Giving money made masks(people gone crazy)

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • subscribe ‪@HarshaSaiForYouTamil‬

Комментарии • 2,3 тыс.

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  3 года назад +982

    subscribe, who knows you might play my next big cash game

    • @corona1224
      @corona1224 3 года назад +14

      Waiting enaku help panunga nanba

    • @pravin4937
      @pravin4937 3 года назад +5

      📖 📖 📖 🎊 🎊

    • @shajahan6358
      @shajahan6358 3 года назад +2

      👌👌

    • @ravenbabyop8748
      @ravenbabyop8748 3 года назад +5

      Then next time call me bro as I subscribed

    • @Pulimangaaofficial
      @Pulimangaaofficial 3 года назад +3

      Pro na long distance enna eppati entha game la sethupinga

  • @mrplaying494
    @mrplaying494 3 года назад +776

    எத்தனை பேர் இந்த விடீயோவை பாக்கணும்னு youtube வந்த உடனே first வீடியோவா இருந்திச்சா 😄😄

  • @gurusamys5401
    @gurusamys5401 2 года назад +92

    உதவி பண்ற எல்லாருக்கும் ஒரு கேம் வைக்கிறீங்க சூப்பர்.சும்மா குடுத்தா அதுல ஒரு கிக் இருக்காது உண்மையாகவே சூப்பர் ❤️❤️❤️

  • @janushine
    @janushine 2 года назад +56

    இவரை புகழ வார்த்தை இல்லை...... இந்த தம்பி 200 வருடம் வாழ வேண்டும்....

  • @Warrior.1430
    @Warrior.1430 2 года назад +24

    எனக்கு பணம் வேண்டாம் ஆனால் அண்ணா உங்களை சந்திக்க வேண்டும் அதுவே எனது வரம்

  • @Luvudrthiruma
    @Luvudrthiruma Год назад +12

    என்ன நீங்க விளையாட கூப்பிட வேண்டாம் ஆனால் நீங்கள் இப்படி மற்றவருக்கு உதவி செய்வதை பார்த்தாலே போதும் இந்த உலகம் உள்ள வரை தாங்கள் நீடுடி வாழ வேண்டும். 🙏🙏😘😘

  • @asruasraf
    @asruasraf 2 года назад +58

    இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு ‌...🙏❤️

  • @Shy_Daffy
    @Shy_Daffy 3 года назад +76

    Who like this series 🤗👇

  • @BharaniCreations
    @BharaniCreations Год назад +5

    நமது தமிழ் நாட்டிலும் இது போல் மிகவும் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உதவி செய்தல் இன்னும் நன்றாக இருக்கும் தோழரே... இதன் மூலம் தமிழ்நாட்டின் மக்களும் அதிகம் உம்மை விரும்பி உமது channel க்கு Subscriber அதிகம் ஆகும் வாய்ப்பு உள்ளது. சிந்திக்கவும்... மென்மேலும் உனது பணி தொடர எமது வாழ்த்துக்கள்...

    • @MBA-RRR
      @MBA-RRR 6 месяцев назад +1

      புதியதாக ஒருத்தர் வந்தால் support பண்ணுவிங்களா

    • @BharaniCreations
      @BharaniCreations 6 месяцев назад

      Yes Brother@@MBA-RRR

  • @satishi9000
    @satishi9000 2 года назад +25

    I'm becoming a true fan of HARSHA SAI brother 💯😘

  • @rajivino749
    @rajivino749 3 года назад +147

    Nanum oru naal Harsha a meet pannanum

  • @shankarimurali78shankarimu82
    @shankarimurali78shankarimu82 2 года назад +7

    உடம்பே புல் அரிச்சு போச்சு பா. Very thrilling...... வாழ்க வளமுடன் 👍👍👍

  • @Luciamary-v7i
    @Luciamary-v7i 8 месяцев назад +4

    உங்களுடைய சேனல் பார்த்த பிறகு வேறு எந்த செயலும் பாக்க பிடிக்கல்ல தம்பி❤❤❤❤❤❤❤

    • @nashrinkhan9463
      @nashrinkhan9463 6 месяцев назад

      Harsha Sai anna ma parustitulu chala bagalevu maki daddy ledu 😭🥺 ma chaduvu kosam ewaru help chyaru miru help chyandi nenu 2nd year na chellelu 1st year please 😭😭😭😭🥺🥺🥺😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 pls help chyandi anna

    • @seenivasan.c7259
      @seenivasan.c7259 2 месяца назад

      True..

