 месяцев назад +23

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இறைவன் அருளால் உங்கள் திருப்பணி மேலும் மேலும் வளர்க வாழ்க வாழ்க❤❤❤

  • @rabilanmechrayan6731
    @rabilanmechrayan6731 2 года назад +40

    பார்க்கும் போதே கண்ணீர் வந்து விட்டது.. உங்கள் பணி தொடரட்டும்.. 👏

  • @JayaJaya-f7i
    @JayaJaya-f7i Месяц назад +1

    எல்லா பணக்காரர்களும் ஒங்கள போலவே இருந்தா யாரும் கஷ்டப்படமாட்டாங்க நல்லமனசு ஒங்களுக்கு நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @riznirizni5036
    @riznirizni5036 Год назад +13

    நீங்க செய்யும் உதவியின் மூலமாக என் கண்களால் கண்ணீர் வடிகின்ரன இது ஆனந்த கண்ணீரில் உல்லது மனமார்ந்த வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @deepakprabhuarumugam2146
    @deepakprabhuarumugam2146 2 года назад +30

    Omggg!!!!!.... God bless you!! Can't even imagine the amount of determination in you to implement some thing like this..

  • @Usercibi_1
    @Usercibi_1 2 года назад +12

    Bro ur not human ur god helping every one missed ur vid a lot keep rocking luv frm Bangalore

  • @Kovaiyiloruvan
    @Kovaiyiloruvan Год назад +4

    எனக்கு மறக்க முடியாத கண்ணுல கண்ணீர் வந்த நிமிடங்கள் 16‌:18
    கடவுள் உங்க மாதிரி மனிதர்கள் மூலமாக தான் மக்களுக்கு நல்லது பன்றாரு.இந்த மாதிரி அரசியல் வாதிகள் நல்லது பன்னுனாங்கனா இந்தியாவில ஏழ்மை மக்களே இருக்கமாட்டாங்க

  • @allinoneeditz7797
    @allinoneeditz7797 2 года назад +6

    Super....இதெல்லாம் ஏன் news ல வரல??

    • @Sangeetha859
      @Sangeetha859 2 года назад +1

      Vandha avanga periya aala aguruvanga ila

  • @lakshmi519
    @lakshmi519 2 года назад +6

    Words fall short to praise YOU...❤️

  • @RuckmaniM
    @RuckmaniM 5 месяцев назад +1

    ஹர்சாசாய் என்ற பெயரை சொல்லும் போதே, அதிசயம் நடக்கின்றது.

  • @prabhugjofficial2545
    @prabhugjofficial2545 2 года назад +1313

    பாரத ரத்னா விருது harsha sai ku கொடுக்கலாம்.என்ன மனுஷன்யா..🔥🔥💥

  • @YoutubeBrotherzz
    @YoutubeBrotherzz 2 года назад +1417

    Thalaivah ivlo nal enga thalaivah pona 🤔🤔...Un video ku evolo nal wait pannirukom teriyumah😣😣....Ena madiri yarulam wait paninga....😅

    • @sathizkrish9820
      @sathizkrish9820 2 года назад +5

      Same to You Bro ❤

    • @teuchiotsutsuki
      @teuchiotsutsuki 2 года назад +5

      Hi untold info bro

    • @mzneditez
      @mzneditez 2 года назад +1

      @UNTOLD INFO
      I love to watch your videos and your videos so funny and excellent. Keep it up bro🥰 Can i know your name?

    • @marismgl9531
      @marismgl9531 2 года назад

      Nanum than🙋

    • @blackharley7777
      @blackharley7777 2 года назад

      ❤️❤️❤️❤️❤️❤️❤️ same bro

  • @bestmechanicalworld1998
    @bestmechanicalworld1998 2 года назад +9349

    தமிழ்நாட்ல இருக்க யூட்டியூப்பர் க்கு சண்டை போடவே நேரம் பத்தல மக்களுக்கு உதவி பன்றதுனா கிலோ எவ்ளோ னு கேப்பாங்க நீங்களாவது உதவி பன்றீங்களே God bless you bro

  • @83shibu
    @83shibu 2 года назад +253

    தம்பி ஹர்ஷா உன்னோட இந்த வீடியோ பார்க்கும்போது உண்மையிலேயே கண்கள் முழுவதும் குளமாகிவிட்டது கண்டிப்பாக நீ நல்லா இருக்கணும்

