தாளிப்பு வடகம்! தஞ்சாவூர் ஸ்பெஷல் தாளிப்பு வடகம் வீட்டிலேயே செய்வது எப்படி ? / Thalippu Vadagam.

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • தாளிப்பு வடகம்
    தேவையான பொருட்கள் :
    சின்ன வெங்காயம் 2 கிலோ
    பூண்டு 1/2 கிலோ
    கருப்பு உளுந்து உடைத்தது அல்லது முழு வெள்ளை உளுந்து 1/2 கிலோ
    கடுகு 100 கிராம்
    சீரகம் 100 கிராம்
    வெந்தயம் 75 கிராம்
    மஞ்சள் தூள் 50 கிராம்
    தனி மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
    கல் உப்பு ஒரு கைப்பிடி அளவு
    கருவேப்பிலை பொடியாக நறுக்கியது 2 கைப்பிடி அளவு
    விளக்கெண்ணெய் 50 மில்லி
    நல்லெண்ணெய் 50 மில்லி
    காய்ந்த மிளகாய் 12 ( சேர்த்து காய வைக்க தேவைப்படும்)
    #தாளிப்புவடகம் #தஞ்சாவூர்தாளிப்பு வடகம் #சின்ன வெங்காய வடகம் #கறிவடகம் #கருவடாம் #வெங்காயவடகம்
    #thalippuvadagam
    #curryvadagam
    #vengayavadagam #tadka #cooking #spices #spicy #healthy #healthyrecipes #cookingathome #lunch #tamilnadufoods

Комментарии • 16

  • @welcomefashions15
    @welcomefashions15 2 года назад +1

    Wow

  • @snehasboutique
    @snehasboutique 2 года назад +1

    💕💕💕💕💕

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Год назад +1

    Arumaiya sonninga👌👍🏻😍

  • @adithanvaidhyanathan3785
    @adithanvaidhyanathan3785 2 года назад +1

    Super. I can even smell the aroma

  • @sengut2006
    @sengut2006 2 года назад +1

    Arumaiyana pakkuvam. A little different from what we do. Very handy Vadam.

  • @ilamathikitchen8511
    @ilamathikitchen8511 2 года назад +1

    super sundari

  • @SumisChannel2020
    @SumisChannel2020 2 года назад +1

    நல்ல எடிட்டிங், வாய்ஸ் ஓவர், தகவல்கள் சிறப்பா இருக்கு சுந்தரி !
    உங்க லிஸ்ட்ல ஜவ்வரிசி பாயசம் செய்துக்காட்டி ஒரு வீடியோ போடுங்க..! போட முடியுமா ?

    • @ssundarii_13
      @ssundarii_13  2 года назад +1

      நன்றி சுமி ஜவ்வரிசி பாயசம் வீடியோ எடுத்து போடுறேன்

  • @AnuSrini1990
    @AnuSrini1990 2 года назад +1

    எவ்வளவு நீண்ட process. ரொம்ப அழகான விவரிப்பு அக்கா .