  • @veronicaroopa7644
    @veronicaroopa7644 2 года назад +18

    Your the real hero🌎❤

  • @kaviyaselvankaviyaselvan9316
    @kaviyaselvankaviyaselvan9316 2 года назад +7

    மனித கடவுள் அண்ணா நீங்க உங்கள பாக்கனும் போல இருக்கு🙏

  • @kaviscraft7890
    @kaviscraft7890 2 года назад +14

    Ur parents so lucky sai 😍

  • @accusedgamerzff8802
    @accusedgamerzff8802 3 года назад +4

    I'ɱ ʂųცƈཞıცıŋɠ ɬơ ɛ۷ɛཞყơŋɛ ῳɧơ ʂųცʂƈཞıცɛ ɱɛ ąŋɖ Ɩıƙɛ ɬɧıʂ ƈơɱɱɛŋɬ

  • @valarsujilifestyle4710
    @valarsujilifestyle4710 2 года назад +5

    Kasu irkarvanga ipdi dhanam panranga.. Semma keep rocking🔥.. Idhukula periya maanusu and adhavida important neraya neraya neraya "MONEY" Venum Great job bro.. Enakum asai dhan kandipa nanum oru naal elaru kanuku teriven.. En Hardwork and confidence Ena succeed pannavaikum en dream will come true one day.. Ena paathu sirichavanga kandipa regret pannuvanga..Super Harsha Bro!! Until i win won't subscribe 🤞

  • @Harijayalovelycouples
    @Harijayalovelycouples 2 года назад +9

    Love u Anna 💓💓💓

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Год назад +3

    Game இல் மக்களுக்கும் உதவி செய்யறது சத்தியமா இது எல்லாம் யோசிச்சு இப்படி விளையாட்டு இல் கலந்து கொண்டு எல்லோருக்கும் உதவி செய்வது. நல்ல மனசும், கொடுத்து உதவும் குணம் 💐💐💐👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻வர்ஷா தம்பி இந்த பூமிக்கு வந்த புது பிறவி தான் மனிதனாக நடமாடும் கடவுள் 🤝🤝🤝🤝❤️❤️❤️❤️

  • @lakshmi519
    @lakshmi519 3 года назад +22

    Congratulations on reaching 4 Lakh Subscribers 🔥

  • @rubyjohn3889
    @rubyjohn3889 Год назад +3

    God bless you thambi🙏 👍💐

  • @MakalthirakampalabalaLifestyle
    @MakalthirakampalabalaLifestyle 2 года назад +4

    நீங்கள்தான் உண்மையான தான பிரபு

  • @mechayoges2712
    @mechayoges2712 2 года назад +10

    மிகவும் அருமை அண்ணா உங்கள் சேவை இந்தியாவுக்கு தேவை வாழ்க வளமுடன் இறவன் உங்கள் ஆயூல் வரம் குடுக்கடும் அப்பதான் எங்க போன்ற கஸ்டபட்டவங்கலுக்கு உதவ முடியும்

    • @suganyasuku7830
      @suganyasuku7830 Год назад

      Anna supar yengala maadhiri aalunga rombha kashtta padranganu therinjikkittu help pandringale naanau ippadi pannanumnu aasadha aana yengalala mudiyala

  • @jesusisaoursevior9166
    @jesusisaoursevior9166 2 года назад +15

    Bro I'm from srilanka but your vedios just recently I watched I'm very proud of you 👏 . God bless you bro. If you can plz reply me thank you 😊

