ஏழைகளை தேடி தேடி உதவி.. கோடியில் பணத்தை வாரி இறைக்கும் YOUTUBER..! யார் இந்த கலியுக கர்ணன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 2,5 тыс.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 года назад +519

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @vijisrinis5430
      @vijisrinis5430 2 года назад +5

      I'm also her fan and i'm having one doubt how he having this much money pls tell me and what job he doing???

    • @rangarajan9397
      @rangarajan9397 2 года назад +2

      Please send me Samsung 📱 ask him

    • @princy7933
      @princy7933 2 года назад +1

      🙏🙏🙏

    • @AishwaryamBuilder
      @AishwaryamBuilder 2 года назад +1

      Yes I accept

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад +2

      He studied in US and was in youtube field. That is when he got to know about Mr.Beast. Mr.Beast was the FIRST EVER person to do these kind of videos. This guy knew and understood about the success of mr.beast, so he is just copying him as an indian version. Because most indians dont know about Mr.Beast.
      So dont judge anyone with just their outter shallow look or action. Please understand their real intention. Truly good people who have done way beyond great humanitarian work will never take a video of it or show off in any way, perfect example is Ratan Tata.
      Search about Mr.Beast.. Success of Mr.Beast..
      Mr.Beast was the first one ever to learn to break the youtube and become super successful with these kind of videoss- FASTEST GROWING CHANNEL IN THE WHOLE OF RUclips HISTORY- Mr.Beast.
      Harsha understood that Indian internet market is hugee and no one knows about Mr.Beast. So, he tried to become Indian version of Mr.Beast.
      Never just understand anything in shallow. Go into the the deeper understanding of anything and then come to conclusion. Mr.Beast had true intentions when starting but this guy is just trying to replicate Mr.Beast's success.

  • @shafikkacreation1243
    @shafikkacreation1243 2 года назад +639

    நா பார்க்கணும்னு ஆசைப்படற ஒரு ஆள் இவர் .ஏழைகளுக்கு உதவும் இவர் குணத்திற்காக மட்டும் தம்பி நூறாண்டு வாழனும்👍👍

  • @sivasathya8493
    @sivasathya8493 2 года назад +4917

    அடுத்த பிரதமர் ஆகும் தகுதி இவருக்கு மட்டுமே உள்ளது

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b811 2 года назад +1490

    Behind Woods இந்த தம்பியை ஒருநாள் பேட்டி எடுங்க ப்ளீஸ் உள்ளத்தால் உயர்ந்தவர் இவர் எனக்கு ரொம்ப பிடிச்ச தம்பி

    • @Massmusha2525
      @Massmusha2525 2 года назад +10

      எனக்கும் bro

    • @mohammed0726
      @mohammed0726 2 года назад

      Vena vena loosu pasanga mari theva ikatha kelvi kepanga avaru avara irukatum ipo kuda avaru famous agi than ivanga ipdi podranga

    • @Mahe15
      @Mahe15 2 года назад +7

      Yes same thing

    • @jeez287
      @jeez287 2 года назад +5

      Spr👍

    • @ashikmatharsha1476
      @ashikmatharsha1476 2 года назад +2

      Super na❤️❤️❤️❤️🤲❤️❤️❤️

  • @amuthaamutha4319
    @amuthaamutha4319 Год назад +158

    பணத்தாசை இல்லாமல் வாழும் மனிதனே உலகில் இல்லை கோடி கோடியாகஏழைமக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து வாழும் நாய்கள் மத்தியில் இப்படி இறைவனின் அன்புமனம் கொண்டஇந்த பிள்ளையை கையேடுத்து கும்பிடுகிறேன் வாழ்கவளமுடன் தம்பி❤❤❤

  • @klakshmi8276
    @klakshmi8276 11 месяцев назад +142

    🎉 கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனி.எனக்கும் தங்களைப் போல பலருக்கு உதவவேண்டும் என்று ஆசை😮

    • @SelvamSelvam-i5e
      @SelvamSelvam-i5e 11 месяцев назад

      Yes எனக்கும் அந்த ஆசை அளவுக்கு அதிகமா இருக்கு.

    • @RamRahim-zg1dl
      @RamRahim-zg1dl 11 месяцев назад

      Create

  • @muralidharan5599
    @muralidharan5599 2 года назад +165

    மிகவும் பெரிய விஷயம். இவருக்கு கடவுள் குணம். நூறாண்டு காலம் நீண்ட ஆயுளுடன் இவர் வாழ வேண்டும்..

  • @suhaib1672
    @suhaib1672 2 года назад +929

    அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பதும் காதல் தான் இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம், தன் நலத்தை மறந்து விட்டு பிறர் நலத்தை உணருகிறான் உணரும்போது வலியுது கொஞ்சம் கண்ணீர்❤️

    • @sarojinisudhakar7565
      @sarojinisudhakar7565 2 года назад +3

      True lines🥺❤️

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад +2

      Mr. Beast idha vida bayangarama panirukuraaru, Mr.Beast ah paarthu tu ivar panirukaaru.

