- Видео 262
- Просмотров 2 036 836
Jumma Gardening and Lifestyle
США
Добавлен 25 сен 2021
Doses of gardening and lifestyle
மாடித்தோட்ட பராமரிப்பு/Works at terrace gardening / Jumma Gardening and Lifestyle
Subscribe to our channel for more interesting videos !! Share your thoughts on comments!!
For more videos:
ruclips.net/channel/UC7Xta2Mc_SyUfxrtO-7njRA
Also follow us on Instagram:
jumma_gardening
#jummagardeningandlifestyle #gardening #garden #harvest #gardenmaintenance #gardenrotten #fertilizer #waterfertillizer

Просмотров: 56
Видео
வீட்டுத்தோட்ட வேலைகள் / Jumma Gardening and Lifestyle
Просмотров 433День назад
Subscribe to our channel for more interesting videos !! Share your thoughts on comments!! For more videos: ruclips.net/channel/UC7Xta2Mc_SyUfxrtO-7njRA Also follow us on Instagram: jumma_gardening #jummagardeningandlifestyle #vendiakai #ladysfinger #greens #gardening #garden #harvest #gardenmaintenance #gardenrotten #fertilizer #waterfertillizer #milagai #birdeyechilli #chillies ...
மாடித்தோட்ட மண் எடுத்தல்/ Jumma Gardening and Lifestyle
Просмотров 6314 дней назад
Subscribe to our channel for more interesting videos !! Share your thoughts on comments!! For more videos: ruclips.net/channel/UC7Xta2Mc_SyUfxrtO-7njRA Also follow us on Instagram: jumma_gardening #jummagardeningandlifestyle #gardening #garden #harvest #gardenmaintenance #gardenrotten #fertilizer #waterfertillizer #organicgardening #redsoil #gardentips
இன்றைய மாடித்தோட்ட அறுவடை/ Jumma Gardening and Lifestyle
Просмотров 18121 день назад
Subscribe to our channel for more interesting videos !! Share your thoughts on comments!! For more videos: ruclips.net/channel/UC7Xta2Mc_SyUfxrtO-7njRA Also follow us on Instagram: jumma_gardening #jummagardeningandlifestyle #gardening #garden #harvest #gardenmaintenance #gardenrotten #fertilizer #waterfertillizer
மாடித்தோட்டம் பார்க்கலாம் வாங்க / Jumma Gardening and Lifestyle
Просмотров 211Месяц назад

புளிச்சக்கீரை கடையல்/Gongura Chutney/Jumma Gardening and lifestyle
Просмотров 104Месяц назад
Subscribe to our channel for more interesting videos !! Share your thoughts on comments!! For more videos: ruclips.net/channel/UC7Xta2Mc_SyUfxrtO-7njRA Also follow us on Instagram: jumma_gardening #jummagardeningandlifestyle #gongura #gongurachutney #pullichakeerai #pulichakeeraikadaiyal #keeraikadaiyal #healthykeeraikadaiyal
மாடித்தோட்டம் பார்க்கலாம் வாங்க / Jumma Gardening and Lifestyle
Просмотров 1,7 тыс.Месяц назад
Subscribe to our channel for more interesting videos !! Share your thoughts on comments!! For more videos: ruclips.net/channel/UC7Xta2Mc_SyUfxrtO-7njRA Also follow us on Instagram: jumma_gardening #jummagardeningandlifestyle #gardening #garden #harvest #gardenmaintenance #gardenrotten #fertilizer #waterfertillizer
புளிச்சக்கீரைசெடி வளர்ப்பு / Growth of Gongura plant / Jumma Gardening and Lifestyle
Просмотров 1222 месяца назад
புளிச்சக்கீரைசெடி வளர்ப்பு / Growth of Gongura plant / Jumma Gardening and Lifestyle
மாடித்தோட்ட செடிகள் / Terrace Garden plants / Jumma Gardening and Lifestyle
Просмотров 1163 месяца назад
மாடித்தோட்ட செடிகள் / Terrace Garden plants / Jumma Gardening and Lifestyle
மாடித்தோட்டத்து ஆர்கானிக் உரங்கள் & செயல்முறைகள்/Organic Fertilizers/Jumma Gardening & lifestyle