  • @mhdriya2652
    @mhdriya2652 3 года назад +13

    En husband Ku Vela ilama irukanga enga v2la romba seramama iruku 40000 kadan Vera iruku Kai kolantha Vera iruku help me bro

    • @onehandgamer8328
      @onehandgamer8328 3 года назад +3

      En maa idhalaan nee solviya seri in address sollu maa na vandhu kaasu Thara

    • @anjanaa2818
      @anjanaa2818 3 года назад

      @@onehandgamer8328 anna enaku help pannuvingala. Nijama pannuvingala

    • @onedaylife5613
      @onedaylife5613 3 года назад

      @@anjanaa2818 kandippa pannalam

    • @furyroad028
      @furyroad028 2 года назад +1

      @@onehandgamer8328 public plattform la address kekatha ley loosu.

    • @furyroad028
      @furyroad028 2 года назад +1

      riya neenga harsha oda insta la poi kelunga . ennoda friend avanoda amma operation lu keta help pannaru. 50,000 kudutharu harsha . avar telangana karar nenaikire. neengalum insta la poi help kelunga . genuine ah iruntha help panuvaaru

  • @apoimani1
    @apoimani1 2 года назад +9

    I'm so happy bro and proud of you and your parents 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sadamsadiq5037
    @sadamsadiq5037 3 года назад +11

    Money aasa ille aana ninge panre vela super anna God bless you❤

  • @thalaajithalaaji7844
    @thalaajithalaaji7844 2 года назад +2

    சாமி நாங்க arch பாய்ஸ் ரொம்போ கஷ்டப்படுறோம் (அட்ரஸ் )திருச்சி மாவட்டம் முருங்கப்பட்டி நீங்க வரணும் 😭😭😭 கொஞ்சம் கருண காட்டுங்க சாமி 😭😭

  • @DearTechlovers143
    @DearTechlovers143 2 года назад +7

    Always your creative ideas are awesome Harsha Sai nanba👍

  • @venomop07
    @venomop07 3 года назад +75

    “”Let’s pray for those children who don’t have their parents the real legend’s””❤️❤️❤️

  • @malikbasha7081
    @malikbasha7081 3 года назад +6

    Indha Video Va 😍First Thulungu La Pathavanga😉 Like & Comments Pannunga Friends🙏😍😉

  • @vijaykumar_77
    @vijaykumar_77 3 года назад +7

    உங்க வீடியோவ நாங்க தினம் தினம் பாத்துட்டு இருக்கோம் அதனால தான் சொல்றேன்

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Год назад +2

    எங்களுக்கும் இப்படி ஓரு வாய்ப்பு கிடைத்து உங்களோட பயணிச்சு ஜெயிக்க ஓரு வாய்ப்பு கிடைக்க அந்த கடவுள் எனக்கும் ஓரு வாய்ப்பு கொடுக்கணும். எவ்வளவு சந்தோசமா இருக்கு 🤝🤝👌🏻👌🏻👌🏻பார்க்கவே கோடி கொடுத்தாலும் இப்படி பணமும் கொடுத்து சந்தோசத்தை அள்ளி கொடுக்க முடியும் அது வர்ஷா சாய் தம்பி மட்டும் தான் 🤝🤝🤝🤝

    • @MBA-RRR
      @MBA-RRR 6 месяцев назад

      எனக்கும் ஆசைதான்.. support பண்ணுவிங்களா

  • @viswanathan4807
    @viswanathan4807 2 года назад +3

    வாழ்க வளமுடன் சகோதரா ☺☺☺☺😍😍😍😍

  • @lakshmi519
    @lakshmi519 3 года назад +127

    The last round fight felt like watching a cinema...This quarter million series is mind blowing...Neenga Vera level Harsha...🤩

    • @syed9025
      @syed9025 2 года назад +2

      See Mr.beast

  • @hellgamingwithhari4414
    @hellgamingwithhari4414 3 года назад +20

    Bro I will also dedicate my things to everyone after seeing this video. I am proud to be your subscriber

  • @Itsmesmilesanthu
    @Itsmesmilesanthu 3 года назад +11

    I think 🤔🤔Realy you are the god bro.keep helping for the poor peoples.We are always supporting you.

