How to make solar home for solar panels installation 12v DC full home dc connection...

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 627

  • @muparakmuparak7663
    @muparakmuparak7663 Год назад +2

    மிக அருமை வீடியோ தெளிவாகப்படுகிறது எளிதில் கற்றுக் கொள்ள இயலும்

  • @Sakthivel-kt2ni
    @Sakthivel-kt2ni 4 года назад +1

    தம்பி அருமையா விளக்கி இருக்கீங்க.
    இந்த வீடியோ பாத்து கிராமத்தில் சில காரணங்களால் மின் வசதி ஏற்படுத்த வாய்ப்பு இன்றி இருந்த என் வீட்டுக்கு DC & AC முறையில் நானே மின் வசதி ஏற்படுத்தி விட்டேன்.
    12v / 180W loom mono solar panel - 1nos
    12v / 110 ah Microtek tall tubular battery -1nos
    20A PWM solar charger controller -1nos போன்றவற்றை பயன்படுத்தி
    9w DC Led bulb - 4nos (1nos whole night on for outside of home)
    20w 4feet DC Led tube light - 1 nos
    DC ceiling fan (whole night running) - 1 nos
    12v car Mobile charger - 1 nos
    500w DC to AC inverter ( for government table top grinder, mixie, laptop,hair trimmer) - 1 nos
    போன்றவற்றை பயன்படுத்தி வருகிறேன்.
    ரொம்ப நன்றி தம்பி 🙏👍🏾

  • @amudanmaney
    @amudanmaney 4 года назад +8

    பொதுமக்களுக்கு கல்வி கற்பதில் இது ஒரு அற்புதமான முயற்சி என்று நான் நினைக்கிறேன். அற்புதம்!

  • @tariqa9945
    @tariqa9945 4 года назад +3

    தம்பி உன்னுடை செய்முறை விளக்கம் ரொம்பவும் அருமை.
    தொடரட்டும் பணி. வாழ்க வளர்க.

  • @SK_Anti-Bikili
    @SK_Anti-Bikili Месяц назад

    Hi... Super video & I like & appreciate your confidence towards work...
    Keep rocking...
    Vazhthukkal... 💐👍👌🔥✌🙏

  • @rajaganesan2065
    @rajaganesan2065 2 года назад

    Very nice video sir , which one of the best penal sir please tell me. Thank you.

  • @vk081064
    @vk081064 2 года назад +1

    Very good bro. Perfect explanation with practical demonstration. Please cover lead acid battery after putting it on load. As you know sulphuric acid fumes start coming out during it's operation. Much appreciated🙏

  • @mathimotovlogs9954
    @mathimotovlogs9954 4 года назад +1

    Bro yenakku oru 5hp motor run panna yevlo kv required, yevlo panal?
    Andha motor ah 12.5 kv Dainamo la connect panni 800 ft borwell, 5hp submarine pump run pannanum. Ithu possible ah..? I have Dainamo, pump, pipes, wire.. Full set..

  • @Sanj_k_
    @Sanj_k_ 4 года назад +2

    Super bro .....clear ah kooda explain panringa 🤝👏👏👏

  • @alinjinu9090
    @alinjinu9090 4 года назад +10

    Amazing explanation which is well understood even by non electrician...

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 9 месяцев назад

    Bro 40ah battery ku ethana watts solar panel potta crt ah irukum?

  • @Spend_time_withme
    @Spend_time_withme 3 года назад

    Bro clear ah purunjudhu but enaku oru doubt ipo nan oru 50watts solar panel vanguna evalo battery minimum ah connect pananum and maximum ah evalo connect pananum

  • @keerthirajmadhavan8121
    @keerthirajmadhavan8121 Год назад

    Ji 60w bulb 10 to 12 house stand by la iruka yathana volt battery thevai padum and enna type solar panel thevai padum

  • @a.gnanaprakasamprakash6762
    @a.gnanaprakasamprakash6762 2 года назад

    Super 👍 good afternoon 🙏

  • @Lensvision-fg4vd
    @Lensvision-fg4vd 3 года назад

    Super...Sir ,30A, 40A pwm le 100AH battery kku ethana wats panel podala ethaana wtas out put ethana hours kidakkum , ethana hours le battery charge avum, 2, mppt pott dc home panna mudiyuma endru oru video poduma sir....

