ஏழை மக்களுக்கு மறுவாழ்வு கொடுத்து 💙பல பேரின் பசியை போக்கிய நீனே ஒரு மனித கடவுள் 💙எல்லா செல்வமும் பெற்று என்றென்றும் நீ எங்கள் மனதில் வாழ்வாய்💙💙Hatss off to the Legend HARSHA SAI💙
தம்பி எனக்கு சாப்பாடு போட கூட யாரும். இல்லை. 63 வயசிலையும் நான் உழைத்துதான் சாப்புடறேன் உடம்புவலி தாங்க முடியில...நீங்க அடுத்த பிறவியில் என்மகனாக பிறக்கனும்.நல்லா இருங்க
நல்ல மனுஷன்..... எல்லாரோட வாழ்க்கைலயும் நம்பல மீறி பொருளாதார கஷ்டம் வரும்போது யாராச்சும் கடவுள் மாதிரி வந்து உதவ மாட்டாங்களானு தோனும்.... நீங்களும் நெறய பேருக்கு கடவுள் தா......
@@HabeebRahman-xq5sgஅவனுக எந்த மனிதன் உதவி செய்தாலும் கடவுள் என்று வணங்கும் கூட்டம் நீ ஏன் முஸ்லிம் பெயரில் இருந்து கொண்டு அசிங்கமான வார்த்தைகள் பதிவிடுகிறாய்
கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர் களையும் ஊனமுற்றோரையும் பார்க்கும் போது இறைவன் மீது கோபம் வருகிறது..ஆனால் அவர்களுக்கு உதவ உங்களை போன்றவர்களை அனுப்பும் போது உங்களில் அந்த இறைவனின் அருளையும் அன்பையும் காண முடிகிறது❤️
உங்களை காணும் போது என்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது.... உங்கள் இந்த உதவி மென்மேலும் வளர இறவனிடம் வேண்டிக்கொள்கிறேன்... வாழ்க வளமுடன் Harsha Sai 💐💐🙏❤️
Your parents should be proud of you.....and I pray for your good health and prosperity, happiness always.....I salute you for the inspiration you have given to the younger generation ❤
Living Karna 💯❤️✨ இப்பிடி பட்ட நல்ல உள்ளங்கால் தான் இன்னும் மனித நேயம் உயிரோடு உள்ளது. ஏழையின் கஷ்டத்தை தீர்த்து அவனின் புன்னகையை பாருங்கள் ஏனென்றால் அது தான் கடவுள் 🙏💯✨❤️
ஹர்ஷா ஐயா கடவுள் உங்களை மிகவும் ஆசீர்வதிப்பார் மற்றும் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார், நீங்கள் மக்களுக்கு எப்படி உதவுகிறீர்கள், இப்போதெல்லாம் மக்கள் அதைச் செய்வதில்லை. உங்கள் வீடியோக்கள் 6 மாதங்களுக்குப் பிறகு பதிவேற்றப்பட்டன, இந்த வீடியோவின் மூலம் நீங்கள் மக்களுக்கு நல்ல உணர்வுகளைப் பரப்புவதால் உங்கள் ஒவ்வொரு வீடியோவையும் நாங்கள் விரும்புகிறோம்.
😢நான் ரொம்ப strong person அழுக லாம் மாட்டேன்... 💯ஆனால் உங்க வீடியோஸ் பாக்கும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்கு கிறது ...😭😭 ☝️அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்றும் அருள் புரிவான் ஆஹ...
