வடகம் செய்வது இவ்வளவு ஈசியா | HOME BUSINESS IDEA FOR WOMEN|VADAGAM RECIPIE|AMMAVEETUSAMAYAL

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 907

  • @banurekas7983
    @banurekas7983 5 лет назад +13

    உங்களுடைய பேச்சே மனம் தொய்வு அடைந்தவர்களுக்குக் கூட ஒரு தன்னம்பிக்கை பிறந்திடும். அருமை அக்கா. கடவுள் இது போன்ற நல்ல உள்ளங்களின் பக்கமே வாழ்வார். வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @Anandhiyagu07
    @Anandhiyagu07 5 лет назад +319

    தனக்காக மட்டும் அல்லாமல் மற்றவர்கள் நலனுக்கும் செயல்படும் உங்களுக்கு நன்றிகள் பல , நன்றி அம்மா

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 5 лет назад +11

    வாழ்த்துக்கள் அம்மா,நீங்களும் வாழ்ந்து அடுத்தவர்களையும் வாழ வைக்கிறீர்கள், அம்மா! நல்ல,மனம் உள்ளவர்க்கு ஆண்டவன் துனைஇருப்பான்.

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 лет назад +126

    *அம்மா....ஒரு தொழிலுக்கான மூலப்பொருட்கள்,அதன் செய்முறை+ விற்பனை(Marketing) இவை அனைத்தையுமே அனாயசமாக சொல்லிக்கொடுத்து விட்டீர்கள்...அதுவும் 10 நிமிஷத்தில்! இந்த வீடியோ மூலம் ஏராளமானவர்கள் பயனடைய வாய்ப்புகள் அதிகம்! Very very innovative video this! You spread over positivity among the people! BEST WISHES!*

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад +8

      மிக்க மகிழ்ச்சி மா இதைப் பார்த்து அனைவரும் பயன் அடைந்தால் எனக்கு மிகவும் சந்தோஷம்

    • @manimahalai1666
      @manimahalai1666 5 лет назад +1

      kasturi rangan es

    • @pmhydross1737
      @pmhydross1737 4 года назад

      @@Ammaveetusamayal ji in bn

    • @gowrim248
      @gowrim248 2 года назад

      @@Ammaveetusamayal நல்ல மனம் உங்களுக்கு. வாழ்க வளமுடன் அம்மா

    • @pindhu244
      @pindhu244 7 месяцев назад

      Super akka

  • @dhanyashree5051
    @dhanyashree5051 5 лет назад +4

    இந்த வடவம் செய்வதற்கு மிகவும் எளிமையான முறையில் சொல்லி தந்ததற்கு நன்றி. நீங்கள் எப்போதும் பெஸ்ட்.

  • @janakisanjeev1666
    @janakisanjeev1666 4 года назад +5

    Using small onion is the actual method.my granny made this vadagam using small onions.tat enhances taste and aroma.Then my opinion is mostly they use castor oil.tat is gud for health becoz it alone contains Omega 9 fatty acids.Now a days we decreased the usage of castor oil.so try to add this oil in Vadagam atleast.am i rite? I like ur vadagam mam.💥

  • @jesit341
    @jesit341 4 года назад +3

    Truly this is amma veethu samaiyal👍I don't know anything about vadagam....because im not living in india..🇺🇸🇺🇸🇺🇸🇺🇸.but heard of it. I really appreciated ur kind heart to teached ur business to others..so sweet of you❤this is our Indian...i love India..🇨🇮🇨🇮🇨🇮.

  • @gayathrik4236
    @gayathrik4236 3 года назад

    Thank u so much amma..... Neraiya method iruku.... But indha methodkaga dan search pannitu irundhen....🙏🙏🙏

  • @malamohan9317
    @malamohan9317 5 лет назад +3

    நம்மைப்போல மத்தவங்களும் நல்லா இருக்கனும் நினைக்கிறததுதானே அம்மா. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம். அம்மா 👌👌👍🙏🙏🙏🙏🙏🙏

  • @gowrykumar6380
    @gowrykumar6380 4 года назад

    வணக்கம் அம்மா உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார் மற்றவர்களின் நிங்கலும் வழ்ந்து எல்லோரும் வழ வழி சொல்லுவது உன்மையக உங்கள் அன்பு க்கு நன்றி நன்றி .🙏🙏🙏👌👏👏😁

  • @manusmusic2415
    @manusmusic2415 5 лет назад +7

    Hi amma... Thank u so much... Seeing ur video we started preparing vadagam and we started with small quantity and the process us going well. Hoping for preparing more quantity in future.. U r really inspiration for all homemakers... Thank u ma.