    • @shaikabbas8948
      @shaikabbas8948 2 года назад +5

      @@willsaymynameonlytothetrus3323 parava illa in India it's possible only by Harsha Sai and Sonu sood

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад +2

      @@shaikabbas8948 No, anyone can do it. In fact many people have already done. But they have done it genuinely and have not made it as a content or posted in social media to publicise it, instead they have done it anonymously...And they have done more than these two combined.. Instead giving a fish to poor people, some people have even taught how to fish properly to get fish on their own everytime...

    • @VIJAYINDIAN269
      @VIJAYINDIAN269 Год назад

      Vaanam movie lines

  • @saimena6768
    @saimena6768 2 года назад +90

    வாழ்த்துகள் தம்பி உன்னை இப்போது தான் அறிமுகம் செய்தார்கள். உன் சேவை சிறக்க மீண்டும் ஒரு வாழ்த்துகள். நீர் நலமுடன் வாழ இறைவனை பிராதிக்கிறேன் .

  • @kathirasukubanthran3863
    @kathirasukubanthran3863 10 месяцев назад +6

    இந்த தம்பி நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை நானும் பிரார்த்தனை செய்கின்றேன் வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️❤️👈

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +44

    மிக அருமையான பதிவு..நல்லவர்களை அறிமுகப்படுத்தி பணம் படைத்த மக்களுக்கு புத்திவரச் செய்த உங்களுக்கு நன்றி..🎉❤🎉

  • @prasannakumar-rc5lu
    @prasannakumar-rc5lu 2 года назад +211

    அடுத்தவங்க சந்தோசமா இருந்தா பொருக்காத இந்த உலகத்தில் அடுத்தவங்க சந்தோசம் தன்னுடைய சந்தோசமா வாழும் இவர் நீண்டகாலம் ஆரோக்கியமா வாழ இறைவனை வேண்டுவோம்

    • @KarthikaKarthika-eg8tg
      @KarthikaKarthika-eg8tg 10 месяцев назад

      அண்ணா எனக்கு தையல்மிசின்வங்கிதங்காள்அண்ணா

  • @bhavyam.m.3915
    @bhavyam.m.3915 2 года назад +137

    நானும் அவர் வீடியோ பார்த்துடு இருக்கிறேன் good job bro good decision all the best👍💯👍💯👍💯

  • @fathimabeulah1107
    @fathimabeulah1107 2 года назад +133

    சூப்பர் தம்பி நீங்க மத்தவங்களுக்கு என்ன தேவை என்று பார்த்தால் உங்களுக்கு தேவையானதை அந்த தேவன் நிறைவாக தருவார் நீங்க மத்தவங்களுக்கு குறிப்பாக வாலிப பிள்ளைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கின்ற ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக 🤝🤝🤝

    • @karthickrejina8339
      @karthickrejina8339 2 года назад

      இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள் piple verses

  • @billa9205
    @billa9205 Год назад +19

    ஒரு உதவி செய்வது உண்மையா என்று தெரியவில்லை உண்மையாக இருந்தாலும் சந்தோஷம்தான் ❤

  • @butterflyhouse3193
    @butterflyhouse3193 Год назад +5

    தம்பி எல்லா தொழில்களிலும் போட்டி இருக்கிறது உங்களுக்கு நிகர் இன்னும் யாரும் இல்லை வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் தீர்க்க ஆயுஷ் நமக

  • @jeyastephen2539
    @jeyastephen2539 2 года назад +40

    தம்பி உன் குணத்தை பார்க்கும் போது எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீ பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டும். முடிந்தால் என் ஆயுளையும் உனக்கு தருகிறேன். ஆனந்த கண்ணீருடன் உன்னை பெறாத தாய். ஜெயா ஸ்டிபன். S. உன் பணி சிறக்க ஜெபங்களும் வாழ்த்துக்களும்

  • @SumathiKanaka
    @SumathiKanaka Год назад +16

    ஆஷா தம்பி மிக்க நன்றி கடவுளை நேரில் பார்க்க முடியாது😊 உங்கள கடவுளா நினைச்சு பாக்கணும் நீங்கதான் எங்களுக்கு கடவுள் ஏழைகளுக்கு எல்லாம் கடவுள் நூறு வருஷத்துக்கு மேல உங்க குடும்பத்தோட சந்தோசமா நீங்க வாழனும் யாருக்கும் இந்த மனசு ஊர் வருஷத்துக்கு மேல நீங்க வாழனும் நோய் நொடி இல்லாமல் வாழனும் மிக்க நன்றி மிக்க நன்றி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😮😮😮😮s

  • @lathalakshmi7657
    @lathalakshmi7657 9 месяцев назад +2

    நல்ல உள்ளம் கொண்ட மகனுக்கு வாழ்த்துக்கள்🙌

  • @RameshRajini
    @RameshRajini 2 года назад +57

    தன்னோட வாழ்க்கைல பிறர் சொல் கேளாமல் தனக்கு பிடிச்ச முடிவுகளை மட்டும் எடுத்து வாழும் மனிதர்....ஆண்டவன் வரம்

  • @jaishree7204
    @jaishree7204 2 года назад +14

    உண்மையான சந்தோஷம் அடுத்தவங்களை உதவி செய்து திருப்தி அடைய செய்வது நீங்க நல்லா இருக்கனும் தம்பி வாழ்த்துக்கள் உங்களை கண்டிப்பாக பார்க்கனும்