    • @BellTamilsolar
      @BellTamilsolar  3 года назад

      Thanks bro ....
      ,30A, 40A pwm le 100AH battery kku ethana wats panelnaa 325w bast bro 100ah
      out put ethana hours kidakkum
      for day time yous bro than night 4 to 6
      2, mppt pott dc home panna mudiyuma endru oru video
      ok i will try ..... bro

  • @ragavankeerthi
    @ragavankeerthi 4 года назад

    Bro,,naan oru gaming system ah 24/7 uhm run pannanitu iruken...antha gaming system ku rendu 550watt PSU vechi iruken....solar LA 24/7 uhm ooda vekka mudiyuma??....apidi mudinjithuna enna enna laam requirements!!!... Konjam sollunga bro...yena,,,current bill abnormal ah vanthutu iruku!!....

  • @alinjinu9090
    @alinjinu9090 4 года назад +1

    Thank you bro , I had seen many videos ..but your video is excellent.. please also talk on the price of each product

  • @kalimuthukali3876
    @kalimuthukali3876 Год назад

    Super sir

  • @AUMiningIND
    @AUMiningIND 3 года назад +1

    Nanba enaku Oru help en solar panel la 48v varuthu na epadi connection Enna board use pannanum konjam sollunga

  • @vpmdigitalaudiostechnology9002
    @vpmdigitalaudiostechnology9002 4 года назад +8

    Sema mass nalla தகவல் .....super

  • @dhanasekardhanasekar5476
    @dhanasekardhanasekar5476 4 года назад

    தம்பி அருமையான தகவல்கள்..... வாழ்த்துக்கள்....🌹🌹🌹🌹🌹.... தொடருங்கள்.... கூடவே 2hp போர்வெல் submersible மோட்டார்க்கு எத்தனை வகையான பேனல் மற்றும் என்னென்ன kit தேவைப்படும்..... எப்படி இன்ஸ்டால் செய்வது.....? ஒரு தெளிவான வீடியோ விரைவில் போடுங்க.... தம்பி... காத்திருக்கிறேன்.... வாழ்க விவசாயம்....

  • @SharkFishSF
    @SharkFishSF 2 года назад

    Inverter oda battery charging circuit and dc load of scc will clash.... Is it still working?

  • @nkvlog6379
    @nkvlog6379 4 года назад +2

    Super ji
    Load wiring epdinu solluga?
    Dc fan pathi solluga?
    Back up time solluga?

  • @IBM-ROCK
    @IBM-ROCK 3 года назад

    Ji 375 watts panel enne enna use panna mudiyum ji 2 fan 4 light use panna mudiyuma next i have 150 ah bettery and 900 wats inverter pls response

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 года назад

    very good explanation brother...

  • @hepzirose
    @hepzirose 4 года назад

    Very nicely explained

  • @y.gopinathgopi3963
    @y.gopinathgopi3963 3 года назад

    Thala ubs la irunthu edukura output led 80watts tv use pannalama pls reply

    • @BellTamilsolar
      @BellTamilsolar  3 года назад

      👉Telegram: https: t.me/joinchat/I5KFJxVomVwVpChmy37Azw

  • @mastercad7260
    @mastercad7260 4 года назад

    Very good demo,Thank you

  • @palayamelumalai5828
    @palayamelumalai5828 4 года назад

    சிறப்பான பதிவு தம்பி வாழ்த்துகள்

  • @gokulraj1882
    @gokulraj1882 4 года назад

    Bro... ennaku battery ilama on-grid procedure venum bro... eandha inverter best ah irukum konjam sollungha

  • @mrkingsolarsolutions2508
    @mrkingsolarsolutions2508 4 года назад +1

    Nice video..super bro

  • @rmanithiru9618
    @rmanithiru9618 2 года назад

    200 ltr fridge + 2 led light work aga evlo ah battery + solar panel thevai?

  • @ponrajxp5628
    @ponrajxp5628 4 года назад

    Computer use Panna mudiyuma g and backup time

  • @subhasakkaravarthi3784
    @subhasakkaravarthi3784 3 года назад

    Brother fan mattum use panra mathiri entha battery use pannalam nu oru vedio pottunga

  • @meenakshisundaram309
    @meenakshisundaram309 Год назад

    Sir can u help to install 3 kw solar system for my residencial flat at Chennai having3 phase EB supply

  • @SuryaSurya-yt9ii
    @SuryaSurya-yt9ii 4 года назад +1

    Nice post thanks

  • @mithuncharles2256
    @mithuncharles2256 4 года назад

    Super Bro👌😃

  • @BalajiBalaji-ev3sz
    @BalajiBalaji-ev3sz 4 года назад

    Super bro dc table fan tube light pathi oru video podunga

  • @gumnahs
    @gumnahs 2 года назад

    Very good bro !! what sq mm wire we need to use for dc connection ?? example from battery to dc fan or dc bulb.