Super b harsha🙏 நீ 100M subscribers எடுத்தால் தான் எனக்கு சந்தோசம்!! இது வரை என்னால் கிட்டத்தட்ட 11 new subscribers ah சேத்திருக்கன் அண்ணா!! இன்னும் முயற்சிக்கின்றேன்.. All the best அண்ணா🙏
ஹர்ஷா சாய் பிரதர்.🙏🙏😊 உங்களுக்காகவும் உங்கள் அம்மா அப்பாவிற்காகவும் நாங்கள் கடவுளிடம் வேண்டி கொள்கிறோம். உங்கள் எல்லோருக்கும்.🙌 🙏🙏😊 ஆரோக்கியம்,,நிம்மதி,,சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டும் என்று.🤗 என் பையன் பேரு சாய்ராம் வருங்காலத்தில் .என்னோட பையனும்,,பொண்ணும் உங்க அளவுக்கு இல்லாட்டிலும். அவர்களால் முடிந்த உதவியை மற்றவங்களுக்கு செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.🙌🙏🙏🤗
❤️Harsha Sai ❤️ நீ சாதாரண மனிதன் இல்லை அய்யா நீ ஏழைகளின் வறுமை தீர்க்க வந்த கடவுள்✨
Vera leval bro
ஆமா சாதாரண நபர் கிடையது
Unmathan bro 👍
Poi solathinge. Moliye vachi pirichi parkaravange tamil aalunge .ungaluke unga tamil aalunga tha kadavul .vere yarayum kadavula othukave matinge .
@@telugenaswasa352 apdinu neenga tha nenakira nerla vanthu palaki paar ✨
🥺🥺🥺😢😢😥 என்னை மீறி அழுகை வந்து விட்டது.... ஹர்ஷா சாய் வாழ்க.....🥺🥺👏👏👏👏👏👏👏
Me to
Me tooo 😭
Me too 🥺🥺🥺🥺
Love you❤❤❤❤ harsha sai
Me toooo
ஏழை மக்களுக்கு மறுவாழ்வு கொடுத்து 💙பல பேரின் பசியை போக்கிய நீனே ஒரு மனித கடவுள் 💙எல்லா செல்வமும் பெற்று என்றென்றும் நீ எங்கள் மனதில் வாழ்வாய்💙💙Hatss off to the Legend HARSHA SAI💙
❤️
Super Bro 👌👌👌
என்னதான் அவர் பணக்காரனா இருந்தாலும், அந்த பணத்த கொடுக்க ஒரு மனசு இருக்கே அதான் யா ஹர்ஷா சாய்....🥰
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறார். வாழ்க பல்லாண்டு சகோ👌👌👌👌 🙏🙏🙏🙏🙏🙏
❤
தம்பி எனக்கு சாப்பாடு போட கூட யாரும். இல்லை. 63 வயசிலையும் நான் உழைத்துதான் சாப்புடறேன்
உடம்புவலி தாங்க முடியில...நீங்க அடுத்த பிறவியில் என்மகனாக பிறக்கனும்.நல்லா இருங்க
மனித நேயமிக்க மனிதர் இவர் ❤️✨️
Po da pound
@@REDFOXPUBGLEHEND இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நானா நன்னயம் செய்துவிடல்
@@REDFOXPUBGLEHEND poda thevadiya paiya🍌
@@REDFOXPUBGLEHEND lusu pundamane ne yarukavathu ipdi pannirupiya vanthutan pesurathuku
@@_s7282 அப்புடியா
RUclipsrனு சொல்வதை விட சிறந்த மனிதன் இவர் 💕
Yes,. aana neenga oru youtuber thana ungaluku yean evlo low views poguthu
@@Anami_01 pavam ya😂
💯
💯
@@Anami_01 neengala support panna kandipa varum
நல்ல மனுஷன்..... எல்லாரோட வாழ்க்கைலயும் நம்பல மீறி பொருளாதார கஷ்டம் வரும்போது யாராச்சும் கடவுள் மாதிரி வந்து உதவ மாட்டாங்களானு தோனும்.... நீங்களும் நெறய பேருக்கு கடவுள் தா......
மனிதனே கடவுள் செய்ய வேண்டியதை நீ செய்தால் கடவுள் உனக்கு கடன்காரர்...❤😍
❤💯
❤️❤️❤️
Punda
@@HabeebRahman-xq5sgஅவனுக எந்த மனிதன் உதவி செய்தாலும் கடவுள் என்று வணங்கும் கூட்டம் நீ ஏன் முஸ்லிம் பெயரில் இருந்து கொண்டு அசிங்கமான வார்த்தைகள் பதிவிடுகிறாய்
@@HabeebRahman-xq5sgungomma kitta irukum
கண்கள் கலங்குகிறது
உன் நல்ல மனது கண்டு
ஹர்சா சாய் உன்மையில் நீ மனிதன் இல்லை புனிதன்
உன் நல்ல மனதுக்கு நீண்ட ஆயுளோ வாழ இறைவனை வேண்டுகிறேன் .. ஐயா..
ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்ற வந்த கலியுக கர்ணன் HARSHA SAI ❤️😍🥰
Unmayathan
உன்னை போன்ற மனிதர்கள் ஊருக்கு ஒருத்தர் இருந்தால் போதும் ஏழை என்ற வார்த்தை கூட இருக்காது 👍👍👍
Ivolo naaal Waiting Bro unga video pakaa 🤩🤩
Me tooo...
Neegala yt la nalla thaana sambarikirig ipdi pesurathavitutu uthavalamla
@@suryatamilan576 nee panamatiya mudhala nee pannu aparam kora sollalam👺👺👺
Same to you
Me too anna😘😘😘
ஐயா நீங்கள் மிகவும் நல்லவர், இதுவரை யாரும் செய்யாத செயல்களை இந்த உலகத்தில் உங்களை போல் யாரும் இல்லை
நான் நேரில் கண்டிராத வீடியோவில் பார்த்து தெரிந்த கர்ணன் ஹர்ஷா வாழ்க...💯🙏🏻💯
உங்களை ஒரு முறையாவது சந்திக்க ஆசையாகா உள்ளது அண்ணா வேற எதுவும் வேண்டாம் எங்களுக்கு ❤❤❤❤
கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர் களையும் ஊனமுற்றோரையும் பார்க்கும் போது இறைவன் மீது கோபம் வருகிறது..ஆனால் அவர்களுக்கு உதவ உங்களை போன்றவர்களை அனுப்பும் போது உங்களில் அந்த இறைவனின் அருளையும் அன்பையும் காண முடிகிறது❤️
Hi bro
❤️
❤️
17:02 கண்ணு கலங்குதுயா..... மனசு நெரஞ்சி போச்சி💯💚
என்னை மீறி அழுதுவிட்டேன் சகோதரா உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super bro
உங்களை சந்திக்க முடியுமா
என் தாய் க்காக.
கடவுளுக்கே இல்லாத மனசு உனக்கு கடவுள் இருப்பதை எடுத்துக் கொள்வார் நீர் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கிறாய் வாழ்க பல்லாண்டு வளர்க உன் தொண்டு 🎉❤
பல லட்சம் மற்றும் கோடிகளில் சம்பாதித்து வரும் youtubers மற்றும் நடிகர்களுக்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
💯
Sure 💯❤️
Yes 🙌
@@Rowthiramivanga number pls anna
அண்ணா எங்களுக்கு உதவி வேணும்
'உங்களுக்கு நாங்க இருக்கோம்'ன்னு சொல்லுற ஆள் இருந்தாவே வாழ்க்கை வரம் தான் 😊 Harsha Sai U r surprising so many ppl. Keep rocking brother 🔥🔥🔥
ruclips.net/user/shortsBSEqHaYkvI0?feature=share
கண்ணு கலங்குதுடா சாமி.. மனித கடவுள் அண்ணா நீங்க 🙏🥺❤️
🌹🌹🌹சூப்பர் brother இதுவரை யாரும் பார்க்காத நல்ல கடவுள் நீங்கள் 🌹🌹🌹
பணம் இருக்குற எல்லோரும் இது மாதிரி உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.... கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கணும்.❤பிரதர் கிரேட்🎉🎉🎉🎉
உங்களை காணும் போது என்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது.... உங்கள் இந்த உதவி மென்மேலும் வளர இறவனிடம் வேண்டிக்கொள்கிறேன்... வாழ்க வளமுடன் Harsha Sai 💐💐🙏❤️
👍👍
Hi anna
U tupe la ivalo athigama sambarichi ivalo athigama help pandra manasu yarukume varathu arumai 🎉❤
*அன்னை வாரி
கொடுத்தது தாய் பாலு
என்னை வாழ வைத்தது
தமிழ் பாலு*
இந்த பாடல் வரி ஹர்ஷா சாய்க்கு பொருந்தும்........🔥🔥🔥🔥
He is from Andra.. Not from Tamilnadu
ஏழைகளைளின் தோழன்
ஹர்ஷா ....🙏🏽🙏🏽🙏🏽🥰
ஹர்ஷா சாய்ப் பிடித்தவர்கள் எல்லாம் ஒரு லைக் பண்ணுங்க
avara pidicha unaku eanda like podanum.