  • @Kathaigal_Thousand
    @Kathaigal_Thousand 8 месяцев назад +56

    வாழும் கடவுள் நண்பா நீங்க... மக்களுக்கு நல்லது செய்வதில் உங்களை போல் யாரும் இல்லை.. ஒரு குடும்பத்தின் கண்ணீரை போக்கிய நீங்கள் வாழ்க பல்லாண்டு... உங்கள் காணொளி கண்டு மெய்சிலிரித்தேன் நண்பா... வாழ்க பல்லாண்டு ❤❤❤

  • @Sathish_ss
    @Sathish_ss 2 года назад +1058

    ஏழையின் சிரிப்பில் இறைவனை பார் 👌🏻👌🏻👌🏻 Real hero sir Ninga… i respect you sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @jothikeerthi3749
    @jothikeerthi3749 Год назад +199

    ஒரு தாயாக இந்த பிள்ளையின் செயலைப் பார்த்து என் மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது 🥰🤗💚👍🏻🙏🏻

  • @YouTubeVignesh
    @YouTubeVignesh 2 года назад +1281

    I Love This Channel 💖

    • @sadamhussaincse7436
      @sadamhussaincse7436 2 года назад +5

      Investment amount therivaala business pannu asaya iruku bro

    • @syedfazil.s4771
      @syedfazil.s4771 2 года назад +2

      @@narayanan6115 adhula ulathu vera aal idhula ulathu vera aal ethavuthu solanum num nu comment panathinga da 😂

    • @RoshanAwasthe
      @RoshanAwasthe 2 года назад +2

      I spent 3hours editing
      2hours scripting
      3hours editing
      3hours recording
      Aadharavu tharungal 🙏

    • @jeevithaa4415
      @jeevithaa4415 2 года назад +1

      Hi thambi

    • @YouTubeVignesh
      @YouTubeVignesh 2 года назад +1

      @@jeevithaa4415 Sister Neegala

  • @தமிழன்-ர9ள
    @தமிழன்-ர9ள 2 года назад +1220

    நீதான்யா இந்த உலகத்தின் முதல் தெய்வம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
    🙏🙏🙏

    • @roobankala2872
      @roobankala2872 2 года назад +2

      Ama😔👌👌👌👌

    • @200ns97
      @200ns97 2 года назад +1

      mr beast nu oruthar irukkaru

    • @opshinchen7776
      @opshinchen7776 2 года назад +2

      Ama👍👍👍👍

    • @matharbabu8644
      @matharbabu8644 Год назад +5

      உண்மையிலேயே மனுச தெய்வமே நீங்க யாருக்குமே கிடைக்காத கடவுள் உங்களுக்கு அந்த ஆசிர்வாதத்தை கொடுக்கணும்

    • @snekas115
      @snekas115 Год назад +1

      Superbor

  • @kavithasruthi6686
    @kavithasruthi6686 3 месяца назад +2

    எங்களுக்குஒருபெண்இருக்ககடன்கொஞ்சம்இருக்குநீங்க உதவிசெய்விங்களா

  • @bluestar879
    @bluestar879 Год назад +92

    வார்த்தைகள் வரவில்லை நீ ஒரு நாட்டை ஆள தகுதியானவன் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும் உன்னை போன்ற ஒருவன் ஒரு நாட்டை ஆண்டாள் உலககில் சிறந்த நாடக மாற்றுவாய் என்பதில் சந்தேகமே இல்லை

  • @bhuvanabhuvana495
    @bhuvanabhuvana495 Год назад +145

    என் அப்பன் முருகன் உங்கள் வடிவில் 🌎🙏🦚🌺🙏அண்ணா நிங்கள் நிண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️

  • @sherlydcruzsherlydcruz4744
    @sherlydcruzsherlydcruz4744 2 года назад +226

    இந்த பூமியில் வாழும் தெய்வம் நீ.
    உன்னை போல் ஒருவனை கண்டதும் இல்லை இனி காண போவதும் இல்லை . ஏழைகளின் திறமையை கண்டறிந்த அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற நீ இந்த உலகத்தில் இன்னும்
    நூறாண்டு காலம் வாழ வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    • @MohGowser
      @MohGowser 8 месяцев назад

      Yes ❤ true 👍 👏 🙌 👌

    • @pandipandi9132
      @pandipandi9132 6 месяцев назад

      எங்கள் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் சாலை வசதி இல்லை உங்களால் செய்து தரமுடியுமா ?