Просмотров 2044 месяца назад
மாடித்தோட்டத்து ஆர்கானிக் உரங்கள் & செயல்முறைகள்/Organic Fertilizers/Jumma Gardening & lifestyle
நான் வாங்கிய காய்கறிகள்/ Vegetable haul / Jumma Gardening and Lifestyle
Просмотров 1664 месяца назад
நான் வாங்கிய காய்கறிகள்/ Vegetable haul / Jumma Gardening and Lifestyle
மஞ்சள், இஞ்சி, சேனை அறுவடை/ Harvesting Turmeric, Ginger, Yam /Jumma Gardening and Lifestyle
Просмотров 4415 месяцев назад
மஞ்சள், இஞ்சி, சேனை அறுவடை/ Harvesting Turmeric, Ginger, Yam /Jumma Gardening and Lifestyle
அழகுத்தோட்டம் / Garden tour / Jumma Gardening and Lifestyle
Просмотров 1536 месяцев назад
அழகுத்தோட்டம் / Garden tour / Jumma Gardening and Lifestyle
சேலத்தில் வாங்கிய பொருட்கள்/Things brought from Salem/Jumma Gardening and Lifestyle
Просмотров 4,2 тыс.7 месяцев назад
சேலத்தில் வாங்கிய பொருட்கள்/Things brought from Salem/Jumma Gardening and Lifestyle
ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம் / Ousteri lake Bird sanctuary / Jumma Gardening and Lifestyle
Просмотров 1267 месяцев назад
ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம் / Ousteri lake Bird sanctuary / Jumma Gardening and Lifestyle
Simple lunch recipe / Jumma Gardening and Lifestyle
Просмотров 2057 месяцев назад
Simple lunch recipe / Jumma Gardening and Lifestyle
மாடித்தோட்டம் ஒரு பார்வை / Jumma Gardening and Lifestyle
Просмотров 1637 месяцев назад
மாடித்தோட்டம் ஒரு பார்வை / Jumma Gardening and Lifestyle
எங்க வீட்டுமாடித்தோட்டம் / Our terracegarden / Jumma Gardening and Lifestyle
Просмотров 6198 месяцев назад
எங்க வீட்டுமாடித்தோட்டம் / Our terracegarden / Jumma Gardening and Lifestyle
அவித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு recipe / Vegetable shopping / Jumma Gardenig and Lifestyle
Просмотров 2259 месяцев назад
அவித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு recipe / Vegetable shopping / Jumma Gardenig and Lifestyle
தாளிப்பு வடகம் / Thalippu vadagam recipe / Jumma Gardening and Lifestyle
Просмотров 4129 месяцев назад
தாளிப்பு வடகம் / Thalippu vadagam recipe / Jumma Gardening and Lifestyle
இன்றைய மாடித்தோட்ட பராமரிப்பும், அறுவடையும் / Today's harvest / Jumma Gardening and Lifestyle
Просмотров 3769 месяцев назад
இன்றைய மாடித்தோட்ட பராமரிப்பும், அறுவடையும் / Today's harvest / Jumma Gardening and Lifestyle
பலவண்ண டிசம்பர்பூக்கள் / Different colours of December flowers / Jumma Gardening and Lifestyle
Просмотров 9 тыс.9 месяцев назад
பலவண்ண டிசம்பர்பூக்கள் / Different colours of December flowers / Jumma Gardening and Lifestyle
மாடித்தோட்ட பராமரிப்பு / Works at Terrace gardening / Jumma Gardening and Lifestyle
Просмотров 45 тыс.10 месяцев назад
மாடித்தோட்ட பராமரிப்பு / Works at Terrace gardening / Jumma Gardening and Lifestyle
பீட்ரூட் இயற்கை உரம்/Beetroot organic fertilizer/Jumma Gardening and Lifestyle
Просмотров 62910 месяцев назад
பீட்ரூட் இயற்கை உரம்/Beetroot organic fertilizer/Jumma Gardening and Lifestyle
முசுமுசுக்கை - கோவைத்தழை வேறுபாடுகள் / Differences between Musumusukkai - Kovathazhai
Просмотров 10510 месяцев назад
முசுமுசுக்கை - கோவைத்தழை வேறுபாடுகள் / Differences between Musumusukkai - Kovathazhai
கோலப்போட்டி/ Kolam Competition/ Jumma Gardening and Lifestyle
Просмотров 12010 месяцев назад
கோலப்போட்டி/ Kolam Competition/ Jumma Gardening and Lifestyle
Tasty egg fry/சுவையான பொரித்த முட்டை /Jumma Gardening And Lifestyle
