தமிழ்நாட்டில் தயாரிக்கும் பொருட்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏 இதுபோன்ற பயனுள்ள காணொளிகளை காண்பிக்கும் சுந்தர் அண்ணனுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Bought this fan ~2 years back !!! It's proud indian making. Excellent fan without any noise. It comes with remote and it works excellent :) Still now, it rocks !!!
We've been using the Superfans for the past 7 years. Those are working fine still and they did the wonderful service support twice by exchanging the fan head through the service person. We didn't go anywhere for repairing it. It's really worthy to buy the Superfan. Most importantly it's very helpful to the senior people for controlling the fan through remote. Please do continue your fantastic products manufacturing and service supports.🙏😊
good to hear but why you need to replace fan head? We are using normal old age fan for more than 10 years not even serviced single time... still running fine.
Awesome sir, hats off to you, as you are electrician, you can advice the kid to wear gloves right, timing 6.27 minutes le oru payyan 1.5KV power operation handle pannuran, but without gloves. Safety measures konjam follow pannanum,. Romba chinaa payan sir. Nama brother maathiri. Hats off to the Super fan company, equally gave opportunity to girls and boys in the company. Awesome. Even i am one of the user of Super fan
Very pleased to see Super Fan CEO. Sir, I'm a proud owner of the Classic 2018 model and never faced any issues with the fan. I blindly trusted the make, I had no idea that your QC is international standard and it was worth it. I also gave feedback to the madam who had called me, your price is on the higher side, needs to be more reasonable. Sir now that you have successfully established this enterprises what are your thoughts on getting into EV or EV components manufacturing?
Max எவ்வளவு பெரிய கம்பெனியா இருந்தாலும் Control board எல்லாம் சீனா பொருட்கள் தான்,low cost,no surge protector, மழை,இடி,மின்னல் க்கு எல்லாம் தாங்காது அப்புறம் எந்த கம்பெனியா இருந்தாலும் cover marketing (5years) தா பன்னுவாங்க, problem வரும் போது warranty void ல மோட்டார் நல்லா இருக்கு ஆனா control board போய்டிச்சி அதுக்கு வாரண்டி இல்லை னு சொல்லுவாங்க
கடந்த "கொரோனா வீட்டு சிறை"யில் என் வீட்டில் ஒரு Fan தினமும் 22 மணிநேரம், இன்னொன்று தினமும் 15 மணிநேரம் வரை சுழன்று,மின்சார மீட்டரையும் சுழற்றி, EB Bill எகிறி போய் ,இரண்டு Fan ஐயும் கழற்றிவிட்டு, Superfan மாற்றி, EB Bill குறைந்தது. நானும் கோயமுத்தூர்,SuperFanம் கோயமுத்தூர். இந்த செப்டம்பர் முதல் மின்சார கட்டணம் உயர்வு, அடுத்து சோலார் பேனல் போக வேண்டியது தான்.
sir I am watching your channel from 2019 you are doing awesome your videos are not only entertaining but it educates with lot of information. keep rocking sir all the best .This is your subscriber request please interview that BM LABS FOUNDER Mathan babu Baskaran.
இயற்கையை நேசிக்கும் இவர்கள் சற்று வாடிக்கையாளர்களையும் நேசிக்க வேண்டும். உதாரணமாக இவர்களது கம்பெனியில் ஒரு பொருளைப் பற்றி விசாரித்தால் சரியாக பதில் அளிப்பதில்லை. இதற்கு நானே சாட்சி..... இதையும் சேர்த்து உரிமையாளருக்கு தெரிவித்து விடவும்.
Thalaiva by seeing ur video today we got super fan basic model from 100 ft rd Cbe super fan company outlet , Gud response from call center staff & showroom staff also Gud service given jisaab
I have three superfan V1 model; bought 2 nos. in 2017, and 1 in 2018. All of them failed once or twice within 5 years (warranty period). Though the service persons come in 1 or 2 days timeframe and replace board in it, I am reluctant now to go with BLDC fans anymore and planning to buy conventional fans, where it requires only condenser to be replaced once in a while, which I had been doing for decades.
If the BLDC fans are failing frequently in the same place, it is due to inefficient wiring that produces input voltage transients. We regret that you had a less than fruitful experience with BLDC fans. Now our fans have higher protection against transients and lightning, hope your Superfans are resilient hereafter.
