இப்படி ஒரு வீடா? || Solar Dc Home || Sakalakala Tv || Arunai Sundar ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • For solar installations call 9841063481
    This is a must watch video posted by Sakalakala Tv. This is because, the journey of finding and implementing the successful method of solar is explained keenly in this video. In the previously posted video, Mr. Vishwanathan was praised for owning electric cars and much more. Yet, in this video, the best name of calling him will be "SOLAR EXPERT". This is just because, his ideology and method of implementing of solar power is completely different from what usually others do. He uses:
    -Inverter free technology
    -Direct DC 185-220V input voltage
    -No to EB bill
    -No to petrol/diesel
    -No to LPG gas
    His primary ideology is giving direct DC 185-220V to all existing SMBS power supply home appliances. Also this inverter free technology is applied for appliances such as "Inverter Fridge", "Inverter AC" and much more inverter technology based appliances. The appliances he uses are of daily basis like fan, light, Air conditioner, TV, mixie, fridge, RO purifier, Induction stove and much more. Mr. Vishwanathan does this as a free service and he is ready to give the design for installing for all the three classes-lower middle class, middle class and upper middle class people. This is one of the true success of Sakalakala Tv in finding innovative ideas and bringing out "self-sufficient" living.
    Contact: Mr. Vishwanathan +919445560847 whatsapp only)
    Electric Reva cars(Part-1): • Reva Electric car || S...
    Ammu Times channel link: / @ewheeler
  • РазвлеченияРазвлечения

Комментарии • 958

  • @SakalakalaTv
    @SakalakalaTv  5 лет назад +127

    முக்கிய அறிவிப்பு :RUclips இல் நான் போடும் வீடியோக்களுக்கு சரியாக நோட்டிபிகேஷன் சென்றடைவதில்லை எனவே தயவுசெய்து அனைவரும் தினமும் சகலகலா டிவி சென்று புது வீடியோ வரவை பார்க்கவும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நோட்டிபிகேஷன் சென்றடைவதில்லை எனவே தயவுசெய்து அனைவரும் தினமும் சகலகலா டிவி சென்று புது வீடியோ வரவை பார்க்கவும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

    • @harikrishnans3903
      @harikrishnans3903 5 лет назад +1

      Sir 450 w ups la printer connect pani print edukalama

    • @harikrishnans3903
      @harikrishnans3903 5 лет назад +1

      Oru printer run agurathuku evalo watts panel podanum

    • @parimala2k9
      @parimala2k9 5 лет назад +1

      Please tell me about solar water heater 9486101411

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      @@parimala2k9
      Sure will soon

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 лет назад

      @@harikrishnans3903
      Sure will run ok

  • @RamKumar-gz3hq
    @RamKumar-gz3hq 4 года назад +11

    Really amazed by this person. Mr.Visvanathan is a gold hearted person and I also thank Mr.Sundar for finding such a person

  • @malaz6066
    @malaz6066 5 лет назад +140

    "பதிவு சிறப்பு சமூக மாற்றத்திற்கு சிந்தனை விதைகளை தூவுகின்ற இந்த புரட்சியாளர்களாலே இந்த வையகம் வாழ்கிறது.,"

    • @anandfoodchannel3870
      @anandfoodchannel3870 5 лет назад

      சரியா சொன்னீங்க தல

    • @apocalypto8140
      @apocalypto8140 4 года назад

      Words of Dr. B R Ambedkar

    • @gpgp2348
      @gpgp2348 3 года назад

      சூப்பர் அப்பூ

  • @hajamohideen8586
    @hajamohideen8586 5 лет назад +4

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக சகோதரர் விஸ்வநாதன் மாதிரி நல்ல உள்ளங்கள் கொண்ட மக்கள் நம் நாட்டில் வாழத்தான் செய்கிறார்கள் அவர்களுக்கும் விஸ்வநாதன் அவர்களுக்கும் சகலகலா டிவிக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க தற்சார்பு கொள்கை வளர்க நம் தாய் நாடு மிக்க நன்றி

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 4 года назад +4

    Bro அந்த ஐயாக்கு ரொம்ப பெரிய மனசு இது இப்போ யாருக்கும் இருக்காது இல்லாத மக்களுக்கு பாதி விலைக்கு தரேன் சொன்னது உண்மையில் ரொம்ப ரொம்ப நன்றி

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 лет назад +40

    எளிமை மற்றும் யதார்த்தமான உரையாடல். மலர்ந்த முகமே வாழ்க்கையில் இன்பம் என்பார்கள்...அவர்களின் முகம் எப்படி மலர்ந்துள்ளது. மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தமைக்கு உங்களை வணங்குகிறேன். நன்றி நல்ல பதிவிற்கு.