  • @dilixkumar7117
    @dilixkumar7117 4 года назад +1

    Super mapla

  • @pugalstech
    @pugalstech 4 года назад +2

    Nice vedio and very useful nanba keep it up

  • @johnfree5355
    @johnfree5355 Год назад

    Congratulations

  • @muralikishorepnr
    @muralikishorepnr 4 года назад +2

    Bro,200ah பேட்டரிக்கு எத்தனை வாட்ஸ் சோலார் பயன்படுத்த வேண்டும்? சோலார் சார்ஜ் கன்றோலர் எத்தனை ஆம்ஸி ? வீட்டிற்கு அனைத்தும் DC பயன் படுத்த முடியுமா ஒரு விளக்கம், நன்றி

  • @ntsrajko
    @ntsrajko 4 года назад

    Thambi ongrid la 10 unit produce panna evalo watts panel podanum

  • @SuperNagasri
    @SuperNagasri 3 года назад

    வணக்கம் தம்பி,எனக்கு ஒரு சந்தேகம்,Ac ,Dc ஒயர் இரண்டையும் ஒரே பைப்பில் கொண்டு போகலாமா...

  • @umavadivelp3674
    @umavadivelp3674 4 года назад +28

    சகோ...! உங்களுக்கு வேல தெரியுது ஆனா ப்ரோபரா பண்ண தெரியல
    சோலார் போனல், இன்வர்டர் போன்னவைகளுக்கு கோபிள் பயண்படுத்தும்போது சரியான லெக் பயண்படுத்தனும்
    Dc wire Ac wire தனி தனியாக கிடைக்குது அத கட்டாயம் பயண்படுத்தனும்
    DC க்கும் AC wire போடகூடாது
    Panel to charge control க்கு இடையே DC mcb கட்டாயம் பயண்படுத்தனும்
    Wire Colour coding கட்டாயம் பின்பற்றனும் பாசிடிவ் எது நெகட்டிவ் எது னு தெரியுனம் ல
    Battery ல முதலில் நெகட்டிவ் வயரை கனெட் பண்ணதுக்கு அப்ரம் தான் பாசிடிவ் வயரை கனெட் பண்ணனும்
    100Ah battery ம் ups 7 Ah battery ம் parallel பண்ணி இருக்கிங்க இது செய்யகூடாத தப்பு சின்ன பேட்டரி வெடிச்சிடும்
    வீட்டுக்கு பயண்படுத்துற Ac வயர் கூட Dc வயரையும் ஒன்னாவே எடுத்துக்கிட்டு போறீங்க, சோலார்க்கு தனியே தான் லைன் தள்ளனும்
    பேனல் க்கு wind resistance stand பண்ணி வைக்கனும்
    பேட்டரி சார்ஜ் ஆகும்போது ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுகள் வெளிய வரும் எனவே அத திறந்தது தான் வைக்கனும் டப்பால மூடக்கூடாது இல்லனா பத்தி வெடிக்கும்
    பேட்டரி டெர்மினலுக்கு பெட்ரோலியம் ஜெல்லி மட்டும் தான் போடனும்
    நீங்க போட்டதும் பெட்ரோலியம் ஜெல்லிதான் ஆனா கிரீஸ் னு கஸ்டமருக்கு தப்பா சொன்னா அவங்களும் தப்பா போடுவாங்க
    Dc output க்கும் Dc mcb கட்டிப்பா போட்டே ஆகனும்
    பேனல மின்னல் ல இருந்து காப்பாத்த கன்டிப்பா எர்திங் பண்ணியாகனும்
    இன்னும் பல வேலைகள் இருக்கு
    ஆனா நீங்க ஈசியா பண்ணிட்டீங்க
    இது ஆபத்து
    இதனாலதான் இத்தனபேர் அன்லைக் பண்ணிருக்காங்க

    • @BellTamilsolar
      @BellTamilsolar  4 года назад +2

      ok bro 100Ah battery ம் ups 7 Ah battery ம் parallel pannala...bro

    • @dhayadpi2798
      @dhayadpi2798 4 года назад +2

      Assume 100AH and 7AH both are 12volt battery .
      Can connect 100AH battery and 7 AH battery in parallel when both are same voltage batteries but should not connect in series (if you do voltage imbalance occurs. both batteries charge current rating are different ,so in series connection same current pass through both the batteries),so
      in series connection no of batteries should be same AH , where as in parallel no of batteries should be of same voltage.