  • @venkateshgoudar9137
    @venkateshgoudar9137 Год назад +3

    👌👌👍🙏👍👍❤️❤️

  • @சத்யம்மொபைல்
    @சத்யம்மொபைல் 2 года назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @kannanponnampalam6689
    @kannanponnampalam6689 2 года назад +11

    You have good heart and kinds ❤god bless you bro 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @the_sanskriti_soni
    @the_sanskriti_soni 2 года назад +5

    You fulfill everyone's dreams, my dream is to meet you once
    Lots of love from rajasthan

  • @Mmb2121
    @Mmb2121 3 года назад +14

    வாழ்த்துக்கள் சகோ....
    👍

    • @pottupottu4302
      @pottupottu4302 2 года назад

      இதை என்னவென்று சொல்வது

  • @naren2239
    @naren2239 2 года назад +4

    Hai Harsha good and different task proud to your mom and dad keep going good and hard effort never fails

  • @Joyce-mc6le
    @Joyce-mc6le Год назад +4

    God bless you son. (Malaysia) 👍👍

  • @thangadurai2439
    @thangadurai2439 Год назад +4

    The great young king Harsha Sai❤️

  • @ganeshgani8597
    @ganeshgani8597 3 года назад +10

    Enna bro ningo vere level.

  • @ferrari6883
    @ferrari6883 3 года назад +8

    Anna super ha pandringa... Keep it up anna.. May God bless you and your family....

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 Год назад +2

    God bless you

  • @stokesgamer4595
    @stokesgamer4595 2 года назад +2

    Bro niga mass🔥

  • @fivesisters7240
    @fivesisters7240 Год назад +4

    Real hero Anna neega

  • @DeviFoodsfortasty
    @DeviFoodsfortasty 3 года назад +9

    Your all videos are nice. Your helping character I like it.

  • @lavanyasrinivasan459
    @lavanyasrinivasan459 Год назад +4

    Hi Harsha you are doing for good cause is really good i appreciate it.
    Kindly spend this money for free education, agriculture people, those who are not having homes ,schools etc ...

  • @arulkumar3307
    @arulkumar3307 Год назад +1

    கருணை மலை எங்களுக்கும் கொஞ்சம் கருணை கட்டலாம் நாங்க மொத மொத மெசேஜ் அனுப்பி விடுறோம் என் கணவன் இறந்ததினால் ஏதோ ஒரு மூலியமா என் பொண்ணுக்கு உதவி செய்வீங்க நான் ‌.,. 🙏🙏🙏🙏🙏🙏 கேட்கிறேன்

  • @tasfashion107
    @tasfashion107 2 года назад +2

    நல்ல மனசுக்காரன் எண்ணி போல் சின்ன யூடியூப் சேனலுக்கு உங்களால் முடிந்த ஆதரவை கொடுங்க

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      Thanks for your reaction to this Challenge Video ❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼💪💪💪

  • @ayyanard6138
    @ayyanard6138 3 года назад +13

    அண்ணா ஒருநாள் சந்திக்கணும் உங்களை நான் வேற லெவல் நீங்க அண்ணா

    • @murugesannivas3919
      @murugesannivas3919 3 года назад +1

      Bro avanga telungu karanga bro

    • @furyroad028
      @furyroad028 2 года назад +1

      @@murugesannivas3919 ama bro avar veli state kaarar. aana avar ennoda frnd amma operation ku help panaaru bro kaasu kduuthu. ennoda frnd insta la story potaan atha

  • @thopparasus2662
    @thopparasus2662 3 года назад +17

    I want to be like him✨✨

  • @Animefam001
    @Animefam001 3 года назад +4

    6:52 oru vela EVANGA thirutukuttuy passangala irupangalao🤣🤣🤣

  • @Guneeshweran.GUNESHWARAN
    @Guneeshweran.GUNESHWARAN 3 месяца назад +1

    காட்டு விளையாட்டு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு தம்பி சூப்பரா பண்ணிட்டு இருக்கீங்க