@@SuperfanCeilingFan sir i purchased 3 A1super fans but remote failed for 1 fan but not getting spare remote after several calls and now even warrent also over but no remote
இப்படி ஒரு டெக்னாலேஜி கொண்ட பேன் இருக்குனு இப்பத்தான்சார் தெரிகிறது. இதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல ஒரு விளம்பரம் கொடுக்குலாமே சார். ஏனா இப்படி ஒரு வசதிக்கொண்ட பேன் இருக்குனு 80% மக்களுக்கு மேல் தெரியாம இருக்காங்க சார்.
Do you maintained control chart against defect observed during assembly லைன்ஸ். Do you have LIST of input receipt raw material control defect to avoid production line defect .
வணக்கம் சுந்தர் சார் எங்கள் வீட்டில் X1 model fan 4nos பயன்படுத்தி வருகிறேன் அருமையாக உள்ளது மின்சாரம் கட்டணமும் குறைவாக உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.
Just now I have ordered the super fan after Checking all the technical parameters with other brand's. Finally end up with super fan. 1st - Air delivery at 3 point of room 2nd - 5 year Warrenty 3nd - Noise level 4th - speed fine tuning button 5th - MFG at Coimbatore the one thing I missed is 35 Watts Power consumption competitor one is 28 Watt but that not give air delivery like super fan all the 3 point of room. I don't know why other brand's selling more in online for example atomberg.
17:52 electrician avoid பண்ண தான் பார்ப்பாங்க அவர்களுக்கு கொஞ்சம் வேலை இழுக்கும் So customer's only aware of this safety feature & ensure that this safety rope is tied in their fans
I purchased 5 nos of bldc superfans 1.5 years before after watching your video ,its outlook is amazing,performance amazing,electricity consumption comparatively very low,service after sales is wonderful, but the only thing I felt little difficult is its drive getting damaged in rain and thunder seasons and replacing with new drives ,it's costing too much for technician, otherwise superman is very super
Bro what is drive problem? Can you explain please... hall and kitchen rendumae vetukula thanni varatha places thanae... ena issue aguthu konjam solunga
நானும் ஒன்று வாங்கினேன் அது இரண்டு மாதத்தில் அதில் உள்ளbldc போர்டு கேட்டுவிட்டது. கஸ்டமர் சர்வீஸ் கால் பண்ணி சொல்லி சர்வீஸ்க்கு உடனே வரவில்லை ஐந்து நாள் கழித்து தான் சர்வீஸ் கே வராங்க.
அண்ணா வணக்கம்🙏 நீங்கள் BLDC ஃபேன்களை பற்றிய நிறைகளை பல இடங்களில் கூறியுள்ளீர்கள் ஆனால் அதிலும் ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் அல்லவா... (நான் குறிப்பாக சூப்பர் ஃபேன் கம்பெனியின் பேன்களை மட்டுமில்லாமல் அனைத்து BLDC ஃபேன்களையும் சேர்த்து தான்) அவற்றைப் பற்றி கொஞ்சம் தெளிவாக ஒரு வீடியோ பதிவில் கூறுங்கள். இந்த நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு அது மிகவும் பேருதவியாக இருக்கும் மிகவும் நம்பிக்கையாக வாங்குவதற்கும் உதவியாக இருக்கும். இங்கு குறைந்த விலையில் தரமான BLDC ஃபேன்கள் நிச்சயம் கிடைக்கும் அவற்றைப் பற்றியும் முடிந்தால் ஒரு வீடியோ பதிவிடுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏
நான் மகாராஷ்டிராவில் வெயில் அதிகமாக உள்ள இடத்தில் இருக்கிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்து பி எல் டி சி ஃபேனை வாங்கி மாட்டினேன் வெயில் காலங்களில் கடுமையான வெயில் இருக்கும் அந்த சமயத்தில் இந்த பேனனுடைய திறன் நன்றாக இல்லை காற்றும் சாதா பேனில் வருகின்ற அளவிற்கு இதில் இல்லை
The Dual source operation of tha super fan must be labled on the fan itself for the awareness of the customers/Public( ie operated by 230 volts AC or DC.) This is an social related issue. Manufacturer must demonstrates their soial responsibility by labeling the dual source operation. Dr.P.S.Kannan
Arunai Sundar sir or sakalakala tv team please improve audio quality beacuse in this video left side only audio playing right side no audio please improve audio quality
Hello Sir, I used BLDC fan from CG. I found one interesting issue with tha fan. When the fan is running, if you stop by hands, then it will not start rotating gain. It will simply be vibrating and give humming sound. If we switch off and switch ON again, it will work fine. The reason is, to reduce the cost and complexity they dont use any position sensors (Hall sensors) If possible, I request you to do this experiment and let us know. I hope this superfan will also have same issue. Thanks and regards, Anesh S.
