Subscriber should spend ₹250000 in 1 hour! Can he?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • subscribe ‪@HarshaSaiForYouTamil‬

Комментарии • 7 тыс.

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  3 года назад +1868

    How fast can you spend?
    Comment below

    • @corona1224
      @corona1224 3 года назад +51

      Hii nanba enaku help panunga 30000 loss power bank loss 2mnt salary pochuu nanba plss help me muttal thana ma pani ta nanba

    • @dragongamer220
      @dragongamer220 3 года назад +25

      Ghost videos please bro

    • @oklabhishekbhai
      @oklabhishekbhai 3 года назад +11

      Super anna bagunnava

    • @ganapathi792
      @ganapathi792 3 года назад +31

      Anna girls game vainka

    • @mohammadimthiyas29
      @mohammadimthiyas29 3 года назад +8

      God bless u bro
      From kerala

  • @kalpanakannan3147
    @kalpanakannan3147 2 года назад +216

    ஒவ்வொரு video முடியும் போதும் ஒரு துளி கண்ணீரோடு முடிக்கிறேன் வாழ்க வளமுடன் பா

  • @selvaa459
    @selvaa459 3 года назад +1529

    செம சூப்பர் இது மாதிரி பன்றதுக்கு எனக்கு ஆசையாக இருக்கு but பணந்தா இல்லை 😌

    • @littleatlas7257
      @littleatlas7257 3 года назад +12

      Mmm

    • @abinvlogger2298
      @abinvlogger2298 3 года назад +25

      Kasu than kadavul ada

    • @srijay7417
      @srijay7417 3 года назад +33

      Ni nga amount money kutha tha athu help nu ela.
      Oru small things kututha kuta athuvum help tha.

    • @karthikreal
      @karthikreal 3 года назад +60

      Onnum prachana ila bro,
      Kamnu video paarunga

    • @abdmadhu8768
      @abdmadhu8768 3 года назад +5

      @@karthikreal 😂😂😂

  • @annalakshmichannel632
    @annalakshmichannel632 Год назад +88

    இந்த உலகத்தின் ஒரே கர்ணன் நீங்கள் மட்டும் தான். உண்மையான ஹீரோ👍👍👍

    • @kavithasangavi523
      @kavithasangavi523 8 месяцев назад

      தம்பி நான் தஞ்சாவூர் உங்களை நேரா பாக்கனும் வாழ்த்துகிரேன் நீங்கள் நல்லா இருக்கனும் ஆன்டவன் அருள் கிடைக்கட்டும்

    • @Rajeshwari-hc6yv
      @Rajeshwari-hc6yv 7 месяцев назад

      😪😪😪😪😪🙏🙏🙏 3:46 🌹🌹🌹

    • @baponraj1701
      @baponraj1701 Месяц назад

      Sai anna se aap baat karado Please sir I.m.big fan hu

  • @arprabu8295
    @arprabu8295 2 года назад +51

    அடுத்தவரின் சந்தோஷத்தில் சந்தோஷத்தை காணும் ஒரு மனிதன், வாழ்க வளமுடன் 💐

    • @baponraj1701
      @baponraj1701 Месяц назад

      Please mai sai anna ka bahut bara fan hu Please mujhe bhi sai anna mila do Please sir

  • @thillaitamil5166
    @thillaitamil5166 2 года назад +153

    எங்களுக்கும் இந்த மாதிரி உதவவும் ஆசை ஆனா பணம் தான் இல்லை உங்கள் சேவை தொடரட்டும்

  • @davidnaveen9343
    @davidnaveen9343 Год назад +35

    எங்கள் தலைவா நீங்க சந்தோஷமாக இருக்கனும் sir🙏

  • @balasaraswathi8364
    @balasaraswathi8364 6 месяцев назад +7

    இந்த வயதில் இப்படி செய்ய பெரிய மனம் வேண்டும்.தொடரட்டும்உங்கள் சேவை வாழ்க வளமுடன் மகனே.வாழ்க பல்லாண்டு.