  • @L.Bablulingaraj
    @L.Bablulingaraj 6 месяцев назад +10

    பிரதமர் அல்லது சிஎம் ஆக உங்களுக்கு மட்டும் நல்ல ஒரு சான்ஸ் அரசியல் நில்லுங்க நாங்க உங்களுக்கு கண்டிப்பா ஓட்டு போட்டு ஜெய்க வைப்போம் நீங்களும் ஜெயிக்க வைப்பேன் அப்படின்னா ஒரு லைக் குடுங்க💗💗💗💗💗

    • @L.Bablulingaraj
      @L.Bablulingaraj 6 месяцев назад +2

      ஹர்ஷா சாய் மாதிரி ஒரு நல்ல மனுஷன யாராலும் பார்க்க பார்க்க முடியாது கண்டிப்பா தமிழ்நாட்டு மக்களின் முதல்வர் முதலமைச்சர் ஹர்ஷா ஷாய் 💗💗💗💗💗

  • @Muthushow-Murattukalaignan
    @Muthushow-Murattukalaignan 2 года назад +90

    🙏
    நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய விஷயம் பண்ணி இருக்கீங்க brother.
    கருணை தான் கடவுள்.
    அது உங்க கிட்ட நிறைய இருக்கு.
    அதுக்காகவே உங்களுக்கு நிறைய வணக்கங்கள் . எல்லா மக்களின் மனதிலும் நீங்க இருப்பீங்க பிரதர். எல்லா கடவுளின் ஆசிர்வாதங்கள் உங்களுக்கு கிடைக்கட்டும் .
    நல்வாழ்த்துகள்! 🙏

  • @jeyapandianb2678
    @jeyapandianb2678 2 года назад +209

    என்னோட வாழ்நாளுலயே இன்னைக்கு தான் ஒரு நல்ல காணொளியை பார்த்த ஒரு நிம்மதி... முழுவதும் பார்த்தவுடன் இந்த குழுவில் இணைத்து விட்டேன்... 👏👏👏👏👏அருமை சகோதரா.....

  • @carnegieofficial
    @carnegieofficial 2 года назад +77

    நீண்ட நாளைக்கு பிறகு RUclips இல் நல்லதொரு VIDEO பார்த்த திருப்தி!

  • @gopi8629
    @gopi8629 7 месяцев назад +24

    குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள் அந்த குரு பகவானே உங்கள் உருவில் நான் பார்க்கிறேன் நீங்கள் தான் உண்மையான கோடி குரு பகவான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DEVANAMBIKKAI
    @DEVANAMBIKKAI Год назад +67

    தம்பி உங்களுடைய ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போது அவ்வளவு நெகிழ்ச்சிடையும்.ஆனந்த கண்ணீரோடும் மனமகிழ்ச்சியோடும் பார்ப்பேன்.சொல்ல வார்த்தைகள் இல்லை.ரொம்ப நன்றிப்பா.❤ ❤

  • @kannanc2167
    @kannanc2167 Год назад +182

    அள்ளி அள்ளி கொடுக்கும் சகோதரா வாழ்த்துகள்......

  • @thalapathiveriyan9048
    @thalapathiveriyan9048 2 года назад +335

    கண்டிப்பாக ஒரு நாள் நானும் இலங்கையில் இது போல செய்வேன் ❤️❤️

    • @nitharsan1038
      @nitharsan1038 2 года назад +24

      கண்டிப்பா செய்யலன்டாலும் மனசுல இருந்து வந்த வார்த்தைக்கு. நன்றிகள் 👍👌

    • @sirajoonshireen9291
      @sirajoonshireen9291 2 года назад +4

      @@nitharsan1038 Sri Lankala nirayapperu irukkagka kasdathila harshan Anna Vara solli potugka pls

    • @_kumar_69x_
      @_kumar_69x_ 2 года назад +1

      Congrats bro ❤️

    • @maheswaransivapragasam2706
      @maheswaransivapragasam2706 2 года назад +6

      நல்ல திட்டம் உங்கள் எண்ணம் போல் நிறைவேற இறைவனை பிராத்திக்கிறேன் நானும் இலங்கை நன்றி அன்புடன் மகேஸ் சுவிஸ்

