Thalikkum Vaasam
Thalikkum Vaasam
  • Видео 51
  • Просмотров 60 388
அதி ருசியான மாம்பழ குழம்பு இப்படி செய்து பாருங்க! very tasty mambazha kuzhambu recipe in tamil.
மாம்பழ குழம்பு :
தேவையான பொருட்கள்.
சக்கரைக் கட்டி மாம்பழம் 6-8
புளி = ஒரு எலுமிச்சை பழம் அளவு,
சாம்பார் / குழம்பு தூள் = 2-3 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் 1/2 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்,தாளிக்க கடுகு, வெந்தயம், சீரகம், துவரம் பருப்பு. சின்ன வெங்காயம் 10-12, பூண்டு 4பல், கருவேப்பிலை சிறிது, வெல்லம் சிறு கட்டி, தேவையான அளவு கல் உப்பு.
Просмотров: 135

Видео

மோர் களி / மோர் கூழ், பாரம்பரிய பலகாரம்! Mor kali / Mor koozh recipe in tamil
Просмотров 30521 день назад
மோர் களி / மோர் கூழ், பாரம்பரிய பலகாரம்! Mor kali / Mor koozh recipe in tamil எளிய முறையில் குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய பாரம்பரிய பலகாரம் இந்த மோர் கூழ்.
கேரளா கோயில் சாம்பார் செய்வது எப்படி?!Kerala style temple sambar/ no onion, no garlic /satvik
Просмотров 379Месяц назад
கேரளா கோயில் சாம்பார்! ரெசிபி சொல்லி கொடுத்த என் தோழி ஜெயப்ரபாவுக்கு நன்றிகள் 🙏🙏😍 தேவையான பொருட்கள் துவரம் பருப்பு 150 கிராம் குழைய வேக வைத்து கொள்ளவும் பரங்கிக் காய் 250 கிராம் தூண்டுகளாக நறுக்கி தனி மிளகாய் தூள் 1டீ ஸ்பூன், உப்பு 1/2 டீ ஸ்பூன், மஞ்சள் பொடி 1/4 டீ ஸ்பூன் சேர்த்து வேக விடவும் மசாலா வறுத்து அரைக்க தேவையானவை : மிளகாய் வற்றல் 5 தனியா 1 டீ ஸ்பூன் சீரகம் 1/2 டீ ஸ்பூன் வெந்தயம் 1/2 ட...
கோடைக்கு ஏற்ற குளிர் பானங்கள் பூசணி ஜூஸ், கேரட் ஜூஸ் Healthy cooldrinks recipe in tamil part 2
Просмотров 5722 месяца назад
கோடைக்கு ஏற்ற குளிர் பானங்கள் பூசணி ஜூஸ், கேரட் ஜூஸ் பூசணி ஸ்மூத்தி Healthy cooldrinks recipe in tamil part 2 #poosanijuice, #carrotjuice, smoothy #agninatchathiram #barley #barleywater #cooldrinks #healthydrinks #healthyliving #hotsummer #neermor #panagam #healthydrinksrecipeintamil #kodai #kodaikalam
கோடைக்கு ஏற்ற குளிர்பானங்கள் பானகம் நீர்மோர் பார்லிதண்ணீர் Healthy cooldrinks recipe in tamil part1
Просмотров 9342 месяца назад