  • @lakshmananperumal6387
    @lakshmananperumal6387 2 года назад +1

    வணக்கம் சார் நான் தேனி மாவட்டத்தில் இருந்து பேசுறேன் உங்களைக் கொஞ்சம் கூட்டம் கொஞ்சம் பேச
    பேச வேண்டும்

  • @saviyomichael2065
    @saviyomichael2065 3 года назад +24

    Lots of loves from kerala cochin.... All the best bro🙏

  • @irshadabdulrahman9665
    @irshadabdulrahman9665 2 года назад +5

    Am a big and biggest fan of you brother love from Sri Lanka.. Plz come and help our country peoples also.. Your real hero my bro

  • @kamalesh8710
    @kamalesh8710 3 года назад +4

    Fans of Mr.Beast Hits a like
    Sai brother you are really great brother
    You have a big Heart ❤️
    Indian Mr beast

  • @angelpalmoni1701
    @angelpalmoni1701 Год назад +1

    Harish anna😊😊 your doing good💐💐😊😊 and 😊😊💐 GOD BLESS YOU 💐😊😊 keep it up 👍👍👏👏

  • @thiru2233
    @thiru2233 2 года назад +1

    Pro melasirupothu வறேங்கலா Pro

  • @djgaming3304
    @djgaming3304 3 года назад +7

    Money is power 😂😂😂

  • @stellarani9143
    @stellarani9143 2 года назад +3

    CONGRATULATION 🤩🤩🤩👌👌FOR 4LAKHS BRO
    hari bro

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      Thanks for your reaction to this Challenge Video ❤️❤️

  • @shanthi6258
    @shanthi6258 2 года назад +4

    supper anna😍❤❤❤😍

  • @RK.RANJITH_vlogs_4823
    @RK.RANJITH_vlogs_4823 2 года назад +1

    என்னை உங்கள் ளோடு சொத்து பிற்கால bro🥰🤜

  • @ruthuraj3122
    @ruthuraj3122 2 года назад +1

    குவாட்டர் வாங்க கூட காசு இல்லாம எத்தன பேர் வீடியோ பாக்குறீங்க 🤭

  • @monikamonuvijay3152
    @monikamonuvijay3152 2 года назад +3

    Unkaloda thinking vera level 😍😍😍😍😍😍😍😍😍😍❤

  • @m2ffgaming556
    @m2ffgaming556 3 года назад +6

    Nalle Manashu irrukku ungalta 👌masa allah allah ungaluku nanmaiya taruvan aamin🤲 🥰

  • @dhivakardiva4786
    @dhivakardiva4786 3 года назад +7

    Bro I am eagerly waiting to meet u ❤️❤️❤️

  • @GaneshDivya-d6o
    @GaneshDivya-d6o Год назад +1

    மத்தவங்களுக்கு உதவி பண்ணக்கூடிய உங்க வாய்ப்பு உங்க கேம் வந்து தன்னம்பிக்கை ஏற்படுத்திக் கொடுக்காதீங்க ப்ரோ super bro

  • @meenakshi9922
    @meenakshi9922 Год назад +1

    Anna natpa valakkura mathiri pottiya
    vainga. neenga naladhu saiyanum pottiya vakkiringa.Andha pottila 3rd roundla rendu peraiyum sanda poda vachittingale. Idha pottila orthar jaicha innurtharkku avanga mela virodham vara vaaipu irrukku. ivangallukku unavu potti vachindha idha comedy eduthurpaangale. ellame nanmaiyave irrundhurkkum. inime indha maari potti vendame.please anna.

  • @sivac8677
    @sivac8677 3 года назад +8

    Waiting for nxt episode.. bro..

  • @Iam_veera_21
    @Iam_veera_21 3 года назад +31

    I am really satisfied by seeing ur all videos love u bro ❤️❤️🧡💛

  • @apoimani1
    @apoimani1 2 года назад +3

    BRO I'm from malaysia.
    Your generation will bless.
    Go ahead and my advice please help students who are need money for high education. Thank you.
    I own believe in God but I see you in God.
    You are the God.
    Valga

  • @rockstarrahul2473
    @rockstarrahul2473 2 года назад +1

    I really love it when the notification says "someone liked your comment" and "someone subscribed to your channel"🥺❤️..