@@dsr-v8z correct bro
indha vainkoo
Tamilnadu va thala
@@dsr-v8z 😂
Your parents should be proud of you.....and I pray for your good health and prosperity, happiness always.....I salute you for the inspiration you have given to the younger generation ❤
Harsha sai உன் உருவத்தில் கடவுள் இந்த பூ உலகில் இருக்கிறார் நண்பா இன்னும் அதிகமா சேவை செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்களை பற்றி பேச பாராட்ட வார்த்தைகள் இல்லை எனக்கு உதவி உள்ளம் படைத்த அனைவரையும் பிடிக்கும் ❤
So great person 👌 இந்த video அழுகை சிரிப்பு சேர்ந்து வரும் இறைவன் அந்த குழந்தையை குணபடுத்தட்டும்
Why this channel not yet hit 1B? He deserved it man.. what a human being❤❤❤
நீ உண்மையில் கடவுள் அவதாரம் தான்
ஓம் நமசிவாய உன் சேவையை நாங்கள் பாராட்டுகின்றோம் வாழ்க வளமுடன்
இந்த உலகத்திலேயே இந்த மாதிரி மனசு யாருக்கும் வராது மிகவும் நன்றி சார் ❣️
Bro am from Tamilnadu Bro,Am family man, two child,MBA Mudichi irrukken job ethavathu vangi kuduthengana romba support ah irrukkum
ஹர்ஷா சாய் நீங்க நீண்ட ஆயுளுடன் வாழனும்🙏🙏🙏😢😢
வயசு சிறுசு மனசு பெருசு.....HARSAI GOOD ...🙏
அண்ண உங்கள கடவுள் எப்பவுமே சந்தோசமாக தான் வைப்பார்
Hi ANNA
❤
ஹர்ஷா சாய்ப் இதுதான் உங்க பேரா சூப்பர் தம்பி நீங்க நல்லா இருக்கனும் என்றென்றும் பல கோடி வாழ்த்துக்கள் சொல்கிறேன் தம்பி தம்பிகளா நன்றி வணக்கம்
இது சினிமா இல்லை ..நிஜம்..உண்மை..என் மனம் ஒரு ஆழ்ந்த அமைதியையும் நிம்மதியையும் கொடுத்தது.ஏதோ நானே உதவி செய்தது போல் நிம்மதி 🙏🍀🌼💞🌈
இந்த வீடியோவை பார்த்து மனமும் கண்ணும் கலங்கி விட்டது ப்ரோ நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு குடும்பத்தோடு சந்தோசமாய் வாழ வேண்டும் ப்ரோ
ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்த்தோம்🙏🙏🙏நன்றி Harsha saii வாழ்த்துக்கள் உங்களது சேவை தொடர... 💐💐💐
கடவுளே நேராக வந்து ஏழைகளுக்கு உதவி செய்வது போன்று உள்ளது. உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதரா.
Living Karna 💯❤️✨
இப்பிடி பட்ட நல்ல உள்ளங்கால் தான் இன்னும் மனித நேயம் உயிரோடு உள்ளது.
ஏழையின் கஷ்டத்தை தீர்த்து அவனின் புன்னகையை பாருங்கள் ஏனென்றால் அது தான் கடவுள் 🙏💯✨❤️
💯
Super sir💪💪💪
கடவுள் மனிதனாக இருந்தாங்கனா அது நீங்களாக தான் இருக்கும் 👌👌👌👌👌 தம்பி
தலைவா யார் நீ உன்னோடு குரலும் நல்லா இருக்கு உன்னோடு மனசு நல்லா இருக்கு❤❤❤❤❤❤
Ithu ivaroda voice kedayathu,
Karthick dubbing artist avaroda voice, varsha sai tamil kedayathu bro, other state...