கோடைக்கு ஏற்ற குளிர் பானங்கள், ஆரோக்கியமாக இருக்க,உடல் உஷ்ணம் தணிக்க பாரம்பரிய பானகம், நீர் மோர், பார்லி தண்ணீர்! #summercooldrinks, #panagam #neermor #barleywater #barley #agninatchathiram #hotsummer #cooldrinks #healthyliving #healthydrinks
வெயிலுக்கு ஏற்ற வெந்தய கஞ்சி செய்து கொடுங்க / Venthaya kanji recipe in Tamil.
Просмотров 8443 месяца назад
வெந்தய கஞ்சி / வெந்தயம், வெந்த அகத்தை ஆற்றும் குணம் கொண்டது. கடும் கோடையில் ஏற்படும் உடல் சூட்டையும் , வயிற்று சூடால் உண்டாகும் வலியையும் குறைக்க க்கூடியது இந்த வெந்தய கஞ்சி! #venthayakanji, வெந்தயகஞ்சி, கடும் கோடை, வெப்பம் தணிக்கும், ஆரோக்கியம் ஆரோக்கியஉணவு, வயிற்று வலி குறைக்கும், உடல் சூடு தணிக்கும்,
எண்ணெய் கத்தரிக்காய் இப்படி செய்து பாருங்க! / Ennai katharikkai recipe in tamil.
Просмотров 2844 месяца назад
எண்ணெய் கத்தரிக்காய் தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் 1/4 கிலோ சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் 20 கருவேப்பிலை சிறிதளவு சீரகம் 1,1/2 டீ ஸ்பூன் மிளகு 1 டீ ஸ்பூன் சாம்பார் தூள் 2 டீ ஸ்பூன் உப்பு தேவைக்கு ஏற்ப எண்ணெய் 50 மிலி. #ennaikathirikkai #kaththarikkaicurry #சட்டியில்பிரட்டல், poondu #poondupottaennaikaththarikkay #sattisoruullapogum #
காய்ச்சல், உடல் வலிக்கு கண்டதிப்பிலிரசம் சாப்பிடுங்க வலி போகும் kandathipili rasam recipe tamil
Просмотров 1668 месяцев назад
கண்டதிப்பிலி ரசம் கண்டதிப்பிலி சிறிது மிளகு 1டீ ஸ்பூன் வால் மிளகு 1டீ ஸ்பூன் சீரகம் 2 டீ ஸ்பூன் புளி ஒரு பெரிய நெல்லி அளவு மிளகாய் வற்றல் 3 தேவையான அளவு உப்பு தாளிக்க நெய் 1டீ ஸ்பூன் கடுகு, சீரகம், கருவேப்பிலை தண்ணீர் 4 டம்ளர் #kandathipilirasam #bodypainrelief #medicinalvalue #india #tamilnadu #recipe #rainytime #seasonal #cold #fever
புழங்கல்அரிசி மாவில் ருசியான 3 தீபாவளி பலகாரம்puzhungalarisi kaimurukku ribbanpakoda recipe in tamil
Просмотров 3038 месяцев назад
புழுங்கல் அரிசி மாவில் ருசியான 3 வகை தீபாவளி பலகாரம். கை முறுக்கு : புழுங்கல் அரிசி( இட்லி அரிசி) 3கப் / 750 கிராம், உளுத்தம் மாவு 200 கிராம்(வறுத்து பொடித்தது ) பொட்டு கடலை மாவு 50கிராம் சீரகம் 1 1/2டீ ஸ்பூன் வெண்ணெய் 1 1/2 டேபிள் ஸ்பூன், உப்பு 1 1/2 டீ ஸ்பூன் பெருங்காயம் 1/2 டீ ஸ்பூன் எண்ணெய் 1/2 லிட்டர் ரிப்பன் பகோடா : புழுங்கல் அரிசி 3கப் /750 கிராம் கடலை மாவு 250 கிராம் பொட்டு கடலை மாவு 20...