Superfan is premium than other fans because there are differences between superfan & other BLDC fans, - Most of the components are made or bought in India. The import content in Superfan is only the components that are not available in India. - Superfan was the first fan to have integrated remote, low cost highly efficient PF circuit, Lightning protection, highly efficient quiet blades (Super Q), and much more Industry firsts. All these developments have created the benchmark for the industry and others followed it by copying or being inspired by us. To do all these core developments there is a high R&D cost. - Superfan packaging is plastic & thermocol free. The process uses less energy & avoids harmful chemicals. Our infrastructure is green and minimizes energy loss. - Superfan provides 5 years of warranty. - The power factor is higher than all other fans at all speeds. This reduces electricity waste @EB grid level. - There is 5 times higher protection from lightning and surge than other fans. These are key differentiators from other fans, and these value additions increase the cost of Superfan.
Fan is good... but if the fan gets problem even within Warrenty peroid(Mostly the Board will go) and if you are in Tier 2/3 cities then better not to go for there.. if you are in Tier 1 city(eg:Chennai) then the service is there... not sure what is the problem between the operators and distrubutors and service personals... so Think and buy. My suggestion dont go for this fan if you are in Tier 2/3 as i am also affect by this issue.My review is based on pratical ground level sutivation.
Safety kit க்ராம்ப்டன் ஃபேனில் முன்பு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 25 வருடத்திற்கும் முன்னால் எனது இல்லத்தில் நான் மாட்டியிருக்கிறேன். இன்னும் நன்றாக ஓடுக்கொண்டிருக்கிறது.
Sir I tell you something why you are calling weaver to Boss that is not a right think call friends or nanbhargale it's not good otherwise you are videos free excellent and very good approach all the best
தங்களின் வீடியோவை பார்த்து 2019 முதல் இந்த கம்பெனியின் ஃபேன் வாங்கிய உபயோகப்படுத்தி வருகிறேன்... தரமான படைப்பு வாழ்த்துக்கள் மனமார்ந்த நன்றி
வடநாட்டு தொழிலாளர் பணியில் அமர்த்த படவில்லை சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
ஒரு மின்விசிறிக்கு இவ்வளவு நபர்களின் உழைப்பு இருக்கு என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன்
நன்றி சுந்தர் அண்ணா 🙏🙏🙏
Correct ah sonneenga ji...
ruclips.net/video/RPSrW87ogTk/видео.html
தோழரே இது வரை 9 fan வாங்கி உள்ளேன் . இரண்டு ஆண்டுகளாக உபயோகப்படுத்திக் கொண்டுவருகிறேன். அருமையான fan நல்ல தரமான படைப்பு.
Thank you for supporting Tamilnadu product sir.
@@SuperfanCeilingFan how to order I am from chennai
தமிழ்நாட்டில் தயாரிக்கும் பொருட்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
இதுபோன்ற பயனுள்ள காணொளிகளை காண்பிக்கும் சுந்தர் அண்ணனுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
ruclips.net/video/RPSrW87ogTk/видео.html
Bought this fan ~2 years back !!! It's proud indian making. Excellent fan without any noise. It comes with remote and it works excellent :) Still now, it rocks !!!
I am owner of superfan q series...i am very satisfied with the product👍..i wish superfan will reach great height in coming days!
வாழ்த்துக்கள் உங்கள் தொழில் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Thank you for your feedback and wishes sir. we need all your support for growing higher and higher sir.
@@SuperfanCeilingFan நன்றி sir 🙏🙏🙏
Sir am using 2 super fans at my home and am happy with it .
I want to buy a super fans remote but y it's so costly........ @superfan cellingfans
ruclips.net/video/RPSrW87ogTk/видео.html
எங்கள் வீட்டில் மூன்று சூப்பர் fan இருக்கு. அருமையான தயாரிப்பு. நிறுவனத்தாருக்கும், அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Thank you for your wishes sir.