  • @kathirvelusivanantham7773
    @kathirvelusivanantham7773 5 лет назад +2

    தற்சார்பு கொள்கையின் அடிப்படையில் தங்களின் முயற்சி வரவேற்கப்படுகிறது. இதனை அமைக்க ஆகும் செலவு மற்றும் பராமரிப்பு மற்றும் தேவைப்படும் இடத்தின் அளவு இதுபோன்ற விவரங்கள் அடிப்படையில் ஆடியோ அமைந்திருந்தால் மிகச்சிறப்பானதாகவும் இன்றைய சூழலில் சொந்த வீடு உள்ளவர்கள் முயற்சிப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மொத்தத்தில் சூப்பர்.....

  • @arulravi3625
    @arulravi3625 5 лет назад +124

    விஸ்வநாதன் வேலை வேண்டும் உங்கள் உதவி மக்களுக்கு வேண்டும் 😎

    • @rajruk8514
      @rajruk8514 5 лет назад +4

      Please start one class for public take some minimum fees

    • @sekarnatesan3190
      @sekarnatesan3190 5 лет назад +4

      விஷ்வநாதன் அவர்களே தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள். தங்களின் கைபேசி ஆப் செய்பட்டுள்ளது ஏன்?

    • @johnselvin3904
      @johnselvin3904 4 года назад

      Good job God bless you

  • @SasiKumar-si1wo
    @SasiKumar-si1wo 4 года назад +1

    சகலகலா டிவி நடத்தும் ஐயாவுக்கு என் முதல் வணக்கம், விஸ்வநாதன் ஐயாவை போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை தேடி கண்டுபிடித்து தந்ததற்கு. விசுவநாதன் ஐயா நீங்கள் சொல்லும் தற்சார்பு கொள்கை எனக்கு மிகவும் பிடிக்கும், உங்களின் இந்த மாறுபட்ட சிந்தனை எல்லா மக்களையும் சென்று சேர வேண்டும் வேண்டும் ஐயா...

  • @mosescharliey6863
    @mosescharliey6863 5 лет назад +21

    Sir you are truly wonderful and the services you are doing is too good.
    Mr.Vishwanathan work is really marvellous and amazing.
    ஒரு கோரிக்கை inverter இல்லாமல் நேரடியாக எப்படி உபயோகிப்பது என்பதை குறித்த ஒரு காணொளி பதிவு செய்யவும்.

  • @chandruasp
    @chandruasp 5 лет назад

    அருமை இதில் முதல் பகுதியைப் பார்த்தேன் இரண்டாவது பகுதி அகலினும் அருமை தற்சார்பு என்றால் இதுதான் அதேசமயம் இது போல மற்றவர்களையும் தற்சார்பு மாற்றும் போக்கு மிகவும் நன்று

