பழைய ஆட்டோவ கொடுங்க.. புதுசா தரோம்.. | Old Auto Conversion to Electric | Mass Transformation Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 57

  • @khamerexplorer751
    @khamerexplorer751 9 месяцев назад +10

    Ev மொட்டர் மட்டும் இருந்தா பத்தாது பெட்ரோல் எஞ்சின் சேர்த்ந்து கொடுத்தால் தான் benefits.

    • @francjojo777
      @francjojo777 9 месяцев назад +1

      ruclips.net/video/xnr7KREA-vo/видео.htmlsi=cIY6sBZhNFKfzWHi

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 9 месяцев назад +4

    BIG BUISNESS.HUGE MONEY FOR BOSS

  • @muralimanikam1210
    @muralimanikam1210 9 месяцев назад +4

    Salute m auto 🛺 👌 excellent job 🙏 God-bless your family and team members 👏 👍 🙌 ❤

  • @muthukrishnan2678
    @muthukrishnan2678 9 месяцев назад +8

    Plz auto ku steering control podunga pa....
    Oru silla mutta payaluga tholla road la thanga mudila ..

  • @umapathy318
    @umapathy318 9 месяцев назад +4

    அற்புதம்

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 9 месяцев назад +17

    தொடர்ந்து ஒரு ஆட்டோ ஓட்டுனர் 300, 400 கிலோ மீட்டராவது ஒரு நாளைக்கி ஓட்டனும் அவர் எங்கே போய் சார்ஜ் போடுவார் பகலில் ஓட்டும் போது சோலார் மூலமும் மற்ற நேரங்களில் காயல் மூலம் பேட்டரியை ஆட்டோ ரீசார்ஜ் ஆகும்மாறு மாற்றும் போது ஓட்டுநருக்கு திருப்த்தியை ஏற்படுத்தும் உங்களது ஆட்டோவும் நிறைய விற்பனை ஆகும்.

    • @King26787
      @King26787 9 месяцев назад +3

      இன்னும் சிறிது காலங்களில் பேட்டரி மாத்திக் கொள்ள மையங்கள் வந்து விடும், பெட்ரோல் பங்க் போன்று, ஏற்கனவே சில இடங்களில் வந்துவிட்டது...

    • @muralimanikam1210
      @muralimanikam1210 9 месяцев назад +3

      Salute 🫡 bro excellent message 🫡

    • @valuthurkarthik5379
      @valuthurkarthik5379 9 месяцев назад +1

      ❤❤❤

    • @smellofsoil9221
      @smellofsoil9221 9 месяцев назад +1

      400km*₹15=₹6000. Per day income of auto? 😂

    • @dhachanamoorthy8280
      @dhachanamoorthy8280 9 месяцев назад

      ​@@smellofsoil9221
      Am auto driver
      200 km=3000 Rupies
      Possible

  • @satheshkumarbabubabu7215
    @satheshkumarbabubabu7215 9 месяцев назад +4

    இதே போல் இரண்டு சக்கர வாகனங்களை மாற்று வதற்கு மதுரையில் எங்கு உள்ளது சார்...

  • @likethamila4635
    @likethamila4635 7 месяцев назад +3

    அண்ணா மாற்றுத்திறனாளிகள் ஓட்ட முடியுமா எங்களுக்கும் வாழ்க்கையில சாதிக்கணும்னு ஒரு ஆசை ரொம்ப வருஷமா ஆட்டோ ஓட்டணும்னு ஒரு கனவு இருக்கு இந்த வண்டி ஓட்டலாமா பர்மிஷன் இருக்கா லைசன்ஸ் எடுத்துக்கலாமா

  • @ram5660
    @ram5660 9 месяцев назад +2

    Ivangaloda battery & other parts quality kammiya minimal standard la design panna maathiri irukum

  • @askkhan2022
    @askkhan2022 6 месяцев назад +1

    Bro, new auto buy and drive which licence need

  • @johnisaacpushparaj3410
    @johnisaacpushparaj3410 9 месяцев назад +2

    Yevlo amount ku old auto panrenga bro new auto yevlo?

  • @eentravarullamtrust6471
    @eentravarullamtrust6471 9 месяцев назад +4

    ஐயா எங்கு கிடைக்கும் விலை எவ்வளவு?
    பேட்டரி ஜார்ஜ் முழுமையாக உள்ளபோது உள்ள வேகம் என்பது ஜார்ஜ் குறைய குறைய வேகமும் குறையுமா?