    • @RiSHi-lc1oq
      @RiSHi-lc1oq 4 года назад +2

      Super bro....

    • @vsbvijay6165
      @vsbvijay6165 4 года назад +2

      Uma bro i need ur contact number

    • @umavadivelp3674
      @umavadivelp3674 4 года назад +1

      @@dhayadpi2798 சரிதான்சார்
      இருப்பினும் 100 ஆம்பியர் பேட்டரிஉடன் 7 ஆம்பியர் பேட்டரி பேர்லல் செய்யப்பாட்டால்
      7 ஆம்பியர் பேட்டரியின் மீது 100 ஆம்பியர் பேட்டரியின் தாக்கம் எப்போதும் இருக்கும்
      7 ஆம்பியர் பேட்டரியின் பிளேட்டுகள் 100 ஆம்பியர் பேப்டரியில் இருக்கும் லோடை தாங்கும்படி இராது
      இந்த செயல்முறை இறந்த பேட்டரியை உயிரூட்ட சில வினாடிகள் செப்படும் செயல்முறை
      தோடர்சியாக 7 ஆம்பியர் பேட்டரிக்கு 100 ஆம்பியர் பேட்டரியுடன் இனைத்தால் சிரிய பேட்டரி எலக்ரோபிளேட்டிங் ஆகிவிடும்
      அப்படி இனைத்துஆகவேண்டும் என்றால் கரன்ட் ரெகுலேட் செய்தே ஆகவேண்டும்
      இவ்வளவு சிக்கல் தேவையில்லாத்து

  • @dineshds4228
    @dineshds4228 4 года назад +1

    சூப்பர் nice

  • @sanjithkumarm2082
    @sanjithkumarm2082 3 года назад

    Brother Battery la water level kamiana epdi water fill pandrathu. tips and tricks, please...

    • @BellTamilsolar
      @BellTamilsolar  3 года назад +1

      Okay wit bro video coming soon

    • @sanjithkumarm2082
      @sanjithkumarm2082 3 года назад

      @@BellTamilsolar I'm waiting.... Bro.. Bro apdiye nama epdi solar panel ah calulate panni correct ahna solar panel and inverter and battery vaganuk nu calculation video podunga....

  • @raymondgeorge6152
    @raymondgeorge6152 3 года назад

    How many lights ,how many, fans and one fridge.pl tell. Thank you

  • @arumiraj9403
    @arumiraj9403 4 года назад

    Neenga entha Ooru ji sollunga

  • @js7238
    @js7238 4 года назад

    நான் புதிய வீடு கட்டுகிறேன் சோலார் போடலாம் என்று சொன்னேன் 3pet room எவ்வளவு செலவாகும் நண்பரே

  • @CATips
    @CATips 4 года назад

    I did same consupt

  • @Mani-hc4kz
    @Mani-hc4kz 3 года назад

    solar controller usee ne bro direct connect panna kudatha

  • @soulsearcher6229
    @soulsearcher6229 4 года назад

    Superb

  • @Swathi74646
    @Swathi74646 4 года назад

    Fridge run pannamudiyuma

  • @senrayansenrayan4042
    @senrayansenrayan4042 4 года назад +1

    Hi bro normal exit inverter800 Watts and battery 115ah, normal inverter சோலார் இன்வெர்டர் ஆக மாற்ற முடியுமா இதற்கு dc to ac converter பயன்படுத்தலாமா எப்படி இதற்கு எத்தனை வாட்ஸ் பேனல் போடலாம் நார்மல் இன்வெர்ட்டர், பேட்டரியை சோலார் மாற்ற முடியுமா? கன்வட்டர் பயன்படுத்துவதால் நன்மை தானா கொஞ்சம் கூறுங்கள்

  • @kingfaisal6414
    @kingfaisal6414 4 года назад

    Wonderful job

  • @electricaltamizha
    @electricaltamizha 4 года назад

    Super bro nice

  • @Lensvision-fg4vd
    @Lensvision-fg4vd 4 года назад

    Sir, Inverter ellame 24vDc convert panni 12v dc aaka carant steebil aaki thani dc hom eppadi aaka mudiyum sir...