  • @333sudhan
    @333sudhan 5 лет назад +32

    அண்ணா வணக்கம் எனக்கு அதிக சந்தேகம் உள்ளது. பேட்டரி லைஃப் 5வருசம் வரும் அண்ட் சோழர் காஸ்ட் அனைத்தையும் சேர்த்தால் 2 மற்றும் 3 லட்சம் வரும் அதற்க்கு மாதம் 5000 ep bill வந்தாலே குறைவுதான்.அதுவும் dc நு தனியா ஹோம் அப்பிளியன்ஸ் வாங்கவேண்டும்.dc volt ஐ வீடு முழுதும் கொண்டு செல்லும் போது volt and current loss ஏற்படும்.அதிக தொலைவு dc volt ஐ கொண்டு செல்ல முடியாது. dc ஐ இன்வெர்ட்டர் மூலம் ac ஆக மாற்றி பயன் படுத்தலாம். 200v dc ஐ drive மூலம் ac ஆக கொண்டு செல்ல லம்.இதையாள்ளம் கூட்டி கழித்து பார்த்தாலோ . Project in விலை கண்ணை கட்டுகிற து.அதுவும் battery ஏதாவது ஒன்று death ஆனால் warranty claim அவது சுலபமாக இருக்காது.
    Inverter இல்லாமல்home appliances ஐ எப்படி பயன்படுத்துவது.அதுவும் dc ஐ ac ஆக மாற்று inverter 24 மணி நேரமும் inverter வேளை செய்தால் inverter life வராது.induction stove and ac இதயல்லம் பயன் படுத்தும் போது over Amper எடுக்கும் போது பேட்டரி ஆய்ல் காலம் மிக குறைவாக ஆகிவிடும்.இந்த முறை அதிக செலவுகளைதான் ஏற்படுத்தும்.என்று நான் நினைக்கின்றேன். அடிக்கடி dc dc nu சொல் லரீங்க eb bill க்கும் மற்றும் இந்த project in மொத்த விலை ஐ உம் calculate பண்டி சொல்லுங்கள் அண்ணா.தெளிவான அப்பொழுதான் தெரியும்.dc to ac என்றால் 1000 w உள்ளே பயன் படுத்தும் போது தான் investment மற்றும் பராமரிப்பு குறைவாக இருக்கும்.200 v dc வீடு முழுவதும் கொண்டு செல்வது not safe.short circuit ஆனால் fuse இருந்தாலும் ஆபதுக்தானது. எனக்கு தெரிந்தவரை dc to ac volt பயன் படுத்துவது சிறந்தது.நான் இதன் disadvantage ஐ எல்லாம் சொள்ளியதல் கார்ப்ரட் கைக்கூலி என்று சொல்லி விடாதீர்கள் நானும் பொருளாதார இல்லாமல் எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் ஒரு ஆராய்ச்சி ஆளர் தான். பேசியதில் ஏதாவது தவறு இருந்தால் மணித்து விடுங்கள்.நாள் தெளிவான விலக்கததைதான் கேட்கின்ரென்.

    • @jockson87
      @jockson87 4 года назад +2

      மிக அருமயாக சொன்னிங்க நானும் இதைத்தான் நினைச்சே எனக்கு இதப்பத்திய அதிக அறிவு இல்லை நான் சரியாக புரியாமல் தவறாக நினைத்தேனோ என்றுதான் நினைத்தேன் தோரயமாக பார்த்தால் இதற்கு ஆகும் செலவு eb பில் கம்மி என்று தோன்று கிறது

    • @dakshanamoorthykannan66
      @dakshanamoorthykannan66 4 года назад +2

      சுதன் சார். முற்றிலும் சரி.

    • @eswaraneswaran6702
      @eswaraneswaran6702 4 года назад +1

      நண்பர் சுதன் அவர்களுக்கு எனது நன்றி
      எதார்த்த உண்மை நண்பா

    • @eswaraneswaran6702
      @eswaraneswaran6702 4 года назад +2

      மின்சாரம் தாக்கினால் டிசி மின்சாரத்தில் ஏசி மின்சாரத்தை ஒப்பிடும் போது பஉயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு

    • @saravanan.myd1
      @saravanan.myd1 4 года назад

      DC ஆக 110 வோல்ட் வரைதான் பாதுகாப்பானது

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад

    பெட்ரோல் மற்றும் கரண்ட் செலவு கழுத்த நெருக்கிது அருமையான பதிவு நானும் இவரை பின்பற்ற முடிவு செய்துள்ளேன் அருமையான நிகழ்ச்சி பணி தொடர்க வாழ்த்துகள்

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 4 года назад +3

    By becoming self sustained we save money directly for us as well as indirectly to our country, well done Mr Viswanath you service is really great, and very much needed our countrymen, i have long been planning without proper guidance, hope i can get it from you, its simply marvellous to be self sustained.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад +1

    உங்கள் நேர்மை மக்களுக்கு நல்ல செய்ய சேண்டும் என்ற எண்ணத்திற்கு சகலகலா டிவி சேனலுக்கு மக்கள் ஆதர்வு எப்போதும் இருக்கும்

