Thank u sir for reply. R 600a fridge silica gel strainer or normal filter athu use panna best. R600a fridge compressor dismantle pannum pothu gas release panni vittu torch use panni welding remove panni compressor dismantle or tube cutter vaithu pipe cut pannuvathu nallatha
Sir very excellent fridge cooling coil , condenser coil flushing panna nitrogen pressure how much psi koduka vendum, nitrogen cylinder 2 way regulator use panna vendum ma which company regulator is good
தம்பி ராஜேஷ், Gauge Manifold என்ற காணொலியை நீ பார்த்த விட்டு , ஒரு மாதத்திற்கு முன்னர் இதே கேள்வியை அங்கே கமெண்ட் பாக்ஸில் . (ஃபிரிட்ஜ் க்கு என) கேட்டிருந்தாய்,பதில் தந்திருந்தேன்.இப்போது ஏசி என்கிறாய். நாளை எதுவோ. முன்னர் தந்த பதிலை சரியாக புரிந்து கொண்டு, அதனை எந்த குளிர்சாதனமாக இருப்பினும் அதற்கு ஏற்றாற்போல் நடைமுறைப்படுத்துக. நன்றி
Sir r600a compressor comp pressure testing pannum pothu manifold gauge il 350 to 300 psi pressure Vara slow va 2 minutes next 300 to 0 psi fast 30 second pressure realease aaguthu so this compressor is pumping fault but R12 old copper coil compressor pumping 350 to 300 Vara 8 minutes each 50 psi down it will take 8 minutes. R600a compressor coil aluminium or copper ra sollunga.
Thank u sir for all the answer last one doubt nitrogen cylinder pressure filling la 1. Nitrogen big cylinder to small 1.5 cubic fill pannum pothu how much. . percent fill panna vendum 70 percent or 80 or 90 percent or 50 percent only
Sir whirlpool refrigerator type 2 wiring, only 8hours cooling mode mattum than work aguthu, and timer stuck aguthu. New timer change panni pathuten again same complaint repeat aguthu pls help sir
முதலில் நீங்கள் வைத்துள்ள டைமரை (second type)தனியாக வைத்து,அது சரியாக வேலை செய்கிறதா என உறுதிப்படுத்தவும்.அதை வீடியோவாக எடுத்து என் வாட்ஸ் அப் எண் 95000 31050க்கு அனுப்பவும். அதற்கு வழிகாட்டலாக கீழே தந்துள்ள டைமர் பற்றிய காணொளியை பார்க்கவும். அதன் பின்னர் தீர்வு காணலாம்.நன்றி
Sir thank u for reply. Nitrogen cylinder 1 stage regulator 1400 rs,2 stage regulator 1800 rs in one shop. 2 stage regulator 2600 rs in another shop. In ur working experience how much price I have to buy if cost increase quality increase if cost reduces quality will reduce or which brand I should buy for eg u told vaccum pump value is best like that tellme sir in nitrogen regulator
Good day to you sir.Thanks a lot for sharing the link which is most important in refrigeration repairing. Hats off you sir.Keep sharing such a good information videos. We(viewers)always support your videos which comes in our own language. Thanks
Double door fridgeல் தொடர்ந்து கொம்ப்ரஸ்ஸர் இயங்குகிறது என்ன பிரச்சனை sir கம்ப்ரசர் 8 மணி எட்டு மணி நேரம் தொடர்ந்து இயங்குகிறது அதற்கு இடையில் தடைபடவில்லை 8:00 மணி நேரத்தின் பின் தடைபடுகிறது ஆனால் அதற்கு இடையில் தடைபடவில்லை என்பதால் பிரச்சினை வராதா
புதிய அசலான தெர்மோஸ்டாட்டை மாற்றிப்பார்க்கவும். ஏனெனில் எட்டு மணி நேரம் தெர்மோஸ்டாட் கட் ஆகாமல் இருப்பது அரிது. தெர்மோஸ்டாட் கட் ஆகாமல் தொடர்ந்து இயங்கினால் பழுதடைய வாய்ப்பு உண்டு. நன்றி
Sir r134a fridge all condenser pipe welding over next vaccum over next leak test how much nitrogen pressure sir 100 or 150 psi for leak test in welded area
Sir single door fridge r 600a compressor pathil r134 a compressor podalama. Appadi fix panna vendum means condensor capillary size change panna venduma.
Sir unmayil 2 types timer erukkindratha. Naan sameebathil oru double door fridge wiring paarthen.athil sir sonnathaipola timeroda 2pinilirundu compressorukku connection ponathu.naan yaaro thavaragathan wiring seythullaargal endru nenaithu ellaavatraiyum type 1 murayil connection koduthen.fridge work aanathu.ippozudu ungal video paarthavudan athu en nenaivukku vanthathu.why company making connection like type two sir?i need your help sir
Sir ac ,nitrogen 300 psi pressure kodukalam for leak test but for for fridge r600a gas leak test how much pressure kodukavendum ,next compressor suction ,discharge all welding process mudindha vudan pressure kodukavenduma.