நல்ல மனசுக்கு நிங்க நல்லயிருப்பிங்கே
நீங்கள் கடவுளின் மறுபிறவி தம்பி❤❤❤ என்னோட பிரச்சினை களையும் கொஞ்சம் தீத்து வையுங்கள் தம்பி 🙏🙏🙏🙏
அண்ணா வை பார்க்கும் போதெல்லாம் கண்களில் இருந்து ஆனந்த கண்ணிர் வருகிறது, கடவுள் என்ற பெயருக்கு பொருத்தம் நீங்கள் தான்
ஏழை குறை தீர்க்கும் கடவுள் ஹர்ஷா சாய் ❤️❤️❤️❤️
Really u r இன்றைய நவீன கர்ணன் மற்றும் தர்மன் 🎉❤
நீங்க இந்த உலகத்தில் கடவுளோட மறுபிறவி 🙏🙏🙏
கண் கலங்க வைத்த பதிவு ஹர்ஷா ப்ரோ எப்பவும் நல்ல இருக்கனும் ♥️♥️♥️♥️
ஹர்ஷ நண்பா அனைவரின் ஏழை மக்களின் இதய துடிப்பு நீ லவ் யூ நண்பா 🙏🙏🙏👏👏👏👏👏
உண்மையில் ஹீரோ இவர் தான்
கடவுல் உங்களுக்கு துணையாக இருக்கும் இந்த நல்ல மனசுக்கு
நிழல் உலகின் கர்ணன்....... Love you thala
வீடியோ பார்க்கும்போதே கண்ணீர் வந்திருச்சா அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி
Same to
Goosebumps ✨️✨️❤️❤️Love you harshasai❣️💫
Mm really me also goosebumps
தம்பி நீ நீண்ட ஆயுள் ஆரோக்கியம்மா இருக்கனும் தம்பி கண்கலங்குது தம்பி
இது உண்மையா பொய்யா என்பதை தெரியவில்லை அண்ணா உண்மையா இருந்தா இது உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் நன்றிகள்
No words can explain the charity you are doing..
Great work brother
Man with golden heart...
Harshabrother please help for my family
Rolled my tears only for you bro helping hands are few but making it right path its marvellous 😭😭😭🙌🙌🙌💗
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்... உண்மை ... 😭😭😭
HarshaSai❤🙏🏻
பிறருக்கு உதவிடும் இயல்பு இறையமை 🙏🏻🙏🏻🙏🏻
A man with zero haters👑
🌹lu
ruclips.net/user/shortsBSEqHaYkvI0?feature=share
@@Kusuvasam unga amma kita kaami
இறைவனை நேரில் பார்க்கிறேன் உங்கள் உருவத்தில் ஹர்ஷா சாய் நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும் 💙💙💙💙💙💙💙
மனித உருவில் வாழும் கடவுள்....🙏
அருமை மகனே 👍 எனக்கும் உன்னுடைய உதவி தேவை,
விரைவில் உதவி செய்வாய் என நம்புகிறேன் 🙏
ஹர்ஷா ஐயா கடவுள் உங்களை மிகவும் ஆசீர்வதிப்பார் மற்றும் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார், நீங்கள் மக்களுக்கு எப்படி உதவுகிறீர்கள், இப்போதெல்லாம் மக்கள் அதைச் செய்வதில்லை. உங்கள் வீடியோக்கள் 6 மாதங்களுக்குப் பிறகு பதிவேற்றப்பட்டன, இந்த வீடியோவின் மூலம் நீங்கள் மக்களுக்கு நல்ல உணர்வுகளைப் பரப்புவதால் உங்கள் ஒவ்வொரு வீடியோவையும் நாங்கள் விரும்புகிறோம்.
Good soul...God gives enough money to him to help unhelpful people....I like u man
Full goosebumps moment ✨ hats off you Anna 💕✨
உங்கள் மனம் கடவுளின் வழியில் செல்கிறது.இறைவனின் மறு உருவம்.தங்களின் உதவி என் அண்ணனுக்கு தேவை கிடைக்குமா
மனிதநேயமிக்க மனிதர் நல்ல மனிதர் அள்ளிக் கொடுக்கும் வள்ளல் காமராஜர்👌👌💐💐💐🙏🙏🙏❤❤
I already saw it on Telungu without knowing language but waiting for Tamil version atlast it came..so happy ...Real Hero Harsha's fan
Nice
Thank you!!