  • @rajaselvaraj6013
    @rajaselvaraj6013 5 лет назад +36

    பதிவு மிக மிக அறுமை நடுத்தர மக்களின் பொருள்ளதரம் சிறக்க உங்கள் சிந்தனை செயல் அள்ப்பணிப்பு உனற்வு நீங்கள் பல்லான்டு வல்க. நன்றி

  • @mariappan6061
    @mariappan6061 2 года назад

    Viswanathan sir மிகச்சிறந்த நல்ல மனிதர். அவரது வீட்டில் 10 நாள் தங்கினேன். நிறைய விஷயங்கள் எனக்கு ரொம்ப பொறுமையா தெளிவாக சொல்லி கொடுத்தார். அவரது எண்ணம் போல் மக்கள் மனம் மாற வேண்டும். பூமியை காப்போம்.

  • @sivakarupu6003
    @sivakarupu6003 5 лет назад +217

    பெட்ரோல் போட முடியல நமக்கு நாமே ஓரு எலக்ட்ரிக் பைக் அல்லது சைக்கிள் செய்வது பற்றி ஓரு வீடியோ போடுங்க

  • @stratkkumar
    @stratkkumar 5 лет назад

    வாழ்த்துக்களுக்கும் போற்றுதலுக்கும் உரிய இந்த சகலகலா டிவி யை நடத்தும் அன்பு உள்ளம் கொண்ட அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணம் சமுதாயத்தில் சிறந்த மனிதர் அவர்களுக்கு வணக்கம் உங்கள் சேவை என்றுமே வெற்றி பெறும் உங்களால் பயனடைந்தது நானும் ஒருவன் வாழ்த்துக்கள் ஐயா

  • @sathyanarayanan9718
    @sathyanarayanan9718 5 лет назад +3

    High voltage dc is danger than ac current. Be safe and really its a great work. Using a voltage regulator we can directly use 12v 24v for most of the home appliances which is safe and fan, fridge, ac shall remains same setup.

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 5 лет назад +1

    இவரின் முயற்சி அற்புதமானது.

  • @radusdirect
    @radusdirect 4 года назад +4

    Very interesting to witness the usage of high-voltage DC to existing SMPS based power appliances. The only concern is the permanent magnetic polarization of the wires carrying DC current. Except for devices using AC induction motors, practically everything else is based on SMPS. So, this is a very cool approach. Kudos to Vishwanathan.

  • @sivaperiasamy4574
    @sivaperiasamy4574 4 года назад +3

    Mr. Vishwanathan is great. His initiatives on solar power are awesome. Keep doing your good works. Best wishes.

  • @chinnavinoth236
    @chinnavinoth236 5 лет назад +8

    நன்றி அண்ணா நான் உங்களிடம் வாட்ஸ் அப்பில் இது சம்பந்தமாக கேட்டிருந்தேன். பத்து நாட்களுக்கு மேல் ஆகும் ஒரு வீடியோ பதிவு பதிவு செய்கிறேன் என்று சொல்லி இருந்தீர்கள். சொல்லி இரண்டு நாள் கூட அவளை விரைவாக பதிவை பதிவு செய்து விட்டீர்கள்

  • @TAMILCOMPUTERANDMOBILE
    @TAMILCOMPUTERANDMOBILE 5 лет назад +63

    சிலபேர் விடுக
    நாங்க பல பேர் உங்களுடன் இருக்கோம்

  • @arunasundar8101
    @arunasundar8101 5 лет назад +22

    Please explain what are the safety measures to be taken for handling 200 V DC.

  • @a.nbalasubramanian9842
    @a.nbalasubramanian9842 3 года назад +1

    My dream came through a solar home by a single call with ur introduction to veswanaehan sar a realy realy a great person.

  • @rtenterprise3219
    @rtenterprise3219 5 лет назад +1

    மக்களுக்கு பயனளிக்கும் அருமையான பதிவு.
    சகலகலா TV மற்றும் விஸ்வநாதன் அய்யா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  • @marvelmkr1434
    @marvelmkr1434 5 лет назад +34

    நல்ல உள்ளம் கொண்டோர்க்கு இறைவன் ஆசி உண்டு.வாழ்க வளமுடன்.