@@SuperfanCeilingFan 🙏🙏🙏
ruclips.net/video/RPSrW87ogTk/видео.html
நண்பா
ஃபேன் ஓடும்போது சத்தம் ஏதேனும் வருகிறதா?
@@SivaKumar-jo8km காற்றின் சப்தம் மட்டும்தான் வரும் அதும் அதிக வேகதில் ஓடும்போதுதான் வரும்
We've been using the Superfans for the past 7 years. Those are working fine still and they did the wonderful service support twice by exchanging the fan head through the service person. We didn't go anywhere for repairing it. It's really worthy to buy the Superfan. Most importantly it's very helpful to the senior people for controlling the fan through remote. Please do continue your fantastic products manufacturing and service supports.🙏😊
Thank you for your valuable feedback sir.
good to hear but why you need to replace fan head? We are using normal old age fan for more than 10 years not even serviced single time... still running fine.
Within 7yrs.you have changed the head for 2 times then how can we believe their quality ?
@@chandramoulimouli6978 crt bro we have Usha fan running for 15 years without any problem 😂😂😂
@@Spartacus-war usha fan kulla winding matu dha irukim😂 aprm epdi prachana varum adhula evlo power loss varum nu theryuma inefficient 😂
Awesome sir, hats off to you, as you are electrician, you can advice the kid to wear gloves right, timing 6.27 minutes le oru payyan 1.5KV power operation handle pannuran, but without gloves. Safety measures konjam follow pannanum,. Romba chinaa payan sir. Nama brother maathiri. Hats off to the Super fan company, equally gave opportunity to girls and boys in the company. Awesome. Even i am one of the user of Super fan
Correct sir
Very pleased to see Super Fan CEO. Sir, I'm a proud owner of the Classic 2018 model and never faced any issues with the fan. I blindly trusted the make, I had no idea that your QC is international standard and it was worth it. I also gave feedback to the madam who had called me, your price is on the higher side, needs to be more reasonable.
Sir now that you have successfully established this enterprises what are your thoughts on getting into EV or EV components manufacturing?
I tried to buy the fan it's 5 times the price of normal fan it's too much
@@mdkvabu1 correct 👍
🙏 நன்றி
Very worst fan i totaly disappoited..not because of product because of handling service people
Serviced several times though not solved problem of fan...because of this fan i bought a new ac now fan is not used no problem now
Max எவ்வளவு பெரிய கம்பெனியா இருந்தாலும் Control board எல்லாம் சீனா பொருட்கள் தான்,low cost,no surge protector, மழை,இடி,மின்னல் க்கு எல்லாம் தாங்காது
அப்புறம் எந்த கம்பெனியா இருந்தாலும் cover marketing (5years) தா பன்னுவாங்க, problem வரும் போது warranty void ல மோட்டார் நல்லா இருக்கு ஆனா control board போய்டிச்சி அதுக்கு வாரண்டி இல்லை னு சொல்லுவாங்க
Don't expect 100% from everything.Look for the quality & durability against the price.
India's first BLDC fan manufactured in Coimbatore. Hats off Super fan. I bought in 2018 -- 6 years before and still rocks !!!
Using eco friendly products for packaging is very much appreciated .
Never heard of this fan in my area. But after your video and their quality production process, I'll get my next fan a 'superfan'.
No one is revealing their production process secrets ..Really thanks to owner of this company and sakalakala channel 👏👏
😂ore secret illa bro functioning of a BLDC motor nu pota youtube la vanthurum
@@tonyrogers7513 ok not secret but confidential thana bro. Suppose direct a poi oru video la yeduka mudiyathula athaa
மிகவும் நல்ல வீடியோ, தரமான கம்பெனி
கடந்த "கொரோனா வீட்டு சிறை"யில் என் வீட்டில் ஒரு Fan தினமும் 22 மணிநேரம், இன்னொன்று தினமும் 15 மணிநேரம் வரை சுழன்று,மின்சார மீட்டரையும் சுழற்றி, EB Bill எகிறி போய் ,இரண்டு Fan ஐயும் கழற்றிவிட்டு, Superfan மாற்றி, EB Bill குறைந்தது.
நானும் கோயமுத்தூர்,SuperFanம் கோயமுத்தூர்.
இந்த செப்டம்பர் முதல் மின்சார கட்டணம் உயர்வு,
அடுத்து சோலார் பேனல் போக வேண்டியது தான்.
