SPLIT AC WIRING DIAGRAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • НаукаНаука

Комментарии • 45

  • @gopunarayanan9829
    @gopunarayanan9829 Год назад +1

    வணக்கம் சார். மிக அருமையான பதிவு. நல்லதொரு எளிமையான முறையில் அனைவருக்கும் புரிகின்ற முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி.

  • @parthipanp6988
    @parthipanp6988 11 месяцев назад

    Thank you very much for your videos 💯👌👍

    • @maruthavalliammal
      @maruthavalliammal  10 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி.❤

  • @Rk_edit7-k3n
    @Rk_edit7-k3n Год назад

    Ivolo Nal remba confusion iruthen intha wiring nenga Nala soninga sir really superb thanks for your information

  • @rajabalajim6600
    @rajabalajim6600 7 дней назад

    சூப்பர் சார்

  • @dubaakoorkoor2468
    @dubaakoorkoor2468 3 месяца назад

    அனைவருக்கும் புரிகின்ற முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி

  • @Thomas-tm2py
    @Thomas-tm2py 11 месяцев назад

    Thank you sir

  • @harinath1161
    @harinath1161 Год назад

    Super sir

  • @magik684
    @magik684 Год назад

    Super sir 👍 நன்றி

  • @sameemtpm4152
    @sameemtpm4152 Год назад +1

    Sir CSCR compressor wiring solli kudunga sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      நிச்சயமாக கூடிய விரைவில்.நன்றி

  • @panjumittai8075
    @panjumittai8075 4 месяца назад

    Invertar ac ku itha mathiry wiaring connection video poadunga

  • @wizblood8856
    @wizblood8856 Год назад

    Sir compressor pumping and oil choke problem pathii oru video podunga sir

  • @ss-sw8mj
    @ss-sw8mj 12 дней назад

  • @babypandagaming8546
    @babypandagaming8546 5 месяцев назад

    ❤❤

  • @sivakumarr3945
    @sivakumarr3945 Год назад

    Sir.🙏🙏🙏

  • @veeraraghavan6703
    @veeraraghavan6703 7 месяцев назад

    Sir idhula yen sir running capacitor use panni irrukigaa

    • @maruthavalliammal
      @maruthavalliammal  6 месяцев назад

      ஏசி கம்ப்ரசர்களில் permanent split capacitor induction motor பயன்படுத்தப்படுகிறது, அதன்படி ரன்னிங் கெப்பாசிட்டர் அவசியம்.

    • @veeraraghavan6703
      @veeraraghavan6703 6 месяцев назад

      மிக்க நன்றி sir ♥️

  • @SanthoshMuthu-i3u
    @SanthoshMuthu-i3u Год назад

    Sir 2 ton window ac rotary compressor vittu vittu on aguthu sir enna problem sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад +1

      கன்டன்சர் காயிலை அழுக்காக இருப்பின் வாட்டர் வாஷ் செய்து சுத்தப்படுத்துவும். ஃபேன் கெப்பாசிட்டர் புதியதாக மாற்றிப்பார்க்கவும். கம்ப்ரசர் டெர்மினல்கள், மற்ற வயர் இணைப்புகள் சரியாக ,இறுக்கமாக உள்ளதா?
      சப்ளை வோல்டேஜ் சரியாக உள்ளதா என பார்க்கவும். கம்ப்ரசர் எவ்வளவு கரண்ட் எடுக்கிறது?

    • @SanthoshMuthu-i3u
      @SanthoshMuthu-i3u Год назад +1

      Ok sir thank you

  • @remorajan9597
    @remorajan9597 Год назад

    Sir 1.5 ton indoor 1 ton outdoor podalama

    • @suncool7113
      @suncool7113 Год назад

      போடலாம் பாதி தான் போயிட்டு வரும் முழுக்களின் கிடைக்காது கூட்டாரு ஒன் தட்டுங்கறதுனால எவ்வளவு உற்பத்தி பண்ண முடியுமோ அது மட்டும் தான் ஒரு பிரதி பண்ணனும் இன்னொரு ஒன்ரை டன் என்பதால் அதை உற்பத்தி பண்ணாது உங்க டன் போடலாம் தப்பு இல்ல

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад +2

      தவிர்ப்பது நல்லது. மேட்சிங் மாறும் நிலையில் சரியான குளிர்ச்சி இல்லாத நிலை, கம்ப்ரசர் அதிக சூடாகுதல், கம்ப்ரசர் olp ல் டிரிப் ஆகுதல் போன்ற விளைவுகள் ஏற்படும். நன்றி

  • @anbuarasan3399
    @anbuarasan3399 Год назад

    Sir compressor over heat agi cut aguthu eanna reason?

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      நண்பரே,இதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலும் போதிய விவரங்கள் நீங்கள் தந்தால் மட்டுமே சரியான பதில் தர இயலும். இது பற்றிய ஒரு பதிவு நமது சேனலில் நிச்சயமாக தரப்படும்.நன்றி🙏

    • @SanthoshMuthu-i3u
      @SanthoshMuthu-i3u Год назад

      Hii sir dual capacitor c and h wiring maathi pannitta Enna sir agum..?

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад +1

      இரண்டு வயது குழந்தையும்,இருபது வயது நபரும் , தங்கள் உடை மற்றும் உணவு அளவுகளை மாற்றிக்கொள்ள முடியுமா? மாற்றினால்...🤪🤪🤪

    • @SanthoshMuthu-i3u
      @SanthoshMuthu-i3u Год назад

      @@maruthavalliammal Yes sir😄

    • @SanthoshMuthu-i3u
      @SanthoshMuthu-i3u Год назад

      But compressor start agumma Agatha sir??