  • @moorthyvenkat8044
    @moorthyvenkat8044 5 лет назад +1

    சகலகலா டிவி மற்றும் விஸ்வநாதன் அய்யா சேவைக்கு நன்றிகளும் வாழ்தூக்களும்

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh 5 лет назад +7

    சகலகலாTvக்கு சுக்ரதிசை நல்ல படியா போகிட்டுருக்கு சார் ...வாழ்க் வளர்க ...ஆவணம் பேராவூரணி வட்டம் .ம.அ.சங்கர்.Sivan kovil Archakar.

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 5 лет назад

    அருமையான பதிவு ஐயா நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்.இறைவனுக்கு. நன்றி

  • @ramukaaviyakaaviya9237
    @ramukaaviyakaaviya9237 5 лет назад +6

    அண்ணா அருமையான வீடியோ. இது மாதிரி நிறைய வீடியோ போடுங்கள். இது மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில்.
    என்னுடைய சப்போர்ட் உங்களுக்கு எப்போதும் உண்டு. நன்றி🙏

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 лет назад +1

    Vazhthukal Viswanathan Sir. God bless you and your family.

  • @vimalaanand2655
    @vimalaanand2655 5 лет назад +6

    SUPER OOOOOOOOO SUPER....... god bless Visvanathan sir.... Thxs a lot for ur hard work.... u keep rocking......

  • @raarth_gameplays
    @raarth_gameplays 4 года назад +2

    First I didn't like the channel because of the way you talk.. but after watching many videos your contents started speaking and that's enough... I subscribed.. thanks Thalaiva...

  • @kidsfun1911
    @kidsfun1911 5 лет назад +11

    genius viswanathan sir congrats, sakalakala TV good job Sundar sir keep support like this genius

  • @Karthick-strom
    @Karthick-strom 5 лет назад

    வணக்கம் அண்ணா... இந்த பதிவு மிகவும் அருமையானது...
    மின்சார தேவையை புதுமையான முறையில் செய்துள்ளார்...
    நீங்கள் இதைப்பற்றி முழுமையான ஒரு பதிவு போடுங்கள்.. இதனால் என்னென்ன நன்மைகள், தீமைகள், ஆகும் செலவு, பராமரிப்பு பற்றி பதிவிடுங்கள் ....எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...

  • @vsprabu726
    @vsprabu726 4 года назад +5

    Dear sir,
    Awesome info thanks a lot.
    I have a doubt, in case of any electrical accident generally DC current will makes heavy damage. Kindly explain how much safety it is.

  • @nagendras9385
    @nagendras9385 4 года назад +1

    Excellent Sakalakala TV out door leader services to general public & nation growth. Nagendra.

  • @mrajeshmt
    @mrajeshmt 5 лет назад +6

    Arunai Sundar brother, when you are interviewing someone your eye contact towards them is very important. It shows that you are respecting them. It's my request to you.

  • @newvision9466
    @newvision9466 5 лет назад

    மிக்க நன்றி நன்றி -- நான் உங்களிடம் வாட்ஸ் அப்பில் இது சம்பந்தமாக கேட்டிருந்தேன்

  • @nrbalannrbalan9786
    @nrbalannrbalan9786 5 лет назад +12

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.... நன்றி சகோதரா

  • @publichealth5424
    @publichealth5424 3 года назад +1

    Sir,
    Thank you so much for guide for people, hope you are Good Heart Person, God bless you sir

  • @kumaranram364
    @kumaranram364 5 лет назад +16

    Sir visit chitlapakkam lake people's cleaning govt not doing Still long protest going on if you come on Sunday it saturday morning 6-8.30 you can see our problem it will be help full if show in ur channel

  • @aes1890
    @aes1890 5 лет назад +1

    Naanum dc solar dc fan.. Ro motorlerunthu fan senjiruken... Unga videos paathu impress aagi lighting and fan load lam dc la kondu vanthuruken sir

  • @selvamj5788
    @selvamj5788 5 лет назад +34

    circuit drawing video pannaga step by step A to Z
    1.budget
    2.connection details
    3.buying products with best brand and place details
    4. best type solar panel and maximum effeciney solar panels
    COLLECT ALL DETAILS SHORT AND SWEET ONE VIDEO UPLOAD SIR

  • @jagdishnaidu7620
    @jagdishnaidu7620 4 года назад +1

    Vanakkam sir rombavum useful information sir oru question battery charg seivadarku altanetar/genaretarla use pannalama