  • @fatimaaziz890
    @fatimaaziz890 3 года назад

    நல்ல பதிவு...மா...பெண்களுக்கு நல்ல வளம் வர உதவும்....நன்றி..மா...நான் என்ன பண்ணலாம்.. யோசித்தேன்...இப்ப உங்க பதிவு எனக்கு உதவும்...என்ற நம்பிக்கை இருக்கு...நன்றி..நன்றி..மா

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 лет назад +3

    நிறைய உழைப்பு அருமையான பதிவு இரண்டு பேருக்கு உதவினால் கூட போதும் என்று சொன்ன உங்கள் நல்ல மனதை பாராட்டுகிறேன் நிறைய பதிவுகளில் இந்த எண்ணத்தை நீங்கள் பகிர்ந்தாலும் சுயநல உலகில் உயர்ந்த நோக்கம் கொண்ட உங்களுக்கு கடவுள் அருள் இருக்கும்

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад +2

      மிக்க மகிழ்ச்சி தோழி நாம் மட்டும் வளர்ந்த அது வளர்ச்சி இல்லை நம்மை சார்ந்த அனைவரும் வளர்ந்து வரும் அதுவே வளர்ச்சி

  • @Monish-be7nd
    @Monish-be7nd 5 месяцев назад

    அம்மா உங்கள் குரலஜானகி அம்மா குரல மாதிரி இருக்கிறது Thank you for Kind தகவலுக்கு Super

  • @jayashree1250
    @jayashree1250 3 года назад +3

    What a wonderful thought of encouraging others

  • @usharanijs
    @usharanijs 3 года назад

    You have such a big SELFLESS heart... Mam..

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 5 лет назад +3

    Thanks. Nalla manasu ungaluku. Ungaluku poatiya ninaikkama ellarukum solli thareenga. Intha manasu ellarukum varathu. God Bless You

  • @whiterose9531
    @whiterose9531 4 года назад +1

    Na neenga sonnatha follow panni seichuntan vadagam nalla kanchuchi .thank u mam,oru doubt nalla kaanchathuku aparamu vasana varamattuthu

  • @sangetham5875
    @sangetham5875 5 лет назад +7

    Amma u r best, inspiration for women., 👏👏👏

  • @banumani7480
    @banumani7480 4 года назад +1

    நன்றி அம்மா சின்னவெங்காயம் சேர்க்கலாமா. எத்தனை நாட்கள் வரை உடைத்து காயவைக்க வேண்டும்

  • @priyaboopalan747
    @priyaboopalan747 5 лет назад +6

    அருமை அம்மா கண்டிப்பா இது எல்லாருக்கும் தினசரி பயன்படுத்தக்கூடிய பொருள் கண்டிப்பா இதனால ரெண்டு பேராவது பயனடையலாம் அம்மா, வீட்டுக்குத் தேவையானதை நாமலே செஞ்சு வச்சுக்கலாமே thanks for sharing👍👍👍

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад

      உண்மைதான் இரண்டு பேருக்கு உபயோகம் பட்டால் கூட எனக்கு மிகவும் மகிழ்ச்சி

    • @ss.2727
      @ss.2727 5 лет назад

      @@Ammaveetusamayal You r great amma....unga videos madriyae unga philosophy um super... hats off...

    • @nagarajraj7736
      @nagarajraj7736 5 лет назад

      priya boopalan f

  • @vidhya9579
    @vidhya9579 5 лет назад +1

    Very neat nd useful generously produced for small scale living ladies after tieing the clothhow many days Gould keep.for what all purpose we use this badam

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад

      Thank you si much ma ...vadagam is using for keer akomanu and meen kulambu

    • @atheeswaranmarimuthu1171
      @atheeswaranmarimuthu1171 4 года назад

      Eppadi use pannuvathu

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 4 года назад

      Amma,வெங்காயம் எத்தனை நாள் உற் வேண்டும்

  • @priyajerry6444
    @priyajerry6444 4 года назад +6

    Thannai pola matravargalum munnera vendum nu ninaikira neenga oru singapenn ma😍

  • @muralidharanp1444
    @muralidharanp1444 4 года назад

    மற்றவர்களையும் ஊக்குவிக்கும் உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு நன்றிகள் பல. ..சகோதரி ஓர் சந்தேகம் ""விளக்கெண்ணெய் கையில் தடவி உருண்டை பிடிக்க வேண்டாமா? விற்பனை செய்ய விளக்கெண்ணெய் சேர்க்காமல் வருடக்கணக்கில் பூச்சிகள் வரமால் இருக்குமா? (நாங்கள் சேர்ப்பது பழக்கம். ) தங்களது ஆலோசனை தயவு செய்து தரவேண்டும்.