  • @thejoker7865
    @thejoker7865 2 года назад +44

    உண்மையை சொல்றேன் அண்ணா. உங்க மனசு யாருக்கும் வராது.... I love anna

  • @Thedspff
    @Thedspff 3 года назад +305

    மனித வடிவில் ஒரு கடவுள்

  • @sivabujji2878
    @sivabujji2878 2 года назад +27

    சூப்பர் தல லைஃப்ல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் நீங்க எப்பயும் சந்தோசமா இருக்கணும் உதவி பண்ண மனசு வேணும் உங்ககிட்ட அது அதிகமாக இருக்கு 👍

  • @devi9132
    @devi9132 Год назад +6

    தங்கள் வாழ்வின் பெருமையைப் பற்றிய பகட்டு பேச்சுக்களும், பெருமைச் சிரிப்புகளும் மட்டுமே நிறைந்த இந்த உலகில் இந்த தம்பியை போன்றவர்கள் அரிதிலும் அரிதானவர்களே. God bless you thambi

  • @capsunfamily405
    @capsunfamily405 3 года назад +64

    அண்ணா அடுத்த வீடியோ எப்ப நான் போடுவீங்க 2 month anna அடுத்தது வீடியோ போடுங்க அண்ணா

  • @vaishudhiya371
    @vaishudhiya371 3 года назад +80

    Money irunthalum adha illathavangaluku koduka manasu venum neenga Vera level . Good ❤️ God bless you

  • @youtubetamil3141
    @youtubetamil3141 3 года назад +94

    Subscribe mid voice |இனிமேல் சின்ராச கைலயே புடீக்க முடீயது😂💟

  • @thadashofficial5606
    @thadashofficial5606 Год назад +11

    நம்ப முடியாத அதிசயங்கள் நடக்கத்தான் செய்கிறது God bless you brother 😊

  • @rithishrithika5619
    @rithishrithika5619 2 года назад +48

    ஏழைகளின் குலதெய்வம்🙇‍♀️🙇‍♀️ அண்ணா நீங்கள் செய்யும் சேவை தொடரட்டும் அண்ணா 🙏🙏🙏

  • @fathimafasla9356
    @fathimafasla9356 2 года назад +53

    ஏழையின் சிரிப்பில் கடவுளை பார்க்க முடியும் என்பாங்க.... But brother neega than kadavula irukeenga kastamana makkalku ❤️ very proud of you brother... Nanum oru fan than ungada.. 🇱🇰fan🥰

  • @youtubetamil3141
    @youtubetamil3141 3 года назад +56

    விடியோவை பார்த்துகொண்டே கமெண்ட் வாசிப்பவர்கள் Like👍😘
    👇

  • @rvishwa5214
    @rvishwa5214 3 месяца назад +1

    வாழ்ந்தா உன்னை மாதிரி வாழணும் தம்பி நீங்க பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் ❤❤❤🎉🎉🎉🎉

  • @5sffgametamil993
    @5sffgametamil993 3 года назад +192

    தலைவா நீ வேற லெவல்

  • @brindhaaarumugam8891
    @brindhaaarumugam8891 2 года назад +14

    எனக்கு இந்தமரி உதவி செய்ய ஆசையா இருக்கு ஆனா என்கிட்ட பணம் இல்லை அண்ணா . உங்கள் அந்த ஆண்டவன் ரெம்ப பெரிய மனசு குடுத்து வைத்து இருக்க ❤️🙏🙏🙏🙏🙏

    • @SubaHari-nh9sn
      @SubaHari-nh9sn Год назад

      Ungalala 100 200 mudindhalum pannalam naa apadithaan panuven

  • @Vasucreation
    @Vasucreation 3 года назад +366

    This teaches me
    Spending money is so easy but
    earning money is so hard

    • @govarthanam5921
      @govarthanam5921 3 года назад +9

      Your correct

    • @brtherking5211
      @brtherking5211 3 года назад +6

      S you correct

    • @govarthanam5921
      @govarthanam5921 3 года назад +6

      @@brtherking5211 pro u tamil

    • @govarthanam5921
      @govarthanam5921 3 года назад +6

      @@brtherking5211 ஒரு காசு பணம் ஒரு ஒரு விளையாட்டு இல்லை.ஒரு காசு கடவுள் என்று மரந்தவடகள் நண்பர்கள் பூரித்து கேக்.