  • @aathilakshmanan1743
    @aathilakshmanan1743 2 года назад +154

    🙏🙏அண்ணா நானும் இவர் ரசிகர்தான் ஒரு சலூன் கடை தொழிலாளிக்கு வீடு மட்டும் கட்டி கொடுக்கல அவருக்கு தொழில் எப்படி செய்வது என்று கற்றுக் கொடுத்தார் 🙏🙏

  • @kumaresan2954
    @kumaresan2954 Год назад +7

    பணம் இருப்பவருக்கு கொடுக்க மனம் இருப்பதில்லை.
    கொடுக்க மனம் இருப்பவரிடம் பணம் இருப்பதில்லை.
    இது இரண்டுமே இந்த இளைஞனிடம் உள்ளது.
    இது மற்றவர்களை வாழ வைக்கும் கலைகளை அறிந்து ஆனந்த படுகிறான்.
    இது இவருக்கு கிடைத்த அற்புதமான வரம்

  • @saraswathypalani9582
    @saraswathypalani9582 9 месяцев назад +1

    ஏழைகளுக்கு உதவும் அன்பு கடவுள் ஹர்ஷர் சாய் நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் அடுத்தவங்க முகத்துல சிரிப்பு பார்க்கிறது அவ்வளவு ஒரு ஆனந்தம் நன்றி ஹர்சா சாய்🙏🙏🙏

  • @umarevaumareva8526
    @umarevaumareva8526 2 года назад +31

    உங்களை பெற்ற தாய் தந்தை இப்படி ஒரு மகனை பெற்றதர்க்கு புன்னியம் பன்னிருக்காங்கப்பா இப்படி ஒரு மகன் எல்ல தாயிக்கும் அவன் மகன்தான் 😭😭😭🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😘😘😘😘😘😘

  • @vasanthramya1887
    @vasanthramya1887 Год назад +76

    இவர் மனிதன் அல்ல தெய்வம்.♥️

  • @jpabivillagevlogs3958
    @jpabivillagevlogs3958 2 года назад +237

    அவர் மனிதன் இல்ல அவர் கடவுள்🌹🌹🌹🗽

  • @srikamarajarstudio1431
    @srikamarajarstudio1431 9 месяцев назад

    இந்த அன்போடு எப்போதும் இருங்கள் அரசியல் வேண்டாம் உங்கள் உதவி செய்யும் எண்ணம் ஒவ்வொரு வருக்கும் வர வேண்டும் நீங்கள் நல்ல இருக்கனும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று எல்லா தெய்வங்களையும் வேண்டி கொள்கிறேன் சகோதரா

  • @josephinestellad387
    @josephinestellad387 Год назад

    தம்பி நீ தமிழனா.ரொம்ப சந்தோஷமா இருக்கு.யூ டிப்ஸ் வர பணமா.அருமைப்பா.கடவுள் உன்னை காப்பாற்றட்டும்

  • @trichykarthik2088
    @trichykarthik2088 2 года назад +89

    நம்மல் முடிந்த எதோ ஒருவருக்கு சிறு உணவு, உடைகள் வழங்குவோம் ஆனால் இவரை ஒப்பிடும் போது மிகவும் வியப்பாக உள்ளது, ஐயா பொது மக்களுக்கு உங்களை பொன்ரு ஊருக்கு 10 பேர் இருந்தால் மக்கள் தன் சொந்த காலில் நிற்கும் திறன் உருவாகும் தொடர்க உம் பணி 🙏

  • @olisudar7684
    @olisudar7684 2 года назад +23

    அதிசய மனிதரில் இவரும் ஒருவர் வாழ்த்துக்கள்

  • @harimanikandan8718
    @harimanikandan8718 2 года назад +131

    Proud to say " HARSHA SAI " Fan❤️

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад +1

      He studied in US and was in youtube field. That is when he got to know about Mr.Beast. Mr.Beast was the person to do these kind of videos. This guy knew and understood about the success of mr.beast, so he is just copying him as an indian version. Because most indians dont know about Mr.Beast.
      So dont judge anyone with just their outter shallow look or action. Please understand their real intention. Truly good people who have way beyond great humanitarian work will never take a video of it or show off in any way, perfect example is Ratan Tata.
      Search about Mr.Beast.. Success of Mr.Beast..

    • @titencm
      @titencm Год назад

      🌹🌹🌹🌹

    • @DPdbbb
      @DPdbbb 11 месяцев назад

      video muliyama avaruku money varuthu atha thirumba poor key kudukuraru so video edukurathula thappu illa u​@@willsaymynameonlytothetrus3323

    • @DPdbbb
      @DPdbbb 11 месяцев назад

      ​@@willsaymynameonlytothetrus3323copy ey pannalum unnala panna mudiyuma , avaru help pannaru avaru video parthy neraya peru inspire airukanga , ungala maari illa ella visayathiyum negative ah pakurathy

  • @sri7060
    @sri7060 9 месяцев назад

    இதுபோல் உதவும் குணம் யாருக்கு வரும் ❤🎉வாழ்க வாழ்க தம்பி

  • @ManikandanMani-bz5ph
    @ManikandanMani-bz5ph Год назад +4

    இவர் மனிதன் இல்லை கடவுள் 👌👌👌🙏o🙏

  • @venkatesanmunusamy8189
    @venkatesanmunusamy8189 2 года назад +96

    Seriously he is a gift sent from the god....