    • @sareefdeenmohammed1528
      @sareefdeenmohammed1528 2 года назад +1

      Super bro 🇲🇫 🇲🇫 🇱🇰🇱🇰🇱🇰❤❤

  • @valamu8685
    @valamu8685 7 месяцев назад +11

    நிறையா சினிமா நடிகர்கள், அரசியல் வாதிகள் இவர்களை விட நீங்க மட்டும் தான் ரியல் அண்ட் சூப்பர் உண்மையான ஹீரோ..... வாழ்த்துக்கள் ப்ரோ 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @senkan6095
    @senkan6095 2 года назад +781

    இந்த பையன் என் கண்களுக்கும் கடவுளாக தான் தெரிகிறார் 🌺வாழ்க வளர்க மகனே 🙏

    • @PavithraPavi-gs7pi
      @PavithraPavi-gs7pi 2 года назад +2

      Real hero neenga

    • @kaviyav21
      @kaviyav21 2 года назад

      @@PavithraPavi-gs7pi q

    • @saiveedu
      @saiveedu Год назад

      Thank you anna.....enakum en husband Kum ungala mathiri neraiya makkaluku help pannanum asai anna but ippo intha alavuku PanAm illa but nangalum oru nal ellarukum help pannuvom anna... promise 🥰💐💐💐💐💐

    • @ManiRaj-ic3td
      @ManiRaj-ic3td Год назад +1

      Enakku ippati oruthar kooda help pannala anna na ongaloda theevira fan anna ongala pakkanum rompa naal aasai anna engala mari aalunga oorukkula neenga vara mutiyathu anna yena enga ooru patti kadu tha😔

    • @ganesant3117
      @ganesant3117 Год назад

      Super bro

  • @ஆன்மீகஅக்சயம்

    அறிமுகமில்லாதவர்களுக்கு தேடி போய் அவர் வாழ்க்கையே மாற்றும் உன்னில் கடவுளை கான்கிறேன். நீ இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்யவும் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன் சகோதரா.

  • @rajeshkarmegam442
    @rajeshkarmegam442 2 года назад +46

    இந்த வீடியோ எனக்கு கண்ணீர் வரவழைத்தது உங்க சேவை இந்த உலகத்தை விட பெரியது மறக்க முடிய உங்கள் சேவை மனப்பான்மை

  • @MUKESH-z1f
    @MUKESH-z1f 7 месяцев назад +1

    இப்பதான் போன் வாங்கினோம் அதனால உங்களுக்கு லைக் பண்ண முடியல இனிமேல் லைக் பண்றோம் அண்ணா எங்களுக்கு பணம் தேவை

  • @Mediainform.
    @Mediainform. 2 года назад +76

    Keep it up harsha🥰big fan🙋‍♀️

  • @nareshkumar_official_
    @nareshkumar_official_ 2 года назад +218

    நீங்க யாருக்கெல்லாம் உதவி செய்யுரிங்களோ அவர்களுக்கு நீங்க தான் கடவுள்

    • @RoshanAwasthe
      @RoshanAwasthe 2 года назад +3

      I spent 3hours editing
      2hours scripting
      3hours editing
      3hours recording
      Aadharavu tharungal 🙏

  • @soundbeat8913
    @soundbeat8913 2 года назад +69

    யாரு சாமி இவர் இந்த செல்லத்துக்கு மனசார வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰

  • @muthuMari-re1qq
    @muthuMari-re1qq 3 месяца назад +4

    இது உண்மை தானா என்று நினைத்து ‌மிக வியப்பாக உள்ளது வாழ்த்துக்கள் தம்பி ‌நூறு வயது வாழ்ந்து சேவைகள் தொடர வேண்டும்

  • @cpsathishpalanisamy
    @cpsathishpalanisamy 2 года назад +582

    குழந்தையின் சிரிப்பில் மட்டுமல்ல ஏழையின் ஆனந்த கண்ணீரிலும் இறைவனை காணலாம் மிக சிறப்பு சகோ 🥳

  • @charlespackiyam4044
    @charlespackiyam4044 Год назад +58

    அன்பு சகோதரனுக்கு ஒரு ராயல் சல்யூட். ஏழைக்கு இரக்கம் பாரட்டுகிறவனுக்கு. கடவுள் இரக்கம் பாரட்டுவார். நன்றி சகோதரா.வாழ்க வளமுடன்.