  • @anandfoodchannel3870
    @anandfoodchannel3870 5 лет назад +3

    அவரையும், உங்களையும் போன்றவர்களால் தான் மனிதம் இன்றும் வாழ்கிறது. 👍👍👍👍👍

  • @siddharthsam6107
    @siddharthsam6107 4 года назад +1

    Mr. VISHWANATHAN Sir Doing Good Job for his home and Public, We should Appreciate Him :)

  • @hidayathmydin4676
    @hidayathmydin4676 5 лет назад +28

    சகலகலா TV மற்றும் விஸ்வநாதன் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி & வாழ்த்துக்கள். 😂.
    தமிழ்மக்கள் உலகிற்கு அறிவை கொடுத்து தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைப்பவர்கள் என்பதை மீண்டும் உறுதிசெய்துவிட்டார்கள்.. 👍👍👍

    • @vijigopalan9443
      @vijigopalan9443 4 года назад

      What about p. Chidambaram?.good people are always good.

  • @Vicky-gh8ke
    @Vicky-gh8ke 5 лет назад +1

    Bro nanae solar installation pandra,semma bro,nanae ful n full. Enga veetla pannala,you are awesome

  • @t.ranganathant.ranganathan606
    @t.ranganathant.ranganathan606 5 лет назад +7

    தகவலுக்கு மிக்க நன்றி சார் இருவருக்கும்

  • @nivethanivi3625
    @nivethanivi3625 4 года назад

    Semme vishwanathan sir arivu jeevi super na neraya kathukanu ungakite vaalka valamudan 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @manojisaac
    @manojisaac 5 лет назад +9

    Should add breaker for short circuit in case of electric shock. Else sure death.
    Remote operation of all switches should be a must.

    • @SripalTAD
      @SripalTAD 5 лет назад

      U have to touch both + - to get shock in DC

    • @SivaKumar-sp2kl
      @SivaKumar-sp2kl 5 лет назад +1

      Tighten cable and terminal when you get loose, that time you get high spark. Not getting shock. Spark is very dangerous. Be careful.

    • @p.shirajulhameed2721
      @p.shirajulhameed2721 3 года назад

      @@SivaKumar-sp2kl explain pls

  • @user-xi5lf7hh3t
    @user-xi5lf7hh3t 5 лет назад

    Asaraama kandu pidichchi SEMA superb aaa video eduththu samooga maatraththai munnedukkureenga .....ungalukku dhaan first thanks ....ivlo sirama pattu Viswanathan sir a pidichchi engalukku thevaiyaanadha kudukkureenga .......ungal payanam tamilnattin marumalarchchi ....

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 5 лет назад +4

    200v dc என்பது மிகவும் ஆபத்து என்பது பற்றி இந்த காணொளியில் கூறுவதாக கூறினீர்கள்...ஆனால் ஆபத்து என்பதை தவிர எந்த விளக்கமும் இந்த காணொளியில் இல்லை, அதை எப்படி பாதுகாப்பாக கையாள்வது என்பதை பற்றி ஒரு விளக்க காணொளி செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சாமானிய மக்களுக்கு நன்றி.... வாழ்த்துக்கள்.....💐👌👍

    • @kannanlove7270
      @kannanlove7270 5 лет назад

      Mohammed Irfan இது ஒரு நல்ல கேள்வி?

    • @83srinath
      @83srinath 5 лет назад

      விரைவில் எதிர்பார்க்கலாம்

    • @wjesudas123
      @wjesudas123 5 лет назад

      200 volt DC is deadly if touched. Beware of people who spread dangerous ideas. DC voltage of 48 is safe. More than that is dangerous.

