முருங்கை கீரை பருப்பு கடைசல்! மண் சட்டியில் கடைவது எப்படி?!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • தேவையான பொருட்கள் : முருங்கை கீரை ஒரு கட்டு
    சின்ன வெங்காயம் 15-20
    சிறிய தக்காளி 2,
    பச்சை மிளகாய் 2,
    பூண்டு 6 பல்,
    பாசிப்பருப்பு 100 கிராம்,
    தாளிக்க வடகம் 1,
    காய்ந்த மிளகாய் 3,
    எண்ணெய் 2 டீஸ்பூன்,
    உப்பு தேவைக்கு ஏற்ப
    கீரை கடையும் மண் சட்டி, மத்து.

Комментарии • 10