ஒரே மாவில் மூன்று பலகாரம் அதிரசம்,பட்டர்முறுக்கு, எள்ளடைAthirasam buttermurukku ellada tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2023
  • ஒரே மாவில் மூன்று தீபாவளி பலகாரம் அதிரசம், பட்டர் முறுக்கு, எள்ளடை! Athirasam buttermurukku elladai recipe in tamil
    அதிரசம் : அரிசி & வெல்லம் அளவு!
    மாவு பச்சரிசி ஒரு கிலோ
    வெல்லம் 3/4 கிலோ
    நெய் 2 டீ ஸ்பூன்
    ஏலக்காய் பொடி 1டீ ஸ்பூன்
    சுக்கு பொடி 1டீ ஸ்பூன்
    பொரிக்க தேவையான எண்ணெய் 1/2 லிட்டர்.
    எள்ளடை :
    அரிசி மாவு வறுத்து சலித்தது 3கப்
    உளுத்தம் மாவு :1டேபிள் ஸ்பூன், பொட்டு கடலை மாவு :1டேபிள் ஸ்பூன், மிளகாய் பொடி 1டீ ஸ்பூன்,வெள்ளை எள் 1டீ ஸ்பூன், கடலை பருப்பு, துவரம் பருப்பு 1டேபிள் ஸ்பூன் வெண்ணெய் :1 டேபிள் ஸ்பூன், உப்பு 1+ 1/2 டீ ஸ்பூன்
    பட்டர் முறுக்கு
    அரிசி மாவு 3கப் (750 கிராம் )
    கடலை மாவு 1கப் (250 கிராம் )
    பொட்டுக்கடலை மாவு 1/4கப் (50கிராம் )
    வெண்ணெய் 1 1/2 டேபிள் ஸ்பூன்,
    சீரகம் /வெள்ளை எள் :1டீ ஸ்பூன், உப்பு 1 +1/2 டீ ஸ்பூன், பெருங்காயம் தூள் 1/2 டீஸ்பூன்
    பொரிக்க எண்ணெய் 1/2 லிட்டர்.
    #deepavalisweetsrecipestamil #தீபாவளிபலகாரம் #தீபாவளிஸ்பெஷல் #தீபாவளி2023
    #athirasamrecipe #buttermurukku #ellada

Комментарии • 13