  • @suchitrajithin9195
    @suchitrajithin9195 5 лет назад +3

    She is great human.. Always gives useful videos

  • @kitchentreetamil
    @kitchentreetamil 5 лет назад

    Azhaka sollikiduthirukinga Amma imtha vadam na pathathe illa.. healthy vadakam Amma.. evlo perumthnmayana manasu Amma ungaluku .. ungalamathri ulla ammakal ladies than inth ulakathiku thevai.. namma matum nallayrundha pothatha elarum nallavaranumnu sollikudukira manasu irukke athuthu Kodi namaskarangal amma.. anbana Kodi nanrikal Amma... Neenga ellam than amma real heros.. 🙏ungal aasirvatham intha makalukum kudungal Amma😍🙏😘😍🙏🙏🙏

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад

      Hai ma romba santhosam ma kandipa nenga ellarumay nalla irukanumnuthan ma ella ammavumay nenaipanga ...itha ellam kathukitu nenga ellam life munnuku varanum ma amma voda asirvatham eppoluthumay ellarumay irukum ma

  • @simran0108
    @simran0108 5 лет назад +16

    Such a cute and adorable lady. Big hugs.

  • @villagestarcooking84
    @villagestarcooking84 5 лет назад +1

    அம்மா சூப்பர் வடகம் நல்ல பதிவு🌟🌟🌟👌👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @leelagowri4445
    @leelagowri4445 5 лет назад +13

    Awesome aunty, your videos are very interesting and useful for everyone. You and village food factory daddy is a role model for all other RUclipsrs. Keep doing a good work. And one more suggestions here is, please upload a tamil parambariya healthy food recipes. Tnx

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад +2

      Hai ma thank you thank you so much ma .....ya sure ma will upload more Tamil parambariya unavugal ma

    • @arunpragashalbert
      @arunpragashalbert 5 лет назад

      Leela Gowri kii by

  • @MamthaGermany
    @MamthaGermany 3 года назад

    How to cook or what do we do with this vadagam. Can u please tell me? Am not from tamilnadu so i don’t know

  • @TamizhachiPadmaVlogs
    @TamizhachiPadmaVlogs 5 лет назад +11

    Amma, you are an epitome of grace and dignity. Each and every video is filled with so much positivity. Hats off to you.

  • @padmalaxmi8900
    @padmalaxmi8900 5 лет назад +2

    சாம்பார் வெங்காயத்தில செய்திருக்கிறேன்.இனி இப்படி செய்து பார்க்கலாம். நன்றி.

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад

      கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் மிக்க மகிழ்ச்சி

  • @vijilakshmi3390
    @vijilakshmi3390 5 лет назад +6

    I wanted this recipe for home use. Thank you soo much. You are awesome👌

  • @santhivenkatachalapathyqwe2147
    @santhivenkatachalapathyqwe2147 5 лет назад

    மிக அருமை அம்மா ,நானும் இன்று தான் வடாம் போட்டேன் .

  • @andrewjuliyaandrewjuliya2999
    @andrewjuliyaandrewjuliya2999 5 лет назад +3

    Amma ethu oil la poriggira vadagam thana or thaliggira vadagam ma solunga

  • @manjusaravanan2501
    @manjusaravanan2501 4 года назад +1

    Amma super idhu nan ipo try panuren

  • @alanjunoanto9627
    @alanjunoanto9627 5 лет назад +6

    a good hearted lady may God bless her more and more.....

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 Год назад +1

    Amma is a very hard worker. God bless her and her family abundantly 🙌

  • @eustacepainkras
    @eustacepainkras 5 лет назад +6

    Good and instructive video. Can you post a recipe using this onion vadagam? thnks.

  • @SriRaamajayam
    @SriRaamajayam 3 года назад

    good ideas...when doing as a business it is better to use gloves and keep it hygenic...so it is easy for selling purposes...