    • @randomtamil1504
      @randomtamil1504 3 года назад +6

      without earning , couldnt spend money

  • @thalavasan1234
    @thalavasan1234 Год назад +2

    Bro vankam ulundurpet tol gate near LA Oru vasanthi akka erunkaka avangala poi parthu help panunga bro

  • @user-oo3bc2sp8q
    @user-oo3bc2sp8q 2 года назад +7

    உதவி செய்யும் மனது இருந்தாலே அவங்க கடவுள்தான் 🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mradhakrishnan4639
    @mradhakrishnan4639 3 года назад +14

    Yov..அவன் அவன் பணம் சாம்பதிக்க youtube video post pandran...நீ பணம் இல்லாதவர்களுக்கு கொடுத்து...video post pandra...வாழ்க வளமுடன்...

  • @veronicaroopa7644
    @veronicaroopa7644 2 года назад +16

    Your the real hero🌎 ❤

  • @mushfiqunais6782
    @mushfiqunais6782 Год назад +5

    Love from srilankan fan ❤

  • @dayanithivs3113
    @dayanithivs3113 3 года назад +39

    அண்ணா நாங்கள் ரொம்ப ஏழ்மையில் இருக்கிறோம் நிறைய கடன் வாங்குகிறோம் உங்களால் முடிந்தால் எங்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்

    • @ranjithsta8116
      @ranjithsta8116 3 года назад +5

      Rich get richer poor get poorer because nammala mathiri kastapadaravanga kadan vangi correct ah vatti katrarathunala bro😭😭

    • @chocolate_77.
      @chocolate_77. 3 года назад +6

      அண்ணா நான் ஒரு யூடியூப் சேனல் ஒன்றை திறந்திருக்கிறேன் எனக்கு ஆதரவு இல்லை ஆதரவு தாருங்கள் அண்ணா

  • @jeyaguru8891
    @jeyaguru8891 2 года назад +9

    வாழ்க்கை சிறிது உங்களுடைய செயல் பெரிது ✨️

  • @VijayaKumar-iq5rx
    @VijayaKumar-iq5rx 3 года назад +61

    Such a wonderful soul❤️

  • @prabumani6080
    @prabumani6080 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🥰🥰🥰 ஏழைகளுக்கு உதவி செய்ய நல்ல உல்லாம் கொண்டு நல்லாவர் இறைவன் அருளால் இருக்கும் 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍👍👍👍

  • @falinanassardeen708
    @falinanassardeen708 2 года назад +11

    I am a die heart fan of Harsha from Sri Lanka🇱🇰

  • @keerthanasaran
    @keerthanasaran 3 года назад +35

    No words to tell about u bro ....ur great ✌️.. awesome

  • @kathir7794
    @kathir7794 3 года назад +14

    Super bro ♥️ great work 💪
    Love from tamilnadu 🥰

  • @kamalmugesh
    @kamalmugesh 8 месяцев назад +1

    எங்களுக்கும் உதவ முடியுமா அதிக எதிர்பார்ப்புடன் ❤❤❤❤❤

  • @mothermarylovelybeats5671
    @mothermarylovelybeats5671 3 года назад +21

    Hats of bro ungala madhrilam yaralayum panna muddiyathu🔥

  • @saissm2924
    @saissm2924 3 года назад +61

    தெலுங்கு மற்றும் தமிழ் லோ சுசெவல்லு போன்றவை ... 👇 ...

    • @chocolate_77.
      @chocolate_77. 3 года назад

      அண்ணா நான் ஒரு யூடியூப் சேனல் ஒன்றை திறந்திருக்கிறேன் எனக்கு ஆதரவு இல்லை ஆதரவு தாருங்கள் அண்ணா

  • @HaseeNArT
    @HaseeNArT 3 года назад +9

    எனக்கும் ஆசை ......
    பைசா தான் இல்லை.....
    💵💵💵💵💵💵💵💵💵

  • @vasanthakumarikingslin9676
    @vasanthakumarikingslin9676 2 года назад +14

    Indian Mr.Beast!!❤❤

  • @Ronaldo-gq6se
    @Ronaldo-gq6se 2 года назад +6

    Anna unga vdo daily pathu tha na happy ah iruka.... En face LA 8 yrs apro smile veruthu manasara srichu happy ah iruku..... Stay blessed you Anna..... Family elarum nala irukanum Anna.... Love you Anna... ❣️

  • @afrinz2740
    @afrinz2740 3 года назад +15

    Super broo... such a helpful hearted person🤩... indha maadhiri nambalukum oru chance kidacha nalla dhaan irukum😉...