  • @cuteangelw
    @cuteangelw 2 года назад +84

    ஏழை மக்கள் வயிற்றில் அடித்து வாழ்கின்ற உலகத்தில் உங்கள் மாதிரி ஒரு நபர் இருக்கிறது அதிசயம். நீங்கள் உதவி செய்து கடைசி நேரத்தில் அந்த ஏழை மக்கள் முகத்தில் வருகின்ற ஆனந்தம் சொல்ல வார்த்தைகள் இல்லை.உங்கள் வீடியோ பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி😊. வாழ்க வளமுடன் 😊

  • @Jeya-s4h
    @Jeya-s4h 6 месяцев назад +4

    நீ பாக்குறதுக்கும் hero மாதிரி இருக்குற. Reala வும் heto மாதிரி இருக்குற. Good and God bleds u.

  • @pazhanim2928
    @pazhanim2928 2 года назад +208

    இது வரைக்கும் கடவுள சிலையா தான் பாத்துருக்கன்... உங்கள பாக்கும் போது தான்... இப்படிதான் இருப்பாருனு... நம்புறேன் அண்ணா...🥺🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @businessmedia101
    @businessmedia101 2 года назад +86

    பயணம் தொடரட்டும் சகோ

  • @ragu5330
    @ragu5330 2 года назад +232

    இந்த மனசு யாருக்கு வரும் நீங்க உண்மையில் ஒரு நல்ல மனிதர்

  • @mspmediatamilnadu7018
    @mspmediatamilnadu7018 7 месяцев назад +7

    இது கலிகாலம். தெய்வம் மனிதன் உருவில் தோன்றி நல்லதை செய்து வருகிறது. உண்மையில் இவர் தம்பி கடவுள் தான். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. ஓம் நமசிவாய. அரசாங்கம் வேஸ்ட். ஏழைகளின் முன்னேற்றமே உண்மையான முன்னேற்றம்! சூப்பர்

  • @mdshafee1995
    @mdshafee1995 2 года назад +172

    பணம் வசதி உள்ளவர்கள் தனது அக்கம் பக்கம் உள்ள மக்களை பார்த்தாலே போதும் ஏழைகளின் எண்ணிக்கை குறையும் இது தான் இறைவனும் கூரிகிரார்
    Good job #harsha sai bro

  • @baranidharan8492
    @baranidharan8492 2 года назад +46

    கண்களை நனைத்து விட்டாய் அய்யா நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @mzneditez
    @mzneditez 2 года назад +168

    உங்களை போல் ஒருவர் ஒவ்வொரு நாட்டிற்கும் இருந்தால், நாட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாக வாழ முடியும்.
    உண்மை என்றால்,
    ஒரு லைக் போடுங்க😘

    • @gracymadhav1462
      @gracymadhav1462 2 года назад +2

      Harsha irukkura naatulathan naanum irukkura but na happya illaye🤔🤔

    • @mzneditez
      @mzneditez 2 года назад

      @@gracymadhav1462 yen enaachj

    • @gracymadhav1462
      @gracymadhav1462 2 года назад

      @@mzneditez unmaiyatha kekuriya illa kalaikrathuku msg panriya

    • @mzneditez
      @mzneditez 2 года назад

      @@gracymadhav1462 unmayathan kekkuran sollu

    • @gracymadhav1462
      @gracymadhav1462 2 года назад

      @@mzneditez madiyila irunthu kela velunthiten en kaal odanchiduchi velaiku poga mudiyama veetla ukarnthutu irruka kashtama irukku 👩‍🦽👩‍🦽👩‍🦽

  • @Lakshmitdr
    @Lakshmitdr 7 месяцев назад +4

    கஷ்டம்னு கேட்காம உதவி செய்ற உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசு உங்களோட குளத்துக்கு நீங்க நல்லா இருக்கணும் இந்த வீடியோ போ பார்த்து நான் கதறி அழுதுட்டேன் நானும் என் பையனும் தனியாக தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் முடிந்தால் எங்களுக்கும் உதவி செய்யுங்கள் உங்கள் வரவை மிகவும் எதிர்பார்க்கிறோம் நீங்கள் செய்யும் அனைத்து உதவிக்கும் மிக மிக ரொம்ப நன்றி வாழ்நாளில் ரொம்ப ரொம்ப சந்தோசமா நீங்கள் இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt Год назад +78

    எல்லோருக்கும் இந்த மனசு வராது. கர்ணன் நீ தான் தம்பி. வாழ்க வளமுடன் வளர்க.