    • @francjojo777
      @francjojo777 9 месяцев назад +1

      ruclips.net/video/xnr7KREA-vo/видео.htmlsi=cIY6sBZhNFKfzWHi

  • @thirupathyagencies
    @thirupathyagencies 18 дней назад

    டாடா ஏசி ஃபோர் வீலர் வண்டிக்கு பேட்டரி போட்டு தரமுடியுமா

  • @arumugamb8072
    @arumugamb8072 9 месяцев назад +2

    ஊருக்கு புதுசான.. மக்களை... ஏமாத்தாதீங்க..
    ஊர் சுற்றி.. அலைவு பண்ணாதீங்க....😳😳😳

  • @vigneshe4626
    @vigneshe4626 9 месяцев назад +6

    புது ஆட்டோ வாங்க முடியாமல் தவிக்கும் ஆத்துமாவுக்கு நல்ல செய்தி

    • @francjojo777
      @francjojo777 9 месяцев назад

      ruclips.net/video/xnr7KREA-vo/видео.htmlsi=cIY6sBZhNFKfzWHi

  • @menaka1818
    @menaka1818 9 месяцев назад +4

    Price

  • @shan1980ify
    @shan1980ify 27 дней назад

    Address sollunga bos

  • @SHATHIYAM-wx6tk
    @SHATHIYAM-wx6tk 9 месяцев назад +3

    இது சம்பந்தமாக சந்தகேகங்களை கேட்க தொடர்புக்குரிய.வழி சொல்லவும்

  • @subashraghavan6035
    @subashraghavan6035 9 месяцев назад +3

    Don't say Betrol it's Petrol😮😮

  • @jeVasanth
    @jeVasanth 9 месяцев назад +3

    Price?

  • @vahitv
    @vahitv 9 месяцев назад +3

    Charge ஆக எவ்வளவு நேரம் ஆகும்.Normal சார்ஜா இல்ல வேறுமாதிரி இருக்குமா ?

  • @nocomments5495
    @nocomments5495 2 месяца назад

    Sir it's in Bangalore

  • @DevarajRaja-g6g
    @DevarajRaja-g6g 9 месяцев назад +3

    இதே ஆட்டோவில் லோடு ஏற்றுக் கொண்டு போக ஆட்டோ கிடைக்குமா?

  • @ckdramatamiledits698
    @ckdramatamiledits698 7 месяцев назад +1

    சரியான முகவரியை கொடுங்க

  • @vishnubharathi7705
    @vishnubharathi7705 9 месяцев назад +7

    Yarume battery oda price sola matanga makale, bez andha battery price keta EV pakam poga matoom.

  • @johnisaacpushparaj3410
    @johnisaacpushparaj3410 9 месяцев назад +4

    Old auto Ku FC panni tharengala amount yevlo bro

  • @ArunachalamMs
    @ArunachalamMs 5 месяцев назад +1

    இந்த கம்பெனி கோவையில் இருக்கா

  • @veerarajasekaran1637
    @veerarajasekaran1637 9 месяцев назад +3

    என்ன விலை

  • @janakiramasivaramakrishnan2164
    @janakiramasivaramakrishnan2164 9 месяцев назад +1

    License for new owner?

  • @alaguperumalalaguperumal9818
    @alaguperumalalaguperumal9818 9 месяцев назад +2

    Price bro

  • @globaz007
    @globaz007 9 месяцев назад +3

    No contact details.,.about edady. Y

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 9 месяцев назад +2

    Expensive package convention auto.. Instead of going to buy new auto...

  • @sureshk580
    @sureshk580 9 месяцев назад +2

    Dai china la erundhu ev kit vaangi fit pandreenga avolo tha. Summa ithu oru content nu pesitu erukkingatha da.

  • @Zzi308
    @Zzi308 9 месяцев назад

    ❤️❤️❤️🌹🌹🥰❤️❤️❤️❤️❤️

  • @saadhali4158
    @saadhali4158 9 месяцев назад +1

    Sorry, poor edition, with out showing the Contact of Retrofit.

  • @sanjeevisanjeevi4979
    @sanjeevisanjeevi4979 9 месяцев назад +3

    TVS auto mathamuduma

  • @Venkatesh-m1o8x
    @Venkatesh-m1o8x 2 месяца назад

    Address send me bro

  • @BabuBs-g8e
    @BabuBs-g8e 6 месяцев назад

    Cell phones no

  • @AkshraS-v9l
    @AkshraS-v9l Месяц назад

    குட்

  • @moorthirto8026
    @moorthirto8026 9 месяцев назад

    Cal sms pan ok

  • @Umarfarukdme
    @Umarfarukdme 4 месяца назад

    Mobile number bro

  • @apkartheeswaran9844
    @apkartheeswaran9844 6 месяцев назад +1

    ஒவொரு ஆட்டோ டிரைவரும் திமுக ஆட்சியை கழுவி கழுவி ஊத்துறாங்க புரிஞ்சுக்கோ நக்கீரா

  • @dhinakarant4529
    @dhinakarant4529 6 месяцев назад

    Price bro

  • @siddikarpagamoorthi5493
    @siddikarpagamoorthi5493 5 месяцев назад +1

    Cal SMS pan ok