Sir, i had 2 fan from Super Fan.1 is 8 years and another is 5 years all are working fine.thanks to see this video.
நான் ஐந்து ஃபேன் வைத்துள்ளேன். It is good . No problem.
Sir, after watching your previous videos on superfan, i bought 5 NOs superfan super Q for my home.
Thank you for choosing Superfan product sir. We will always give our support to your future purchase as well.
கோயம்பத்தூர் தங்களை மீண்டும் மீண்டும் வரவேற்கிறது.. வணக்கம்
ruclips.net/video/RPSrW87ogTk/видео.html
I have been using superfan 12v bldc fan for more than 1 year. Quality good
தமிழ் நாட்டில் தயாரிக்கப்படும் தரமான பொருட்களுக்கு ஆதரவு நிச்சயமாக இருக்கும்
Crompton fanல இந்த கம்பி உள்ளது. நான் 10 வருடத்திற்கு முன்பு fix செய்து இருக்கிறேன். ஆனால் எப்படி fix பன்னனும் என்று இப்போது தான் தெரிந்தது. நன்றி
Bro.pls.explan
Arunai Sundar such a sportive & enthusiastic person
sir I am watching your channel from 2019 you are doing awesome your videos are not only entertaining but it educates with lot of information. keep rocking sir all the best .This is your subscriber request please interview that BM LABS FOUNDER Mathan babu Baskaran.
ruclips.net/video/RPSrW87ogTk/видео.html
I'm zilani, looking from Bangladesh.
Friendly video reporting 😁😁😁
Good job
இயற்கையை நேசிக்கும் இவர்கள் சற்று வாடிக்கையாளர்களையும் நேசிக்க வேண்டும். உதாரணமாக இவர்களது கம்பெனியில் ஒரு பொருளைப் பற்றி விசாரித்தால் சரியாக பதில் அளிப்பதில்லை. இதற்கு நானே சாட்சி..... இதையும் சேர்த்து உரிமையாளருக்கு தெரிவித்து விடவும்.
Super super ன்னு fan க்கும் super fan ன்னு பேர வச்ச நம்ம சகலகலா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்🤣
Thalaiva by seeing ur video today we got super fan basic model from 100 ft rd Cbe super fan company outlet , Gud response from call center staff & showroom staff also Gud service given jisaab
Sir I accept you are a scientist
I'm using atom berg in Bangalore it's actually amazing for the eb price in Karnataka
I have three superfan V1 model; bought 2 nos. in 2017, and 1 in 2018. All of them failed once or twice within 5 years (warranty period). Though the service persons come in 1 or 2 days timeframe and replace board in it, I am reluctant now to go with BLDC fans anymore and planning to buy conventional fans, where it requires only condenser to be replaced once in a while, which I had been doing for decades.
Please watch this video: ruclips.net/video/RPSrW87ogTk/видео.html
about Superfan
If the BLDC fans are failing frequently in the same place, it is due to inefficient wiring that produces input voltage transients. We regret that you had a less than fruitful experience with BLDC fans. Now our fans have higher protection against transients and lightning, hope your Superfans are resilient hereafter.
ruclips.net/video/RPSrW87ogTk/видео.html
@@SuperfanCeilingFan sir i purchased 3 A1super fans but remote failed for 1 fan but not getting spare remote after several calls and now even warrent also over but no remote
Ladies working in motor company is so appreciable
ruclips.net/video/RPSrW87ogTk/видео.html
Sir, I appreciate your efforts Mr. Sundar. I learn a lot from your videos.
இப்படி ஒரு டெக்னாலேஜி கொண்ட பேன் இருக்குனு இப்பத்தான்சார் தெரிகிறது. இதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல ஒரு விளம்பரம் கொடுக்குலாமே சார். ஏனா இப்படி ஒரு வசதிக்கொண்ட பேன் இருக்குனு 80% மக்களுக்கு மேல் தெரியாம இருக்காங்க சார்.
Tv la vilambaram varum..
Price adhikam
அம்பத்தூரில் ஒரு நிறுவனம் உற்பத்தி செய்கிறது டி சி 24 ஓல்ட் 3 வேகம் ரிமோட் கன்ட்ரோல் ருபாய் 3000 திற்குள் விலை
@@tylerdurden12 பெரிய நிறுவனங்களுக்கு தான் அதிகமாக விற்பனை செய்கிறார்கள்
Adikadi repair agidum sir
Price?முக்கியமானது, எவ்வளவு?