    • @Harisunaina24
      @Harisunaina24 8 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊❤

  • @funkeepanda9931
    @funkeepanda9931 2 года назад +196

    என்னை அறியாமல் கண் கலங்கிய தருணம்.. கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் நம்புகிறேன் தலைவன் ஹர்ஷா சாய் உங்கள் வடிவில்... நீரும் நின் கொடையும் நீடூழி வாழ்க... வார்த்தைகள் இல்லை அண்ணா ❤️❤️❤️
    Simply love you 🥰😘

    • @velupvelu4066
      @velupvelu4066 2 года назад +4

      என்னை அறியாமல் கண் கலங்கிய தநணம்

  • @vikkyvinu6449
    @vikkyvinu6449 2 года назад +42

    தங்கள் பணி தொடற வாழ்த்துக்கள் சகோ ஏழைக்கு உதவும் உங்கள் அன்பு உள்ளத்திருக்கு என் கோடான கோடி நன்றிகள்... 🙏🙏🙏

  • @kavithas5741
    @kavithas5741 7 месяцев назад +4

    என்செல்லமே நீ நீடூழி வாழ்க என் தங்கமே

  • @vijays2750
    @vijays2750 2 года назад +22

    பணம் இருக்குறவங்க அந்த பணத்தை கடவுள் என்ற பெயர்ல அரசாங்கத்துக்கு கொடுக்கரத்துக்கு பதிலா .......... Bro இவங்கள மாரி இல்லாதவர்களுக்கு கொடுக்கலாம் தப்பு இல்லை....... Bro nenga vera leval.... 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @srinivasank4992
    @srinivasank4992 2 года назад +18

    கோடி கோடியா பணம் சேர்த்து அனுபவிக்காமல் செத்து போகும் நபர்களுக்கு இந்த video சமர்பணம்

  • @malarvizhimadhaiyanmahaash3161
    @malarvizhimadhaiyanmahaash3161 2 года назад +34

    தம்பி உன் பயணம் தொடரட்டும். நீ நல்லா இருக்கனும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @karthikkeyankarthikk7494
    @karthikkeyankarthikk7494 6 месяцев назад +3

    வாழ்த்துக்கள் தம்பி நீ கடவுள் ஆசியோடு நீண்ட காலம் வாழ்ந்து இன்னும் இவ்வுலகில் வாழ வழி இல்லாதவர்களுக்கு உன் சேவை தொடர நான் வணங்கும் கடவுள் உன்னை காப்பாற்றுவார் தம்பி ...தெய்வம் உன்னை காப்பாற்றும் 🎉🎉🎉🎉

  • @muthukrishnanm6144
    @muthukrishnanm6144 2 года назад +42

    அந்த மனசு தான் சார் கடவுள்....🙏🙏🙏🙇🏻🙇🏻🙇🏻

    • @nizarshaki5534
      @nizarshaki5534 2 года назад +1

      இதே போல் இன்றும் என்றும். இந்த சேவை செய்ய தொடர்ந்து செய்ய வேண்டும்.

  • @vishnumadi8047
    @vishnumadi8047 Год назад +40

    உங்களை போன்ற மனிதரை நான் பார்த்தது இல்லை.உங்களை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது

  • @sara-charan5658
    @sara-charan5658 2 года назад +279

    This is the best video that I have seen in my entire life bro!! Literally tears are rolling out of my eyes. God bless you bro!! ❤️

  • @ParamuvetriParamu-pz9gg
    @ParamuvetriParamu-pz9gg 6 месяцев назад +2

    Bro unga vedio பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு.நீங்க நீண்ட aayuloda, உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்.

  • @PSRJDEDITING.
    @PSRJDEDITING. 2 года назад +40

    அண்ணா உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா love you அண்ணா❤from sri lanka 🇱🇰 ♥

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 Год назад +77

    உங்களைப் போல எல்லா கோடீஸ்வரரும் செயல்பட்டால் வறுமை கோட்டிற்கு கீழ் யாரும் இருக்க மாட்டார்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍👍👍👍

  • @loganathan9994
    @loganathan9994 2 года назад +74

    வாழ்த்த வார்த்தைகளே இல்லை வணங்குகிறேன் தலைவா...🙏🙏🙏👌👌

    • @logua408
      @logua408 2 года назад

      Anna Enakku our atto venum na

    • @rajeswaris292
      @rajeswaris292 Год назад

      வாழ்த்துக்கள்

  • @TamilDharshi18-DhachuVlog
    @TamilDharshi18-DhachuVlog 8 месяцев назад +4

    நீங்கள் செய்யும் இந்த உதவிகளை பார்க்கும் போது என் கண் கலங்குகிறது சகோதரா... உங்களுக்கு எத்தனை பெரிய மனசு... வாழ்க வளமுடன்..💐💐💐