Not only for telugu hindi kannadam also harsha sai youtube channel is there
@@aslambasha528 original was telugu..he was from Andhra Pradesh...so he mentioned it
நான் பார்த்ததில் சிறந்த மனிதர் ❤️
Hh
நிறைய பேர் நினைப்போம் ஆனால் செய்ய முடியாது ஹர்ஷா சாய் செய்யிறாரு நீடுழி வாழ்க இன்னும் நிறையா செய்யனும் வாழ்த்துக்கள் ❤
Love from kerala ❤️🔥
We are lucky to have a kind hearted person like u....🥺💯✨
😢நான் ரொம்ப strong person அழுக லாம் மாட்டேன்...
💯ஆனால் உங்க வீடியோஸ் பாக்கும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்கு கிறது ...😭😭
☝️அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்றும் அருள் புரிவான் ஆஹ...
Unmai dhan
ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்க்கலாம்.
ஆனால் இந்த சிறுவயதில் நான் முதன்முதலில் இந்த தம்பி மூலம் காண்கிறேன்
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் கொடுப்பானாக.....
Super b harsha🙏
நீ 100M subscribers எடுத்தால் தான் எனக்கு சந்தோசம்!!
இது வரை என்னால் கிட்டத்தட்ட 11 new subscribers ah சேத்திருக்கன் அண்ணா!!
இன்னும் முயற்சிக்கின்றேன்..
All the best அண்ணா🙏
😎வந்ததாய் ஐயா வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா😍👍
சூப்பர் அண்ணா மதம் பல்வேறு இருந்தாலும் மனிதன் ஒன்று தான் கண்ணீர் வர வைத்த பதிவு super❤❤❤ video
உண்மையில் நீங்கள் கடவுள் தம்பி எப்படி ஒரு நல்ல மனசு வாழ்க்கை வாழ முடியும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்
சார் நீங்க கண்ணூங்கு தெரிந்த கடவுள் எங்கள மாதிரி ஏழைகளுங்கு உதவி செயிம் மனம் அதிகம் சார் நன்றி
ஹர்ஷா சாய் பிரதர்.🙏🙏😊
உங்களுக்காகவும் உங்கள் அம்மா அப்பாவிற்காகவும் நாங்கள்
கடவுளிடம் வேண்டி கொள்கிறோம்.
உங்கள் எல்லோருக்கும்.🙌 🙏🙏😊
ஆரோக்கியம்,,நிம்மதி,,சந்தோஷம்
நிலைத்திருக்க வேண்டும் என்று.🤗
என் பையன் பேரு சாய்ராம்
வருங்காலத்தில் .என்னோட பையனும்,,பொண்ணும்
உங்க அளவுக்கு இல்லாட்டிலும்.
அவர்களால் முடிந்த உதவியை
மற்றவங்களுக்கு செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.🙌🙏🙏🤗
Can't watch without tears in eyes..tq for everything brother..god bless u..from Malaysia
தர்மத்தின் மரு உருவம்.... Harsha sai❤
this guy makes me cry out of happiness in all his videos thanks 😭🙏🏾✨
கஷ்டத்தில் உதவுவர் உண்மையான 🙏🏾நண்பன் ❤️ நீங்கள் அதுக்கும் மேல 🙏🏾🙏🏾🙏🏾
எங்கள் ஊரில் இப்படி ஒருவர் இருந்தால் நல்லா இருக்கும்
😢❤கண் கலங்க வைத்து விட்டாய் தலைவா ❤😢
கூட பொறந்தவாங்களே சொத்து ஏமாத்தற காலம் யாருன்னே தெரியாத வர்க்கு பணம் கொடுத்து உதவி செய்ற நீங்க கடவுள் சார் இவருக்கு ஒரு like பண்ணுங்க 👍
eeeww2222222222222211211111122222222 😂
நீண்ட நாள் பிறகு உங்கள் வீடியேவை பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா 😇
Intha work kadavulala ungalukku kodukapatathu neega kavalaiye padathiga God blessed you brother
மனித உருவில் ஒரு தெய்வம் அது சாய்.
வாழ்க உங்கள் பணி 💐👏👏👏👏🙏
ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கு மிகவும் நன்றி தோழா
உலகில் தலைச்சிறந்த செயல் பிறருக்கு உதவி செய்யும் செயல்தான் நண்பா நீ மாமனிதன் 🫂👏👏👏