    • @secretsnothing3798
      @secretsnothing3798 4 года назад

      இது ரொம்ப ஆபத்தான வோல்ட்..., அதான் மறச்சுட்டாங்க இரண்டு புளுத்தி சாரும்....🤸🤸🤸

  • @shamelahussain9493
    @shamelahussain9493 4 года назад

    விஸ்வநாதன் உங்கள் சேவையால் பல ஏழைகள் வாழட்டும். ஆண்டவ ன் உங்களை பல்லாண்டு காலம் நோய்நொடி இல்லாமல் வாழவைக்கவேண்டும் என்று எல்லாம் வல்லஇறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @husainshadab7230
    @husainshadab7230 5 лет назад +14

    How much cost of solar dc home. N wats approx monthly cost of it. Give total details. Dc system itself very exiting to know about. I only heard about dc systen it consumes less 40% in compare to ac system

  • @rajavelpari
    @rajavelpari 4 года назад +1

    அருமை ஐயா..வாழ்த்துகள்

  • @askarshariff8209
    @askarshariff8209 5 лет назад +4

    sagalakala super vishwanadan sir UNMAIYAANA GREAT SUPER STAR

  • @sureshbabu5687
    @sureshbabu5687 4 года назад +1

    So...................Awesome……. Thank you very much. 🙏🙏🙏

  • @dineshree5370
    @dineshree5370 5 лет назад +65

    What a man... Intha kalthulah ipdi Oru manusan ah??

  • @ananthapadmanabhan5655
    @ananthapadmanabhan5655 5 лет назад +2

    Proud of you
    Think of doing something with the existing Autos,Scooters,Mobikes. And cycles too
    This will make TN green and pollution free
    Let us be the role model for the world
    No more dependence on foreign companies

  • @a.nbalasubramanian9842
    @a.nbalasubramanian9842 3 года назад

    My solar home just 2.5 kW is capable of supporting my ac fridge and induction stove thankyou sar.

  • @premarsrobotics
    @premarsrobotics 5 лет назад +11

    I Respect your efforts.. Thanks a lot ...

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 4 года назад

    நன்றி ஐய்யா இத நீங்க சேவையா சொல்லி தருவதுக்கு நன்றி 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @kumaragurubaraneb7805
    @kumaragurubaraneb7805 5 лет назад +7

    Wonderful... But Common Man could not understand... So another video with basic details.. Will be very helpful...

  • @palanivisu1344
    @palanivisu1344 5 лет назад +2

    Great awareness creating program. Mr Viswanathan what a wonderful and knowledgeable human. Congrats on your mission and what you have achieved

  • @gowrishankar6639
    @gowrishankar6639 5 лет назад +4

    Nice idea Sir. But oru doubt. 18 battery vekka solrar. Oru battery 10 ,000 na 18 kum 1,80,000 aachu. Battery life thorayama 10 years nu vechukita namakku per year 18,000. Per month 1500.
    Solar panel expense extra. Idha yellam sertha a/c current cheapaa irku.
    Please clarify.

    • @333sudhan
      @333sudhan 5 лет назад +2

      Battery life is not 10 years .4 r 5 years.athukku mela vantha luck thaan.

    • @gowrishankar6639
      @gowrishankar6639 5 лет назад +1

      @sudhan
      I said for example. Even if it lasts 10 years also it is expensive than eb current.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 4 года назад

    அருமையான செய்திமற்றும் பதிவுகள், மிக்க நன்றி,

  • @sundarj3252
    @sundarj3252 5 лет назад +7

    @viswanathan sir great and salute
    Arunai sir thanks to intro this kind of people's in the world

  • @JKCentralGalatta-mv9um
    @JKCentralGalatta-mv9um 8 месяцев назад

    Thank you so much! An interesting video of sustainability and it's a very big topic across the Globe. I ma so proud of this video from TamilNadu inspiring millions of Indians. Jai Hind!!!

  • @muniasamy5288
    @muniasamy5288 5 лет назад +9

    மனம்
    விரும்பும்
    சகலகலா & அம்மு
    Visuals and more.
    Congrats.

  • @சாந்தகுமார்வீரப்பன்

    ஒரு நேரத்தில் தற்சார்பு மட்டுமே நிலைத்து நிற்கும்
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @nagrao4076
    @nagrao4076 5 лет назад +3

    Thanks to you for this information God bless you

  • @OORUKKUORUSAMAYALiman
    @OORUKKUORUSAMAYALiman 4 года назад

    மிகவும் அருமை

  • @jaysuryaece1528
    @jaysuryaece1528 5 лет назад +10

    All the best,but 200v DC volt short circuit agama pathukkanum.

