மாம்பழ புளிசேரி / Mambazha pulissery

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • மாம்பழ புளிசேரி!/ Mambazha pulissery! kerala style!
    தேவையான பொருட்கள் :
    குட்டி மாம்பழம் 6,
    தேங்காய் 1/2 மூடி,
    பச்சை மிளகாய் 3,
    சீரகம் 1டீ ஸ்பூன்,
    தனி மிளகாய் தூள் 1 டீ ஸ்பூன்,
    மஞ்சள் தூள் 1/2 டீ ஸ்பூன்,
    உப்பு தேவையான அளவு
    சர்க்கரை 2டீ ஸ்பூன்,
    தயிர் 1/2 லிட்டர்,
    தாளிக்க
    தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்,
    கடுகு 1/2 டீ ஸ்பூன், வெந்தயம் 1/2 டீ ஸ்பூன்,காய்ந்த மிளகாய் 3,கருவேப்பிலை சிறிது.

Комментарии •