  • @sugunasundari8593
    @sugunasundari8593 5 лет назад +18

    U r truly an inspiration to all of us
    God bless you ma❤️

  • @anithaanandhi5991
    @anithaanandhi5991 5 лет назад

    மிகவும் பயனுள்ள குறிப்பு. வெங்காயம் பொதுவாக நீர் விடும் அதை பிழிந்து விட வேண்டுமா?

  • @geedhalakshimyragava694
    @geedhalakshimyragava694 5 лет назад +5

    Good job meenatchi, you are a very hard worker

  • @Rose_1114_
    @Rose_1114_ 4 года назад

    அம்மா ! மனமார்ந்த நன்றிகள் மா🙏. அம்மா வடகம் செய்வாங்க, யூ டியூபில் செய்முறை எப்படி இருக்கும்னு பாக்கலாம்னு vadagam making னு போட்டதும் உங்க முகம் காட்டுச்சி, ஆர்வமா செய்முறை விளக்கம் பார்த்து அசந்து போய்ட்டேன். கொஞ்சமா வீட்டுக்கு செய்றதுக்கே சலிச்சிக்கிறோம், உங்கள பார்த்த பிறகுதான் நிறைய ஆர்வம் வந்தது வீட்டிலே செய்வதற்கு ❤️💐

  • @sugunababu6047
    @sugunababu6047 5 лет назад +3

    நன்றி அம்மா

  • @dreamgarden1683
    @dreamgarden1683 5 лет назад

    Than oru business seiyumbothu athapathi yarkitayum sollamattanga ana neenga seira business vizhayangala share panrathu romba periya vizhayam. Your great ma😇

  • @kanchanamurthy1116
    @kanchanamurthy1116 5 лет назад +3

    We can add garlic too and we can had castor oil instead of gingerly oil

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад

      Yes ma

    • @andalammal2623
      @andalammal2623 5 лет назад

      I feel Amma samayal Uma prepared correctly as you said did with castor oil and added garlic too.
      ruclips.net/video/m0Pc9K5XkO0/видео.html

    • @kanchanamurthy1116
      @kanchanamurthy1116 5 лет назад

      @@nishadinesh671 nan seriya pakala pa

  • @thamizhselvisubramanian4051
    @thamizhselvisubramanian4051 4 года назад

    அம்மா எப்படி இருக்கிக நீங்க போடற ஒவ்வொரு வீடியோ ம் ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு ரொம்ப நன்றி அம்மா நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன் நான் உங்கள் பக்கத்தில் தான் உள்ளேன் உங்கள் மொபைல் எண் தெரிந்தால் நன்றாக இருக்கும் அம்மா

  • @BanusYummyFood
    @BanusYummyFood 5 лет назад +7

    Hi amma......wow super amma 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽and roumba usefula irukum roumba azhaga detail ah explain panninga super amma👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽thanks for sharing amma💞💞💞💞😍😍😍😍😍😍💞💞💞💞😍😍😍😍😍❣💞💞💞💞💞

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад

      Hai ma banu....thank you so much maaaaaa😍😍😍😍😍

  • @muruganesh233
    @muruganesh233 4 года назад

    Super Amma na idu Vara RUclips l comment panade illa but u r great neraya RUclipsrs avungaluku terinjade senji business panni avunga develop aguranga...but ninga matavanagaluku solli tarringa...ungala Mari oru Nalla soul ah na idu Vara RUclips l pakala... love you Amma and plz continue doing this... konjam marriage ponuku tips kudunga Amma innum one month l marriage

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 5 лет назад +9

    Really appreciate for bringing back traditional items

  • @radhakrishnamoorthy7271
    @radhakrishnamoorthy7271 3 года назад

    Good.But right onion is shallots and that gives an extraordinary flavor. Only cost is 3 fold higher even with seasonal purchases.

  • @premalathasevaraju4837
    @premalathasevaraju4837 5 лет назад +35

    சின்ன வெங்காயம் பயன்படுத்தி னால் இன்னும் நன்றாக இருக்கும்.