  • @naliniv6279
    @naliniv6279 2 года назад +32

    இந்த மாதிரி மனது யாருக்கும் வராது. Hats off to u harishsai💐💐💐👏

  • @syedrifa5870
    @syedrifa5870 2 года назад +99

    உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் இறை அருளால் உண்டாகட்டும் ❤️

    • @matharbabu8644
      @matharbabu8644 Год назад +1

      கடவுள் உங்களுக்கு எல்லா வரமும்

  • @ManiMa-ei9ri
    @ManiMa-ei9ri 2 месяца назад +1

    எங்களுக்கு இரண்டுபெண்குழந்தைகல்உல்லணமூலவளர்சிஇல்லாதகுழந்தைகல்இவர்கலுக்கும்உதவிணால்நண்ரி❤

  • @BharaniCreations
    @BharaniCreations 2 года назад +32

    கஷ்டப்பட்டு திறமையுடன் உழைக்கும் ஏழைகளுக்கு உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் உதவி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. Good Work.. All the best...

  • @murunganms52
    @murunganms52 Год назад +25

    கஷ்டப்படும் மக்களுக்காக இப்படியும் ஒரு உதவி செய்யும் மனிதனா இன்னும் நிறைய உதவி செய்ய வாழ்த்துக்கள்

  • @lathas1780
    @lathas1780 7 месяцев назад +3

    May God bless you abundantly, child, to serve and help the poor and the needy. I thank and praise God for blessing you with such a generous and a big heart. Keep it up! 😇🌹👍👏

  • @jkedits8070
    @jkedits8070 2 года назад +17

    Skip pannama paatha oareh video ithu than eppah vera level 👏👏💯💯💯 💯💯👏👏👍👍👍👍

  • @b4gamer525
    @b4gamer525 2 года назад +18

    🥺 இது மாதிரி உதவிலாம் இந்த உலகத்துல யாரும் பன்ன மாட்டாங்க அண்ணா நீங்க வேர லெவல் ✨ ᴀɴɴᴀ ᴜɴɢᴀʟᴀ ᴘᴀᴋᴋᴀɴᴜᴍ ᴀɴɴᴀ 👬

  • @tycoonx463
    @tycoonx463 2 года назад +67

    Hats off brother.. A big salute from Sri Lanka 🇱🇰..

  • @ambdr.srividhya.sulaghasat4904
    @ambdr.srividhya.sulaghasat4904 7 месяцев назад +1

    Excellent work.kaliyulagha sai.vallgha vallamuden

  • @sulekasulu8019
    @sulekasulu8019 2 года назад +50

    சொல்ல முடியாத கஷ்டங்களுடன் என்னைப்போல் இன்னும் எத்தனை....😔 இவ்வளவு உதவி செய்ற உங்களுக்கு நன்றி அண்ணா......🤍

  • @ramaraja7130
    @ramaraja7130 2 года назад +14

    சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனந்த கண்ணீர் தான் வருது. கடவுள் அருளால நீங்க நூறு வருஷம் வாழனும் மக்களுக்கு நல்லது செய்யணும்.

  • @nareshkumar_official_
    @nareshkumar_official_ 2 года назад +76

    அண்ணா நானும் உங்கள மாதிரி ஏழை மக்களுக்கு உதவி செய்ய‌‌ ஆசை படுகிறேன்

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 8 месяцев назад +1

    Oru ஆள் கோடியில் ஒருவன்போல வெறித்தனம் பண்றாரு aana இந்த அரசியல் பன்னாடையுங்க எதுக்கும் லாய்யக்கில்ல நடிகர்களும் கூட ✝️🕉️☪️🔥⚖️💯

  • @bhsathya
    @bhsathya 2 года назад +94

    Why this guy having only 1.69 million subscribers? He deserves more.... Keep your good work.

    • @sivaarjampudi9855
      @sivaarjampudi9855 2 года назад +3

      He have 3 channels bro

    • @vikramt525
      @vikramt525 2 года назад

      @@sivaarjampudi9855 how he giving his own money to public peoples . What is the source of money he had ?