  • @Suganthijjj-g4k
    @Suganthijjj-g4k Год назад +3

    Love Ur service bro.....live long and stay blessed

  • @manijenientertainment3209
    @manijenientertainment3209 2 года назад +4

    கஷ்ட பட்டவங்களுக்கு உதவி செய்ற மனசு உங்களுக்கு நிறையவே இருக்கு அண்ணா உங்க வீடியோவ பாக்கும் போதுலாம் ரொம்ப சந்தோசமா இருக்கும் சூப்பர் அண்ணா🤝🤝👌👌👍👍🙏🙏

  • @thekingmaker9632
    @thekingmaker9632 2 года назад +32

    One guy I see in India who does real charity from his earnings rather enjoying all his earning. Hats off to u brother.

  • @singarajmurugeshwari2429
    @singarajmurugeshwari2429 10 месяцев назад +1

    Hi Anna you are all video is very nice Anna I am you true subscriber Anna my name is Singareni my age 12 I am studying 7th standard❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @techpro4882
    @techpro4882 3 года назад +32

    I can't say In words Ur just wow.....❤️

  • @rnatarajperumal5161
    @rnatarajperumal5161 2 года назад +5

    உயர்ந்த மனிதன் அண்ணா நீங்க ❤️❤️🫀

  • @lakshmi519
    @lakshmi519 3 года назад +92

    Hey Man! You are going extra mile to see happiness in others face. You spreading happiness all over, infact you are creating it. As long as people live in this world you will be remembered and praised. You are a real HERO. The Man, The Myth, The Legend.🔥❤️

    • @ezhilarasi1969
      @ezhilarasi1969 2 года назад +2

      Give the opportunity to me too bro

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 года назад +7

    விவசாயத்திற்கு ஆதரவு தாருங்கள்,..,.,.,

  • @G00DB0Y03
    @G00DB0Y03 3 года назад +39

    Bro please conduct games and events for Tamil people my small request please bro 🙏🙇

  • @sumita-wz6up
    @sumita-wz6up 2 года назад +9

    I watch ur all video's sir. Ur u a great. U helping the very poor people & Seeing happiness them faces🙂. I want ur help brother please.

  • @VinoNallaraj
    @VinoNallaraj 9 месяцев назад +1

    Hii Anna ungalukku naan subscribe panten anna en amma romba kashdapatainga pls anna engalukku oru sontha V2 kattanum aasaiya erukkuthu pls help pannuga anna Tamil Nadu salem

  • @m4buckybarns835
    @m4buckybarns835 3 года назад +8

    I'm waiting your next video bro... 😭❤️❤️

  • @rojerrojer4933
    @rojerrojer4933 3 года назад +14

    First comment ❤️

  • @mohammedhalith8803
    @mohammedhalith8803 3 года назад +23

    Bro நீங்க தமிழா இல்ல Tamil dubbing plz answer

  • @KPoonkodi
    @KPoonkodi 8 месяцев назад

    மகனேஎனக்கு57வயதாகிரதுஇதுவரைக்கும்என்நாள்இரண்டுசென்ட்நிலம்வாங்கிவீடுகட்டமுடியலைஉண்ணால்முடிந்தால்எனக்குஇடம்வாங்கிவீடுகட்டிகொடுப்பா

  • @hrravihosur
    @hrravihosur 2 года назад +9

    Bro, you are doing great !! Wow !! Superb !! Wonderful !! I know you bored with hearing all these comments but ultimately that is the true & hats-off for your charity. But I have something to tell for you, always person will be satisfied only when they earned themselves & buy their needs. I can understand, you will do analysis & genuine reason before helping/supporting & if you can able to make to earn themselves (way you did for barber sir) & I guess, people will truely feel happy. Thank you Harsha bro 🙂

  • @preethas7563
    @preethas7563 3 года назад +12

    Now only watching ur videos it makes me to see more videos on u addicted ❤️

  • @Alex-ko9lu
    @Alex-ko9lu 2 года назад +4

    பதினாறு செல்வங்கள் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் 🙏🙏.