Bldc fan 3600
நான் தேடிக் கொண்டு இருந்த fan நன்றி 🎉
Unmai oru naal vellum true line sir 🥳👍
Congratulations for your quality control team for THE BLDC FAN PRODUCT,
Thank you sir. will convey this to our quality team.
Remotes failed to work
ruclips.net/video/RPSrW87ogTk/видео.html
I m using Super Fan v1 Model Last 6 Years, No issues, It saves Energy
🎉thank you sagalakala tv and super fan company.
BOS :BLDC SMPS circute Board components Assembly section ஐ காட்டாமல் விட்டு விட்டீர்களே Bos , அதுதானே எங்களைப்போன்ற Electronics ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் மறந்துவிட்டீர்களா editing ல எங்கயாவது விட்டுவிட்டீகளா தேடி கிடைத்தால் போடுங்களேன். பாஸ்.
Bro athalam ready made available la market la irukkum,, apdiye board vaangi fix panna vendiyathu thaan..
@@knowledgeintamilkit768 maha Prabhu neenga ingaiyum vanthuteengala 😅
@@manojprabhakar5118 Electronics yengalam irukko angalam adiyen irupen.. 😁😁😁😁😁😁
Indha maathiri Namma pasanga vela seira company fans ah vaangi avangala support pannuvom.... 💐💐
Do you maintained control chart against defect observed during assembly லைன்ஸ்.
Do you have LIST of input receipt raw material control defect to avoid production line defect .
வணக்கம் சுந்தர் சார் எங்கள் வீட்டில் X1 model fan 4nos பயன்படுத்தி வருகிறேன் அருமையாக உள்ளது மின்சாரம் கட்டணமும் குறைவாக உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.
Thank you for choosing Superfan product sir.
🙏 Vanakkam Guruji,
Thank you for the good information🙏❤🙏❤🙏❤
Just now I have ordered the super fan after Checking all the technical parameters with other brand's. Finally end up with super fan.
1st - Air delivery at 3 point of room
2nd - 5 year Warrenty
3nd - Noise level
4th - speed fine tuning button
5th - MFG at Coimbatore
the one thing I missed is 35 Watts Power consumption competitor one is 28 Watt but that not give air delivery like super fan all the 3 point of room. I don't know why other brand's selling more in online for example atomberg.
3 point of room means?
@@happy-qm8db air delivery at Centre , Mid and corner of room (mentioned as 3 points :))
@@vigneshsekar34 bro in this comments many are complaining about remote not working issue and due to humidity board issue . Whats your opinion on this
@@happy-qm8db Looks is not premium. But I am not facing any issues for past 7 months.
@@vigneshsekar34 ok thanks do u see any difference in eb bill?
Why spare parts not available in common electrical stores.
17:52 electrician avoid பண்ண தான் பார்ப்பாங்க
அவர்களுக்கு கொஞ்சம் வேலை இழுக்கும்
So customer's only aware of this safety feature & ensure that this safety rope is tied in their fans
செப்டி ரோப் வெளிநாட்டில் இருந்து வாங்கும் பேனில் வருகிறது எங்கள் வீட்டில் மாட்டி உள்ளோம் ஆனால் இந்திய தயாரிப்பில் இதுவே முதல்
I purchased 5 nos of bldc superfans 1.5 years before after watching your video ,its outlook is amazing,performance amazing,electricity consumption comparatively very low,service after sales is wonderful, but the only thing I felt little difficult is its drive getting damaged in rain and thunder seasons and replacing with new drives ,it's costing too much for technician, otherwise superman is very super
Price per fan?
@@sasanaskar6276 3700 rupees per piece
Same problem but after changing the place of fan from kitchen to bedroom problem is solved becaus moisture stuck into the drive that's the reason
Bro what is drive problem? Can you explain please... hall and kitchen rendumae vetukula thanni varatha places thanae... ena issue aguthu konjam solunga
@happy-qm8db
In lightning and thunder its DC circuit drive pcb board get burnt, we have to replace it with new pcb board
Oru fan process la ivlo work ah salute for workers
Education + Entertainment...Nice video 👍
Tnkz sir
இப்பதான் கொடுத்திருப்பாங்க போல இருக்கு சார் ரோப் நான் கிட்டத்தட்ட பத்து ஃபேன் வாங்கியாச்சு சார் ஆனா ஒரு டப்பாவில் இதை காணோம்
Enna sir battery bike drop pannitu ithuku vanthutinga.okinawa bike vanga solli promote panninga but all bike are blasted.