ஒரே மாவில் மூன்று பலகாரம் அதிரசம்,பட்டர்முறுக்கு, எள்ளடைAthirasam buttermurukku ellada tamil
Просмотров 2498 месяцев назад
ஒரே மாவில் மூன்று தீபாவளி பலகாரம் அதிரசம், பட்டர் முறுக்கு, எள்ளடை! Athirasam buttermurukku elladai recipe in tamil அதிரசம் : அரிசி & வெல்லம் அளவு! மாவு பச்சரிசி ஒரு கிலோ வெல்லம் 3/4 கிலோ நெய் 2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி 1டீ ஸ்பூன் சுக்கு பொடி 1டீ ஸ்பூன் பொரிக்க தேவையான எண்ணெய் 1/2 லிட்டர். எள்ளடை : அரிசி மாவு வறுத்து சலித்தது 3கப் உளுத்தம் மாவு :1டேபிள் ஸ்பூன், பொட்டு கடலை மாவு :1டேபிள் ஸ்பூன், ...
குறைவான நெய்யில் லட்டு பிடிக்கணுமா?! இந்த வீடியோ பாருங்க!!Green moongdal laddu/ பச்சை பயறு லட்டு!
Просмотров 9208 месяцев назад
Sundarii's kitchen "Thalikkumvaasam " பச்சை பயறு லட்டு பச்சை பயறு வறுத்து அரைத்த மாவு : 2கப் சர்க்கரை பொடி : 2கப் ஏலக்காய் தூள் :3 டீ ஸ்பூன் முந்திரி : 15 (சிறு துண்டுகளாக உடைக்கவும் ) நெய் : 100 -150 மிலி. வெல்லம் என்றால் 1, 1/4 கப் பொடித்தது,ஒரு கம்பி பதம் பாகு வைத்து லட்டு பிடிக்கலாம். #sweet #india #tamilnadu #deepavali #diwalisweet #protein #recipe #healthyfood #pachaipayaru #Pachaipayarul...
Caremel semiya payasam recipe in tamil /கேரமல் சேமியா பாயசம் / இந்த தீபாவளிக்கு கேரமல் சேமியா பாயசம்
Просмотров 1708 месяцев назад
Caremel semiya payasam recipe in tamil /கேரமல் சேமியா பாயசம் / இந்த தீபாவளிக்கு கேரமல் சேமியா பாயசம்
மூட்டு வலியா மூச்!! ஓடியே போச்சு!! Mudavattukal Soup/Veg முடவாட்டுக்கால் சூப் வெஜ் /
Просмотров 2299 месяцев назад
மூட்டு வலியா மூச்!! ஓடியே போச்சு!! Mudavattukal Soup/Veg முடவாட்டுக்கால் சூப் வெஜ் /
Ragi mor koozh / Ragi mor kali /10 நிமிஷத்தில் ஈஸியா செய்ய கூடிய ஹெல்த்தியான டிபன்! ராகி மோர் கூழ்!
Просмотров 6829 месяцев назад
Ragi mor koozh / Ragi mor kali /10 நிமிஷத்தில் ஈஸியா செய்ய கூடிய ஹெல்த்தியான டிபன்! ராகி மோர் கூழ்!
perumal koil puliyotharai/ pulisadham / pulikaichal/ பெருமாள் கோயில் புளியோதரை / புளிகாய்ச்சல்!
Просмотров 4269 месяцев назад
perumal koil puliyotharai/ pulisadham / pulikaichal/ பெருமாள் கோயில் புளியோதரை / புளிகாய்ச்சல்!
100% சாப்ட் & வாயில் போட்டதும் கரையும் நெய் மைசூர் பாக் /Soft Mysorepak in tamil /Ghee Mysorepak