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад

      He studied in US and was in youtube field. That is when he got to know about Mr.Beast. Mr.Beast was the person to do these kind of videos. This guy knew and understood about the success of mr.beast, so he is just copying him as an indian version. Because most indians dont know about Mr.Beast.
      So dont judge anyone with just their outter shallow look or action. Please understand their real intention. Truly good people who have way beyond great humanitarian work will never take a video of it or show off in any way, perfect example is Ratan Tata

    • @solo.gaming.1088
      @solo.gaming.1088 2 года назад +1

      @@willsaymynameonlytothetrus3323 brother . Then how can he help if he can't earn money through RUclips . Think

    • @solo.gaming.1088
      @solo.gaming.1088 2 года назад +2

      @@willsaymynameonlytothetrus3323 it doesn't matter what his intention is . If he gets what he wants then the people he helped

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад

      @@solo.gaming.1088 With unique own ideas, not by copying a successful american model of earning with these kind of videos. People who dont know the truth assume harsha is some great new idea inventor and greatest young human being or something, that is not true. Some are even trying to call him next PM or something, this is absolutely wrong. People should start thinking for themselves

    • @yashwanthcb
      @yashwanthcb Год назад

      @@willsaymynameonlytothetrus3323what's wrong in showing off good things. People claim that seeing the sexy hips of Bollywood actresses is needed for controlling urges. Why not support these kinds of activities?

  • @HelenAlbert2g
    @HelenAlbert2g Год назад +10

    தன்னைப் போல பிறரையும் நேசி என்று வாழ்கிற தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @bhaskarbhaski3774
    @bhaskarbhaski3774 2 года назад +47

    Unmaiya நீ romba அழகு ராஜா🌹🌹💞💞

  • @sminevo
    @sminevo Год назад

    உன்னை பெற்றவர். ரொம்ப புண்ணியம் செய்திருக்கிறார் இதை மாதிரி எல்லோருக்கும் உதவி செய் கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் God bless you

  • @susmanali3105
    @susmanali3105 9 месяцев назад

    அப்பாவயதிலிருந்துஇந்ததம்பியநான்வாழ்த்தலாம்..ஆணால்இவரைப்பெட்ருஎடுத்துவளர்த்த இவரதுதாய்தந்தையரைமுதலில்வணங்க ஆசைப்படுகிரேன். வாழ்த்துக்கள்

  • @s.sakthivels.sakthivel7580
    @s.sakthivels.sakthivel7580 Год назад +17

    வாழ்த்துவதில் நானும் ஒரு ஏழை. ரசிகன் 🙏👍

  • @puratchidossan9502
    @puratchidossan9502 Год назад +56

    அரசியல் வேண்டாம் brother, இப்படி இருங்கள்😍😍😍😍😍😍

  • @lathapadmanaban8931
    @lathapadmanaban8931 Год назад

    என்ன மனுஷன் யா நீ
    கதைல கேட்ட கர்ணன் திரும்ப நேர்ல வந்துட்டியா காச ஏழை, முதியவர், குழந்தைகள் ஆசிரமம் ஒரு வேளை சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு உதவி செய் கர்ணன் 🎉🎉🎉🌹♥️

  • @Selviselvi-nn3re
    @Selviselvi-nn3re 11 месяцев назад

    வாழ்க எல்லா வளமும் பெற்று நீங்கள் வாழவேண்டும் நன்றி நன்றி மீண்டும் நன்றி

  • @janyjany4627
    @janyjany4627 Год назад +11

    வாழ்த்துக்கள் தம்பி இதே போல நிறையா செய்யுங்கள் கடவுள் உங்களை ஆசிர் வதிப்பார்

  • @kuttykdboys8812
    @kuttykdboys8812 2 года назад +15

    நல்ல மனம் படைத்த மணிதர் இவரை படைத்த கடவுள் வாழ்க வளமுடன்

  • @gsrs1948
    @gsrs1948 2 года назад +25

    அவர் ரியல் ஹீரோ💖💖💖

  • @kalaiyarasikaruppaiya-pn4kz
    @kalaiyarasikaruppaiya-pn4kz Год назад +1

    எனக்கும் இதுபோன்ற உதவி கிடைத்தல் நல்ல இருக்கும் அண்ணா

  • @basha-cc5wc
    @basha-cc5wc 4 месяца назад

    இந்த தம்பியோட வீடியோ ரொம்ப நாளா நான் பாத்துட்டு இருக்கேன் தம்பி நேர்ல சந்திக்கும் ரொம்ப நாளா ஒரு ஆசை என்னதான் பணம் இருந்தாலும் எல்லாருக்கும் கொடுத்து உதவனும்னு ஒரு எண்ணம் இருக்கு இல்ல❤❤❤❤❤ பல்லாண்டு நோய் நொடி இல்லாமல் வாழனும் வாழ்த்துகிறேன் யு கிரேட் தம்பி

  • @BASSNOVEL
    @BASSNOVEL Год назад +17

    மண்ணில் மலர்ந்தது மனிதம்...மகத்துவம் பெற்றது உலகம்....வாழ்த்துக்கள் சகோ...