  • @pugalpugal1450
    @pugalpugal1450 2 года назад +4

    I am tamil nadu anna very interesting your show continues your work anna love you anna😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @thenobleman4344
    @thenobleman4344 3 года назад +8

    Bro veera level voice.from Malaysia 🇲🇾🤝🇮🇪

    • @rahulmanic8796
      @rahulmanic8796 2 года назад +3

      Dubbing bro😂😂😂

    • @rahulmanic8796
      @rahulmanic8796 2 года назад +1

      Orginal video is in his telugu channel ,He dubbed for Tamil audience😂😂😂 cinema la dubbing voice kekramaarieee irku

  • @j.smanikandan
    @j.smanikandan 2 года назад +12

    Hi, brother I am subscribed your channel today not for participate in contest it's for your lovely heart❤️ keep it up you definitely break the heights in a life 👍❤️

    • @manic5157
      @manic5157 Год назад +1

      போறதா வருவது எல்லாமே ஆடி மாதம் அடப்போடா தவறா j அதாவது எல்லா😅

  • @foodiebharathi
    @foodiebharathi Год назад

    Pay Eletricity bill more than you expect it's useless for them it will make them to spend more in future

  • @Devil_AJ26
    @Devil_AJ26 3 года назад +11

    Tamil nadu's
    MR. Beast is
    Harsha sai😊😊

    • @TIFacts1
      @TIFacts1 3 года назад +1

      Bro he is not from Tamil nadu he is telugu people this is Tamil dubbed video and yes he is good person

    • @Devil_AJ26
      @Devil_AJ26 3 года назад +1

      @@TIFacts1 yes bro but i know telugu 😁

    • @Devil_AJ26
      @Devil_AJ26 3 года назад

      @@TIFacts1 but my favorite is tamil 😁

  • @gokulpedia6874
    @gokulpedia6874 3 года назад +35

    May GOD Bless you Harsha Sai
    You are a GOD Choosen Child

  • @albertanto3028
    @albertanto3028 2 года назад +8

    Eyes filled with tears watching this video🙂 Live long brthr

  • @RaniMahalingam-t1c
    @RaniMahalingam-t1c 7 месяцев назад +1

    Nan unakku ammava irukka koodatha.your mother soo lucky

  • @ranjuyoyo7504
    @ranjuyoyo7504 3 года назад +5

    Unga manasu❤ ,oru child ooda ❤manasu maathiri romba pure☺😍☺ u have a wonderful soul☺❤☺

  • @Saritha_Dhandapani
    @Saritha_Dhandapani 2 года назад +31

    Today I saw your 4 videos in Telugu, I don't know telugu but I understand what u r doing to people by their happy face expression and I searched about u then I came to know your videos are available in tamil.
    I have one request. U are surprising so many people and making others to happy , I wish to SURPRISE u.

  • @Panu-ox8yd
    @Panu-ox8yd 7 месяцев назад +1

    மனித உருவத்தில் கடவுள் அன்னா நீங்க

  • @swetharetha6374
    @swetharetha6374 2 года назад +7

    Hi Anna this is the 1st day I'm seeing ur videos...really I can't believe this all...happy to see this Anna keep rocking....and God bless to you and ur family....

  • @Oneworldaviators
    @Oneworldaviators 2 года назад +5

    Come to Srilanka. You can spend 1million in 10 minutes 😂

  • @opggaming2247
    @opggaming2247 3 года назад +79

    Iam happy with seeing the family smile in thare face 😌 , one day the day will come to join with u dude 🔥🔥

  • @spriya8295
    @spriya8295 Год назад +1

    Wowwwwwwwwwwwwwww semmaaaaaaaaaaaaaaaa supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrb bro

  • @Vijayaamma16
    @Vijayaamma16 3 года назад +17

    You doing a such a wonderful moments in someone life
    Keep it up Nanba

  • @mrmorratusinglemms
    @mrmorratusinglemms 3 года назад +12

    Hearty Good person u.. always be happy nd smile forever in ur life bro..