இரு வகை டைமரை வைத்து இரண்டு வயரிங் நடைமுறையில் உள்ளது. வயரிங் மாற்றினால் டைமரையும் மாற்ற வேண்டும். முடிந்த வரை தயாரிப்பு நிறுவனம் எந்த டைமர்,என்ன வயரிங் பயன்படுத்தி உள்ளார்களோ அதை அப்படியே பின்பற்றுவதே சரியானது.நன்றி
Sir I buy for rental nitrogen cylinder 1.5 cubic feet length 2 feet my doubt is how much n2 gas we can fill in psi and how much pressure can withstand this cylinder
Sir single door fridge r 600a compressor oil check pannum pothu only 100ml than irukku.how much oil Vida vendum 2. Sir medium size nitrogen gas cylinder la how much gas pressure eg 1000 or 2000 psi fill panna mudiyum
நண்பரே,இந்த காணொளிப்பதிவில் எந்தெந்த இடங்களில் என்னென்ன பொய்கள் சொல்லப்பட்டு உள்ளன என்பதை தயவுசெய்து வெளிச்சம் போட்டுக்காட்டவும். அது எனக்கும்,மற்ற அனைவருக்கும் பயன்படும்.அதை விட்டுவிட்டு, வெறும் வாய் பேச்சாடு மட்டும் நின்றிருப்பது, தங்கள் ஆற்றாமையின் வெளிப்பாடாகத்தான் இந்த விமர்சனம் தெரிகிறது.நன்றி🙏
மிக அருமையான பதிவு ஐயா..... உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்......
மனமார்ந்த நன்றி🙏
Supeer sir 🙏 Thank you
🙏❤
தெளிவான விளக்கம் சார்.
நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
மிக்க மகிழ்ச்சி.
Nandri... Continue....
Welcome
Arumaiyana vlakkam aiya
மிக்க நன்றி🙏
Thank u sir for ur answer
Nice Explanation sir 👍
Thank You
Super explanation sir
🙏
Thank u sir for reply
மிக்க. நன்றி. ஐயா...
Thank You
Super 👌🏻
Thank You 🙏
Super sir
Thank You 🙏
தங்கள் பதிவு அருமை...
இருப்பினும், கம்பரசருக்கு செல்லும் ஒரு இணைப்பு, தெர்மல் ப்யூஸிலிருந்து கொடுத்து உள்ளீர்கள்,அப்படி வரலாமா சார்...
உங்கள் கேள்விக்குரிய பதில், கூடிய விரைவில் காணொலியாக. நன்றி
Thank u sir for reply. R 600a fridge silica gel strainer or normal filter athu use panna best. R600a fridge compressor dismantle pannum pothu gas release panni vittu torch use panni welding remove panni compressor dismantle or tube cutter vaithu pipe cut pannuvathu nallatha
1.only filter with silica gel is preferable.
2.pipe cutting is safe
Sir r134a flammable or in flammable
Non flammable
Sir copper pipe benter patri oru video poduga sir.
Ok. coming soon
fine sir
Thank you
Subzero connection pathi solunga sir
Thank you, we will do it
Sir I have R12 compressor 25 years old still running copper coil but I have 10 years old r600 a pumping failure so old is gold sir
நிச்சயமாக
Welcome sir
Thank You 🙏
Sir very excellent fridge cooling coil , condenser coil flushing panna nitrogen pressure how much psi koduka vendum, nitrogen cylinder 2 way regulator use panna vendum ma which company regulator is good
தம்பி ராஜேஷ், Gauge Manifold என்ற காணொலியை நீ பார்த்த விட்டு , ஒரு மாதத்திற்கு முன்னர் இதே கேள்வியை அங்கே கமெண்ட் பாக்ஸில் . (ஃபிரிட்ஜ் க்கு என) கேட்டிருந்தாய்,பதில் தந்திருந்தேன்.இப்போது ஏசி என்கிறாய். நாளை எதுவோ. முன்னர் தந்த பதிலை சரியாக புரிந்து கொண்டு, அதனை எந்த குளிர்சாதனமாக இருப்பினும் அதற்கு ஏற்றாற்போல் நடைமுறைப்படுத்துக. நன்றி
சிங்கள் ஸ்டேஜ் ரெகுலேட்டரே பெரும்பாலும் போதுமானது.
Sir thank u for reply . Sir neenga ac technician to teaching or teaching only thana.bcoz oru technician kuda indha level deep knowledge irrukathu.