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 3 месяца назад

    Good

  • @crajesh4110
    @crajesh4110 4 года назад

    Bro 100 wats panalku 20ams charge controlar ok va

  • @itzx_soul
    @itzx_soul 2 месяца назад

    அண்ணா எங்க வீட்டில் கரண்டு இல்லை.. Eb le கேட்கும் போது அவர்கள் கம்பத்தில் இருந்து v2kku தனியாக பவர் குடுக்க பல ஆயிரம் கேக்குறாங்க😢 எங்க v2kku ஒரு light oru Fan மட்டும் Use பன்ன solar panel போட எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்க plsss🙏🏻🙏🏻 நாங்க 3 மாதம்மா இருட்டு வீட்டில் தான் இருக்கோம் plss கொஞ்சம் சொல்லுங்க நீங்க போட்ட மாறி எங்க v2ku போட எவ்வளவோ செலவு ஆகும் உங்களுக்கு எவ்வளவோ ஆச்சு Total ahh

  • @lakshmipathy4104
    @lakshmipathy4104 3 года назад

    Holder wire la connect panningale adhu enna wire bro

  • @ruzanspurpose.8771
    @ruzanspurpose.8771 2 года назад

    Bro charge full avu no na connection ah kalati da nu mah

  • @ravij7561
    @ravij7561 2 года назад

    Flat kku ஏதாவது solution இருக்குதா?

  • @Rajeselvam
    @Rajeselvam 3 года назад

    Solar Panaluku normal Inverter Battery podalama

  • @amiraabdul6061
    @amiraabdul6061 4 года назад

    bro ups plug ga epadi anda controller la connect panninga

  • @vetrivelelectronicinfo
    @vetrivelelectronicinfo 4 года назад

    Super bro

  • @Sanj_k_
    @Sanj_k_ 4 года назад

    Ups oda battery edhuku bro neenga controller output la kudukringa????
    Adhuku neenga controller la battery input laye kuduklame !
    OutPut la kudutha battery over charge agum ..
    controler oda battery input la kudutha charge full aguna vudane cutoff panidum

  • @IRONMAN-fo4yc
    @IRONMAN-fo4yc 4 года назад +2

    1) batery illama derict ta use pannalama
    2) Car batery derict ta charging pannalama
    3) Charging panna equpment vanganuma
    Answer panuga bro..

    • @BellTamilsolar
      @BellTamilsolar  4 года назад

      Thanks for following next video ge

    • @Aquarium_love
      @Aquarium_love 4 года назад +2

      Direct ah morning time use panalam use solar panel with controller

    • @IRONMAN-fo4yc
      @IRONMAN-fo4yc 4 года назад

      @@Aquarium_love With out controler
      Examble : Corrent Stove ..

    • @BellTamilsolar
      @BellTamilsolar  4 года назад

      Direct ah morning time use panalam OK

  • @karthiks8124
    @karthiks8124 4 года назад +1

    Bro 1light 1 fan oru 32 inch tv ku evulavu solar panel set theva and amout

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 4 года назад

    Good video,use SUPER fan

  • @kannanamudhan5933
    @kannanamudhan5933 4 года назад

    Liked do more videos like this. Do detailed video o each equipment cost a d their necisisty for solar home

  • @PBtelugu
    @PBtelugu 3 года назад

    Can we extend 20 min restriction from UPS

  • @nationalpark3322
    @nationalpark3322 4 года назад +3

    பகலில் solar-ல் ஒரு Fan மட்டும் ஓடுவதற்கு வீடியோ போடுங்க.

  • @rajtamil0075
    @rajtamil0075 4 года назад +1

    Super sema.....

  • @vaidyanathanvaidyanathan1696
    @vaidyanathanvaidyanathan1696 4 года назад +1

    Brother I am living rent house so
    Please give me good suggestions for running 3 LEDs tubelight, 2 bldc fan single door 190 fridge washing machine and 1.5 ton ac for using all in solar systems with reasonable prices

  • @romanamerlene8554
    @romanamerlene8554 4 года назад

    I took great plans from Avasva . It help me a lot with my own solars.