நானும் ஒன்று வாங்கினேன் அது இரண்டு மாதத்தில் அதில் உள்ளbldc போர்டு கேட்டுவிட்டது. கஸ்டமர் சர்வீஸ் கால் பண்ணி சொல்லி சர்வீஸ்க்கு உடனே வரவில்லை ஐந்து நாள் கழித்து தான் சர்வீஸ் கே வராங்க.
I bought 4 superfan last year …it is working great with good quality
Thank you for choosing Superfan product sir. And thank you for your feedback.
Price
@@RK-fz9wh i bought for Rs. 4100 from. Salem balaji techno …they are the stockists
நான் வாங்கிய இரண்டு சூப்பர் ஃபேன்களில் மேற்படி Safety kit தரப்படவிலையே. என்ன செய்யலாம்
அண்ணா வணக்கம்🙏
நீங்கள்
BLDC ஃபேன்களை பற்றிய நிறைகளை பல இடங்களில் கூறியுள்ளீர்கள் ஆனால் அதிலும் ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் அல்லவா...
(நான் குறிப்பாக சூப்பர் ஃபேன் கம்பெனியின் பேன்களை மட்டுமில்லாமல் அனைத்து BLDC ஃபேன்களையும் சேர்த்து தான்)
அவற்றைப் பற்றி கொஞ்சம் தெளிவாக ஒரு வீடியோ பதிவில் கூறுங்கள். இந்த நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு அது மிகவும் பேருதவியாக இருக்கும்
மிகவும் நம்பிக்கையாக வாங்குவதற்கும் உதவியாக இருக்கும்.
இங்கு குறைந்த விலையில் தரமான BLDC ஃபேன்கள் நிச்சயம் கிடைக்கும் அவற்றைப் பற்றியும் முடிந்தால் ஒரு வீடியோ பதிவிடுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏
@@rvmahesan நல்ல கருத்துக்கள் நண்பா நன்றிகள் பல 💐💐💐💐
என்னிடம் மூன்றுபேன் இறுக்கு. சோலார் ரன்னிங்சூப்பரா இருக்குர--கஷ்டமர் போன் நம்பர் பதிவிடவுமம் சூப்பர்பேன் Excelent
Repairing cost is high than normal AC fan. We have to replace the whole PCB board if it get fault. AC fan is better compare to this for long years use
absolutely correct. my normal fan runs nearly 27 years working good
How much it cost
Super fan super videos thanks video purchase. Try
சிறப்பு சகோ
Bldc fan la neutral phase maathi connection kudutha enna aagum??
நான் மகாராஷ்டிராவில் வெயில் அதிகமாக உள்ள இடத்தில் இருக்கிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்து பி எல் டி சி ஃபேனை வாங்கி மாட்டினேன் வெயில் காலங்களில் கடுமையான வெயில் இருக்கும் அந்த சமயத்தில் இந்த பேனனுடைய திறன் நன்றாக இல்லை காற்றும் சாதா பேனில் வருகின்ற அளவிற்கு இதில் இல்லை
The Dual source operation of tha super fan must be labled on the fan itself for the awareness of the customers/Public( ie operated by 230 volts AC or DC.)
This is an social related issue.
Manufacturer must demonstrates their soial responsibility by labeling the dual source operation.
Dr.P.S.Kannan
Arunai Sundar sir or sakalakala tv team please improve audio quality beacuse in this video left side only audio playing right side no audio please improve audio quality
Super thaaliva
Hello Sir,
I used BLDC fan from CG.
I found one interesting issue with tha fan.
When the fan is running, if you stop by hands, then it will not start rotating gain. It will simply be vibrating and give humming sound.
If we switch off and switch ON again, it will work fine.
The reason is, to reduce the cost and complexity they dont use any position sensors (Hall sensors)
If possible, I request you to do this experiment and let us know. I hope this superfan will also have same issue.
Thanks and regards, Anesh S.