  • @botpupgplayer
    @botpupgplayer 2 года назад +412

    எங்க தமிழ் நாட்டுல இருக்கிற RUclipsr எல்லா !! யூடுப்பல வருகிற வருமானத்தை எல்லா ஆடம்பரமாக செலவு செய்து பில்டப் குடுக்குறானுங்க

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 2 года назад +24

      😂😂 new car vangi atha one day my dream nu video pottu veruppethurathu, new home tour, new fridge tour nu vangi serthu video poduvanga😜

    • @RajeshKumar-xr1bx
      @RajeshKumar-xr1bx 2 года назад +18

      Example ram jaanu

    • @thirugnanamt4357
      @thirugnanamt4357 2 года назад +3

      ரைட்

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад +6

      He studied in US and was in youtube field. That is when he got to know about Mr.Beast. Mr.Beast was the person to do these kind of videos. This guy knew and understood about the success of mr.beast, so he is just copying him as an indian version. Because most indians dont know about Mr.Beast.
      So dont judge anyone with just their outter shallow look or action. Please understand their real intention. Truly good people who have way beyond great humanitarian work will never take a video of it or show off in any way, perfect example is Ratan Tata

    • @poornavelk5759
      @poornavelk5759 2 года назад +3

      @@willsaymynameonlytothetrus3323 He give money to peoples more than he earn from putting videos

  • @பழணிபாரதிஅமெரிக்கா

    I am a big fan of harsha sai🔥🔥💥💥... Veralevel helping minded people🥳🥳🥳.... Harsha sai 💥💥💖...

  • @SaiyouTube-k6c
    @SaiyouTube-k6c Год назад

    உன்னை பெற்றவளின் கருவறை தெய்வத்தின் கருவறையா?நீ நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் செல்லம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvanayagin.munisamy4139
    @selvanayagin.munisamy4139 Год назад +4

    தம்பி உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் ❤

  • @prakashm2071
    @prakashm2071 Год назад +34

    உன்மையில் இவர்தான் பாமர மக்களின்பாசமிகு இறைவன் ❤️👍

    • @RangasamyV-kc9dr
      @RangasamyV-kc9dr 10 месяцев назад +1

      , ரொம்ப நல்ல மனிதர் உள்ளத்தில் உயர்ந்தவர்

  • @nanjundaswamy9682
    @nanjundaswamy9682 2 года назад +335

    Harsha Sai is a man of humanity . Kind ness and helping nature also works in different methods of video and unbelievable thinking

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад

      Mr. Beast idha vida bayangarama panirukuraaru, Mr.Beast ah paarthu tu ivar panirukaaru. Mr.Beast's indian version and copy cat.

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад

      He studied in the US and that is where he got inspired by Mr.Beast

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад

      Indian audience dont know about Mr.Beast that much that is why, this guy took advantage of it..

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад

      He studied in US and was in youtube field. That is when he got to know about Mr.Beast. Mr.Beast was the FIRST EVER person to do these kind of videos. This guy knew and understood about the success of mr.beast, so he is just copying him as an indian version. Because most indians dont know about Mr.Beast.
      So dont judge anyone with just their outter shallow look or action. Please understand their real intention. Truly good people who have done way beyond great humanitarian work will never take a video of it or show off in any way, perfect example is Ratan Tata.
      Search about Mr.Beast.. Success of Mr.Beast..
      Mr.Beast was the first one ever to learn to break the youtube and become super successful with these kind of videoss- FASTEST GROWING CHANNEL IN THE WHOLE OF RUclips HISTORY- Mr.Beast.
      Harsha understood that Indian internet market is hugee and no one knows about Mr.Beast. So, he tried to become Indian version of Mr.Beast.
      Never just understand anything in shallow. Go into the the deeper understanding of anything and then come to conclusion. Mr.Beast had true intentions when starting but this guy is just trying to replicate Mr.Beast's success.

    • @akilar5135
      @akilar5135 2 года назад

      @@willsaymynameonlytothetrus3323 how he got so much money to spend ....

  • @premapranesh9513
    @premapranesh9513 2 года назад +11

    எனக்கு பிடித்த ரியல் ஹீரோ ஹர்ஷா சாய்...💐💐💐

    • @basha-cc5wc
      @basha-cc5wc 4 месяца назад

      அண்ணா எனக்கும்தான் இவர்தான் ஹீரோ my sweetheart❤❤❤❤❤❤❤

  • @vmoorthyvmoorthy9427
    @vmoorthyvmoorthy9427 9 месяцев назад

    உங்களுடைய இந்த மனசு கடவுளுக்கு சமமான மனசு தம்பி❤❤❤

  • @MahaLakeshmi
    @MahaLakeshmi Год назад

    ஒரு ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்று சொல்வார்கள் ஆனால் ஒரு மனிதன் தெய்வமாக இருக்கின்றார் என்று உங்களை பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டேன்

  • @katrathutomakehappybehappy4014
    @katrathutomakehappybehappy4014 2 года назад +22

    I Like Harsha Sai's helping nature very much. He is really a great man. Live long happily and healthy dr ❤️❤️❤️