  • @dhanasekar.m6771
    @dhanasekar.m6771 4 года назад +1

    Super

  • @naveenvinayak5671
    @naveenvinayak5671 4 года назад +1

    2000w air conditioner ku solar pannel, solar charge controller, battery... Enna values la vanganum bro

    • @BellTamilsolar
      @BellTamilsolar  4 года назад

      Thanks for following us 2500 watts inverter in solar panel 1200watt battery 400ah che 30ah

  • @drkapilkumar9020
    @drkapilkumar9020 4 года назад

    Wonderful.... it's very good 👍... brother can we get any second solar panels and control system or second solar pump set's.. please if any please reply me

  • @chidambaramp8325
    @chidambaramp8325 4 года назад +1

    Totally how much cost?

  • @jothimuruganp8517
    @jothimuruganp8517 4 года назад

    தம்பி..அருமையா விளக்கம் சொல்றிக. உங்க மொபைல் நம்பரை போட்டா...எங்களுக்கு அப்போ தான் உங்க கிட்டே உடனடியா டவுட் கேக்க முடியும். கமெண்ட் பாக்ஸ் ல போட்டு பதில் வர நாளாகுமில்லே... மொபைல் நம்பர் போடுங்க.

    • @BellTamilsolar
      @BellTamilsolar  4 года назад

      thanks bro please tell me your டவுட் !!!!!

  • @rajak1245
    @rajak1245 4 года назад

    In daytime can we use the system directly without battery

  • @prasannavenkatesan6814
    @prasannavenkatesan6814 4 года назад

    Bro all ok one house 1 kw how much coust delitls no asking

  • @Naveenkumar-fl4or
    @Naveenkumar-fl4or 4 года назад +1

    Super excited

  • @ajeshpallikunnu1
    @ajeshpallikunnu1 4 года назад +1

    CAN I CONACT 24V SOLAR PANAL INT 150 AH 12 SINGLE BATTERY

  • @rajanp1755
    @rajanp1755 3 года назад

    Batterya kaathuottama(oxygen)irukum eduthala irukunum bro appo than Battery life irukum.neenga box poodathinga

    • @BellTamilsolar
      @BellTamilsolar  3 года назад

      👉Telegram: https: t.me/joinchat/I5KFJxVomVwVpChmy37Azw

  • @sabus2207
    @sabus2207 4 года назад

    Bro
    Ups battery maatti directa 100ah batteriyile connection kodukkalama???
    Battery illama charge controler work pannuma?

  • @weldonekumara1640
    @weldonekumara1640 2 года назад

    24v vs 48v solar best?

  • @dksvlog19
    @dksvlog19 4 года назад +1

    Hi i want to power up the 48v 27ah batter with solar please help

  • @mohancm4301
    @mohancm4301 3 года назад

    1 hp motor .1 bridge. 4 tubelight..1tv ..solor poda how much Rs? please sollunga

    • @BellTamilsolar
      @BellTamilsolar  3 года назад +1

      Rs. 35000 bro 2kw solar home in bast and low price Rs.25000 bro

  • @karthikkarthik6383
    @karthikkarthik6383 3 года назад

    Government Solar panel charger pathi explain panunga bro

  • @issacarun3415
    @issacarun3415 Год назад

    30 Ah Solarகண்ட்ரோலர்க்கு எத்தனை Volatage battry போடவேண்டும் விலை என்ன

  • @VK-kc7fw
    @VK-kc7fw 4 года назад +1

    10 units storage செய்வதற்கு எத்தனை 150ah c10 பேட்டரிகள் தேவைப்படும் ?

  • @chinnasamy.s2588
    @chinnasamy.s2588 4 года назад

    100 wat solar panel 60 wat battery ikku enna inverter podurathu bro

  • @sumeshj.j3017
    @sumeshj.j3017 4 года назад

    in this vedio ups direct plug to electricity any problems?

  • @user-pm3if2kx2x
    @user-pm3if2kx2x 4 года назад

    MICROTEK SOLAR PEANL மைக்ரோடெக் சோலார் பேனல் எங்கே இருக்குது என்ன விலை பற்றி போடுங்க

  • @rajak1245
    @rajak1245 4 года назад

    Iam having a 850va normal inverter and a 150ah c10 battery. How and what are the materials needed to convert this to a solar inverter. Pls put a brief vedieo

  • @balaswthrt1034
    @balaswthrt1034 4 года назад +1

    Thambi Polimer Cristal ila pa athu. Polycrystal