Просмотров 6 тыс.10 месяцев назад
100% சாப்ட் & வாயில் போட்டதும் கரையும் நெய் மைசூர் பாக் /Soft Mysorepak in tamil /Ghee Mysorepak
உள்ளி தீயல்!! இப்படி செய்து பாருங்கள்! ஒரு முறை ருசி பார்த்தால் விட மாட்டீங்க!! / Ulli theeyal!
Просмотров 45310 месяцев назад
உள்ளி தீயல்!! இப்படி செய்து பாருங்கள்! ஒரு முறை ருசி பார்த்தால் விட மாட்டீங்க!! / Ulli theeyal!
புளிக் கூழ்! / Pulikkoozh!
Просмотров 43711 месяцев назад
புளிக் கூழ்! / Pulikkoozh!
தஞ்சாவூர் ஒரப்படை / அடை!! Thanjavur Orappadai /Adai!
Просмотров 24 тыс.11 месяцев назад
தஞ்சாவூர் ஒரப்படை / அடை!! Thanjavur Orappadai /Adai!
மாங்காய் தொக்கு / Mango thokku!
Просмотров 147Год назад
மாங்காய் தொக்கு / Mango thokku!
பூண்டு மிளகாய் பொடி, தேங்காய் மிளகாய் பொடி!
Просмотров 110Год назад
பூண்டு மிளகாய் பொடி, தேங்காய் மிளகாய் பொடி!
முடக்கத்தான் தோசை! / மூட்டு வலி, முடக்கு வலி நீக்கும் முடக்கத்தான் தோசை!
Просмотров 202Год назад
முடக்கத்தான் தோசை! / மூட்டு வலி, முடக்கு வலி நீக்கும் முடக்கத்தான் தோசை!
மாம்பழ புளிசேரி / Mambazha pulissery
Просмотров 83Год назад
மாம்பழ புளிசேரி / Mambazha pulissery
முருங்கை கீரை பருப்பு கடைசல்! மண் சட்டியில் கடைவது எப்படி?!
Просмотров 215Год назад
முருங்கை கீரை பருப்பு கடைசல்! மண் சட்டியில் கடைவது எப்படி?!
மாங்காய் ரசம்!! Mango Rasam!!
Просмотров 73Год назад
மாங்காய் ரசம்!! Mango Rasam!!
அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்!!
Просмотров 812 года назад
அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்!!
தாளிப்பு வடகம்! தஞ்சாவூர் ஸ்பெஷல் தாளிப்பு வடகம் வீட்டிலேயே செய்வது எப்படி ? / Thalippu Vadagam.
Просмотров 4972 года назад
தாளிப்பு வடகம்! தஞ்சாவூர் ஸ்பெஷல் தாளிப்பு வடகம் வீட்டிலேயே செய்வது எப்படி ? / Thalippu Vadagam.
திருவாதிரை களி செய்வது எப்படி?!//Thiruvathhirai Kali
Просмотров 2153 года назад
திருவாதிரை களி செய்வது எப்படி?!//Thiruvathhirai Kali
தேன்குழல் முறுக்கு / தீபாவளிபலகாரம்/ THENKUZHAL MURUKKU RECIPE IN TAMIL
Просмотров 2643 года назад
தேன்குழல் முறுக்கு / தீபாவளிபலகாரம்/ THENKUZHAL MURUKKU RECIPE IN TAMIL
அதிரசம் /Athirasam How to make Red rice Athirasam?!
Просмотров 1863 года назад
அதிரசம் /Athirasam How to make Red rice Athirasam?!