  • @ஊட்டிவிவசாயி
    @ஊட்டிவிவசாயி 2 года назад +35

    தமிழ்நாட்டில் இருக்கிற RUclipsr எல்ல அவங்க சம்பாதிக்க மட்டும்தான் பாக்குறாங்க இவரு மாதிரி ஒருத்தன் கூட இல்லை

  • @settingssk65
    @settingssk65 2 года назад +10

    ஹர்ஷா சாய் அண்ணா உங்களளோடா மீகா பெரிய ரசிகன் அண்ணா 👍👍👍

  • @bankerjamtevanatarajan6254
    @bankerjamtevanatarajan6254 4 месяца назад

    I'm seeing God in Harsha Sai Sir❤ praying for more and more Harsha Sai for helping the needy people in this world always 🙏🙏🙏

  • @SIVA-qk3hp
    @SIVA-qk3hp 8 месяцев назад +1

    Superb sir god bless you 🎉🎉🎉

  • @reenatoshith6054
    @reenatoshith6054 2 года назад +39

    Real hero😍

  • @Thamim-Ansarii
    @Thamim-Ansarii 2 года назад +18

    *"ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவர்"**5:32*

  • @motivesociety_tnp4856
    @motivesociety_tnp4856 2 года назад +5

    நீ இந்தியனாக பிறந்தது நாட்டிற்கு பெருமை....

  • @BaskaBRbaskaran
    @BaskaBRbaskaran 9 месяцев назад

    அவரோட தீவிர ஃபேன் நான் அவரோட வீடியோ எல்லாத்தையும் நான் பார்ப்பேன் நம்ம இந்தியாவில எத்தனையோ கோடீஸ்வரன் இருக்கிறார்கள் யாரும் இந்த மாதிரி உதவி செய்ததில்லை அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 11 месяцев назад +1

    God bless. Harisha Sai God 🙏🙏🙏🙏 bless

  • @TecRox-
    @TecRox- Год назад +12

    எல்லாரும் ஒரேமாதிரி இருக்க மாட்டார்கள் என்பதற்கு இது உதாரணம் ...

  • @kavithamaya1184
    @kavithamaya1184 2 года назад +145

    I am also a fan of harsha sai....he is such a great human being with gud ❤🥳

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад

      Dont judge a book with its cover..

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад

      He studied in US and was in youtube field. That is when he got to know about Mr.Beast. Mr.Beast was the FIRST EVER person to do these kind of videos. This guy knew and understood about the success of mr.beast, so he is just copying him as an indian version. Because most indians dont know about Mr.Beast.
      So dont judge anyone with just their outter shallow look or action. Please understand their real intention. Truly good people who have done way beyond great humanitarian work will never take a video of it or show off in any way, perfect example is Ratan Tata.
      Search about Mr.Beast.. Success of Mr.Beast..
      Mr.Beast was the first one ever to learn to break the youtube and become super successful with these kind of videoss- FASTEST GROWING CHANNEL IN THE WHOLE OF RUclips HISTORY- Mr.Beast.
      Harsha understood that Indian internet market is hugee and no one knows about Mr.Beast. So, he tried to become Indian version of Mr.Beast.
      Never just understand anything in shallow. Go into the the deeper understanding of anything and then come to conclusion. Mr.Beast had true intentions when starting but this guy is just trying to replicate Mr.Beast's success.

    • @13euphonyrecords_
      @13euphonyrecords_ 2 года назад

      @@willsaymynameonlytothetrus3323 copy, inspiration or strategy whatever, Hey kiddo keep blabbering 😂 till this second who are you ? Nothing, you zero shit. So don't spread negativity 🤦& unnode comment-lam paarthe aduthavan kurai sollurathukku bathila vera thozhil pannitu poirulam echai tuuuu....ithelam oru pozhapu

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад +1

      @@13euphonyrecords_ I personally like Mrbeast because of his true intentions.. Harsha needs to really come up with his own idea...Otherwise he will just be exact copy of MrBeast.. Avaroda kurai soldradhu en pozhappu illa😂🤷‍♂️..Typical boomer madhiri pesaadhinga.. Naa neraya comments la paarthen ila peru ivau chif minister aaganum apadi laa soldranga. Oru pagutharivaalan oruthara pathiyaana muzhu unmaya therinjikitu aprom dhan mudivu edukanum...Makkal unmaye theriyaama irundhadhunaala naa solla vendyadha pochu...Avalo dhan vera edhum ila... And you are true naa ipo varikum edhum panla dha aana unmaya yaar venum naalum sollaam nu namburen nanba

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад +1

      @@13euphonyrecords_ And one more thing is nanba, Mrbeast came up from a very poor family..But started earning by doing work from 15 years of age. And from that time he has been donating 90% of his earnings every single time. He did not make it a video first..He started to post his philanthropical work only from age of 21...But he has been doing such donations from his first salary as a child from very poor family..Intentions were and are PURE...Whereas you yourself think of what Harsha sai has done buddy

  • @dravikumarad
    @dravikumarad 2 года назад +13

    Harsha Sai ❤️ real living God

  • @prudhvipoornima6370
    @prudhvipoornima6370 11 месяцев назад

    உண்ணமாதிரி ஒவ்வொறு ஊருக்கு ஒறு பையன் இருந்தா இந்த நாடே நல்லா இருக்கு உண்ணளா ஏழை மக்கள் சந்தோஷமகா இருக்காங்கா அர்ஷா நி பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @RubyRuby-cg9rg
    @RubyRuby-cg9rg 11 месяцев назад

    இந்த பதிவு ஹர்ஷா அண்ணா உங்கள் உதவி எங்களுக்கு தேவை

  • @dmiserv2093
    @dmiserv2093 Год назад +20

    He should be protected at all cost!!! MAY God bless him!