Просмотров 13011 месяцев назад
Tasty egg fry/சுவையான பொரித்த முட்டை /Jumma Gardening And Lifestyle
தக்காளி பிரியாணி / Tomato Biriyani / Jumma gardening and lifestyle
Просмотров 10711 месяцев назад
தக்காளி பிரியாணி / Tomato Biriyani / Jumma gardening and lifestyle
Instant இடியாப்பம் / Idiyappam recipe / Jumma gardening and lifestyle / #4 Idlisatti series
Просмотров 1,1 тыс.11 месяцев назад
Instant இடியாப்பம் / Idiyappam recipe / Jumma gardening and lifestyle / #4 Idlisatti series
பாத்திரக்கடையில் நான் வாங்கிய பொருட்கள்/Things I bought in utensil shop/Jumma gardening & lifestyle
Просмотров 13111 месяцев назад
பாத்திரக்கடையில் நான் வாங்கிய பொருட்கள்/Things I bought in utensil shop/Jumma gardening & lifestyle
Mam plsss cuttings kedaikuma plssssss
super 👍👍👍
Shop name sis
ASA Maligai, 62-F,Longley Road, Sevvaipettai,Salem.
Ok sis thank you for your reply sister
😂😂mmmm...... 😋🤪AAA...HA...
வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் என்பதுபோல இது பல்லுயிர் ஓம்புதல் ஆகும்
கண்ணுக்கு விருந்தான பச்சைக்காய்கறி மழலை மொழியில் பேசி செவிக்கு விருந்தானது
மார்கெட்டில் கிடைக்கும் கலப்பட எண்ணெய்களுக்கு இரும்பு செக்கு கூட பரவாயில்லை தான். ஆனால் மரச்செக்கு கல்செக்கு தான் மிகவும் சிறந்தது...உடலுக்கு கடலெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றுமே நல்லதுதான் ஆனால் எண்ணெய் ஆட்ட தேவையான பொருட்களை நன்றாக வெய்யிலில் காய வைத்து மரச்செக்கில் அல்லது கல் செக்கில் நம் கண் முன்னே ஆட்டி எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி அதை துணி அல்லது சல்லடை போன்ற மூடியதால் மூடி மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் பின்பு எண்ணெய் தெளிந்துவிடும்.பின்பு தேவைப்பட்டால் அடியில் தங்கியிருக்கும் கசடுகளை அகற்றி பின்னர் சில்வர் பாத்திரத்திலேயே ஊற்றி நன்றாக மூடி வைத்து தேவைப்படும் போது அளவாக ஊற்றி பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் கலப்படம் இல்லாத சுத்தமான எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்கு பயன்படுத்த கூடாது. மரச்செக்கு கல்செக்கு பயன்படுத்துவதால் மட்டுமே எண்ணெய் சூடாகாமல் அதன் தன்மை மாறாமல் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இப்படி செய்து பாருங்கள் இது பழகி விட்டால் கடைகளில் வாங்கும் எண்ணெய் பிடிக்காது மேலும் உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் புரியும். டென்சிட்டி அதிகமாக இருப்பதால் மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற போலி கலப்பட எண்ணெய்யை விட குறைவாக பயன்படுத்தினாலே போதும். சமையல் பாத்திரத்திரங்கள் வீடு அனைத்தும் சுத்தமாக பிசுபசுப்பில்லாமல் இருக்கும் உணவு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். முக்கியமாக நம் உடல் ஆரோக்யமாக இருக்கும். உங்களுக்கு அருகில் மரச்செக்கு இருக்கும் இடத்தை சலபமாக google map மூலமோ தெரிந்தவர்களிடம் விசாரித்தோ கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம். பொதுவாக ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட எள், கடலை, தேங்காய் எதுவானாலும் மரசெக்கில் 18 கிலோ தேவை நல்லெண்ணெய் ஆட்ட 16 கிலோ எள் + 2 கிலோ கருப்பட்டி சேர்க்க வேண்டும். கல் செக்கிற்கு வேறு அளவு தேவைப்படும். ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட ஒரு மணிநேரம் ஆகும். வருடத்திற்கு 2 முறை ஒரு மணிநேரம் செலவிட்டால் நமக்கு ஆரோக்யமான சுத்தமான எண்ணெய்யை நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இதுவே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை...கடைபிடித்து ஆரோக்யமாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...