    • @tamillive7494
      @tamillive7494 3 года назад +1

      200 v dc supply is very dangerous

  • @ma-jt2cz
    @ma-jt2cz 5 лет назад +1

    He is the real GD Naidu. - Hats off Mrs Vishwanathan and Sakalakala TV -

  • @Dineshs-qp6et
    @Dineshs-qp6et 5 лет назад +27

    Small request avangala pesa vidunga🤐

  • @manic1755
    @manic1755 5 лет назад +1

    Sir நீங்களும் குடும்பத்தாரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்

  • @ronits6361
    @ronits6361 5 лет назад +5

    well done vishwanathan sir

  • @chandruchandru6991
    @chandruchandru6991 4 года назад

    நல்ல பயனுள்ள பதிவு.
    ... நன்றி நண்பரே.....

  • @aons5481
    @aons5481 5 лет назад +4

    Sakalakala TV sir doing the best to help people

  • @datacoders2048
    @datacoders2048 2 года назад

    Nan kuda neraya software build panni vachu erukan bro neenga parunga nan 5 front end then 4 backend framework work panni erukan then machine learning model build pannuvan machine learning means artificial intelligence ethu varaikum 350 software project build panni vachu erukan single person night pakala nan own data center ready pannalam plan pannitu erukan rasperry pi and arudino then all software hardware build pannuvan

  • @VivekSelvaraj91
    @VivekSelvaraj91 5 лет назад +3

    அருமை அருமை சூப்பர் பிரமாதம் கண்டிப்பாக ஒரு நாள் நானும் அந்த விசுவநாதன் அவர்களை அழைப்பேன்

  • @krishnakumar-mc4cm
    @krishnakumar-mc4cm 5 лет назад

    விழுப்புரத்தில் இப்படி நல்ல உள்ளங்கள் இருப்பதை கண்டு மனமகிழ்ச்சி அடைகிறேன் பெருமை கொள்கிறேன் நானும் விழுப்புரத்தான்

  • @n.vijayan8000
    @n.vijayan8000 5 лет назад +3

    இடை தரகரால் மட்டுமே ஏழை ஏழையாக இருக்கீரன் அனைவருக்கும் போய் சேரவேண்டும் மிக்க நன்றி நா என்னால் முடிந்தது share

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад

    உங்கள் ஆலோசனை எங்களை போல் ஏழைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் மாத செலவு ஏராளமாக குறையும் நன்றி

  • @greengreen2101
    @greengreen2101 5 лет назад +3

    Vazhga valamudan thks sakalaka tv

  • @udayak5864
    @udayak5864 4 года назад +1

    Thalaiva nee vera level .
    Nee vazhaga semmaya vazhu thala . God bless you both of you.
    Please do more videos it's really helping us .
    Thanks
    Uday

  • @aktamil8502
    @aktamil8502 5 лет назад +13

    But DC voltage is danger power full....direct current

  • @suresharts276
    @suresharts276 5 лет назад

    சார் நான் கரூர் மாவட்டத்தில் ஒரு கிராம புறத்தில் வசிக்கிறேன் என் தாய் தந்தையர் மின் இணைப்பு இல்லாத சிறு வீட்டில் வசிக்கின்றனர் இதை பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றிகள் பல

  • @CharaneshChandran
    @CharaneshChandran 5 лет назад +7

    a means for contact would be nice. i am working on some improvements to the setup. it would be helpful for all of us.

  • @govindanbalathandayutham8489
    @govindanbalathandayutham8489 4 года назад +1

    Sir ,
    you are truly wonderful and the services you are doing is too good.
    Mr.Vishwanathan work is really good and amazing.

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 5 лет назад +3

    அருமையோ... அருமை.👍🏼

  • @kevinjameskumar2928
    @kevinjameskumar2928 4 года назад +1

    Hats off. Excellent job. Excellent human.

  • @vtechvideosvtechvideos4410
    @vtechvideosvtechvideos4410 4 года назад +13

    ஐயா மழை ☔ காலங்களில் எப்படி.......

  • @sudhasudhakarsudhasudhakar6523
    @sudhasudhakarsudhasudhakar6523 5 лет назад +1

    என்ன ஒரு அருமையான பதிவு தோழர் அவர்களே

  • @sridevisaravanakumarb5700
    @sridevisaravanakumarb5700 5 лет назад +3

    The Induction Stove shown inside the House is DC model? or specially made one?
    Can I use 200 Volt DC in my existing Philips Viva Model HD4928, 2000 Watt Induction stove?