  • @rajselvam3433
    @rajselvam3433 2 года назад +14

    ஹர்ஷ சாய் . இவன் கடவுள் பிள்ளை. இவன் இன்னும் நிறைவேற்ற வேண்டிய செய்யல்கள் இன்னும் இருக்கு.இவனை உலகமே திரும்பி பார்க்க போகிற காலம் இன்னும் கொஞ்சம் காலத்தில் நடக்கும். இவன் செய்ய வேண்டிய வேலை முடிந்ததும் ...................................

  • @Thanjai49king
    @Thanjai49king 2 года назад +71

    The real hero harsha sai .. I am proud to be his fan

  • @LingathrananLingathranan
    @LingathrananLingathranan 10 месяцев назад

    நிகழ்காலகர்ணன்இந்தபூத்தாய்உள்ளவரைநீண்ட ஆயுளுடன்வாழ இறைவனைவேண்டுகிறேன்

  • @LomashRaja
    @LomashRaja Год назад

    நா சாகரதுக்குள்ள நேரா பாக்கனும்னு ஆசைப்படுற ஒரே கடவுள் நீ தான்யா

  • @mrmahath7973
    @mrmahath7973 2 года назад +25

    He is super hero… I’m proud to be his fan…

  • @strmadhan9729
    @strmadhan9729 Год назад +10

    மனித உருவத்தில் கடவுள் 🙏🙏🙏🙏

  • @DrPoojajillu
    @DrPoojajillu 2 года назад +23

    Sai s a Man of humanity❤️he is super Hero 🔥😎I'm biggest fan of Harsha Sai❤️ Proud to say ths❤️❤️😍😍keep rocking Always 🎉

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад

      He studied in US and was in youtube field. That is when he got to know about Mr.Beast. Mr.Beast was the person to do these kind of videos. This guy knew and understood about the success of mr.beast, so he is just copying him as an indian version. Because most indians dont know about Mr.Beast.
      So dont judge anyone with just their outter shallow look or action. Please understand their real intention. Truly good people who have done way beyond great humanitarian work will never take a video of it or show off in any way, perfect example is Ratan Tata.
      Search about Mr.Beast.. Success of Mr.Beast..
      Mr.Beast was the first one ever to learn to break the youtube and become super successful with these kind of videoss- FASTEST GROWING CHANNEL IN THE WHOLE OF RUclips HISTORY- Mr.Beast.
      Harsha understood that Indian internet market is hugee and no one knows about Mr.Beast. So, he tried to become Indian version of Mr.Beast.

  • @jayachandransubha7659
    @jayachandransubha7659 Год назад +1

    Thambi harsha sai ungala petthavaga romba punniyam panniyirukkanum.Neengalum unga kudumbamum neenda ayuloda valanum.kodi nanri thambi

  • @rajasekar8387
    @rajasekar8387 9 месяцев назад

    நான் ஒருவருக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறேன், அவரை எப்படி தொடர்பு கொள்வது.. pls உதவி செய்யுங்கள்

  • @secretsoul9206
    @secretsoul9206 2 года назад +20

    Proud to be a fan of harsha sai.....

  • @chithrachithra7516
    @chithrachithra7516 2 года назад +8

    I love Harsha saiiii Anna❤️lifela First time ipadi oru manushana pakkuren 😭

  • @nanafashion2k
    @nanafashion2k 2 года назад +20

    Good person.... 💕

  • @dheivashree9479
    @dheivashree9479 11 месяцев назад

    ஆந்தரவில் மாந்த ரூபத்ல பெருமாள் ...🙏 God bless you...

  • @VasanthiD-w6t
    @VasanthiD-w6t 6 месяцев назад +1

    I love you Harsha sai ma

  • @mohomedhassan4615
    @mohomedhassan4615 2 года назад +37

    Thank u for helping poor's and others bro...I pray to god for his health and wealth...lots love with Sri Lanka...🇱🇰🇱🇰❤️♥️❤️

  • @Lawyerponnu
    @Lawyerponnu 2 года назад +25

    Harsha anna pathi therunjukanu romba naal aasa...oru naal interview edunga...romba days apram behind woods oru nalla video potrukeenga 👍👍👍

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад

      He studied in US and was in youtube field. That is when he got to know about Mr.Beast. Mr.Beast was the FIRST EVER person to do these kind of videos. This guy knew and understood about the success of mr.beast, so he is just copying him as an indian version. Because most indians dont know about Mr.Beast.
      So dont judge anyone with just their outter shallow look or action. Please understand their real intention. Truly good people who have done way beyond great humanitarian work will never take a video of it or show off in any way, perfect example is Ratan Tata.
      Search about Mr.Beast.. Success of Mr.Beast..
      Mr.Beast was the first one ever to learn to break the youtube and become super successful with these kind of videoss- FASTEST GROWING CHANNEL IN THE WHOLE OF RUclips HISTORY- Mr.Beast.
      Harsha understood that Indian internet market is hugee and no one knows about Mr.Beast. So, he tried to become Indian version of Mr.Beast.
      Never just understand anything in shallow. Go into the the deeper understanding of anything and then come to conclusion. Mr.Beast had true intentions when starting but this guy is just trying to replicate Mr.Beast's success.