More than 25 years HVAC technician, then more than 10 years teaching field.Thank you
Sir r410a r32 gas ac dismantle panni coil inside gas ellama coil wash with water pannalama for indoor and outdoor.
தண்ணீர்,காப்பர் குழாய்களுக்குள் சென்று விடாத வகையில் பாதுகாப்பு செய்து விட்டு, செய்யலாம்.
Sir r600a compressor comp pressure testing pannum pothu manifold gauge il 350 to 300 psi pressure Vara slow va 2 minutes next 300 to 0 psi fast 30 second pressure realease aaguthu so this compressor is pumping fault but R12 old copper coil compressor pumping 350 to 300 Vara 8 minutes each 50 psi down it will take 8 minutes. R600a compressor coil aluminium or copper ra sollunga.
Thank u sir for all the answer last one doubt nitrogen cylinder pressure filling la 1. Nitrogen big cylinder to small 1.5 cubic fill pannum pothu how much. . percent fill panna vendum 70 percent or 80 or 90 percent or 50 percent only
பெரிய சிலிண்டர் எவ்வளவு அழுத்தத்தை தாங்குமோ, அதே அளவிலான அழுத்தத்தை, சிறிய சிலிண்டரும் தாங்கும். எனவே எந்த அளவிற்கு வேண்டுமானலும் மாற்றிக்கொள்ளலாம்.
Sir whirlpool refrigerator type 2 wiring, only 8hours cooling mode mattum than work aguthu, and timer stuck aguthu. New timer change panni pathuten again same complaint repeat aguthu pls help sir
முதலில் நீங்கள் வைத்துள்ள டைமரை (second type)தனியாக வைத்து,அது சரியாக வேலை செய்கிறதா என
உறுதிப்படுத்தவும்.அதை வீடியோவாக எடுத்து என் வாட்ஸ் அப் எண் 95000 31050க்கு அனுப்பவும். அதற்கு வழிகாட்டலாக கீழே தந்துள்ள டைமர் பற்றிய காணொளியை பார்க்கவும். அதன் பின்னர் தீர்வு காணலாம்.நன்றி
ruclips.net/video/XUJBWS0AZAU/видео.html
Sir thank u for reply. Nitrogen cylinder 1 stage regulator 1400 rs,2 stage regulator 1800 rs in one shop. 2 stage regulator 2600 rs in another shop. In ur working experience how much price I have to buy if cost increase quality increase if cost reduces quality will reduce or which brand I should buy for eg u told vaccum pump value is best like that tellme sir in nitrogen regulator
ESAB தயாரிப்பு தரமானது. விலை கூடுதலாக இருக்கும். பிற நிறுவன தயாரிப்பாக இருப்பின் ISI முத்திரை பார்த்து,நம்பிக்கையான கடையில் வாங்கவும். நன்றி
Thermostat expansion value function & txv selection & txv settings padhi 1 video podunga sir
நிச்சயமாக வரும்.நன்றி
Sir fridge compressor gas charging nipple 1/4 weld pannalama or pinch panni weld pannalama ethu sir best for gas charging
இயந்திரம் திருப்தியாக இயங்கும்பட்சத்தில், குழாயை நசுக்கி பற்ற வைப்பதே மிகச் சரி.
Sir please upload a video for testing the type 1 and type 2 timer.thanks
ruclips.net/video/XUJBWS0AZAU/видео.html
Good day to you sir.Thanks a lot for sharing the link which is most important in refrigeration repairing. Hats off you sir.Keep sharing such a good information videos. We(viewers)always support your videos which comes in our own language. Thanks
Thank you 🙏
Double door fridgeல் தொடர்ந்து கொம்ப்ரஸ்ஸர் இயங்குகிறது என்ன பிரச்சனை sir கம்ப்ரசர் 8 மணி எட்டு மணி நேரம் தொடர்ந்து இயங்குகிறது அதற்கு இடையில் தடைபடவில்லை 8:00 மணி நேரத்தின் பின் தடைபடுகிறது ஆனால் அதற்கு இடையில் தடைபடவில்லை என்பதால் பிரச்சினை வராதா
புதிய அசலான தெர்மோஸ்டாட்டை மாற்றிப்பார்க்கவும். ஏனெனில் எட்டு மணி நேரம் தெர்மோஸ்டாட் கட் ஆகாமல் இருப்பது அரிது. தெர்மோஸ்டாட் கட் ஆகாமல் தொடர்ந்து இயங்கினால் பழுதடைய வாய்ப்பு உண்டு. நன்றி
Sir r134a fridge all condenser pipe welding over next vaccum over next leak test how much nitrogen pressure sir 100 or 150 psi for leak test in welded area
100 psi is enough. Don't cross 100
Sir single door fridge r 600a compressor pathil r134 a compressor podalama. Appadi fix panna vendum means condensor capillary size change panna venduma.