Комментарии

  • @tejp6536
    @tejp6536 4 дня назад

    different recipes to try

  • @sekarsaravnan5737
    @sekarsaravnan5737 6 дней назад

    Hello mam sugar kutti mambalam thirupatthur il kidaikum mam super thankyou mam.

  • @mangalaselvipalanisamy2488
    @mangalaselvipalanisamy2488 22 дня назад

    Thank you

  • @anunani2952
    @anunani2952 26 дней назад

    Arumai🎉

  • @ranisalim2158
    @ranisalim2158 27 дней назад

    Suuuuuuper ❤❤❤😋😋😋😋

  • @pavithrasworld6744
    @pavithrasworld6744 Месяц назад

    Hi akka

  • @ranisalim2158
    @ranisalim2158 Месяц назад

    ❤❤❤சூப்பர்💛💛💛💛

  • @subasreemohan8551
    @subasreemohan8551 Месяц назад

    செம்ம

  • @Goms_World
    @Goms_World 2 месяца назад

    பானகம், நீர்மோர் வெயிலுக்கு குளிsub.695, Lk.14, New friend ர்ச்சியான பானங்கள் அருமை 🎉🎉

  • @naliniraja5390
    @naliniraja5390 2 месяца назад

    Carrot juice is great

  • @pranavnarayan8474
    @pranavnarayan8474 2 месяца назад

    Wonderful ❤

  • @sarojat6539
    @sarojat6539 2 месяца назад

    🎉 நன்றி வணக்கம் மகிழ்ச்சி சூப்பர் 🎉

    • @ssundarii_13
      @ssundarii_13 2 месяца назад

      மிக்க நன்றி 🙏

  • @postcardchronicles1131
    @postcardchronicles1131 2 месяца назад

    Excellent summer coolers

  • @welcomefashions15
    @welcomefashions15 3 месяца назад

    Best for summer 🏝️🌞

  • @vaduvurrama
    @vaduvurrama 3 месяца назад

    Aaha.. வெயிலுக்கு செம. வெந்தய பொங்கல் கூட செய்வாங்க

    • @ssundarii_13
      @ssundarii_13 3 месяца назад

      நன்றி ரமா.. ஆமா வெந்தய பொங்கல், இனிப்பு வெந்தய கஞ்சி எல்லாம் செய்வாங்க 😍

  • @shenbagam3277
    @shenbagam3277 3 месяца назад

    Super

  • @lalliskitchen9595
    @lalliskitchen9595 3 месяца назад

    செம்ம .பாக்கவே யம்மி..

    • @ssundarii_13
      @ssundarii_13 3 месяца назад

      தேங்க்ஸ் லல்ஸ் 😍

    • @lalliskitchen9595
      @lalliskitchen9595 3 месяца назад

      கைக்குத்தல்ல பண்ணினா நல்லாருக்குமா செல்ஸ்

    • @ssundarii_13
      @ssundarii_13 3 месяца назад

      தண்ணீர் அளவு கூட வையுங்க கொஞ்ச நேரம் ஊற வச்சுடுங்க

  • @subhasrisriram1216
    @subhasrisriram1216 3 месяца назад

    Excellent Ka. !!! 😍

  • @chitraarumugam9980
    @chitraarumugam9980 4 месяца назад

    சூப்பர்.பார்க்கவே அழகா இருக்கு.

  • @welcomefashions15
    @welcomefashions15 4 месяца назад

    Wow

  • @sairam3606
    @sairam3606 4 месяца назад

    Manamanakkudhe❤

  • @ranisalim2158
    @ranisalim2158 4 месяца назад

    சூப்பர் சுந்தரி❤❤❤❤

    • @ssundarii_13
      @ssundarii_13 4 месяца назад

      மிக்க நன்றி ராணி மா 😍🙏

  • @shenbagam3277
    @shenbagam3277 4 месяца назад

    Super

    • @ssundarii_13
      @ssundarii_13 4 месяца назад

      மிக்க நன்றி 😍🙏

  • @anunani2952
    @anunani2952 4 месяца назад

    Much needed one for this season❤

  • @sundarikrishnamurthy9571
    @sundarikrishnamurthy9571 7 месяцев назад

    Waiting to try this recipe ❤

  • @umamohan4526
    @umamohan4526 7 месяцев назад

    பொரியோடு எல்லாவற்றையும கொட்டி கிளறிவைத்து பிறகு பாகு சேர்ப்பேன்

    • @ssundarii_13
      @ssundarii_13 7 месяцев назад

      நானும் முன்பு அப்படித்தான் செய்வேன். இப்படி செய்யும் போது கடலை, தேங்காய் எல்லாம் நல்லா வெல்ல பாகு கோட்டிங் ஆக இருக்கு உமா நன்றி 🙏😍

  • @postcardchronicles1131
    @postcardchronicles1131 8 месяцев назад

    Best medicinal rasam

  • @welcomefashions15
    @welcomefashions15 8 месяцев назад

    Much needed

  • @KalaiSelvi-gk3nj
    @KalaiSelvi-gk3nj 8 месяцев назад

    சூப்பரா முறுக்கு சுத்தறீங்க 👌

    • @ssundarii_13
      @ssundarii_13 8 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @subhiahvs4277
    @subhiahvs4277 8 месяцев назад

    Super

  • @shankarchera
    @shankarchera 8 месяцев назад

    அழகாக நிறுத்தி நிதானமாக செய்முறையை.சொல்றீங்க சுந்தரி. கைமுறுக்கு இதுவரை செஞ்சதே இல்ல. நீங்க சொன்னபடி செஞ்சி பார்க்கணும்.