  • @justcommonman8177
    @justcommonman8177 2 года назад +5

    யாருப்பா இவரு 🥺எப்படி இப்படி இருக்க முடியும் 🤷‍♂️🥺

  • @paramuramesh8570
    @paramuramesh8570 Месяц назад

    இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே என்ற பாடல் நினைவில் வருகிறது

  • @vengatesanm4187
    @vengatesanm4187 Год назад +4

    That person is reallyGod gifted in my country ❤❤❤

    • @sairam3609
      @sairam3609 11 месяцев назад

      Super super🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @kafeelmd9566
    @kafeelmd9566 2 года назад +8

    His house is behind my house
    Very freindly and kind person
    And gud family

  • @Td6776
    @Td6776 2 года назад +10

    You tuber laye Ivaru tha my favourite Ivaru nalla manasukku eppavum santhosama irupparu.🙏💓💓

  • @suryadevi_kalimuthu
    @suryadevi_kalimuthu 2 года назад +43

    I'm already a subscriber to his channel and viewed all his videos... He is a big inspiration to all youngsters... I pray to God for his health and wealth..

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 2 года назад

      He studied in US and was in youtube field. That is when he got to know about Mr.Beast. Mr.Beast was the person to do these kind of videos. This guy knew and understood about the success of mr.beast, so he is just copying him as an indian version. Because most indians dont know about Mr.Beast.
      So dont judge anyone with just their outter shallow look or action. Please understand their real intention. Truly good people who have way beyond great humanitarian work will never take a video of it or show off in any way, perfect example is Ratan Tata.
      Search about Mr.Beast.. Success of Mr.Beast..

    • @suryadevi_kalimuthu
      @suryadevi_kalimuthu 2 года назад +2

      @@willsaymynameonlytothetrus3323 it is fine if you are copying others for good deeds... I don't think anyone can start helping underprivileged people by copying someone...this should come from the bottom of your heart...i disagree with you

    • @chitra_luxica
      @chitra_luxica Год назад +1

      @@willsaymynameonlytothetrus3323 so wat

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 Год назад

      @@suryadevi_kalimuthu
      @Chitra_luxica
      One more thing is, he was first a fitness youtuber then he changed it to this type only after mr.beast became the famous and became fastest growing channel in the history of RUclips.
      So, he already had a successful model to follow on. Many times for doing this kind of videos, mr.beast used to get loans from banks after explaining his unique idea, though banks were not sure of it, mr.beast trued very hard became successful and made them understand.
      But nowadays, as banks are aware of the success model of Mr.Beast, they are giving loans easily for these kind of videos. That's one of the reasons why Harsha is able to do these easily.
      Most importantly, Mr.Beast is that kind of a person who has giving away all of his salary from a very young age that is from 12-13 years of age, when he started earning. That time, he did not record it as video, but then very lately he started to record and take videos of his already routine work also that is giving away money to needy. So, there is a great difference in mindset between Mr.Beast and Harsha Sai.
      I am happy that someone getting benefitted from his work but people are calling him minister and all, only due to this kind of videos, I am against that as these videos are not originally his idea and he is not doing it out of kindness or something. So, I just dont want people to judge a book with its cover. Thats all.

    • @willsaymynameonlytothetrus3323
      @willsaymynameonlytothetrus3323 Год назад

      @@chitra_luxica

  • @selvipugal3514
    @selvipugal3514 Год назад +1

    கண்களில் நீர் வழிய வாழ்த்துகிறேன் மகனே பாசத்துடன் செல்விபுகழ் சென்னை 🙏🙏🙏🙏

  • @SaththiyaSaththiya1974
    @SaththiyaSaththiya1974 10 месяцев назад

    மகனே வழ்த்துக்கள்

  • @Priyaramesh4801
    @Priyaramesh4801 2 года назад +9

    Excellent bro. Very hard to see a person like you in today's world. Hats off

  • @ramya_offical9873
    @ramya_offical9873 2 года назад +480

    ஏண்டா இவரை இப்ப தான் உனக்கு கண்ணு தெரிஞ்சிச்சா

    • @maharajan611
      @maharajan611 2 года назад +38

      Avanga than heroine pinnadi suthave time illaye bro athan😂

    • @RockyRock-el2sb
      @RockyRock-el2sb 2 года назад +5

      Correct bro

    • @vendarajendiran399
      @vendarajendiran399 2 года назад +10

      Nalla news la ivangaluku late ah than theriyum bro

    • @DrPoojajillu
      @DrPoojajillu 2 года назад +4

      Correct ah sonnega

    • @kumarsk2313
      @kumarsk2313 2 года назад +3

      Evaloo nala koma la erunthu erupaga pola