  • @parvatiroyparvati7790
    @parvatiroyparvati7790 3 года назад

    Hiii Amma Vadagam recipe yenku use panvge...???? plz reply pango

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 5 лет назад +4

    Super ma... inspirational Video. For men's please share some business idea

  • @jothivasu6582
    @jothivasu6582 5 лет назад

    Amma vadagam seiya periya vengaayam payan paduthuratha vida.sinna vengaayam payanpduthunga suvai arumaiya irukum and naruka koodathu uralil araicho allathu idicho seiya vendum

  • @lakshiview
    @lakshiview 5 лет назад +3

    Super dear amma ..need more ideas from you..good job🙏🙏🙏🙏👍👍👍👍

  • @Soffridah
    @Soffridah 5 лет назад +1

    Vanakam amma...tan mathum polaikanum nu irukuravangal matiyila,
    Neengal mathavangalum ithala payanpadanum nu nenaikura ungal nala manasuku enn paarathu..neegal nala irukanum amma..
    Amma fan frm
    Malaysia

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад

      Hai ma romba santhosam ma ellarumay muneruna ennaku santhosam than ma

  • @prathibhasingh3971
    @prathibhasingh3971 5 лет назад +11

    Mam u r genius mam 👍 mam show like this how v can do small business at home

  • @annapuraniarumugam5637
    @annapuraniarumugam5637 2 года назад

    Hello, how can I order this vadagam to be delivered in Chennai hotel? I will be traveling to Chennai in July

  • @sreesugumar2046
    @sreesugumar2046 5 лет назад +5

    Super amma

  • @raghavimurugan4022
    @raghavimurugan4022 4 года назад

    Amma porichu vadagam and morvathal elam kettu pogamal evlo nal store panalam? Athu eppadi pandrathu ? because hostel students ku useful ah irukum ma

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 5 лет назад +4

    Really awesome business idea very very good👍👍👍👍👍👍

  • @saraswathythanika7876
    @saraswathythanika7876 5 лет назад +1

    Thank you mam .nanum enn mother in law kuda join panie potu business panna .mother inlaw is expired. Enaku romba kashtam maa erundhadhu .but epo neenga video potta uddanna enaku romba happy yaa eruku

  • @shrimaha85123
    @shrimaha85123 5 лет назад +3

    Hi amma , i dint see the video till the end , but i wanted click on like within few seconds passed ..definitly loved the way u explain things... keep doing this good work

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад

      Hai ma thank you so much for your lovely comment and support maaa😍😍😍

  • @yasminthurabudeen6027
    @yasminthurabudeen6027 3 года назад

    Amma vadegam le enne pannelam nu sollunge . Fry panratha? Gravy panratha?

  • @nathiya5897
    @nathiya5897 5 лет назад +7

    Amma super idea and gud explanation meenu ma.u r always have great ideas and gud ❣️.love u ma romba dull ha irugenga .take care ma .

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад

      Hai ma nathiya thank you so much da .......ya sure ma

  • @virginiekichenaradj2589
    @virginiekichenaradj2589 4 года назад

    Ungalukku romba nalla manasu sema sema kalakuringa madam all the best veetil.irukkum pengalukku varuvaai vara neengal solli kodukkunm unga businesses vera level super ma kadavul ungakudaveee iruppaanga😇😇😇😇😇😇😇😇

  • @gokulgaming3587
    @gokulgaming3587 5 лет назад +4

    Madam periya vengayata vida China vengayum la senja taste innum nalla irukum

  • @southindiansamayalrecipes1001
    @southindiansamayalrecipes1001 3 года назад

    wow super traditional one

  • @aarthyaarthy812
    @aarthyaarthy812 5 лет назад +3

    Avoid plastic. Good.

  • @amudhabharathi3096
    @amudhabharathi3096 4 года назад

    Vadagam tips 👌ma but dry anathuku apram ethanai gram irukanum .2.poondu potathuku appurama urundai pidika koodatha

  • @gomathis6725
    @gomathis6725 5 лет назад +9

    அம்மா சின்ன வெங்காயம் மட்டும் தான் நாங்கள் பயன் படுத்துவோம்

  • @ranjinidevi9839
    @ranjinidevi9839 4 года назад +1

    What a human being u r ma. Mathavangalukku nalladhe solli tharum neenga neraya varusham nalla irukanu

  • @sakthipriyakitchen5118
    @sakthipriyakitchen5118 5 лет назад +4

    Amma super, thanks

  • @geethaelangovan774
    @geethaelangovan774 3 года назад

    Dear sister, very nice .nalla manasu ugaluku. How much 1kg of vathal.(appalam)