  • @ganeshbabu9748
    @ganeshbabu9748 2 года назад +7

    மாற்றம் ஒன்றே மாறாதது 😍

  • @aravinth.g587
    @aravinth.g587 Год назад +1

    Engkalukkum eppadi pesanum asaya irukku miss you namakkum namakkum our naal I am waiting

  • @venkateshradhakrishnasugun7643
    @venkateshradhakrishnasugun7643 2 года назад +9

    U making the smile of others Ur smile will flourish each second of your life well done bro

  • @mr_misran_15
    @mr_misran_15 2 года назад +4

    Im watching your all the videos great job bro 🥰 all the best i m from srilanka ❤️

  • @porkodidinesh5345
    @porkodidinesh5345 2 года назад +4

    No words to says. U r a gud human being...

  • @vikneshd
    @vikneshd Год назад +1

    Anna ennaku oru help panunga na unnga subscriber than na ennakum help panunga

  • @christopher2966
    @christopher2966 3 года назад +5

    Kai kaal ilatha manithargalku uthavu antha kadavuluke ni uthaviyatharku samam

  • @kishelyoung
    @kishelyoung 3 года назад +9

    Bro you are ultimate... I like your attitude and helping mind. I would like to participate in competition.

  • @Enjoyalloffers
    @Enjoyalloffers 2 года назад +4

    No words to tell about brother ❤️ spr good job god bless you bro 👑

  • @sashkitchen4401
    @sashkitchen4401 Год назад +2

    Sai I am your fan.Iam from srilanka. When I come tamilnadu .I like meet you.your mother.God bless you.I so your youdoup work 2022 to 2023.

  • @ashwinikumar3832
    @ashwinikumar3832 2 года назад +5

    Hats of to u Sir. U c d happiness in others.. 👌

  • @naheemk5352
    @naheemk5352 2 года назад +6

    No words to say❤️

  • @sivakumarponnuswamy2456
    @sivakumarponnuswamy2456 3 года назад +4

    Thala ethu set pani yadukurankala voice naila.quvality eruku voice...

  • @Aathishivan2706
    @Aathishivan2706 Год назад +1

    நீங்க மனிதர் இல்ல அண்ணா மனிதா உருவில் பிறந்த கடவுள் அண்ணா நீங்க வாழ்க பல்லாண்டு....🎉🙏🙏🙏🙏

  • @vellorehomefoods
    @vellorehomefoods 3 года назад +6

    Really amazing to help others you are really great no words to whishes you keep it up

  • @bobhifam
    @bobhifam 3 года назад +4

    வணக்கம் அண்ணா. வாழ்த்துக்கள். இலங்கையிலிருந்து எமது காணொளிகளையும் பார்க்க மறக்காதீங்க. நன்றி.

  • @sharonkutty3798
    @sharonkutty3798 3 года назад +7

    Really really good working bro actually unglukku kandippa enda ulagathila eddu ellama erukalla but kadavalkitta erundu kandipa unglukku pudicha dreams yella really 💯 💯💯💯 kedikku and god bless you more and more than 🙏🙏🙏 thank you so much for your helpful 💓

  • @KavithaKavitha-zw5di
    @KavithaKavitha-zw5di 5 месяцев назад

    உங்கள் மேல் வைத்து இருக்கும் அன்பு நாளுக்கு நாள் திகட்டாத அமிர்தமாக கூடிக்கொண்டே போகிறது ஹர்ஷா. உங்கள் வரவுக்காக காத்திருக்கும் திருச்சி மக்களில் நானும் ஒருத்தியாக.... ( இதயம் உருகி சொல்கிறதே உங்கள் வரவு திருச்சிக்கு எப்போழுது என்று ) 🙂🙂♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @sharwinesuganya5027
    @sharwinesuganya5027 3 года назад +8

    Bro neenga yen channel ku support panni kutunke bro channel name hill princess

  • @sweetyy8007
    @sweetyy8007 3 года назад +10

    Ne vera level broi🥺❤

  • @ymmurali8817
    @ymmurali8817 3 года назад +9

    No words to tell about u Anna.... keep it up ....♥️

  • @ShanmuganthanNagaraj
    @ShanmuganthanNagaraj 7 месяцев назад +1

    🎉 like you harsha sai anna,oru murai ungalla barganum.❤

  • @sakthi7717
    @sakthi7717 3 года назад +8

    What a voice ,semma