கம்பரசரை மாற்றுவது அல்லது கேஸை மாற்றுவது கூடாது.முழுமையான பலன் வராது.சில சமயம் தேவையற்ற பிரச்னையாக முடியலாம்.
Sir n2 pressure control panna manifold red 500psi gauge use pannalama
150 psi க்கு மேல் அழுத்தம் தரும் நிலையில் 500 psi gauge ஐ தான் பயன்படுத்த இயலும்.
Sir unmayil 2 types timer erukkindratha. Naan sameebathil oru double door fridge wiring paarthen.athil sir sonnathaipola timeroda 2pinilirundu compressorukku connection ponathu.naan yaaro thavaragathan wiring seythullaargal endru nenaithu ellaavatraiyum type 1 murayil connection koduthen.fridge work aanathu.ippozudu ungal video paarthavudan athu en nenaivukku vanthathu.why company making connection like type two sir?i need your help sir
Sir r600a and r 134a this two compressor aluminium coil or copper coil
தற்சமயம் வருகிறவற்றில் அலுமினிய காயில் வரலாம். அது சரி ராஜேஷ், காயலான் கடைக்காரர் தானே கவலைப்படணும். உமக்கு என்னப்பா😳
Sir ac ,nitrogen 300 psi pressure kodukalam for leak test but for for fridge r600a gas leak test how much pressure kodukavendum ,next compressor suction ,discharge all welding process mudindha vudan pressure kodukavenduma.
Pressure testing பற்றிய காணொலிப்பதிவு விரைவில் தரப்படும்.நன்றி
Sir type 2 wiringai type 1 murayil maatri kodukkalama.
இரு வகை டைமரை வைத்து இரண்டு வயரிங் நடைமுறையில் உள்ளது. வயரிங் மாற்றினால் டைமரையும் மாற்ற வேண்டும். முடிந்த வரை தயாரிப்பு நிறுவனம் எந்த டைமர்,என்ன வயரிங் பயன்படுத்தி உள்ளார்களோ அதை அப்படியே பின்பற்றுவதே சரியானது.நன்றி
Sir fridge 1/6,1/8,1/4 hp relay olp all same olp relay or different
வேறு வேறானது.
Sir I buy for rental nitrogen cylinder 1.5 cubic feet length 2 feet my doubt is how much n2 gas we can fill in psi and how much pressure can withstand this cylinder
N2 cylinder can hold 3000psi
Sir single door fridge r 600a compressor oil check pannum pothu only 100ml than irukku.how much oil Vida vendum 2. Sir medium size nitrogen gas cylinder la how much gas pressure eg 1000 or 2000 psi fill panna mudiyum
225 to 250 ml
Up to 2000 psi
Sir fridge single door r134 a gas freezer temp how much middle and bottom veg temp how much sir irruka vendum
Check in Google. Thanks
Sir 1.5 ton olp ac can we put 1 TON AC
கூடாது.
Vanakkam ayya.poduvaaga 4lil erunduthaan compressorku phase pogum.ethu company modelai poruthu 6,8,10,12 mani neram cooling modil erukkum.2 elirundu heaterukku bimetal vaziyaaga phase pogum. Ethuvum company modelai poruthu 20 alladu 25 minutes aagum.but type 2 connectionil 2 vaziyaaga phase ponaal 20 alladu 25 minutes mattumthaney compressor run aagum.meethamulla nerathil compressor run aagathuthaney.enakku intha type 2 puriyavillai ayya.type 2vin avasiyam enna?
பதிவை திரும்ப,திரும்ப பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு சரியான விளக்கம் கிடைக்கும். நன்றி
Manitha Vadivel Deivam Aaya
🙏🙏🙏
Man it ha vadel thievam am nengal
மிக்க நன்றி 🙏
Pagga poy bro yarrum etha follow panna venam👊🙏
நண்பரே,இந்த காணொளிப்பதிவில் எந்தெந்த இடங்களில் என்னென்ன பொய்கள் சொல்லப்பட்டு உள்ளன என்பதை தயவுசெய்து வெளிச்சம் போட்டுக்காட்டவும். அது எனக்கும்,மற்ற அனைவருக்கும் பயன்படும்.அதை விட்டுவிட்டு, வெறும் வாய் பேச்சாடு மட்டும் நின்றிருப்பது, தங்கள் ஆற்றாமையின் வெளிப்பாடாகத்தான் இந்த விமர்சனம் தெரிகிறது.நன்றி🙏
Unga contact number kidaikuma sir
95000 31050
Thank you sir
Super sir
மிக்க நன்றி