அனைவருக்கும் பயன்படக்கூடிய பயனுள்ள தகவல்கள் அளித்தமைக்கு நன்றி.
@JummaGardeningLifestyle நன்றி
Parangi kai
வீட்ல வழக்குர கொடி பிச்சி விட்டாலே மகிழ்ச்சி தான் அக்கா
Assalamu Alaikum. I am Mohamed rafi from Chennai. I like your garden. It's so beautiful. நீங்க எந்த ஊர்.
Cuddalore
அருமை🎉🎉🎉
எனக்கு ரொம்ப பிடிச்ச செடி..ஆனா என் கிட்ட வளர மாட்டிங்குது..❤
Superb Sis I like it ❤❤❤
செய்து பார்த்திட்டு சொல்றேன், ஆனால் பலாகொட்டை இல்லை, கிடைக்கும் போது செய்றேன்
Idhu yenga nadakudhu
இது ஆடிப்பட்டத்துக்கு முன்பு எங்கள் ஊரில் நடைபெற்றபோது எடுத்தது. இதுபோன்று வேறுசில ஊர்களிலும் நடைபெறும்.
Assalamualaikum super sis 👌👌❤👍😊😊
Iam so happy to see about young generation who are still interested in agriculture. Proud to be a farmer. God Bless You all.
Wonderful recipe prepared by you ma'am
🎉🎉. அருமையானதும் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் இறைப்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🎉🎉 சக்தி வேல் 🎉 கள்ளக்குறிச்சி மாவட்டம் 🎉
Mudakatran Keerai
முடக்கத்தான் கொடியின்
முடக்கத்தான் கீரை விதை❤❤❤❤❤
Super sister 👍
அடுப்பின் விலை என்ன
Rs.150
@@JummaGardeningLifestyle oktq
Super ஆகயில்லை
பொருட்களின் விலை சொல்லவே இல்லை
Tips superma
Watermelon super
Thinasari. Murunkai. Kerai. Searthall. Eantha. Noyum. Varathu.
No this method
👌
Mam what's the cost sangpoo (different color shown in garden video).
For more details contact Rasi Nursery, Pudhukooraipet, Near Vriddhachalam, Cuddalore Dt. Ph.no:6385706819
Ok,mam will enquiry, thank u
Where is the nursery located mam?
Sri Rasi nursery,Pudhukooraipet, Near Vridhachalam Cuddalore district.
Thank for ur reply mam.
My self same
பீகர் ஆப்
Super ❤
Thank you so much ma'am for sharing this trick ❤❤
வேரோட பிடுங்காதீங்க கிள்ளிட்டு விட்டா திரும்ப தழைச்சி வளரும் ❤
தேவைக்கு அதிகமாகவே வருகிறது
ruclips.net/user/shortsfwwyvBohSr8?si=SMoZVUivZj-2oVSl
Super sis ❤❤❤❤
❤
Caterpillar medicine sollunga
வேப்ப எண்ணெய் 10 ml அளவு எடுத்து அதில் 10 g Detergent powder மற்றும் 50 ml தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ஒரு நாள் ஊற வைத்து 1 litre தண்ணீருடன் சேர்த்து செடிகளுக்கு Spray செய்தால் கட்டுப்படுத்தலாம். Will post a video regarding this very soon!!!!!
Super
👍
Paint வாளியின் உட்புறம் உள்ள காய்ந்து போன paint செடிகளை பாதிக்கமா?
மண்ணெண்ணெயில் ஊறவைத்து முடியும்வரை எடுத்துவிட்டு செடிகளை வளர்ப்பது நல்லது.
Pulicha arisimavu sethainga samyaerukim
Nice
paravaalayae unga kanaku padi paatha half amt dan varudhu but konjam velai konjam alachal but pure ennai kidaikudhae
Super🎉
❤
ஹாய் அக்கா நீங்கள் வந்த ரயிலில் லக்கேஜ் கேட்டார்களா அக்கா நாங்கள் வந்த பெங்களூர் ரயிலில் லக்கேஜ் வாங்கினோம்
We booked a parcel service for the delivery. We carried only a hand luggage in train. So,we didn't pay any charges for the train.And it's not Bengaluru train. Kindly see the full video.