    • @ssundarii_13
      @ssundarii_13 8 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @ranisalim2158
    @ranisalim2158 8 месяцев назад

    சுந்தரி கலக்குங்க, ஹாப்பி தீபாவளி❤❤❤❤❤

    • @ssundarii_13
      @ssundarii_13 8 месяцев назад

      மிக்க நன்றி ராணி 🙏

  • @welcomefashions15
    @welcomefashions15 8 месяцев назад

    Super 🎉

  • @jayashreeseshadri7516
    @jayashreeseshadri7516 8 месяцев назад

    Azagha explain pandreenga maa

  • @sundarikrishnamurthy9571
    @sundarikrishnamurthy9571 8 месяцев назад

    Too good 💯

  • @sundarikrishnamurthy9571
    @sundarikrishnamurthy9571 8 месяцев назад

    Happy Diwali 🎉... beautifully explained..Best Teacher 🙏

  • @sashikalasashi9297
    @sashikalasashi9297 8 месяцев назад

    Hi madam super i will try this snacks for Deepavali advance Happy Diwali wishes to u and ur family.👍🙏

  • @welcomefashions15
    @welcomefashions15 8 месяцев назад

    My father is favourite 🎉

  • @jayashreeseshadri7516
    @jayashreeseshadri7516 8 месяцев назад

    Super maa

  • @shenbagam3277
    @shenbagam3277 8 месяцев назад

    Super

  • @jayashreeseshadri7516
    @jayashreeseshadri7516 8 месяцев назад

    Super maa🎉🎉🎉🎉

  • @vickyrajesh4918
    @vickyrajesh4918 8 месяцев назад

    Super amma

  • @ranisalim2158
    @ranisalim2158 8 месяцев назад

    ❤❤❤suuuùper👏👏👌❣️

  • @SumisChannel2020
    @SumisChannel2020 8 месяцев назад

    தாளிக்கும் வாசம் தரும் எளிமையான தீபாவளி ஸ்வீட் அருமை. புதிதாக திருமணம் ஆன பெண்களும்..முதலில் முயற்சிக்கறோம்...ஆனால் வெயிட் ஏறக்கூடாதுன்னு நினைக்கறவங்களும் அவசியம் ட்ரை பண்ண வேண்டிய ரெசிபி! கலக்குங்க..கிச்சன் க்வீன் சுந்தரி..இன்னமும் நிறைய போடுங்க ! வாழ்த்துகள் 💐💐👍

    • @ssundarii_13
      @ssundarii_13 8 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் சுமி உங்கள் வார்த்தைகள் ஊக்கமூட்டுகிறது 🙏🙏😍

  • @sashikalasashi9297
    @sashikalasashi9297 8 месяцев назад

    Nice

  • @welcomefashions15
    @welcomefashions15 8 месяцев назад

    Nice

    • @ssundarii_13
      @ssundarii_13 8 месяцев назад

      Thank you Prasi🙏😍

  • @postcardchronicles1131
    @postcardchronicles1131 9 месяцев назад

    Caramel Payasam!!! When do I get to taste it?

    • @ssundarii_13
      @ssundarii_13 9 месяцев назад

      Very soon! Deepavali kku 😍

  • @snehasboutique
    @snehasboutique 9 месяцев назад

    Gud start for Diwali ka❤

  • @welcomefashions15
    @welcomefashions15 9 месяцев назад

  • @snehasboutique
    @snehasboutique 9 месяцев назад

    ❤❤❤