    • @manikantan4809
      @manikantan4809 2 года назад

      edhuku avan panra scam ku 1.7 million erukardhaae thappu

    • @syamkumarpatnala96
      @syamkumarpatnala96 2 года назад

      App promotions…

    • @godl3847
      @godl3847 2 года назад +1

      @@vikramt525 RUclips

  • @Aathishivan2706
    @Aathishivan2706 Год назад +14

    நீங்க மனிதர் இல்ல அண்ணா மனிதா உருவில் பிறந்த கடவுள் அண்ணா நீங்க வாழ்க பல்லாண்டு....🎉🙏🙏🙏🙏

  • @parthi120p
    @parthi120p 2 года назад +79

    I Never Skip Advertisement In Your Video Brother.
    Tears on my eyes when watching that family reactions. great effort brother

  • @KajeepanpavishaPavisha
    @KajeepanpavishaPavisha 2 месяца назад +1

    நாங்கள் எழை நாங்கள் சிறீலங்கா please உதவி பன்னங்க

  • @mpkarthik8553
    @mpkarthik8553 2 года назад +37

    அண்ணா உங்கள் ரசிகன்🙋 என்பதில் எனக்கு பெருமிதமே 🥰🥰
    வாழ்த்துக்கள்🎉🎊👍 அண்ணா😍

  • @jkedits8070
    @jkedits8070 2 года назад +27

    Ivolow naal enga iruntha thalaivah 👍👍👍👍😊😊😊♥️♥️♥️😂😂😂🔥🔥🔥

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 8 месяцев назад +1

    டேய் தம்பி பார்த்து சூதானமா இருப்பா எவனாவது உன்னை அலைக்கற்றை போறான்

  • @mukesh4545-q2v
    @mukesh4545-q2v 2 года назад +28

    Really impressed brother ... Video oru content ah இல்லாம ஒரு குடும்பத்திற்கு தேவையான அடிப்படை தேவையா பூர்த்தி செஞ்சு irukinga... இந்த மனசு யாருக்கும் வராது.... #உண்டி குடுதூர் உயிர் கொடுத்தோரே........ ❤️❤️

  • @magescross9467
    @magescross9467 2 года назад +75

    🙏🏾❤️ Lots of love from Australia 🇦🇺 One of the most great motivations for the world

  • @chandraprabha2826
    @chandraprabha2826 3 месяца назад +1

    Ethu nambharamaari illa.
    Dubbing voice venaam own voice podu.
    Evanghala paartha vera state maari eruku tamilian maari illa
    Nijama eruntha avangha own voice podu

  • @sanjaya6630
    @sanjaya6630 8 месяцев назад +13

    எல்லாருக்கும் உதவி செய்ய உங்களுக்கு நீடிய ஆயுள் சந்தோஷம் தாங்கள் இயேசப்பா 🙏

  • @saranharish1752
    @saranharish1752 Год назад +15

    நான் உங்கள போல ஒரு மனுஷனா இருவருக்கும் பார்த்ததே கிடையாது ஏழை மக்களுக்கு இதய தெய்வம் அண்ணா நீங்க நீங்க வேலையை மக்கள் எங்களுக்கு பிறந்த இருக்கீங்க

    • @ramanis4595
      @ramanis4595 Год назад

      Naayana Bagavanthudu ichina
      E maanava janmanu intha prayojakamuga Gadipesthunnavu. Very very brilliant &very very good Human. ❤

  • @kavisaariasacademy
    @kavisaariasacademy 2 года назад +61

    நீங்கள் மிகவும் உயர்ந்த மனிதர் . உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏

  • @jksurgical6244
    @jksurgical6244 8 месяцев назад +2

    Harsha sai thambi 23 years. இந்த வயசில் தன் hard work I'll sampaathithathai மக்களுக்காக செலவு செய்து வாழ்க்கையில் முன்னேற்றும் தம்பி ஹர்ஷாசாயய். நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ இறைவனை நோக்கி பிராத்தனை செய்கிறேன். God bless you with your health & work. Welcome to Pondicherry sir

  • @nadarasasekar4389
    @nadarasasekar4389 Год назад +6

    நான் ஆத்ம திருப்தி அடைகிறேன் அம்மன் உங்களுக்கு எல்லலா செல்வங்களும் தருவாங்க ❤

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 7 месяцев назад +1

    நண்பா எனக்கு ஒரு சிறுஉதவி தேவை இருக்கிறது நண்பா❤