உங்க வீடியோஸ் எல்லாம் நான் தொடர்ந்து பார்க்கிறேன் மற்ற சேனல்ல சொல்றதே நீங்க திரும்பிஅப்படியே இயற்கையை நேசிப்போம் சொல்றிங்க இன்னொரு சேனலில் சொல்லி நான் கேட்டு இருக்கேன் நீங்களும் அதையே சொல்றிங்க நீங்க புதுசா சொன்னா நல்லா இருக்கும்
தனித்துவமா இருக்கணும்னுதான் பல தேடலுக்குப்பிறகு இதைத் தேர்வு செய்தேன்.வேறு சிலரும் சொல்றாங்கன்னு நீங்க சொன்னதுக்கு அப்புறமா தான் தெரியுது.Thank you for your concern🙏🏻
👌👌👌
Supera iruku❤❤❤❤❤❤🎉😢😮🎉😅😊😂❤
Super sister 👍
Paint வாளியின் உட்புறம் உள்ள காய்ந்து போன paint செடிகளை பாதிக்கமா?
மண்ணெண்ணெயில்
ஊறவைத்து முடியும்வரை எடுத்துவிட்டு
செடிகளை வளர்ப்பது நல்லது.
உங்களுக்குன்னு தனி அடையாளம் இந்தா நல்லா இருக்கும்
Mam can you please share the seeds of black chilli, yellow cherry tomatoes. I can share you the seeds of black round chilli seeds.👼
உங்க வீடியோஸ் எல்லாம் நான் தொடர்ந்து பார்க்கிறேன் மற்ற சேனல்ல சொல்றதே நீங்க திரும்பிஅப்படியே இயற்கையை நேசிப்போம் சொல்றிங்க இன்னொரு சேனலில் சொல்லி நான் கேட்டு இருக்கேன் நீங்களும் அதையே சொல்றிங்க நீங்க புதுசா சொன்னா நல்லா இருக்கும்
தனித்துவமா இருக்கணும்னுதான் பல தேடலுக்குப்பிறகு இதைத் தேர்வு செய்தேன்.வேறு சிலரும் சொல்றாங்கன்னு நீங்க சொன்னதுக்கு
அப்புறமா தான் தெரியுது.Thank you for your concern🙏🏻