  • @jagadheswariramalingam7388
    @jagadheswariramalingam7388 5 лет назад +3

    You have a good heart amma 😊

  • @jayalakshmivijayakumar9018
    @jayalakshmivijayakumar9018 3 года назад +1

    Useful video thank you so much amma👌

  • @hghjhh6498
    @hghjhh6498 5 лет назад +7

    Always your Great amma.... 👏👏👏👏👏👏🙏

  • @ezhilmathy6885
    @ezhilmathy6885 5 лет назад +1

    Super ma siriya tholil munaivorukku arumayana pathivu

  • @devid2725
    @devid2725 5 лет назад +3

    Great human, God bless u ma

  • @kavithaasree3852
    @kavithaasree3852 5 лет назад +1

    அருமையான வீடியோ அம்மா நன்றி 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @annaduraid6532
    @annaduraid6532 5 лет назад +5

    arisivathal solikudunka amma

  • @suganthir7211
    @suganthir7211 2 года назад

    Super ma vazshga valamudan vazshga vaiyagam

  • @Raji1412
    @Raji1412 5 лет назад +3

    Super Ra explain pannirukega ma
    Samma yavlonu sell pannuthega ma
    Super share

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад

      Hai ma thanks ma ....itha nenga shoplalan podra amount a vida 4l5 rs korachi potengana pothum ma

  • @muruganvalli6151
    @muruganvalli6151 5 лет назад +1

    உங்கள் அன்பு உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் அம்மா

  • @avijayprakash7879
    @avijayprakash7879 5 лет назад +4

    U fantastic.. very simple

  • @tamilrangoliteachingchanne3467
    @tamilrangoliteachingchanne3467 2 года назад

    Sister yellarkum remba useful than business illatium vettuku use alum sister. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lidiyajohnson426
    @lidiyajohnson426 5 лет назад +6

    Hi ma romba dulla irrukigala.... not well ah??? take care ma

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад +1

      Hai ma konjam travel tired ma than ....ok ma kandipa test eduthukiren maa

  • @subathravenkataraman288
    @subathravenkataraman288 5 лет назад +1

    My mom in law also prepare this one. We used to add this in fish curry, karakuzhambu and keerai masiyal.. It will add more flavour

  • @sujithaajayakumar
    @sujithaajayakumar 5 лет назад +4

    Sooper amma
    Looking dull konjam rest edunga

  • @karpagamc164
    @karpagamc164 4 года назад +1

    Thanks amma enaku nalla help fulla iruku ithu

  • @mouksikrishg7548
    @mouksikrishg7548 5 лет назад +1

    amma nan vadagam seithen... Unga video paathu... Romba super ah vanthurku.... Nanri ma

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 4 года назад +1

    வணக்கம் அருமை மகிழ்ச்சி வாழ்க வளமுடன்,
    தர்சார்பு பொருளாதாரம்

  • @nj688
    @nj688 4 года назад

    Super ma நீங்கள் கற்று கொடுத்த விதம் நன்றாக இருக்கிறது.love you ma

  • @SolairajR77
    @SolairajR77 5 лет назад +1

    Super mam 👌 sema idea , yaam Pettra inbam, peruga ivvaiyagam ... apdingramari, ungalukku enna enna theriumo ellaithaiume mathavangalum seithu palanadaiyattum nu sollikudukiringa mam super 😃🙏 mostly 1rupa businessa irunthalum antha secret a soĺlamattanga... but neenga epdila rdy pannanum, evlo selavu agum, etha naal rdy agumnu ivlo details sollirukinga mam kandipa payanullatha irukum mam 😃👍

    • @Ammaveetusamayal
      @Ammaveetusamayal  5 лет назад

      Hai ma nama matum munerthula enna ma santhosam ellarumay sernthu munerun athula 1 thank santhosam thana maa

    • @SolairajR77
      @SolairajR77 5 лет назад

      @@Ammaveetusamayal hai mam, sure 😊👍

  • @santhisanthi8772
    @santhisanthi8772 3 года назад

    Madam i am from andhra 20years back en maamiyar vadagam sainjanga engaluk vadagam saira raasi illa adhnaala ne seyya vaana ani sollnanga.idhu nijama aphogaya konjam explain pannunga.

  • @Sreeja1820
    @Sreeja1820 5 лет назад

    My favorite! It not only makes fish curry or any tamarind curry tasty. It flavors the rasam too. Yummy

  • @dreamwork7454
    @dreamwork7454 4 года назад

    Amma konjam kaduku athikama poiduchu athanala sariya pidika mudiya vilai..ithuku idea solunga Amma... Inaiku third day...ladu mathiri pidika mudiyala udanchu pokuthu. Please reply amma

  • @rameshg7983
    @rameshg7983 3 года назад

    Supper idea good