  • @rockstarrahul2473
    @rockstarrahul2473 2 года назад +1

    I really love it when the notification says "someone liked your comment" and "someone subscribed to your channel"🥺❤️..

  • @GroupLink
    @GroupLink 3 года назад +6

    Sema ❤️

  • @katrathukaeiyalavumktailor
    @katrathukaeiyalavumktailor 3 года назад +4

    Anna ethu matheri grills ku games vaeinga anna nangalum subscribe thanan

    • @mohamedashik8574
      @mohamedashik8574 3 года назад

      Itha poi original channel Telugu irukhu aga poi soluga

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 года назад +16

    ஹரி அண்ணா வாழ்த்துக்கள் 🎊🎊💐💐👍👍

    • @tasfashion107
      @tasfashion107 2 года назад

      சின்ன யூட்யூப் சேனல் ஆதரவு

  • @mansoormansoor6907
    @mansoormansoor6907 2 года назад +2

    எனக்கும் கோம் விளையாடனும் ஆசையா இருக்கு 👍

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      Thanks for your reaction to this Challenge Video ❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💪💪💪

  • @Rizzu_vlogz
    @Rizzu_vlogz 2 года назад +1

    Reallyyy proud to be your subscriber🤩🤩🤩🤩

  • @KarthickKarthick-ds6rh
    @KarthickKarthick-ds6rh 2 года назад +3

    Super anna ellamay mask potamarii achi anna❤️ neega brilliant ❤️👍🏻

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      Thanks for your reaction to this Challenge Video ❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️

  • @ashwinm3077
    @ashwinm3077 3 года назад +5

    Anna tamil nadu come 😭🙁😔

    • @rgsivah.o.m7216
      @rgsivah.o.m7216 3 года назад +1

      Namba Alunga Mask Vikravan Ha Potu Talli Tu Pantha Atai Ya Potu Poiruvanga😂

  • @sandhyasan2929
    @sandhyasan2929 3 года назад +5

    I enjoyed this episode really super 😘 😘😘

  • @rpofficial1208
    @rpofficial1208 2 года назад +2

    Rombha nala one doubt ithu doubbing aaa ?????

  • @SakthiSakthi-kz7wb
    @SakthiSakthi-kz7wb 2 года назад +2

    இந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

  • @rsurya832
    @rsurya832 2 года назад +3

    Vera leval😍

  • @dimlvlog
    @dimlvlog 2 года назад +4

    I love this guy

  • @ffpullingoshorts8378
    @ffpullingoshorts8378 Год назад +3

    Vera level🔥

  • @shekhankasim3079
    @shekhankasim3079 2 года назад +2

    Sai Bro love u ❤️

  • @shiththradevisathishkumar
    @shiththradevisathishkumar Год назад +1

    ஒரு முறையாவது நீங்க இலங்கை வாரனும் தம்பி. உங்க காலடி எங்க மண்ணில் பாட்ட நாங்க பண்ண புண்ணியாம்❤❤❤❤

  • @manikandanv7406
    @manikandanv7406 2 года назад +11

    Bro nice video, amazing thoughts... Help to money poor people games..., Covid time la mask impression vera level bro.... Amazing

  • @rare_but_11
    @rare_but_11 3 года назад +8

    Peoples, evanga enna paithiyama 🙄

  • @apoimani1
    @apoimani1 2 года назад +7

    I already share this LINK to everyone in Malaysia.
    Thanks a lot BRO for your help. Nandri valga valamudan

  • @g.gomathiarumuhagomathi5994
    @g.gomathiarumuhagomathi5994 Год назад +1

    தம்பி என் பொண்ணு படிக்க உதவி செய்யுங்கள் 🙏🙏

  • @kgsm143
    @kgsm143 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