உங்கள் பதிவுகளை தமிழில் பதிவிடுங்கள் சகலகலா டிவிக்கு வாழ்த்துக்கள்
தமிழ்நாடுல்தயரிக்கும்என்று இன்று தான் எனக்கு தொரியவந்தது வாழ்த்துக்கள் விலை எவ்வளவு தொரியப்படுத்தவும் கோயம்புத்துரில் எங்கு உள்ளது இந்த நிறுவனம்
Sundar Muruganandhan sir personal friend of mine he is a gem
Nice fan I using it for 2 months❤
Mechanical engineering related companies internships irrundhaa sollungapaa yaaraachu..
@17:00, since both top and bottom of fan rotates, I believe this is given.
In normal fan, this is not applicable as we don't have 2 rotations.
everything ok, but greedy manufacturers fixing price 2x than competitors.....go for atomberg or Havells efficiencio
Superfan is premium than other fans because there are differences between superfan & other BLDC fans,
- Most of the components are made or bought in India. The import content in Superfan is only the components that are not available in India.
- Superfan was the first fan to have integrated remote, low cost highly efficient PF circuit, Lightning protection, highly efficient quiet blades (Super Q), and much more Industry firsts. All these developments have created the benchmark for the industry and others followed it by copying or being inspired by us. To do all these core developments there is a high R&D cost.
- Superfan packaging is plastic & thermocol free. The process uses less energy & avoids harmful chemicals. Our infrastructure is green and minimizes energy loss.
- Superfan provides 5 years of warranty.
- The power factor is higher than all other fans at all speeds. This reduces electricity waste @EB grid level.
- There is 5 times higher protection from lightning and surge than other fans.
These are key differentiators from other fans, and these value additions increase the cost of Superfan.
All OK... Price கொஞ்சம் competitive ஆ 😌 இருக்கலாம்...
You are the positive man
Fan clamp bolt cut agama shoft bolt cut achinaki safety irukkuma
Good fan.. Bought 2 fans..
My friend bought 4.
Anna ,டெலஸ்கோப் செய்வது எப்படி ஒரு video போடுங்க
நன்றி அண்ணா
Short @sweet டா பண்ண நல்லாருக்கும்
Super im using 12 x1 model of superfan
Price?
Fan is good... but if the fan gets problem even within Warrenty peroid(Mostly the Board will go) and if you are in Tier 2/3 cities then better not to go for there.. if you are in Tier 1 city(eg:Chennai) then the service is there... not sure what is the problem between the operators and distrubutors and service personals... so Think and buy. My suggestion dont go for this fan if you are in Tier 2/3 as i am also affect by this issue.My review is based on pratical ground level sutivation.
அருமையான கம்பெனி.
Safety kit க்ராம்ப்டன் ஃபேனில் முன்பு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 25 வருடத்திற்கும் முன்னால் எனது இல்லத்தில் நான் மாட்டியிருக்கிறேன். இன்னும் நன்றாக ஓடுக்கொண்டிருக்கிறது.
சகோதரா இலங்கையில் atomberg bldc fan மற்றும் தான் விற்பனைக்கு வந்துந்துள்ளது இதன் காற்றின் வேகம் எப்படி பாவிப்பதற்கு நல்லமா?
வணக்கம் அண்ணா அருமை. வாழ்த்துக்கள்
Boss unga ponna mattum enn BE padika vacheenga Boss????? @11.10 Diploma padika vekka vaendiyar thuthanae???
North magnet and south magnet array arrangement is no difference I feel. Am I correct ?
பட் ஆனா சூப்பரோடா பெர்பார்மன்ஸ் ஈக்வலண்டா இதுவரை வேற யாரும் வரல சார்
Sir I tell you something why you are calling weaver to Boss that is not a right think call friends or nanbhargale it's not good otherwise you are videos free excellent and very good approach all the best
மிக மிக அருமை வரவேற்கிறோம்
Naveen research tech video channel சொன்னது இந்த சேனல் பற்றியா.அது உண்மை எனில் வாரண்ட் கேரன்டி மற்றும் பழுது நீக்கம் பற்றி தகவல் தாருங்கள்
ரொம்ப நாளைக்கு அப்புறம் சகலகலா வாழ்த்துக்கள்
How long permanent magnet have magnetism retentivity against it's material characteristics.
Ungal videos most welcome nalla thagavalgal but upto the point a illai. Because technology pathi pesum bothu innum konjum crispa iruntha nqlla irukum